இந்த மூன்று செயல்கள் போதும் செய்த அனைத்து பாவங்களும் நீங்கும் | Vallalar | Sathiyadeepam Sivaguru |

  Рет қаралды 42,457

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

2 жыл бұрын

மற்றவர்களுக்காக நன்மை செய்யும் பொழுது இதனை மறந்துவிடாதீர்கள். நாம் தெரிந்தே பாவம் செய்ய காரணங்கள் 8. இந்த 3 செயல்கள் போதும் நமது பாவத்தை நீக்க. முற்பிறவி மறுபிறவி உண்டு என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்
சென்ற பதிவில் அவர் அவர் செய்த பாவபுண்ணியங்கள் அவரவர்களையே சேரும் என்று பார்த்தோம்.
இந்தப் பதிவில் பெற்றோர்களின் நன்மைக்காக பிள்ளைகளும் பிள்ளைகளின் நன்மைக்காக பெற்றோர்களும் புண்ணியம் செய்தால் அந்த புண்ணியம் அவர்களை சேராதா?
இறந்தவர்களுக்காக நாம் செய்யும் புண்ணியம் யாரைச் சேரும்?
நாம் தெரிந்தே பாவம் செய்ய காரணம் என்ன? நமது பாவத்தை நீக்க வள்ளற்பெருமான் சொன்ன 3 விடயங்கள் என்ன? முற்பிறவி மறுபிறவி உண்டு என்பதை எப்படி உணர்ந்துகொள்வது ஆகியவற்றைப் பற்றி பார்க்கப்போகின்றோம்.
மற்றவர்களுக்காக நன்மை செய்யும்பொழுது மறக்கக்கூடாத ஒரு முதன்மையான விடயத்தைப் பற்றிப் பார்க்கப்போகின்றோம்.
வள்ளலார் சொன்ன முற்பிறவியும் மறுபிறவியும் • முற்பிறவி மறுபிறவி இரக...
#vallalar #SathiyadeepamSivaguru #vallalarsongs #vallalarSpeech #thiruvarutpa #sivaguru
About Us: This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie, thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, vallalar songs in tamil, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual, siddhar songs in tamil, siddhar padalgal, siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos, meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, Vallalar stories, moral stories in tamil, Cosmic energy, sivaguru, sivan songs in tamil, vishnu songs in tamil, sivan stories, vizhnu stories, vegiterian, vegan, compassion, mercy, SathiyadeepamSivaguru, Sivaguru, சத்திய ஞானசபை விளக்கம், sathiya gnanasabai vilakkam, 36 thathuvangal, thanthuvangal in tamil, thaththuva vilakkangal, 36 தத்துவங்கள், தத்துவங்கள், பிறப்பின் இரகசியம், தத்துவ விளக்கங்கள், ஏழு திரைகள், சத்தி தத்துவம், திருவடி, திரை விளக்கம்
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV

Пікірлер: 98
@Sathiyadeepam
@Sathiyadeepam 2 жыл бұрын
வள்ளலார் சொன்ன முற்பிறவியும் மறுபிறவியும் kzbin.info/aero/PLpwWrvmejDZb6jU5YJ-YZdHONVofyzMmJ
@jooprakash8908
@jooprakash8908 2 жыл бұрын
தினமும் ஒர் கருத்தை பகிருங்கள், உங்களின் பேச்சு மன தெளிவை தருகிறது.
@arutperumjothiarutperumjot7719
@arutperumjothiarutperumjot7719 2 жыл бұрын
உண்மைதான் ஐயா
@mrgparthiban1495
@mrgparthiban1495 Жыл бұрын
நன்றி ஐயா
@tamilthendral80
@tamilthendral80 2 жыл бұрын
சூப்பர்👌👌👌 அருட்பெருஞ்ஜோதி🌹 அருட்பெருஞ்ஜோதி🌹தனிப்பெருங்கருணை 🙏 அருட்பெருஞ்ஜோதி🌹
@MuruganRamalingam-wp7yo
@MuruganRamalingam-wp7yo Жыл бұрын
❤❤❤
@user-rw2ir2ng5e
@user-rw2ir2ng5e 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
@ushasaravanan-ss5wh
@ushasaravanan-ss5wh Жыл бұрын
தங்களின் பதிவுகள் அனைத்தும் மிகச் சிறப்பாக உள்ளது ஐயா
@user-ns8gz4gx6m
@user-ns8gz4gx6m Жыл бұрын
1.மோகம் 2.மறதி 3.அகங்காரம் 4.தாசன்னிய உடன்பாடு 5. செல்வசெருக்கு 6. உணவு 7.புகழ் 8. பழக்கம்
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@vathanatamilthasan700
@vathanatamilthasan700 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி குருவே துணை
@kumaresanm1570
@kumaresanm1570 2 жыл бұрын
I am also vegetarian. Ellam uyirkulam inbutru vazhga
@vasanthakumar9058
@vasanthakumar9058 6 ай бұрын
Vazhga valarga nandri 🙏👍
@venmathiraj9475
@venmathiraj9475 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க ! தயவு , தாட்ச்சன்யம் விளக்கம் அருமை . தந்தை யர் மற்றும் தீய ஒழுக்கம் உள்ள மகன்கள் போறாற்றம் சிறப்பான விளக்கம். நான் ஜீவன் வேறு ஆன்மா வேறு என்பதை அறிந்தவள் . ஓம் நமசிவாய 🙏🙏🙏
@a.r.m..3846
@a.r.m..3846 2 жыл бұрын
அருமையான பதிவு தகவல் கிடைத்தது நல்லது அய்யா வணக்கம் வாழ்க வளமுடன் என்றும்
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
ஓம் கணபதி நமக 🙏🙏🙏
@NandaGopi.M
@NandaGopi.M 2 жыл бұрын
I don't skip any ad in this channel. small contribution 🙏🙏🙏
@leconstruxviyan7909
@leconstruxviyan7909 2 жыл бұрын
Never knew this, will not skip going forward. Thanks
@NandaGopi.M
@NandaGopi.M 2 жыл бұрын
Even directly u cn contribute U have a option see derz a "THANKS" option next to like,dislike,share, download button. By clicking "thanks" button it will take u to that formalities too🙏🙏🙏🙏🙏 If ur willing
@NandaGopi.M
@NandaGopi.M 2 жыл бұрын
@@leconstruxviyan7909 inform others too
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா நற்பவி
@natarajans128
@natarajans128 2 жыл бұрын
மிக சிறப்பு ஐயா
@padhmanabhanraja7636
@padhmanabhanraja7636 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருமையான " பயனுள்ள பதிவு
@behappyalways608
@behappyalways608 2 жыл бұрын
Nandrigal kodi vaazhga valamudan 🙏
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ் ஓம் சக்தி நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி
@nava-mani5340
@nava-mani5340 2 жыл бұрын
நன்றி, அன்பே சிவம்
@kumar-df9bx
@kumar-df9bx 2 жыл бұрын
பேரோழுக்கம் சிறப்பு
@madn333
@madn333 2 жыл бұрын
Ayya vanakam.. Nandrigal kodi.. 💐🙏
@raveendhranathp5758
@raveendhranathp5758 Жыл бұрын
வாழ்வின் மிக முக்கிய உண்மை ஒன்றை இன்று அறிந்தேன். பல வருட சந்தேகம் , ஏன் அறியாமை என்றும் சொல்லலாம், விலகியது. இவற்றையெல்லாம் 150 ஆண்டுகள் முன்னரே வள்ளலார் ஸ்வாமிகள் சொல்லி இருக்கிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்த சத்திய போதனைகளை மக்களிடையே பரப்பி வரும் ஒப்பிலாத தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி
@dhamodharan5676
@dhamodharan5676 11 ай бұрын
ஒரு சந்தேகம்
@nandhagopal4165
@nandhagopal4165 Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருணைஜோதி தணிப்பெருங்கருணைஜோதி
@kumar-df9bx
@kumar-df9bx 2 жыл бұрын
அருமை
@haitopon
@haitopon 2 жыл бұрын
நன்றி அய்யா
@Dharuntheeraj9999
@Dharuntheeraj9999 Жыл бұрын
சிவசிவ சிவாயநம திருவடி ஆத்ம நமஸ்காரம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🔥 நற்றுணையாவது நமச்சிவாயவே சிவாயநம திருச்சிற்றம்பலம் தில்லையபலம் பொன்னம்பலம்
@kesavankarnan5658
@kesavankarnan5658 2 жыл бұрын
நன்றி 🙏
@Love-do6ei
@Love-do6ei 2 жыл бұрын
Therinthae pavangal seiya karanam 1. Moham 2. Maradhi 3. Abhimanan 4. Datchinya udanpadau 5. Ahankaram 6. Pugal 7. Selvaserukku 8. Valakam 9. Unnavu
@rathnakumar2513
@rathnakumar2513 2 жыл бұрын
Nangu purium padi sonnenrgal mikka nandree 🙏
@SPM4545
@SPM4545 2 жыл бұрын
அருமை ஐயா
@krdhanasekar8473
@krdhanasekar8473 2 жыл бұрын
vazgha valamudan
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 2 жыл бұрын
அருட பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை அருட பெரும் ஜோதி.
@saraswathyp2900
@saraswathyp2900 2 жыл бұрын
Guruve saranam🙏
@prameela4159
@prameela4159 2 жыл бұрын
Om,om,omnamaksivaya
@renganathan5500
@renganathan5500 2 жыл бұрын
அருட் பெருஞ் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி 🔥🔥🔥
@gslifesciences9230
@gslifesciences9230 2 жыл бұрын
Excellent speech
@ArunKumar-xv3td
@ArunKumar-xv3td 2 жыл бұрын
Valga valmudan
@bhuvaneswaribhaskar3668
@bhuvaneswaribhaskar3668 Жыл бұрын
Super speech Super 👌 👍
@dharshitaschannel8024
@dharshitaschannel8024 2 жыл бұрын
OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar 2 жыл бұрын
Super
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 2 жыл бұрын
Om nama shivaya💙💙💙
@dhanusaicreations
@dhanusaicreations Жыл бұрын
Thank you so much bro 💐💐💐
@vipkidsfavourite2654
@vipkidsfavourite2654 2 жыл бұрын
Thanks guru ji anna
@surajs4560
@surajs4560 2 жыл бұрын
Please pray for me
@user-od7xd9ng1p
@user-od7xd9ng1p 2 жыл бұрын
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
@rathaa2082
@rathaa2082 2 жыл бұрын
ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ 🌹🙏
@selvapandi1911
@selvapandi1911 2 жыл бұрын
தனிப்பெரும்கருணை
@Vegitarian...6
@Vegitarian...6 2 жыл бұрын
😘😘😘
@muruganr2530
@muruganr2530 Жыл бұрын
🙏🙏🙏
@krishanmoorthy3766
@krishanmoorthy3766 Жыл бұрын
ஆத்ம வண௧்௧ம் சுவாமி.
@jothidarvenkateshmuthappa7722
@jothidarvenkateshmuthappa7722 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@kumarkumar3067
@kumarkumar3067 Жыл бұрын
தினம் ஓர்கருத்து சிவாகுரு
@ungalvetripayanam2252
@ungalvetripayanam2252 2 жыл бұрын
மும்மலங்களில் இருந்து விடுபட்ட ஆன்மா இறைவனை அடையும் என்பது இறைவனில் ஒன்றாக கலப்பது என்ற பொருள் தருவதா? அல்லது இறைவன் அருகில் இடம் கிடைக்கிறது என்ற பொருள் தருவதா?
@007bluesky007
@007bluesky007 2 жыл бұрын
முக்தி 4 வகைப்படும் - சாமீப் பியம் : இறைவன் அருகில் இருத்தல்; சாரூப்பியம் - இறைவன் போல உடல் பெறுவது ; சாலோக்கியம் - இறைவன் இருக்கும் உலகத்தில் இருப்பது ; சாயுஜ்யம் - இறைவனுடன் ஒன்று கலப்பது.
@malathimala4183
@malathimala4183 2 жыл бұрын
🙏🙏
@punithavallivenkat573
@punithavallivenkat573 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை . மிக்க நன்றி. உலக வழக்கில் பெற்றோரின் சொத்துக்களை அனுபவிக்கும் போது அவர்களின் பாவ புண்ணியமும் பிள்ளைகளைச் சேரும் என்கிறார்கள் . தகப்பன் தவறான வழியில் பணம் ஈட்டி இருந்தால் அது பற்றி தெரியாமல் அதை அனுபவிக்கும் பிள்ளைக்கும் பாவம் சேருமா தெளிவுபடுத்த விரும்புகிறேன்
@skrishnakumar1471
@skrishnakumar1471 2 жыл бұрын
Oru vellai antha panam pavakariyangalal serkapatadhu endru nenathirgal yendral antha panathai puniya kariyathirku virayam seyya thodagungal ithuve sariyana vali matraga vishayam therinthum namathu sugathirkaga payanpaduthinal pavam vanthu serum
@kodiguru9118
@kodiguru9118 Жыл бұрын
Pullaikku orupoathum petravar seitha paavangal varaathu. Eppadi endral ovvoru aathmaavum thanithani karmavai sumanthu vanthullana.
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
அருமை 👏🏻👏🏻👏🏻 அண்ணா
@soljr555
@soljr555 2 жыл бұрын
🙏🏼
@bagavathsingh5843
@bagavathsingh5843 2 жыл бұрын
Arutperum jothi arutperum jothi thaniperumkarunai arutperum jothi
@meeraraghu7070
@meeraraghu7070 2 жыл бұрын
Naan ellorukum nallathu seigiren.but ennaku adikadi udamu seriyillamal pogirithu keduthal Mattumae nadakirathu.na an enna seiya vend um.nallathu seiya Payama irukku
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@prameela4159
@prameela4159 2 жыл бұрын
Om
@a_common_man824
@a_common_man824 11 ай бұрын
9.54, ஐயா, புண்ணியங்கள் ஏதும் செய்யாமல் இறந்த ஆன்மா நற்கதி அடைய வேண்டும் என்ற எண்ணம்,bகருத்து , வேண்டுதல் மட்டுமே அவ்வான்மாவை உயர்துமா.
@prameela4159
@prameela4159 2 жыл бұрын
Omomom
@geethaa4537
@geethaa4537 Жыл бұрын
பாவிகள் என்பவர் யார்?
@muthumm1
@muthumm1 10 ай бұрын
Sir, Do you use betel leaves 3 times😊 daily as suggested by Vallalar swami
@divyabala5700
@divyabala5700 2 жыл бұрын
En 10 vayatu pon kulandai erandu vital na ena seiten endru enaku teriyavilai enaku en magal vendum nengal adavatu enaku solungal pls 😔🙏
@sureshgopal2041
@sureshgopal2041 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி
@jeyalakshmi2666
@jeyalakshmi2666 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@ahamed1618
@ahamed1618 2 жыл бұрын
Please tell about how to active pituitary gland
@tamizhvendhanm111
@tamizhvendhanm111 2 жыл бұрын
Watch ur centre point on forehead keenly with mild breath control ..before that practice veganism for 1 yr...meat and flesh contain toxin that cannot be digested by the body...toady infertility in humans is caused by the dead meat and flesh
@saisuhasiniramalingam
@saisuhasiniramalingam Жыл бұрын
Ayya, during menstruation can woman read Thiruarutpa? Is it wrong to read Thiruarutpa during that times ?
@user-dr1ht3tt5s
@user-dr1ht3tt5s 2 жыл бұрын
ஐயா தேங்காய் பாலில் கொழுப்பு நீக்குவது எப்படி
@Allahkuakber
@Allahkuakber 2 жыл бұрын
Enna ku u old logo thaga pls... Na use panna vrum puthan
@assannizardeen5470
@assannizardeen5470 2 жыл бұрын
Ayya enaku oru santhegam. Naai matrum poonai pondra uirgalukuku vunavalipathu geevalarunyama? Athai patri konjam thelivaga kooravum
@praveen4440
@praveen4440 2 жыл бұрын
உணவிடுவது மட்டுமல்ல.. உயிர்களை எந்த வகையிலாவது காப்பதும் ஜீவகாருண்யமே..
@tamizhvendhanm111
@tamizhvendhanm111 2 жыл бұрын
Feed them with veg. Only
@KDTKalaivani
@KDTKalaivani 2 жыл бұрын
ஐயா புலால் உண்ணும் சீவன்களாகிய நாய் பூனை போன்றவற்றிற்கு புலால் சமைத்து அளித்தால் பாவமாகுமா?
@Sathiyadeepam
@Sathiyadeepam 2 жыл бұрын
உங்களுக்கான பதில் இதில் உள்ளது. kzbin.info/www/bejne/rKe0i4Cjf5h0htE
@saisuhasiniramalingam
@saisuhasiniramalingam Жыл бұрын
Hello Ayya, In your KZbin video you explained about giving money or cooking meat is also bad. I have a dog and a cat in my house. So we need to buy chicken for them and cook to feed them. Because our dog cannot eat without chicken. My dog cannot survive without chicken.
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
உங்களுக்கான பதில் இதில் உள்ளது kzbin.info/www/bejne/rKe0i4Cjf5h0htE
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 Жыл бұрын
😂😂😂😂😂😂😂vini
@nandhagopal4165
@nandhagopal4165 Ай бұрын
நன்றி ஐயா
@senthikumarsenthilkumar1191
@senthikumarsenthilkumar1191 2 жыл бұрын
🙏🙏🙏
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 59 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 59 МЛН
Secrets of sorgam & naragam | Vallalar | சொர்க்க, நரக இரகசியம் | Sathiyadeepam Sivaguru | tamil |
12:33
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 12 М.
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 59 МЛН