ONTRAI SERNTHU ( OFFICIAL VIDEO ) || ஒன்றாய் சேர்ந்து || JOHNSAM JOYSON || TAMIL CHRISTMAS SONG

  Рет қаралды 275,753

Johnsam Joyson

Johnsam Joyson

Күн бұрын

ALL GLORY TO OUR HEAVENLY FATHER
Song : ONTRAI SERNTHU
LYRICS, TUNE AND SUNG
JOHNSAM JOYSON
Music arranged and Programmed
Alwyn. M
Guitars - Franklin Simon
Drum Programming - Arjun Vasanthan
Vocal tunning - Dinesh
Mixed & Mastered Anish Yuvani
Voice recorded @ Jolly Media Works by Jolly Siro
Chorus Davidsam, Nithish, Justin and Manu
English translation Evangeline Samuel
Video - Fgpc Media Team
Video editing and colouring Elbin Shane
Video Recorded @ PRO AUDIO STUDIO
Video Featuring
Davidsam, Blesswin, Nitish, Jecinth and Japhia Joyson
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
மன்னவரை வாழ்த்துவோம்
விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்
வாழ்வின் பாதை மாற்றவே
ஒளியாய் உலகில் வந்தாரே
வானாதி வானம் போற்றும் கர்த்தரவர்
ஏழ்மை கோலமாய் அவதரித்தார்
தாழ்மை என்னவென்று கற்று தந்தார்
தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம்
ஒருவர் ஒருவரே
உன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர்
இரட்சகர் அவரே
லலலாலலாலலா
அன்பின் மாதிரி ஆனவர்
அழகில் என்றென்றும் சிறந்தவர்
உலகின் பாவம் போக்கும் இரட்சகர்
இன்று பிறந்தார் - ஏழ்மை
தூதர்கள் சூழ்ந்து பாடிட
மேய்ப்பர்கள் வந்து பணிந்திட
வானோர் போற்றும் உன்னதர்
இன்று பிறந்தார் - ஏழ்மை

Пікірлер: 417
@johnsamjoyson
@johnsamjoyson 3 жыл бұрын
Thank you dears for your love and support. God bless you all ❤️
@reinhardjoseph8126
@reinhardjoseph8126 3 жыл бұрын
Super song uncle
@mahimaa.s.3721
@mahimaa.s.3721 3 жыл бұрын
Very very beautiful song uncle love this song 🥰
@stalindhinakaran6775
@stalindhinakaran6775 3 жыл бұрын
Super.... Thank you Jesus
@abedpaulofficial2676
@abedpaulofficial2676 3 жыл бұрын
Super
@hannielsteve9349
@hannielsteve9349 3 жыл бұрын
Wonderful Song Pastor
@priyadharshini1620
@priyadharshini1620 6 ай бұрын
அப்பா எழ்மை கோலமாய அவதரித்தர் தாழ்மை கற்றுகொடுத்தர் விணணிலும் மண்ணும்போற்றும் அப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@johnson.r2704
@johnson.r2704 3 жыл бұрын
Bro.Johnsam Joyson அண்ணன் பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும் 👍
@amazingdoing6834
@amazingdoing6834 3 жыл бұрын
😄😄😄😄😄😄
@ashachitra.c.s.5961
@ashachitra.c.s.5961 3 жыл бұрын
👍
@premkjesus998
@premkjesus998 3 жыл бұрын
Karthar Bayanpaduthukirar Nammayum bayanpadutha jepipom
@bersiyateenu
@bersiyateenu 3 жыл бұрын
All loves his songs
@ssingarayan1465
@ssingarayan1465 3 жыл бұрын
Glory to God
@AntonyFranco-vb1yq
@AntonyFranco-vb1yq 5 ай бұрын
PRAISE THE LORD 🙏🙏🙏
@user-sf6fv5ij7m
@user-sf6fv5ij7m 8 ай бұрын
ஏழ்மைக்கோலமாய் அவதரித்தார் தாழ்மை என்னவென்று கற்றுத்தந்தார்.
@malarmangai7361
@malarmangai7361 Жыл бұрын
Amen
@user-sf6fv5ij7m
@user-sf6fv5ij7m Жыл бұрын
Amen hellelujah!
@user-sf6fv5ij7m
@user-sf6fv5ij7m 9 ай бұрын
எங்களை இரட்சிக்க இந்தப் பூவுலகத்திற்கு வந்து நாம் எப்படி வாழவேண்டுமென்று வாழ்ந்து காட்டிய இயேசுராஜாவின் பாடலை மிகவும் உணர்ந்து மிகவும் அழகாகப் பாடும்்பாடலை சகோதரர்கள் எல்லோரும்அன்பு மகளோடும் சேர்ந்து படிக்கும்பொழுது மிகவும் அருமையாக உள்ளது.கிறிஸ்மஸ் காலத்திற்கேற்ற பாடல்.கர்த்தர் உங்கள் எல்லோரையும்இன்னும் வல்லமையாகப் பயன்படுத்துவாராக!கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤!🎉🎉🎉🎉🎉
@karthikkarthik1008
@karthikkarthik1008 Жыл бұрын
Amen en vazahikai matrave
@kartharnallavar8217
@kartharnallavar8217 8 ай бұрын
Very nice song Thank u so much Johnsam anna❤❤❤
@sunilanu563
@sunilanu563 Жыл бұрын
Praise the Lord
@user-sf6fv5ij7m
@user-sf6fv5ij7m 9 ай бұрын
ஆமென் அல்லேலூயா!கர்த்தர் மிகவும்்நல்லவர்.தாழ்மை என்னவென்று்கற்றுத்தந்தார்.
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv Жыл бұрын
ஆமென் ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா வுக்கு 🖐️🤚☝️✝️🛐⛪☝️🤗🤔🤗🔥☝️🖐️👏📖🛐✝️🛐🤚👄💞🌹💟🦄🌟💐👑🌹🙋🎁🤝🤷🎅😑👍🙌🤚💖🎉🤩👌💃🕺👭☝️🖐️🤚🙏 கர்த்தர் நல்லவர்
@SRUTH-br7qo
@SRUTH-br7qo 3 жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
@thanithiru5637
@thanithiru5637 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@t.velraj5471
@t.velraj5471 3 жыл бұрын
🥰😍😘😃👍
@shalomshruthi8749
@shalomshruthi8749 2 жыл бұрын
I love this song
@rajathomas4124
@rajathomas4124 3 жыл бұрын
🙏
@jerenijeremiah4179
@jerenijeremiah4179 3 жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@anuammu8844
@anuammu8844 3 жыл бұрын
Cute child & Jesus like her 😚😽💗
@tamilprayerwarriors3662
@tamilprayerwarriors3662 3 жыл бұрын
இப்பாடலை தந்த ஜீவனுள்ள ஆண்டவர் இயேசுவுக்கே எல்லா துதியும் மகிமையும் உண்டாகட்டும். நீர் ஒருவரே எல்லா துதிக்கும் பாத்திரர். ALL GLORY TO OUR HEAVENLY FATHER OF GOD.
@uthirakannan7675
@uthirakannan7675 2 жыл бұрын
✝️🛐
@blessyebanazer1233
@blessyebanazer1233 2 жыл бұрын
Pastor appa supper song
@sivachan9500
@sivachan9500 2 жыл бұрын
Sir Jesus your side God bless you sir
@comedyteam6579
@comedyteam6579 3 жыл бұрын
Thanks bro i like this song
@girigiri9195
@girigiri9195 2 жыл бұрын
ஒன்றாய் சேரந்து பாடுவோம்
@jasijasi3855
@jasijasi3855 3 жыл бұрын
தம் வாழ்வை மாதிரியாக காட்டி தந்தவர் இயேசு 💞🙏💞🙏💞🙏💞🙏
@deboralpeter6823
@deboralpeter6823 3 жыл бұрын
👍
@blueberry9060
@blueberry9060 3 жыл бұрын
ஏழ்மைக் கோலமாய் அவதரித்தார்... தாழ்மை என்னவென்று கற்றுத்தந்தார்...
@Princeallin21
@Princeallin21 3 жыл бұрын
kzbin.info/www/bejne/a4XNc4qlhqaqZ68
@terancenarayan8732
@terancenarayan8732 2 жыл бұрын
Super song
@mariammaldevapichai2451
@mariammaldevapichai2451 2 жыл бұрын
I am like worship and song
@mohanadevi1028
@mohanadevi1028 3 жыл бұрын
Lallala la la lalla super team golry to jesus
@bethelenglishlearner403
@bethelenglishlearner403 2 жыл бұрын
Amen .I love you o lord Jesus make me to be safe from trap of this world.
@kartharnallavar7370
@kartharnallavar7370 3 жыл бұрын
🙏🙏🙏👍👍👍👍👌👌👌
@bethesdagoodsamaritanminis2132
@bethesdagoodsamaritanminis2132 2 жыл бұрын
Your papa look simple and cute
@abijesus2592
@abijesus2592 Жыл бұрын
💙💙
@sfghjjdfggg2172
@sfghjjdfggg2172 2 жыл бұрын
Spuer. Song
@arunasam8268
@arunasam8268 Жыл бұрын
Pastor மிகவும் அருமையான பாடல். உங்களுடைய பாடல்களை நாங்கள் தினமும் கேட்போம். கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் பெருக செய்வாராக.
@JohnkalabAnnaduraiofficial
@JohnkalabAnnaduraiofficial 3 жыл бұрын
Ondraai sernthu paaduvom mannavarai vaalthuvom Vinnum mannum potrum nala devanavar Vaalvin paathai maatrave Oliyaai ulagil vantharae Vaanathi vaanam potrum kartharavar Yelmai kolamaai avatharithaar Thaalmai enavendru kattru thanthar Tham vaalvai maathiriyaai kaati thantha theivam Oruvar oruvarae Un valvai neraaga matra vallavar Ratchagar avarae Anbin maathiri aanavar Alagil endrendrum siranthavar Ulagil paavam pokkum ratchagar Indru pirandhaar-yelmai Thoothargal soolnthu paadida Meipargal vanthu paninthida Vaanor potrum unadhar indru piranthar-yelmai
@shekkinaPenialPrayerHouse
@shekkinaPenialPrayerHouse 3 жыл бұрын
Aamen allaelooyaa
@ithayarani1802
@ithayarani1802 2 жыл бұрын
Super song god bless you all
@மகிழ்காய்கனிஅங்காடி
@மகிழ்காய்கனிஅங்காடி 3 жыл бұрын
💕💞👌💞💕👍💕💕💞
@nancynancy4461
@nancynancy4461 Жыл бұрын
Amen Praise the lord📖🙏🏻 appa
@iniyaval3721
@iniyaval3721 3 жыл бұрын
நம் வாழ்வை நேராக மாற்ற வல்ல இரட்சகர் அவரே .... ஆமென்
@kumaresansou.supperanna6519
@kumaresansou.supperanna6519 3 жыл бұрын
தாழ்மை என்ன என்று கற்று தாந்தார்
@thangadurait9349
@thangadurait9349 3 жыл бұрын
Yes 👍
@sreedharnehemia3007
@sreedharnehemia3007 3 жыл бұрын
WoW
@rajesh2597
@rajesh2597 3 жыл бұрын
உங்கள் பாடல்களில் தேவப்பிரசன்னம் நிறைந்து காணப்படுகிறது கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
@sangeethasangeetha6221
@sangeethasangeetha6221 2 жыл бұрын
Super lines
@shoigadget6194
@shoigadget6194 2 жыл бұрын
Super anna
@Esther_Charles
@Esther_Charles 3 жыл бұрын
Nice song
@devaalex4829
@devaalex4829 2 жыл бұрын
God is with you bro and brothers
@prabhupovas1173
@prabhupovas1173 5 ай бұрын
Ex ex❤
@subasini8975
@subasini8975 3 жыл бұрын
Glory to JESUS HALLELUJAH 🙏 🙌
@mercylilly6836
@mercylilly6836 3 жыл бұрын
Japhia sooooo sweet 😍😍😍
@davarshir9194
@davarshir9194 3 жыл бұрын
Anna your song really wonderful anna . Your Daughter so so cutieeeee prince🤩🥰😍😍😘😘😙😚
@boscoj7191
@boscoj7191 3 жыл бұрын
super lyrics
@subbiahgovindan1851
@subbiahgovindan1851 3 жыл бұрын
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் மன்னவரை வாழ்த்துவோம் விண்ணும் மண்ணும் போற்றும் வல்ல தேவன் அவர் வாழ்வின் பாதை மாற்றவே உலகில் ஒளியாய் வந்தாரே வாணாதி வானம் போற்றும் கர்த்தரவர் ஏழ்மைக்கோலமாய் அவதரித்தார் தாழ்மை என்னவென்று கற்றுத்தந்தார் தம் வாழ்வை மாதிரியாய் காட்டித்தந்த தெய்வம் ஒருவர் ஒருவரே நம் வாழ்வை இனிதாக மாற்ற வல்லவரும் இரட்சகரும் அவரே லல்ல லால லாலல்லா அன்பின் மாதிரி ஆனவர் அழகில் என்றென்றும் சிறந்தவர் உலகின் பாவம் போக்கும் இரட்சகர் இயேசு பிறந்தார் (ஏழ்மைக்கோலமாய் அவதரித்தார் தூதர்கள் சூழ்ந்து பாடிட மேய்ப்பர்கள் வந்து பணிந்திட வானோர் போற்றும் உன்னதர் இயேசு பிறந்தார் (ஏழ்மைக்கோலமாய் அவதரித்தார்
@logen_sgb
@logen_sgb 2 жыл бұрын
Ontrai Sernthu Paduvom Mannavarai Vazhthuvom Vinnum Mannum Pottrum Valla Devan Avar Vazhvin Pathai Maatave Oliyai Ulagil Vanthare Vanathi Vanam Potrum Karthar Avar Ezhmai Kolamai Avatharithar Thazhmai Ennavendru Katru Thanthar - 2 Tham Vazhvai Mathiriyai Kaati Thantha Devan Oruvar Oruvare Nam Vazhvai Vinithayaga Maatra Vallavarum Ratchagarum Avare Lalalalalala .Lalalalalala Lalalalalala Lalala - 2 1. Anbin Maathiri Aanavar Azhagil Entrentum Siranthavar Ulagin Pavam Pokkum Ratchagar Yessu Piranthar - 2 - Ezhmai… 2. Dhoodhargal Soozhnthu Padida Maeippargal Vanthu Paninthida Vanor Pottrum Unnathar Yessu Piranthar - 2 - Ezhmai…
@s.chandruvloge8411
@s.chandruvloge8411 10 ай бұрын
Migavumm arumaii anna🎉
@merlinandrose60
@merlinandrose60 3 жыл бұрын
Kuttyma dance sooper
@MahanaimMediaTV
@MahanaimMediaTV 3 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🎶🎶🎶🎉🎉
@jesusjerlin2015
@jesusjerlin2015 2 жыл бұрын
Nice chorus
@deepas5680
@deepas5680 Жыл бұрын
Nice song..
@malardaniel9624
@malardaniel9624 3 жыл бұрын
Thank yu Jesus 😇😇 superb song bro....Japhia looking lovely😍😍☺☺☺
@RathiSuthahar
@RathiSuthahar 3 жыл бұрын
Frst time .. seeing ..Johnsamjoysam anna wit .Rocking . music .. 🎶🎻🎸💃💃💃🕺🕺🕺🎸🥁🎶laaalaaalaalaallaallaaa..Fantastic action by kido😍😘kuttima ..
@Princeallin21
@Princeallin21 3 жыл бұрын
kzbin.info/www/bejne/a4XNc4qlhqaqZ68
@rajesh2597
@rajesh2597 3 жыл бұрын
நீங்கள் பாடும் பொழுது அந்த பாடலை கேட்கும் போது உள்ளத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவும் மன நிறைவாக உள்ளது நன்றி போதகர் அவர்களே
@daniakash3975
@daniakash3975 2 жыл бұрын
AMEN Thank you Jesus
@tamilchristiansonglyrics4889
@tamilchristiansonglyrics4889 3 жыл бұрын
Good to see white dress
@manjula89
@manjula89 3 жыл бұрын
Super song pastor.
@grenappu
@grenappu 3 жыл бұрын
Kutty papa dance super......💐👌i love it
@singhrose2734
@singhrose2734 3 жыл бұрын
Praise God.Jesus is the only one true God. Amen. Hallelujah
@ushamartin8540
@ushamartin8540 2 жыл бұрын
Awesome pastor
@jesusgoodnewsministryjgm
@jesusgoodnewsministryjgm 3 жыл бұрын
Song and kutty dance Super
@PriyaprakashP
@PriyaprakashP 3 жыл бұрын
I like and enjoy the song glory to God
@marycatherine8400
@marycatherine8400 3 жыл бұрын
GLORY TO JESUS CHRIST AMEN
@rachelbaskar1338
@rachelbaskar1338 3 жыл бұрын
Beautiful song 🎶 🎶 Japhia looks so cute
@boopathiboopathi5084
@boopathiboopathi5084 3 жыл бұрын
Super
@eliza2373
@eliza2373 3 жыл бұрын
😎😎wow
@pearlingeorge8977
@pearlingeorge8977 3 жыл бұрын
Blessed song! 😇praise God! Japhia was too cute in this video🥰🥰
@shekkinaPenialPrayerHouse
@shekkinaPenialPrayerHouse 3 жыл бұрын
Super👌
@Christal_-C
@Christal_-C 3 жыл бұрын
Superb 👌 Good team spirit 🥳👏 with Japhia too😍 GOD BLESS YOU ALL💫🤩
@peters9327
@peters9327 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல் பாஸ்டர்
@padmaphilomena7399
@padmaphilomena7399 3 жыл бұрын
Superb song brother I tried in chruch it was awesome
@DanielKishore
@DanielKishore 3 жыл бұрын
*Scale: D min* ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் மன்னவனை வாழ்த்துவோம் விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவன் அவர் வாழ்வின் பாதை மாற்றவே ஒளியாய் உலகில் வந்தாரே வானாதி வானம் போற்றும் கர்த்தர் அவர் ஏழ்மைக் கோலமாய் அவதரித்தார், தாழ்மை என்னவென்று கற்றுத்தந்தார்-2 தம் வாழ்வை மாதிரியாய் காட்டித்தந்த தேவன் ஒருவர் ஒருவரே நம் வாழ்வை இனிதாக மாற்ற வல்லவரும் இரட்சகரும் அவரே லல்லல்லாலாலாலா லல்லல்லாலாலா லல்லால்லாலாலா-2 1.அன்பின் மாதிரி ஆனவர், அழகில் என்றென்றும் சிறந்தவர் உலகின் பாவம் போக்கும் இரட்சகர் இயேசு பிறந்தார்-2-ஏழ்மைக் கோலமாய் 2.தூதர்கள் சூழ்ந்து பாடிட, மேய்ப்பர்கள் வந்து பணிந்திட வானோர் போற்றும் உன்னதர் இயேசு பிறந்தார்-2 -ஏழ்மைக் கோலமாய் Ontrai sernthu paduvom Mannavarai vazhthuvom Vinnum mannum pottrum valla Devan avar Vazhvin pathai maatave Oliyai ulagil vanthare Vanathi vanam potrum Karthar avar Ezhmai kolamai avatharithar Thazhmai ennavendru katru thanthar Tham vazhvai mathiriyai kaati thantha Devan Oruvar oruvare Nam vazhvai Vinithayaga maatra vallavarum Ratchagarum avare Lalalalalala .Lalalalalala Lalalalalala Lalala-2 1. Anbin maathiri aanavar Azhagil entrentum siranthavar Ulagin pavam pokkum ratchagar Intru piranthar - (2) - Ezhmai kolamai... 2. Dhoodhargal soozhnthu padida Maeippargal vanthu paninthida Vanor pottrum unnathar Intru piranthar - Ezhmai kolamai...
@preethim9350
@preethim9350 3 жыл бұрын
Hi bro
@acakurinjipadiministries1977
@acakurinjipadiministries1977 3 жыл бұрын
Enna chord brother
@DanielKishore
@DanielKishore 3 жыл бұрын
@@acakurinjipadiministries1977 Dm bro
@acakurinjipadiministries1977
@acakurinjipadiministries1977 3 жыл бұрын
@@DanielKishore thank you so much brother
@jerrickaldensworld7514
@jerrickaldensworld7514 3 жыл бұрын
Thank you
@jobinrex2786
@jobinrex2786 3 жыл бұрын
Thanking you lord Jesus Christ
@KNOWTHETRUTHch
@KNOWTHETRUTHch 3 жыл бұрын
Wow.... Glory to God in the highest Wonderful ... God bless you all
@nandhu1982
@nandhu1982 3 жыл бұрын
அழகில் சிறந்தவர்🤗
@meenambigaiv4999
@meenambigaiv4999 3 жыл бұрын
Feeling Unimaginable presence of holyspirt thank you Lord Almighty
@joevictor6815
@joevictor6815 2 жыл бұрын
Horray!! Merry Christmas. what a excellent Christmas composition. God Bless !!!
@joshvalli9953
@joshvalli9953 3 жыл бұрын
Amen Karthar Nallavar amen amen 🙏 🙌
@ravisukuna2336
@ravisukuna2336 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம். 🤚🤚🤚
@nithishgold7542
@nithishgold7542 3 жыл бұрын
Blessed😇
@e.ajithsamuel463
@e.ajithsamuel463 3 жыл бұрын
Superb
@josephinefernando1560
@josephinefernando1560 3 жыл бұрын
Thank You Lord, Praise you for these brothers ministry. Love you brothers for a lovely Praises to my Lord
@evangelinejemimaevangeline6899
@evangelinejemimaevangeline6899 3 жыл бұрын
Super Christmas song👏japhia kutty nice dance😍👏
@gideon.a2411
@gideon.a2411 3 жыл бұрын
Very nice .
@salomithabitha6570
@salomithabitha6570 3 жыл бұрын
Amen and Amen Glory to God joy in my spirit God bless your team brother especially kutty papa
@shanisha6232
@shanisha6232 3 жыл бұрын
Glory to God alone
@shyamalas313
@shyamalas313 3 жыл бұрын
Amen Glory to God. Thank you Jesus🙏🙏🙏🙏🙏
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,6 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 14 МЛН
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 1,9 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 33 МЛН
DAVIDSAM JOYSON HIT SONGS #tamilchristiansongs #fgpcngl #fgpcnagercoil #prbenz
1:00:23
Unnadhathil Uyarnthavarae (Official Video) - Johnsam Joyson
4:19
Johnsam Joyson
Рет қаралды 898 М.
JOHNSAM JOYSON SONGS | SUPER HIT | TAMIL CHRISTIAN SONGS
1:10:12
Aroma Worship Centre TV
Рет қаралды 728 М.
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 765 М.
KANEERAAL NANDRI SOLGIRAEN | ZAC ROBERT FT. JOHNSAM JOYSON & WESLEY MAXWELL
9:02
Zac Robert - Official
Рет қаралды 564 М.