"எனக்கு 12,000-தான் சார் சம்பளம்.. நீங்க 2,500 கேட்டா எப்படி..? கொஞ்சமாச்சும் யோசிங்க"..!

  Рет қаралды 743,797

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 2 900
@nagaraj4909
@nagaraj4909 Жыл бұрын
இரு சக்கர வாகனத்தில் 2பேர் தான் செல்ல வேண்டும் இல்லை என்றால் அபராதம்....ஆனால் 55 இருக்கை உள்ள பேருந்தில் 200 பேர் கூட செல்லலாம்... சூப்பர் சட்டம்
@RameshRamesh-tm2gu
@RameshRamesh-tm2gu Жыл бұрын
😂😂
@VijayKumar-fn8dh
@VijayKumar-fn8dh Жыл бұрын
Lusu Paya sattam
@manikandanbalasundar
@manikandanbalasundar Жыл бұрын
இப்போது என்ன சொல்ல வறீங்க? டூவீலரில் 50 பேர்கள் பயணிக்க வேண்டுமா?
@jilerhit
@jilerhit Жыл бұрын
👌
@Magicpot567
@Magicpot567 Жыл бұрын
@@manikandanbalasundar ஏன்டா அர லூசு... ஒழுங்கா பஸ்சு விடமாட்டானுங்க.. மணி கணக்கா நின்னாலும் பஸ்சு வராது விடியல் ஆட்சியில்...😖 டிக்கெட் மட்டும் முப்பது.. நாப்பது.. ரூவா.. அப்புடி கொடுத்ததும் கூட்டத்தில பிதுக்கி தொங்கினு தான் போகணும். அறுபது பேர ஏத்த வேண்டிய பேருந்துல 300 பேர ஏன்டா ஏத்துறீங்க ..??? பஸ்சுக்கு நின்னா இன்னைக்கு பூரா நின்றாலும் வராது. சரி நம்ம வண்டியிலேயே நேரத்துக்கு வேலைக்கு போயிடலாமுன்னு கிளம்பினா.. தெரு முக்கு தாண்ட முடியாது .. ரெடியா நிக்கிறான் வசூலுக்கு.. வேலைக்கு போறவன் தான் டார்கெட் போக்குவரத்து விதிகளை மீறும் புல்லிங்கோ களை எவனும் நிறுத்துவது இல்லை கட்சி காரன் எவனையும் நிறுத்துவதில்லை அப்பாவி பொது ஜனம் தான் பலிகடா கரண்டு பில்லு சொத்து வரி எல்லாம் கணக்கில்லாம ஏத்தியாச்சு ஏன்டா இதற்கு பெயர் தான் விடியல்
@dhanapalr1627
@dhanapalr1627 Жыл бұрын
இனி போலீஸ் யாராவது bike pona ஹெல்மெட் இல்லாவிட்டால் அவர்கள் மீது செருப்பு வீசப்படும்
@user-mh4xm2xx7v
@user-mh4xm2xx7v Жыл бұрын
Super bro 🤣
@user-ze4qd8dh2u
@user-ze4qd8dh2u Жыл бұрын
👏👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝
@kannankannan-ms9de
@kannankannan-ms9de Жыл бұрын
Better than sani🤣🤣🤣
@punithasekar1227
@punithasekar1227 Жыл бұрын
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏👏💐🌹
@kaverikaveri1850
@kaverikaveri1850 Жыл бұрын
Adikanum podhu makkal
@ttffanpage2582
@ttffanpage2582 Жыл бұрын
ஏழைக்களுக்கு மட்டும்,தான் இந்த சட்டங்கள் பொருந்தும்.....என்பதை,அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்
@naga-KKD
@naga-KKD Жыл бұрын
Correct bro
@Lifeeasycool
@Lifeeasycool Жыл бұрын
True bro ttf ku onnum podala
@kannanp4712
@kannanp4712 Жыл бұрын
எஸ்
@-notu-
@-notu- Жыл бұрын
@@Lifeeasycool police family thala 🤔🤔
@lovelyraja9224
@lovelyraja9224 Жыл бұрын
True brother
@vigneshwaran4830
@vigneshwaran4830 Жыл бұрын
ஸ்டாலின் சிறு வயதில் செய்த தவறுகளை நான் என் அப்பா சொல்லி கேட்டு இருக்கிறேன்... இருந்தும் தலைவர் கலைஞர் மீது நான் கொண்ட அன்பினால் ஸ்டாலின் மீது நாட்டம் கொண்டு இந்த முறை விரலுக்கு மை வைத்தேன்... இப்போது மிகுந்த வருத்தம் கொள்கிறேன்.. வாழ்க்கை என்பது ஒரு வட்டம்...
@villagecookingfood4318
@villagecookingfood4318 Жыл бұрын
இந்த நிலை மாறும் 🔥 மாறியே தீர வேண்டும்
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 Жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த ஸ்டாலின் ஆட்சி யின் மீது கோபம் கோபமாக வருகிறது...
@prabhu0758
@prabhu0758 Жыл бұрын
👍
@rajmohans1628
@rajmohans1628 Жыл бұрын
கோபம் கொள்ள வேண்டியது போலீஸ் மேல் அல்ல. ஆட்சியாளர்கள் மீது....
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 Жыл бұрын
@@rajmohans1628 சரியான கருத்து..👍👍
@mithun5098
@mithun5098 Жыл бұрын
🙋🏻‍♂️
@kanthukumar2248
@kanthukumar2248 Жыл бұрын
Ana Enaku Na
@kavin1681
@kavin1681 Жыл бұрын
இந்த மாதிரி அரசு எந்த மாநிலத்திலும் இல்லை, இங்கு மட்டும் தான் இப்படி மக்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள்...😢
@anonymoususer6623
@anonymoususer6623 Жыл бұрын
Kerala kelvi patrukeengala😂😂
@Abcd-zk5so
@Abcd-zk5so Жыл бұрын
Karnataka la helmet Ella na City kulla sutha kastem..but traffic la 10km speed la than povanum..
@sesha73
@sesha73 Жыл бұрын
மும்பை பூனா பக்கம் போய் பாத்தா தெரியும்🤷🏼‍♂️
@tamilnanban85
@tamilnanban85 Жыл бұрын
வெளி மாநிலத்துக்கு எங்கேயும் போனதில்லனு சொல்லுப்பா.
@logarajagopalakrishnan154
@logarajagopalakrishnan154 Жыл бұрын
helmet ah podunga da olunga.....
@Karma123-atoz
@Karma123-atoz Жыл бұрын
லைசென்ஸ் இல்லாம வந்தா தப்பு தான்,,, ஹெல்மெட் போடணும்னு கண்டிப்பா சொல்ல கூடாது,, அது அவரவர் விருப்பம்,,, மக்கள் உயிர் மீது அவ்வோளோ அக்கறை இருந்தால் டாஸ்மாக் முதல்ல மூடனும்
@manikandanbalasundar
@manikandanbalasundar Жыл бұрын
லைசென்ஸ் கூட எதற்கு?
@venkatesanrajagopalan2350
@venkatesanrajagopalan2350 Жыл бұрын
காவல் துறை குடும்பங்கள் ஒளிர்கிறது......ஆட்சியாளர்கள் குடும்பம் மிளிர்கிறது... ஓட்டு போட்ட மக்கள் ஒழிந்து விட்டனர்.....
@theriram6447
@theriram6447 Жыл бұрын
Kaaval thurai kudumbam oru mairum Olirla... Govt ku dha andha fine amount lam pogudhu...
@venkatesanrajagopalan2350
@venkatesanrajagopalan2350 Жыл бұрын
@@theriram6447 ஆரம்பம் அப்படித்தான் நண்பரே... போக போக நிலை என்ன...
@dhanabalmuruganantham7085
@dhanabalmuruganantham7085 Жыл бұрын
நல்ல போக்குவரத்துக் காவலராக இருந்தால் அதை கவனித்து இருப்பார்.அவர்களுக்கு நம் பாதுகாப்பை விட பணமே முக்கியம்
@shiraji.2030
@shiraji.2030 Жыл бұрын
நாம் சம்பாதிபது நமக்கோ நம் குடும்பத்துகோ கிடையாது நம்முடைய முதல்வர்ருக்கும் நம் அரசாங்கத்துக்கும் தான்
@raghukumar7643
@raghukumar7643 Жыл бұрын
No you are wrong it's only for Stalin and his family
@zafrur2928
@zafrur2928 Жыл бұрын
Aama bro
@srinisrini1429
@srinisrini1429 Жыл бұрын
கார்ப்பரேட் விட்டுட்டீங்களேப்பா
@ramanathanpl5163
@ramanathanpl5163 Жыл бұрын
True
@balakrishnanr2493
@balakrishnanr2493 Жыл бұрын
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாவம்டா... 🥲
@kaberdasssamiappan5993
@kaberdasssamiappan5993 Жыл бұрын
சாலை விதிகளை கடைபிடிப்பவற்களுக்கு எந்த அபராதமும் கிடையாது,விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதில் எந்த தவரும் கிடையாது.
@user-qy3jm2ep4h
@user-qy3jm2ep4h Жыл бұрын
@@kaberdasssamiappan5993 அடேய் ஏன்டா மக்கள்கிட்ட வழிப்பறி பண்றீங்க 🤦🏻‍♀️🤦🏻‍♀️ பாவத்தை சேக்காத்ஙக டா
@Youth_Boomer
@Youth_Boomer Жыл бұрын
Ennada kevalam pidicha public ah irukku, Kadumai aana satam iruntha kutrangal kuraiyum nu solringa. Ippa strict rules kondu vantha enna mayiruku govt ah thitringa,
@suryasurya-ru8dn
@suryasurya-ru8dn Жыл бұрын
1000 rs helmet 2 perukku 2000 , Licence 2000 , Insurance year ku maximum 2000 = 6000 tha varuthu itha kuda yaralayum vanga mudiyatha vangi poda vendiyathu than...Podala na rules PADI nadavadikkai edukarthula entha thappum illa
@suryasurya-ru8dn
@suryasurya-ru8dn Жыл бұрын
@@user-qy3jm2ep4h Atha Modi kitta kelu
@a1rajesh13
@a1rajesh13 Жыл бұрын
நாலு பேர் நாலு இடத்தில் வெட்டுனா; இவனுங்களுக்கு பயம் வரும்🤬
@sivamanikandan1450
@sivamanikandan1450 Жыл бұрын
Nee pooi first vettu
@maxiff9998
@maxiff9998 Жыл бұрын
@@sivamanikandan1450 😂
@mareeswarank
@mareeswarank Жыл бұрын
அபராதம் அடைக்க கோபப்படும் மக்கள் ஸ்டாலின் ஆட்சி மீது கோபப்பட்டால் சரியாக இருக்கும் 👍
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 Жыл бұрын
மோட்டார் சட்டம் போட்ட கேடி மோடி நல்லவரா?இவ்ளோ அபராதம் விதிக்துடிக்கும் போலீஸ் காரனுக அரசியல்வாதி கள் மீட்டிங் ஊர்வலம் நடத்தும்போது அபராதம் வசூலிக்க முடியுமா?
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
தமிழ்நாடு முழுவதும் எங்குமே சாலையில் சரியான சாலை இல்லை குண்டும் குழியுமான சாலையாக உள்ளது மின்சாரங்கள் அனைத்தும் பழுதாகி மக்கள் அதில் ஷாக் அடித்து இறக்கிறார்கள் டாஸ்மார்க் முக்கியமான எல்லா இடத்திலும் வைத்து பெண்களையும் குழந்தைகளையும் பயமுறுத்துகிறார்கள் டோப்பா மண்டையன் ஊருக்கு உபதேசம் வீட்டுக்கு 80 கோடியில் பேனா வைத்துக் கொண்டிருக்கிறான் நாடு நாசமா போகிறது குழந்தைகள் கஞ்சாவுக்கு அடிமையாகி விட்டார்கள் ரவுடியின் ராஜ்யமாக போய்விட்டது கொலை செய்தால் 500 ரூபாய் அபராதம் ஹெல்மெட் போடாட்டி ஆயிரம் ரூபாய் அபராதம்
@user-co8oz2rr3t
@user-co8oz2rr3t Жыл бұрын
@@SangiBahi786 *சூப்பர் தல!!*
@devarajanrajendren8271
@devarajanrajendren8271 Жыл бұрын
ஆட்சிக்கு வந்த புதிதில் 4000 கொடுத்தார்கள்.. இப்போது அதை திரும்ப வாங்கிகொள்கிரார்கள்
@suryasurya-ru8dn
@suryasurya-ru8dn Жыл бұрын
@@SangiBahi786 Intha Road la IPO tha potunu irukanga..Admk atchi la 10 years edhuvum pannala.. Election ku veetu ku 5000 , 10000 , 2000 nu edapadi kuduthu Gajana va Gali pannita...Appola kekkama IPO mattum kelungada vennaigala
@user-co2qj4mf2n
@user-co2qj4mf2n Жыл бұрын
தமிழ்நாட்டிற்கு ஒரே தீர்வு 🙏அண்ணன் சீமான் 🙏 நாம் தமிழர் 💪💪💪💪💯💯💯💯
@djluckyofficial6213
@djluckyofficial6213 Жыл бұрын
Unmmai
@punyakotikoti7131
@punyakotikoti7131 Жыл бұрын
மக்கள் பணம் அபராதம்.வரி. என்று பலவகைகளில் இந்த அரசு சுரண்டுகிறது.மக்களே சிந்தித்து நல்ல அரசை தேர்ந்தெடுப்பது நமது கடமை
@shakthisaran4084
@shakthisaran4084 Жыл бұрын
இது தான் உண்மையான அரக்கன் ஆட்சி..
@suryasurya-ru8dn
@suryasurya-ru8dn Жыл бұрын
Modi atchi thana..Athan theriyume🤣🤣🤣
@kaberdasssamiappan5993
@kaberdasssamiappan5993 Жыл бұрын
அபராதம் விதித்தது மத்திய அரசு. சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் சரியே
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq Жыл бұрын
Free bus vitanuma illaya 🤔
@Youth_Boomer
@Youth_Boomer Жыл бұрын
Ennada kevalam pidicha public ah irukku, Kadumai aana satam iruntha kutrangal kuraiyum nu solringa. Ippa strict rules kondu vantha enna mayiruku govt ah thitringa,
@annamalai2737
@annamalai2737 Жыл бұрын
It's modi Sarkar tha tevidiya paya
@akwoodenflooringchennaiand8715
@akwoodenflooringchennaiand8715 Жыл бұрын
பத்து நாளைக்கு ஹெல்மெட் இல்லாமல் சென்னையை சுற்றி வந்தால் வண்டியின் விலை வந்துவிடும் இவர்கள் போடும் fine
@arumugam6368
@arumugam6368 Жыл бұрын
😀😀😀
@realmedaa9341
@realmedaa9341 Жыл бұрын
நாட்டுல பல பேர் இவர் போல நிலையில்தான் இருக்காங்க.. 5000,10000 னு கேட்டா நாங்க எங்கடா போவோம்..
@samsonpj
@samsonpj Жыл бұрын
ரூல் படி செல்லவும்
@pms7815
@pms7815 Жыл бұрын
Fallows the rules bro
@BluemoonPix
@BluemoonPix Жыл бұрын
@@samsonpj அருமை. Proper uniform podatha police ku ena fine? Traffic system ah misuse panra police ku evlo fine? Improper traffic signals maintain panra department ku endha section? Athaium konjam sona nala irukkum
@aathia.s
@aathia.s Жыл бұрын
இது மக்கள் மீது கொஞ்சம் இருக்கிற மரியாதையும் இந்த அரசு மீது போகிறது
@user-vd9tn5ub8v
@user-vd9tn5ub8v Жыл бұрын
➡️ வீட்டு வரி உயர்வு , ➡️ தண்ணீர் வரி உயர்வு ➡️ மின் கட்டண உயர்வு ➡️ ஆவின் பால் விலை உயர்வு
@palanisundaramurthi6932
@palanisundaramurthi6932 Жыл бұрын
😡😡😡😡
@realheroesinindia1050
@realheroesinindia1050 Жыл бұрын
What about Gas, petrol,
@suryasurya-ru8dn
@suryasurya-ru8dn Жыл бұрын
Gujarath la Amul milk 68rs... TN la 48 rs tha....
@mvenkatesh3858
@mvenkatesh3858 Жыл бұрын
​@@suryasurya-ru8dn avar keattathuku ethu pathilu illaiyai. Gujarat ethuku poringa apudiyai ponalum Anga saraku kidaiyathu
@suryasurya-ru8dn
@suryasurya-ru8dn Жыл бұрын
@@mvenkatesh3858 Gujarath la sarakku illaya...🤣🤣🤣 Appo nee Gujarath ku pola nu sollu...
@sasikanthb6910
@sasikanthb6910 Жыл бұрын
விடியல் விடிந்து விட்டது மக்களுக்கு இனிமேலாவது புத்தி வரட்டும்
@user-ec9yv9ui6l
@user-ec9yv9ui6l Жыл бұрын
நல்ல அரசாங்கம் நல்ல சட்ட திட்டம் அப்பாவி மக்கள் சாக வேண்டியது தான் அருமையான ஆட்சி
@tamilnanban85
@tamilnanban85 Жыл бұрын
சும்மா போறவன்கிட்ட கேட்கலயே. ஹெல்மட் போடாம போறவங்க கிட்ட மட்டும் தான் கேட்குறாங்க. விபத்து ஏதாவது நடந்து எவனாவது செத்தா நீங்க பொறுப்பு ஏற்பீங்களா.
@sivas6125
@sivas6125 Жыл бұрын
@@tamilnanban85 road la damage aagi iruku adhula vilundhu yevanavadhu setha stalin vandhu kapathuvara? Roada first olunga podatum adhuku apram ipdi virati virati pudikalam
@king.of.tamil.719
@king.of.tamil.719 Жыл бұрын
பத்து வருடங்கள் ஓட்டு போடாவில்லை வந்தால் நல்லது செய்வார் நினைத்தேன் ஆனால் நம்மை வச்சி செய்கிறார். அடுத்த இலங்கையை நோக்கி நம் தமிழகம்
@Yamihgk
@Yamihgk Жыл бұрын
கொலை, கொள்ளை தாராளமாக நடக்கிறது...அதை தடுப்பது போலீஸ் வேலை கிடையாதா ? எப்ப பார்த்தாலும் collection
@johnson3726
@johnson3726 Жыл бұрын
கொலைக்காரனையும்,கொள்ளைக்காரனையும் கூட மன்னிச்சிடலாம் ஆனால் உங்கலமட்டும் (இந்த அரசை,காவல் துறையை, நீதிபதி களை,)மன்னிக்கவே கூடாது.நல்லா வரூவீங்கடா 🙏
@koilmani3641
@koilmani3641 Жыл бұрын
ஏன் நீ. எதுவும் சரியாவைக்கவில்லையா,
@jeyagopalgopal1953
@jeyagopalgopal1953 Жыл бұрын
Correct
@ashfaqbasha7292
@ashfaqbasha7292 Жыл бұрын
Mm bro இது உண்மை bro🤙🤙
@rajeshkumarkumar4637
@rajeshkumarkumar4637 Жыл бұрын
பாவம் மக்கள். ரோட்டுல போக முடியல.
@user-jy9vz4yt3u
@user-jy9vz4yt3u Ай бұрын
Lawyers ah vitutinga pulugu mutaikala kollai karargalai
@kumaresan.4302
@kumaresan.4302 Жыл бұрын
இதுக்குதான் விடிய லுக்கு ஓட்டு போட்டாங்க மக்கள் 😭😭ஏழை எளிய மக்கள் வயிற்றில் அடிக்கும் காவல்துறை..
@RameshRamesh-yg9zt
@RameshRamesh-yg9zt Жыл бұрын
இந்த சட்டத்திற்கும் மாநில அரசுக்கும் சம்மந்தம் இல்லை
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
தமிழ்நாடு முழுவதும் எங்குமே சாலையில் சரியான சாலை இல்லை குண்டும் குழியுமான சாலையாக உள்ளது மின்சாரங்கள் அனைத்தும் பழுதாகி மக்கள் அதில் ஷாக் அடித்து இறக்கிறார்கள் டாஸ்மார்க் முக்கியமான எல்லா இடத்திலும் வைத்து பெண்களையும் குழந்தைகளையும் பயமுறுத்துகிறார்கள் டோப்பா மண்டையன் ஊருக்கு உபதேசம் வீட்டுக்கு 80 கோடியில் பேனா வைத்துக் கொண்டிருக்கிறான் நாடு நாசமா போகிறது குழந்தைகள் கஞ்சாவுக்கு அடிமையாகி விட்டார்கள் ரவுடியின் ராஜ்யமாக போய்விட்டது கொலை செய்தால் 500 ரூபாய் அபராதம் ஹெல்மெட் போடாட்டி ஆயிரம் ரூபாய் அபராதம்
@suryasurya-ru8dn
@suryasurya-ru8dn Жыл бұрын
Central Government tha rules potathu... Yaro panna thappuku yarayo kurai solrathu... Onnum theriyama vandruvanunga BJP sombu nakkis🤣🤣🤣
@kaberdasssamiappan5993
@kaberdasssamiappan5993 Жыл бұрын
சட்டம் போட்டது மத்தியில் இருக்கும் மோடி ஆட்சி
@koilmani3641
@koilmani3641 Жыл бұрын
நீ உன் வானகத்தில் எதுவும் மே.சரியா வைக்கவில்லையா, RC புக், இன்சூரன்ஸ். கெல் மட் எல்லாம் சரியா இருந்தா. ஏன் பயம். என்ன பிச்சன. அதை சரிசெய்துகொண்டு அடுத்தவன குறைசொல்.
@shanthoshs6073
@shanthoshs6073 Жыл бұрын
சும்மா பேசுவதோடு நிறுத்தாமல், மக்கள் இந்த சட்டத்தை எதிர்த்து பொதுநல வழக்கு போட வேண்டும்!!
@vkvarman2422
@vkvarman2422 Жыл бұрын
Super ! Makka helmet poda kudadhu nu podhu Nala valaku podanuma ?
@kirthanaagencieschennai4017
@kirthanaagencieschennai4017 Жыл бұрын
இவ்வளவு அதிகமான fine எதற்காக? பணத்தை விட நமது உயிர் விலை மதிப்பற்றது.
@mmpk3092
@mmpk3092 Жыл бұрын
நான் காவல் துறை தான் ....இந்த rules ரொம்ப கஷ்டம் தான் 😭😭பாவம் பொது மக்கள் ....எத்தன பேர் சாபம் விட்டார்கள் தெரியவில்லை எங்கள் துறை மீது 😔😔😔
@murugatnpsc142
@murugatnpsc142 Жыл бұрын
Nane vitiruken
@mmpk3092
@mmpk3092 Жыл бұрын
@@murugatnpsc142 நட்பு நாங்க என்ன பண்ணுறது....எங்க duty அது எங்களுக்கும் குடும்பம் இருக்கு நாங்களும் கஷ்டப்படுகிரோம் உங்க கஷ்டம் எங்களுக்கும் தெரியும் நட்பு...😔😔😔😔
@kingstattookvp8971
@kingstattookvp8971 Жыл бұрын
Police helmet podama pona fine poda makkalukum rights kodutha nalla irukum
@mmpk3092
@mmpk3092 Жыл бұрын
@@kingstattookvp8971 ithu saththiyam illa ......namba☝️☝️
@josephjm3971
@josephjm3971 Жыл бұрын
Ithunale yenakku suththama police mela iruntha respect ye poiyuruchu bro..
@raghulmathan4588
@raghulmathan4588 Жыл бұрын
இதோட விளைவுகள் எல்லாம் அடுத்த தேர்தல்ல தெரியும்....
@ManiKandan-wc4nk
@ManiKandan-wc4nk Жыл бұрын
Admk dmk wast
@kareemytube
@kareemytube Жыл бұрын
Ji ka 😂😂
@prabhu4910
@prabhu4910 Жыл бұрын
அதற்கு அடுத்த தேர்தல்ல ல வழக்கம் போல் மறந்துடும்
@soupboy5074
@soupboy5074 Жыл бұрын
@@kareemytube Ila thulukanuku
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 Жыл бұрын
அட அடுத்த தேர்தலில் கூடுதலாய் இரண்டு போட்டல் எக்ஸ்ட்ரா 200கொடுத்தால் போதும் சுடலை தான் அடுட்டும் முதல்வர்
@rudrasiva3385
@rudrasiva3385 Жыл бұрын
விரும்பி வாக்களித்து சிம்மாசனத்தில் அமரவைத்து அழகுபார்த்த மக்களுக்கு அரசன் செய்யும் கைமாறு!!!👏👏👏👏👏👌👌👌👌 வாழ்க விடியல். நீங்கள் இன்னும் நூறாண்டுகாலம் தமிழத்தை இதுபோல் ஆளவேண்டும்🙏🙏🙏
@SwagPaiya
@SwagPaiya Жыл бұрын
பாவம் அந்த பையன் ,மன உளச்சளுக்கு ஆளாகிறான். கொஞ்சம் மனசு வச்சால் அந்த போக்குவரத்து அதிகாரி ஹெல்மெட் கு மட்டும் fine pottu ,LLR Advice panni viturukalam , இப்படி சம்பலதுல பாதிய வாங்குறது எவ்வளவு பாவம் 😢 அந்த பணத்துக்கு அவன் எவலோவு கஷ்ட்ட பட்டிருப்பான்😢
@akwoodenflooringchennaiand8715
@akwoodenflooringchennaiand8715 Жыл бұрын
போலீஸ் ஹெல்மெட் போடாமல் எத்தனை பேர் சுற்றுகிறார்கள் அவர்களுக்கு 10 மடங்கு அதிக fine வாங்க வேண்டும் முடியுமா இந்த அரசு
@kumarc6060
@kumarc6060 Жыл бұрын
100 மடங்கு போடனும் bro
@jesujesu148
@jesujesu148 Жыл бұрын
மனங்கெட்ட பிச்சை அரசு
@palanipalani853
@palanipalani853 Жыл бұрын
Avargal police
@vasanthanbazhagan3406
@vasanthanbazhagan3406 Жыл бұрын
போலீஸ் னா யாரு ஹெல்மெட் கேட்பார்கள்? கேட்டால் ஆறு மாதம் ஜெயில் தான்...
@dineshsurya8055
@dineshsurya8055 Жыл бұрын
இந்த ஆட்சி தொடர்ந்து இருந்தால் 😭😭😭 நம்மை எல்லாம் சுடுகாட்டில் தான் இருக்கணும்
@suryasurya-ru8dn
@suryasurya-ru8dn Жыл бұрын
Yes , sikiram Modi atchi ya azhikkanum.... Antha Badu than rules potathu...
@koilmani3641
@koilmani3641 Жыл бұрын
கெல்மட் போடாம போலும் சுடுகாட்டுக்கு போலாம்.
@soundrarajana967
@soundrarajana967 Жыл бұрын
@@suryasurya-ru8dn mariyathai katrukol raja
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 Жыл бұрын
அருமையாக சொன்னீங்க தலைவரே
@maganathanmaganathan3119
@maganathanmaganathan3119 Жыл бұрын
நம்மை இலங்கை நிலைமைக்கு கொண்டு வராமல் விடமாட்டார்கள் போல😢
@Itachi2009
@Itachi2009 Жыл бұрын
ஒரு அரசாங்கம் என்பது மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும் மக்களுக்கு துன்பம் தரும் ஆட்சியாக இருக்க கூடாது அதுக்கு பேரு அரசாங்கம் இல்லை
@eliyazmohammedabhay9835
@eliyazmohammedabhay9835 Жыл бұрын
Ethalam namba thatti keyta nadutheyrula than nekanum yathumey sari ella
@psprogamingyt
@psprogamingyt Жыл бұрын
Helmet poda ma poyi ethana aachuna yaru family parthupanga......
@selvakumar321
@selvakumar321 Жыл бұрын
எளியவரிடமே சட்டம் எளிதில் பாய்கிறது
@peacefullmusic2361
@peacefullmusic2361 Жыл бұрын
5000,10000 பைன் பொடுவதை விட அந்த பணத்தில் அவர்களை helmet, ins,போட்டு வண்டியை எடுத்து செல்லுங்கள் என்று சொல்லலாம் தவறுகள் முற்றிலும் குறையும்
@arv1895
@arv1895 Жыл бұрын
அப்படி சட்டம் இருந்தால் helmet, insurance எவரும் வாங்க மாட்டார்கள். Police பிடிக்கும்போது வாங்கிகலாம் என்று இருப்பார்கள்.
@sampathsivanesan4606
@sampathsivanesan4606 Жыл бұрын
அப்படி பண்ணா அவனுங்க கொள்ளை அடிக்க முடியாதுல்ல அதை செய்ய மாட்டானுங்க...
@dineshKumar-bc7uj
@dineshKumar-bc7uj Жыл бұрын
இங்க helmet வாங்க காசு இருக்கு. ஆனா அது ஃபாலோ பண்ண மாட்ராங்க அது தான் problem.
@Youth_Boomer
@Youth_Boomer Жыл бұрын
Ennada kevalam pidicha public ah irukku, Kadumai aana satam iruntha kutrangal kuraiyum nu solringa. Ippa strict rules kondu vantha enna mayiruku govt ah thitringa,
@sanjaykrishnan3147
@sanjaykrishnan3147 Жыл бұрын
super brother but tn goverment idea illa money only ......
@jesujesu148
@jesujesu148 Жыл бұрын
நம்ம உயிர் மேல இவனுகளுக்கு அவ்வளவு அக்கறை ஊழல் தமிழ் நாடு
@arputharaj5889
@arputharaj5889 Жыл бұрын
Correct
@gopi7438
@gopi7438 Жыл бұрын
Death rate kuraiyuthanu pakum Apdyum kuraiyalena Vanda vandaya kilikalam thappe ila intha govt ta
@xkiddo143
@xkiddo143 Жыл бұрын
Correct 👌
@vasudevan5937
@vasudevan5937 Жыл бұрын
அனுமதி இல்லாம தன்னை படம் பிடிக்கக் கூடாது... And this is ridiculous 🤬
@howsikl8594
@howsikl8594 Жыл бұрын
Illati fine vaanguna Lanjam vaangunatha solli kevalapaduthuninga
@springtheyounger7560
@springtheyounger7560 Жыл бұрын
அது பொது மக்களுக்கு மட்டும்தான் கிரிமினல்களுக்கு கிடையாது
@koilmani3641
@koilmani3641 Жыл бұрын
அப்போ நீ செல்போன்ல ரோட்டுல போகும் பெண்கள போட் எடுத்தது மட்டு.
@vinothvinothkumar8419
@vinothvinothkumar8419 Жыл бұрын
பாவிகளா நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாடிங்க இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்.....🙏🙏🙏🙏🙏🙏🙏💥👍
@successtnpsc-hh9js
@successtnpsc-hh9js Жыл бұрын
மக்களின் பாதுகாப்பிற்காக தண்டனை விதிக்கும் அரசாங்கம் அவர்களுக்கு தேவையான தலைகவசம், ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை மக்களிடம் காசு வாங்கி செய்தால் தண்டனை தேவையில்லை
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 Жыл бұрын
அடுத்தவன் வாயில விழுறதுல போலீச அடிச்சிக்க ஆளே இல்ல 🤦‍♂️
@SathishKumar-vy5ro
@SathishKumar-vy5ro Жыл бұрын
Govt solluratha police pannithan aganum
@babuselvam6389
@babuselvam6389 Жыл бұрын
Appadiya neraya vishayatthula en kola pannavanga brothal pannavanga kitta la police panam vaangittu badhikka pattavangala kuttravali madhiri nadatha solli govt solluccha na govt ku support pannala enakku politicians melayum nambikka kedayadhu aana idhu enakku nadandhsdhu kola panna vandhavangala panam vaangittu nallavanga madhiri sittharicchi case kuduttha engala meratti case ah vaapas vangunangaley adhu ennavaam.
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 Жыл бұрын
@@SathishKumar-vy5ro athu ippatha gov and policeku kannu theriutha?
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 Жыл бұрын
@@babuselvam6389 puriyala
@babuselvam6389
@babuselvam6389 Жыл бұрын
Police en vishayatthula kola muyarcchi pannavangala lanjam vangittu free ya vittuttanga orutthar govt soldradha thaan police senju aaganum nu soldradrey appo kola case brothal case la lanjam vanganum nu kooda govt solli thaan police pandraangala nu kettein.
@tamiltribeschannel8406
@tamiltribeschannel8406 Жыл бұрын
எல்லா நேரமும் helmet மற்றும் seat belts இதற்கு மட்டுமே law and order செயல்படுத்தப் படுகிறது
@aravindkumar626
@aravindkumar626 Жыл бұрын
👏👏👏
@Youth_Boomer
@Youth_Boomer Жыл бұрын
Ennada kevalam pidicha public ah irukku, Kadumai aana satam iruntha kutrangal kuraiyum nu solringa. Ippa strict rules kondu vantha enna mayiruku govt ah thitringa,
@b.balaji
@b.balaji Жыл бұрын
Oo 50 la vanthen over speed nu 2500 fine katunen da
@sundararaman9940
@sundararaman9940 Жыл бұрын
drinks always is also implemented by govt
@aspshiva1977
@aspshiva1977 Жыл бұрын
இன்னைக்கு வீடியோ எடுத்த நல்லா அதிகாரி போல அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வீடியோ எடுத்தால் நல்லா இருக்கும். தொடர்ந்து வீடியோ எடுக்கற பழக்கம் வந்தால் ஒரு பக்கம் மக்கள் விதியை கடைப்பிடிப்பார்கள்...... மறுபக்கம் வீடியோ எடுத்தால் காவல் துறையினரின் உழைப்பும் மக்களுக்கும் அரசிற்கும் உண்மை வெளிப்படும் நான் சொன்னது தப்பென்றால் மன்னிக்கவும்....🙏🙏🙏🙏
@NareshKumar-vb3gn
@NareshKumar-vb3gn Жыл бұрын
What about the road conditions? While considering about the road safety factor it's acceptable, but who is responsible for worse road conditions.
@rajanrajan-ie5js
@rajanrajan-ie5js Жыл бұрын
In front of Camera 📸 Police guys are talking softly like Gentleman 😄
@VijayShankar-ei5rz
@VijayShankar-ei5rz Жыл бұрын
Romba nallavanga maari ...
@fury488
@fury488 Жыл бұрын
💯💯💯👏
@praveenkumarr3954
@praveenkumarr3954 Жыл бұрын
Avanga pandratha mattum rule padi vedio eduka allow pandrangala bro namba edutha mattum en kova paduranga
@msankarmsankar3207
@msankarmsankar3207 Жыл бұрын
ஒரு டிராபிக் போலீஸ் வாகன ஆவணம் கேட்கிறார், சரி பக்கத்தில் இன்னொருவர் எதற்கு கேள்வி கேட்கிறார்? அவரும் போலீஸ் என்றால் சீருடை இல்லை அவருக்கு போடுங்க 10000 அபராதம், முதலில் அவர் யார் நடவடிக்கை தேவை . செய்யுமா அரசு?
@jayeshkumar3018
@jayeshkumar3018 Жыл бұрын
அது ஒரு எச்சையாக தான் இருக்கும்.
@navazjet7626
@navazjet7626 Жыл бұрын
Antha naai camerala varanum nu aasapattu ulla vanthuruppan😂😂😂😅😅🤣🤣thaniya maatiraatha sethruva😂😂
@eruvaipattanamtraveltamilc4972
@eruvaipattanamtraveltamilc4972 Жыл бұрын
ஸ்டாலின் ஐயா வருவாரு விடியில் தர போறாரு விடிஞ்சிடுச்சு மக்கள் தலையில் எல்லாம் விழுந்துடுச்சு இதுதான் எங்க தலையெழுத்து
@rojadevi2613
@rojadevi2613 Жыл бұрын
தோண்டப்பட்ட ரோடுகளை சரிசெய்தாலே அதிக விபத்துகள் தவிர்க்கலாம் ஆனால் நீங்கள் மாத கடைசியில் யாரிடம் பணம் இருக்கும் அப்பாவிகள் சரி வசதி படைத்தவர்ளும் பணம் கையில் வைத்திருப்பது சிரமம்
@cookandeat3894
@cookandeat3894 Жыл бұрын
Super
@sakthivels7770
@sakthivels7770 Жыл бұрын
மக்களை சீண்டிபார்கிறார்கள்.. இது எங்க போய் முடியுமோ....
@arumugammd6572
@arumugammd6572 Жыл бұрын
இந்த வேகத்தை திருடனை பிடிக்கரதுள பண்ணினால் சிறப்பு ஐயா
@user-ze4qd8dh2u
@user-ze4qd8dh2u Жыл бұрын
அவனே அவனை எப்படி பிடிப்பான்
@nandhanandha5811
@nandhanandha5811 Жыл бұрын
😂😂
@kavinkingmaker1261
@kavinkingmaker1261 Жыл бұрын
ப்ரோ இது டிராபிக் போலீஸ் டிராபிக் வைலேசன் செய்யும் நபர்கள் மீது டிராபிக் போலீஸ் தான் வழக்கு பதிவு செய்து சலான் தருகிறார்கள் சென்னை புழல் சிறையில் இருக்கும் சட்டத்தால் தண்டிக்கப்பட்ட தண்டனை கைதிகள் அனைவரும் போலீசாரால் மட்டுமே கைது செய்யப்பட்டனர் என்பது உண்மைதானே
@ponrajponraj139
@ponrajponraj139 Жыл бұрын
தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் ஸ்கேட்டிங் பயன்படுத்த வேண்டும்🔥
@user-gx2cc3bb9e
@user-gx2cc3bb9e Жыл бұрын
எத்தனையோ விவசாயிகள் மாத வருமானம் இல்லாமலே இருக்கின்றார்கள் அவர்களுக்கும் இந்த நிலைமைதான்
@nagagowtham9987
@nagagowtham9987 Жыл бұрын
1000 ரூபாய் மாநிய விலையில் தலை கவசம் கொடுக்கலாம்... எத்தனையோ இலவசம் கொடுக்கும் அரசு தலை கவசத்தையும் இலவசமாக கொடுக்கலாம்...
@andiyappan2920
@andiyappan2920 Жыл бұрын
Helmet - எடுத்துக்காட்டு க்காரர்கள் இரண்டுபேருமே Helmet-ன் பாதுகாப்பு Belt போடவில்லை அதுவும் குற்றமே. இது கூட தெரியாத போலீஸ் .!!
@mohanraj-pd1xj
@mohanraj-pd1xj Жыл бұрын
ஏன் சுடலை முதல்வர் அவர்களே 5000 வாங்கறீங்களா, அவங்களுக்கு 2000 நல்லா தரமான helmet கொடுங்க பாப்போம், ஆனால் இப்படி கொள்ளை அடிக்க கூடாது, அவங்களும் பாவம் இல்லையா🤔🤔🤔
@suryasurya-ru8dn
@suryasurya-ru8dn Жыл бұрын
itha Modi ku solluda venna
@user-dm4sw2ut6h
@user-dm4sw2ut6h Жыл бұрын
@@suryasurya-ru8dn rule potavana tha soluvanga modi ah potaru intha maari rules ah venna
@suryasurya-ru8dn
@suryasurya-ru8dn Жыл бұрын
@@user-dm4sw2ut6h Ama da venna..mothala Yaru potathu nu therinjitu pesu da... India full ah traffic rules orey mathiri akkitanga...
@vat2392
@vat2392 Жыл бұрын
இந்த பணத்தை எல்லாம் வாங்கி குடும்ப அட்டைக்கு மாதம் 1000ரூபாய் திட்டம் அமல்படுத்தப்படும்
@sriranjanm4132
@sriranjanm4132 Жыл бұрын
Intha panatha yellam vaangi stalin kudumpathukku pohumpa
@kumarkumar6390
@kumarkumar6390 Жыл бұрын
வாழைப்பழம் கொடுக்கப்படும்
@bhuvaneshwaric4566
@bhuvaneshwaric4566 Жыл бұрын
Correcta sonninga makkal kitta sorandi ivanga pear vaanganum
@devar83
@devar83 Жыл бұрын
போக்குவரத்து காவல் துறை இலஞ்சம் வாங்கும் போது இந்த தொலைக்காட்சி நிறுவனம் வீடியோ எடுத்து பொது வெளியில் விட்டால் இன்னும் நன்றாக இருக்கும். ஆனால் இலஞ்சம் வாங்கும் போது மட்டும் அருகில் காவலர் அல்லாத இது போன்ற நபர்கள் மூலம் நம்மிடம் இருந்து பணத்தை படிக்கிறார்கள்.
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 Жыл бұрын
மக்கள் மீது எவ்வளவு அக்கறை இந்த அரசாங்கம்
@dhanushmobile9760
@dhanushmobile9760 Жыл бұрын
இந்த சட்டத்தால் ஏழு மலைகள் டூவீலரை மறந்து விட்டு பஸ் பயணத்தை செய்ய வேண்டும் இல்லை என்றால் சொத்து வித்தா கூட பத்தாது
@rameshramamoorthy5225
@rameshramamoorthy5225 Жыл бұрын
விடியல் தரமான சம்பவம்🔥🔥🔥. ஓடி வருகிறார் உதயசூரியன் 🤣🤣🤣
@Funnyanimals-sr9yd
@Funnyanimals-sr9yd Жыл бұрын
🤣👌
@vinothd6985
@vinothd6985 Жыл бұрын
😎😂😀😭
@dee3566
@dee3566 Жыл бұрын
Motor vehicle ammendment act 2019 passed by central govt in parliament ah ஒரு முறையாவது படிக்க வேண்டும் என்று தாழ்மையா கேட்டுகொள்கிறேன்.
@Funnyanimals-sr9yd
@Funnyanimals-sr9yd Жыл бұрын
@@dee3566 Hindi Theriyathu poda.
@juju57887
@juju57887 Жыл бұрын
@@dee3566 👌
@toptakkar2847
@toptakkar2847 Жыл бұрын
Vote 1000rs fully vasulled by DMK congratulations
@indiayatamillan3526
@indiayatamillan3526 Жыл бұрын
1000 rupee amount intereste bro
@riohi6276
@riohi6276 Жыл бұрын
😂
@ananthakumar8844
@ananthakumar8844 Жыл бұрын
காவல்துறை அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப் தவறில்லை ஹெல்மெட் இல்லனா ஃபைன் போடலாம் லைசன்ஸ் தப்பா இருந்தா பயன் போடலாம் அதிகாரம் உண்டு
@RB1987
@RB1987 Жыл бұрын
Yes for me,Officer take photo of license and do the fine 5000
@nitheshjain7038
@nitheshjain7038 Жыл бұрын
ஏழைகளிடமும் இல்லாதவர்களிடமும் காவல்துறை தன் கடமையை சரியாக செய்யும்
@kumararumugam1049
@kumararumugam1049 Жыл бұрын
Ethu unnammi
@jeyabarathisivakumar9601
@jeyabarathisivakumar9601 Жыл бұрын
கொள்ளையர்கள் தரப்பில் நின்று நியாயத்தை கொன்று காலம் கடத்துவது இதைத்தான் காவல் துறை செய்து வருகிறது
@jonekennedy3095
@jonekennedy3095 Жыл бұрын
ஸ்டாலின் த வராறு அல்லி தர்ரா போர்ற.....🔥🔥🔥🔥
@sps1466
@sps1466 Жыл бұрын
ரொம்ப ஓவரா தான் போகுது. மக்களின் நிலமை ரொம்ப பாவம்
@ranjith837
@ranjith837 Жыл бұрын
இவர்கள் என்னிடமும் இப்படித்தான் பண்ணினர்கள் நான் அதனால v2கு போய்ட்டு தூக்கு போட்டுட்டு சாக poran😭😭😭 என் சாவுக்கு முக்கிய காரணம் ஸ்டாலின் தான் 😭😭😭😭 என் சம்பளம் 12500 பைன் 21000 சூப்பர் ஐயா ஸ்டாலின் நீங்கள் இனிமேல் ஆட்சிகீ வரமாட்டேங்க என்னால எவ்ளோவ் முடியுமோ அவளோ பேர் கிட்ட சொல்லி உங்களுக்கு ஓட்டு போடாம eruka சொல்ல போறேன் ஜெயலலிதா அம்மா வாழ்க 🙏🙏🙏 போட்ட ஸ்டாலின் சாவா 😭😭😭😭 இப்பொழுது பண புடிங்கி ஆட்சி
@y.arokkiaselvay.arokkiasel9403
@y.arokkiaselvay.arokkiasel9403 Жыл бұрын
எவன் ஆட்சிக்கு வந்தாலும் அபராதம் பிரமாதமாட நடக்கிறது. போன ஆட்சியில் அப்படியே நடந்தது. மக்கள் முதல்ல திருந்த வேண்டும். ஓட்டு க்குபணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும்.
@the_nordiac
@the_nordiac Жыл бұрын
அடுத்த election க்கு amount தேத்திட்டான் டா விடியல் அரசன்😅💥🔥💪🏾
@beast-bz2fi
@beast-bz2fi Жыл бұрын
டபரா மண்டையன் போன மாசம் தான் "பரத் என்னும் நான்" படம் பார்த்து இருப்பான் போல. அது மாதிரி பெருசா புடிங்கிடலாம் என்று நினைத்திருப்பான். அதை புடுவதற்கு முன் சாலைகள் எப்படி இருக்கிறது என்று யோகிதை பார்க்க வேண்டும்.
@vinothd6985
@vinothd6985 Жыл бұрын
👍
@yaarnee4504
@yaarnee4504 Жыл бұрын
எங்கள் ஊரில் புதிதாக 11 மதுபான கடை சாராய வியாபாரம் அருமை...நல்ல சுடலை ஆட்சி
@senthilkumar654
@senthilkumar654 Жыл бұрын
இதுக்கு நீங்க எல்லோரும் டாஸ்மாக் கடைக்கு போகாம குடிக்காம இருந்தாலே போதும் அரசுக்கு இழப்பீடு வந்து எல்லாம் சரியாகிவிடும்...
@ashokr9142
@ashokr9142 Жыл бұрын
மோட்டார் வாகன சட்டம் மத்திய அரசின் கையில் தான் உள்ளது. இந்த திருத்தியமைக்கப்பட்ட சட்டத்தினை கொண்டுவந்ததே மத்திய அரசுதான்.
@saravakumar6471
@saravakumar6471 Жыл бұрын
மிகவும் சந்தோஷமாக உள்ளது ஓட்டுப் போட்ட மக்கள் கஷ்டப்படும் போது
@priniith1304
@priniith1304 Жыл бұрын
Election time la குடுத்த பணத்த, இப்படி வசூல் செய்கிறார்கள்....election போது பணம் அதிகம் கொடுக்கிறார்கள் என்று வாக்களித்தார்கள், இப்போது வட்டியுடன் திரும்ப செலுத்துகிறார்கள்....
@raghuramanv6196
@raghuramanv6196 Жыл бұрын
இதற்கு போராட்டம் ஒன்றே தீர்வாக இருக்கும். நம்ம வரிப்பணத்தில் அரசியல் நடத்தும் அரசாங்கம் போராடும் போது பொதுமக்கள் ஏன் போராடக்கூடாது. இதையெல்லாம் பார்க்க நீதிஅரசர்களுக்கு கண் தெறியவில்லையோ
@koilmani3641
@koilmani3641 Жыл бұрын
இதை அறிவிக்க சொன்னதே நிதி அரசர்தான் அதுவும் மத்திய அரசும் தான் இது தெரியாதா? இவ்வள நாள் எங்க போயிருந்திங்.
@CRTHALAFFTAMIL
@CRTHALAFFTAMIL Жыл бұрын
இந்த சட்டங்கள் நல்லபடியாக தான் இருக்கிறது ......... ஆனால் மதுக்கடைகளை ஆங்காங்கே திறந்து வைத்து விட்டீர்கள் ........ இதுதான் நம் தமிழகம் 😒
@vigneshvignesh-wc1ct
@vigneshvignesh-wc1ct Жыл бұрын
pay the summons at the traffic station or court, it is safe and responsible👍👍👍
@srikompayaaudios2810
@srikompayaaudios2810 Жыл бұрын
லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை ஓட்டு போட்டு ஜெயிக்க வச்ச மக்கள்மீது தேவையற்ற நடவடிக்கை வாழ்த்துக்கள் விடியல் ஆட்சி வழர்க ஸ்டாலின் குடும்பம்
@kannankannan-ms9de
@kannankannan-ms9de Жыл бұрын
அடுத்த ஆட்சியும் இவர்கள் வந்தால் நம்மை விட கேவலமான இனபிறவிகள் இருக்க முடியாது😔😔😔
@VinothVinoth-mx9ib
@VinothVinoth-mx9ib Жыл бұрын
💯
@chandrasekar2698
@chandrasekar2698 Жыл бұрын
இந்த. பணந்தில்தன்.. கருணாநிதிக்கு போனா. நினைவு. சின்னம்.யைப்பன்... விடியல். 😂😂😂😂😂
@dharmandharman7349
@dharmandharman7349 Жыл бұрын
இது போன்றே எல்லா துறையிலும் வெளிபடையாக செயல்படுமா இந்த அரசாங்கம்
@muthusofa1067
@muthusofa1067 Жыл бұрын
குறை சொல்ல வேண்டாம் மக்கள் சரியா சட்டம் திட்டத்தை மதிக்க வேண்டும் நம்மிடம் குறை வைத்துக் கொண்டு அரசாங்கத்தை தவரு என்று சொல்ல வேண்டாம்
@marabu4329
@marabu4329 Жыл бұрын
இது போன்ற கேமராவை பணியில் இருக்கும் அதிகாரிகளின் சட்டையில் பொருத்தினால் லஞ்சம் குறையும்
@Myinsta_id_alovek78678
@Myinsta_id_alovek78678 Жыл бұрын
மக்கள் maid voice: ஐயோ விடியல் தர போராருன் சொன்னாங்க நம்பி ஏமாந்துடேனே 😂😂 நான் வாக்குற சம்பளம் ₹6500 இவங்க அது இது சொல்லி ₹6000 ஆயிரத்தை இவனுங்க 👿பிச்சை எடுத்துட்டு போய்டு வாங்க. நான் என்ன பன்னுவேன் என் குடும்பம் என்ன பன்னும்.😧 தேர்தல் நேரத்தில் கடிதம் வாங்குனா இந்த சுடலை அது எங்க டா போச்சி 🤦 இது காட்டுல நேர்மைய கொஞ்சம் அந்த கள்ளக்குறிச்சி காட்டுங்க 🔥 semman sir sorry 🙏
@mohamedsaleh7486
@mohamedsaleh7486 Жыл бұрын
அபராதம் கூட பிரச்சனை இல்ல இடைல ஒருத்தன் பேசிக்கிட்டே இருக்கான் பாரு.... 😂😂😂
@shivastatus.9467
@shivastatus.9467 Жыл бұрын
நாளைக்கு 1000 ரூபாய் பைன் கட்டுறயா? 100 ரூ தந்துட்டு போறியான்னு இது போகும் சிலர் வசூலுக்கு வழி வகுக்கும். பாராளுமன்ற தேர்தலில் ரிசல்ட் கிடைக்கும்.
@Sathishkumarsk07
@Sathishkumarsk07 Жыл бұрын
இது awareness இல்லே பிச்சை
@Nagercoiljunctionytc
@Nagercoiljunctionytc Жыл бұрын
இதில் அரசையோ காவல்துறை யையோ தவறு சொல்வது சரி இல்லை. தலை கவசம் அணிய வேண்டும் என்று சட்டம் உள்ளது. சாலை பாதுகாப்பு மிக அவசியம்.
@venkataramananc9336
@venkataramananc9336 Жыл бұрын
வழிப்பறி நடக்கும் என்றால் கேட்டீர்களா. நீங்கள் கேட்டீர்களா, படுங்கள் பட்டால் கூட புத்தி வராது.
@ganesanmuruganganesh9532
@ganesanmuruganganesh9532 Жыл бұрын
ஏழையிடம் புடுங்கு ஏமாற்றுபவன்இடம் அடங்கு
@babuselvam6389
@babuselvam6389 Жыл бұрын
Idhanala thaan ivanga kudumbam la kashta padum edhuna vagaila example satya case paavam panni endha kudumbamum nalla irukkadhu. Eg enga thattha police neraya lanjam vaangunaaram naanga solla mudiyadha alavukku kashta pattuttom.
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
அனியாயத்தின் உச்சம் 🙄🙄🔥🔥🔥🔥
@Sheik726
@Sheik726 Жыл бұрын
விடியல் நல்லா விடியுது...இதுவும் நல்ல வருமானம் தான் காக்கிகளின் மூலம் கொள்ளை வசூல்
@PrakashP-hl6dk
@PrakashP-hl6dk Жыл бұрын
One bike cost is more than Rs.75 thousand. Usage of petrol per day average Rs.100. Maintenance may be or may not be Rs.1000 per month (Average) Calculate approximately will be Rs.4000 to Rs.5000.
@vigneshwarp796
@vigneshwarp796 Жыл бұрын
People like him will buy second hand bike which is less than 40k i believe. He says he is earning 12k, Do you want him to pay Rs.5000 fine and ask him to walk for one month?
@tamilnanban85
@tamilnanban85 Жыл бұрын
@@vigneshwarp796 mm. Just buy a helmet. Helmets are available from just 300 rupees.
@vigneshwarp796
@vigneshwarp796 Жыл бұрын
@@tamilnanban85 He will definitely buy after that incident 😃 I am not justifying his mistake. It's just that we can't judge someone's affordability based on their expenses.
@electronhunter292
@electronhunter292 Жыл бұрын
Punchure per wheel 150 Atleast put punchure free patchless roads.using this collection, possible?....
@thirumoorthi9591
@thirumoorthi9591 Жыл бұрын
மக்களுக்கு இது தெரிய வைக்க வேண்டியது பாலிமர் நியூஸ் தரமார்ந்து கேட்டுக்கொள்கிறேன்
@SenthilKumar-pu2du
@SenthilKumar-pu2du Жыл бұрын
இந்தச் சட்டம் ஏழைகளுக்கு மட்டும் தான் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்
@sugasiniv932
@sugasiniv932 Жыл бұрын
மக்கள் முதல்வரே பாவம் அப்பாவி மக்கள். கஞ்சா அடிக்கும்பசங்கள பிடித்து10000 தண்டம் கட்ட வைங்க.காவல்துறை நண்பர்களே முகத்த பார்த்தாவது நல்லவங்க யாரு கெட்டவங்க யாருனு விடுங்க .....பாவம் பாவம் மக்கள்....
@SaGo841
@SaGo841 Жыл бұрын
75 percentage 10000 salary tha makkal pavam 😭😭😭😭😭😭
@saransaran6317
@saransaran6317 Жыл бұрын
Super நல்ல விடியல் ஒட்டு போட்ட கீழ்நிலை சம்பளம் வாங்கும் மக்கள் தலையில் துண்ட போடுங்கள் 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 74 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 31 МЛН
The Most Painful Traffic Stop You'll Ever See
30:55
Code Blue Cam
Рет қаралды 6 МЛН
Can Traffic Police Take Your Keys| Traffic Police Rules |
6:56
SATTA MAIYAM
Рет қаралды 96 М.
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 74 МЛН