கவிதைகள் கடந்து கண்களைப் பார்த்தேன் ! இவர் கவிஞன் இல்லை ! கலைஞன் என்றது ♥
@lovechaneel32422 жыл бұрын
சின்மயி உனக்கு தான் கேட்டுச்ச தலைவர் பாட்டு
@abdulcareemmohamedasaam78022 жыл бұрын
நாட்படு தேறலில் நான் அதிகம் ரசிக்கும் பாடல் இது தான். காரணம் என் கவிஞர் வைரமுத்து தான். அவரது கர்ச்சனை முழுக்க காட்டியது இந்த பாடல் தான். பொன்னியின் செல்வனில் பாடல் எழுத விடாமல் தடுத்த பெண்ணியப் பேய் சுகாசினியை அடியோடு வெறுக்கிறேன். சில விபச்சார நாய்கள் குறைத்து நிலவு கலங்கப்படாது. என் கவிஞன் நிலவு போன்றவன்.
@manimegalais88362 жыл бұрын
உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்…இந்தப் பாடல் கவிஞர் வைரமுத்துவின் வாழ்க்கைப் பாடலாக இருந்தாலும் எல்லாரும் பின்பற்றவேண்டிய அருமையான தன்னம்பிக்கை பாடல்.
@mydream54372 жыл бұрын
வைரமுத்து சாரோட கவிதைக்கு சங்கர் மகாதேவன் ஜாலியா பாடி தூள் கிளப்பிருக்காரு. Bobம் Rob ம் கலந்துகட்டி அடிச்சிருக்காரு இசையமைப்பாளர் அவ்கத்..சரண் டைரக்ஷன் . சூப்பர். கலக்கலாயிருக்கு இந்த சாங்.
@arivalagan11092 жыл бұрын
ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு.உலகின் வாயில் இரட்டை நாக்கு - உண்மை அய்யா.
@meenarani502 жыл бұрын
எதையும் அரை கொறயாப் பாத்து முடிவு பண்ணாதீங்க அப்படிங்கறத அழகா சொல்லிருக்காங்க பாட்டுல.சரண் - வைரமுத்து -சங்கர்மகாதேவன் காம்பினேஷன் சூப்பர்.புது இசையமைப்பாளர் அவ்ஹத் மியுசிக் மாடர்னா இருக்கு.
@ajayji89892 жыл бұрын
இந்த பாட்டக் கேட்ட பெறகாவது திருந்துங்கடா….
@baskarv41952 жыл бұрын
தப்பை தப்பாக சொல்லும் உலகம் பார்த்து லேசாக தலையில் அடித்துக்கொள்ளும் கவிப்பேரரசர் அவர்களின் நடிப்பு அருமை! கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம் தன் நிழல் பார்த்து தானே குரைக்கும்__நீண்ட நாட்களாக சொல்லி மகிழும் வரிகள்!
@jothiboss-47242 жыл бұрын
அய்யா உங்கள் பாதத்தில் சரணம் உங்கள் தழிக்கு நான் அடிமை🙏🙏🙏🙏💯
@jothirathinam10562 жыл бұрын
தங்களது புகழின் உச்சத்தினை மட்டுமே அறிந்திருந்த என்னால் தாங்கள் அதனை எட்டுவதற்கு பட்ட துயரங்களை இப்பாடல் வரிகளில் கண்டபோது கண் இரண்டில் நீர் வழிந்தது ஐயா.நீங்கள் கூறிய கருத்திற்கு உடன்பட்டு எனது செவியினை மூடிக்கொண்டு எனது வழியில் பயணிக்கத் தொடங்கப் போகிறேன்.எனது வாழ்வில் புதிய பாதை உருவாகக் காரணமான கவிஞருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏
@vaiyapuricongress50722 жыл бұрын
விமர்சனங்களையும் அவமானங்களையும் எதிர்கொண்டு எவனொருவன் எதிர்பிற்க்கிடையிலும் முளைத்து நிற்கிறானோ அவனை எந்த ஒரு கொம்பனும் யாதொரு சக்தியும் அசைத்துக்கூட பார்க்கமுடியாது என்பதற்கு கவிஞரின் இந்தப்பாடலே சிறந்த உதாரணம்.
@thangarajkmch25022 жыл бұрын
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம்... தன் நிழல் பார்த்தே தானே குரைக்கும்... Super line
@vanakampa92222 жыл бұрын
கவிஞரின் அனுபவ வரிகள் அருமை. தன் அனுபவத்தின் வழி தன்னம்பிக்கை தருகிறார்.குறை சொல்றவன் சொல்லிக்கிட்டேயிருப்பான்.Dont Care.Listen your Job
@vpmani51442 жыл бұрын
"பெருமைக்குரிய" எங்கள் கவிப்பேரரசர் அவர்களே.! அருமையான வைர வரிகள்... நேர்மையான நடிப்பு... பல முக்கிய வாட்ஸ்அப் குழுக்களுக்கும் அனுப்பி உள்ளேன்.! பெருமகிழ்ச்சி... "கவிப்பேரரசர்" அவர்களே.!! தங்களை என்றும் வணங்கி - வாழ்த்தி மகிழ்கிறோம்.!!!
@rameshthala2422 жыл бұрын
கவிஞரைப் பத்தி வர்ற எந்த விமர்சனத்துக்கும் இனி இந்த பாட்டு ஒண்ணு போதும்.எல்லா காலத்துக்கும் ஏற்ற பாடல்.
@நா.தேன்நிலவன்2 жыл бұрын
அய்யா... வணக்கம் ! பாடல் கேட்டேன் "உன்னைப் பார்த்து" கவிதையை நான் அடிக்கடி படிப்பதுண்டு ; அதன் ஆடியோ அவ்வப்போது கேட்பதுண்டு ஆனால் அதுவே பாடலாக வரும்போது இன்னும் கூடுதல் சிறப்பு ! வரிகளுக்கு என் வணக்கங்கள்;எழுதிய என் அய்யாவுக்கு மென் அன்பு முத்தங்கள்...💐🙏
@rucir4895 Жыл бұрын
வைரக் கவிஞன் வைரமுத்துவின் வரிகள், சிந்துகின்ற யதார்த்தம் ஒரு வாழ்க்கைப் பாடம். உங்கள் தேன் தமிழுக்கு நான் அடிமை.🙏
@prabuthangam61232 жыл бұрын
விமர்சனம் எனும் கரும்மேகங்களை புறந்தள்ளி வானுயர பறக்கும் பருந்து எங்கள் கவிபேரரசர்.... இயக்கம், இசை, குரல் அருமை... வெல்க நாட்படுதேறல்...
@jeevanandamk70672 жыл бұрын
Good
@t.govindarajutheeko27342 жыл бұрын
ஓர் சமூக அக்கறையுள்ள மனித அனுபவம் படமாக்கப்பட்டிருக்கின்றது. கவிஞரேத் தோன்றி பாடலுக்கு உயிரூட்டியுள்ளார். பாரதியை பார்த்ததில்லை.இன்று கவிஞரில் பாரதி தோன்றினான். கவிதையும் பாடலும் நம்மை வெப்பமாக்கி வித்தை செய்தன. கோடை வெப்பத்தில் ஆயிரம் சூரிய வெப்பமாமய் இந்தப்பாடல். வெப்பத்தைத் தணிக்க கவிஞர் மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சென்றுவிடுவார் எங்களுக்கு?
@kalpanakarthiksomasekar19982 жыл бұрын
" இப்படி இருந்தால் இதுவும் தப்பு; அப்படி இருந்தால் அதுவும் தப்பு" - என்று கூறி இரட்டை நாக்கு வைத்து பேசும் உலகத்தின் விமர்சனங்களை உணர்ச்சி பொங்க தனது பாடலின் வைர வரிகளால் சிந்திக்க வைத்துள்ளார் கவிஞர்! பாடலைக் கேட்கும் ஒவ்வொருவரையும் தனது வாழ்க்கை விமர்சனங்களையும் பின்னோக்கி பார்க்க வைக்கிறார். பாடலைக் கேட்க கேட்க பட படப்பு அதிகமாகிறது! அனைவரும் கேட்க வேண்டிய பாடல்! கவிஞரே நீர் வாழ்க வளமுடன் ஆரோக்கியம் உடன்!
@kalaiyarasukrishnan2 жыл бұрын
கவியே இப்பாடல் எப்படி வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன் அழகிய நவீன பாடலாய் அமைத்து அசத்தி விட்டீர்கள் அருமை 🌹🙏🌹🙏🌹🙏
@vaiyapuricongress50722 жыл бұрын
மனிதன் வாழ்வில் உயர்ந்து நிற்பதற்கு " உலகின் வாயை தைப்பது கடினம் உந்தன் செவிகள் மூடுதல் சுலபம் " என்று சொல்லி கவிஞர் வைரமுத்து வள்ளுவராக ஆம் திருவள்ளுவராக ஈரடியில் குறள் சொல்லியிருக்கிறார் நன்றி அய்யா வள்ளுவரை நாங்கள் பார்த்ததில்லை அவர் வடிவத்தில் நீங்கள் சமகாலத்தில் உங்களோடு வாழ்வதில் இந்தசமூகத்திற்குப்பெருமை வைரங்கள் மதிப்பில் அடங்குவதில்லை அதற்கும் மேலே!
@sundarimurugan52482 жыл бұрын
இன்றைய காலத்தில் மக்கள் அனைவரும் தன்மீது இருக்கும் தவறுகளைப் பற்றி கலங்காமல் அடுத்தவர் என்ன செய்கிறார்கள், யாரைப்பற்றி நாம் போசலாம் என்ற எண்ணத்தோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆம் ஐயா, ஊரார் வாயை அடைப்பது கடினம் தான். அதற்கு பதில் நீங்கள் கூறியது போல நம் செவிகளை வேண்டாத விமர்சணங்களிலிருந்து காத்துக் கொள்ள நாமே மூடிக்கொள்வது ஆகச் சிறந்தது ஐயா. யாதர்த்தங்களை பாடலாக சித்தரிப்பதற்கு மிகவும் நன்றி ஐயா. ஞானசுந்தரி - குயின் மீரா சர்வதேச பள்ளி, மதுரை.
@karthia68272 жыл бұрын
இனிமே நம்மள குறை சொல்றவனுக்கெல்லாம் இந்த பாட்டை டவுன்லோட் பண்ணி அனுப்பலாம்.செமயாயிருக்கு இந்த பாட்டு.
@jayarajprasad60112 жыл бұрын
நான் யானை. ஏறி மிதிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன் என்று சொல்லாமல் சொல்லுது இந்தப் பாடல். யார் என்ன பேசினாலும் நான் யார் என்று எனக்கு தெரியும், அடுத்தவர் வாயை மூடுவது கடினம். நம் காதுகளை மூடிக் கொள்வது எளிது. எல்லோருக்குமான சிறந்த அறிவுரை. இந்தப் பாடலில் இடையில் வசனமும் வருமாறு அமைத்த இந்த முயற்சி மிகவும் அருமை ஐயா வாழ்த்துக்கள்
@murugeshwari.m86652 жыл бұрын
ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு! உலகின் வாயில் இரட்டை நாக்கு! ஆம் ஐயா இந்த உலகம் யாரையும் விட்டு வைப்பதில்லை! "எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம் உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது" என்ற வரிகள் வலியின் உச்சம்! ஐயா தமிழுக்கும் தமிழனுக்கும் அனேக எதிரிகள் உண்டு ... தாங்களோ செம்மொழியாம் தமிழ் மொழியை போற்றி வணங்கும் தமிழனாய் உயர்ந்து நிற்கிறீர்கள். எவராலும் உங்களை அசைக்க இயலாது மனம் தளராதீர்கள்... உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும் தன்னம்பிக்கை தளர விடாதே என்ற வரிகளும், உலகின் வாயைத் தைப்பது கடினம் உந்தன் செவிகளை மூடுதல் சுலபம் என்ற வரிகளும் தன்னம்பிக்கையையும் மன தைரியத்தையும் கொடுக்கிறது. பெருமைக்குரிய எங்கள் கவிப்பேரரசே! தமிழ் ஆசானே! கவிதை கடலே! தமிழின் அடையாளமே! தமிழனின் பெருமையே ! சொல்ல வார்த்தைகள் இல்லை.... உங்கள் பாடல் வரிகளில் கண்கள் இரண்டும் கலங்கி நிற்கிறது! பாடல் வரிகளையும் பாடல் காட்சிகளையும் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை, மன தைரியம், எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல், பொறுமை என அனைத்தும் ஏற்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!
@directoracademics91142 жыл бұрын
In fact a very essential advice for the world and specifically to the younger generation. The best thing that we can leave our children is the wisdom of ours. And certainly these wise words of your shall sculpt a better generation .எப்படி இருந்தாலும் குற்றம் காணும் சமுதாயம் எனவே நம் வாழ்வை நமது மனது கூறும் அறநெறிப் படி வாழ்வது சாலச் சிறந்தது. We can’t stop the world from mocking but it’s better to turn a deaf ear to such comments is the best advice for everyone. Much needed word of the hour Ayya. Kudos to the visual creations team for a new dimension of portrayal of Kavingar . Trendy music to capture all age group👍
@abinathchandran39532 жыл бұрын
ஐயா,வணக்கம் இந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதை. அதே கவிதை பாடலாக வந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னை நானே எப்பொழுதும் ஊக்கப்படுத்திக் கொள்வேன். நான் படித்த காலத்திலும் சரி, நான் படித்து முடித்த பிறகு பள்ளி ஆரம்பிக்கும் காலத்திலும் சரி என்னை சொந்தங்களும் சமுதாயமும் மட்டம் தட்ட மட்டுமே செய்தனர். ஆனால், ஐயா தாங்கள் தான் அப்போது என்னை அடையாளம் கண்டறிந்து என்னை தூக்கி விட்டவர். இந்த பாடல் வரிகளைக் கேட்கும் போது நீங்கள் எனக்கு கொடுத்த அந்த ஊக்கம் அதனைத் தாங்கள் எனக்கு பல முறை நேரடியாகவும் மறைமுகமாகவும் எனக்கு நீங்கள் கூறியுள்ளீர்கள். மன உளைச்சலின் உச்சத்தில் நான் இருக்கும் பொழுது இந்த கவிதைகளை நான் கேட்டிருக்கிறேன். நான் மட்டம் தட்டப்படும் போதெல்லாம் இப்பாடல் வரிகளை கேட்டு ஊக்கம் ஆகியுள்ளேன்.நான் அடிக்கடி கேட்கக் கூடிய பாடல் "சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம் " என்ற தங்களது பாடல் வரி. தற்போது இந்த பாடல் வரிகளையும் என்னால் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது. இந்த இரண்டு பாடல்களும் எனது வாழ்வில் நான் அடிக்கடி கேட்கக் கூடிய விஷயம். "உலகின் வாயைத் தைத்துவிடு அல்லது உனது இரண்டு செவிகளை மூடிவிடு" கொஞ்சம் கஷ்டம்தான் ஆனால் அதற்கு நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். முயற்சி செய்து விட்டால் கண்டிப்பாக நான் அடுத்த கட்டத்துக்கு எனது வாழ்வில் சென்று விடுவேன் என்று நம்புகிறேன். இந்த வரிகளை தந்தமைக்கு தங்களுக்கு நன்றி ஐயா.
@kulitalaimano53122 жыл бұрын
என் மனதில் பட்டதை மடமடவென்றெழுதிய போது சரளமாய் எழுத முடிந்தது பயத்துடன் எழுத்தில் கவனம் வந்ததும் எழுதவே மனது அஞ்சுகிறது யானையை பார்த்த குருடனாய் விமர்சித்தோரை நிராகரி பயணம் தொடர் என்பதே கவிதையின் கரு பயன் பெறுவீர் தமிழர்களே கவிஞர் பெற்ற வலியில் நாம் கற்றிடுவோம் நல்லதொரு வழி
@தமிழ்வணக்கம்-ய4வ2 жыл бұрын
வாழ்க்கைக்கு தேவையான கருத்து..கவிஞரோட வரிகள நல்லா உள்வாங்கி சங்கர் மகாதேவன் பின்னி பெடலெடுத்திருக்காரு.
@anniefenny85792 жыл бұрын
முன்னே போனால் கடிக்கும்;பின்னே போனால் உதைக்கும்;உயரே போனால் இழுக்கும்;கீழே விழுந்தால் கைகொட்டி சிரிக்கும்.எதுவரினும் நெஞ்சம் முழுதும் முத்து முத்தாக வைரம்.வாழ்க நீ எம்மான்.
@vigneshkumar-hs1jq2 жыл бұрын
வைரமுத்து எனும் நடிகன் வைரமுத்து எனும் பாடலாசிரியன் வைரமுத்து எனும் சிம்மக் குரலோன் யாரை ரசிப்பது இரண்டு கண்கள், இரண்டு காதுகள், போதவில்லையே இறைவா..... அம்மனுக்கு ஆயிரம் கண்களாமே.... ஒரு ஐந்தாறு தரக்கூடாதா... இரவுக்கு திசையெல்லாம் காதுகளாமே... ஆறு நிமிடம் தரக்கூடாதா....
@saravanank1132 жыл бұрын
சொல் கத்தி சுற்றியே வீசுகிறது.... நில் பகையே... நீ கொஞ்சம் பக்குவமாய் நடந்துக்கொள் !
@baskarv41952 жыл бұрын
வசையாளர்களும் வசையை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கும் இந்தப் பாடல் கவிப்பேரரசர் அவர்களின் கொடை!
@nkraajarajan7072 жыл бұрын
கவியலும் நீங்கள் ராஜா நடிப்பிலும் நீங்கள் ராஜா
@karthickanbesivam33622 жыл бұрын
இந்த கவிதையை எப்படி பாடல் ஆக்க முடியும் என்று சந்தேகம் இருந்தது ஆனால் பாடல் அருமை
Absolutely fabulous !! Feels like watching a Hollywood movie 😻It’s lovely to see Kavignar in some action 👍💐. He looks great in different outfits 😊. What a beautiful piece of advice throughout the song !!! And it’s all absolutely true !! A very unique song of this album especially with stunning costumes and impressive masks. Very cool 😎. I can see a lot of time and effort invested in the making of this song not to mention a huge amount of dollars presumably !! I have watched it a few times already to get the hang of it, quite entertaining !!! Thanks 🙏 to the poet for giving us the best time of the Sunday each week! Incredible work 👍🌹🌺💐❤️
@TroveFlix2 жыл бұрын
Thank you ... My Editing Vfx Graphics and DI once again thanks
@shobaaustralia72662 жыл бұрын
@@TroveFlix You’re Welcome!! It’s fantastic !! Great work 👍👍
@Kalamindia2 жыл бұрын
விமர்சனங்களை வீசி எறிந்துவிட்டு வேகமாக நடக்கக் கற்றுக்கொடுக்கும் காந்தக் கவிதை இது. வைரமுத்து ஐயாவின் வாழ்க்கையின் பிரதிபலிப்பு நம்முன் தன்னம்பிக்கை விருச்சமாய் படர்ந்து நின்றபடி வசைப்பாடும் வாய்களையெல்லாம் வளர்ச்சியால் தைத்துவிடுங்கள் என்று பாடம் நடத்துகிறது இந்தப் பாடல்.. பாடல் அழகு .. படப்பிடிப்பு அழகு.. பாடிய குரலும் அழகு.. இசையும் அழகு.. யானைக்கு நிகர் யானையாய் எங்கள் வைரமுத்து ஐயாவும் அழகு ❤️❤️❤️ மொத்தத்தில் இந்தப் பாடல் கருத்துக் குருடர்களுக்கு மூளையை புதுப்பித்துக்கொள்ளும் மருத்துவத்தை கற்றுத் தந்திருக்கிறது.. அன்பின் வாழ்த்துகள் அனைவருக்கும் 💐❤️ #இயற்கையின்ரசிகை
@மகரந்தறெக்கை2 жыл бұрын
வாழ்வை பேசும் வைரவரிகள் சோர்வை உடைக்கும் சூத்திர உளிகள். வலிகள் வந்தால் வழிகள் பிறக்கும் வலியே தந்தால் உளிகள் உடைக்கும் நொறுங்கும் மனிதன் எவனுக்கும் -அதனை நெட்டித்தள்ள நுட்பம் வார்க்கும்... வாழ்த்துக்கள் கவிஞனே நெட்டித் தள்ள
@fathimashibra12002 жыл бұрын
அருமை அருமை மிகவும் அருமை ✨️
@punithakanniappan63722 жыл бұрын
அருமை ஐயா, உங்களின் மேல் விழுந்த விமர்சனங்கள் எங்கள் மனதை வலிக்க வைத்தது, இப்போது ஆறுதலாக இருக்கு
@nitheshksanthoshkumark83442 жыл бұрын
"உன்னைப் பார்த்து " அழகான துவக்கம் ஐயா சூரியனைப் பார்த்து நாய் குரைத்தால் அந்த நாய்க்கு தான் சேதாரம், சூரியனின் வெளிச்சம் என்றும் மங்காது மறையாது. ஆதவனின் கண்கள் பொய்க்காது அப்படி பொய்த்தால் உலகமே இருண்டு விடும். உலகம் பேசுவதை உள்ளத்தில் நிறுத்தினால் உயிர் போகும் வரை மறக்க முடியாது. மண்ணில் விழுந்தாலும் மூச்சுப் பிடித்து முட்டி முளைத்தேன் அழகான தன்னம்பிக்கை வரிகள்! உலகின் வாயைத் தைப்பது கடினம், உந்தன் செவிகள் மூடுதல் சுலபம். உள்ளத்தில் நிறுத்த வேண்டிய உன்னத வரிகள், ஆயிரம் பேர் ஆயிரம் பேசினாலும் தங்கள் கண் பொய்க்காது, தன்னம்பிக்கை தளராது என்பதை இப்பாடலின் காட்சிகளில் அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள், ஐயா தங்களைப் பின்பற்றும் தமிழனுக்கு இது ஒரு தன்னம்பிக்கை பாடம். நன்றி🙏
@fathimabegum68412 жыл бұрын
Nice Song. Execellent Music. Meaningful lyrics Tamil . Good Combination.Legend Vairamuthu Vaazhga Pallaandu.
@vijaytv82292 жыл бұрын
கவிஞர் விரைவில் வெள்ளி திரையில் காணலாம் போல நடிருக்கான அந்த கண்கள் அந்த நடை அழகு இப்பாடலில் கண்டேன் ... கண்ணதாசன் வாலி ஐயா பிறகு கவிஞர் அவர்கள் திரை பக்கம் தன் முகம் காட்ட வேண்டும்.. இப்பாடலில் நான் ரசித்தது அவரின் பாவனை.. 🖊️விஜயபாரதி
@manoraju71932 жыл бұрын
அன்பு அண்ணன் அவர்களே ! வணக்கம் ! நாட்படு தேறலின் உன்னைப் பார்த்து என்ற பாடல் எட்டாம் பாடலாக அறிமுகமாகிறது . இப்பாடலின் நாயகன் கவிப்பேரரசு அவர்கள் . எழுத்து மட்டுமல்ல நடிப்பும் காணொளியிலும் அவர்தான் நாயகன் . இப்பாடல் உலகளவில் நடைபெறும் மனித மனங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் எண்ணங்களும் செயல்பாடுகளும் வேறுபடும் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது . கழுதைக்கு முன்னே போனால் கடிக்கும் பின்னே போனால் உதைக்கும் என்ற பழமொழியின் அடிப்படையில் ஏற்படும் முரண்பாட்டுடன் கூடிய சச்சரவுகளைத் தொகுத்து பட்டியலாக்கித் தந்துள்ள விதம் அருமையானது . உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும் ஆனாலும் தளர்ந்து விடாமல் பயமின்றி இருக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை வரிகள் அவரது உயர்வை உயரத்தை அறிந்து கொள்ளத் தருகிறது . வரிக்கு வரி தத்துவமான வார்த்தைகள் அணிவகுத்து நிற்கிறது . அனுபவமான செய்திகளை நமக்கு அறிந்து கொள்ளத் தந்துள்ளார் . கவிப்பேரரசு வின் அனுபவங்கள் நிகழ்கால சில நிகழ்வுகள் உண்மை என்பதைக் காட்டுகிறது . வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தன் குணத்தை மாற்றிக் கொள்ளாத சமூகம் என்பதைக் கடுமையாகச் சாடுகிறார் . கவிஞர் செயல்பாடுகளின் வழியே இப்பாடல் கொண்டு செல்லப் படுகின்றது . இன்னிசைத் தமிழை எளிமை செய்த போதும் செழுந்தமிழ் செறிவாய் கொடுத்த போதும் உள்ளூர் இலக்கியம் கூறும் போதும் வெளி நாட்டு இலக்கியத்துடன் ஒப்பிட்ட போதும் இச்சமூகம் குறை கூறுகிறது . உடை அலங்காரம் குறைத்த போதும் அதனைச் சரிசெய்து சிறப்பாக உடுத்தும் போதும் மூத்தோர் மதிக்கத்தக்க வகையில் நடக்க முயற்சித்தாலும் பகைமையை வளர்க்காமல் இருந்தாலும் பகைமைக்கு பதிலளித்தாலும் சூழ்ச்சியில் மாட்டிக் கொண்டாலும் தப்பித்தாலும் சரியென்று கூறாத சமூகம் வறுமை என்றாலும் வளமையாய் வாழ்ந்தாலும் இச்சமூகம் பொறுக்காது என்பதை பொருள்படக் கூறியுள்ளார் கவிப்பேரரசு. இவ்வாறு ஒவ்வொன்றிலும் உள்ள முரண்பாடுகளை பட்டியலிட்டு தொகுத்துத் தந்துள்ளார் . அப்படி இருந்தால் அதுவும் தப்பு இப்படி இருந்தால் இதுவும் தப்பு கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம் தன் நிழல் பார்த்து தானே குரைக்கும் என்ற வரிகளில் இச்சமூகத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கத் தந்துள்ளார் கவிப்பேரரசு . சிறந்த இயக்குநரின் இயக்கத்தில் சங்கர் மகாதேவனின் குரலுடன் கவிப்பேரரசு அவர்களின் குரலும் மிரட்டுகிறது . மொத்தத்தில் மற்றவர்களின் விமர்சனங்களை இடது காதில் வாங்கி வலது காதில் விட்டு விட்டு உங்களது வேலையைப் பாருங்கள் என்பதை அழகுபடக் கூறியுள்ளது பாராட்டத்தக்கது . அன்புடன் முனைவர் தேவாரம் இரா.மனோகரன் சின்னமனூர் .
@BALASUBRAMANI-zb1or2 жыл бұрын
வைரத்தின் வ(லி)ரிகள் வசை பாடியோருக்கு பதில் பாடலாக 💪
@subam80562 жыл бұрын
அனுபவத்தால் விளைந்த அறிவின் வரிகள்.. 🤝🤝 Hats off sir 👍🏼
@kulitalaimano53122 жыл бұрын
இயக்குநருக்கு வாழ்த்துகள் கவிப்பேரரசு கருநிற ஆடைஅணிந்து பெரும்பாலானோர் பார்த்ததில்லை இந்த பாடலில் கருமை ஆடையிலும் வெண்ணிற ஆடையிலும்வருகிறார் இது ஒருகுறியீடு கருமை அவர் மீது வீசப்பட்ட பழிச்சொற்கள் வெண்மை அவரது தூய்மை யார் குரைத்தாலும் நம் இணையற்ற தமிழ்க்கவி பயணம் நிற்காது
@ridhiravi5047 ай бұрын
உண்மையில் தாய்ப்பால் குடித்த தமிழன் தன்மான கவிஞன் உண்மையில் நீர் தான் கவிப்பேரரசர்
@saravanans59842 жыл бұрын
தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு எல்லாம்.இந்த பாடல் மூலம் செருப்படி கொடுத்து இருக்கிறார். கவிப்பேரரசு அவர்கள்.
@xraymohan84332 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா
@littletalkslittlethoughts2 жыл бұрын
உலகின் வாயை தைப்பது கடினம் உந்தன் இரு செவிகள் மூடுதல் சுலபம்... உண்மையான வரிகள் ஐயா...
@sedapattiyanlabi87532 жыл бұрын
சிறப்பு ஐயா
@eswaransimathasan91422 жыл бұрын
என் இதயத்தில் வாழும் மாமனிதன் வைரமுத்து.அவரது தமிழுக்கும் தமிழ் தாய்க்கும் தலை வணங்குகிறேன்.
@sushmoandhanapal2 жыл бұрын
1:20 அனைத்து விமர்சனங்களுக்கும் ஒரே நெத்தியடி பதில் ஐயா 😂😂 @vairamuthuofficial
@revathirengarajan20122 жыл бұрын
'விரல் நகத்தளவு விமர்சனம்' வியப்பு வியப்பு...... கற்பனையில் வரக்கூடிய விசித்திர வார்த்தை.சிந்தித்தால் சிறப்பான சொல்.உருண்டை உலகை சதுரமாக்கிவிடுமா எப்படி என்று யோசிக்க வேண்டியது.இதைவிட அழகுபட்ட ஞானமான வார்த்தைகளால் பூமியில் உள்ள சமுதாயத்தின் சட்டையை உலுக்கிய வரிகளுண்டா.மக்கள் அறிய கனல் கக்கிச் சினமுரைத்து கண்பெட்டி திறக்கும் அரிய சாவி,பொக்கிஷம் கவிஞரின் இப்பாடல்.
நீங்கள் எழுதியிருப்பது வரிகள் இல்லை, அவை ஒவ்வொன்றும் நம்மில் பலபேர் பட்ட வலிகள். உடல் உள்ள சுகத்தோடு வாழுங்கள் பல ஆண்டுகள், எங்கள் சந்ததிகளும் மெச்சும் உங்களை.
@AjEsHaj20002 жыл бұрын
unga fan sir epoum I am a youngster but i love all your songs because you are very legend lyricst Ninga thamizh Magan sir epoum Each and every line fantastic Super sir 🎉🎉🎉🌟🌟🌟🌟
@chandransamson96682 жыл бұрын
வாழ்வில் முன்னேற நினைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இப்பாடல் தன்னம்பிக்கை கீதம்
@aravindhanthoughts13512 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் பாடலாக ... அருமை
@syedalifathima24672 жыл бұрын
Sir , this song with your subtle poignant words are a huge blow to those who spoke about you...
@murugananthammuruganantham6422 жыл бұрын
வலியை உணர வைத்துள்ளீர்கள் நன்று
@julietdevakirubai52872 жыл бұрын
ஐயா இந்தப் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. கவிதையாகப் படித்ததை விட இசையோடு கூடிய பாடல் காட்சி மிகவும் அருமையாக உள்ளது ஐயா.
@sumathip28902 жыл бұрын
Super, nice visual.
@aldrinlijo2 жыл бұрын
I feel like... A good song, after a long time in natpadu theral.
@vanithathangaraj93632 жыл бұрын
இன்றைய விமர்சன உலகினை தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டு நாம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் புரிதலை ஏற்படுத்திய வாழ்க்கைப் பாடம்.விமர்சனங்களை கண்டு வீழ்ந்து போகமல் அதை வித்தாக மாற்றி மலர செய்வது நம் கையில் தான் உள்ளது.பலப் பொருட்களின் தன்மை மாறினாலும் வைரத்தின் மதிப்பு மங்குவதில்லை.அது போல ஐயா வைரமுத்துவின் புகழும் வரிகளும் நம் தாய் தமிழ்ப் போல் அனைவரின் மனதிலும் அழியா இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.விமர்சனங்கள் உன்னை பாயும் போது நீ விண்ணை நோக்கி பாயும் ஏவுகணையாய் மாறிவிடு அதே விமர்சனங்கள் உனக்கு விண்மீன்களாக ஒளியூட்டடும்.
@prabhakaran21552 жыл бұрын
Nice music and congrats entire team
@ramanathanramnath51232 жыл бұрын
அருமை அருமை எல்லாம் அருமை...
@dr.arunachalamramasami7772 жыл бұрын
உன் உள்ளம் சொல்வது உண்மை என்று நண்மை செய்து வாழ்தல் நன்று கருப்பு என்றும் கருப்பு தான் சிவப்பு என்றும் சிவப்பு தான் காணும் விழிக்கு அது தெரியும் அறியும் மூளைக்கு அது புரியும் உணர்வு மிகுந்து பார்வை திரிந்து வாய்ச்சொற்கள் வேறாகலாம் காக்கை நிறமும் வெள்ளையாகலாம் குருட்டு உலகம் அதை நம்பலாம். உன் உள்ளம் சொல்வது உண்மை என்று நண்மை செய்து வாழ்தல் நன்று
@vinothkannan72302 жыл бұрын
“சொந்த ஊரில் துளி நிலம் இல்லை; இவனா மண்ணின் மைந்தன் என்றது தென்னை மரங்கள் தேடி வாங்கினேன்;பண்ணையார் ஆனான் பாவலன் என்றது.” இந்த வரிகள் எனக்கும் பொருந்தும்.என்ன ஒன்று நான் பாவலன் இல்லை.என் துறை வேறு.ஊர்ல சொத்து வாங்கியது முதல் சிலர் பொறாமையால் என்ன பண்ணையாரே கிண்டலடிக்கிறபோது மனசு வலிக்கும்.
@anithamasilamani13412 жыл бұрын
Augaath music and sounds are very different .hatts off to whole team
@manivannan54562 жыл бұрын
எல்லாம் நன்று. 👏👏👏👏 மணிவண்ணன் நங்கைநல்லூர்
@selvamk56282 жыл бұрын
Super Motivation Song . Awesome Music.Shankar Mahadeven Voice Kalakkal.
@manikavidya24032 жыл бұрын
Excellent music, lyrics
@chidambaranathan29172 жыл бұрын
KaviPerarassu Ayya, I am Your Well Wisher, Your Words are Highly Powerful, It helps me to learn Self Knowledge and Self Confidence, Self Discipline, by Your Well Wisher Dr S Chidambaranathan Assistant Professor and Head Department of Economics Rajapalayam Rajus College Rajapalayam
@vshanthi16342 жыл бұрын
Music is wonderful and majestic.. congrats to entire team for creating this amazing song👌👍
@tilagaarya14522 жыл бұрын
Awesome work saran sir congratulations! Didn't expect this.You made kavinger perform good
@rajendrana3125 Жыл бұрын
உங்கள் வாய்மொழி போலவே உடல்மொழியும் நேர்த்தி கவிஞரே...
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம் ??? தன் நிழல் பார்த்து தானே குறைக்கும்,....🔥 கள்ளிக்காட்டு கருங்குயிலே மெய்யாகவே ... நீ வாழ்கிற காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதே எங்களுக்கு ஆகச்சிறந்த பெருமை தான் 🥰💞🥰🥰உமது வரிகள் *மௌன பூகம்பம்* கவிதை இந்த நாட்படு தேறலில் வர வேண்டும் .... போய் வருகிறேன்! அல்லது போய்வா! மீண்டும் சந்திப்போம்! விதியை விடவும் நான் ரயிலை நம்புகிறேன். அப்போது ஒரே ஒரு கேள்விதான் உன்னை நான் கேட்பேன்! "நீயும் என்னைக் காதலித்தாயா?" இந்த இறுதி வரிகளுக்காகவே நூறு முறையேனும் இந்த கவிதையை படித்திருப்பேன்.... தயவுசெய்து இப்பாடலை நாட்படு தேறலில் சேர்க்கவும் (ஹரி ஜி பாடுனா அட்டகாசமா இருக்கும், 💞💕)
@krishnanmurugesan7182 жыл бұрын
Class -the direction, lyrics and music Selective deafness is safe instead of bothering others comment and opinion
@ramvels1832 жыл бұрын
அருமை ..விமர்சனங்களுக்கு சரியான பதிலடி பாடல் வாயிலாக..