நான் ஒரு முஸ்லிம் ஆனால் பிறப்பால் ஒரு பச்சை தமிழன்.. சில வருடங்களாக நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் பொழுது மனசு ரொம்ப சங்கடமாக இருந்தது என் இந்து நண்பர்களை கூட மதத்தின் பெயரால் பிரித்து விடுவார்களோ என்று.. ஆனால் இந்த காணொளியை காணும் பொழுது ஆனந்தமாய் என் கண்களில் கண்ணிர்.. இதுதான் தங்கத் தமிழ்நாடோ!!! நம்மை இணைக்கும் நம் தமிழ் மொழி தாய்க்கு நிகரானவள்.. வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்நாடு!
@aswinkumar52103 жыл бұрын
🥰💞🤝
@NandhaKumar-zj2bt3 жыл бұрын
Sagothara nan hindu irukenda en ponathu mela thaanda yaarairunthalum un kitta varamudiyumda thozhaaa
@settur16023 жыл бұрын
👌
@viperpandy88933 жыл бұрын
அண்ணா உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம்❤️...
@udayasuriyan62933 жыл бұрын
மக்கள் நாம் அனைவரும் ஒற்றுமை ஆக தான்இருக்கிறோம்.இந்த அரசியல் பிழைப்புக்காக உள்ள சில நபர்களால் பிரித்து பார்க்க படுகிறது
@mapcoauh75 жыл бұрын
மதங்களை கடந்து அனைவரின் உள்ளங்களை கவர்ந்த பாடல்.
@srishalinishalu66454 жыл бұрын
Unmai
@santhanacruz11887 ай бұрын
Eeegai❤🎉👑🎄🎄🎊💞🌹🍇
@santhanacruz11887 ай бұрын
OK , ee, gai🎉❤
@barath-ff4fdАй бұрын
Power of music
@hemanthdev7270 Жыл бұрын
இந்துவாக பிறந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த அருமையான பாடலை தெளிவாக கேட்டு மனம் மகிழ்ந்தேன். நன்றி 😊
@v.chandraaramanee4989 Жыл бұрын
777777
@jalakandeshwaranr5025 Жыл бұрын
What Beautiful Song Vital Maharai Swamigal Jai VVR❤
@முட்டாள் பீ துலுக்கன் டேய் முட்டாள் இறைவன் ஒருவன் தான்டா வழிப்படும் முறைதான் வெவ்வேறு....அதான் அவரு பாடுராறு.....
@the_empire67404 жыл бұрын
@முட்டாள் பீ துலுக்கன் நீ சுன்னாத் பன்னிக்கிவியா டா நோன்பு வைப்பியாடா தர்மம் செய்வியாடா ஒரு மயிறு பன்ன மாட்ட
@arabdulrahman92425 жыл бұрын
👌👌👌👌👌 அருமை...நான் எனது பள்ளி கல்வியை ஒரு பிராமனரின் பள்ளியில் தான் பயின்றேன்.காலையில் prayer இல் சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத்தை நானும் பாடியிருக்கிறேன்.அது மட்டுமில்லாமல்..ஆடி மாத அம்மன் பாட்டுகள் மிகவும் ரசிப்பேன்...ஐயப்பனின்...பள்ளிக்கட்டு சபரிமலை பாடலுக்கு மெய்மறந்து ரசிப்பேன்....இஸ்லாம் எனக்கு ஓர் இறை கொள்கையை வலியுறுத்துகிறது..அதனால் இறைவனுக்கு நிகராக மனிதர்களையோ உருவங்களையோ இனை வைக்கமாட்டேன்..ஆனால் அந்த இஸ்லாம் எனக்கு கற்று தந்த இன்னொரு விஷயம் மற்ற மதத்தினரை சொந்த சகோதரனாக பாவிக்க வேண்டுமென்று...இது இந்தியாவின் மூலை முடுக்கு வரை சென்றால் நாடு சுபிட்சமாக இருக்கும்.ஆனால் சுயலாப அரசியல்வாதிகள் நம்மை ஒரு சேர விடமாட்டார்கள்.
@roadridesvlogs11743 жыл бұрын
Great ji
@sudhatalks49702 жыл бұрын
👏👏👏
@nambisubramaniannambi98742 жыл бұрын
👍
@tonyjaa59492 жыл бұрын
பிற மதத்தவர்கள் வழிபடும் கடவுள்களை ஏசாதீர்கள் குரான் 6:108
@ramanathavan1832 жыл бұрын
Great Abdul bro
@premnath5920 Жыл бұрын
நான் இந்து இந்த பாடலை கேட்கும் போது எல்லையற்ற மகிழ்ச்சியுடன் மெய்மறந்து போய்விடுவேன்
@sacredheart54383 жыл бұрын
I am a christian nun. I used to watch this swamiji song. Nagoor E.M. Hanifa is my most favorite singer. Good example for Religion harmony
@tamiltigerforever2011 ай бұрын
தமிழ் தெய்வீக மொழியே என்பதற்கு இதை விட வேறு என்ன வேண்டும் 🙏❤️
@santhoshshri75999 ай бұрын
தூய்மையான ஆன்மா தூய்மையில் இணையும், நீங்களும் அப்படி தான்..
@drsethuraman1803 ай бұрын
Marvelous 🎉🎉
@hassanbasha57777 жыл бұрын
Masha Allah...singing E.M Nagoor Hanifas song ....proud of Tamils..we Muslims are united with Hindu ,Christians and Sikhs.. proud of being an Indian..I am proud of mi indian culture...
@thirumtp1114 жыл бұрын
Only in Tamil culture u can see humanity united by language
@vinayakangle16774 жыл бұрын
We are one,Hassan Sir.
@மண்ணின்மைந்தன்-ள1ம3 жыл бұрын
Tamil unites all religion. Proud to be a tamil indian
@arulgnanamhillary82253 жыл бұрын
ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்.
@sampatha69012 жыл бұрын
All the religions equal god is one
@JANAKAIV9 ай бұрын
உருவம் பல பல இறைவன் ஒருவரே 🙏🙏
@BalaMurugan-qu9lp3 жыл бұрын
❤இந்தியா எங்கள் தாய்நாடு👐இஸ்லாம் எங்கள் வழிபாடு🙏
@krisgray1957 Жыл бұрын
நன்னா சொன்னேள் போங்கோ கண்ணில் நிறைந்த நீருடன் கேட்கிறேன்..
@dhavamurali1040 Жыл бұрын
Ella mathamum anbai mattumae bothikkirathu aanal silar mattumthaan mathaveriyarkalaaka maaripokiraarkal
@krisgray1957 Жыл бұрын
@@dhavamurali1040 all BJP/RSS clans are religious fanatics .
@peterpaul61874 жыл бұрын
இந்த கொரோணா வைரசால் மனமுடைந்து போய் உள்ள நிலையில் இந்த பாடலை ஒரு இந்து சகோதரர் பாடும் போது மெய் சிலிர்த்துப்போனது... மத நல்லிணக்கத்திற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டு.. வாழ்க..
நான் ஒரு கிறிஸ்தவன் நான் பாடும் பாடல்களில் இதுவும் ஓன்று 🙏🙏
@mnajdo6 ай бұрын
கிரிஸ்துவர் என்பதில் பெருமை இல்லை காரணம் பிறப்பால் நீ ஒரு இந்து தமிழ்நாட்டின் கலாச்சாரம் நாகரிகம் பண்பாடு இறைநம்பிக்கை தமிழ் மொழி உங்களால் அழிகின்றன உதாரணமாக தமிழில் பெயர் இல்லை நம் முன்னோர்களை வணங்க கூடாது நெற்றியில் திருநீறு குங்குமம் வைங்க கூடாது எங்கேயோ இறந்த ஒரு ஆத்மா உங்களுக்கு உதவி செய்கிறது என்றால் உங்கள் வீட்டில் இறந்தவர்கள் உங்களுக்கு விரோதியா? நம் குலதெய்வம் என்பது நம் வீட்டில் இறந்தவர்கள்
@rajrsjs774 ай бұрын
உங்கள் தாய் தகப்பன் னுக்கு நீ எந்த உடல் ( குறை இல்லாமல்நீ பிறந்தது இருந்தால் )மதத்த பாக்காத மக்குsorry விஸ்னு சிவனும் அல்லா ஏசு எல்லோரும் , ஒன்று தான்
@divyasambasivan77404 жыл бұрын
Aiyo getting goosebumps...என்ன தவம் செய்தேன் தமிழனாக பிறப்பதற்கு...பெருமைப்பட வைத்துவிட்டீர்கள் இறைவன் ஒருவன் தான் என்று.
@ramakrishnathanikasalam44663 жыл бұрын
☺️☺️☺️
@elangoelango25842 жыл бұрын
God is Great.
@murugaiyanraju9123 Жыл бұрын
இதுதான் தமிழ் நாடு சங்கிகளே
@rajeswarigabesaniyer4940 Жыл бұрын
Yes
@00014Sameer8 жыл бұрын
This is my India.. proud to be an Indian Muslim who live along with people from other religion.. this is what we call it as unity in diversity💪
@chennaibala19708 жыл бұрын
Sameer M Sameerbhai, our India. We are all together. No discrimination based on colour, language, religion or caste. Let us all make our India strong
@sundarmk35557 жыл бұрын
Sameer M we are all children of bharath matha and religion is meant to foster strong relationship
@balachandransinnappu58387 жыл бұрын
Balasubramanian Ramachandran sextamil the
@mohdanuas7 жыл бұрын
இந்து மட்டுமே தமிழன் nee kuruvathu muttrilum tavaru . Hindhu kadavul Krishnan aduthavarin 16000 manaiviyai kadathi mananthathaga puranam kurugirathu. Pengalai kovilghalil devar adiyal ena nenthu viduvathu ellam hindhu mathadil mathume
@krishs80597 жыл бұрын
Mohd Anuas anus koodhi unaku theriyuma krishnar kadithirkaaru nu... Narakasuran kaduthana 16000 pengalakku Krishnan anda asuranai kondru appengalluku viduthalai kuduthar..samudhayam anda pengalai yerka villai..adhanal Krishnan anda 16000 pengalai avaradhu raani enginra andhastai kuduthu puratchi saidar.. unoda Zakir Naik buddiye inga kaamikaadhe..Nikka halala be poi niruthu unaku pengalin meedhu akarai irundal
@fathimajamal44672 жыл бұрын
அருமை.....இதுதான் தமிழ்நாடு......இதை முன்னெடுத்த விட்டல் தாஸ் மஹாராஜ் அவர்களுக்கு நன்றி....
@sheikmohamed62387 жыл бұрын
மிகவும் அருமை...கோடி நன்றி... இதேபோல் இஸ்லாமியர்களும் மற்ற மத பாடல்களை பாட வேண்டும்.
@shanmugasundarams72856 жыл бұрын
முஸ்லிம் நண்பர்கள் அய்யப்பன் பாடல் பாடியுள்ளார்கள்
@mapcoauh75 жыл бұрын
நான் ஒரு முஸ்லிம் எனக்கு சிறுவயதில் இருந்தே L.R ஈஸ்வரியின் ஜெய ஜெய தேவி, மற்றும் P. சுசீலாவின் தாமரை பூவி்ல் அமர்ந்தவளே போன்ற பாடல்களை விரும்பி கூட்பேன்
@p.karthikeyanp.karthikeyan73944 жыл бұрын
@@mapcoauh7 சூப்பர் சார் மிகவும் சந்தோஷமாக உள்ளது. எனக்கும் சிறு வயதில் இருந்தே திரு பெரியவர் நாகூர் ஹனிபா அவர்களின் பாட்டு சிறுவயதில் இருந்தே ரொம்ப பிடிக்கும்.👋🙏
@partha65224 жыл бұрын
அது வாய்ப்பு இல்லை... இந்துக்கள் தான் இளிச்சவாயன்கள்
இதுதான் என் தமிழ் நாடு.... இந்த வீடியோவை பதிவேற்றியவர்க்கு நன்றி....
@Music_875905 жыл бұрын
இறைவன் ஒருவன் என்பதன் விளக்கமே இக்காணொலி😘😘😘
@akashdev72433 жыл бұрын
S
@thamotharans96227 жыл бұрын
கம்பீரமான தமிழ் குரலில் திரு. நாகூர் ஹனிபா அவர்கள் பாடி, கோடிக்கணக்கான மக்கள் மனதில் ஒலிக்கின்ற ஓர் இனிய இசுலாமிய பக்தி பாடல், அதன் பொருள் உணர்ந்து, இப்பெரும் சபையில் ஆத்மாத்மமாக அனுபவித்து, திரு. விட்டால்தாஸ் மகாராஜா அவர்கள் பாடியதும், மதங்களை கடந்து மக்கள் கைதட்டி ரசித்ததும், மெய்சிலிர்க்கும் காட்சி....! தமிழ் கலாச்சாரம் மிக பெருமை வாய்ந்தது ....!!!
@dhinakarand76407 жыл бұрын
இனிமை!அருமை!மனதிற்கு அமைதிதரும் ஆனந்தமானபாடல்.
@sureshnatarajan44986 жыл бұрын
thamotharan s otvrkirrnutyasoria
@sheilasastri6 жыл бұрын
thamotharan s b.
@vembanvembandass91686 жыл бұрын
thamotharan s m
@singingshayan72696 жыл бұрын
Super
@balasubramaniankv725910 ай бұрын
இப்பாடலை இறைஉணர்வோடும் தமிழ் உணர்வோடும் கேட்டுப் பாராட்டிய அனைத்து முஸ்லிம் சகோதர ர்களுக்கும் வாழ்த்துகள் நாம் ஒரு கூட்டுப் பறவைகள் நம்மை எந்த சக்தியும் பிரிக்கமுடியாது தமிழ் நம்மை இணைக்கும்
@panjiappanaa2265 жыл бұрын
ஆகா என் இந்திய மண் மேலும் புனிதம் அடைகிறது வாழ்க சகோதரத்துவம்
@murugakarthikmahadev90772 жыл бұрын
இந்திய மண்ணா... இது தமிழ் மண்.
@mr.crypto5200 Жыл бұрын
Tamil mannu da ithu
@babupriya88145 жыл бұрын
தற்போதுள்ள சூழ்நிலையில் நீங்கள் தேவை.இப்படி இருந்துவிட்டால் இன்னல் இல்லை இங்கு.
@chitrachithra9073 Жыл бұрын
புல்லரிக்குது, நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்.lovely ❤️
@pushpakk2049 Жыл бұрын
Yes yes yes true
@p.s.nehru.40847 жыл бұрын
அனைத்து மதத்தினருக்கும் ஏற்ற பக்தி பாடல். வாழ்த்துக்கள் ஐயா
@annaiarul7413 Жыл бұрын
true. there is no mention about specific godor procedure in this song.
@padmavathyvellingiri73006 жыл бұрын
நான் ஒரு கிருஸ்துவ பெண் ஆனாலும் இந்த பாடலை அதிகமாக கேட்பேன் அருமையான குரல் உங்களுக்கு
@tamildawahtv70645 жыл бұрын
என் அன்பு சகோதரி இதுபோல் நாகூர் ஹனிபா பாடிய பாடலும் அவரின் குரலும் இனிமையானது.
@dhanavel22945 жыл бұрын
You must hear the song in the vioce of orginal lyricist
@raghusharma70545 жыл бұрын
நீங்கள் ஒரு கிறிஸ்தவ பெண்னென்று உங்கள் கடவுளை கேவலப்படுத்தலாமா?
@tamilselva2525 жыл бұрын
Arumaiyana paadal
@raghusharma70545 жыл бұрын
பாடுகிற ஹிந்துக்கள் மிகவும் நல்மனம் படைத்தவர்கள் ; ஆனால் இசுலாமியர்கள்பற்றி சொல்லவேன்டாம்.
@ganeshnarayanan422710 ай бұрын
என் இனிய சகோதரி மற்றும் சகோதரர்களுக்கு ரமலான் நோன்பு வாழ்த்துக்கள்
@nirojan84853 жыл бұрын
தமிழனாக நான் பிறந்ததற்கு மிகவும் பெருமைப்படுகின்றேன்.இன்று எமது தமிழ் மொழி மூலம் அனைத்து மத சகோதரர்களும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளனர்.மிகவும் நன்றி ஐயா
@Entertainmentshotrs5 жыл бұрын
இதுதான் என்னுடைய தமிழ் நாடு.......இங்கு நாங்கள் ஒருதாய் பிள்ளைகள்..... இதை தவிர வேறு எந்த ஒரு சிறந்த சான்று இருக்க முடியாது.........😍🤗🤗🤗🤗🤗
@user-bj2sk3hc7x3 жыл бұрын
Anna oru hi Mattum sollunga
@xxxxxxxcccccc86403 жыл бұрын
Fake Id punda😂😂Inga Enna panra
@user-bj2sk3hc7x3 жыл бұрын
@@xxxxxxxcccccc8640 apo ithu original gp Muthu Anna illa ya thalaiva
@s.barathkumar77813 жыл бұрын
@@xxxxxxxcccccc8640 thapu paper I'd nu sollunga...
@PalanichamyThangappan3 жыл бұрын
சகோ. மசூதி வழியாக பிள்ளையார் ஊர்வலம் போக முடியலை
@durairaj52692 жыл бұрын
சூப்பர் இறைவனின் ஆசியும் அருளும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் தமிழால் இணைவோம் இறைவனின் அருள் பெறுவோம்
@gulzarahamedadvocate98766 жыл бұрын
இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் விட்டால் மகாஜன் அய்யா பாடியதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் அருமை அருமை வாழ்க இறைபக்தி.மெய்ஞ்ஞானம்
@seepee83 жыл бұрын
Yellam correct, unga aalunga yenga koil samiya idipanga. Asinga asinga ma pesuvanga
@gokularamanas79143 жыл бұрын
@@seepee8 அவர்களை விடுங்கள் வர்னாசிரம்ம கொள்கைகளை விட்டு வெளியேவரும் என்னம் ஸ்மார்த்த பிராமனர்களுக்கு இருக்கிறதா இல்லையா.
@Vidiyaltamil0073 жыл бұрын
@@seepee8 எப்படி காந்திய படுகொலை செய்த கூட்டத்துக்கு ஆதரவாக செயல்படகூடிய உன்னை போன்ற பாசிஸ்டுகள்...! பாபர் மஸ்ஜித் இடுத்த பாசிஸ்ட்டுகள்! இந்தியாவில் அனைத்து குண்டு வெடிப்புகளையும் நடத்திய ஆர்,எஸ் எஸ் பாசிஸ்ட்டுகளின் கால்களை நக்கி பீழைப்பு நடத்தகூடிய உன்னை போன்ற இந்துதூவா திவிரவாதிகள் இப்படிதான் பேசுவிர்கள்...! இந்துக்கள் எங்கள் தோப்புள் கூடி உறவுகள் தமிழகத்திள் நாங்கள் இப்படிதான் மாமன் மச்சான் போல் வால்வோம்...!
@kovaiguy58462 жыл бұрын
@@Vidiyaltamil007 தொப்புள் கொடி உறவுகளுக்கு குண்டு வைத்து சாகடித்து வால்ங்கள் (இது உன்னோட தமிழ்).....🤪
@manav81032 жыл бұрын
எம்மதமும் சம- மதம். என்பது இந்துக்களின்... தாரகமந்திரம்... இதேபோல் அனைவரும் பின்பற்றிடவேண்டும்.ஃ🚩🕋🛕⛪🔱☪️🕉️✝️
@muthuismail90364 жыл бұрын
மிக அருமையாக பாடியுள்ளீர்கள் - என்றும் இந்த மண்ணில் சகோரர்களாக வாழ இறைவன் அருள் புரியட்டும்....
நான் நாத்தீகன்... இது கண்கொள்ளா காட்சியாக உள்ளது...இளம் தலைமுறைக்கும் நல்லிணக்கத்தை ஊட்டி வளர்ப்போம்🙏... கலவரம் தூண்டும் வடக்கு சங்கிகளிடமிருந்து சங்கிகளதமிழ்நாட்டின் தனித்துவத்தை பாதுகாப்போம்...
@AT-tz5xk4 жыл бұрын
Bjp காரனை விட மத நல்லிணக்கத்துக்கு எதிரானவன் திமுக... கொஞ்சம் சிந்திக்க தெறிந்தவன் புரிந்து கொள்வான்.
@kaththikamalesh8934 Жыл бұрын
@@AT-tz5xkஇப்போதுள்ள திமுக வேறு நாத்திகம் வேறு
@saravanansrinivasan4116 Жыл бұрын
ஆறாண்டுகள் நீ பெரிய கைக்கூலி
@sampathkumarnatarajan9944 ай бұрын
நாத்திகன் எல்லாம் நா தீயன்
@gokulraj65949 жыл бұрын
Wow!!!Islamic song in a Hindu Gathering...Amazing...Really happy to see this...
@ddanand24146 жыл бұрын
Gokul R
@Mr.Dinesh-M586 жыл бұрын
Gokul Raj that song is dedicated to god not for Islam and Hindu
@maheshrum62286 жыл бұрын
Gokul Raj
@kjanakiraman71966 жыл бұрын
அருமையான பதிவு
@SALMANKHAN-xd5zu4 жыл бұрын
Gokul Raj 💐💐💐💐💐💐
@JANAKAIV Жыл бұрын
இறைவன் ஒருவனே பல வடிவங்களில் உள்ளான்🌹🙏🌹💐🙏💐
@தமிழ்தென்றல்கிழக்கு4 жыл бұрын
தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அதற்கு ஓர் குணம் உண்டு .
@saththiyambharathiyan8175 Жыл бұрын
manam kettavan endra gunam................
@saravanansrinivasan4116 Жыл бұрын
இந்த வார்த்தை திராவிட ஏமாற்றி வேலை. தவறு
@LakshmiVyas-b7d8 ай бұрын
Tasmac drug, cinema
@LakshmiVyas-b7d3 ай бұрын
Tamizhan dravidan enguran😮
@rizwanrizmi4 жыл бұрын
Whaat 😍😍😍 i need this type of unity in Sri lankan I also respect my Hindu Brothers 💥❤
@rajasekard85362 жыл бұрын
Happy to listening to a song created by a Muslim, sing by an Hindu . This is our country unity in diversity.. congratulations to the singer and his team.
@murugan.ayyappan5 жыл бұрын
இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் என நிரூபிக்கும் பாடல்.
@SALMANKHAN-xd5zu4 жыл бұрын
I Murugapandian Ayyappan 🌹🌹🌹🌹🌹
@poongodijothimani Жыл бұрын
Very good Services only good God 🙏 Like Equeal blessings to others country called Indian Bharat people Indian independence movement happiness forward ⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩ in barathamatha Jai Hind vande Mataram welcome Gerater songs This song is Long ago My ages at the time 8 year's old Nowadays my age 75 Thank's Sir all'musician welcome this songa hormonished my dear ❤️ brother'in law My wife is brother's Mr EMBARAR ESAI AMAIPPALAR LIKE Mr.Nagoor Haniffa song in India and world 🌎🌍🌎🌎🌍🌎🌍🌎🌍🌎🌍🌎🌍🌎🌍🌎🌍 Thanks 🙏 whole day international relations thanks Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India
@nikhilgalaxies4 жыл бұрын
Paaaaa..... Really am very happy.... My eyes are filled with tears.... This is india...... Really i am proud to be 🇮🇳
@lakshmananlakshmanan55473 жыл бұрын
நாகூர் ஆனிபா ஐயா பாடியா படலை நிங்கபாடியாதுற்கு மிகுந்தா பெருமை அடைகிறோன் நம் ஏல்லேறும் தமிழன் என்றுநிறிபித்து விட்டாய் ஐயா🇮🇳🇮🇳
Masha Allah. We call it as parabrahmmam(sri krishna).That's all. Jai hind
@muneerbasha20843 жыл бұрын
GOD(generator, operator, destroyer) is one, our God is one, let peace in the planet
@Syed_Farooqi9 жыл бұрын
Superb song sang superbly. Proud of my non Muslim brothers here. Pls love and live together as we always used to and not get divided by dirty politics and politicians
@elango.rrangarajan48639 жыл бұрын
+Syed Baasha thanks
@ganesan.s13307 жыл бұрын
Not man
@sayedahamedbakshi94657 жыл бұрын
Syed Baasha CV v
@RaviKumar-qh4bi6 жыл бұрын
Thanks ayya
@manojprabhakar91115 жыл бұрын
So if you are friends with non muslims ( khafir) you will not go to heaven? Politicians only use the monstrous ideology of wahabis. Division is already strong in wahabi islam
@saravanansrinivasan4116 Жыл бұрын
மஹான் மகராஜ் அவர்கள் இந்த பாடலை பாடும் போது உள்ளத்தில் ஒரு உணர்வு நம்மை மீறி ஏற்பட்டு உள்ளம் சிலிர்த்தது
@naserhussain14308 жыл бұрын
thank you very much Jagannath Murti upload this meaning full song!!! singing Acharya Vittal is very great in between our brother religion!! Bharat Mata Ki Jai!!!! Bharat Mata Ki Jai!!!
@jenarththavayogan55878 жыл бұрын
theve sayalithuthan
@sugalaya55288 жыл бұрын
naser hussain.. I like yours comment.. !! and I love yours brotherhood HEART..!! thank you very much my dear bro.. and மிக்க மகிழ்ச்சி சகோதரர் ..naser hussain.!!
@tamileagle74667 жыл бұрын
kzbin.info/www/bejne/rqK1aqJmncuHmNk
@rameshbn3822 Жыл бұрын
Great
@omnamonarasimha78834 жыл бұрын
Iam Hindu Brahmin But all Muslim peoples my brother & sister We are Indian
💕💕"வேற்றுமையில் ஒற்றுமை"💜💜👬👬 மதங்களை கடந்த பாடல்...💞💖💗
@zukazuka485 Жыл бұрын
Pls ca
@rajeshkannankannan86019 жыл бұрын
இந்த பாடலை பாடிய திரு விட்டல்தாஸ் அவா்களுக்கு மிக்க நன்றி
@ehtishamhussain94054 жыл бұрын
Mikka nandri
@karpagamramani162 жыл бұрын
இறைவனிடம் கையேந்துவதில் அனைவரும் ஒன்றுதான். இறைவனின் மகிமைகளை ஆனந்தித்து பாடுவதில் அனைவரின் பக்தி உணர்வும் ஒன்றுதான். இறையடியார்களின் உணர்வினை மதித்து மக்களுக்கு உணர்த்தியதற்கு மகிழ்ச்சியுடன் பல கோடி நன்றிகள். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
@daharikalathi39397 жыл бұрын
என்னுடைய அருமை ஐயா இசை முரசு நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய பாட்டை. அண்ணன் Vittaldas பாடியது இனிமை இனிமை வாழ்த்துக்கள். குறிப்பாக அந்த பாடல் வரிகலிள் எந்தவொரு மதக் கடவுள் பற்றியும் குறிப்பிட படவில்லை இறைவன் இறைவன் என்றுதான் இருக்கும் பொது மறைநூல் (திருக்குறள் ) போன்று.. மதநல்லினக்கம் ஓங்குக.
@surinarayanan18952 жыл бұрын
Sosocute
@muhammedalibaburajak70366 жыл бұрын
THERE STANDS OUR UNITY THANK YOU SWAMIJI FOR MAKING US FEEL PROUD OF BEING BORN IN THE PERIOD OF LIVING LEGENDS LIKE YOU
எங்கும் நிறைந்தவன் இறைவன் எந்த வடிவில் வணங்கினும் அன்பே உருவானவன்
@v.arulkumarv.arulkumar69854 жыл бұрын
கடவுள் என்ற பொக்கிஷத்தை வெளிபடுத்தி மனித ஒற்றுமைக்கும் வாழ்வுக்கும் சிறப்பிக்க இந்த பாடல் வரிகள் அருமை
@abdurrazik4684 Жыл бұрын
இதிலிருந்து என்னத்தெரிகிறது இறைவன் ஒருவனே அவனுடைய நாமம் தான் மாறுகின்றது மக்கள் வணங்கும் முறைகள் தான் மாறுகின்றது. மாறாதது இறைவன் ஒருவனே. அவனுடைய பெயர் மொழி வாரியாக மாறுகிறது. எனவே சகோதரர்களே அரசியல் வாதிகளை நம்பாமல் ஒருவர்க்கொருவர் அன்பு பகிர்ந்து வாழுவோம்.என் தொப்புள்கொடி உறவுகளே.நன்றி
@MrAbusalik7 жыл бұрын
அனைத்து மத சகோதரர்களுக்கும் இந்த பாடல் ஒரு இஸ்லாமியர் பாடுகிறார் அல்லது ஒரு ஹிந்து பாடுகிறார் என பார்க்காதீர்கள் இதில் இருக்கும் வரிகளையும் கவனியுங்கள் அனைத்து சமுதாய மக்களுக்கும் ஒரே இறைவன் என்பது தான் இதன் கருத்து இதை பாடிய சகோதரருக்கும் எனது மனதார வாழ்த்துக்கள் கீ வீரமணி பாடிய பாடல் மெட்டில் நாகூர் பக்கீர் ஏகனே யா அல்லாஹ் என பாடினார் ஆங்கிலேயர்கள் இசையில் உலகமே கண்டி வியக்குது அதனால் தயவு செய்து மத நல்லிணக்கத்தின் ஆணிவேராக இது போன்ற இறை புகழ் பாடலை நாம் கேட்டு சகோதரத்துவதோடு வாழ்வோம்
@babuindu7 жыл бұрын
unami sagodarare
@meikandaprabug54095 жыл бұрын
correct bro
@srinivasankovairj38605 жыл бұрын
Sabka Malik ek hae.. Arumai sagodharare
@NANDHITHIRUVADI5 жыл бұрын
Yes
@mohammedrazick97725 жыл бұрын
Abusalik Salik
@mallikanainar66143 жыл бұрын
பாடலில் இறைவன் தெரிகிறார், மதம் தெரியவில்லை. 🙏 இறைவன் ஒருவனே.
@ponnurangamyesurangam5557 Жыл бұрын
You are a courageous enlightened true disciple of true God! My kind regards.
@d.murugan42066 жыл бұрын
விட்டல் தாஸ் ஜியின் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@thirugem4973 жыл бұрын
☝️👍👌அருமை...வலிமையான குரல் பாடலின் வளம்...தங்களின் தெய்வீக குரலில் கேட்கும்போது பாடலுக்கு மேலும் தெய்வீக தன்மை கூடுகிறது ஆனந்தம் பேரானந்தம். இறைவனின் முன் அனைவரும் சமம். அன்பே சிவம்....
@indirachandrasekharan63672 жыл бұрын
No more words to express INDIRACHANDRASE9KARAN MUMBAI 1time visited VITTAL SAMSTAN at Govindapuram
@stalinsankar4082 жыл бұрын
ஐயா எனது, எனது துணைவியார் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட.அருமையான நல்ல பாடல் மதங்களுக்கு அப்பார் பட்ட இந்த பாடலை பாடிய ஐயா அவர்களுக்கு நன்றி நாகூர் கனிபா அவர்கள் எல்லா மதத்துக்கும் சொந்தக்காரர் எம்மதமும் சம்மதம் கொண்ட தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழ் மக்கள்
@varmankaila9 жыл бұрын
My good friend Kailayanathan shared this from USA.Very nice and I shared this song with many friends.
@thulasisundaram947 жыл бұрын
Firthouse Ahmed good
@vanisaraswathi75796 жыл бұрын
Verynice
@k.dhanasekaran11099 жыл бұрын
இறைவன் அருளை வாாி வாாி வழங்குபவன் அதனால்தான் அவன் இறைவன். இந்த பாடலை பாடிய அனிபாஅய்யாவிற்கும் எந்த மதபாடலாக இருந்தாலும் இறைவனை பற்றியது இறைவனுக்கும் இசைக்கும் தொடா்பு உள்ளது இந்த பாடலை பாடிய திரு விட்டல்தாஸ் அவா்களுக்கு மிக்க நன்றி
@natarajannatarajan63057 жыл бұрын
super song
@annapooranik2944 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பஜன் குழு❤ முன்பு எல்லாம் அரியலூர் -சென்னை கார் பயணத்தின் போது பிள்ளைகள் சகிதமாக இந்த குழு பஜன் சிடி+ தலைக் கோவில் சிடி தான் கேட்கும் பழக்கம்
@geethasampathkumar3128 жыл бұрын
Great Example For Religious Harmony Only music can act as bridge of understanding. Long live music for the welfare of mankind. Sampath Kumar. Bangalore.
@கிம்ஜோங்உன்-ட9ஞ4 жыл бұрын
Hi ma how r u
@antonymilton68793 жыл бұрын
பாடிய சகோதரருக்கு வாழ்த்துக்கள். எல்லா மதத்தவரும் அடுத்த மத பாடல்களை பாடலாமே.
@karthikeyana96433 жыл бұрын
உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஏற்றுக்கொள்ளும் கருத்து செறிவுள்ள பாடல். நல்ல கருத்துக்கள் எங்கு இருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்வதுதான் மனிதா பிமானம்.
athu than tamilan. endrum nam sagotharagal Muslim Christian my brother sister
@evaisthisiaeclaire63655 жыл бұрын
Jesus is not god according to Christianity. He is the son of god.
@sivagami53673 жыл бұрын
கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகுகிறது. 🙏🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏நன்றி
@loganathan2501 Жыл бұрын
By this song, one point Vittal Maharaj denotes God is common. Valka Maharaj pallandu
@premkumar-yn2yi6 жыл бұрын
மத நல்லிணக்கத்தின் அருமையான வெளிப்பாடு......... hats off...... super..... பெருமையாக இருக்கிறது...
@raveendransivaraman31652 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான குரல். Hats off !
@lucky_sreeabi Жыл бұрын
India endraikkum ithuthaan............nam india nade pon naadu.........vetrumayil otrumai........JAIHIND........
@srinivasaniyer840 Жыл бұрын
அருமையான பாடல்.உள்ளங்களை கைகோர்க்கும் பாடல். தற்போது மிகவும் அவசியமான பாடல். இதை எல்லா பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஒலிபரப்பு செய்யப் படவேண்டும்.
@rselvamanichetti9948 ай бұрын
இறைவன் அணுகுவதற்கு எளிமையானவன் என்பதை எளிதாக உணர்த்தும் பாடல்வரிகள். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இறைவனாகவே உணர்கிறேன்.
@TIPTOPTHAMIZHAN10 ай бұрын
மதங்களை கடந்த மாபெரும் பாடல் ❤❤
@ravanasuran74523 жыл бұрын
இதைத்தான் நாம் அனைவரும் எதிர்பார்க்கிறோம்... மனம் குளிர்கிறது..
@ananthasayanamoorthy63823 жыл бұрын
விட்டல்தாஸ் ஐயா அவர்களே, உங்கள் அருகில் எல்லா மத இறைவன் ஒருவரே என்ற எண்ணம் கொண்டவர்களை வைத்துக்கொள்ளவும். அருகில் உள்ள சிலர் முகம் ஏன் பூசணி காய் போல் தெரிகிறது. அவர்களின் செயல் வருத்தம் அளிக்கிறது. அவர்களை இறைவன் தான் திருத்த வேண்டும். மற்றபடி அனைத்தும் நலம். பாராட்டுக்கள். வணக்கங்கள் பல.
@RSARUN864 жыл бұрын
All the current political parties should hear this song. How peaceful my state was
@rikazwind44973 жыл бұрын
Lovely human being ❤️ Real human respect all religions and humans
Super.. எவ்வளவு முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க கூடிய பாடல்
@veerappanguna49149 жыл бұрын
அருமையான பாடல்,பார்க்க பெருமையாக உள்ளது.
@soundarpandian78026 жыл бұрын
THANKS SIR, JEEVANANIRUDH THARUNTHENDRAL.
@dhashnakalai683516 күн бұрын
மதநல்லிணக்கத்தை மிக துணிச்சலாக முன்னெடுத்த விட்டால் மகாஜன் அய்யா அவர்களுக்கு கோடி நன்றிகள்...நெஞ்சார்ந்த பாராட்டுகள். வாழ்க உங்கள் பணி!
@jothisekar84423 жыл бұрын
அருமை இனிமை அற்புதம் உங்களை இறைவனாக பார்த்தேன் நன்றி ஐயா இதுதான் எங்கள் தமிழ்நாடு
@rajeshwarijaganathan7837 Жыл бұрын
மகராஜ்பஜனைகளை நேரில்கேட்டபோதிலும் எங்கள் தியானம்நிறைவு பெறுவதில்லை. தினம் தினம் கேட்டு மகிழும் பக்தி ரசம் மிக்க பாடல்.❤
@casavishwanathan541511 ай бұрын
Y
@kesavanm56372 жыл бұрын
அருமை..!! பொறுமை! சகிப்புத்தன்மை..! சகோதரத்துவம், ! பேணுவதற்கு, நம் நாட்டில் மதநல்லிணக்கம் கொண்டு வரஇது போன்ற முன்னெடுப்புகள் வரவேற்கிறோம்..!! இது நாடு முழுவதும் பரவ வேண்டும்..!! பாடகருக்கு பல கோடி வாழ்த்துக்கள்..!!
@sandalking8877 Жыл бұрын
மதநல்லினக்கம் ❤வாழ்க வளர்க ❤
@usmannoor94732 жыл бұрын
மெய்சிலிர்த்துப் போனேன் சகோதரா
@astroguru-pollachigururaja25842 жыл бұрын
அருமை. இறைவன் ஒருவனே. அனைவரும் ஒற்றுமை உணர்வுடன்தான் உள்ளோம். வாழ்க வளமுடன்❤ நன்றி ஐயா வணக்கம்
@chandranjayam1983 жыл бұрын
இனம், மதம் கடந்து அணைவருகாகும் பொது வான 🙏👍👍👍👍 பாடல்
@smeyyappan9 жыл бұрын
Excellent song of Great Nagore Haniffa sung with undoubtable spirit by Maharaj. The original Word Allah would have added even more charm, the meanings are same though. All Glories to Almighty who is watching us and omnipresent!!!
@jayapalan61719 жыл бұрын
0
@sathikali91996 жыл бұрын
erraivan enpavan annaivarukkm potuvanavan alla enra sollukku katavul entru artham