அருமையான தெய்வீக குரல்.அழகான தமிழ் உச்சரிப்பு.❤இனிமையான ராகம்.தினமும் காலையில் கேட்க வேண்டிய அருமையான பதிவு.நன்றி நித்யஸ்ரீ டீம்.வாழ்க வளமுடன்.
@indianrecordssouth51156 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@malarvizhisrinivasan7017 Жыл бұрын
ஆண்டாள் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் நன்றி ங்க தாயே இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் இன்புற்று இருக்க வேண்டும் எல்லோரும் நலமா வாழ வழிகாட்டுங்கள் தாயே போற்றி போற்றி போற்றி கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் தாயே தாயே தாயே போற்றி போற்றி போற்றி
@indianrecordssouth51156 ай бұрын
ஆண்டாள் திருவடியே சரணம் சரணம் சரணம்
@sangeethajeyakumar5275 Жыл бұрын
நன்றி.அம்மா.அருமையான குரல்.திருப்பாவை முழுவதும் உங்கள் குரலில் கேட்க மிகவும் அருமையாக உள்ளது.
@indianrecordssouth51156 ай бұрын
ஆண்டாள் திருவடியே சரணம்
@BAGAVATHIG-y4c19 сағат бұрын
அன்னை ஆண்டாள் திருப்பாவையே மிக சிறப்பு. அற்புதமான இந்த பாடலை தங்கள் வெண்கல க்குரலில் கேட்பது அருமையிலும் அருமை.சிறப்பு.
@thanikachalamsaminathan69673 жыл бұрын
விளம்பரம் இல் லாத பாடல் கள் மட்டும் உள்ளது கேட்பதற்கு இனிய தாய் உள்ளது
@krishnasamyd23074 жыл бұрын
குரல் கணீர் பாடல் இனிமை உச்சரிப்பு தெளிவு சிறப்பு மிக சிறப்பு. விரும்பும் பாடல் தேர்வு செய்ய அமைத்த விதம் சிறப்பு நன்றி.
@rajamanickamc3770 Жыл бұрын
ஆன்மீகம் நம் நாட்டில் அனைவரும் அறிந்ததே இது போன்ற பாடல்களை எழுதியவர் களுக்கு ம் பாடிய வருக்கும் நலமுடனும் வளமுடன் வாழ வேண்டும் என்று கூறி மக்களை காக்க வேண்டும் என்று இறைவனை அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
@varadharajanveeraraghavan169111 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🙏🙏
@nammasagodhari531311 ай бұрын
ஆண்டாள் நாச்சியார். தூய தமிழ் விளையாடும் பாசுரம். நாமோ நாராயணா
மண்ணின் மனம் போல்! மழலையின் சிரிப்பு போல்! மயில் நடனம் போல்! மத்தாப்பு ஒளி போல்! மங்கல இசையும் , மனமகிழ் ஓசையும் வாழ்க பல்லாண்டு
@srinivasansubramanian39573 жыл бұрын
Super voice, real ganaammirutham, great singer
@rajubettan19683 жыл бұрын
If you want to be in calm life is Help ever Hurt Never JaiSai Muruga Saranam 🔔 Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🙏
@ganesanr736 Жыл бұрын
ம்ருதங்கம் வாசிப்பில் எந்த குறையுமில்லை. ஆனால் ம்ருதங்கத்தின் வலந்தரை மிகவும் ஷார்ப்பாக உள்ளது. நம் திம் பதமாக இல்லை.
@SathiyamoothyJ4 ай бұрын
நித்ய ஸ்ரீ அவர்களின் கணீர் குரல் திருத்தமான தமிழ் உச்சரிப்பு, இனிய சங்கீதப் பயிற்சி இளமை முதல் பெற்றவர் ஆண்டாள் இவர் பாடல் கேட்டு இன்புறுவார். பக்தி உலகில்இவர்குரல் உலகெங்கும் உள்ள திருப்பாவை பக்தர் இல்லங்களில் ஒலிக்கும். இப்படிப்பட்ட உன்னத ப் பதிவுக்கு உங்களுக்கு க் கோடானு கோடி நன்றிகள் 👍🌹👍
@subramanianb3 жыл бұрын
நித்தியஸ்ரீயின் குரல் திருப்பாவைக்கு மேலும் மெருகேற்றுகிறது வாழ்த்துக்கள்
@vijayaviji85762 жыл бұрын
Oolo
@vijayaviji85762 жыл бұрын
Ll
@karthikeyansivalogam96254 жыл бұрын
அருமை.இன்று வீட்டில் இசைக்கவிட்டேன். பராபக்தியை உண்டாக்கும் பாடல்கள்.👏👏
@easyummycooking3 жыл бұрын
வணக்கம் வாழ்க தமிழ் திருப்பாவை பாசுரம் ரொம்ப நன்றாக உள்ளன நித்ய ஸ்ரீ கானம் அருமையாக இருக்கின்றன 🙏💐
@sasikalavenkatraman76983 жыл бұрын
Arumai Arumai
@krishnasamysankarappanaick3483 жыл бұрын
@@sasikalavenkatraman7698 llpp
@rajendranselliah45023 жыл бұрын
தெளிவான, இனிமையான குரல் பாசுரத்திற்கு மேலும் பெருமை சேர்க்கின்றது. நன்றி.
@vasanthaopk3 жыл бұрын
மனம் நிறைவாக கேட்டேன் அருமையான பதிவு நன்றி எல்லோருடைய ஆசிர்வாதம் எப்பவும் உண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
@balakrishnanm65003 жыл бұрын
0l) 0
@balakrishnanm65003 жыл бұрын
l Olll
@Mey_Ulagam3 ай бұрын
நித்ய ஶ்ரீ அம்மா குரலில் கேட்கும்போது உடல் சிலிர்த்து போகிறது🙏🙏🙏🙏
@amudhasundaram923511 ай бұрын
Om Andal Ambalae potri! Potri! Potri! Un Padham Saranam Amma!
@indianrecordssouth51156 ай бұрын
thank you for your support
@VaratharajSantha Жыл бұрын
Sri aandal tiruppavai potri Om renga potri
@indianrecordssouth51156 ай бұрын
Thank you
@VaratharajSantha6 ай бұрын
Tank you
@RAHAKUMAR4 жыл бұрын
என் பெரு மதிப்புக்குரிய வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் சொல்வது போல் திருப்பாவை பாடல்கள் மார்கழி மாதம் மட்டும் கேட்டு மகிழ்வதற்கல்ல.....நம் வாழ்நாளில் ஆண்டு முழுவதும் கேட்டு கண்ணனை நமஸ்கரித்து அவனை அடைவதற்காகவே....இந்தப்பாடல் தொகுப்பு அந்த முயற்சிக்கு பெருத்த துணை புரியும் என்பதில் ஐயமில்லை....பாடல் தொகுப்பு உருவாக உழைத்த எல்லா நல்ல உள்ளங்களையும் வாழ்த்தி வணங்குகிறேன் ...
குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய் மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால் தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.
@venugopalangovindan4 жыл бұрын
மார்கழி மாதத்தின் காலைப் பொழுதுகள் இந்தப் பாடலைக்கேட்டுத் தொடங்குவதன் இன்பம் சொல்லிப் புரிய வைக்க முடியாது. நித்யஸ்ரீக்கு கோடி நமஸ்காரம்.
@pmshankarshankar67003 жыл бұрын
OOK jpj
@pournamir9939 Жыл бұрын
🥰HareKrishnaa😍Radhe Radhe🤩
@govindaramanpn94954 жыл бұрын
மார்கழியில் சிறப்பே திருப்பாவை திருவெம்பாவை.அனைத்து சிறார்களின் ஆசையே ஆழயங்களில் அவர்கள் பாட வேண்டி பெரியவர்களும் உடன் பாடி மகிழும் தினம் தினம் ஒரு பரிசு புத்தம் பெருவது நினைக்க போட்டி போட்டுக்கொண்டு குரல் இனிமையாக்கி தெய்வபக்தியுடன் பாடல்களை அர்பனம் செய்ய நல்ல ஆசிரியையாக இந்த பதிவால் கிடைத்துள்ளது மகிழ்சியுடன் நன்றி தெரிவித்துகொள்கிறேன்.
@indraindrabhomi710511 ай бұрын
Thankyou nanri ❤❤
@indianrecordssouth51156 ай бұрын
thank you for your support
@minitesaviation39152 жыл бұрын
ஆண்டாள் பாசுரம் கேட்க்ககேட்க்க🙏🙏🙏 காதுக்கு இனிமை
@girijaravi2667 Жыл бұрын
M
@mathanagopalanbalasubraman37984 жыл бұрын
கணீர் குரலில் திருப்பாவையை மிக மிக தெளிவாகவும் இனிமையாகவும் பாடியுள்ளார்.
Very Divine: Thiruppavai pasuram excellent rendering it's perfect retreat to listen in Margazhi.
@indianrecordssouth51156 ай бұрын
yes Thiruppavai is a beautiful collection of thirty stanzas composed by the revered saint-poetess Andal
@040_ponvelp.m32 жыл бұрын
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
@muruganlavanya9843 жыл бұрын
நன்றி ஐயா என்னுடைய ஆசையும் அதுவே.
@sriramr18732 жыл бұрын
Humble pranams to thy lotus feet of Sri andal Sri Rangarajan on this auspicious dhanur month and holy writings of sri andal 's thirupavai..our prayers to all for joyful healthy life always filled with bhakthi..Harekrishna Harerama lokha samastha sukinho bavanthu thanks adiyen so blissful.thanks nithyashree mam and all musicians god bless
@jayasinghadhasbama69373 жыл бұрын
அருமை 👌👌👌
@vijayarani173711 ай бұрын
I am hearing your devotional songs daily Thank you so much MA continue; more songs Please I want; Meenachiamman songs
@indianrecordssouth51156 ай бұрын
Thanks for listening
@rosysiva79122 жыл бұрын
Amma unga voice super ungala enaku romba pudeikum
@mohanabai9982 жыл бұрын
Unge voice God gift madam kettute irukkalam polo irukku super
@rganesan77 Жыл бұрын
Thank you madam for nice rendition of Tirupavai
@indianrecordssouth51156 ай бұрын
It's my pleasure
@kannank7024 Жыл бұрын
Andal திருவடிகளே சரணம்
@indianrecordssouth51156 ай бұрын
Thank you
@jyothibalasubramanian79183 жыл бұрын
So sweet to listen in morning thanks so much 🙏🙏🙏🙏
@rajakumariranganathan16454 жыл бұрын
இனிமை குரலும் தமிழூம்.வருடம் முழுவதும் கேட்க வேண்டிய பாடல்கள்.தாயார் திருவடிகள் சரணம் சரணம் சரணம்.
@kayalvizhivijaykumar40453 жыл бұрын
அருமையான குரல் உச்சரிப்பு .வாழ்க வளமுடன்
@ammkmurthitv16023 жыл бұрын
பாடல் மிகவும் இனியாக உள்ளது.
@venkataramanvaradarajan3742 Жыл бұрын
Margazhi month means divinity and worship. I have started to listen to Thirippavai in the melodious voice of Nitnyasree .