கிறிஸ்தவ பாடல்களின் பரிணாம வளர்ச்சி / Cini songs or Christian Songs / சாலமன் திருப்பூர்

  Рет қаралды 454,440

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Пікірлер: 1 000
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
இப்பதிவு யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல மாறாக உணர்த்துவிக்கவே! இதுபோன்ற சினிமாத்தனமன பாடல்கள் நமக்கு பிடித்திருக்கலாம் , ஆனால் இது தேவனுக்கு மகிமையை கொண்டுவருமா என்பதே கேள்வி, நமக்குப் பிடித்தைதை எல்லாம் செய்வது ஆராதனை அல்ல என்பதை நாம் மனதில் கொள்ளல் வேண்டும்.
@417bush
@417bush 2 жыл бұрын
Anna 2:30 la unga rap step semmaa 😂😂
@winnersdavid4576
@winnersdavid4576 2 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள்
@holylife7603
@holylife7603 2 жыл бұрын
யாருடைய மனதாவது புண்பட்டாலும் பரவாயில்லை சகோதரரே..... ஆத்துமா ஈடேற உணர்வுள்ள இருதயம் அவசியமானதாயிற்றே!!!
@johncyjebarani1400
@johncyjebarani1400 2 жыл бұрын
பாடலை கேட்டவுடன் நீங்களே ஆட ஆரம்பித்துவிட்டீர்கள். சபையாருக்குக் கேட்கவா வேண்டும். மகனே, உலகம் சோதோம் கொமோராவின் அழிவை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. குரல் கொடுத்து ஒரு பிரயோஜனமும் இல்லை.
@AKRMINISTRIES
@AKRMINISTRIES 2 жыл бұрын
1:43 😂 Vera level. I noticed this song in Instagram, it's in no way acceptable into Christianity. Better, we would sing songs without musical instruments. Once in some 2-4 years back, I liked heavy metals. Later I understood the concept of music in some, realised how it affect our emotions. Now I am one of a old fashioned men.
@gnanarajsolomon8877
@gnanarajsolomon8877 Жыл бұрын
நமக்கே இவ்வளவு வேதனையாக இருக்கும் போது நம்மை உருவாக்கி, பாதுகாப்பவருக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும். 😭😭😭
@sofiyadavid3508
@sofiyadavid3508 2 жыл бұрын
நெடு நாளாக என் இருதயத்தில் இருந்த வேதனை நீங்கள் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் ஐயா.
@michlami3037
@michlami3037 2 жыл бұрын
என் தேவனே நீர் இரத்தம் சிந்தி மீட்ட ஒவ்வொரு ஆத்தூமாக்களை காப்பாற்றும் 😢😭😭😭😭😭😭😭
@johnson3726
@johnson3726 2 жыл бұрын
தேவ பயம் அற்றுபோயிற்று துனிகரமான பாவங்கள்.கர்த்தருடைய நாள் சமீபமாயிருபதை இப்படிப்பட்ட காரியங்கள் வெளிப்படுத்துகிறது 🙏
@ungalnanban5326
@ungalnanban5326 2 жыл бұрын
அன்பு கூறுவேன் ....😩😩 Father பாத்தார் னா கண்ணீர் விட்டு அழுவார்...😣😣
@வேதமேசத்தியம்
@வேதமேசத்தியம் 2 жыл бұрын
💔🥺தேவ நாமம் எவ்வளவு தூசிக்கப்படுகிறது நினைதாலே வேதனையாக உள்ளது அண்ணா....🥺இவர்களை தோல்லூரித்து காண்பித்தற்காக நன்றி... தேவ கிருபை உங்கள் குடும்பம் ,சபையார் மற்றும் ஊழியத்தை தாங்குவதாக.
@pradheeprk5507
@pradheeprk5507 2 жыл бұрын
நான் இந்து என்றாலும் மறைந்த சகோதரி சாரா நவ்ரோஜி பாடல்கள் என்றால் அலாதி பிரியம், அவரது பாடல்களை கேட்கும் போது இறைவன் நம் அருகில் இருப்பது போல் தோன்றும், ஆனால் இன்று.?..பின்ன ஏன் "நிலை மறந்தவன்" என்று கிருத்துவத்தை தாக்கி படம் எடுக்க மாட்டான்?
@edwardjohn9911
@edwardjohn9911 2 жыл бұрын
நான் மிகவும் இதைக்குறித்து வருத்தப்படுகிறேன் பல நாள் என் மனதில் உள்ள வேதனையை நீங்கள் இன்று வெளியே கொண்டு வந்துள்ளீர்கள் மிக்க நன்றி..🙏🏻
@oreb-mountainofgod667
@oreb-mountainofgod667 2 жыл бұрын
நிச்சயமாக இது எச்சரிக்கையின் சத்தம். ஜஸ்டின் நடத்தும் சபைக்கு செல்லும் மக்கள் சற்று சிந்தியுங்கள்
@yesuraj2860
@yesuraj2860 2 жыл бұрын
சிந்திப்பதற்கு ஒன்னுமே இல்ல அந்த சபையில் இருந்து விளகி விட வேண்டும்
@danielpaulofficial1304
@danielpaulofficial1304 2 жыл бұрын
@@karalmarks8043 ஐயா பாவம் வாழ்க்கையில் முழுநேரம் பிரங்கத்தில் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை...பாவம் செய்ய ஒரு நிமிடம் போதும்... பலிபீடத்தில் வருகிற துணிகரம் 1 மணி நேரம் பிரங்கத்தில் மனமாற்றத்தை கொண்டு வராது... மாறாக கேட்க அருமையான பிரசங்கம் போல் இருக்கும்... ஆனால் அந்த பிரசங்கதால் நாம் மனம் திரும்புவதோ மற்றும் பரலோகம் போவதோ என்பது முடியாத காரியம்...
@estherphilemena8238
@estherphilemena8238 2 жыл бұрын
@@karalmarks8043 ஒரு துளி விஷம் எல்லாவற்றையும் கெடுக்கும்.
@rajapandian6083
@rajapandian6083 2 жыл бұрын
@@karalmarks8043 Justin பிரசங்கம் பாவ உணர்வுவைக் கொண்டு வராது அதே போல் விசுவாசத்தை கொண்டு வராது விவாதத்தைத் கொண்டு வரும். நான் சொல்வதை கற்பனை செய்து பாருங்கள் ஒரு டம்ளர் பால் குடிக்க கொண்டு வரும்போது நெற்றியில் இருந்து ஒரு சொட்டு வியர்வை பாலில் விழுந்தால் எப்படி இருக்கும் அதே போல் தான் இது. வியர்வை ஒன்றும் விஷம் கிடையாது அதினால் மரணமும் எற்பட போவதில்லை ஆனாலும் அது எற்புடையதை அல்ல.
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
@@karalmarks8043 அவர் அவ்வளவு நல்லவரா நான் மதுரை தான் அவர்chruch எந்த இடத்தில் இருக்கிறது
@dmanasseh149
@dmanasseh149 2 жыл бұрын
அன்புக்குரிய சகோதரர் அவர்களுக்கு, தேவன் உங்களுக்கு கொடுத்த இந்த தைரியத்திற்கு நான் ஆண்டவருக்கு நன்றி சொல்லுகிறேன்.சாத்தான் தன்னுடைய ஜனங்களை, தனக்காக பயன்படுத்துகிறான். அதில் ஒருவன் தான் நீங்கள் கடைசியாக காண்பித்த ஒருவன். கர்த்தருடைய நியாயத் தீர்ப்பு நாளில் அவர்கள் நரக ஆக்கினைக்கு தப்ப முடியாது
@estherthomas4481
@estherthomas4481 2 жыл бұрын
தப்பக்கூடாது
@samsudhakarofficial
@samsudhakarofficial 2 жыл бұрын
எவ்வளவுதான் இரட்சிப்பின் அனுபவத்தில் இருந்தாலும் சினிமா மோகம் கிறிஸ்தவர்களை விட்டு போகவே இல்லை அதனால் தான் எல்லா பாடல்களிலும் எவ்வளவு நல்ல திறமையான பிரதிஷ்டை உடைய கிறிஸ்துவ இசைக்கலைஞர்கள் இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் சினிமா கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய காரியம்
@tutor6740
@tutor6740 2 жыл бұрын
உண்மை சகோ,சொல்ல விரும்பாவிட்டாலும்,தேறினவர்கல் என்று சொல்லிகொள்ளும் யேசுவிடுவிக்கிறார் ஊழியங்கள் கிறுஸ்துவ பாடல்களுக்கு நடனம் ஆட மற்ற சினிமா துறையை சேர்ந்த்வர்கலையே பயன்படுதுவதை நாம் என்ன சொல்வது???கடவுளே சாட்சி.🙏
@leethiyalleethiyal3250
@leethiyalleethiyal3250 2 жыл бұрын
Nalla sabaiyaga irunthal Sani eduthu mogathula veesi erukkum ellam Christian solli veli vesam poduravanga Kai thaturanga
@nithyak8224
@nithyak8224 2 жыл бұрын
Ennakku vaiyippu thantha nalla irukkum Ennakku Christian song padanum innu asa
@cbf_innovative_ideas_
@cbf_innovative_ideas_ 2 жыл бұрын
Due to the influence of cinema promoters like mohen c and nlag mohen why don't u tell them?
@thamilarasipandian9871
@thamilarasipandian9871 2 жыл бұрын
வேத நாயகம் சாஸ்திரி ஐயா ஆண்டவரை பாடிப் புகழ்ந்த நான் ஆட்களையோ அரசனையோ புகழவோ மாகவோ மாட்டேன் என்றாராம் கிறிஸ்துவுக்காக பாடுவோம் வாழுவோம் சாவோம்
@jeyakodeeswari6833
@jeyakodeeswari6833 2 жыл бұрын
Nice to know
@stephenedward8893
@stephenedward8893 2 жыл бұрын
amen
@aprchristumas3211
@aprchristumas3211 2 жыл бұрын
உங்கள் தைரியத்தை வெகுவாக பாராட்டுகின்றேன்........
@ananthijayapal2977
@ananthijayapal2977 2 жыл бұрын
இந்த எச்சரிக்கை செய்தியின் மூலமாக தேவன் மகிமை படுவாராக. 🙋🙋🙋
@roslindjohn2219
@roslindjohn2219 2 жыл бұрын
மிகவும் வேதனையாக இருக்கிறது
@rejoicehours2254
@rejoicehours2254 2 жыл бұрын
பிலிப்பியர் 3:18 ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். Amen 🙏🙏🙏
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
மிகவும் வலியை தருகிறது.....சகோ கர்த்தர் வருவது நெருங்கிவிட்டது
@latha9730
@latha9730 2 жыл бұрын
சூப்பர் பிரதர் இதைத்தான் நான் ரொம்ப நாளாக சொல்லி திட்டிக் கொண்டே இருப்பேன் அப்பாவை ஆராதிக்கிறது ஒரு ஸ்டைலா போயிடுச்சு அவங்க குரலை மற்றவர்கள் கேட்டு ரசிக்கணும் என்பதற்காகவே அப்பாவுடைய பாட்டு ஸ்டைலா மாத்திட்டாங்க இதைக்குறித்து எனக்கு எப்பொழுதும் ரொம்ப மன வேதனையாக இருக்கும் நீங்கள் இதைப் பற்றியும் சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது பிரதர் தேங்க் யூ பிரதர் காட் பிளஸ் யூ பா ஆமென் அல்லேலூயா 🙏🙏👏👏
@tutor6740
@tutor6740 2 жыл бұрын
3.01 ஆயிறத்தில் ஒருவன்,உன்னை நான் சந்திதேன்,அன்னனூக்கே ஜெய், யெசுவுக்கு அல்ல,நன்றி,நரகத்திற்கு செல்லும் ஒரு வழி, இப்போது சபை.🙏🙏
@prakashjefrinrealestatepro5556
@prakashjefrinrealestatepro5556 2 жыл бұрын
இந்த பாஸ்டர் நம்ம ஒரு மோசமான மனுஷன் அண்டவர் நாமத்தை தூசி சிக்கிற மனிதன் நரகம் நிச்சயம்
@manassehsellakumar8682
@manassehsellakumar8682 2 жыл бұрын
இராகத்தை வைத்து முடிவு செய்யவேண்டாம்
@immrajaheartbeatvoices1658
@immrajaheartbeatvoices1658 2 жыл бұрын
பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள் தயவாய் இவர்களை மன்னியும் மனம் திருந்த உதவி செய்யும். ஆமென்
@gdnirmala8756
@gdnirmala8756 6 ай бұрын
நெடுநாளாய் நெஞ்சில் உறுத்திய காரியம் தங்கள் மூலம் வெளிவந்தமைக்கு கர்த்தருக்கு நன்றி
@prabapraba4049
@prabapraba4049 2 жыл бұрын
இது கேட்டுக்கு போகிற வாசல் .நன்றி அண்ணா நன்றி
@kanishkabtsarmygirl6102
@kanishkabtsarmygirl6102 2 жыл бұрын
👌👌👏👏👍👍அருமை சகோதரரே!இந்தப் பாடல்களை எல்லாம் நானும் பார்த்திருக்கேன்.இந்த மாதிரியான கேள்விகள் என் மனதிலும் தோன்றியது.அதற்க்கு சரியான விளக்கத்தை தந்துவிட்டிற்கள்.நன்றாக எடுத்து சொல்கிறீர்கள்..தொடரட்டும் உங்களின் இந்த நேர்மையான கர்த்தரின் ஊழியம்...
@searchingforsomething8866
@searchingforsomething8866 2 жыл бұрын
BTS ARMY girl 😬😬😬😬😬😬😬😬😬😬🤭🤭🤭🤭😰 sorry akka you must repent 💜
@iamkk.02official
@iamkk.02official 2 жыл бұрын
தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. 2 தீமோத்தேயு 3:5
@jacobpakiyaraj2911
@jacobpakiyaraj2911 2 жыл бұрын
உண்மை அண்ணா இப்போ இருக்க பாஸ்டர்ஸ் ஒரு சிலர் என்னமோ தமிழே தெரியாத மாதிரியும் கலிபோர்னியால பிறந்து வளர்ந்த மாதிரியும்.. பாடும் போதே ஆராதனையயும் பாடலையும் கொலை பண்றாங்க...
@SelvaKumar-xm7je
@SelvaKumar-xm7je 2 жыл бұрын
உண்மை உண்மை
@godsgift8211
@godsgift8211 2 жыл бұрын
ஆவிக்குரிய வீழ்ச்சி. தாவீது அரசர் இதைக் கேட்டால். நிச்சயமாக தூக்குமாட்டிக்கொள்வார். சரிதானே சகோதரர் அவர்களே 🙏 வணக்கம்
@JjBrothers24
@JjBrothers24 2 жыл бұрын
Thank you Brother for exposing such demonic worship. I beleive God will open the eyes and heart of many innocent believers and save them from this pit through this video and message. We are so blessed with your messages full of truth. May God use and bless you more and more for the Kingdom work.
@paulantonygratias9581
@paulantonygratias9581 2 жыл бұрын
உங்கள் ஆதங்கம் எனக்குள்ளும் நீண்டநாட்களாக உண்டு.இதைப்பற்றி பலரிடம் வருத்தப்பட்டதுண்டு.
@ranjithjoshua4615
@ranjithjoshua4615 2 жыл бұрын
கிறிஸ்துவின் மீதும் சபையின் மீதும் வைத்த பக்தி வைராக்கியம் இந்த செய்தியை கேட்டாவது நம்மை பட்சிக்க வேண்டும், Thanks paster
@manjulajohn1469
@manjulajohn1469 2 жыл бұрын
அருமையான பதிவு என்னுடைய மனசு இந்த மாதிரி பாடல்கள் பார்க்கும்போது மிகவும் வேதனைபடும் நன்றி ஐயா 🙏🏽🙏🏽🙏🏽
@agayavanamnew22
@agayavanamnew22 2 жыл бұрын
ஏன் தமிழ் நாட்டில் சபை இப்படி இருக்கு? ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அசுத்த ஆவியின் செயல் இது... பதிவுக்கு நன்றி brother 🙏🙏🙏 From srilanka.
@sunamaitthamar5208
@sunamaitthamar5208 2 жыл бұрын
அற்புதமான பதிவு God bless you brother
@lexitoufostamil760
@lexitoufostamil760 2 жыл бұрын
தெய்வ பயத்தோடு கர்த்தரை துதிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது ஆனால் இன்றைக்கு அதுவே இல்லாத அளவுக்கு இருக்கிறது
@rajivr526
@rajivr526 2 жыл бұрын
தேவனுடைய இருதயத்தின் பாரமாக உள்ளது இப்பதிவு, நன்றி சகோதரரே 🙏🏻🙏🏻🙏🏻
@userArk
@userArk 2 жыл бұрын
என் தாழ்மையான கருத்து சகோதரரே... கர்த்தரை உண்மையாய் உணர்ந்து போற்றி பாடுவதற்க்கு எந்த ஒரு இசையும் தேவையே இல்லை... அவரை ஆராதிப்பதற்க்கு Infact எந்த ஒரு பாடலுமே தேவை இல்லை... உள்ளத்தின் ஆழத்தில் இருந்து உண்மையோடும் அவரவர் வாழ்க்கையின் எதார்த்மான இரட்ச்சிப்பின் அனுபவத்தோடும் சில வார்த்தைகள் சொன்னாலே போதுமானது... அது தேவனுக்கு மகிமையாக இருக்கும்... உலகத்தை விட்டு தனித்தும் இருக்கும்...
@arputhamsam
@arputhamsam 2 жыл бұрын
Yes bro. Worship is not just singing. It’s a way of life. Sacrificial Holy life is the ONLY worship mentioned in new covenant (Romans 12:1)
@userArk
@userArk 2 жыл бұрын
@@arputhamsam yes brother that is the truth... In my childhood in my church we sung songs with no any music instruments... but it was very lively nd touched me by words...
@arputhamsam
@arputhamsam 2 жыл бұрын
@@userArk yes without knowing the meaning of the lyrics & without experiencing that meaning in our life, just by singing doesn’t glorify him at all.
@userArk
@userArk 2 жыл бұрын
@@tamilchristianshorts இது உலக செழிப்பு மற்றும் உலக ஆசீர்வாதம் சார்ந்த உபதேசம்... நாங்களோ இவ்வுலகில் உபத்திரவ பட்டாலும் பரலோகில் எங்களுக்கு பொக்கிஷம் உண்டாக வாஞ்சிக்கிறோம் பிரயாசமும் படுகிறோம்...
@linprabu3898
@linprabu3898 2 жыл бұрын
Saral Navaroji, Emil Jebasingh , Agustine Jebakumar,Wesely maxwel songs are real spiritual songs
@petlove4598
@petlove4598 2 жыл бұрын
Yes also father berchmans, Johnsam joyson, davidsam joyson, Ben Samuel. Their songs also real spiritual songs
@andrewsleo526
@andrewsleo526 2 жыл бұрын
@@petlove4598 இந்த list ல father berchmans songs thaan good spiritual songs. No others
@petlove4598
@petlove4598 2 жыл бұрын
@@andrewsleo526 Johnsam Anna songs kelunga bro.... Enaku athu spiritual life la romba useful a iruku athunala sonen....
@andrewsleo526
@andrewsleo526 2 жыл бұрын
@@jesudass1321 இது என்ன கேள்வி?? அவரை பற்றி personal ஆக தெரியும்.
@andrewsleo526
@andrewsleo526 2 жыл бұрын
@@jesudass1321 naan enka thapa elevate pannen. ipdi thaangal think pannaal naan enna siyamudium.
@jesaijes9948
@jesaijes9948 8 ай бұрын
Praise the lord 🙏 தேவ பிரசன்னத்தில் ஆண்டவரிடம் உண்மையான இருதயத்தோடு கேட்கும் போது பாடகருக்கு மட்டுமல்ல பாடவே வராதவருக்கும் (என்னைப்போல) இயேசப்பா வரிகளோடுக்கூடிய இராகத்தையும் கொடுக்க வல்லவர் நம் தெய்வம் 😢 😢😢😢😢 🙏 🙏 🙏 அனுபவத்தில் சொல்லுகிறேன் 🙏
@thimothyc7541
@thimothyc7541 2 жыл бұрын
நன்றாக கூறினீர்கள்...... இப்படிப்பட் குறிப்பிட்ட சபையின் விசுவாசிகள் வஞ்சிக்கப்படாதபடி ஜெபம் செய்வோம்.......
@agoodnewsfromberacah1391
@agoodnewsfromberacah1391 2 жыл бұрын
இந்த நிலைமை மாற நான் இந்த நாட்களில் கண்ணீரோடு ஜெபிக்கிறேன். சகோதரா. 😭 I pray with tears these days . GOD will surely change the situation. 😭🙏👍
@sathiya5976
@sathiya5976 2 жыл бұрын
Good .......Naam jebipom.... Yesappa maatruvaar
@agoodnewsfromberacah1391
@agoodnewsfromberacah1391 2 жыл бұрын
@@sathiya5976 Thank you sis. We must unite in christ 🙏 🙌
@sathiya5976
@sathiya5976 2 жыл бұрын
@@agoodnewsfromberacah1391 sssssss...Jesus will change everything.....
@prakashraj8298
@prakashraj8298 2 жыл бұрын
Yes God only can bring true revival in his church. Our criticisms shouldn't stop with just criticising. Prayer alone can perform miracles.
@agoodnewsfromberacah1391
@agoodnewsfromberacah1391 2 жыл бұрын
@@sathiya5976 👍
@wbshwghghh7556
@wbshwghghh7556 2 жыл бұрын
அண்ணா நீங்கள் இரண்டு பாட்டுக்கு ஆடிக்காட்டிநீங்க றொம்ப நல்லா இருக்கு அண்ணா உங்களை எனக்கு றொம்ப பிடிக்கும் ஆண்டவர் உங்களை ஆசீர் வதிப்பாராக ஆமேன் அல்லேலூயா
@chelladuraimurugesan3960
@chelladuraimurugesan3960 26 күн бұрын
நிச்சயமாக ஆண்டவர் சீக்கிரமாக வர இருக்கிறார். தீர்ப்பு வழங்குவார்.
@meritawilson8598
@meritawilson8598 2 жыл бұрын
They are being Guided by a different Spirit thoroughly...Let there be a healing in Jesus Name😊
@Sa-ig4hk
@Sa-ig4hk 8 ай бұрын
ஆமென்....🙏
@shashym.a4363
@shashym.a4363 2 жыл бұрын
இந்த கருத்தை சொன்னதற்கு நன்றி. சகோதரா.
@John-rd5nq
@John-rd5nq 2 жыл бұрын
இந்த வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமை உள்ள தேவனை ஆராதிக்கிறோம் ... பரலோகத்தில் கர்த்தரை துதிக்கின்ற seraph , cherub தன் சேட்டைகளால் தன்னை மூடி கொண்டு கர்த்தரை துதிக்கின்றனர் ... அநேக பரிசுத்த வான்களும் , ஆயிரம் ஆயிரம் தேவ தூதர்களும் அவரை பணிந்து குனிந்து ஆராதிக்கின்றனர் ... நாசியில் சுவாசம் உள்ளஅற்ப மனிதன் கர்த்தரை தூஷனம் செய்கிறான் 😔
@jonathanprince3095
@jonathanprince3095 2 жыл бұрын
Praise the Lord Pastor so true I am thankful to God for using you like Elijah & Jeremiah in these days where we need to stand for Sound doctrine & rebuke the spirit of deception to be eradicated from our Churches, To God be the Glory 🙌🙌
@jayakumarwilson7819
@jayakumarwilson7819 2 жыл бұрын
கடந்த ஒரு மாதமாக என் இருதயத்தில் இருந்த வலிகளை சரியாக சொல்லிட்டீங்க..
@stalinbritto6290
@stalinbritto6290 2 жыл бұрын
Vethanai athigama iruku indha mathiri padalgalai kekkum pothu
@navomijansi3170
@navomijansi3170 2 жыл бұрын
எல்லாவற்றிலும் சினிமா மோகம் 😭😭😭
@sujatharavi1025
@sujatharavi1025 2 жыл бұрын
Vethanaiyaaga erukkirathu silarin kaariyangal,,thunigaram
@holyspiritjesuschristminis4430
@holyspiritjesuschristminis4430 2 жыл бұрын
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world Aman Hallelujah
@nithyasrinithyanand3755
@nithyasrinithyanand3755 2 жыл бұрын
நன்றி அண்ணா நீங்கள் சொல்வது 100% சரியான கருத்து ஆகும் ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு மாத்திரமே தன்னை தானே மேன்மைப்படுத்தி கொள்ள ஒருவருக்கும் அதிகாரம் இல்லை அப்படிப்பட்டவர்கள் கர்த்தருடைய வருகைக்கு உள்ளாக மனம் திரும்ப வேண்டியது அவசியம் இது போன்ற செயல்களை செய்து மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர் இந்த கல்ல ஊழியக்காரர்கள் மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபத்தில் இருக்கிறது
@achithu1860
@achithu1860 2 жыл бұрын
இவைகளை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது அண்ணா, இவங்க மக்களை நல் வழிக்கு கொண்டு போகாம, பாவத்துக்கு அடிமையா மாத்துறாங்க. நாம ஒருநாள் கடவுளுக்கு நேரா பதில் சொல்ல வேண்டும் என்று மறந்துடுறாக.
@julietjuliet386
@julietjuliet386 2 жыл бұрын
God bless you
@johnrobinsonclifford6988
@johnrobinsonclifford6988 2 жыл бұрын
God bless you. Talk with the Word it will give power to our PASSION for Perfection in *Holiness unto the Lord* Romans 12:1-2 should be our basic submission, transformation & Praise singing to God's Holy Will.
@rajav9787
@rajav9787 2 жыл бұрын
ஸ்தோத்திரம் பிரதர் உண்மையில் இந்தப் பதிவு முக்கியமானதுதான் முதலாவது தேவனுக்கும் உங்களுக்கும் நான் நன்றி சொல்லுகிறேன் யாருக்காகவும் நீங்க உள்ளதை உள்ளபடி சொல்றத நிறுத்தாதீங்க புரிந்து கொள்கிறவர்கள் புரிந்து கொள்ளட்டும் உள்ளது உள்ளபடி சொல்லுங்கள் என்று பரிசுத்த வேதத்தில் இருக்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் ரொம்ப நன்றி பிரதர் உண்மையில் நான் உங்களை நினைத்து கர்த்தருக்குள் ஸ்தோத்தரிக்கிறேன் தேவன் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக
@divyathomas5035
@divyathomas5035 2 жыл бұрын
Praise the lord Jesus, indha church ku poi idhu oru worship nu emandhu irukavangala nenaicha pavama iruku, idhu jesus ku evlo hurt agi irukum, idha pathu kuda maruvangala ilayanu jesus ku matum than therium, oru cinema song ah padranga kadaisi kalam nu ivara patha matum podhum elarkum jesus coming zoon nu bayam vandhurum.
@anuradhaj9077
@anuradhaj9077 2 жыл бұрын
தேவனின் வருகை சமீபம்
@marshallsheeba7713
@marshallsheeba7713 5 ай бұрын
ஐயா உங்களின் விமர்சனத்திற்கு நான் வரவேற்பு தெரிவிக்கிறேன். இப்படி பாடுகிறவர்களை கல் எறிந்து கொல்லவேண்டும் என்ற வெறி மிகவும் உண்டு. உங்கள் பணி இப்படிபட்ட களைகளை வேர்அறுக்க பயண்படட்டும். துணிச்சலக்கு பாராட்டுக்கள்.
@jesusnameministries3622
@jesusnameministries3622 2 жыл бұрын
நல்ல ஆலோசனை ஐயா 🙏🏻🙏🏻😇
@JEBAKUMARDAVID
@JEBAKUMARDAVID 2 жыл бұрын
மிகவும் அவசியமான எச்சரிப்பு.
@jeniferv787
@jeniferv787 2 жыл бұрын
சகோதரர் பகிர்ந்து கொண்ட இந்த பதிவு அனைவரும் சிந்திக்க வேண்டும். கர்த்தருக்கு பயப்படுகிற பயம் இல்லாமல் வயிறு பிழைப்புக்கு வாழ்க்கை நடத்தி வரும் ஐயின்ஸ்டன் நகரத்திற்கு வழி அமைத்து கொண்டு வருகின்றார்.
@songsofephratah
@songsofephratah 8 ай бұрын
Yes Brother நீங்க சொன்னது முற்றிலும் சரி 🤝
@marvinnirmalkumar4886
@marvinnirmalkumar4886 2 жыл бұрын
Eye opening video. Thank you God
@densinghdensingh
@densinghdensingh 9 күн бұрын
Thank you
@denijosh4658
@denijosh4658 2 жыл бұрын
இது பாடல் அல்ல பாவம் ஆராதனை அல்ல அருவருப்பு.எசே26;13. ஆமோஸ்5;26
@vijayvijay699
@vijayvijay699 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் இதை பார்த்தால் நெஞ்சுவலி வந்துவிட்டது.
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx 2 жыл бұрын
@ ஜோஷ்: இந்த ஊழியர்: ஒருவேளை- சாத்தானுடைய கரத்தில் ராஜ முடியாய் இருப்பாரோ!?!?!?🙄😭.
@denijosh4658
@denijosh4658 2 жыл бұрын
@@Thenseemai-yz4tx சந்தேகமே இல்லை பிரதர்.
@denijosh4658
@denijosh4658 2 жыл бұрын
kzbin.info/www/bejne/Zn-sY3yKZ69rd8U
@suganthichitra2590
@suganthichitra2590 2 жыл бұрын
Yes correct brother
@joshwajoshwa6654
@joshwajoshwa6654 2 жыл бұрын
தேவ ஆவியைப் பெ
@rajraj.v8627
@rajraj.v8627 2 жыл бұрын
மிகவும் வருத்தமாக இருக்கிறது .
@johnjabesa5642
@johnjabesa5642 2 жыл бұрын
உங்கள் ஊழியம் ஆசீர்வதிக்கப்பட ஜெபிக்கிறோம்
@jmrajan
@jmrajan 2 жыл бұрын
வருத்தத்திற்குரிய பரிதாபமான நிலை. அருமையாய் எடுத்தரைத்துள்ளீர்கள்.
@carolineselvi5603
@carolineselvi5603 6 ай бұрын
Thank you Brother for speaking boldly. God be with you✨
@ambethkarsathya9439
@ambethkarsathya9439 2 жыл бұрын
Often we are realizing Old Is Gold, this suits all the verticals. As we are the body of christ we must worship the way our apostle Paul preaching.
@yigsms259
@yigsms259 2 жыл бұрын
Nyayam thaan!!!! Kaaranam, NO TOP DECISION MAKER.
@Senthilkumar-be3po
@Senthilkumar-be3po 2 жыл бұрын
அன்று கர்த்தருக்கு ஆராதனை என்று கன்றுக்குட்டிக்கு ஆராதனை செய்தார்கள் இன்று கர்த்தருக்கு ஆராதனை என்று சினிமா பாடல்களை பாடுகின்றனர் (எச்சரிக்கை)
@judithsam1625
@judithsam1625 2 жыл бұрын
Horrible and shocking. Really last days are near...
@heberjesudoss340
@heberjesudoss340 2 жыл бұрын
தரமான விளக்கம்..... ஆவிக்குரிய அக்கறை பதிவு..
@sheebadeberol9645
@sheebadeberol9645 2 жыл бұрын
Really feeling guilty by seeing all those songs...when seeing this our heart itself breaking, can't imagine how Jesus Christ will heart break for these things....prayers needs to be increased to overcome all these...
@Jaishankar-fh8qi
@Jaishankar-fh8qi Жыл бұрын
மிக வேதனையாக இருக்கு.
@ppcchurch682
@ppcchurch682 2 жыл бұрын
உண்மை உங்கள்பணி தொடரட்டும் இயேசப்பா உங்களோடு இருக்கிறார்.
@thamaraijebamani9074
@thamaraijebamani9074 8 ай бұрын
Yes Pastor’s this is one of my heart ache when I look at present gospel singers . Well said 🙏
@y.kolandaiswamyanthuvan8558
@y.kolandaiswamyanthuvan8558 2 жыл бұрын
Dear Bro- We Know ( Real Born with Holy Sprit - Unless & Until - Our lord Gives -). " People like him will follow Him" Great My dear Holy sprit Filled - Bro- With my Greetings from my soul & Heart. Please Continues. Regards Loved By Jesus- The Greatest Sinner in the Universe. K.Anthuvan - R.C. ( Roman Chathotlic)
@shakilar941
@shakilar941 2 жыл бұрын
Migavum nandru... Brother
@glakshmanakumar1093
@glakshmanakumar1093 2 жыл бұрын
சகோதரரே உள்ளம் எல்லாம் அன்பான தேவன் நம்மோடு தான் இருக்கிறார் என்பதையும் தவறுகள் செய்யும் போது வருத்தப்படுகிறார் என்பதையும் எப்போது உணர்வார்கள் . எப்போது ஒழுங்காக ஆராதிக்க போகிறார்கள்
@solomonvijayakumar5014
@solomonvijayakumar5014 2 жыл бұрын
It's not only songs brother but their dressing and actions are like film actors. Very pathetic situation.
@goodshepherdchurch8031
@goodshepherdchurch8031 2 жыл бұрын
நாம் ஒழுங்காய் கர்த்தரை ஆராதித்தால் தவறான ஆராதனை வேரோடே அழியும் நிறைவானது வரும்போது குறைவானது ஒழியும்.
@umakrish8778
@umakrish8778 2 жыл бұрын
வேதனை!
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 2 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@natesanchidambaram
@natesanchidambaram 6 ай бұрын
Nchidambaram THANKYOUJESUS ❤️
@praveenjeeva2111
@praveenjeeva2111 2 жыл бұрын
What you are saying is really true brother. As a believer,we don't like such a songs. But nowadays it's very hard to find a good God pleasing church. Hats off for your video. God bless you brother.
@philipneh
@philipneh 2 жыл бұрын
கேடு ஐயோ கேடு .சகோதரர்
@judahworshipministry
@judahworshipministry 2 жыл бұрын
சகோதரரே இந்த பதிவு எனக்கு கண்ணீரை வர வைக்கிறது. கேட்டால் இதுதான் எல்லோரும் விரும்புகிறார்களாம். இவர்கள் யாரைப்பிரியப்படுத்த ஆராதனை செய்கிறார்களென்று தெரிந்துதான் செய்கிறார்களா இல்லை தெரியாமல் செய்கிறார்களா?
@DevidJosiya
@DevidJosiya 8 ай бұрын
மிகவும் அருமை அண்ணா
@jsjohn
@jsjohn 2 жыл бұрын
பாடல்கள் தலையாட்டி ரசிக்க கூடியதாக உள்ளது தான் இப்போதுள்ள பாடல்கள். ஆனால் தேவன் அந்த பாடலில் மகிமைப்படுகிறாரா என்று சிந்தித்தால் புரியும். இத்தகைய ஆண்டவரை புகழ்ந்து பாடும் பாடல்களை சர்ச்சில் பாடிக்கொண்டு இருக்கும்போது ஆண்டவர் அங்கு வந்தால் கூட, இயேசுவே கொஞ்சம் ஓரமா நில்லுங்க உங்கள் அப்புறம் வந்து பாக்குறோம் முடிஞ்சா... நாங்க இப்ப பாட்டு பாடி ஆராதிச்சிட்டு இருக்கோம் ன்னு சொல்ற 2k kids generation இது.... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல....
@abishegaolivamaramidhuvara4056
@abishegaolivamaramidhuvara4056 2 жыл бұрын
Good.BRO. Thank you 🕇👍
@kushbuk8273
@kushbuk8273 2 жыл бұрын
idhullem eduthu soldradharkku Nandri brother may god bless you
@charuvinoth5836
@charuvinoth5836 2 жыл бұрын
மிகவும் வேதனை அளிக்கிறது... தேவனை இப்படி ஆராதனை செய்வது அவருக்கு அருவருப்பான செயல்
@sherlyfrancis7973
@sherlyfrancis7973 2 жыл бұрын
இந்த நிலையில் உள்ளதா மிகவும் வேதனை யாக இருக்கிறது
@ஜசக்
@ஜசக் 2 жыл бұрын
ஜாலி ஆபிரகாம் கிறிஸ்துவ ஓசன்னா பாடல்களுக்கு இனை ஏதும் இல்லை ❤️அத்தனையும் சிறந்த பாடல்கள்❤️ கர்த்ருக்கே மகிமை ❤️
@samuelraj9204
@samuelraj9204 2 жыл бұрын
சினிமா பாடகர்களை அழைத்து வந்து சிறப்பு பாடல் நிகழ்ச்சி நடத்துவதுதான் அவருடைய இலட்சணம். இதுதான் தேவனுக்கு உண்மையான ஊழியமா?
@ஜசக்
@ஜசக் 2 жыл бұрын
@@samuelraj9204 ஜாலி ஆபிரகாம் அவர் மகள் ரேஷ்மா பாடிய பழைய பாரம்பரிய கிறிஸ்துவ அருமை அருமை❤️ அவரை குறை சொல்ல ஒன்றுமில்லை ❤️ ஊலையிடும் குள்ள நரியே😭
@rajaamburose2449
@rajaamburose2449 8 ай бұрын
மிகவும் அருமையான பதிவு.. நன்றி.. பொய்யின் ஆவிகள்.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. மதுவும், டிஸ்கொதேவும் ஆராதனையாகிவிடும்.. யோசேபேலின் ஆவி காத்துக் கொண்டிருக்கிறது..
@prabajaya162
@prabajaya162 2 жыл бұрын
Thank you pastor good job
@chelladuraimurugesan3960
@chelladuraimurugesan3960 3 ай бұрын
நிச்சயமாக தண்டனை உண்டு. தப்பிக்க முடியாது. பாவம் அவரது பிள்ளைகள்.
@rehobothlydia3115
@rehobothlydia3115 2 жыл бұрын
எச்சரித்தாலும் உணர்வடையார்கள் 😭
@sagasthiya2705
@sagasthiya2705 2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரரே.... எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்...
@prabapraba4049
@prabapraba4049 2 жыл бұрын
அண்ணா இவர்கள் எல்லாம் ஏ.ஆர்.ரகுமான் குழுவில் இருக்க வேண்டியவர்கள். நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்.
@brittoraj5174
@brittoraj5174 2 жыл бұрын
😃😃
@melkimelki3099
@melkimelki3099 2 жыл бұрын
JESUS COMING SOON TO PUT ALL YOUR KIND IN PROPER PLACE.IRUKKUDAA UNGGALUKKU PERIYA AAPPU
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 284 М.
Зу-зу Күлпаш 2. Бригадир.
43:03
ASTANATV Movie
Рет қаралды 720 М.
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 8 МЛН
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 284 М.