தெய்வம் சாமி நீங்க உங்க தமிழ்.. உங்க கருத்து பகிர்தல் எல்லாமே... மிக அற்புதம்.
@aruranshankar2 жыл бұрын
நன்றி ஐயா. ஆங்கிலத்தை புரிந்து கொள்வதில் உள்ள சிரமத்தால் கற்கமுடியாது என்கிற நிலைமையுள்ள (சிலருக்கு) மெய்யியலை தமிழில் தந்து அறிவுத் தடாகத்தில் எங்களை மூழ்கி எழ வைக்கிறீர்கள்.
@mozhivazhi78648 ай бұрын
சிறப்பு. மன உணர்வும் அறிவின் தொடர்ச்சி தான். அறிவும் மனதின் உற்பத்தி தான்.
@ramum95993 жыл бұрын
ராமானுஜம் கணிதமேதை நாமகிரி தாயார் கனவிலே வழிகாட்டினாள் என்பார் ..!! டெகார்டேயும் அதேபோல் சொல்வது ஆச்சரியம் !!!! அருமை பதிவு !!!!! வாழ்க நீவிர் !!!!🙏🙏🙏🙏
@letchamankabilashani99042 жыл бұрын
நான் மெய்யியல் கற்கும் பல்கலைக்கழக மாணவி. உங்களுடைய இந்த தத்துவ எளிமை விளக்கம் என்னக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது sir Thank you so much and god bless you sir👍
@rangarajansrinivas42243 жыл бұрын
ஜென் புத்தம் பற்றிய உங்கள் உரையை இன்று கேட்டேன். மிகவும் ஆழ்ந்து, அனுபவித்து, சொல்லும்போதே ரசித்து விளக்கியிருக்கிறீர்கள். மிக அருமை. ஒரு வேண்டுகோள்: சீனத்தின் மெய்யியல் நெறிகளான டாவோயிசம் மற்றும் கன்பூசியனிசம் பற்றியும் காணொலி வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
@kasparraja93233 жыл бұрын
புரியாத தத்துவத்தை சாதாரண சாமானிய மக்கள் புரியும் வகையில் எளிய வகையில் விளக்கம் அளித்து வருகிறீர்கள். தாங்கள் செய்யும் இந்த சேவையை வழங்கும் உங்களை மனதார பாராட்டி மகிழ்கிறேன்.
@zailanumu75963 жыл бұрын
உங்கள் அனைத்து கானொளிகளையும் வரவேற்கிறேன்.மிக எளிமையான முறையில் சுவாரஷ்யமாக விளங்கப்படுத்துகிறீர்கள்
@muthukumaraswamy35163 жыл бұрын
Excellent Sir.
@zailanumu75963 жыл бұрын
உங்கள் அனைத்து கானொளிகளையும் வரவேற்கிறேன்.தமிழில் ஒரு சிறந்த மெய்யியல் மீடியா இது என்று உறுதியாக சொல்ல முடியும்
@kaiyoomkaiyoom56693 жыл бұрын
À
@wmaka36143 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள்
@sv.muruganseetharaman65303 жыл бұрын
வணக்கம் ஐயா நீங்கள் வடலுர் வள்ளலார் இராமலிங்கம் பற்றி உரை நிகழ்த்தினால் மிக்க மகிழ்ச்சியும் ஆனந்தம் அடைவோம் நன்றி ஐயா வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்
@natarajanperumalsamy12973 жыл бұрын
thankyou sir
@antonykulandesu3 жыл бұрын
இதை நானும் முன் மொழிகிறேன் 😄😄😄😄🤝🤝🤝
@umamakheswarikanagaraj54972 жыл бұрын
அவசியமாக அறிந்து கொள்ள வேண்டிய தத்துவச் சிந்தனைகள், சிந்தனையாளர்கள் குறித்த தங்களின் காணோளிகள் காலத்தின் தேவை.உங்களின் செயல்பாடு தொடரட்டும்!சிறக்கட்டும்!.
@jayabalansp27543 жыл бұрын
Prof. சுப வீரபாண்டியன் அவர்கள் கூட Rene Descartes பற்றிய விரிவுரையை பேச கேட்டுள்ளேன். Prof. முரளி அவர்களின் டேக்கார்ட்டே பற்றிய விளக்கம் எல்லோரும் புரிந்துகொள்ளும்படி விளக்கியமை அருமை.
@kannanroyam88673 жыл бұрын
அருமையாகச் சொன்னீர்👍
@kumarasuwamia.s40393 жыл бұрын
எல்லோரும் அறியவேண்டிய காண வேண்டிய காணொளி. நன்றி அய்யா.
@rohithvasudevan73510 ай бұрын
God is perfection - Rene Descartes Perfection Simply Doesn't Exist- Stephen Hawking
@jaganlatha-zf1rm3 жыл бұрын
மிகவும சிறப்பாக இருந்தது தமிழில் இவ்வளவு சிறப்பாக செய்தற்கு நன்றி வாழ்ததுக்கள் பணி சிறக்கட்டும் Pl compare Periyar with European philosophy
@amyrani7960 Жыл бұрын
Thank Prof , such a difficult topic.. you made so simple to understand. I benefit a lot from your contributions. 🙏
@valasamudram4 ай бұрын
ஓசோவை பற்றி அருமையான பேச்சு கொடுத்தீர்கள் மிக்க நன்றி.. அவரை பலவாறு புத்தர் சாருவாகன், ஞானி என்று பல வகைகளில் சொன்னாலும் கடைசியில் நீ உனக்கு ஒளியாய் இரு என்ற தத்துவத்தோடு முடித்திருக்கிறீர்கள். புத்தரும் ஆடம்பரமாக இருப்பதை அவர் மறுக்கவில்லை. ஒரு பொருள் எல்லோருக்கும் ஆனதாக இருந்தால் அவை இச்சமூகத்திற்கு நன்மை பயக்கும் என்பதால் பணம் உள்ளவர்களும் வலிமை உள்ளவர்களும் கொஞ்சம் தாழ்த்தி மற்றவர்களை ஏற்ற வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் அவர் பல விஷயங்களை நடத்தியிருக்கிறார். அதனால். புத்த பிக்குகளும் உபாசகர்களும் மட்டுமே அவர் சட்டத்தின் கீழ் நடப்பார்கள்,, மற்றவர்கறள் புத்த கருத்துக்களை உள்வாங்கிய மனிதர்கள் எல்லோரும் தனக்கான வேலைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் புத்தம் சொல்கிறது.
Thank you for educating us with such ease. Personally I have benefitted a lot in my chosen spiritual pursuit thanks to Socrates Studio. Descartes to me is a profound spiritualist. Yes, God is Perfection.And Perfection is to be found, loved and achieved. And it is a private journey.
@nextgenlearning1053 жыл бұрын
super . sharing . very interesting. To think about future guiding people. Thank you lot for your conscious duty.
@eswarisivanandam30912 жыл бұрын
We are fortunate to have you teaching us all these discoveries and helping us to grow .
@angayarkannivenkataraman20332 ай бұрын
Today I listened to this piece of your lecture, second time. You take pain to discourse from centre of the philosophy of anybody, giving justice each philosopher without favour or fervor. Descartes also had done great hardship to formulate a theory. Thanks sir.
@sundararajanr53233 жыл бұрын
Hats off to your eloborate introduction to Rene Descartes the pioneer of logical thinking in such a simple and clear manner that even an average man can understand well.
@MrJayarani2 жыл бұрын
Your contribution to humanity is important and I respect you 💯 percent for the same.
@prabalinisriharan33792 ай бұрын
God, massage, history, video 📷📸, very nice 👍👍, from France kannan area gagany.
@grdoss40583 жыл бұрын
இன்னும் என் நாடு என்னை போலியான வரலாற்றை கற்பிக்கும் நல்ல பதிவு நன்றி வணக்கம் வாழ்க வளர்க
@kannant81883 жыл бұрын
ஐயா! அனைத்து காணொளிகளும் அருமை💐💐💐
@habeebrahuman4153 жыл бұрын
Thank you very very supper speech 👌👍👏🌹
@josarijesinthamary.j7542 жыл бұрын
இன்னும் இன்னும் ஆழமாக அகலமாக சிந்திக்க வைக்கக்கூடிய தரமான காணொளியிது. வழங்கியமைக்கு மிக்க நன்றி.
@kulanayagamrajaculeswara41313 жыл бұрын
மிகவும் நல்ல தமிழ் உச்சரிப்பு. நன்றி. நல்ல விடயங்கள்.
@martinkumar49473 жыл бұрын
Thanks for the comprehensive account of the Philosophy of Descartes. This is the best explanation that I have on the topic. Kindly continue with different topics in Philosophy. Ideas change the world. Congratulations and thanks.
@senthilsaminathanvenkatach74633 жыл бұрын
20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நான் மாணவனாக மாறுகிறேன் உங்கள் காணொளிகளில் 🙏
@cmaameenameen72838 ай бұрын
உங்களது தத்துவப் பெருமைகளைப் புத்தகங்களாக வெளியிட்டால் மிகவும் பிரயோசனமாக இருக்கும். ஸீ.எம்.ஏ. அமீன் இலங்கை.
Professor, Descartes' location on soul is one of the important place for chakra ( yogic).. Super professor, like an online philosophy class.
@gnpthyinet1 Жыл бұрын
மிக அருமையான பதிவு. ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல.
@drnandakumarakvelu15817 ай бұрын
Holy Queron ,,ஒருவன் ஒரு பாதையில் செல்லும் போது,இறைவன்,தூதுவன் குறுக்கிட்டதில்லை
@anandann6415 Жыл бұрын
Simple and very clear and your style mssg.v.v.thanks🎉
@vairamuttuananthalingam79012 жыл бұрын
, மிகவும் தெளிவாக தத்துவ அறிஞர்களின் வரலாறு ,தத்துவம் ஆய்வு என்பவற்றை இலகுவான தமிழில் வழங்குவதற்க்கு மிக்க நன்றிகள் , தொடர்க உங்கள் பணி, வணக்கங்கள்
@jothidarvelmurugan4157 Жыл бұрын
WELCOME. ARUMAI. VAALTHUKKAL SIR.
@narayanaswamysk51942 жыл бұрын
வணக்கம் சார். ஜேகே கூட எல்லாவற்றையும் சந்தேகப்படும்படி கூறுகிறார். சுயமாக எந்த ஒரு Authority யும் இல்லாமல் சிந்திப்பதை சொல்கிறார். இது ஒரு புதிய திருப்பம் தான். இன்று டேக்கார்ட்ஸ் பற்றி உங்கள் காணொளி மூலமாக தெரிந்து கொண்டேன். நன்றிகள்.
@veerasamynatarajan6943 жыл бұрын
நல்ல விளக்கம். ஏற்றுக்கொள்வதாக அந்த முழுமை இல்லை என்றே தோன்றுகிறது.
@kannanroyam88673 жыл бұрын
மிகவும் ஸ்வாரஸ்யமான அருமையான விளக்கம்👍
@A.VanithaAndiraj Жыл бұрын
Thank you for your lucid explanation❤
@ganeshank52663 жыл бұрын
Sir, thanks to you.It is special lecture for me. Your exploration and simple way to understand on descartes philosophy in Tamil is inspired. Your explanation on his position during 16th century before christianity and its inquisition comparing Galileo and others, Aristotelian syllogism, his intuition and deduction method, rationalism, comparisons with Valluvan with his couplet 423 and 355, Periyar, his methodology how to split the problems, doubt everything including sacred text, your critical analyse on his cogito ergo sum, his dualism of mind and matter, his thoughts on mind and god, distinct and.clear idea,imperfection and perfection, free will etc are simplified, easy to understand descartes philosophy to everybody and made me to think on his philosophy further and further critically.
@azaddawood37982 жыл бұрын
Ayya, naan oru 65vayaduaana velai oyvu petru veettil irukkindravan...ungal kanoligal ellaame, Arpudamaaga irukkindradu ayya 🙏🏻..dideerenru, naan thirumbavum ore neram ayindu, aaru kallurigalil serndadu Pola irukkindradu. Mikka nandri 🙏🏻
@anbukkarasimanoharan7753 жыл бұрын
பிரமாதமான தமிழாக்க முயற்சி. நன்றி.
@kalamanoharan53743 жыл бұрын
வணக்கம் சார் ரொம்ப நல்லா விளக்கம் தருகிறீர்கள் நன்றி
@ShaggyDurai3 жыл бұрын
Tamil Nadu govt. Should hire this prof. So he trains the teachers of other subjects of schools and colleges on various aspects
@kannanroyam88673 жыл бұрын
Yes you are right 👍
@vishnumayil87942 жыл бұрын
Now a days even teachers also wrongly guiding children that education is only for money the education should make our children to make them think quite philosophically durai
@dhanushkumar90122 жыл бұрын
he is already a principal see his first video
@vijayakannan30543 жыл бұрын
Rene Descarte is Great.His Simple way of explanation of God's existance, about an Aeroplane flying attracted my mind.He is a Genious.👌🙏
@singarasugumaranmaran92243 жыл бұрын
மகிழ்ச்சி மிகச்சிறந்த பணி உங்கள் பணி தினமும் உங்கள் குரல்கேட்கிறேன் அறிவுக்கும்ஞானத்திற்கும் இடையில் வாழ்வது எப்படிஎன்று பயிற்சி அளிக்கிறீர்கள் நன்றி
@krishnamurthyd8576 Жыл бұрын
Nantri iyya daily your speech watch thanks
@divakar6433 жыл бұрын
கடவுள் இல்லை என்று சொல்லிக்கொள்கிற பகுத்தறிவாளர்களுக்கான ஒரு ஒளி பரப்பு!!
@PRAVEENKUMAR02112 жыл бұрын
Sir 9.08 minutes la vadivelu comedy comment ellam kalanthu oru fullback ah present pannirukkinga semma... 😀
@nadasonjr65472 жыл бұрын
அருமை ஐயா.. எம்மை இன்னும் விரிவடைய வைக்கிறார்.. நன்றி
@gnanamano24653 жыл бұрын
நாங்கள் கற்றுக்கொள்கின்றோம் நன்றி
@aruljoe92283 жыл бұрын
I like your presentation. I understand many new things. Thank sir for the invaluable research. Thank you .
@aruljoe92283 жыл бұрын
Sir you have me deeper understanding of logic, need to verify facts not simply follow a set of religious rules. Thank you sir hope to meet you one day.
@mayandymasilamany79033 жыл бұрын
All ways your vedio have valid inputs For our fellow Thamils, Pls continue your service to educate Our society 👍👍🙏🙏.
@shebinjo31983 жыл бұрын
அருமையான விளக்கம் 👌💐🤝
@juharim16122 жыл бұрын
பேராசிரியர் அவர்களே குர்ஆனை ஆழ்ந்து சிந்தித்து படியுங்கள் அனைத்திற்குமான பதில்களும் இன்றைய நவீன அறிவியலையும் நிரூபிக்கும். ஏன்? அது மனித குலத்திற்கு சவால் விடும்
@balakris15343 жыл бұрын
"தள்ள தக்கன் தள்ளி கொள்ள தக்கன கொள்ளுவாங்க" .....wow!! New phrase learned.
@sripriyasrinivasan75353 жыл бұрын
Thank you sir, really enjoyed the video. You have nicely summed up Descartes work - Cogito, Ergo Sum and the Mind/Body Duality - in very simple and interesting terms. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ......இதுதான் ஞாபகம் வந்தது.. Keep it going. this is a great service philosophy-seekers..
@PrabhakarKrishnamurthyprof3 жыл бұрын
Thank you Professor for simplifying the advanced concepts so that people like me will be able to appreciate the greatness of philosophy. Greatful to you.
@greenmedia953 жыл бұрын
Wonder full speech sir! love it!
@yovantensingh42885 ай бұрын
Rationalism and Embricism pathi kathuka romba nalla irukku and aarvama irukku ana keka keka thookam vara madhiri irukku... 😢
@GuitSiva3 жыл бұрын
Nandri.. 🙏Vaazhga Valamudan🙏
@darkgamerz66163 ай бұрын
Nice messages sir 👌👌👌
@KSRam19483 жыл бұрын
Clarity and conviction. Is all that i aspire for. Your well researched story, simple delivery.... We are amazed. Thank you
@muthumanikam71543 жыл бұрын
அற்புதமான பதிவு
@crpf863 жыл бұрын
You done great job.you help me lot
@pachiammalj8493 ай бұрын
நன்றி அய்யா
@balakrishnanpr32223 жыл бұрын
மிக அருமை.
@chocovanilla97032 жыл бұрын
Manamaarntha nandrigal!!! 🙏👏👏👏
@antonykulandesu3 жыл бұрын
இந்த பதிவு இங்கே டிஷ் லைக் போட்டவர்களுக்காக எழுதுகிறேன், எதற்க்காக டிஷ் லைக் போட்டிர்கள் என்பதை இங்கு பதிவு போட்டிர்கள் என்றால், லைக் போட்ட என் போன்றவர்களுக்கு உங்களின் மான நிலையை அறிந்து கொள்ளுவதற்கு வசதியாக இருக்கும் 🤝🤝🤝🤝
@sridharvarada49392 жыл бұрын
Super powerful discussion sir Lots of thanks, your all videos are eye opening to all sir. Nandri Iyaa.
@mathiazhagana97312 жыл бұрын
Great explanation about how to think in this world. Keep enlightening people to think and act in right way to make better world. After many years, I understand the method of thinking. Thanks 😊
@vasumathigovindarajan21392 жыл бұрын
Extrordinary exposition . Brilliantly delivered . Was interesting. Calm redering with brilliant sequencing and narrative styles in layman understandable language is worth all our Hearty congratulations . Look forward to more and more inspirational thought-provoking lectures. Gowrava poorna anbu shelathhugaz arivazi Prof. Murali sir ku
@ramuchellappa3 жыл бұрын
Thanks for sharing the knowledge 😊 ... Worth watch... 🙏
@DhanaLakshmi-xy1ym6 күн бұрын
Nandri Iyya
@sathikbatcha37753 жыл бұрын
Thanks sir carry on your speech
@padmakumarandoor7282 жыл бұрын
ஒவ்வொரு எண்ணத்திலும் இந்த நான் என்பது இருக்கிறது. ஆனால் அந்த ஒவ்வொரு நானும் வேறு வேறு ஆகும். மனம் இடைவிடாது வேகமாக இயங்குவதனாலும் அதன் இடைவெளி நமக்கு தெரிவதில்லை. ஆகவே தொடர்ந்து நிரந்தரமாக ஒரு நான் நமக்கு உள்ளே இருப்பதாக தோன்றுகிறது. மேலும் ஞாபக சக்தியின் துணை கொண்டே நான் இன்னார் என்று எண்ணிக் கொள்கிறது. மனம் என்பது கணத்திற்கு கணம் தோன்றி மறைகின்ற ஒரு நிகழ்வு ஆகும்.
@thiru15012 жыл бұрын
Dear sir. You are encyclopedia. Awesome😍
@sjayard2 жыл бұрын
Dear Prof, thanks and appreciation for explaining deep and tough philosophy in simple terms in Tamil; it is not easy to explain metaphysical concepts in our day-to-day language; just a suggestion... it would be better to chk the actual pronunciation of the words in foreign languages (e.g. cogito ergo sum, in Latin) as you speak...because, thousands listen to you, and it would be nice, if they get the right pronunciation... hope you don't mind this comment of mine... Thanks once again and all the very best for more informative and stimulating lectures!
@srinivasannagarajan78872 жыл бұрын
தங்கள் தூய தத்துவப் பணிதொடர,துவக்கமற்ற தூயவனைதுதிக்கிறேன்.
@kannanarunachalam60702 жыл бұрын
Sir Thanks for the discourse.Excellent lecture on Rene Descartes in Tamil
@angayarkannivenkataraman20332 жыл бұрын
Thank you sir, giving this speech on great Philosopher Descartes. 25-12-22.
@Basha09123 жыл бұрын
Ur speech is very clear and mean full….🙏
@nssp6727 Жыл бұрын
Pls give a video about meivazhichalai, puthukottai
@sundarsubra8064 Жыл бұрын
Thank you for such an in-depth overview.
@jhabeebrahuman97113 жыл бұрын
Thanks very super spech I like it 👍👏🙏
@selvakaniantonycruz62543 жыл бұрын
Very good and comprehensive vedio sir… thank you so much for your vedios
@vadivuelango8762 жыл бұрын
நிரூபிக்கப்படாத எதையும் நம்பாதே ; Doubt everything, except the doubter. I think, therefore i am.
@saravanamoorthy.e3 жыл бұрын
I like your narrative sir
@sarathnandha37833 жыл бұрын
Your speech is a challenge to my commonsense
@krishnamoorthysp3 жыл бұрын
சிறப்பாக உள்ளது
@ramkr1423 жыл бұрын
Excellent Narration Sir, Sometimes I Feel the Benefits of Technology, hearing your speech among one, Thanks