Рет қаралды 66,115
Lyric, Tune & Sung by Pr. R. Reegan Gomez
Music: Pr. Joel Thomasraj
Camera: Bino Abishek, Sudhan
Visual Edit, Colour & Designs: Joshua Twills@Design.Truckz
Video Featuring: Pr. Praison Timothy, Dani, Nishanth, Alwin John
1. உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம்
உமக்கே நான் சொந்தமே
உமக்கே நான் சொந்தமே
இயேசுவே இயேசுவே
நீரே எந்தன் வாஞ்சையையா
உமது மகிமைதான்
எனது ஏக்கமையா
2. என் வாழ்வில் எல்லாம் புதிதாக்கினீரே
கோடி நன்றியையா
கோடி நன்றியையா
3. உமக்காக என்னைப் பிரித்தெடுத்தீரே
உம்மோடு நடந்திடுவேன்
உம்மோடு நடந்திடுவேன்
4. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஊழியம் செய்திடுவேன்
ஊழியம் செய்திடுவேன்
#ReeganGomez #UyiroduIrrukumNaatkal #AarathanaiAaruthalGeethangal