உங்கள் விடியோ பார்ப்பதற்கு பிரபஞ்சம் மட்டுமே காரணம் நன்றி சார் வாழ்க வளமுடன் நலமுடன்
@rajeemaniyam3 жыл бұрын
இந்த செய்தியே உங்கள் மூலமாக பிரபஞ்சமே எனக்கு அளித்தது போல உள்ளது. நன்றி ஐயா.
@inbarajan33013 жыл бұрын
Excellent sir எத்தனையோ குழப்பங்களுக்கு மத்தியில் ஆணி அடிச்ச மாதிரி நச்சுன்னு ஒரு வீடியோ, உங்களுடைய இந்தப் பதிவு. இந்தப் பிரபஞ்சம் எனக்கு கொடுத்த கொடையாக கருதுகிறேன் நன்றி நன்றி நன்றி...
@umamaheshwaribalu7305 жыл бұрын
தான் பெற்ற இன்பம் பெருக வையகம், என்று எல்லோருக்கும் சொன்னதற்கு நன்றி.
@vidhyasuresh80403 жыл бұрын
நன்றி sir. பேச்சை நிறுத்து மூச்சை கவணி என்ற வாசகத்தை பின்பற்றுவோம்
@SKSK-ss5bk3 жыл бұрын
நான் இதை உணர்ந்து கொண்டிருக்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றிகள்
@ஓம்முருகன்-ய8ஞ5 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!! குருவே எல்லாம்!!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! அருட்பேராற்றல் கருணையினால் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல் நலம் நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க! வாழ்க! என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்
@maruthamthegreenworld40045 жыл бұрын
நன்றி பா...பிரபஞ்சம் எனது நண்பன். இன்னும் நெருங்கிவிட்டேன்...
@anggietalks58585 жыл бұрын
Master bro நீங்க. அனுபவபூர்வமான யதார்த்தமான உண்மை. இதை உணரமுடியாத பாவப்பட்ட ஆத்மாக்கள் உங்களை விமர்சிக்கும். நீங்கள் அதை கண்டுகொள்ளப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும். இதுபோன்ற பதிவை மேலும் இடுமாறு வேண்டிக் கொள்கிறேன். 🙏🙏
@saravanansingaravelu71745 жыл бұрын
பிரமாதம் சார். அமைதியான மனம், சுவாச பயிற்சி, ஒற்றை கவனம் , பிரபஞ்ச வேண்டுதல் இவை நமக்கு இலக்கை அடையத் தேவை யான வழியினை தெரிவிக்கும் . பிடியுங்கள் ஆயிரம் பூங்கொத்து கள் 🌸💐🌻
@kantasamysamy76244 жыл бұрын
1
@Rskdrawing-p9h4 жыл бұрын
Institution சொல்றத நான் பல தடவை உணர்ந்திருக்கிறேன். அடுத்ததா என்ன செய்யணுமோ அதற்கான வாய்ப்புகளையும் கொடுத்திருக்கு. பிரபஞ்சத்திற்கு நன்றி மகரிஷி அவர்களுக்கு நன்றி
@sriramkumarasamy54093 жыл бұрын
நன்றி தெரிவிக்க வர்த்தைகள் மட்டும் போததது .... தோழா tq.....
@gtarasugt68924 жыл бұрын
வாழ்க வளமுடன் மகரிஷியின் பொன்மொழிகள் மூலம் நாமும் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொண்டு நம் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னமைக்கு நன்றி.
@kannankannan-wo6fl3 жыл бұрын
நான் பலமுறை சிறப்பாக அனுபவித் திருக்கிறேன். இன்னும் இதனை தெளிவாக கூறினிர்கள்.. வாழ்க வளமுடன்.
@violetandpoppe36733 жыл бұрын
Cant understand. Sir... என்ன சொல்ல வறீங்க
@kalaivanig42033 жыл бұрын
மிக்க நன்றி ஐயா .தெளிவாக மக்களின் நல்வாழ்வை மலரச்செய்யும் பயனுள்ள பதிவை அளித்ததற்கும் அவைகளை சரியான முறையில் பின்பற்ற ஊக்குவித்ததற்கும் நன்றிகள் பல .ஒவ்வொருவரும் வாழ்வில் இதை கடைபிடித்து வெற்றிகள் காண்போம் .
@villaalisamiji41744 жыл бұрын
எனக்காக கொடுக்க பட்ட வீடியோ வாழ்த்துக்கள் மேலும் உங்கள் மனம் போல வாழ்வு தரும் வணக்கம் நன்றி
@kumardaniel55565 жыл бұрын
Brothers and sisters please follow this method... it is really working for me 🙏🙏🙏
@krishkrish61665 жыл бұрын
Thumbnail la 10 day nu eruku but ungalku 1 day la epdi
@thulasimohan65305 жыл бұрын
Kumar Daniel thinks
@kumardaniel55565 жыл бұрын
@@krishkrish6166 I know this method before this video... Just try ... you will amazing...🙏
@bhuvanavenu72055 жыл бұрын
@@kumardaniel5556 bro can i have ur number or mail id
@prabhakar93445 жыл бұрын
The secret movie in English
@selvisatha21004 жыл бұрын
நாங்களு வேதாத்திரி மகரிஷி அனைத்தும் கேட்டுக்கிட்டு அங்கு பயிற்சியும் எடுத்தோம் அவர் குரு உங்க விளக்கம் அற்புதம் நன்றி எனக்கு இப்பதான் தெளிவுகிடைத்திருக்கு
@samuthirapandian42915 жыл бұрын
நான் பல நேரங்களில் பிரபஞ்சத்தோடு தான் பேசிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பதே நீங்கள் சொன்ன பிறகு தான் தெரிகிறது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
@paramasivammuneeswaran86144 жыл бұрын
@@Anusha9120-q9s idiot
@Kamal252175 жыл бұрын
100% True. Many of us need a person like you to guide .
@purpleeffect49383 жыл бұрын
When I was childhood just i spoke with kaatru , malai I got very happy but that time I didn't know that power of universe. I ask many things easily I got i feel like my close one but after 20 age I forgot to speak with them I got many struggling in life.now only I realised naturally close with them.iam so happy forever thank you so much universe after long time I heard what it try to say me through your vedio 🙏🙏🙏
@devotee_of_Shiva.4 жыл бұрын
Na innaiku romba mind disturbed ah irundhen, unga video patha apram konjam clear ayiten thank you so much sir, keep it this. And i am really believe the universe
@SuryaSurya-ki7us3 жыл бұрын
கிட்டதட்ட, அமர்ந்த நிலையில் உள்ள பிணம் போல. அருமையான விளக்கம் அய்யா, நன்றி, காலை வணக்கம்
@saieswaram3 жыл бұрын
இதுவரை பார்த்த பிரபஞ்ச பதிவுகளில் உங்கள் வீடியோ மிக மிக அருமையாக உள்ளது
@Rajagopal36364 жыл бұрын
Fantastic information explained beautifully with many relatable day to day examples! Friends this is called Vipasana meditation, a Buddhist meditation technique!
@raguveera12373 жыл бұрын
அருமையான பதிவு சார் சரியான நேரத்தில் இப்பதிவு நாம் காண நேர்ந்தது அதுவும் இப் பிரபஞ்சத்தால் நிகழ்ந்தது பல நாட்களாக பல குழப்பங்களுக்கு நடுவில் வாழ்க்கை சென்று கொண்டிருக்க ஏதோ ஒன்று எம்மை வழிநடத்த தொடங்கியது ஆனால் அதை தொடர்பு கொள்ள வழி தெரியாமல் திண்டாடிய நேரத்தில் சரியான பதிவினை இப் பிரபஞ்சம் எமக்கு காட்டியது சரியான விளக்கம் சார் மிக மிக அருமை நீங்கள் உணர்ந்ததாக சொன்ன அந்த உணர்வு இப்போது எம்மாலும் இப்பதிவினை காணும் போதே எம்மால் உணர முடிகிறது மிக்க நன்றி சார்
@newsinworld18953 жыл бұрын
மௌனம் மகிழ்ச்சியை கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள்
@maithreyiekv99733 жыл бұрын
முதன் முறையாக உங்கள் பதிவை கேட்கிறேன். அருமையான பதிவு இன்று முதல் நீங்கள் சொன்ன மூச்சை கலனித்தல்...... செய்கிறேன். நன்றி
@yogalashmiinjothidatips17305 жыл бұрын
மிகவும் எளிமையான.. அருமையான விளக்கம். நல்லது சார்.
@sivadheekshan31744 жыл бұрын
உங்களது பேச்சால் என்னை ஈர்த்து விட்டீர்கள்
@saipari29135 жыл бұрын
அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி சகோதரரா
@premkumarissrel76913 жыл бұрын
மிகவும் நல்ல சிந்தனை.. பிரபஞ்சம்.... உத்தம ஆத்தும நண்பரே.. ஒரு கேள்வி.. இருக்கும் போது மட்டும் நம்மிடம் பிரபஞ்சம் பேசுமா? அல்லது.. இல்லாத போதும் நம்மிடம் பேசுமா? வாழும் போதும் அல்லது இறந்த பிறகும் பேசுமா?
@karthikanbarasan19064 жыл бұрын
நீங்கள் வெளியிட்ட பயிற்சி முறை சரியானதுதான் நா சில ஆன்டுகலுக்கு முன்பு பயிர்ச்சித்து உணர்ந்துள்ளேன்
@saravanan.k2855 жыл бұрын
Super அருமையான பதிவு . அருமையான விளக்கம். நன்றி நன்றி நன்றி
@hemaraman72544 жыл бұрын
It's true. எனக்கு நிறைய விஷயங்கள் பதிலாக கிடைத்திருக்கிறது.இவைகள் தியானம் பண்ண ஆரம்பித்த பிறகு. காரணம் இப்பத்தான் புரிந்தது. நன்றி.
@imayaRayar3 жыл бұрын
Sir u r great... excellent information... I am looking for the solution of my ques.. today I prayed God, and asked angrily can't you hear me ?! Why u didn't provide solution... unexpectedly within 30 minutes, i saw ur video... I am happy ... yes universe replied me... happy... am extremely happy... sir am submitting my gratitude to you... I couldn't express u how much I am near to the solution... thanks a lot.. love ur work.. please keep going
@selvashanthi88514 жыл бұрын
விளக்கம் ரொம்ப எளிமையானதாகவும் பயிற்சி செய்து பார்க்க ஏதுவாகவும் இருக்கிறது. அனுபவத்தால் மட்டுமே சித்திக்கிற ஒரு விஷயம். தனக்குள்ளும் ஒளி ஏற்றி, அதைக் கொண்டு மற்றவர்களையும் ஒளிரச் செய்கிற அருமையான காரியம்.
@vairavanmariappan5593 жыл бұрын
பிரபஞ்சம் வேறு நீ வேறு அல்ல .அது வேறு நீ வேறு அல்ல.அதுவே நீ நீயே அது.உன்னையே நீ அறிவாய் உன்னையே நீ அறிவாய்.தெள்ளத்தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்.
@selvir46107 ай бұрын
மனதை கட்டுப்படுத்த அருமையான டிப்ஸ் நன்றி
@VenkatGururajan4 жыл бұрын
Inner voice (Or Intuition or Universal communication) can be heard only in silence.. Beautifully explained
@SelvaSelva-mc3di5 жыл бұрын
அருமையான பதிவு.
@shyamalaramaswamy32613 жыл бұрын
The message which you said was 100% true. I have personally felt.👍
@ராசுப்புராஜ்ஓம்4 жыл бұрын
அருமையாண தெளிவான வாக்கியம் நல்வலம் பெருக நற்பவி
@mumtajpattu24445 жыл бұрын
Very good explanation sir tq sir
@Gokul-cn8or5 жыл бұрын
நன்றி பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதலை புரிய வைததற்கு
@sharmilaasohan45533 жыл бұрын
Thank u so much sir..very clear and crystal 🔮explanation ...motivational speech
@jaikarthik_j3 жыл бұрын
Lord Murugar sonnamari சொல் அர சும்மா இரு❤️
@Kandasamy75 жыл бұрын
6 வது நிமிடம் பிரபஞ்சம் பேசுவது எப்படி கேட்கும் என்ற கேள்வி நல்ல உதாரணம் சொல்லி புரிய வைக்கிறார்,ஆனால் என் அம்மாவுக்கு இது எத்தனை தடவை எடுத்து சொன்னாலும் புரியவில்லை.எப்போதும் tv serial sound வீட்டில் கேட்கவேண்டும்,இல்லாவிட்டால் என்னவோ பண்ணுறது என வெறி பிடித்து நடந்து கொள்கிறார்.
@amarmajun5 жыл бұрын
நீங்கள் பிரபஞ்சத்திடம் கேளுங்கள், இந்த நன்மை அற்ற டிவி சீரியல் மறைய வேண்டும் என்று. அதே நேரத்தில், உங்கள் அம்மா அவர்கள் பிடித்த விஷயம் என்னவென்று அறிந்து அதை உற்சாக படுத்துங்கள். வீட்டில் இருப்பவர்கள் படும் சிரமத்தின் விளைவு தான் இந்த டிவி சீரியல் பார்ப்பது.
@JeyamSathish4 жыл бұрын
@@amarmajun 😄 அவர் வேண்டுதல் நடந்து விட்டதே.. நோ சீரியல் this time
@hellofriends68404 жыл бұрын
intha prabanjam than ungal video parka kupititu vanthu iruku enna ipa thanks to prabanjam
@Priya-yk2qr5 жыл бұрын
Can't Thank You enough for sharing this great information,it's exactly what I've been looking for .
@321gautham3 жыл бұрын
ur videos are awesome bro. as i m from coimbatore, i know about Vedhathri Maharisi, such a great legend. As i m a Isha meditator, ill respect a true guru. ur videos are eye opening. thank u
@jessicahani44315 жыл бұрын
thank you for the informations is it ok to lying down before go to bed and relax your body before do the meditation
@timepasswithoggyma16383 жыл бұрын
நன்றி ரொம்ப மன அழுத்தத்தில் இருந்தேன் தெளி வானது நண்பரே நன்றி
@sarathadevi54005 жыл бұрын
அருமையான, உண்மையான தகவல்
@janakisanjeev16663 жыл бұрын
Simple and nice explanation about universe with examples like ocean and sponge.i got ideas about universe and i knew about the silence too.thank u sir
@ranjith52795 жыл бұрын
This is the ultimate activity in this world to connect with the divine. You need to be highly receptive to sense the universe transaction. I just started this absolute blissful feeling since last 6 months. Like he said, we will be tremendously overwhelmed when we receive the intuition. God is there. Knock the door, u shaall get wt u want. True true true.
@factsofislam25665 жыл бұрын
Full of positive comments dha irukku indha video Ku😍😍😍😍😍
@priyadarshanid18375 жыл бұрын
You are the 1st person that has explained something calmly and fully. I am so happy that the universe connected me with your videos. I have read/watched so many on the laws of attraction but for the 1st time I actually understand the path. Thank you for sharing your knowledge.
@rajeshrurlraj5 жыл бұрын
Nice comments
@rajanthamizhan5915 жыл бұрын
Indha you tube a valakuringala 😂😂😂
@gkarthik2954 жыл бұрын
👍
@thanks2nature4 жыл бұрын
I got clear idea about law of attraction 👍🙂 thank you for sharing this video.
@mahes7853 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நமக ஓம் 🙏🙏🙏💖❤️🌹
@nithyadivyarajan24224 жыл бұрын
Excellent... and very practical... thank you
@vishalsridhar88385 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் சேவை அருமை. முயற்சி செய்கிறேன். நன்றி
@shanthic91563 жыл бұрын
Thank you prabanjam for sharing this information through this vedeo.
@lakshmikrishnakumar63164 жыл бұрын
From Srilanka. :::: telling Kodaanu kodeeswari as you said in another video, for past one month I tell this before you g to sleep and when I get up in the morning ! A small shift in my business effort but continuing since I am very very prayerful and KETHU came on11th place, believe that he will give lot of peace to my heart
@panneerselvam87643 жыл бұрын
தெளிந்த கருத்து அருமையான விளக்கம் வளர்க உங்கள் தொண்டு என் வாழ்த்துக்கள்
@rengaprasadh23853 жыл бұрын
வானம் எனக்கொரு போதிமரம்... நாளும் எனக்கு அது செய்தி தரும்... நன்றி அண்ணா ❤🙂
@praveenpagalavan44383 жыл бұрын
இது ஒரு பொன்மாலை பொழுது😛😛
@Premkumar-eq1zv3 жыл бұрын
அடேங்கப்பா என்னே கவிதை ! என்னே கவிதை !
@vikranthsasmita58214 жыл бұрын
எனக்கு ஒவ்வென்றாக நல்லது நடந்துக் கொண்டிருக்கிறது (உங்கள் முகத்தில என் முன்னேற்றம் தெரிந்தது) சார்
@kuzhalisair.p17335 жыл бұрын
THE Secret movie, secret books,, la clear ah solli irukku prapanjam pathi
Nice .. epavuma oru interested ana oru visayatai soluringa .. thanks a lot❤
@Sree_Kongu_R_Karthikeyan5 жыл бұрын
முத்துகுமார், நல்ல தகவல், வாழ்த்துகள்
@vaigaiselvan87145 жыл бұрын
நன்றி அருமையான பதிவு இதே நான் உணர்ந்துள்ளேன்
@v.kamalaviji79143 жыл бұрын
Thanks for sharing this information, really I searched for this how to talk with universe🙏
@nadarajanvelayutham69413 жыл бұрын
வணக்கம் ஐயா.தகவலுக்கு மிக்க நன்றி.
@lemonTube-24 жыл бұрын
Excellent information this is matching my experiences too....we should feel by accepting within the naturally living. Also breath observations are good one
ஞானம்: நமக்குள் பேசும் வார்த்தைகள் நமக்கு கேட்கும் போது ஒருவன் தன்னை அறிந்து கொள்கிறான், தன்னை அறிதலே ஆன்மீகம் அதில் அறம் சேராமல் போனால் பயனில்லை, வந்து பல ஆண்டு ஆகிவிட்டது.
@Ka.Elanthamizhlan5 жыл бұрын
நானும் இந்த காணொளி பாக்க வேணாம்னு நினைச்சேன். ஆனால் ஒரு 2,3 நாளாஅடிக்கடி இந்த காணொளி வருது ஒரு வழியா பாத்துட்டேன்
@k.ilampirai63995 жыл бұрын
My name is ilanthamizh
@dharunharish40675 жыл бұрын
Super. Thanks for video
@vidhyasrinivasan73163 жыл бұрын
Sir excellent information "akashic records - வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கொரு செய்தி தரும் ".... உங்களுக்கு கோடி நன்றிகள்.. 🙏🏼🙏🏼🙏🏼 வாழ்க வளமுடன்!!!
@muthuananth32775 жыл бұрын
Na real ah feel panniruken ...it's really working .....plzzz ....try paniparuga....
@tsivanathan4 жыл бұрын
top class speech sir! thanks a lot!!!
@ennalinivinodha26784 жыл бұрын
Hello sir. Very nice ... Which time is perfect for that.....
@crimestoryjustnow89854 жыл бұрын
என் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பிரபஞ்சத்திடம் நான் தான் இத்தனை நாள் பேசிக்கொண்டிருந்தேன் நீங்கள் சொல்லிய பிறகு என்னுடன் பிரபஞ்சம் பேசுவதை அறிந்து கொண்டேன் நன்றி நண்பா.