வணக்கம் முதலில் உங்கள் நல்ல தமிழுக்கு மிக்க நன்றி. கள்ளு எடுப்பது பற்றிய முளுமையான தகவலுக்கு மிக்க நற்றி அன்பரே.
@camilusfernando17 Жыл бұрын
நம் பாரம்பரியத்தை மீட்டெடுத்து விவசாயிகளை வாழ வைப்போம்
@eswaransasikalaeswaransasi18757 ай бұрын
இவர்கள் உழைப்புக்கு மிகுந்த நன்றி
@ganapathy3303 жыл бұрын
இந்த கள் இயற்கையான பானம் மற்றும் வெயில் நேரத்தில் உடம்புக்கு குளிச்சியைத் தரக் கூடிய ஒரு அற்புதமான பானமும் கூட,, இந்த வெயில் காலத்தில் கெடுதலான செயற்கை பானங்களை அருந்துவதை விட , 100 சதவிகிதம் இயற்கை இந்த பானத்தை "அளவுடன்" சிறியவன் முதல் பெரியவர் வரை இதனை அருந்தலாம்.
@thirunauvkkarasuarasu6756 Жыл бұрын
இயற்கையான முறையில் கிடைக்கும் பானம் அனைவரும் பருக வேண்டும் வாழ்த்துக்கள்
@gowrisankar26553 жыл бұрын
விவசாயிகள் நல்ல செய்தி
@gokulsiva42533 жыл бұрын
மீட்டெடுப்போம் நம் பாரம்பரியத்தை
@senthiltvk3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@jayanthyn51653 жыл бұрын
Indha video eppadi kal irakugirargal endra neenda naal sandhekathai theerthu vaithadhu. Unmaiyaga arputhamana video. Naane marathin mel yeri partha feel kidaithathu. Thank you brother. Neenga kashtapattu marathin mal yeri video eduthatharku.👍
எனக்கும் சீமான் அண்ணன் தான் நினைவுக்கு வருகிறது உறவுகளே.,,,,, அனைத்து உயிரினங்களுக்கும் ஆன அரசியல்.,,, நாம் தமிழர் 2021
@GBharathvajn3 жыл бұрын
💯 💪
@c.murugavel55007 ай бұрын
நாம் தமிழர்! 💪🌾🎙️ #kickwho
@thenimozhithenu6 ай бұрын
😂😂😂. நாம் மலையாளி
@iyyappaniyyappan59903 жыл бұрын
இயற்கையாக கிடைக்கும் அற்புதமான பாணம்
@iyyappan02v293 жыл бұрын
Hi
@iyyappaniyyappan59903 жыл бұрын
Hi
@ayyanarayyanar52562 жыл бұрын
@@iyyappan02v29 l
@selvakumarselvakumar34153 жыл бұрын
Arumaiyana padivu
@star_star23 жыл бұрын
Seemaan sonnathu 100% Really
@thenimozhithenu6 ай бұрын
😂அப்போ அவண மரம் eara வேண்டியது தானே.
@SaravanaKumar-pg4cz3 жыл бұрын
அருமை
@gopalpillaisingaraja94973 жыл бұрын
😎😇🤔🤔அருமையான சூப்பர் 🍁🍁🍁🍁😎😎😎😎😎
@kenadymaria34453 жыл бұрын
சகோதரா அருமை
@ameeryousuf3 жыл бұрын
Super explain thanks brother.
@sajithkaylan16973 жыл бұрын
Super definition very nice....from indian army para commondo force
@veera..76843 жыл бұрын
நல்ல பதிவு
@velusamyn90599 ай бұрын
கள் அற்புதம் இயற்கையனபானம்
@manur90153 жыл бұрын
vera level ... detailed one ...
@chotusathish073 жыл бұрын
உங்கள் வர்ணனை திருவண்ணாமலை தீபதிர்க்கு வர்ணனை செய்வது போல் உள்ளது.. இயல்பாக பேசினால் நன்றாக இருக்கும் ✌️👍
@ajithkumar_aji3 жыл бұрын
Saarayam Nallathu... Udambuku Nalla Kaal Kettathu...
@rajendrababu24483 жыл бұрын
Very nice video. Well explained.
@eswaransasikalaeswaransasi18757 ай бұрын
நன்றாக தமிழ் உரையாடல்
@shailendrandaniel41123 жыл бұрын
ஒரு மரத்து கள்ளை ஒரு மண்டலம் குடித்து வந்தால் கிழவனும் குமரன் ஆவான் என்பது சித்தர் பாடலின் இருக்கிறது இப்பாடலை கண்டறிந்து அதன் பயனை அனுபவியுங்கள்
@jjanilsam62663 жыл бұрын
Super drink
@camilusfernando17 Жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@thaache63 жыл бұрын
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . #தமிங்கிலம்தவிர் #தமிழெழுதிநிமிர் #தமிழிலேயேபகிர் #தமிழல்லவாஉயிர் #எதிர்ப்போரெனக்குமயிர்!!!! #வாழ்க #தமிழ் . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: இஞதுஉதச
@subramanianperumalndr29373 жыл бұрын
👉🏼 எல்லா மாநிலங்களிலும் தான் மது பானகடை உள்ளது ஆனால் கள் இறக்குவது தடை செய்யப்படவில்லை ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் தடை ஏன் இடது சாரி வலது சாரி கட்சிகளே மதுபான ஆலைகளை வைத்திருப்பதாலா
@Rajkumar-bv2wt3 жыл бұрын
I am promise to don't drink alcohol you???????
@jayaseelan37668 ай бұрын
👏👏👌👌
@kujilikids51483 жыл бұрын
Miga arumaiyaga pesuringa
@gunalkumar80673 жыл бұрын
😆
@sudhabaladhandaudham20483 жыл бұрын
இதைத் தான் சீமான் அண்ணாவும் சொல்கிறார் விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் 🙏🙏
@chandiramohanchandirasekar87733 жыл бұрын
👆 ur in TV o.inn
@ridertora68843 жыл бұрын
#NTK 💥💥💥
@ruzgar9363 жыл бұрын
டாக்டர்
@maaa67153 жыл бұрын
இதுதான் உடலுக்கு எந்த கேடும் தராதது.
@jospoorvi18173 жыл бұрын
நானும் மரமேறுபவன் தான் ச்சீமான் ஒரு டுபாக்கூருயா
@VDZ.243 жыл бұрын
தகவலுக்கு நன்றி 👍🙏❤
@sathyamoorthi1983 жыл бұрын
Super Thanking you sir
@manigk25063 жыл бұрын
Sema content, Hats off for your effort!!
@rameshmurugaiah87223 жыл бұрын
நன்றி நண்பா
@mnappinnai33897 ай бұрын
Good video
@Kannan-kr3yj10 ай бұрын
super 🎉👍
@TharsikanOfficial3 жыл бұрын
Super bro from France 🇫🇷
@SubbuSubbu-tu8bh3 жыл бұрын
Hj
@Canadatamill7 ай бұрын
Keep it up bro
@rajinikanth60323 жыл бұрын
நன்றி
@rohinichakaravathi9983 жыл бұрын
Arumai👍👍
@sashikumarsashikumar95514 жыл бұрын
Super video appu.
@charlesnelson46093 жыл бұрын
Super information
@உழவன்மகன்-ந4ர3 жыл бұрын
பனங்கல்லு எடுக்கறது எப்படினு ஒரு வீடியோ போடுங்க அண்ணா.
@swaminathansuresh25973 жыл бұрын
Unadulterated kallu is very good for health. I had this in Kerela. But in TN it seems to be added with additives.
@sansanthosh52123 жыл бұрын
Super brother
@sriramsivakumar38793 жыл бұрын
Super. Nanum maran erininenn
@muthukumara19253 жыл бұрын
Super bro 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@vijiyan38833 жыл бұрын
Aadengappa👏👏👏
@DurgaDurga-wn8cy3 жыл бұрын
Hard worker
@muruganmurugan47503 жыл бұрын
Super g
@sivakumar-wo9kq3 жыл бұрын
நன்றி புரே
@m.stalin95503 жыл бұрын
Kandipa nanum ungaluku support panven
@sivasasi13503 жыл бұрын
சாராயம் குடிக்கிறதுக்கு.... இதே குடிக்கலாம், உடம்புக்கு நல்லது
@akshayasuresh96473 жыл бұрын
Ya main girls tharathu nanum kidichu erukan sarajatha vida Peter 😉👍
@ridertora68843 жыл бұрын
Theluvu 💞
@karuppusamy38443 жыл бұрын
BBB
@arvindraja94003 жыл бұрын
@@akshayasuresh9647 nice English
@julieadaikalarajjosephpete18243 жыл бұрын
Wants to have it.very much interested, but not available :(
@நாடார்குலபாதுகாவலன்3 жыл бұрын
இவர் நாடார் சமுதாய தான்💪💪💪💪
@sankarkannanm5733 жыл бұрын
Thanks bro super video bro
@iyyappanpazhani84613 жыл бұрын
சூப்பர் தகவல்
@balajijamuna74653 жыл бұрын
Super
@View_status1323 жыл бұрын
💙💚
@rajeshmani22883 жыл бұрын
Yes, government has to approve..no side effect in kal....
@alliswell47563 жыл бұрын
Good
@sfayazahmedahmed91883 жыл бұрын
விவசாயம் இலாபம் இல்லாத தொழில் என்று சொல்ராங்களே கஷ்டப்பட்டால் எங்த தொழிலும் இலாபம் தான்