No video

நடைபயிற்சியின் நன்மைகள் | BENEFITS OF WALKING | Tamil | Dr.A.Veni | Rockfort Neuro Centre| Trichy

  Рет қаралды 611,533

Neuro Doctor Tamil

Neuro Doctor Tamil

Күн бұрын

#Trichy || #RockfortNeuroCentre || #DrVeni
நடைபயிற்சியின் நன்மைகள் | Dr. A.VENI | RockFort Neuro Centre | Tirchy
www.rockfortneurocentre.org
==========================
Walking can offer numerous health benefits to people of all ages and fitness levels. It may also help prevent certain diseases and even prolong your life. Walking is free to do and easy to fit into your daily routine. All you need to start walking.
Know the benefits of walking, Have a good health
1. Weight loss
2. Reducing the Diabetes and Hypertension risk
3. Enhance the immunity there by reduce the infection rate
4. Reduce the Heart and Brain related vascular disease
5. Boost your energy
6. Improve your mood
7. Extend your life Span
8. Reduce the cancer risk
9. Increase the Opioid and Endorphin
10. Enhance your leg muscle strength
Dr.A.Veni MD.,DM(Neuro).,
Rockfort Neuro Centre
11-C Cross - ThillaiNagar, Trichy -
75 98 00 10 10,
80 56 40 10 10,
0431 - 274 21 21 87

Пікірлер: 394
@unmayijyothidam
@unmayijyothidam Жыл бұрын
நான் காண்கிறேன்! கூட்டம் கூட்டமாக கும்மாள மிட்டுக் கொண்டும் உரக்க ஊர் கதையெல்லாம் அந்த அருமையான காலை நேரத்தில் பேசிக் கொண்டும் செல்கிறார்கள். நீங்கள் சொன்ன நியமங்கள் யாவும் அடியேன் கடைப் பிடிப்பதால் மகிழ்கிறேன், இருப்பினும் ஒரு குறைபாடு regularity இல் ஏற்படும் interruption.. ஒரு நல்ல பதிவுக்கு நன்றி Dr Madam..
@SenthilKumar-ls3gx
@SenthilKumar-ls3gx Жыл бұрын
அக்கா எனக்கு மன உளைச்சல் சரியாகிவிட்டது தினமும் ஐந்து கிலோ மீட்டர் நடக்கிறேன் மிகவும் நன்றி அக்கா உங்கள் அன்பு தம்பி செந்தில்
@paramasivamchockalingam1657
@paramasivamchockalingam1657 3 жыл бұрын
நடைபயிற்சியை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று பயனுள்ள வழிமுறைகள் குறித்து தங்களது விரிவான விளக்கத்துக்கு மிக நன்றி டாக்டர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் இப்போது தான் உங்கள் செய்தியைப் பார்க்க நேர்ந்தது , திரு பரமசிவம்
@dperumal8755
@dperumal8755 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கை உமது சமூக பணி மேன் மேலும் சிறக்க என் மணம் நிறைந்த வாழ்த்துக்கள் உமது விளக்கங்கள் மிகவும் சிறப்பு நன்றி
@kelengoven3010
@kelengoven3010 3 жыл бұрын
அருமையான பதிவு அழகும் இளமையும் உங்களை பார்த்தாலே வந்து விடும்
@rathinasabapathi729
@rathinasabapathi729 Жыл бұрын
மருத்துவ சகோதரிக்கு வாழ்த்துக்கள் தங்கள் பதிவு உண்மையிலேயே அருமையானது தங்கள் பணி சிறக்கட்டும்👍👌💐
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
நன்றி திரு.சபாபதி தொடர்ந்து பாருங்கள்
@thirukarasu512
@thirukarasu512 Жыл бұрын
அருமையான அருமையான பதிவு மருத்துவர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 😮
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
நன்றி தொடர்ந்து பாருங்கள்
@Senthilgirija
@Senthilgirija 3 жыл бұрын
அருமை பயனுள்ள குறிப்பு. நன்றி மேடம். முசிரி செந்தில்குமார், நூலகர்.
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 3 жыл бұрын
Thank u sir. Msg from my home town gives me happiness. Keep watching and encourage our people to watch.
@ragunathanc8939
@ragunathanc8939 3 жыл бұрын
அன்புச் சகோதரி, வணக்கம்.மிக்க நன்றி.நல்வாழ்த்துகள்
@sudarsanakrishnans574
@sudarsanakrishnans574 3 жыл бұрын
Super advice madam. Thanks a lot. Song super excellent selection
@chandramohan7580
@chandramohan7580 8 ай бұрын
சூப்பர் தகவல் சகோதரி.
@tamilthinai1
@tamilthinai1 3 жыл бұрын
சிறப்பான செய்திகள் வழங்கியமைக்கு நன்றி.
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Sorry for the late response, now only seeing your message. Keep watching Mr.Tamilthinai
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 3 жыл бұрын
Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@balamurugandharun6583
@balamurugandharun6583 Жыл бұрын
Valga valamudan
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
நன்றி தொடர்ந்து பாருங்கள் திரு.பாலமுருகன்
@umak3355
@umak3355 Жыл бұрын
Thanks for your positive healthcare tips thanks doctor
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Thank you keep watching Dear Uma
@lourdusamy3755
@lourdusamy3755 3 жыл бұрын
நன்றி டாக்டர் வாழ்த்துக்கள் 🙏
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
இப்போது தான் உங்கள் செய்தியைப் பார்க்க நேர்ந்தது தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் நன்றி தொடர்ந்து பாருங்கள்.திரு லூர்துசாமி.
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 3 жыл бұрын
Valuable info presented effectively.
@judgementravi480
@judgementravi480 3 ай бұрын
Yes only for able to walking but am handicapped
@6j23praveennath.s5
@6j23praveennath.s5 3 жыл бұрын
மிக அருமையான பகிர்வு
@mmarsheriff9553
@mmarsheriff9553 3 жыл бұрын
Excellent presentation regarding walking excercise.Thanks Doctor.
@pkuppan2505
@pkuppan2505 Жыл бұрын
அருமையான பதிவுகள்
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
நன்றி தொடர்ந்து பாருங்கள் திரு.குப்பன்
@Msjustmy
@Msjustmy 3 жыл бұрын
Thank you for the clear explanation 🙏
@babuv9480
@babuv9480 3 жыл бұрын
thank you for your kind information Doctor
@BalaProfessor
@BalaProfessor 6 ай бұрын
Thank u Dr. Madam. Got the opportunity to hear ur voice after a long gap. Why dont u please upload any new video related to our body, even though u have covered almost all parameters of Nervous system? Once again with my best wishes to u and ur family, ur staff in hospital.
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 6 ай бұрын
Please suggest me topic of your interest Mr.Bala
@BalaProfessor
@BalaProfessor 6 ай бұрын
@@NeuroDoctorTamilDrVeni Madam, I am really honoured to get a Question for me by you. I scratched my head and now i have found an answer to ask u one question :: In which part of our body the food after digestion gets converted into blood and finds the heart for circulation. I also want to ask u how the circulation can be always maintained at the exactly required level of our body system. My request to u is that there may be lot of people who have doubts over many issues which may be addressed by you atleast once in 2 months with yourself appearing on Screen of with the relevant pictures appearing side by side. Of course this is a time consuming process, yet i request u to make it possible. Once again with profound thanks. Vbs.
@nirmalraj8985
@nirmalraj8985 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி🙏🙏🙏🙏
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
நன்றி தொடர்ந்து பாருங்கள், Mr.Nirmal Raj
@anuantonyanuantony7666
@anuantonyanuantony7666 3 жыл бұрын
Nice 😊👍👍👏👏👏 nala alosanai thanks
@revathis1025
@revathis1025 3 жыл бұрын
அருமையானபதிவு நன்றி
@singamm6286
@singamm6286 3 жыл бұрын
மிக அருமையான டிப்ஸ்
@selvarajm9354
@selvarajm9354 3 жыл бұрын
VERY GOOD SPEECH MADAM
@trendingsaround2249
@trendingsaround2249 3 жыл бұрын
நம்ம அரசுகள் மக்களை ரிலாக்ஸா வாக்கிங் போற நிலையிலா வைத்திருக்கிறது. மக்கள் தன் தினசரி பொழைப்புக்கே ஓட்டமா ஒடவேண்டியிருக்கிறது. பிறகு எங்கே...?! வாக்கிங் போக நேரமுமில்லை...,வசதியுமில்லை...சக்தியுமில்லை. ஏழை நாடு ஏழை நாடு என்று சொல்லி மக்களை ஏழையாகவே வைத்திருக்கிறார்கள் இந்த நாட்டு ஆட்சியாளர்களும் முதலாளிகளும். மக்கள் சேவை செய்ய மக்களின் தரத்தை உயர்த்த இங்கே தலைவர்கள் இல்லை.
@sureshkumar-jx6os
@sureshkumar-jx6os 2 жыл бұрын
Like good health body advice for treatment.nice madam.your family members God bless you.
@r.jayamuruganr.jayamurugan7297
@r.jayamuruganr.jayamurugan7297 2 жыл бұрын
THANKYOU DOCTOR.
@govindarajanr1088
@govindarajanr1088 Ай бұрын
Thanks doctor amma
@murugesan.dvelsivan5916
@murugesan.dvelsivan5916 3 жыл бұрын
Very clear explanation. Thank you Doctor.
@lakshmivijay2870
@lakshmivijay2870 6 жыл бұрын
Nall thagavalgal. Ithu pondra thagavalgalai innum athigama pathividungal. Nandri
@prabhus5402
@prabhus5402 3 жыл бұрын
Very nice information madam, Thank you madam
@gaitangomez6777
@gaitangomez6777 3 жыл бұрын
நன்றி மேடம்.
@premachandramohan5437
@premachandramohan5437 2 жыл бұрын
Super doctor... sayangalam nadappadhu palan alikkuma ma. God bless you🙏
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Definitely
@k.p.sundararaj3405
@k.p.sundararaj3405 Жыл бұрын
Yes, thanks Mam,talk and pronunciation and new videos are so good
@Riswan-qu2ox
@Riswan-qu2ox 2 жыл бұрын
I accept your guidance thanks
@RAMESHARAO
@RAMESHARAO 3 жыл бұрын
Thank u. You are creating awareness and social wprk.
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Sorry for late response now only seeing your message Thank you keep watching Mr.Ramesh
@ganeshpganeshp5808
@ganeshpganeshp5808 3 жыл бұрын
Good avernes.... Thankyou meam...
@g.panneerselvamselvam1110
@g.panneerselvamselvam1110 3 жыл бұрын
Super super information Dr.A.Veni.I like it very much.Jai hind.Tq
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Sorry for late response now only seeing your message Thank you Keep watching Mr. Panneerselvam
@SelvarajM-pm1tt
@SelvarajM-pm1tt 3 ай бұрын
Realy good We usefull Thanks madam
@thavasikumarkumar5251
@thavasikumarkumar5251 3 жыл бұрын
Superb mam, thank you so much........
@sailujansiva855
@sailujansiva855 2 жыл бұрын
சிலர் வடை சாப்பிட நடப்பினம்😋 உங்கள் தகவல்களுக்கு நன்றி dr👍
@kaizervathuth7182
@kaizervathuth7182 3 жыл бұрын
Arumai ya thagavaluku nanrigal pala🙏🏻
@vasivasi6376
@vasivasi6376 2 жыл бұрын
Really your presentation in simple language is very very informative and encouraging. Please continue your service and I am sure it will help a lot the general public. God Bless You
@swaminathanramadoss7520
@swaminathanramadoss7520 2 жыл бұрын
Thanks madam for your motivational speech and continue
@saraswathin7799
@saraswathin7799 3 жыл бұрын
நன்றி
@gurusaran3851
@gurusaran3851 6 жыл бұрын
Very super tips Madam ....Thanku Madam ....
@krishnaveniag4830
@krishnaveniag4830 6 жыл бұрын
Useful information😃
@kshathibala3500
@kshathibala3500 3 жыл бұрын
Good
@kshathibala3500
@kshathibala3500 3 жыл бұрын
Thanks
@j.shaven2834
@j.shaven2834 3 жыл бұрын
GOOD awareness.
@karthikeyank7695
@karthikeyank7695 6 жыл бұрын
Nice information and useful
@vasavisridharan5922
@vasavisridharan5922 Жыл бұрын
Thank you Dr
@hemanatarajan7318
@hemanatarajan7318 6 жыл бұрын
Superb...mam.....tq for your wonderful information..... Very sure ,its useful for many people's...
@narendhiraschool
@narendhiraschool 2 жыл бұрын
thank you madam.very very useful information
@sundarraj350
@sundarraj350 Жыл бұрын
Thanks Dr
@puviarasi8266
@puviarasi8266 3 жыл бұрын
எட்டு நடை பயிற்சி பற்றி சொல்லுங்க டாக்டர்
@knagarajan751
@knagarajan751 2 жыл бұрын
Superteacherdoctor
@rajatanuvas1889
@rajatanuvas1889 3 жыл бұрын
நல்லதகவல்‌ நன்றி
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Sorry for the late response, now only seeing your message. நன்றி திரு.ராஜா
@mohanovea
@mohanovea 3 жыл бұрын
டாக்டர் காலை நேரம் தான் உகந்த நேரம் தான் சிறந்தது என்று கூறுவது ஏன் வயதானவர்கள் வெயிலில் நடப்பது சிறமாம் எனவே விஞ்ஞான பூர்வமாக சற்று விளக்கம் கூறுங்கள் மேலும் சற்று வெயில் நடந்தால் வெயில் இருந்து கிடைக்கும் Vitamin D கிடைப்தோடு மற்றும் வியர்வை வெளியேறி தோலில் உள்ள துவாரங்கள் நன்றாக செயல் படக்கூடம் என்று தான் நான் கருதி இருந்தேன் ஆகவே எனக்கு சற்று தெளிவாக பதில் கூற இயலுமா டாக்டர்? முடிந்தால் கூறுங்கள்
@VenuGopal-pt7km
@VenuGopal-pt7km 8 ай бұрын
மருத்துவரின் பதில் அருமை வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@Tamilneasan
@Tamilneasan 3 жыл бұрын
அருமையான தகவல் சகோதரி
@boscovasan2016
@boscovasan2016 3 жыл бұрын
Beautiful. Tips
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Sorry for the late response now only seeing your message Thank you Keep watching Mr. Bosco vasan
@manidhamoo5524
@manidhamoo5524 3 жыл бұрын
Dr Vanakkam.Thanks for yours information
@malavaran7313
@malavaran7313 3 жыл бұрын
Thankyou so much Dr Like it Good tips🇩🇰
@k.r.s.e3674
@k.r.s.e3674 2 жыл бұрын
Super doctor
@vedisonvedison6586
@vedisonvedison6586 2 жыл бұрын
மிக்க நன்றி நன்றி
@dpssamy7585
@dpssamy7585 3 жыл бұрын
Arumailum Arumai Dr.
@balasubramanian8661
@balasubramanian8661 3 жыл бұрын
Very useful information dr
@hariharanbalu8126
@hariharanbalu8126 4 ай бұрын
Thank you mam
@jabaseelibaskar6005
@jabaseelibaskar6005 3 жыл бұрын
Arumaiyana maruthuvam
@JaganJagan-tn1ek
@JaganJagan-tn1ek 3 жыл бұрын
Unga vidio all super mam. Yenaku preganancy tips sollunga mam
@vincentebenezerrajkumar1617
@vincentebenezerrajkumar1617 3 жыл бұрын
Super very good information Thank you 🙏
@rsgold539
@rsgold539 3 жыл бұрын
Welcome madam, useful tips.
@akhan7702
@akhan7702 3 жыл бұрын
Nice dr
@suthanthirasuthanthira7086
@suthanthirasuthanthira7086 2 жыл бұрын
Thanks doctor☺️☺️☺️
@fazilrockerzz469
@fazilrockerzz469 2 жыл бұрын
நன்றி.
@palanim2914
@palanim2914 2 жыл бұрын
அருமை சகோதரி
@boobathygopal8372
@boobathygopal8372 3 жыл бұрын
Vannakkam doctor mikha nandri doctor
@Powermuruganmurugan-xs9ro
@Powermuruganmurugan-xs9ro 7 ай бұрын
Thank for tips medam
@venkatesanrajagopalan7808
@venkatesanrajagopalan7808 4 ай бұрын
Good
@yaswinyaswin230
@yaswinyaswin230 2 жыл бұрын
Well said
@rajalakshmik1210
@rajalakshmik1210 3 жыл бұрын
😍na eppo dhan 1 montha poren ..mrng 5to6
@Vasanthaparavai
@Vasanthaparavai 3 жыл бұрын
குட்..
@rj4837
@rj4837 2 жыл бұрын
Mdm மிக அருமையான விளக்கம் அளித்துள்ளார்கள் மாடியில் எட்டு வடிவத்தில் நடப்பது பயனளிக்குமா
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Definitely
@imayammedicalsdeepi2462
@imayammedicalsdeepi2462 3 жыл бұрын
Thku so much mam
@balajivenkatraman4753
@balajivenkatraman4753 3 жыл бұрын
Very useful information doctor
@SivaKumar-cq3fc
@SivaKumar-cq3fc 3 жыл бұрын
nice tips about health.
@jeni2828
@jeni2828 2 жыл бұрын
Useful information tq mam... 👍👌💐🤝
@selvarajangovindasamy700
@selvarajangovindasamy700 3 жыл бұрын
Thanks dr
@arunasalamsivakumar1080
@arunasalamsivakumar1080 3 жыл бұрын
Thanks Doctor
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Sorry for late response now only seeing your message Thank you Mr.Arunachalam
@prabhakarana237
@prabhakarana237 3 жыл бұрын
Very useful
@minnathreadsandfancy7636
@minnathreadsandfancy7636 3 жыл бұрын
Nalla doctor, counselling only, no chemical
@sabinaabubakker8961
@sabinaabubakker8961 Жыл бұрын
Excellent mam 🔥 God bless you mam 🔥
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Thank you Dear Sabina keep watching
@hcapt.jayarajan7149
@hcapt.jayarajan7149 3 жыл бұрын
Thank you
@pampam3465
@pampam3465 3 жыл бұрын
Very good information 🙏🏾
@JBDXB
@JBDXB 3 жыл бұрын
Congratulations on success
@vhemalathav5479
@vhemalathav5479 3 жыл бұрын
Very useful information doctor thanks to you
@panneerselvan8155
@panneerselvan8155 3 жыл бұрын
சூப்பர் மேம், நல்லா இங்கீங்களா எல்லோரும்
@jaivasudevan9880
@jaivasudevan9880 Жыл бұрын
Thnkyu mam..
@sciencemadeeasy5698
@sciencemadeeasy5698 3 жыл бұрын
Thanks Mam Informative Dr Highly intellectual!
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 3 жыл бұрын
Thank u sir. Keep in touch
@kumarasamykumarasamy9221
@kumarasamykumarasamy9221 3 жыл бұрын
@@NeuroDoctorTamilDrVeni ! . By .!
@kumararajsankar3497
@kumararajsankar3497 3 жыл бұрын
@@kumarasamykumarasamy9221 m9
@varathanvarathan7454
@varathanvarathan7454 2 жыл бұрын
Good impression 🙏🙏🙏
@rudhramoorthy2433
@rudhramoorthy2433 3 жыл бұрын
Very good information
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 21 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 14 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 83 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
How to do figure of 8 infinity walking in tamil | Doctor Karthikeyan
6:03
Doctor Karthikeyan
Рет қаралды 713 М.
12 Memory Foods for Studies And Exams | Part - 1 #Brainfoods
9:15
Braino Dad Tamil
Рет қаралды 4,2 МЛН
Is it OK to walk immediately after eating?
1:00
Doctor Karthikeyan
Рет қаралды 1,1 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 21 МЛН