கோமாரி நோய் வந்த மாடுகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும்

  Рет қаралды 11,285

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

2 жыл бұрын

இந்த வீடியோவில் கோமாரி நோய் வந்த மாடுகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் எப்படி தீவனம் கொடுக்க வேண்டும் ஹோமியோபதி சிகிச்சை செய்வது எப்படி மற்றும் நோய் வராமல் தடுப்பதுஎப்படி பற்றி கூறப்பட்டுள்ளது.
கோமாரி நோய் பற்றி முழுமையான விவரம் அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள். • கோமாரி நோய் || FOOT AN...

Пікірлер: 81
@shirajsarawanan314
@shirajsarawanan314 2 жыл бұрын
Thank for information sir...
@mohammedmubasheer8498
@mohammedmubasheer8498 2 жыл бұрын
Nice information at right time sir🙏
@drponnuvel
@drponnuvel 2 жыл бұрын
Super. Very well explained
@radhaelumalai3199
@radhaelumalai3199 2 жыл бұрын
நன்றி ஐயா
@senthilkumarks6119
@senthilkumarks6119 2 жыл бұрын
Thank you doctor sir.
@palpandi7798
@palpandi7798 2 жыл бұрын
Thank you sir
@Thirusubamoorthy
@Thirusubamoorthy 2 жыл бұрын
Thank you sir 💕
@MuthuKumar-hh5lw
@MuthuKumar-hh5lw 2 жыл бұрын
Super sir.
@kingjoker444
@kingjoker444 2 жыл бұрын
Supper sir
@kirankumar-zr1uh
@kirankumar-zr1uh 2 жыл бұрын
Yentha nattu maadu ooty climate ku varkalam sollunga pls
@kingjoker444
@kingjoker444 2 жыл бұрын
Mmm
@diyapriyaj6181
@diyapriyaj6181 2 жыл бұрын
அண்ணா வணக்கம்
@ashwin323
@ashwin323 2 жыл бұрын
அனைத்து இழப்பு மாட்டிற்கு கொடுக்கலாமா ஜயா
@anbub8105
@anbub8105 2 жыл бұрын
ஐயா வணக்கம் கன்றுக்குட்டி போட்டு ஐந்து நாட்கள் ஆகிறது.மடிகட்டியாக இருக்கிறது பால் கறந்தால் அரைலிட்டர் இருக்கிறது என்ன காரணம்ஐஸ் கட்டி வைத்த பின்பும் இதன் போல் இருக்கிறது என்ன காரணம்
@karthivelr15
@karthivelr15 2 жыл бұрын
தோழர் காலைவணக்கம்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
வணக்கம் தோழரே
@Karthikeyan-cy7kf
@Karthikeyan-cy7kf 2 жыл бұрын
Salavai soda enga irukkum sir
@sathiyaraj4074
@sathiyaraj4074 2 жыл бұрын
Sir enga maduku kolambu alugal noi vanthtu enna panrathu treatment cement place than katierukom
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மருத்துவர் மூலம் சிகிச்சை அளியுங்கள் அவர் கூறும் அறிவுரையை பின்பற்றுங்கள் மாட்டின் காலை முடிந்தவரை உலர்ந்த நிலையில் பராமரிக்க வேண்டும்
@mdmd1139
@mdmd1139 2 жыл бұрын
Milk increase pnurathuku ethu best divanam
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/Y4DRoop5bbV2b6M kzbin.info/www/bejne/parZp6Gtl66Co6c இந்த வீடியோக்களை பாருங்கள்
@twinsbabyshreerishi
@twinsbabyshreerishi 2 жыл бұрын
சார் நோய் தாக்கிய பின் மாடுகளுக்கு அதன் உடல் எடை அதிகரிக்க வலிமை அதிகரிக்க என்ன மாதிரியான உணவு குடுக்கலாம்..
@ManiKandan-nv8ew
@ManiKandan-nv8ew 2 жыл бұрын
8month Sinai mattukku vaccine podalama sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
போடலாம்
@sivasamyinp6556
@sivasamyinp6556 2 жыл бұрын
What is meant by 200x please reply
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
It is the dilution factor of homeopathy medicine
@user-xp8yn2tw5h
@user-xp8yn2tw5h 2 жыл бұрын
அண்ணா எங்கள் வீட்டு மாடு இரண்டாம் கீத்து காளை கன்று போட்டுள்ளது... போன முறை கறந்த பாலில்,, பாதி கூட இந்த முறை இல்லை.. ஏதேனும் தீர்வு உண்டா ஐயா?
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கடலைப்புண்ணாக்கு மற்றும் தாது உப்புக்கள் கொடுப்பதன் மூலம் பாலின் அளவை சிறிதளவு அதிகப்படுத்தலாம் மடியில் பால் சுரப்பிகளின் வளர்ச்சி போன ஈத்தை விட இந்த ஈத்தில் குறைவாக இருக்கலாம், மாடு சினையாக உள்ள போது சரியான தீவனம் மற்றும் தாது உப்புக்கள் கொடுத்து இருந்தால் மடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும் பால் உற்பத்தியும் அதிகமாக இருக்கும்.
@sbhuvaneswari9199
@sbhuvaneswari9199 2 жыл бұрын
Intha disease vantha mattuku thadupu oosi poda mudieyuma
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
நோயுற்ற மாடுகள் மற்றும் அதன் அருகிலுள்ள மாடுகளுக்கு கண்டிப்பாக தடுப்பூசி போட கூடாது நண்பரே.
@prasanthr3904
@prasanthr3904 2 жыл бұрын
Sir ஆடு ku use பண்ணலாம் ஃபிளாஷ் சொல்லுங்க
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Use பண்ணலாம்
@Karthikeyan-cy7kf
@Karthikeyan-cy7kf 2 жыл бұрын
Ethana days la sari agum sir comari noi??? Evolo days thanimayal vachi irukkanum??? Malai Vera varuthu atha thaniya vaikka mudiyathu sir enna panna
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கோமாரி நோய் சரியாவதற்கு ஏழு முதல் பத்து நாட்களாகும் நோய் சரியான பிறகும் கிருமிகள் பரவிக் கொண்டுதான் இருக்கும் குறைந்தது மூன்று வாரத்திற்கு தனிமைப் படுத்தி இருக்க வேண்டும்
@Karthikeyan-cy7kf
@Karthikeyan-cy7kf 2 жыл бұрын
@@vettechtamil sir 3 cows iruntha 3 cow kum varum ah??? Malai Vera varuthu so epadi irunthalum home la tha kattanum..
@Karthikeyan-cy7kf
@Karthikeyan-cy7kf 2 жыл бұрын
@@vettechtamil thanimai paduthuthal na evolo distance irukkanum oru cow kum innoru cow kum..... 3 varam daily nattu marunthu kodukkanum ah???
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
அனைத்து மாடுகளுக்கும் வரும் என்று சொல்ல முடியாது ஆனால் வருவதற்கு வாய்ப்பு உள்ளது
@baskarravi1399
@baskarravi1399 2 жыл бұрын
Sir disease affect aguna next cow next time pregent agadha?..
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
சினை ஆவது தாமதமாகலாம் சரியான முறையில் தீவனமும் தாது உப்புக்களும் கொடுத்து வந்தால் சினை ஆகிவிடும்.
@baskarravi1399
@baskarravi1399 2 жыл бұрын
@@vettechtamil Thanks sir 👍
@travelwithanbu3850
@travelwithanbu3850 2 жыл бұрын
இந்த மருத்துவம் ஆடுகளுக்கு பயன்படுத்தலாம....ஐயா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
ஆடுகளுக்கும் பயன்படுத்தலாம்.
@kanjirkanji2908
@kanjirkanji2908 2 жыл бұрын
Sir nan 1 year physics department padikkuren 3 years muduchuttu Bvsc college seralama plies
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
12th மார்க்கின் அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெறும்.
@kanjirkanji2908
@kanjirkanji2908 2 жыл бұрын
@@vettechtamil OK sir thank you
@ashwin323
@ashwin323 2 жыл бұрын
கன்றுக்கு எத்தனை சொட்டு கொடுக்க வேண்டும் ஜயா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
5 சொட்டுகள்
@twinsbabyshreerishi
@twinsbabyshreerishi 2 жыл бұрын
நோய் வந்தவுடன் தடுப்பூசி போடலாமா.. சினை மாட்டுக்கு தடுப்பூசி போடலாமா sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/Y3yqYoSti9lpfrc இந்த வீடியோவை பாருங்கள்
@anbub8105
@anbub8105 2 жыл бұрын
ஐயா வணக்கம் எங்கள் மாடுவிற்கு கோமாரி தடுப்பூசி போட்டு 21 நாட்கள் ஆகிறது இனி கோமாரி நோய் வருவதற்கு வாய்ப்பில்லை
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நண்பரே கட்டுத் தாரையை சுகாதாரமான முறையில் பராமரியுங்கள் வெளியாட்கள் யாரையும் உள்ளே விடாதீர்கள் முடிந்தவரை நீங்களே பால் கரந்து விடுங்கள் இவ்வாறு செய்தால் மாட்டிற்கு நோய் வருவதற்கு வாய்ப்பு குறைவு.
@ride_with_sasi02
@ride_with_sasi02 2 жыл бұрын
Verum water matum vekkalama...sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
வைக்கலாம் ஆனால் மாட்டிற்கு சத்துக்கள் தேவை என்பதால் தீவனம் கலந்து கொடுப்பது நல்லது
@ride_with_sasi02
@ride_with_sasi02 2 жыл бұрын
@@vettechtamil ok sir
@anusuyadevi8580
@anusuyadevi8580 2 жыл бұрын
கோமாரி நோய் உள்ள மாடு கன்று ஈன்று 18நாள் ஆகிறது கன்று போட 5 நாள் முன்பே மாட்டிற்கு கோமாரி நோய் வந்தது கன்றை மாட்டிடம் பால் குடிக்க விடலாமா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/Y3yqYoSti9lpfrc இந்த வீடியோவை பாருங்கள்
@anusuyadevi8580
@anusuyadevi8580 2 жыл бұрын
நன்றி சார்
@mariselvam8556
@mariselvam8556 2 жыл бұрын
ஐயா.எங்களது பசு மாட்டிற்கு மடிவீக்கம் வந்துள்ளது. மாடு கன்று ஈன்று ஆறு மாதம் ஆகிறது.இதுவரை மடிவீக்கம் எங்களது பசுவிற்கு வந்ததில்லை.மூன்று லிட்டர் பால் கறந்த பசு தற்பொழுது 300 பால் மட்டுமே உள்ளது.இது கோமாரி நோய் தானா.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
இது கோமாரி நோய் இல்லை மடி நோய் இதற்கு மருத்துவர் மூலம் உடனடியாக சிகிச்சை அளியுங்கள் சரியாகிவிடும்
@ashwin323
@ashwin323 2 жыл бұрын
கோமாரி நோய் உள்ள மாட்டின் பாலை அதன் கன்று பால் குடிக்கலாமா ஜயா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கண்டிப்பா குடிக்க விடக்கூடாது
@venikrishnan149
@venikrishnan149 2 жыл бұрын
௮ய்யா மடி புன்னுக்கு ௭ன்ன செய்வது
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
இந்த வீடியோவை பாருங்கள் kzbin.info/www/bejne/i6q2aoqbadmSeLs
@kannankannan6582
@kannankannan6582 2 жыл бұрын
தடுப்பூசியின் பெயர் என்னவென்று சொல்லுங்க ஐயா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கோமாரி நோய் தடுப்பூசி
@Aahaanchennal9
@Aahaanchennal9 Жыл бұрын
மாடுகளுக்கு முன் கால் முட்டி வீக்கம் சரியாக வைத்தியம் சொல்லுங்க.1 மாதத்திற்கும் மேலாக சிகிச்சை அளித்தும் பயனில்லை
@arunprasad8310
@arunprasad8310 2 жыл бұрын
Sir vaccine pottum out break irukku ...
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
அனைத்து மாடுகளுக்கும் விடு பாடு இல்லாமல் தடுப்பூசி போட வேண்டும் அப்படி போட்டால் தான் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் இன்னும் சிலர் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை அதனால் நோயின் தாக்கம் இருந்து கொண்டே தான் உள்ளது.
@susu-casual
@susu-casual 2 жыл бұрын
கோமாரி நோய் வராவிட்டாலும் - தடுக்கும் விதமாக இந்த மருந்துகளை தரலாங்களா ?
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நோய் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி போட வேண்டும்
@sindhuja2728
@sindhuja2728 2 жыл бұрын
ஒன்றரை மாத கன்றுகுட்டிக்கு இந்த Cantharis 200x borex 200x merlsol 200x indha homeopathy medicine kudukkalama ...எவ்வளவு அளவு kudukkanum ...
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Each 3 drops two times a day
@mshanmugarajmsraj6103
@mshanmugarajmsraj6103 2 жыл бұрын
செம்மறி ஆடு வாய்க்கனைக்கு மருந்து செல்லுங்கா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/qYWzd6KqZaZqqJI இந்த வீடியோவை பாருங்கள்
@twinsbabyshreerishi
@twinsbabyshreerishi 2 жыл бұрын
சார் எங்க லஷ்மி க்கு எச்சில் சலுவாயா அதிகமா வருது...என்ன பன்றதுன்னு தெரியாமா தவிக்கிறோம் சார்...
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/a2ismYaHYt2smKc இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் கோமாரி நோய் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது
@kalapranitha1717
@kalapranitha1717 2 жыл бұрын
Thank you sir
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 40 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 26 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 46 МЛН
ஊரே தண்ணீரில் மிதக்கும் அபாயம்! | Tamil Weather News தென்மேற்கு பருவமழை 2024
10:47
TAMIL WEATHER NEWS - தமிழ் வானிலை செய்திகள்
Рет қаралды 5 М.
Её мечта сбылась
0:28
SMOTRI KINO
Рет қаралды 2,4 МЛН
#catcomedy #funny cat #catvideos . #kucinglucubikinngakak
0:19
Kucinge Absurd
Рет қаралды 2,5 МЛН
ех петуха 👆👆👆👆👆🍾
0:14
Захар ферганская
Рет қаралды 3,1 МЛН
Крокодил получил по-заслугам! 😱
0:32
КиноСклад
Рет қаралды 28 МЛН
Огир жанр болди
0:10
MUSOFIRLAR uchun NIKOH AGENTLIGI
Рет қаралды 1,6 МЛН