MODERN PATTINATHAR SONG - மாடர்ன் பட்டினத்தார் பாடல்

  Рет қаралды 21,071

Chocka Songs

Chocka Songs

6 ай бұрын

#pattinathar #life #lifestyle #easylifestyle #modernlife #modernlifestyle #pattinatharsong #modernpattinathar #modernpattinatharsong #moneyproblem #relationproblem
மாடர்ன் பட்டினத்தார் பாடல் - MODERN PATTINATHAR SONG
Produced by : Mrs. C. Rajhalakshmee
Company : Raam Isaiagam
Lyrics & Sung By : Mr. Ga. Chockalingam (+91 98410 35069)
Music : Mr. H. Saravanan
Mixing Mastering : Mr. Senthil Kirubakaran
Recording Studio : Surang Studios, Chennai.
Dance Studio : Cosmic Dance Studio, Ambattur
Asst. Directors : Mr. Ajay, Mr. Santhosh & Mr. Vishal
Art & Makeup : Mr. Selvam
Lights : Mr. Bravin
Video Editing : Mr. Anbumaran Ramalingam.
Direction : Mr. Vishwa Master
Cinematographer : Mr. Sakthivelan
மாடர்ன் பட்டினத்தார் பாடல் :
பட்டினத்தார் சொன்னதத்தான்
சொல்லவந்தேன் நானும்
புரிஞ்சிக்கிட்டா வாழ்க்கை ரொம்ப
சிம்பிள்’ஆக மாறும்
சொன்னதெல்லாம் பட்டினத்தார்
சொல்லவந்தேன் அவர் இனத்தான்
கேட்பதெல்லாம் பல இனத்தார்
கேட்டுகிட்டா நல்லதுதான்
பட்டினத்தார் சொன்னதத்தான்
சொல்லவந்தேன் நானும் நானும்
புரிஞ்சிக்கிட்டா வாழ்க்கை இங்க
ரொம்ப சிம்பிள்’’ஆக மாறும் மாறும்
சரணம் - 1
தலைக்கு மேலே சொத்திருந்தா
தூக்கம் கெட்டு போகும்
சேர்த்த சொத்து உனக்கு
பின்னே நாளை என்ன ஆகும்
சொத்திருந்தா சொந்தம் நூறு
கூட சேர்ந்து ஆடும் ஆடும்
சொத்திழந்தா நாளை உனது
பிணமும் கூட நாறும் நாறும்
வாழும் வரை பணத்தமட்டும்
சேர்த்திடாம நீ போனபின்னே
தூக்கிப்போக சேரு நாலு ஆள
பட்டினத்தார் சொன்னதத்தான்
சொல்லவந்தேன் நானும்
புரிஞ்சிக்கிட்டா வாழ்க்கை ரொம்ப
இங்க சிம்பிள்’’ஆக மாறும் மாறும்
சரணம் - 2
விரும்புனவன் வெறுப்பதுக்கு
ஒரே நொடிதான் போதும்
வெறுத்தவன்தான் விரும்பிடவே
காலம் ரொம்ப ஆகும்
பறப்பதைதான் நினைச்சுகிட்டு
இருப்பதை தொலைச்சா நாளும்
சந்தோஷம்தான் உன்னை விட்டு
தூர விலகி போகும்
நூறு ஆண்டு தாண்டியும்தான் வாழ்ந்தவனும்
அந்த மரணத்ததான் ஜெயிச்சதில்ல
உனக்கு புரிஞ்சா போதும்
பட்டினத்தார் சொன்னதத்தான்
சொல்லவந்தேன் நானும்
ஐயா புரிஞ்சிக்கிட்டா வாழ்க்கை இங்க
ரொம்ப ஈசி’ஆ தான் ஆகும்
சரணம் - 3
அடுத்தவங்க சாப்பாடத்தான்
பறிச்சு தின்னா நாளும்
அவங்க வயிறெரிஞ்ச சாபந்தானே
உன்ன வந்து சேரும்
அண்னன் தம்பி சொத்துக்காக
சண்டை போட்டா நாளும்
நம்ம சொந்தங்கள்தான் சுத்தி நின்னு
கைதட்டித்தானே சிரிக்கும்
படுத்ததுமே தூங்குறவன்
ரொம்ப அதிர்ஷ்டக்காரன்
நீ அளவோடு ஆசப்படு
வாழ்க்க சுகமா மாறும்
பட்டினத்தார் சொன்னதத்தான்
சொல்லவந்தேன் நானும்
புரிஞ்சிக்கிட்டா வாழ்க்கை
ரொம்ப சிம்பிள்’ஆக மாறும்
சொன்னதெல்லாம் பட்டினத்தார்
சொல்லவந்தேன் அவர் இனத்தான்
கேட்பதெல்லாம் பல இனத்தார்
கேட்டுகிட்டா நல்லதுதான்
நம்ம பட்டினத்தார்
சொன்னதத்தான்
சொல்லவந்தேன் நானும்
புரிஞ்சிக்கிட்டா வாழ்க்கை
ரொம்ப சிம்பிள்’ஆக மாறும்

Пікірлер: 18
@lakshmishankar8242
@lakshmishankar8242 6 ай бұрын
வார்த்தைகள் நிஜம்...அற்புதமான படத் தொகுப்பு..வாழ்த்துக்கள் team 👏👏
@saravanan-wf7di
@saravanan-wf7di 6 ай бұрын
Vera level Darling அருமை அருமை அணைவருக்கும் வாழ்த்துக்கள்💐💯
@laalilakshanaprayug5506
@laalilakshanaprayug5506 6 ай бұрын
Very Excellent singing sir awesome performance sir 👌👌👌🌹🍫👏👏👏
@user-wp6so3rq6i
@user-wp6so3rq6i 6 ай бұрын
Arumai. Vaazhthugal. Vaazhga Valathudan Nalathudan 👌🏻👌🏻👌🏻
@vishal_0015
@vishal_0015 6 ай бұрын
Super ahh iruku master 🤘🏻......unga acting also vera level master 💯😻 appadiye oru movie pakkura maathiri iruku master 💜 keep rocking master ✨🙏
@thangamv4969
@thangamv4969 6 ай бұрын
Arumai
@vjai6532
@vjai6532 6 ай бұрын
"Master" Vishwa Now "Actor" Vishwa🔥🔥🔥Superb Na.... We wish to see you on the silver screen soon Naa.❤️❤️❤️❤️
@vidyavathi08
@vidyavathi08 6 ай бұрын
Words with singing really awesome chokalingam anna
@rajeswaris8718
@rajeswaris8718 6 ай бұрын
👌👌👌Super Vishwa Master 👌👌👌
@vidyavathi08
@vidyavathi08 6 ай бұрын
Scenes vera level
@priyankanaturebeautyspa4785
@priyankanaturebeautyspa4785 6 ай бұрын
Super sir well done👍👏
@isaivenba1377
@isaivenba1377 6 ай бұрын
வாழ்த்துக்கள்
@meemanikandan
@meemanikandan 6 ай бұрын
சிறப்பு
@svsaran
@svsaran 6 ай бұрын
Well done CG Bro
@surangaudio9831
@surangaudio9831 6 ай бұрын
Super Sir👌
@mrbadboytj9169
@mrbadboytj9169 6 ай бұрын
Vishwa master on fire 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 veraa level team master ❤❤❤❤
@TECHTHAMILA
@TECHTHAMILA 6 ай бұрын
❤❤❤❤super master🎉🎉🎉
@manimozhi7438
@manimozhi7438 6 ай бұрын
Super performance vishwa sir 🔥
1008 - Rama Naama Chanting
8:09
Chocka Songs
Рет қаралды 28 М.
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 4,2 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
We Got Expelled From Scholl After This...
00:10
Jojo Sim
Рет қаралды 73 МЛН
Pattinathar movie 3 (பட்டினதார்)
39:58
Radhakrishnan Delhibabu
Рет қаралды 5 МЛН
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 755 М.
Райымбек Нысанбек - Сүйдім аруды
3:39
Райымбек Нысанбек
Рет қаралды 91 М.
Көктемге хат
3:08
Release - Topic
Рет қаралды 196 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 1,3 МЛН
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 841 М.