எனக்கு முருகன் நிகழ்த்திய பல அதிசயங்கள்!

  Рет қаралды 149,335

Real Sai Miracles

Real Sai Miracles

2 ай бұрын

எனக்கு முருகன் நிகழ்த்திய பல அதிசயங்கள். எனக்கு முருகன் நிகழ்த்திய பல அதிசயங்கள் இந்த வீடியோ முழுக்க share பண்ணிருக்கேன். எல்லாமே வேல் மாறல் படித்த நடந்தவை. முருகா சரணம் !
#murugan
#murugansongs
#lordmurugan
#miracle
#murugantemple
#saibabasongs
#saibaba
#tamilnadu
#tamilnews
#trending
#velmaaral
#realsaimiracles
#tamil #temples
#muthirai
#horoscope
#raasipalan
#astrology
#kandharshashti
#shashti
#viratham

Пікірлер: 847
@manimegalais7245
@manimegalais7245 Ай бұрын
உங்கள் பதிவு மெய்சிலிர்க்கிரது என் மகன் வேலை விசயம்மாக நான் வேல் மாறல் படிக்க ஆரம்பித்தேன் உங்கள் பதிவை பார்க்கும் நாள் இன்று 40 நாள் ஆகிறது 21 ஆம் வேலை கண்பார் ஆகியது 23ஆம் நாள் திருச்செந்தூர் போக வாய்ப்பு வந்தது தினமும் 5 மணிக்கு தடக்கொன்ற வேல் மயிலே என்ற பாடல்வரி நான் உச்சரிப்பது என்னைறியாமல் முழித்து விடுகிறேன் 7மணிக்குள் பூஜையை முடித்து விடுவேன் வேல் மாறல் படிக்க படிக்க மிராக்கல்த்தான் முருகா வேலும் மயிலும் துனை ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Wonderful sister 🙏🙏❤️❤️
@amutharaman9596
@amutharaman9596 Ай бұрын
Neenga than postive vibes channel unga story sonnigala sis
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
@amutharaman9596 ama sister
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Yes 🙏
@rajashekarrajashekar6417
@rajashekarrajashekar6417 Ай бұрын
ஓம் முருகா அருள்முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனை ஷடச்சரணே எங்கள் துயர் களைவாய் அப்பனே ஓம் சரவணபவாய நமஹ ஓம். வேல் மாறல் முழுவவதும் படிக்க இயலவில்லை என்றாலும் நீங்கள் தெரிவித்தது போல் முதல் தொடக்கமும் இறுதி வரிகளும் சொல்லிக் கொண்டே வருகிறேன் .சகோதரி. அனைவருக்காக தாங்கள் முருகனிடம் வேண்டிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.ஓம் வீரவேல் செவ்வேல் திருக்கை வேல் வாரிகுவித்த வேல் திருக்கைவேல் கொற்றவை வேல் சூர் மார்பு கொண்டு குன்றை துளைத்த வேல். ஓம்முருகா நின்பாதம் சரணம்🌺🙏🙏🙏
@Tfh-jw1tq
@Tfh-jw1tq 20 күн бұрын
அம்மா ..என் மகன் ராகுல் கடந்த 8 வருடமாக நோயோடு போராடுகிறான் ...ராகுல் உடல் நலம்..மன நலம் ..ஆரோக்கியம் பெற முருகன் அருள் வேண்டுகிறேன்... வேல் முருகா.. உன் வேல் கொண்டு என் மகனை சிக்கிரம் காப்பாற்ற வா வா முருகா...
@r.s.sowmeyasowmeya9343
@r.s.sowmeyasowmeya9343 18 күн бұрын
எம்பெருமான் முருகன் அருளால் தங்கள் மகன் 108வருடங்கள் வாழ்வார்
@VramyadeviVramyadevi-sy7oc
@VramyadeviVramyadevi-sy7oc Ай бұрын
அப்பாமுருகா.வேல்மாறல் பாடல் வீட்டில் கேட்டுஇருக்கேன்.புக்கு இல்ல.என் கணவர்திருந்தி திரும்பி வரனும் .பிராத்தனை பன்னுங்க.
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 Ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை
@sakthidhanam4894
@sakthidhanam4894 11 күн бұрын
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Ай бұрын
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@jaipriya2029
@jaipriya2029 Ай бұрын
எனக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கணும் plz pray பண்ணுங்க ten years ஆ wait பண்றேன்,நானும் velmaral படிக்கிறேன் ஓம் முருகா அரோகரா🤰🤱👨‍👩‍👧👨‍👩‍👦🚙🏚️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Kavala padaatheenga! Murugan vazhi kattuvar 🙏
@sankaranarayananr5924
@sankaranarayananr5924 Ай бұрын
Karuvalarchcherry poittu vanga
@sumakannan184
@sumakannan184 Ай бұрын
Neenga "seekirama"apdingara word mention pannaadheenga Idhu nadakkum ,nadandhuduchu...so thank god nu sollunga...❤ Murugan and universe ku continuous ah thanks sollunga ❤.. Muruganum kuladheivamum thunai🙏 Stay happy and positive 😊
@Mr.Galaxy-gp8kt
@Mr.Galaxy-gp8kt Ай бұрын
Sister neenga yendha velmaral padichinga. There are different types.yepadipdikanum solunga.
@sumakannan184
@sumakannan184 Ай бұрын
@@Mr.Galaxy-gp8kt what?? Different types la irukka? Enna enna irukku??
@pandeeshsuresh5126
@pandeeshsuresh5126 Ай бұрын
Vera Level Miracles Sister Thanks For Video Unga Video Intha Miracle ah Pakkamale Unara Vachurugu Super வேல் வேல் வெற்றி வேல்
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
True sister! Unbelievable for me too 🙏
@KrishnaK-bi4qx
@KrishnaK-bi4qx Ай бұрын
வெற்றி வேல் முருகா 🤲 நீங்கள் தான் எங்களுக்கு உற்ற துணை ஐயா 🙏 எங்கள் மகனுக்கும் மருமகளுக்கும் ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் கூர்ந்து அருள் புரியுமாறு வணங்கி வேண்டுகிறோம் ஐயனே 🤲🙏 நீங்கள் தான் எங்களுக்கு உற்ற துணை ஐயா 🙏
@KrishnaK-bi4qx
@KrishnaK-bi4qx Ай бұрын
எங்களின் மகள் தீவிர கடவுள் நம்பிக்கை உள்ளவர் அவர்கள் வேல் மாறல் பற்றிய தகவல்கள் கூறியதால் நானும் அந்த பாடல் முழுவதும் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் முருகன் தன் அப்பா சிவபெருமானுக்கு உபதேசம் செய்தது போல உணர்வு எனக்கு ஏற்பட்டது நன்றி ஐயா 🙏 ஓம் முருகா 🤲 ஓம் சரவணபவா 🙏
@DhamuR-cs1bi
@DhamuR-cs1bi Ай бұрын
ஓம் முருகா அனைவருக்கும் உங்கள் அருள் கிடைக்கட்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@karthikeyankarthikeyan6901
@karthikeyankarthikeyan6901 Ай бұрын
ஓம் சரவணபவ🙏 ஓம் முருகா❤❤.. Mam மிகவும் சக்தி வாய்ந்தவர் நீங்கள் கூறியது போல் அவரை முழுமையாக நம்பியவரை கைவிடுவதில்லை. 🙏🙏🙏🙏 ஓம் முருகா ஓம் சரவணபவ🙏🙏🙏🦚🙌
@mythilichockkalingam9307
@mythilichockkalingam9307 Ай бұрын
I read Vel Maaral 9 weeks Tuesday night .. made me to go to thiruttani and gave his divya darisanam . Om Muruga potri potri 🙏.. felt so blessed and made miracle to all my family members issue .. including mine. But more importantly.. negative energy will be removed .. that process will make you to feel more tired and all your body issues will aggravate and will be removed completely . I put pazhani viboodhi to my stomach everyday praying to get rid of my rib pain . Miracle .. now I realize the rib and shoulder pain is gone .. was suffering with this pain for last 7 years .. I tried many things but there was no issues with my health . Lord Muruga cured my health issues completely and he relieved / removed the problem with my property and also I got rent from it . And the documentation of my property happened in very well . My life is Muruga .. muruga Muruga endre mocchellam vittuduvean .. also read kanda guru kavacham .. it is my soul.. my brain always runs through it .. addicted to muruga .. saranadaidhen unnaiyae
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Mika Mika arputham sister 🙏🙏 kekkave romba santhosama irukku! Invalids comment a naan next video la share pannalama? ❤️🙏🙏🙏
@sethulingam8918
@sethulingam8918 Ай бұрын
நான் வேல்மாறல்பாராயணம்செய்ய ஆரம்பித்தபின் தொடர்ந்து இரண்டுமுறை திருசெந்தூர் முருகபெருமான் தரிசனம் மிகவும் சிறப்பாக கிடைத்தது.செந்தூர் கந்தாபோற்றி
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Vel maaral in magic ✨
@saiarun.bsaiarun.b8419
@saiarun.bsaiarun.b8419 Ай бұрын
உருவாய் அருவாய் உலதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... ஓம் சரவணபவ ஓம்🦚🦚🦚🦚🦚🦚🙏
@SaiGk111
@SaiGk111 Ай бұрын
Wow ❕ I saw the video which ramvijay குமார் posted, after seeing video, I chose, theraniyittu lines for my problem and chanted it repeatedly, the beauty is I don't know tat it was your miracle 😍 look at the connection
@kalpana1627
@kalpana1627 Ай бұрын
Beautiful miracles. Thank you for sharing, I am following Vijakumar sir’s vel Maaral explanation. I remember seeing the episode where he shares about your miracles. Lord Muruga’s abundant blessings are with you and your family. You are so blessed 😀
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Thank you so much 🙏🙏
@gunasekarankarthik4369
@gunasekarankarthik4369 Ай бұрын
ஆடும்பரிவேல் அணி சேவல் என பாடும் பணியே பணியாய் அருள்வாய் தேடும் கயமா சாடும் தனி யானை சகோதரனே சகோதரனே🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
🙏🙏
@Aser1433
@Aser1433 Ай бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி என் மனைவியின் நகைகள் பேங்கில் இருந்து மீட்டு என் மனைவியிடம் கொடுக்க வேண்டும் முருகா 🙏 வேல்லும் மயிலும் சேவலும் துணை போற்றி போற்றி
@mohanapriya5555
@mohanapriya5555 Ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஒம் முருகா🙏
@ravananraju1436
@ravananraju1436 Ай бұрын
ஓம் முருகா.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚
@selvakumar7792
@selvakumar7792 Ай бұрын
Superr. ❤❤nanum romba vsrusam achu murugan kumbutu. Now one month ah kumbudran. Vel maral daily tv la podran. ❤❤❤
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Very nice 🙏🙏
@srisree2658
@srisree2658 Ай бұрын
Tq.Tq.Tq for sharing your experience
@srk8360
@srk8360 Ай бұрын
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
@muthurajasekarann9936
@muthurajasekarann9936 Ай бұрын
Excellent I feel God murugan told me to watch this video.
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Amazing 🙏 Muruga saranam 🙏
@muruganandhinip8344
@muruganandhinip8344 Ай бұрын
True. I was thinking of Murugan and I got this!
@suganthavasan7497
@suganthavasan7497 Ай бұрын
Wow got goosebumps after hearing your miracles. Thank you so much for sharing with everyone
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
🙏🙏🙏
@punithavadivel4423
@punithavadivel4423 Ай бұрын
om muruga ...very happy to see this video...i am from Oxford UK... I too experienced a lot of good things after reciting Velmaaral....some months back when I was badly suffering, I went to highwycome uchi Murugan temple...it was the day my entire life started to change..next month we planned to go to this temple by Paathayathirai from oxford..
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Wow glad to know !! I will also visit this temple ❤️
@gomathyc1835
@gomathyc1835 Ай бұрын
Blessings to see this video. Thank you for sharing with us mam. Sai appa and Lord Muruga doing so miracles. So, positive vibe.
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Thank you so much
@kavithakrithik2264
@kavithakrithik2264 Ай бұрын
Super sister..nice miracle...om sai ram..vel vel vetrivel..🙏🙏🙏⭐⭐⭐
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Thank you 🙏
@umasankar3744
@umasankar3744 Ай бұрын
Interesting. Nee sonna pathi thool photo and Google map paarthathum felt goosebumps. Really u hv loads of Baba's blessings. Lucky girl. 😁
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Thank ka Yes la really unbelievable 🙏🙏❤️
@subramaniyankaruppiah7320
@subramaniyankaruppiah7320 Ай бұрын
Arumaiyana vilakkam madam Valzha valamudan Ohm muruga saranam
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Thank you so much!
@meenakshis4535
@meenakshis4535 Ай бұрын
U came back after a long break. But we can see alot of difference and confidence in ur voice and face in this video than in ur first video. Romba manasu udanju poi irundha neenga kadavul pathi pesa pesa evlo changes ungalta. We can feel the power of GOD from this. Thank u OMSAIRAM
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Very very true sister 🙏 Really I should feel gratitude for lifetime to Baba and Murugan.. Baba guides me everyday and Murugan plays a huge role in my journey ❤️🙏 Thank you so much for your comment 🙏❤️
@Sarmilasarmila-tc3cu
@Sarmilasarmila-tc3cu Ай бұрын
வேல் மாறல் நான் படித்தேன் என் கனவில் மயில்கள் என்னை சுற்றி சுற்றி வந்தது அதுமட்டுமல்ல என் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டது
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Wow very nice 🙏🙏
@Mahajagancrafts
@Mahajagancrafts Ай бұрын
Hi sister om vel erukku poojai pannanumaaaa?????
@msridevidevi4535
@msridevidevi4535 4 күн бұрын
Super sister I too believe lord muruga and Iam also reading velmaaral from the past 5 days very positive manthram Vetrivel muruga saranam🙏🙏
@Saiappa369Sai
@Saiappa369Sai Ай бұрын
Gossebumps .....sema......sister ... murugar miracles
@gomathigopi3302
@gomathigopi3302 Ай бұрын
Yes Sairam.....I also reading velmaral 1 week...Thankyou so much Sai baba
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
🙏🙏🙏
@suganyeapandiaraj9698
@suganyeapandiaraj9698 Ай бұрын
Goosebumps sister... really nowadays I can feel the energy of The Lord muruga with the help of Sai Baba..I was also a devotee of murugan from childhood but after job..mrg..few personal life complications I slowly forgot to worship Him...I felt Sai Baba made me realise and rejuvenate my devotion towards lord Muruga..
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Really great ❤️🙏
@printco6901
@printco6901 Ай бұрын
I am also read vel maral. I dont have book i take print out from net... I love your miracles I also baba devotee
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Thank you so much 🙏🙏
@nirmalathangavelu7586
@nirmalathangavelu7586 Ай бұрын
Spell bound inspiring n motivating
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Thank you Aunty 🙏🙏❤️
@Zigzag20067
@Zigzag20067 Ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை ...🦚🐓🙏🏻✨
@divyad.11
@divyad.11 Ай бұрын
Om sai ram 🙏🙏🙏 full video romba touching goosebumps a erudichu sis ovuru second udm romba shocking a ketutey erunthey. Really amazing video
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Thank you so much sister 🙏❤️ same feeling for me too! Please share the video across your group 🙏
@malathis1329
@malathis1329 Ай бұрын
Arumaiyana visayam sister, super semmaya iruku map murugan kamichathu semma ellaam avan mahimai❤️❤️❤️
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Very true sister 🙏❤️
@keerthanakeethu2133
@keerthanakeethu2133 Ай бұрын
Unbelievable 🙏🙏 goose bumps. Om sai ram
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
True sister 🙏🙏
@tsshanjai-tm9cb
@tsshanjai-tm9cb Ай бұрын
முருகரால் அனைத்தும் சாத்தியம்... முருகா போற்றி ❤❤❤
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
True ❤️🙏
@priyankak9462
@priyankak9462 Ай бұрын
Om muruga muruga muruga I liked all miracles sis Really you are so blessed sis Vel maaral pathi ivlo detailed ah miracles oda share pana ungaluku nandrigal sis Ennakum vel maaral padikanumnu ஒரு aasai vandirku sis Vetrivel muruganuku arogaraaa... Om sai ram 🙏
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
True sister.. I never expected these miracles sister 🙏 unga kitta book irukka?
@santhiannamalai5128
@santhiannamalai5128 Ай бұрын
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் முருகா.நானும் என்னால் முடிந்த அளவு எல்லா பூஜைகளை செய்து வருகிறேன்.என் மகளுக்காக தயவுசெய்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். என் மகளும் எல்லா பூஜைகளையும் தவறாது செய்கிறாள். முருகன் ஏனோ மனம் இரங்கவில்லை. கருணை புரி முருகா
@Krishnalakshmi43
@Krishnalakshmi43 Ай бұрын
நல்ல வரன் அமையும் கவலை படாதீர்கள்.
@user-dh8tn1sj4r
@user-dh8tn1sj4r Ай бұрын
Whats her qualification hw old where fo u live
@parameswari2660
@parameswari2660 Ай бұрын
Nallathe nadakkum 🙏🙏
@trichythamizhachi
@trichythamizhachi Ай бұрын
@Santhiannamalai நாளை வைகாசி விசாகம் விரதம் இருக்க சொல்லுங்க சகோதரி. விடியற்காலை தலைக்கு குளித்து முருகனிடம் மனமுருக வேண்டி விரதம் இருக்க சொல்லுங்க. வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகன் கோவில் போய் புது மண் விளக்கில் இரண்டு தீபம் ஏற்றி 48 நாட்கள் இதே மாதிரி செய்யனும். விரதம் வைகாசி விசாகம் அன்று மட்டும் முடிந்தால் இருக்கலாம். கட்டாயம் 48 நாட்களில் நல்ல வரன் தேடி வரும். உங்களுக்கு முடிந்தால் 48 நாட்கள் கழித்து வரும் சஷ்டியில் முருகனுக்கு அபிஷேகம் செய்யலாம். திருமணம் முடிந்த பின் ஒரு நாள் தம்பதியர் சேர்ந்து போய் அதே மாதிரி 2 விளக்கு ஏற்ற வேண்டும்.
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
@trichythamizhachi Mika nallathu!!
@sivalingamyogatheepan7839
@sivalingamyogatheepan7839 Ай бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் மன ஆறுதலை தருகிறது மிக்க நன்றி மகிழ்ச்சி அக்கா
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Mikka magizhchi!! 🙏🙏
@mahalakshmiparasuraman3742
@mahalakshmiparasuraman3742 Ай бұрын
You shared your experience with lakhs and lakhs of Muruga Bakthargal , thank you so much Amma, stay blessed always. Om Saravana Bhava
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Mikka Nanri 🙏🙏🙏🙏
@shruthi0000
@shruthi0000 Ай бұрын
Thank you for sharing your divine miracles 🙏
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Thank you 🙏
@annapooranis3845
@annapooranis3845 Ай бұрын
சூப்பர் மோடம் உங்கள் வீட்டில் முருகன் குடி கொண்டுள்ளான் அதனால் தான் இத்தனை அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார் எனக்கு பிடித்த அற்புதம் ஆறுபடை வீட்டை காட்டிக் கொடுத்தது சந்தோஷமாக உள்ளது
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
True sister thank you so much 🙏🙏
@shanthasrisevaganes9561
@shanthasrisevaganes9561 Ай бұрын
Wow!! Extremely wonderful arputhangal all the best wishes to you and yr family . I like all the miracles ... really speechless
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
True sister whatever happened was truly unbelievable even now to me 😍❤️❤️🙏
@sagalamumsaibaba5856
@sagalamumsaibaba5856 Ай бұрын
What a miracle. I literally had goosebumps..when i saw the map ❤ Murugan and baba loves u much... Unga nambikai than ivlo Periya palan kuduthiruku... . வேலும் மயிலும் துணை 🙏
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
True Preethi ❤️ I still feel amazed about the map thing! Can you share your WhatsApp number please if you are fine? Felt like connecting with you long back!
@sagalamumsaibaba5856
@sagalamumsaibaba5856 Ай бұрын
@@realsaimiraclesya sure.. Give me ur number da.
@sagalamumsaibaba5856
@sagalamumsaibaba5856 Ай бұрын
​@@realsaimiracles give me your number da.
@Akalya529
@Akalya529 Ай бұрын
Sis... I am also suffering panic disorder .. Now I continuing velmaral daily with vel... Nampikaiyoda pray panrennga sis.. Innum baby illa 6years ah... Lot of suffering in my life,. Sis.. Pray for me nga sis.. Vijayakumar sir pathivu ungala patri sonnatha naa ketenga sis... I am also waiting for this miracles from en appan murugan 🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Kandippa ungalukku Murugan pirappan! Nambikkai oda padinga!!
@Akalya529
@Akalya529 Ай бұрын
Tq nga sister🙏🙏🙏
@vs-br9me
@vs-br9me Ай бұрын
Trust lord murugan sister kandipa kolanthai undagum. Personala i know 3 couple having baby after praying to murugan.
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
@vs-br9me wonderful ❤️🙏🙏
@Akalya529
@Akalya529 Ай бұрын
Ok nga sister... Tq for ur Reply🙏🙏🙏
@naveenanightingale7223
@naveenanightingale7223 11 күн бұрын
All the miracles are interesting,moreover it is pure hearted prayer always gives result like this...continue
@skandaarogiyam9729
@skandaarogiyam9729 Ай бұрын
Thanks I got an answer for my prayers ! My scheduled visit to Pazhani during vel maral chanting got canceled due to a sudden death of my relative accidentally before the incident I visited arupadai veedu chennai ! I would interlink it now that murugan made me to see him ❤❤❤ knowing that I might miss Pazhani 🙏🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
That’s great 🙏🙏 naanum chennai arupadai veedu koil ku neraya vatti poirukken 🙏❤️
@MalarS-gc1nh
@MalarS-gc1nh Ай бұрын
Happy Thursday, om sai ram
@Saiappa369Sai
@Saiappa369Sai Ай бұрын
Thanku so much nice video ....sterday nigth also getting muruga in my dream with peacock .....
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
🙏🙏
@M.Sweatha
@M.Sweatha Ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻
@subramanianc9365
@subramanianc9365 Ай бұрын
அறுபடை முருகன் அருள்பாலிக்கும் தலைவன்
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Yes Appa 🙏🙏
@punithavijayvijay4690
@punithavijayvijay4690 Ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை
@AA-qn6ld
@AA-qn6ld 8 күн бұрын
Arumai Arumai Arumaiyana pathivu
@ykabel3767
@ykabel3767 Ай бұрын
Om sai Ram ❤❤❤ Nanum velmaaral padikka poran.❤
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Very nice 👍👍 🙏🙏
@yogic9002
@yogic9002 28 күн бұрын
Sister,I really understood all of your miraculous happenings,it is true that murugan always guide us, today one miracle has happened for me,that God murugan himself as shown your videos for me, thank you soo much for both you and our God murugan
@realsaimiracles
@realsaimiracles 28 күн бұрын
Great 😊
@pushpavathiashok9368
@pushpavathiashok9368 Ай бұрын
Vetri vel muruga kaatharulvai appa 🙏🙏🙏🙏🙏🙏🙏 velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sabaragu-be8jb
@sabaragu-be8jb Ай бұрын
Om murugaa vetrivel murugaa
@sabithar1326
@sabithar1326 22 күн бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா போற்றி போற்றி.
@mithunmounika2818
@mithunmounika2818 Ай бұрын
மெய்சிலிர்க்கிறது
@devikrishna7110
@devikrishna7110 Ай бұрын
Om Muruga ❤Om Sai Ram 😍
@karthickv7197
@karthickv7197 Ай бұрын
சத்தியமாவது சரவணபவவே🙏
@sridevithyagarajan8328
@sridevithyagarajan8328 Ай бұрын
Got goosebumps just listening to this story sister 🙏 Thanks for sharing 🙏
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Thank you ☺️
@umakannan6976
@umakannan6976 Ай бұрын
Ash incident with arupadiveedu i like it. Such a wondeeful miracale
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
True Ka.. First unga kitta thaan athu share Pannen 😍
@naveenanightingale7223
@naveenanightingale7223 11 күн бұрын
Thankyou for sharing
@sakthibalagopi825
@sakthibalagopi825 Ай бұрын
Super sister
@LathaMathavan-ed3zm
@LathaMathavan-ed3zm 13 күн бұрын
Getting goosebumps while listening to this❤ Om Murugaaaaaaa🙏
@gokulrajr4542
@gokulrajr4542 22 күн бұрын
ஓம் சரவணபவ🙏 வேலும் மயிலும் துணை
@sunithas2052
@sunithas2052 Ай бұрын
Amazing Experience with Vel
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
True and unbelievable sister 🙏
@mageshgeetha3092
@mageshgeetha3092 Ай бұрын
Super sister 🙏🙏
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha Ай бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam ❤
@ranis8727
@ranis8727 Ай бұрын
Thankyou ma 🎉
@nimisha8602
@nimisha8602 Ай бұрын
Om sai ram❤️ happy thursday sis
@rohijash
@rohijash Ай бұрын
already nenga sonnatha sir oru vdio la sonnaaru.....ipo tha theriuthu athu nenga nu..... super sisters... God u ..... Love u muruga...
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Thank you sister 🙏🙏
@gandhimuthu7188
@gandhimuthu7188 Ай бұрын
முருகா சரணம்
@Saiappa369Sai
@Saiappa369Sai Ай бұрын
Sema super 🎉🎉🎉🎉
@vijayalakshmisubramani9550
@vijayalakshmisubramani9550 Ай бұрын
murugan arul mun nirkum ...nan murugan adimai...avan kaladiyile amarndhu kollavendum....endrum en murugane thunai
@bavanipaulraj2928
@bavanipaulraj2928 Ай бұрын
Akka neengha sonnathu ketka romba athisayam achariyamagavum erunthathu om saravanabava❤
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Enakke innum namba mudiyama irukku pa! Please share the video in your groups 🙏
@nalasundrum9438
@nalasundrum9438 Ай бұрын
Nandri Amma Aum Muruga
@ananthalakshmianusha4377
@ananthalakshmianusha4377 21 күн бұрын
என் வீட்டுக்காரருக்கு credit card கடன் இருக்கு. அது அடையும். என் நகை bankல் உள்ளது அதை எடுக்கவும். தொழில் நல்லா அமையவும். முருகன் அருள் புரியும். ஓம் சரவணபவன்.
@mrevathipriya920
@mrevathipriya920 Ай бұрын
Om Saravana Bhava🙏🌹🙏. I wish to read Vel Maral after seeing your video Sister. Full of goosebump moments while hearing about our favourite Murugan Miracles.
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Kandippa unarvu poorvama pannunga!
@krithikasubramanian4261
@krithikasubramanian4261 Ай бұрын
I went to siruvapuri murugan temple for 7 weeks, today i completed my arupadai veetuku tharisanam and murugar blessed me in all the temples miraculosly ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Wow great sister so blessed 😇
@ramanie9069
@ramanie9069 2 күн бұрын
kanthavel murugael magushavel kadambavel pashanavel . ... . sentharavel
@vjvidhya1990
@vjvidhya1990 Ай бұрын
அருமையான பதிவு... சகோதரி எனக்கும் வேல் மாறல் படிக்கனும் போல இருக்கு... 🙏
@vjvidhya1990
@vjvidhya1990 Ай бұрын
வேல் மாறல் மந்திரம் சரியாக எது என்று தெரியவில்லை சகோதரி எனக்கு படிக்கனும் அந்த மந்திரம் சொல்லுங்க சகோதரி
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
KZbin la songs irukkum nga also vel maaral book irukku Online la illa na temples la kidaikkum soster
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Ungalala mudila na Enakku WhatsApp pannunga naan phone la anuppi viduren. Number-9894772921
@PanneerSelvam-zh6kh
@PanneerSelvam-zh6kh Ай бұрын
வேல் மாறல்படிக்க படிக்க ஒவ்வொரு நாளும் பேரதிசயங்கள் நடக்கும் என் மார்பகத்தில் இருந்த கட்டி கரைந்து கானாமல்போனது இந்த அதிசயத்தை யாராவல் நிகழ்த்த முடியும் கலியுகக்கடவுள் கந்தனால் மட்டுமேமுடியும் வேல் மாறல்படியுங்கள் அற்புதங்கள் உங்கள் வாழ்விலும் நிகழும் , வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Mika Mika Arputham Sister!! Enakku neenga WhatsApp panna mudiyuma nga? 9894772921
@PanneerSelvam-zh6kh
@PanneerSelvam-zh6kh Ай бұрын
அம்மா உங்களிடம் ஆதாரத்துடன் பேசுகிறேன் என்னால் பேச முடியாது அழுகை தான் வரும் கூடிய விரைவில் எனக்கு நடந்த அதிசயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்❤🙏
@karthikice1601
@karthikice1601 Ай бұрын
அனைவருக்கும் தெரியும் படி பதிவிடுங்கள்​@@PanneerSelvam-zh6kh
@revathivijay9435
@revathivijay9435 Ай бұрын
Muruga neyai thunai
@JanaNi-rg4tm
@JanaNi-rg4tm Ай бұрын
S mam I also next with thiirupuzal but sothana varathu continuity I believe in murgar maral continue pana mudiyama pogarathu.
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Please keep it up!
@gowrivenkatraman643
@gowrivenkatraman643 Ай бұрын
Happy ketkka katkka manathu poorikkirathu vetri vel muruga🙏🙏
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
🙏🙏
@vlogwithkirubha8945
@vlogwithkirubha8945 8 күн бұрын
ஓம் சற்குரு வே சரணம் அருமையான பதிவு என் பெயர் மகாலட்சுமி நாகர் கோவில் உண்மையில் உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் எனக்கு வேல்மாறல் படிக்க வேண்டும் என்று ஆர்வம் ஆசை பக்தி வந்தது மேலும் நீங்கள் அந்த அறுபடை வீடு முருகன் கோவில் எந்த திசையில் அமைந்துள்ளது என்பதை அப்பா உங்களுக்கு வேல்மாறல் மூலமாக காண் பித்து உள்ளார் அதேபோல் இப்போது உங்களுக்கு நான் இதை டைப் பண்ணும் போது இந்த பதிவு தானாக வே வந்தது நான் மறந்து போனதை ஞாபகம் படுத்தி உள்ளார் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் மேலும் நானும் பாபாவின் குழந்தை மேலும் இந்த பதிவு ம் பாபாவின் அருளால் தான் சாத்தியம் இல்லை என்றால் உங்கள் பதிவு என் கண்ணில் பட்டு இருக்காது ஓம் சாய் ராம்
@salemkidsfoodie8288
@salemkidsfoodie8288 15 күн бұрын
Thank you🙏
@saritharamu7737
@saritharamu7737 Ай бұрын
Romba happya eruku mam. Nan velmaral time erukum pothu mattum read pannen. Ungaludaiya miracle parkum pothu enemel Nan yentha yethir paarpum ellama regulara padipen mam. Nan romba kasta padurava than erunthalum ennoda murugana Nan nenaikama eruntha they ella. Murugan than ennaku mother fathera erunthu nalla parthukerar. Ennaku neram varum pothu avarey ennaku ellam pannuvar. Thanking you mam⚘
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Very nice 🙏 please keep up the hope🙏 Please read vel maaral regularly!
@gowrimanian7080
@gowrimanian7080 Ай бұрын
அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா❤ கண்கண்ட தெய்வமே முருகா எந்தன் கலியுக வரதனே அருள்தாரும் முருகா❤ வேலும் மயிலும் துணை🦚
@user-vo4dj2tk6h
@user-vo4dj2tk6h Ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🎉🎉🎉
@anbumanir5013
@anbumanir5013 Ай бұрын
Hi ma. We are Sai devotees. Recently started worshipping Murugar daily. Saturday la vadapalani poitu iruken. Velmaral pathi terinchi padika arambichien. Enoda Neck la iruntha katti thana open agi sari aidichi🙏 udhiyum, vibuthium tan vechen. Velmaral padika arambichatum murugar enga vetuku flower a vantharnu nambaren🙏 Oru time arali pu இதழ், another time fresh rose petal in water, antha flower a nan veika vae ila poojai la. Nan sona yarum nambala. Ipo unga miracle video parthatum, enaku confirm aidichi enakum murugar blessing tan nu. Om Saravana bhava🙏 Om Sai Ram🙏 Om Varaghi namaha🙏
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Very nice sister 🙏🙏 enakkum appopo viboothi fragrance varum and salangai sound kettuchu once. 🙏🙏
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 54 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 45 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 11 МЛН
Heavy package 🤭🤣 #demariki
0:25
Demariki
Рет қаралды 8 МЛН
One Two Buckle My Shoes ! #spongebobexe #shorts
0:17
ANA Craft
Рет қаралды 61 МЛН
СРОЧНО ДОМОЙ! Эта НЕ КОНФЕТА!
0:21
Клаунхаус Kids
Рет қаралды 2,2 МЛН
Heavy package 🤭🤣 #demariki
0:25
Demariki
Рет қаралды 8 МЛН