உண்மை.நான் ஒரு இருதய நோயாளி.ஆனால் தொடர்ந்து 8 வருடங்களாக வாரத்தில் 6 நாட்கள் குறைந்தது 10000 ஸ்டெப்ஸ் , மணிக்கு 6 கி.மீ வேகமாக நடக்கிறேன்.இதனால் நன்றாக மிக ஆரோக்கியமாக இருப்பதாக எனது டாக்டர் கூறுவார்.
@smg4372 жыл бұрын
Ena problem....epa iruthu iruthuchu
@balasubramanians26102 жыл бұрын
@@smg437பிரச்சனை, இருதயத்தில் உள்ள இரத்த குழாய் அடைப்பு.2008 ல் ஆஞ்சியோ பிளாஸ்டி நடந்தது.அதாவது இரத்த ஓட்டத்தை சீராக்க , ஸ்டென்ட் வைக்கப்பட்டது.
@kamalarajagopalan6857 Жыл бұрын
Verycose ku enna payirchi
@subhasriganesh38534 ай бұрын
Super Dr. walking miga mukkiyam. ungal videos ellame super.
@Tamil69973 Жыл бұрын
உங்க வீடியோ நான் அனைத்து பார்த்து வருகிறேன் நீங்க உண்மையான ஹீரோ டாக்டர் உலகில் மக்கள் நலனை காக்க புறப்பட்ட உன்னதமான மனிதர் உங்கள் குடும்பம் நீங்களும் நலமுடன் வாழ வாழ்த்து கிறேன்
@karunakarunamoorthy5580 Жыл бұрын
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. என்பதை நமது அருமை டாக்டர் திரு கார்த்திகேயனுக்குத்தான் பொருந்தும்.
@elamvazhuthi76752 жыл бұрын
வித்தியாசமாகவும் ரசிக்கும் படியும் இருக்கும் வீடியோ பதிவுகளுக்கு நன்றி டாக்டர்! நடை பயிற்சியின் அருமையை உணர முடிந்தது! 🙏🙏🙏🙏🙏🙏
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் , அந்த செவிக்கு Dr. தரும் விருந்து தலைசிறந்தது, பலனை செவி சாய்போம் அனைவரும். சிறப்பு
@manimudip25154 ай бұрын
😢 தங்களின் walking சம்பந்தமான அறிவுரை மிக சிறப்பு Sir. தங்களின் தொண்டு சிறக்க (தொண்டுதான் இது) அடியேனின் வாழ்த்துக்கள்.
@venkatramambujavalli71642 жыл бұрын
மிகவும் அருமை கார்த்தி நல்ல டிப்ஸ் இருக்கும்ன்னு வீடியோ பார்ப்பேன் இன்று ரொம்ப அருமையாக நகைச்சுவையாக வீட்டில் அனைவரையும் நடிக்க வச்சுட்டு சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது
@nagammaipalaniappan2732 жыл бұрын
அருமையான பதிவு. நடைபயிற்சி செய்யாதவர்களையும் செய்ய வைக்கும் இப்பதிவு. நன்றி சார்.
@hariragav35832 жыл бұрын
Thank you my dear doctor நீங்கள் எது சொன்னாலும் ரசிக்கும்படி உள்ளது😁 டாக்டர் நன்றி🙏🙏
@kuttypaiya80972 жыл бұрын
" ஆஹா ஒண்ணு கூடிட்டாங்கய்யா ஒண்ணு கூடிட்டாங்கய்யா " superb Sir
@vetrivelvelusamy43952 жыл бұрын
நல்ல தகவல்கள் தந்த மருத்துவர் கார்த்திக்கு நன்றி தங்களது பணி வளரட்டும் வாழ்க வளமுடன்
Very interesting and truthful video by Dr. Karthikeyan sir ❤❤. Sir I'm a Dentist. I have been doing walk for the past 16 yrs. I was 129.5kg, 15yrs b4. Actually, I had walking to reduce my body weight. I reduced 40kg and came to 89kg then got married.I Used to walk 12km daily for 6 months and till maintaining by walking 1hr daily. Really I am happy to watch your videos especially the benefits of walking. Forgot to tell you that I listened maestro Ilaiyaraaja's songs during the walking of 12 km and till now 😊😊
@jayakumarvasu21372 жыл бұрын
உங்களுடைய இந்த பொது சேவை தொடரட்டும் நன்றி டாக்டர் வாழ்த்துக்கள்
@gunasekaranadhimoolam52199 күн бұрын
ஒரு நூதனமான முறையில் சொன் னீர் கள் நன்றி
@chandrasrinivasan1202 жыл бұрын
டாக்டர் ! நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன்! உங்கள் மருத்துவ தகவல்கள் அனைத்துமே மிக சிறப்பாக உள்ளது தங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களுக்குள் ஒரு நகைச்சுவை நடிகரும் டைரக்டரும் இயல்பாகவே ஒளிந்துள்ளார்கள். தங்கள் கிளினிக் முகவரியை அளித்தால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி💐💐💐
@murugammalchandran80692 жыл бұрын
அருமையான பதிவு டாக்டர் வித்யா தமிழை அழகா பேசறாங்க டாக்டர் குடும்பத்தினருக்கு நன்றி 🙏
அருமை அருமை. இந்த நாடக அறிவுரை மிக அருமை. எங்க அருமை மருத்துவரய்யாவுக்கு மிக்க நன்றி.
@sivafrommalaysia..17132 жыл бұрын
டாக்டர்... உங்களுக்குள்ள மிகத்திறமையான நடிகர் இருக்கிறார்.. 💕💕💕
@tamilarasis45212 жыл бұрын
அருமையான பதிவு.
@pramilchella50572 жыл бұрын
Soon he may be seen in serials
@deevamcamba616 Жыл бұрын
தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவர் அய்யா நீங்கள்
@balaambigha16352 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு டாக்டர்.நடைபயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆவலே வந்து விட்டது 👏
@maithreyiekv99732 жыл бұрын
அருமையான குடும்ப குதுகலத்துடன் Drகார்திக்கின் விளக்கம் ASUSUAL superb 👌 👏 👍 TNK.U De
@narayanangovindaswamy27482 жыл бұрын
உங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் பயன் உள்ளவையாக இருக்கிறது. நன்றி!
@vijayshriram24242 жыл бұрын
சூப்பர் டாக்டர் , எளிமையாக அதே சமயம் ரசிக்குப்படியாகவும் இருக்கு
@meenarajavel9739 Жыл бұрын
டாக்டர் சார் நீங்க 7th sense sir tomorrow onwards i follow thank you very much sir
@Son_of_Sivan892 жыл бұрын
மிகவும் உபயோகமான பதிவு மற்றும் ஒரு நினைவூட்டல். நன்றி டாக்டர் ❤
@solpalanpalani72062 жыл бұрын
Have beeen to several countries and I was surprised to see only Chinese esp of old age doing exercise in groups early in the mornings in public parks. But this cardinal rule for good health seems to be non-existent among Indian communities. Walking exercise should be a dominant part of every Indian's daily life. Keep it up Doctor for your good service.
@skventhan7215 Жыл бұрын
Dr karthik sir unga advice superb vaazhgavalamudan...................
@middleclassgalata2 жыл бұрын
நல்ல பதிவு சார் மிக அழகாக உள்ளது மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது மிக்க நன்றி
@rajagopalsubramanian82932 жыл бұрын
அருமை அருமை. நன்றி எளிமையாய் புரிய வைத்தமைக்கு டாக்டர்
@rubinarani61212 жыл бұрын
Excellent sir. MY son is also a doctor. He has never talked about this so much.Thank you
@veeramveeraveeramveera29252 жыл бұрын
சார்....அருமையான தகவல். நன்றி.குவைத்திலிருந்து பாண்டிய ன்
@sundaramindia5507 Жыл бұрын
சார் உங்களுக்கு ஆயிரம் வணக்கம் 🙏🙏🙏 அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி வணக்கம்
@jayaradha76472 жыл бұрын
Nala ullam sir ungaluku needuli vaalga Dr. God bless you sir
Thank you Doctor useful message & Very good explanation Congratulations to all participants
@damodaramr97242 жыл бұрын
I am a very big admirer of you . You are the best model to all the Doctors 🙏🙏🙏
@jayalakshmibalasubramanian7772 жыл бұрын
Iam so much impressed about the way you explain
@vanitha87542 жыл бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை 🙏🙏🙏🙏🙏
@tamilselvi97482 жыл бұрын
Praise the Lord. Super sir. Very good comedy and informative awareness video. Thank you for your efforts sir. Very happy to know that as a Doctor you are in a Joint family.
@karunakaranjesuslovesus56082 жыл бұрын
Good Dr u are correctஆனால் ஆத்மாவுக்கு ? இயேசு தான்
@tamilarasi610 ай бұрын
Different aa family ta pesi video potu explain panirukeenga.. Super sir..
@hajamohaideen6877 Жыл бұрын
அருமை நான் உங்களை என்னுடைய என்னுடைய சகோதரனைப் போன்று பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
@nagaranishanthanam78302 жыл бұрын
நல்ல தகவல்கள் தந்தமைக்கு நன்றி டொக்ரர்
@thenmozhi5605 Жыл бұрын
Doctor you are very genuine and handsome character sir hats of you very well
@poongothaithirumalaikumar45842 жыл бұрын
Arumaiyana padhivu doctor👏👏👏💐💐thank u sir
@nirmalraj89855 ай бұрын
Very Useful Information. Thank you very much Doctor 🙏🙏🙏🙏🙏
@காதர்உசேன்காதர்உசேன்2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் மருத்துவர் அய்யா
@gomathigurumurthi1734 Жыл бұрын
|like your explanation very much. morethan that the approach and the way of expression is appealing and adorable. Let your good service continue. Thank you Doctor
@tech_dineshm22592 жыл бұрын
Real situation happening at every home .well explained Dr. Same response that i get on every day 👍Thanks for bringing out this never spoken reality in family 😍 members
@indranipaka12662 жыл бұрын
Super 👍
@bagyalakshmiramnath48552 жыл бұрын
I will try to do doctor. Very very good video. Vaazhga valamudan nalamudan
@balasubramaniansubbhaiya56322 жыл бұрын
நல்ல முயற்சி சூப்பர் டாக்டர் நன்றி
@kiandrachandran94602 жыл бұрын
Thank u Dr very nice u looks lost some wt looking at u all will start walkinb i walk make 10000 steps everyday God blessu happy family
@vimalanagarajan82732 жыл бұрын
Good sir. Super. Daily I am walk. I hope reduce my weight. Thank you sir.
@abubakkar67902 жыл бұрын
சூப்பரா இருந்தது சார் உங்க அறிவுரை
@shanthi28592 жыл бұрын
அருமை டாக்டர்👌. எல்லோர் வீட்டிலும் நடக்கும் நிகழ்வு தான் இது.
@chinniahchinniah70272 жыл бұрын
சார் நீங்க எவ்வளவு எளிமையாகவும் அன்பாகவும் இருக்கீங்க
@prasannakumar54702 жыл бұрын
Simply Superb explanation Doctor👌Easy to understand the benefits of walking👌👏....Thank you so much Sir...🙏👏
@deepab322 жыл бұрын
Thank you so much for valuable information.kindly say simple regular exercise.I will wait for next vedio
@mediamanstudio59772 жыл бұрын
டாக்டர் + ஆக்டர் = வெரிகுட் டியூட்டர் ! 👌👍💜
@gokulakrishnamusicals5818 Жыл бұрын
Good msg sir very useful
@ayeshayesh75212 жыл бұрын
In first thanks a lot doctor wow what a good and useful video very nice your acting with your family member s very good explanation
@muthamudhaprathapraj80642 жыл бұрын
இன்முகத்துடன் சொல்வது அருமை அய்யா
@santhiyatamilselvam66102 жыл бұрын
Iii
@santhiyatamilselvam66102 жыл бұрын
Iiiiii
@santhiyatamilselvam66102 жыл бұрын
8
@APR2777 Жыл бұрын
Thank you Sir.. Really i miss my dad he will take me and my siblings walking on Sunday night
@padmathadaham6601 Жыл бұрын
Very nice video doctor. Voices of your family is great
@madhuravelmadhuravel6174Ай бұрын
சிவாயநம வாழ்த்துக்கள் ஐயா
@bowsiyabanu75462 жыл бұрын
👌👌👌 semma sir NGA pesuratha ketukite irukam
@rajisairam35222 жыл бұрын
Suuuuuuperbbbbb karthi dr Very Nice sharing
@umad84172 жыл бұрын
Useful information thank u sir
@kohkalm87422 жыл бұрын
Super good idea. Thanks for your advices wich are very needed for all of us. Valga valamudan
@arunachalampillaiganesan54212 жыл бұрын
Dr கார்த்தி உங்க குடுபத்தோடு அட்டாச்சா இருப்பது ரேம்ப சந்தோசமா இருக்கு வணக்கம்.
@Lalitha.20072 жыл бұрын
Ungalathu vedio yellam superb sir thank you very much
@chitraraj3092 Жыл бұрын
Very well said. Great doctor. God bless you and your family
@narayananmv76292 жыл бұрын
Dr.karthikeyan Good evening 🙏 Very useful information to use Google Nice way of teaching with a smile always That makes the difference 👌 All the best in life to you and your family members.
@ranjanivenkataraman55532 жыл бұрын
Very useful advice.Thank u sir
@royalbags3830 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@mural672 жыл бұрын
Dr amazing,you are God gift to humanity,pls continue your noble work, Where do you practise Dr.?
@nousername3725 Жыл бұрын
Super ❤🎉
@thagavaltime32062 жыл бұрын
உங்க பதிவு அருமை . வீட்டிலே டாக்டர் இருக்கிற மாதிரி
@renugasoundar5832 жыл бұрын
Thank you so much Doctor🙏👌 nice family conversation vlog 👌👏👏👏💕
@jayalakshmiduraiswami4684 Жыл бұрын
Very useful and informative video Thanks
@subbiahnatarajan2 жыл бұрын
Hats of to you Doctor. Dr S Natarajan
@hemagopal2673 Жыл бұрын
Thank you Doc. super super going to continue walking.excellent video.
@mohammedkhadee3422 жыл бұрын
Salam to you sir. Hats off to your presentation. Peace be upon your family.
@kavithas28782 жыл бұрын
டாக்டர் நான் நீங்கள் குறிப்பிட்ட app மூலம் தான் நடை பயிற்சி செய்கிறேன் நன்றி.
@drkarthik2 жыл бұрын
good
@noorunnasreennasreen33382 жыл бұрын
Exactly same thing happened in my family sir. I laughed and loved this video very much thanks doctor
@perumalgomathi27882 жыл бұрын
அய்யா வணக்கம் அருமையான பதிவு அய்யா வாழ்க வளமுடன்
@deepurangarajan86962 жыл бұрын
சார் புற்றுநோய் பற்றிய அட்வைஸ். Lymph node பற்றி சொல்லுங்கள். Relation between heart attack and cancers
@powapresidentclrineelankar357 Жыл бұрын
Excellent.reality exposed.excellent idea
@srinigovindaraju7372 жыл бұрын
Your an amazing doctor with so much positive vibes and information I never miss any of your videos doctor Your a blessing for many of us So much valuable information in each of your video 🙏🙏🙏 Much appreciate your info Doctor
@mikivlogs53712 жыл бұрын
Very well presented... Message went straight into the brain... Now we can tell the same points to our family in the same situation
@malajayapalan9002 жыл бұрын
என் கணவருக்கு டஸ்ட் அலர்ஜி அடுக்குதும்பல் வீசிங் இவை அனைத்தும் வாக்கிங்தொடந்துபோனதால் அலர்ஜி மாத்திரையை நிறுத்திவிட்டார்கள் டாக்டர் நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்
@IndumathiBharathi-xq9gl Жыл бұрын
Marvelous news for everyone doctor
@umasundar83412 жыл бұрын
அருமையான விளக்கம் டாக்டர்..
@muthukumara83742 жыл бұрын
மிகவும் அவசியமானது மிக்க நன்றி
@saradha.shanmugam72842 жыл бұрын
Thanks valga valamudan sir excellent
@Rani-lg1wr Жыл бұрын
Hats off n PM Arumai ❤❤❤
@nithyanithu1040 Жыл бұрын
🙏 சாப்பிட்டு அரை மணி நேரம் கலிச்சுதான் வாக்கிங் போகனும்னு சொல்றாங்களே Dr, but நீங்க 10 min லயே போகனும்னு சொல்றீங்களே, தெளிவு படுத்துங்கள், நன்றி
@pslvm602 жыл бұрын
So nice..so timely..demolishing many excuses ..thanks Dr
@jaik9321 Жыл бұрын
sir wonderful to have google fit - it really helped me
@ayeshayesh75212 жыл бұрын
Doctor this is my second commend I like to tell those really I'm very interesting watching your all of your videos thank doctor very good explanation easy way to explain everyday I'm exy your valuable videos doctor may I ask one question eating garlic ORU (pallu) everyday as you said I'm using prusure tablet too pls if you have time pls give reply doctor