ரெம்ப நாளா தேடிட்டு இருந்தேன் இதன் Function .மிக்க நன்றி. அருமையான விளக்கம். நன்றி சார்
@ishaantitus73693 жыл бұрын
not sure if you guys gives a shit but if you're stoned like me atm you can watch pretty much all the new series on Instaflixxer. Have been watching with my gf for the last weeks xD
@kaleblucas59423 жыл бұрын
@Ishaan Titus yea, I've been using instaflixxer for since november myself :)
@devakumaravel29184 жыл бұрын
மிகவும் அருமையாண விளக்கம் உங்களை போல இளம் விவசாய்கள் காண்பது அறிது🙏🙏🙏🙏
@gmpchiyaankgf85004 жыл бұрын
அருமையா செய்திருக்கிங்கே விளக்கமும் அற்பதமாய் சொன்னதுக்கு மிக்க நண்றி எல்லா விவசாயிகளுக்கும் இதெல்லாம் மிகப்பெரிய பணி சூமையை குறைக்க கூடிய இன்பம் நண்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@ramjay362215 күн бұрын
நன்றி தம்பி
@vivasayatamilan4260 Жыл бұрын
அருமையான விளக்கம் bro
@ssmsmurugan3 жыл бұрын
அருமையான விளக்கம்... நன்றி
@rajasekaranp29374 жыл бұрын
நன்றி சரியான விளக்கம்
@dineshkumarm41673 жыл бұрын
மிக அருமையான விளக்கம், இதை போல் பொருத்த யாரை அனுக வேண்டும்
@subbuchannel2 жыл бұрын
Super Video, thanks Sabari for the details.
@LoguLogu-jy1lt4 жыл бұрын
நல்ல ஒரு பதிவு
@balanpalaniappan60153 жыл бұрын
Your demo is perfect along with Technical explanation. You could have given guidelines on how to uniformly apply to land by controlled injection of given quantity of jeevamrutham.
@mayilaivivasayi7714 жыл бұрын
Thank u ullathanaiya uyarvu
@mayilaivivasayi7714 жыл бұрын
Anna itha protect lam enga vaangurathu Any contact no
@mayilaivivasayi7714 жыл бұрын
Video la ulla ithe sett appadiye yengalukku vendum how to buy this items plz
@johnbrittoa17303 жыл бұрын
Very useful information... Thank you bro.
@josephrajkumar28012 жыл бұрын
👏👏👏👌👌👌
@boopathinatarajan91784 жыл бұрын
Thanks to bernaulli...
@rameshganapathy54663 жыл бұрын
Super explaination bro thanks
@singleview12594 жыл бұрын
why dislike for this one? Excellent presentation
@santhoshkumar-pz9ll3 жыл бұрын
Super 👍 practical explanation about Venturi function. Thank you bro
@prabhakarans31994 жыл бұрын
Really very much use full for me thank you
@sundarnatarajan99694 жыл бұрын
Good information, thank you
@RASULDEEEN4 жыл бұрын
Super idea.
@vaiyapurisivajothi42544 жыл бұрын
Thank you after long time I got the machanism🤷
@sanjayvenugopal1963 жыл бұрын
Yenga farm la yum naga itha setup tha pa nirukom but suction vanthu suthama illa. Pathi close pannium yedavathu tips irunda sollu ga
@idumbanchandrasekar Жыл бұрын
super bro
@66linto4 жыл бұрын
தெளிவான பதிவு
@sarthivinay2 жыл бұрын
Sir if we close the main line value for 90% will it damage and put pressure on pump and motor
@krameshkramesh8653 жыл бұрын
Arumai 🙏👏👌
@sreenivaasansubbaraju24454 жыл бұрын
Super explanation thank you
@puduvaishahoul84594 жыл бұрын
Semma nanba
@sakthivelsakthi91444 жыл бұрын
Super
@rkp99536 ай бұрын
Bro nan 2 inch pipe main line and 2 inch venturi fix panninen water ah ilukkala ippo ethana inch venturi vanganum
@jegadeesh76304 жыл бұрын
Useful info
@mahalingampallavarayar78814 жыл бұрын
Vanthu seithu tharuvergala thanjavur
@kmfpclkariaptti69974 жыл бұрын
Fine explore
@balajisrinivasan49154 жыл бұрын
Super bro good job, pls wanted name words Tamil ,English.
Venturi விளக்கம் ஓகே filter பத்தி ஒரு வீடியோ போட்டால் அனைவருக்கும் நல்லது உங்கள் விளக்கம் நன்று
@mayilaivivasayi7714 жыл бұрын
Venturi ethana inchnu sollunga anna
@bagavathip52903 жыл бұрын
மிக்க நன்றி சார் நானும் 2hp மோட்டார் யூஸ் பண்ணுறேன் out put water 1.5 flow இருக்கு trip venturi போட்டுருக்கேன் ட்ரிப் el venturi work ஆகல extra output water .5water main output el இருந்து திறந்தால் work ஆகுது இதற்கு என்ன செய்யணும்?
@SenthilkumarM-go7vf6 ай бұрын
Where is available venturi in coimbatore
@jawaharneesa1143 жыл бұрын
Unghaledam phone il paesa muduma. Naan puthiya venture system imp panniyachu. some difficulty
@தென்னைவிவசாயம்3074 жыл бұрын
How many inch bore well pipe
@dhanabalan30204 жыл бұрын
இந்த முறையை சொட்டு நீர்ப்பாசனம் இல்லாத திறந்த வெளி பைப்பில் பயன்படுத்தலாமா
@shankarthirumani44314 жыл бұрын
👌👏
@ksmanian074 жыл бұрын
Nantri
@ஆனந்த்பிரபா4 жыл бұрын
டைட்டிலை ஒழுங்கா போடு டா
@kamalakandhanpalanisamy80284 жыл бұрын
While using drip irrigation by partially closing valve, is it possible to maintain pressure at the end of the pipe
@sabarikumarr37574 жыл бұрын
நன்றி நான் இதை யோசித்துப் பார்த்தேன் சரியாக வருமா என்று விட்டு விட்டேன் எங்களுடைய பைப் லைன் மோட்டார்+புட்வால் இடைப்பட்ட தூரம் 1100அடிஉள்ளது இந்தமுறையில் அமைத்தால் சரியாக வருமா; பைப் லைன் பாதிக்குமா என்று கூறவும். உங்களுடைய செல் நம்பர் கொடுக்கவும்... நன்றி
@drgovindarajdharman33334 жыл бұрын
Grate bro
@kamalkannan93303 жыл бұрын
Bro... உயிர் வேலியில் 16 அடிக்கு ஒரு தென்னை மரம் வைக்கலாமா??
@bcsekar91734 жыл бұрын
தயவுசெய்து முந்தய கேள்வி க்கு பதில் தேவை.20எச்பி மேட்டாரூக்கு விளக்கி சொல்லவும்.
@padmajakshanbalakrishnan68583 жыл бұрын
Can we use the same system for springler
@casbancastro92553 жыл бұрын
10hp motor மூலம் தென்னைக்கு 3இஞ்ச் பைப் மூலம் 10இடத்தில் end cap போட்டு அதன்பிறகு வாய்க்கால் மூலம் நீர் பாசனம் செய்து வருகிறேன் . தாங்கள் வீடியோவில் பதிவிட்டபடி வென்சுரி அமைத்தேன் . ஜீவாமுர்தம் வடிகட்டி கொடுத்த போது அருமையாக உறிஞ்சுகிறது நான் சொட்டு நீர் போடவில்லை ஒவ்வொரு என்டு கேப்பையும் திறந்து பாத்தி முறையில் வாய்க்கால் மூலம் பாசனம் செய்யும்போது மிக விரைவாக வென்சுரி கரைசலை இழுத்து விடுவதால் 20தென்னைக்கு கொடுக்க வேண்டியதை 2மரத்துக்கே கொடுக்கும்படி ஆகிவிடுகிறது இதற்கு என்ன தீர்வு? தயவு செய்து பதில் பதிவிடுங்கள்.
என்னுடைய டிரிப் சிஸ்டம் சில பிரச்சனை.நீங்கள்20.க்கு எப்படி அமைப்பதுபற்றி விளக்கம் தேவை.எனக்கு அடிக்கடி டம்மிகள் உடைகின்றன.தயவுசெயது விளக்க முடியுமா? உங்கள் செல் நம்பர் தர முடியும? Please,
@kathirvelponnuswamy91514 жыл бұрын
Can we see installed system for 5hp
@srinivasannarayanan92924 жыл бұрын
Yes you can
@kodishwaran97363 жыл бұрын
Venturi enna size
@dineshl23304 жыл бұрын
Venturi enga kedaikum ?
@mayilaivivasayi7714 жыл бұрын
Venturi ethana inchnu sollave illa
@valanarasu77523 жыл бұрын
Hi
@pushparajr5034 жыл бұрын
Approximate aa evalo cost agum
@newdimensions...39704 жыл бұрын
Very informative with scientific info.thank you
@shamsheerthundy96394 жыл бұрын
How many liters per acre is applied in 5 layer orchad
@grajan38443 жыл бұрын
Excellent simple explanation on ventury set up and opetation. Thank you. 🙏
@ravchandaranpalanivel61313 жыл бұрын
I need this
@kannanv15023 жыл бұрын
Sir, we hv 2hp motor in our farm. The ventury is fitted in 2 inch pvc pipe. Ventury size is also 2 inch. It is not working from the day one. We fertilize our plant manually only. So far 3 fitters came to resolve it. No use. It is worrying. What to do now. Do you hv any idea pls. Suppose if we use 1 inch ventury in 2 inch pvc pipe, will that work. The irrigation is done by kothari company under Govt subsidy.
@lttea1b2c33 жыл бұрын
Used 3/4" venturi
@antonyraj60053 жыл бұрын
Thanks brother very good explanation
@rajeshwariravishankar28244 жыл бұрын
motor problem aakadha ,sir
@10101019874 жыл бұрын
Bro.. I need to install it.. in thanjavur.. possible?
@sasikumarkadirvel31614 жыл бұрын
where we can purchase the system, what will be the approx cost
@mukilanmukilan13 жыл бұрын
Not exceed 5000
@giriharn.s49403 жыл бұрын
Sir good evening Venturi jain at present not working sir Venturi what's problem identify continue water coming hose advance please
@giriharn.s49403 жыл бұрын
Please idea sir
@karvelan4 жыл бұрын
I want to make for my land will u help me or do for me...
@muthuvelk70314 жыл бұрын
👍👍👍
@babukarthick76164 жыл бұрын
0 disklike vera level sago....
@krishnasamy65414 жыл бұрын
நீங்கள் மாட்டியுள்ள பைப் 4" இல்லை 3 "
@aldrinsamuvel44123 жыл бұрын
Venthuri...evalo meter such pannum
@aravibdkarhik30674 жыл бұрын
For 7.5 hp, how much need to setup this century system?
@apchannel25624 жыл бұрын
how filter jeevamrutham
@kanmaniyerrc92864 жыл бұрын
5 HP க்கு.என்ன செலவாகும்.
@dpalani754 жыл бұрын
ஒரு மணிநேரத்துக்கு ஜீவாமிர்தம் 50லிட்டர் இழுக்குற அளவுல செய்யமுடியுங்களா, அல்லது 2’’ வாழ்வ அளவு குறைக்கடுமானு தெளிவு படுத்துங்களே
@gowthamvegan31354 жыл бұрын
Enaku sariya velai seiyavillai etho thavaru iruku Ena thavaru nu theriyala
@sathishsathish23073 жыл бұрын
Anna unka namber anupunka
@arokkiyamhealthcaresolutio55144 жыл бұрын
Venturi எங்கு கிடைக்கும் அட்ரெஸ் கொடுங்க
@sasikumar-dl6kp4 жыл бұрын
Uwuwuesuuwud
@karunanithinatesathevar24594 жыл бұрын
தங்களின்தொலைபேசி எண்ணைகொடுங்களேன் நல்ல விளக்கம்
@karunanithinatesathevar24594 жыл бұрын
ஏன் தம்பி நல்லதகவலுக்கு நம்பர்கொடுக்கலாமே விரைவாக தொ பே கொடுக்கவும்
@gopi.j30774 жыл бұрын
Enga sir kedaikum
@gopi.j30774 жыл бұрын
Contact number venum sir
@pushparajr5034 жыл бұрын
Bro unga contact number kudunga
@gokulpadmabr44 жыл бұрын
Sir ungal mobail namber pls send me sir
@manickampaulraj23824 жыл бұрын
Venturi around 500/
@sharveshenterprises6625 Жыл бұрын
Ksn marketing phone number pl
@boopathiv76703 жыл бұрын
அருமையா செய்திருக்கிங்கே விளக்கமும் அற்பதமாய் சொன்னதுக்கு மிக்க நண்றி எல்லா விவசாயிகளுக்கும் இதெல்லாம் மிகப்பெரிய பணி சூமையை குறைக்க கூடிய இன்பம் நண்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்