ஒரே நாளில் ஓஹோன்னு வாழ்க்கை மீனவர் வாழ்க்கையை மாற்றிய மீன்..! ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை

  Рет қаралды 1,052,605

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 836
@Shivaparamashivamofficl
@Shivaparamashivamofficl 2 жыл бұрын
தான் இறந்தும் மற்றவனை வாழ வைக்கிறது இந்த கடல் தெய்வம்..🙏💕
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 2 жыл бұрын
ஆடு கோழி: டேய் டேய் உங்கள பத்தி தெரியும் டா
@vivamemes1576
@vivamemes1576 2 жыл бұрын
@@pravinyogeshpravin9374 😂😂
@murugannandam7877
@murugannandam7877 2 жыл бұрын
அருமை... மிக சரியாக சொன்னீரகள்
@intamil1804
@intamil1804 2 жыл бұрын
ஆமாங்க உண்மைதான்.
@logeshg2984
@logeshg2984 2 жыл бұрын
Thurutham...Adhu enganga erandhu nammala vazha veikudhu..Namma dhaan sagadichu vazhndhutrukom...sad reality about the food cycle 😌
@Yobalaji
@Yobalaji 2 жыл бұрын
சின்னவர் பட கவுண்டமணி காமெடி காட்சி உண்மையில் நிறைவேறிவிட்டது ...அவரது ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்🥰🥰
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 2 жыл бұрын
ஆனால் அவருக்கு செந்தில் தான் மாட்டுவார் 😁
@HTjanetJ
@HTjanetJ 2 жыл бұрын
Bro nanu aitha nanacha comment panalm inu vatha nega panitigaa 🙏
@muthusamimuthusami9750
@muthusamimuthusami9750 2 жыл бұрын
Athan uyirai parikamal erunthirukalam
@gopalraja889
@gopalraja889 2 жыл бұрын
எனக்கும் சின்னவர் பட காமடி தான் நினைவுக்கு வந்தது
@santhoshkumar-jr3pz
@santhoshkumar-jr3pz 2 жыл бұрын
மீனவர்க்கு கிடைத்த வெற்றி என்பதை விட அந்த மீனிற்கு நிகழ்ந்த பரிதாபம் என்றுதான் கூற வேண்டும் !! மனம் வருந்துகிறது இதனை கண்டு!
@tdivakardivan6933
@tdivakardivan6933 2 жыл бұрын
அரியவகை என்று கூறுகிறார்கள் விட்டுவிடலாம் ஆனாலும் அவர்களுக்கு நள்ளவாய்ப்பு
@kaasuillapaa
@kaasuillapaa 2 жыл бұрын
சுறா மீன் கரையில் உயிருடன் துடித்து கொண்டிருப்பதை பார்க்கும்போது பாவமாக இருக்கின்றது😔
@parthibanchellamuthu3724
@parthibanchellamuthu3724 2 жыл бұрын
😭😖😣
@copy_cat9500
@copy_cat9500 2 жыл бұрын
மீன் திங்கும் போது மட்டும் உங்களுக்கு மனம் வலிக்கலையா தோழரே
@kaasuillapaa
@kaasuillapaa 2 жыл бұрын
@@copy_cat9500 என்னதான் மீனை உண்டாலும் கண்முன்னே துடிக்கும்போது எனக்கு ரொம்ப சங்கடமாக இருக்கும்😟
@copy_cat9500
@copy_cat9500 2 жыл бұрын
@@kaasuillapaa Don't feel bro this world running is selfish.....paavam punniyam lam paaththa vaala mudiyathu
@SIVA-ub4zq
@SIVA-ub4zq 2 жыл бұрын
🥺
@santhoshkumarfishy
@santhoshkumarfishy 2 жыл бұрын
இந்த மீனின் ஆங்கில பெயர் Whale Shark. மீன் வகையிலேயே மிக பெரிய மீன் இனம் இது தான். இதன் எண்ணிக்கை உலக அளவில் மிகவும் குறைந்து வருவதால் இது பிடிக்க தடை செய்யப்பட்ட ஒரு உயிரினம். மேலும் இது ஒரு ஆபத்தில்லா விலங்கு, கடல் பாசி உண்டு வளரக்கூடியது. இதை இவர்கள் பிடித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. Government should do something to save this largest fish of the world.
@sologamer6453
@sologamer6453 2 жыл бұрын
Tq
@vigneshgopi4575
@vigneshgopi4575 2 жыл бұрын
Ineram sethu poiruku tholare..meenavarkal thaan yosika vendum..
@karthicks859
@karthicks859 2 жыл бұрын
நானும் பலர் புகார்கள் கூறியுள்ளனர் கமெண்ட்ல .. எப்படி இதை தமிழ்மாநில மீன்வளத்துறை கடலோர காவல் அனுமதிக்கிறது? 14 வகை சுறாக்கள் பிடிக்க/விற்க தடை இருக்கு
@gunaguna9116
@gunaguna9116 2 жыл бұрын
, இப்படி இந்த மீனை பிடிச்சி 10000 வித்திங்கனா.....அவ அவ கடலுக்கு போய் பிடிச்சி இத விக்க ஆரமிச்சிட்டா அந்த உயிரினம் அழிய ஒரே காரணம் நம்மளாத இருப்போம்..... 😒😒😒
@naveen2541
@naveen2541 2 жыл бұрын
அறிய வகை மீன் தெரிஜும் அதை பிடித்து பணம் ஆக்குறதுல ஒரு சந்தோஷம் 💔
@jobin2770
@jobin2770 2 жыл бұрын
The whale shark is a slow-moving, filter-feeding carpet shark and the largest known extant fish species. I feel so sorry for the fish. 😭 It’s really a harmless fish to human. It eats only small fishes.We should save these rare species .
@ajithprasadvijayakeerthi476
@ajithprasadvijayakeerthi476 2 жыл бұрын
மனிதன் எப்போதும் மிருகம் தான். இறந்த சுறாவை பார்க்க மனம் வலிக்கிறது.
@vrgunasekaran4936
@vrgunasekaran4936 2 жыл бұрын
Your right but still that fish was alive and it struggle for life.. Humans are not considering that fish pain 😞😞😞😞
@shajishaji6725
@shajishaji6725 2 жыл бұрын
Apo 1 kaneer anjali poster adipoma..😀😀
@jaiwinfdo961
@jaiwinfdo961 2 жыл бұрын
Apum umpu
@subashrahul7964
@subashrahul7964 2 жыл бұрын
Hey 🙄 their fisherman they want to do like that only for running their life. Non veg sapathalae illaya nee
@ajithprasadvijayakeerthi476
@ajithprasadvijayakeerthi476 2 жыл бұрын
@@subashrahul7964 புலால் மறுத்தலை பரம்பரை வழி தோன்றலாகவே கடைபிடித்து வருகிறோம்.
@mpradeep5026
@mpradeep5026 2 жыл бұрын
1லட்சம் ரூபாய் குடுத்து வாங்கியவனுக்கே லாபம் அதிகம்
@Kishoregladvin
@Kishoregladvin 2 жыл бұрын
Yes
@ramdhanush6903
@ramdhanush6903 2 жыл бұрын
Epdi
@moulirathinavel8931
@moulirathinavel8931 2 жыл бұрын
Simple produce panravanukkum customer ku laabam irukadhu naduvla irukura broker ku tha pala madangu laabam irukudhu
@nathanishanth5848
@nathanishanth5848 2 жыл бұрын
உண்மை
@frindzne8733
@frindzne8733 2 жыл бұрын
அன்றாடம் கூலி வேலை செய்வோர் ஒரு நாள் இறைவன் கொடுத்த பரிசு போல் வாழ்க்கை வாழ்வது இன்பமானது ..... No money only life.....🙏🤗👍
@muthusamimuthusami9750
@muthusamimuthusami9750 2 жыл бұрын
Athan uyirai parikamal erunthirukalam
@balajee6757
@balajee6757 2 жыл бұрын
Adhu endangered species
@bravewin6910
@bravewin6910 2 жыл бұрын
Whale Shark will not attack boats as mentioned in the news. They are non aggressive and even don't have teeth. Very important species for healthy ocean eco system.. we should save these majestic creatures. Poor soul. RIP
@bulletbala3637
@bulletbala3637 2 жыл бұрын
இந்த மாதிரி பெரிய மீன்களை பிடிக்காதீர்கள் pls.... அவைகள் மனிதர்களுக்கு ஒப்பானவை... பாக்கவும் பாவமாக இருக்கிறது... சிறிய மீன்கள் புடிங்கள் pls..
@cuteboy-5ravan239
@cuteboy-5ravan239 2 жыл бұрын
apo sinna meenuku uyir illanu solla varinga apti thaney...aattu priyani thingama aattu puluka priyani thippingala boss .ellam uyir than .
@muthusamimuthusami9750
@muthusamimuthusami9750 2 жыл бұрын
@@cuteboy-5ravan239 entha uyiraiyum mudinja alavukku Kollama valalam
@muthusamimuthusami9750
@muthusamimuthusami9750 2 жыл бұрын
Chinna meenum pavam tha
@bulletbala3637
@bulletbala3637 2 жыл бұрын
@@cuteboy-5ravan239 நான் மாமிசம் சாப்பிட மாட்டேன் ok... பாவம் னு sonen
@arunk6238
@arunk6238 2 жыл бұрын
@@bulletbala3637 epdi bro daily um veg ah🙄
@tamilanda9779
@tamilanda9779 2 жыл бұрын
ஒரு லட்சத்துக்கு எப்படி ஓஹோனு வாழ முடியும்.... சொல்லுங்க வேல்ராஜ்
@daviddon2966
@daviddon2966 2 жыл бұрын
😂
@christinajulian3691
@christinajulian3691 2 жыл бұрын
😄😄
@novaasumatra4233
@novaasumatra4233 2 жыл бұрын
அந்த boatkku பெட்ரோல் 1 மாசம்.. ல போயிரும் 🥺
@madhanfunnyfamily9845
@madhanfunnyfamily9845 2 жыл бұрын
உன் உயிர் விளக்கு அனைத்து , மீனவர் விளக்கை ஏற்றி வைத்து விட்டு சென்றதற்கு நன்றி 🦈
@anandhim6019
@anandhim6019 2 жыл бұрын
Epdi la podadhenga kashtama eruku
@PrakashPrakash-tr4ur
@PrakashPrakash-tr4ur 2 жыл бұрын
Adhu engapa uyir kudutthuchi ... Wantedaa izhuthuttu vandhurukkanunga
@muthusamimuthusami9750
@muthusamimuthusami9750 2 жыл бұрын
Athan uyirai parikamal erunthirukalam
@kannansk9399
@kannansk9399 2 жыл бұрын
@@muthusamimuthusami9750 😥😥😥
@funfactstamil9913
@funfactstamil9913 2 жыл бұрын
இவ்வளவு பெரிய மீனின் உயிரை பறித்து விட்டீர்களே 😭😭😭
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 2 жыл бұрын
பெருசோ சிறுசோ வலி ஒன்றுதான் எறும்பும் உயிர் தான்
@bts_seven_angel1668
@bts_seven_angel1668 2 жыл бұрын
@@pravinyogeshpravin9374 yes but yarayum kollakudathu
@tamilstatus4613
@tamilstatus4613 2 жыл бұрын
@@bts_seven_angel1668 neenga uyir ullavaikalai sapta maatingala
@mohamedfaizaluvaise1687
@mohamedfaizaluvaise1687 2 жыл бұрын
Yes
@riyasfizli2434
@riyasfizli2434 2 жыл бұрын
Uyirgal padaikka pattathu unpathuke ...
@balajivengadesan5003
@balajivengadesan5003 2 жыл бұрын
அரிய வகை சுறா என்கிறீர்கள்...?இதை விட ஒரு லட்சம் பெரியதாக தெரிகிறது என்பது தான் வேடிக்கை...
@mh-is4vd
@mh-is4vd 2 жыл бұрын
👍
@novaasumatra4233
@novaasumatra4233 2 жыл бұрын
கஷ்ட பட்டவனுக்கு தான் தெரியும் அந்த வலி 👍... இது தான் விதி
@senthilkumar.r9724
@senthilkumar.r9724 2 жыл бұрын
இதன் பெயர் திமிங்கில சுறா (whale shark) மீன் இனத்தை சார்ந்தது. 1972 வருட இந்தியா வன உயிர் பாதுகாப்பு சட்டப்படி கடலில் பிடிப்பதற்கு தடை செய்யபட்டுள்ளது.
@ashvanthsiddhu4376
@ashvanthsiddhu4376 2 жыл бұрын
Yaravethu konjam popular aana onaku porukathe nonsense
@subinmazz5509
@subinmazz5509 2 жыл бұрын
Ama bro
@sakthikadalmass2382
@sakthikadalmass2382 2 жыл бұрын
Yas bro ithu epti sale ku pochi intha news pou
@dominicdass9059
@dominicdass9059 2 жыл бұрын
💯 Percent true.
@handyrana8831
@handyrana8831 2 жыл бұрын
@@ashvanthsiddhu4376 Bro Popular agurathunu illa Oru Rare aana vishayatha ipdi kill panni ethu mulayama kaasu pakurangale atha protect panlana kuda paravala kill panrangale 🤧
@karthicka5630
@karthicka5630 2 жыл бұрын
அரிய வகை சுறா என்கிறார்கள்.. ஏன் கடலில் விட வில்லை.. ஓர் இனத்தை முற்றிலும் அழித்து விட கூடாது...
@novaasumatra4233
@novaasumatra4233 2 жыл бұрын
சரி தான் but அவங்கல பொறுத்த வற .. என்ன சொல்ல bro
@worldman5867
@worldman5867 2 жыл бұрын
பாவம் அந்த மீனை விட்டுவிடுங்கள் உயிருக்கு போராடுது
@statuskillergreenlover4761
@statuskillergreenlover4761 2 жыл бұрын
Appo ne sethuru
@rajaprabu3691
@rajaprabu3691 2 жыл бұрын
இது ஒரு சாதுவான சுறா மீன் தாவரத்தை உண்ணும் மனிதர்களுக்கு தீங்க செய்யாது.. இது அழிவின் விளிம்பில் உள்ள ஒரு சுறா இனம்.... இதை பிடிக்க தடை உள்ளது என்று கேள்வி பட்டேனே பின்ன எப்படி இதை விற்பனை செய்ய முடியும்...
@bts_seven_angel1668
@bts_seven_angel1668 2 жыл бұрын
Paithiyakaranunga inga
@gopiperumal541
@gopiperumal541 2 жыл бұрын
Correct Bro
@novaasumatra4233
@novaasumatra4233 2 жыл бұрын
நியூஸ் ல... இத விட மோசமான விஷயம் எல்லாம் மறைக்கிறாங்க... வரிங்களா கேப்போம், mmmm
@perseverance9959
@perseverance9959 2 жыл бұрын
Government need to put restriction to catch these type of rare sharks
@creativei3394
@creativei3394 2 жыл бұрын
கவுண்டர் காமெடி தான் ஞாபகம் வருது மீனவர்கள் சந்தோசமா இருந்தா எனக்கும் மகழ்ச்சி 🙏🙏
@muthusamimuthusami9750
@muthusamimuthusami9750 2 жыл бұрын
Pavamu yaa antha sura
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
குறைந்த வாழ்நாளை கொண்ட மீன்களை பிடிப்பது தப்பில்லை. ஆனால் இது போன்ற பெரிய வாழ்நாள் கொண்ட மீன்களை பிடிப்பது தவறு.
@Vijayyyyyyyys
@Vijayyyyyyyys 2 жыл бұрын
Thavaru....... Yethu thavaru
@novaasumatra4233
@novaasumatra4233 2 жыл бұрын
மீனவர்கள் கூட ஒரு நாள் இருந்துபாத்துட்டு... பேசலாமே 👍👍👍
@Aroiaus
@Aroiaus 2 жыл бұрын
Please don't harm whale sharks. They are almost extinct. Please protect them.
@Samyuktha369
@Samyuktha369 2 жыл бұрын
இந்த அளவு பெரிய மீன் உணவுகள் சாப்பிடக்கூடாது… உடம்புக்கு நல்லது இல்லை … சுறா வாய் பிளந்து மூச்சு விடுவதை பார்க்கும் போது வலிக்குது
@mh-is4vd
@mh-is4vd 2 жыл бұрын
👍
@karthicks859
@karthicks859 2 жыл бұрын
லூசு இதை பிடிப்பது சட்டபடி குற்றம்..14 வகை அரியசுறா இதுவும் ஒன்று.. மத்திய நீர்வள சட்டம் பார்..
@novaasumatra4233
@novaasumatra4233 2 жыл бұрын
ம்ம் ஆமா
@Arunkumar-vt3jj
@Arunkumar-vt3jj 2 жыл бұрын
ஒரு உயிர கொன்று சப்டரது ஒன்னும் நமக்கு புதுசு இல்ல... அந்த மீன் கொன்று சப்டரதும் ஏற்று கொள்ளகூடிய விசயம் தான்... ஆனால் அதை உடனே கொன்று விடுவது நல்லது.. அது கஷ்டபட்டு மூச்சு விட முடியாமல் துடிக்குது..
@muthusamimuthusami9750
@muthusamimuthusami9750 2 жыл бұрын
Athan uyirai parikamal erunthirukalam
@Arunkumar-vt3jj
@Arunkumar-vt3jj 2 жыл бұрын
@@muthusamimuthusami9750 ama bro..but atha sonna nee non veg sapdave matiya... Aadu,Koli ellam உயிர் தான அதா தின்ற அப்டின்னு கழுவி ஊத்துவங்க...
@e.roshan9802
@e.roshan9802 2 жыл бұрын
அந்த மீனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🏽🙏🏼🙏🏻🦈🦈🦈
@statuskillergreenlover4761
@statuskillergreenlover4761 2 жыл бұрын
Oppa olu Antha meenala 2kg vetti kudutha osila eduthunu poga matala
@bullycat4489
@bullycat4489 2 жыл бұрын
இந்த காட்சியை பார்த பின் ஒரு நிமிடம் உலகம் இருன்டு போய் விட்டது
@abdulsalman4176
@abdulsalman4176 2 жыл бұрын
This is called "whale shark" rare n large , endangering specious ,we have to save them 💪🏻
@ganeshparthasarathy8632
@ganeshparthasarathy8632 2 жыл бұрын
Yah
@pugazhenthi.p8111
@pugazhenthi.p8111 2 жыл бұрын
Yes
@rahmanworldvlogs
@rahmanworldvlogs 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வந்தால் பணம் போனால் பிணம்னு சொல்வது இதுதான் போல கடல் வாழ்கை மீனவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 😍❤️
@muthusamimuthusami9750
@muthusamimuthusami9750 2 жыл бұрын
Athan uyirai parikamal erunthirukalam
@selvarajg3580
@selvarajg3580 2 жыл бұрын
உண்மைதான் நண்பா
@ethoonnu8465
@ethoonnu8465 2 жыл бұрын
Naanum meenavan than
@Diwa_Kitchen
@Diwa_Kitchen 2 жыл бұрын
The whale shark is a vulnerable species and is protected under the Indian Wildlife Protection Act, 1972. The fishers should not catch it and should release it if it's caught accidentally. The fish should not be contaminated by any means if it washes ashore. The whale shark should be buried after conducting an autopsy.”
@dominicdass9059
@dominicdass9059 2 жыл бұрын
💯 Percent true.
@vov-voiceofvictims
@vov-voiceofvictims 2 жыл бұрын
நம் போன்றே வலியில் துடிக்கத் கூடிய ஓர் இனம். அந்த இடத்தில் ஒரு மனிதன் இருந்தால் இப்படிக் கொண்டாடுவோமா?
@gpmuthufan4848
@gpmuthufan4848 2 жыл бұрын
கரையில் உயிருக்கு போராடுவதை என் மனம் ஏற்க மறுத்து விட்டது 😭😭😭
@thambithambi1646
@thambithambi1646 2 жыл бұрын
அரசு தான் தடை செய்ய வேண்டும்... அந்த மீன் தனது கடைசி மூச்சினை விடுவதை ஒரு மனிதன் வீடியோ எடுத்திருக்கும் காட்சி மனதை வருத்துகிறது... ( இவ்வகை மீன்கள் உண்மையில் அழியும் இனம் என்றால் )
@anishantony2335
@anishantony2335 2 жыл бұрын
லேய் 🦈 இது திமிங்கல சுறா 😱 எனக்கு இத அவங்க கடல்ல திருப்பி விட்டுருந்ந நல்லாயிருந்துருக்குமுனு தோணுது 😔
@mh-is4vd
@mh-is4vd 2 жыл бұрын
👍
@samthingdefense1230
@samthingdefense1230 2 жыл бұрын
இந்த மீனை பிடிக்க கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளது
@novaasumatra4233
@novaasumatra4233 2 жыл бұрын
ஓ.... அப்போ புடிச்சி உள்ள வச்சிரலாமா சாமி?????
@aripriya3193
@aripriya3193 2 жыл бұрын
Sorry if this comment hurts someone's feeling or opinion ..( As said in the news if it is a rare fish why don't they leave it back in the sea....So, if a animal caught is found to be rare one it can be left back to its own habitat so the extinction of a particular species could be avoided . Its our responsibility to save a life from being extincted from the world )
@shanr1540
@shanr1540 2 жыл бұрын
He ded bruh😑 They won't think that way either!
@ஒருகதைசொல்டாநண்பா
@ஒருகதைசொல்டாநண்பா 2 жыл бұрын
ஓட்டு போட்ட அரசியல்வாதியை விட ஆழ்கடல் மீன்களே மீனவ மக்களை வசதியாக வாழவைக்கிறது ( தன் உயிரை தந்து மனித உயிர்களை வாழ வைத்த சுராவுக்கு மனதார நன்றிகள் )
@kusamaBegum
@kusamaBegum 2 жыл бұрын
என்னமோ ஒரு லட்ச ரூபாய்ல பங்களாவா கட்டிடப்போறாங்க இந்த காலத்துல் ஆயிரம் கோடி ஊழல்னு சாதாரனமா பேசிக்கிறாங்க பாவம் அந்த மீனவருக்கு எவ்வளவு கடன் இருக்கோ வைக்கிற பாரு தலைப்பு ஒரே நாள்ல ஒஹோன்னு வாழ்க்கைனு🌹🌹🌹🌹🌹
@RajaLakshmi-wv6vg
@RajaLakshmi-wv6vg 2 жыл бұрын
இப்போலாம் அடிக்கடி இப்படி நடக்குது..இது சந்தோஷமான விஷயம் ஆனாலும் அறியவகை கடல் உயிரினங்கள் எல்லாம் சிக்குதுன்னா கடல்ல ஏதாவது மாறுபாடு நடந்திட்டு இருக்குதா? இதெல்லாம் எதும் எச்சரிக்கையா?
@சுட்டிகுட்டி-ப9ட
@சுட்டிகுட்டி-ப9ட 2 жыл бұрын
ஒரு லட்சத்தில் ஓஹோனு ஆகாது முடியாது
@n.k.shrihari1325
@n.k.shrihari1325 2 жыл бұрын
Whale shark is illegal to catch in U. S. I think India also banned to catch this magnificent fish. How they catch the banned whale shark. How polimer news not known that?
@zenitantony7863
@zenitantony7863 2 жыл бұрын
Your says right
@lokeshfav5749
@lokeshfav5749 2 жыл бұрын
It was in 2001 that, in a conservation attempt, whale sharks were included in Schedule I of the Wildlife (Protection) Act of India, 1972, rendering the capture and killing of the fish a cognisable offence
@lokeshfav5749
@lokeshfav5749 2 жыл бұрын
Idhu edho news ah wrong ah iruku
@kalaikalaiyarasan5115
@kalaikalaiyarasan5115 2 жыл бұрын
இந்த மீன் தடை விதிக்கபட்ட மீன் இது ஒரு அறியவகை மீன்
@InfiniteKmpl
@InfiniteKmpl 2 жыл бұрын
Whale sharks are classified as endangered species under schedule 1 of wildlife protection act.
@womandog3037
@womandog3037 2 жыл бұрын
உயிர் இருக்கு அதை கடலில் விட்டு இருக்கலாம் அவளோ பெரிய உருவம் பாவம் காஸ்கு ஆசை பட்டு இதை வித்துவிட்டார் அதை கடலில் விட்டு இருந்தால் நல்ல இருந்து இருக்கும்
@AK-sv1cq
@AK-sv1cq 2 жыл бұрын
தன் உயிரை கொடுத்து மீனவரின் வாழ்க்கையை மாற்றிய மீன்
@santhosh5394
@santhosh5394 2 жыл бұрын
கொடுக்கப்படவில்லை எடுத்துகொல்லப்பட்டது
@prabhakaran-vq7wm
@prabhakaran-vq7wm 2 жыл бұрын
@@beatsofrgp4.052 enna solla varinga
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 2 жыл бұрын
ஆண்டவரே என்னை கேட்டா எடுக்குறானுக 😭😂
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 2 жыл бұрын
@@prabhakaran-vq7wm குடியரசு தினம்
@seuwiiseu6125
@seuwiiseu6125 2 жыл бұрын
Ena valkaiya mathidichu 1lakh thana athu uyiroda iruntha Happy ah family Oda irunthurukum
@sarath_smart0077
@sarath_smart0077 2 жыл бұрын
ஒரு ஏழை மனிதன் பயன் அடைந்தார் அதுவே நல்ல செய்தி தான்... 😍
@abimanyu8570
@abimanyu8570 2 жыл бұрын
I think the hunting or selling of whale shark i s banned 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@7YIN_Gaming
@7YIN_Gaming 2 жыл бұрын
my respect for thanos increasing day by day
@venkatesh.s9988
@venkatesh.s9988 2 жыл бұрын
Copy Comment😂😂
@navarajdevakumar9515
@navarajdevakumar9515 2 жыл бұрын
கஷ்டபட்டு பிடித்த மீனவரை பாராட்டி ஒரு லட்சம் பரிசளித்து மீனை உயிரோடு விட்டிருக்கலாம் இவ்வளவு நேரம் தரையில் உயிரோடு இருந்திருக்கிறதே. (அரசு)
@novaasumatra4233
@novaasumatra4233 2 жыл бұрын
Govt... என்ன பண்ணும் பா??? Fine போடும்..2 days ல அந்த மீனவன் ரோடுல இருப்பான்
@krpkumar6261
@krpkumar6261 2 жыл бұрын
தண்ணீரை விட்டு கரைக்கு வந்தாள் மீனை மனிதன் உன்னுகிரான் ஆனால் அந்த தண்ணீருக்குள் மனிதன் மாற்றினால் மனிதனைத் தின்னும் அந்த மீன் 🐟 ஹாஹா
@slalithkumar
@slalithkumar 2 жыл бұрын
This is bad news, they should have let it free, it's illegal to catch endangered fish
@R-sakthi45
@R-sakthi45 2 жыл бұрын
இது ஒரு அரிய வகை சுறா மீன் அப்புறம் எப்படி விற்க அனுமதிச்சாங்க 🤔
@n.p.vamshi5320
@n.p.vamshi5320 2 жыл бұрын
அது தான் தெரியவில்லை
@mh-is4vd
@mh-is4vd 2 жыл бұрын
👍
@j.yoganathyoga3334
@j.yoganathyoga3334 2 жыл бұрын
Whale shark becomes the first fish to be protected in India - Wildlife Protection Act Schedules Ammended. The Government of India has followed the example of the USA, Australia, the Philippines and other countries by declaring the whale shark a protected species and banning the whale shark trade
@karthicks859
@karthicks859 2 жыл бұрын
14 species of shark 🦈 are protected in India, people have to raise FIR against these fishermens immediately
@seahorse4930
@seahorse4930 2 жыл бұрын
கார்ப்பரேட் கப்பல்களில் இது பல நூறு சிக்கும் என நினைக்கிறேன். இந்த சிறிய மீனவருக்கு சிக்கியுள்ளது. இதைப் பார்க்கையில் என் மனம் கடல் போல கனக்கிறது. மீனவருக்கு வாழ்த்துகளும் இதை கண்ட எனக்கு வருத்தங்களும்😔
@gopikrishnan8473
@gopikrishnan8473 2 жыл бұрын
ஏனோ... அதனை பற்றிய வியப்பை விட, அதன் மீது பரிதாபம் தான் வருகிறது... மனித மிருகத்திடம் சிக்கியதற்காக...
@novaasumatra4233
@novaasumatra4233 2 жыл бұрын
என்ன பண்ண??? நாம மனுசங்க 🔥
@sathyapriya4170
@sathyapriya4170 2 жыл бұрын
Ariya vagai uyirinam patiayilail Ulla meen enam . Uriya thuraiku thagaval kedayithal padagu parimudal mudal meenpi urimam rathu matru kaythu seyapattu serayil thalla vayip ullathu...
@rohinik9313
@rohinik9313 2 жыл бұрын
Enakku romba kashtama irukku paa ,, ennathan irunthalum periya jeevan la , athu innum saga kuda illa paa 😭🥺 pavama irukku pakkave🥺
@varadava3795
@varadava3795 2 жыл бұрын
Ama pavam. Enna panrathu? Nenga animals lovera?
@rohinik9313
@rohinik9313 2 жыл бұрын
@@varadava3795 yes😐
@varadava3795
@varadava3795 2 жыл бұрын
@@rohinik9313 Vitula enna pets valakiringa?
@rohinik9313
@rohinik9313 2 жыл бұрын
@@varadava3795 aadu,kozhi,dog......
@varadava3795
@varadava3795 2 жыл бұрын
@@rohinik9313 dog name enna?
@alpho993
@alpho993 2 жыл бұрын
Whale Shark are endangered species and they are banned for fishing. Indian government should take strict action against them.
@hh-sx5eh
@hh-sx5eh 2 жыл бұрын
Yes bro.
@seenivasan2011
@seenivasan2011 2 жыл бұрын
சிறியவகை மீன்களை மட்டுமே பிடிக்கவும் அவற்றின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் ஆனால் அறியவகை மீன்களை பிடிக்கவேண்டாம் இதை அரசு தடைசெய்யவேண்டும்
@allinone-tamil7619
@allinone-tamil7619 2 жыл бұрын
இதில் மீன் பாவம்
@RathikaRathika3958
@RathikaRathika3958 2 жыл бұрын
கடல் அன்னை கொடுத்த குடியரசு தின அன்பு பரிசு 👍👍
@muthusamimuthusami9750
@muthusamimuthusami9750 2 жыл бұрын
Athan uyirai parikamal erunthirukalam
@hawkabidy
@hawkabidy 2 жыл бұрын
This is Whale shark endangered species listed as schedule 1 in wildlife protection act ,which means it's illegal to catch and trade.Necessary action should be taken.
@akashff4080
@akashff4080 2 жыл бұрын
Sure
@anapple3801
@anapple3801 2 жыл бұрын
Yeah! Nobody cares 😔... this is the largest fish species in the world...!! Filter feeding shark😟.
@hawkabidy
@hawkabidy 2 жыл бұрын
@@anapple3801 take this matter to Twitter or send a mail to polimer..
@kavink6790
@kavink6790 2 жыл бұрын
Searched for these comments, finally found one..😌😌
@bts_seven_angel1668
@bts_seven_angel1668 2 жыл бұрын
S kandipa poradanun
@ganesanm9906
@ganesanm9906 2 жыл бұрын
தன்னை மாய்த்துகொண்டு அடுத்தவர்களை வாழ்வைக்கிறது
@muthusamimuthusami9750
@muthusamimuthusami9750 2 жыл бұрын
Athan uyirai parikamal erunthirukalam
@keyk8144
@keyk8144 2 жыл бұрын
Same type fish last time a kerala fishermen realsed in water. this type of fish is rare now....it's whale shark..
@vigneshelangiyam7434
@vigneshelangiyam7434 2 жыл бұрын
அரிய வகை என்று கூறி அந்த உயிரை காப்பாற்றாமல் இப்படி கொன்று விட்டார்களே...😔
@novaasumatra4233
@novaasumatra4233 2 жыл бұрын
மக்கள் வாங்குறது னால தான்... புடிச்சாங்க 🔥
@Magesh143U
@Magesh143U 2 жыл бұрын
மனிதன் செத்தால் பிணம் மட்டுமே
@ManojKumar-kq7lz
@ManojKumar-kq7lz 2 жыл бұрын
Ya nu therila enaku antha suraa vaaya thoranthu thoranthu kaatum pothu ena kaapatha yaarum Vara maatigala nu kekra maari feel aguthu...😔 Kastama eruku...but antha fisherman mealium thapu ela tha...but avaga vetutu erukalam...😅
@arunc3797
@arunc3797 2 жыл бұрын
இது தடை செய்யப்பட்ட மீன் வகை.பிறகு எப்படி இதை விற்றார்கள்.
@sathiyaseelan9538
@sathiyaseelan9538 2 жыл бұрын
Meena patha pavama iruku
@mugeshkamesh6947
@mugeshkamesh6947 2 жыл бұрын
மனிதன் இறந்தால் மட்டுமே பிணம் .
@prakashkrish1665
@prakashkrish1665 2 жыл бұрын
இந்த ஒரு லட்சம் ரூபாயில் மொத மீனவர்கள் வாழவும் ஓரரே நாளில் மாரி விட்டது அப்படித்தானே?? என்ன பாலி இது எல்லாம்??? ஒரு நியாயம் வேண்டாமா??
@AbdulGani-pu4tr
@AbdulGani-pu4tr 2 жыл бұрын
Paiper boat இல்லை fiber boat ஒரு லட்ச ரூபாயில் வாழ்க்கை வோஹோணு ஆயிடுமா
@elakkiadevi4310
@elakkiadevi4310 2 жыл бұрын
Enaku idhai paarthal kaneer dha varugiradhu...paavam andha jeevan😔😔😔
@malathimalathi5572
@malathimalathi5572 2 жыл бұрын
Ama
@NBN4820
@NBN4820 2 жыл бұрын
அரியவகை சுறானு சொல்றிங்க... இப்படி காசுக்காக அதை கொன்னா எப்படி அதன் இனம் பெருகும்....
@vishnudhana1915
@vishnudhana1915 2 жыл бұрын
Correct ah kettinga bro👏👏
@gsp6503
@gsp6503 2 жыл бұрын
அவ்வளவு பெரிய மீன் ஒரு வலைக்குள் சிக்கியதா ?? நம்பமுடியவில்லை ......
@muthusamimuthusami9750
@muthusamimuthusami9750 2 жыл бұрын
Athan uyirai parikamal erunthirukalam
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 2 жыл бұрын
இந்தமீன் உணவாகப் பயன்படுமா? அல்லது மருந்துகள் தயாரிக்க உதவுமா என்று விபரம் தெரிந்தவர்கள் பதிவிட்டால் நல்லது.
@karkaladurai2185
@karkaladurai2185 2 жыл бұрын
எதற்க்கும் உதவாது ராட்சஸ மீன்கள் சுவை இருப்பதில்லை.
@hassainahmed9090
@hassainahmed9090 2 жыл бұрын
வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்வார்கள் என நினைக்கிறேன்.. இது மருந்தாகது...விருந்தாகும்..😁😁😁
@Ramesh-ws4jb
@Ramesh-ws4jb 2 жыл бұрын
@@hassainahmed9090 Bro intha whale shark endangered species athu mattum illa antha whale shark prohibited for fishing...
@hassainahmed9090
@hassainahmed9090 2 жыл бұрын
@@Ramesh-ws4jb சகோ தமிழில் கூறுங்கள்.. ஆங்கிலம் தெரியாது🙂
@muthusamimuthusami9750
@muthusamimuthusami9750 2 жыл бұрын
Athan uyirai parikamal erunthirukalam
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank you for the video
@karthy5754
@karthy5754 2 жыл бұрын
This is whale shark and it's protected by law. It's a crime to catch this species. 🤦🏽‍♂️
@ashvanthsiddhu4376
@ashvanthsiddhu4376 2 жыл бұрын
I am from fisher man family and iam in this village this kind of fish are not worthy even for 10,000 rs but you are saying it cost for 1 lack 😂 like every you know people don't buy this kind of fish it's real !
@thilagamuruganandham
@thilagamuruganandham 2 жыл бұрын
அதை அப்படியே கடலில் விட்டுருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்
@mrmrstrees5929
@mrmrstrees5929 2 жыл бұрын
அதாவது 1 இலட்சம் ரூபாயில் அந்த 5 மீனவர்களின் வாழ்க்கையே மாறிவிட்டது, இனி அவர்கள் மீன் பிடி தொழிலுக்கு போக வேண்டியதில்லை அப்படித்தானே.
@karthicks859
@karthicks859 2 жыл бұрын
சரியான செருப்படி 👍அரிய வகை மீனை பிடித்தால் ஜெயில் உறுதி..இந்த முட்டாள் மீன்வளத்துறை கடலோர காவல் என்ன பன்றானுக
@thalashinchan4679
@thalashinchan4679 2 жыл бұрын
அஹா பார்த்தா குட்டி திமிங்கலம் மாதிரி லா இருக்கு😯😯சூப்பர் தல வாழ்த்துக்கள்😀😀😀👍🥳
@karthicks859
@karthicks859 2 жыл бұрын
பாராட்டாதே பேக்கு.. இதற்கு ஜெயில் உறுதி.போய் இந்த சுறா 🦈 14 வகை அரியசுறா லிஸ்ட் இருக்கு.
@thalashinchan4679
@thalashinchan4679 2 жыл бұрын
@@karthicks859 😯😯😯அப்படியா
@SathishSathish-ls5iu
@SathishSathish-ls5iu 2 жыл бұрын
ஏண்டா அரியவகை ன்னு சொல்றீங்க அப்புறம் கடலிலேயே விட வேண்டியதுதானே
@kanagaretnamgajanan2953
@kanagaretnamgajanan2953 2 жыл бұрын
this fish is not allowed to be caught in srilanka
@Ramesh-ws4jb
@Ramesh-ws4jb 2 жыл бұрын
In India also
@srinivasan9895
@srinivasan9895 2 жыл бұрын
That is a whale shark....please don't kill it... It's a rare species
@issacj5234
@issacj5234 2 жыл бұрын
KZbin Channel ஆரம்பிச்சவானுக இப்போ கடலில்ல கடல்லா மீனு பிடிக்க ஆரம்பிச்சுடுவாங்க..... Waiting for கடல் tour vlog.... 😂😂😂🔥
@lobishashankar4833
@lobishashankar4833 2 жыл бұрын
அரிய வகை என்பதால் ( வேல் ஷார்க் ) அதை கடலில் திரும்ப விட்டிருக்கலாம். 😔 மற்ற நாடுகளில் இருக்கும் சில சட்டங்கள் ஏன் இந்தியாவில் இல்லை. அது துடிப்பதை பார்க்க முடியவில்லை. ஒரு லட்சம் ரூபாய் யை விட இதன் மதிப்பும் அழகும் குறைந்தது அல்ல. 😔
@murugannandam7877
@murugannandam7877 2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டும் என்பதே கடவுள் அருள்... உணவு சங்கிலியில் கடவுள் படைத்த உயிர்.. மற்றொன்றுக்கு இரை.. மானுட பிறவி தவிர... அதனால் தான் "அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது" . தண்ணீரில் உள்ள உயிர்களை துன்புறுத்த கூடாது என்றால் ஆண்டவன் மற்ற பிறவிகளை போல மனிதனையும் ஐந்தறிவு ஜீவனாக படைத்து இருக்கலாம். ஆனால் மனிதனுக்கு ஆறறிவு படைத்த கடவுள் தண்ணீரில் பயணிக்க படகையும் உருவாக்க அறிவையும் கொடுத்து அந்த தண்ணீரில் இருக்கும் உயிர்களை வேட்டையாடவும் கற்று கொடுத்துள்ளார். இப்பிறவியில் இந்த உயிர் வந்த நோக்கம் நிறைவேறி விட்டது.. அதனால் இதை பேசி பயனில்லை.. தண்ணீரில் இருக்கும் வரை அந்த மீன் தான் ராஜா... ஆனால் கரையில் இருக்கும் போதும் சிங்கம் போன்று திமிராக இருக்கிறது... அம்மீனவரின் வலையில் சிக்கியதற்கும் ஆண்டவன் ஒரு காரணம் வைத்து விட்டு தான் இருப்பார்..
@niyasbabu5110
@niyasbabu5110 2 жыл бұрын
Shark should not be saled...its offence..
@kavink6790
@kavink6790 2 жыл бұрын
Endangered species list la irukra intha meena yethuku pudichaanga..?! antha meena marubadiyum kadal laiye vitrukkalaam..😞😞 athu, innum inam perukkam panni, kadal valatha membaduthum. Intha madri endangered species list la ulla yendha meenaiyum inimel pudikathinga pls..😐🙏🙏
@bakkialakshmi9599
@bakkialakshmi9599 2 жыл бұрын
Paavam ...yenna vitrunganu kekkura mathiriye irukku 😥
@sanjulin8812
@sanjulin8812 2 жыл бұрын
கவுண்டர்.. காமெடி...தான்...ஞயாபகம்...வருகிறது....
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 2 жыл бұрын
செந்தில் கவுண்டமணியின் மீன் வலையில் மாட்டும் காமெடி தான் ஞாபகம் வருகிறது.
@Dubailive90
@Dubailive90 2 жыл бұрын
Whale shark becomes the first fish to be protected in India - Wildlife Protection Act Schedules Ammended. The Government of India has followed the example of the USA, Australia, the Philippines and other countries by declaring the whale shark a protected species and banning the whale shark trade
@hh-sx5eh
@hh-sx5eh 2 жыл бұрын
Google copy paste😂😂😂😂
@Dubailive90
@Dubailive90 2 жыл бұрын
@@hh-sx5eh but true bro .. why news channels are tele casting, other people will try this .. oh God .
@hh-sx5eh
@hh-sx5eh 2 жыл бұрын
@@Dubailive90 bro once news laye oru fisherman sonnaru adhu restricted fish adhan nanga thirumaba kadal la vittomnu
@thalapathy5819
@thalapathy5819 2 жыл бұрын
ஒரு லட்சத்தில் வாழ்க்க ஒன்னும் ஓஹோன்னு மாறிவிடாது. செய்தி பார்க்கவேண்டி பாலி என்ன என்ன நியூஸ் எல்லாம் போடுற நீ. இது ஒரு லட்சத்திற்கு பதில் 10 லட்சம் இருந்தால் நீங்கள் சொல்வது சரி. ஒரு லட்சம் இருந்தால் என்ன பத்து லட்சம் இருந்தால் என்ன அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.💐💐💐💐💐
@jjfoodstips4293
@jjfoodstips4293 2 жыл бұрын
மீனுக்கு கேடு..... மனிதனுக்கு வாழ்வு....இதுதான் கடவுள் படைப்பின் நீதி..ஒரு உயிரை அழித்து தான் பிற உயிர் வாழமுடியும் 😭🙏👍
@yuvadenileya5
@yuvadenileya5 2 жыл бұрын
Adhai kadala vidunga
@gokul27.11
@gokul27.11 2 жыл бұрын
Avaru avalo kashta pattu pudichitu vandhurukaru atha poi Vida solra
@bts_seven_angel1668
@bts_seven_angel1668 2 жыл бұрын
@@gokul27.11 oh antha fish oda kastam vidava pidichi vathavangaloda kastam
@Ramesh-ws4jb
@Ramesh-ws4jb 2 жыл бұрын
@@gokul27.11 athu whale shark banned for fishing.athu satta padi kutram
@vimalarv1317
@vimalarv1317 2 жыл бұрын
paavam kadalla vidunga ariya vagai uyirinam
@gamerzworld4950
@gamerzworld4950 2 жыл бұрын
Pola kunna
@bts_seven_angel1668
@bts_seven_angel1668 2 жыл бұрын
@@gamerzworld4950 pola nayae
@muthusamimuthusami9750
@muthusamimuthusami9750 2 жыл бұрын
Athan uyirai parikamal erunthirukalam..
@zaddy4780
@zaddy4780 2 жыл бұрын
பாவம்டா.... Rare fishes a புடிச்சா விட்டுடுங்கடா கோடி நன்மை கிடைக்கும்...வெள்ள கரனே rare fishes a கண்டா விட்டுடுவான் நீங்க ஏன்டா அத சாப்புடுறீங்க vara மீன் kedikalaiya டா... Rare fish ah pudichaa vitudungada.... Konjamachum vaalatum... நானும் மீனவன் தான் ஆனா காசுக்காண்டி இப்படி அரியவகை மீன எல்லாம் புடுச்சி விக்குற இல்ல..... Konjamachum humanity ooda fish ah pudinga ellathaiyum kasa pakama
@karthicks859
@karthicks859 2 жыл бұрын
👍இது அரியவகை சுறா 🦈 14 வகைகள்(பால்சுறா/சுத்தியல் மண்டை சுறா /வேல்சார்க்)தடை இருக்கு.. விற்க பிடிக்க.போய் இந்திய விலங்குகள் சுறா லிஸ்ட் பாருங்க.யாருமே புகார் தரல 😭
@pathuman8027
@pathuman8027 2 жыл бұрын
Itha hotel la kudupangala?
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 18 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 11 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34