அய்யா நான் என்ன யோசிக்கிறேனோ அந்த பதிவை நீங்கள் போடுகிறீர்கள்... உங்கள் காணொளி மிகவும் அற்புதம்... தெளிவு... 👌
@arikrishnanias3 жыл бұрын
மூன்றாம் அதிபதி குறித்த தங்கள் விளக்கங்கள் மிக அருமை.
@bagheeradhan13353 ай бұрын
கோடானக் கோடி நன்றிகள்.பம்மாத்துகள் துளியும் இல்லை.வாழ்க வளமுடன்.
@r.rajindhirar55453 жыл бұрын
ஜோதிடம் கற்பவர்க்கு "அற்புதம்"
@thenmozhi98713 жыл бұрын
நல்ல விளக்கம் குருவே..... Love all your videos... Easy to understand.... Thanks a lot.... Please bless me....
@mahabharathibe81102 жыл бұрын
Yes
@muruganvp59103 жыл бұрын
குருஜி முன்றாம் அதிபதி பதிவு மிகவும் தெளிவான அருமையான பதிவு... குருஜி என் மகன் உயர்கல்வி மற்றும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் என்று கூறவும்..19/4/2012 இரவு 10-40 சென்னை
@dr.ramkimurugan59863 жыл бұрын
Excellent interpretation as it is simple to understand. Kudos...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
@aksharadulasi243 жыл бұрын
Exactly said.appadiye soldringa guruve.we are very lucky to have you as a teacher
@asganesanganesh65243 жыл бұрын
நல்லா புரியுரமாதிரி சொல்வது சரிதான் நன்றி
@arunadevi8220 Жыл бұрын
நன்றி ஐயா மிக்க நன்றி.
@Jotheeswaran7 Жыл бұрын
நேர்ல பார்த்த மாதிரி சொல்றீங்க சார் ❤❤❤❤❤❤
@pushphavalli81313 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼 மூன்றாம் அதிபதி நின்ற பலன்கள் சூப்பர் 👌👌👌
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very, nice explanation, thankyou sir 🙏🙏✨✨
@sasikalasasikala82673 жыл бұрын
வணக்கம் ஐயா, உங்கள் சேவை எங்கள் வரம். உங்கள் வார்த்தைகளை கேட்கும் போது மிக்க மகிழ்ச்சி ஐயா. நன்றி 🙏🙏🙏🙏🙏
@savithrijayaraman2817 Жыл бұрын
Education j9b life
@muruganklmurugankl3024Ай бұрын
💯% சொல்வது அனைத்தும் உன்மை ஐயா 3 ம் அதிபதி 6ல் மிக சிறப்பு ஐயா🙏
@YogawithArunTamil3 жыл бұрын
மிக அருமை ஐயா 🙏 குருவே சரணம் 🙏🙏🙏
@roshan124533 жыл бұрын
3 Aam athipathi in 10th perfect assessment sir 😳
@சண்முகவைகுண்டராமன்3 жыл бұрын
சண்முக ராமன் மதுரை பொது கேள்வி குருஜி அவர்களே மகர லக்கினத்திற்கு சுக்கிரன் 3 ல் உச்சமாகி இருந்தால் சுக்கிர திசையில் உள்ள நன்மை , தீமைகளை கூறவும்
@Animetamil4563 жыл бұрын
நல்ல பதிவு குருவே... ❤️ பெயர், அழியா புகழ், சொல்வாக்கு அமைய.. எந்த மாதிரியான ஜாதக அமைப்பு இருக்கும் ?
உண்மை சார் எனக்கு லக்னத்தில் 3 ம் அதிபதி உள்ளார் நன்றி சார்
@s.s13763 жыл бұрын
Hi Sir, I watched ur all videos. plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?
@thirumalaisruthi40823 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@pravinapachamuthu63933 жыл бұрын
வணக்கம் குரு ஜி 7ஆம் அதிபதி பற்றி குறுங்கள் ஐயா..
@nagarajanerode3 жыл бұрын
மிக நல்ல பதிவு அய்யா
@ganeshr49143 жыл бұрын
முடக்கு ராசி மற்றும் கிரக யுத்தம் பற்றி அறிய வேண்டியவை என்ன? இவைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா.
Kanni lakanam 3rd house Lord sevaai it's place in 8th house with sooriyan and budhan.. It's good for carrier?? Or Bad..?
@Amiyog72 жыл бұрын
Vannakam sir 🙏 midhuna lagnam sun+ moon in lagnam ,Sani(va) in dhanushu , guru in mesham, still i didn't get job sir whill i go for job sir , due to me my parents suffered lot
@Kavisuniverse-j3i2 жыл бұрын
மூன்றில் மூன்றாம் அதிபதி குரு வக்ரம் ராகுவுடன். மகர லக்னம்.17.11.87. சேலம் 10.45காலை. குரு தெசா குரு புத்தி ஆரம்பித்து விட்டது
@ramachandranramachandran2891 Жыл бұрын
Tholam laknam 3m ida guru 5m idathil ullar nallatha Guruji?
@thiruvengadamt24782 жыл бұрын
ayya enakku moondram athiban sevvai vagra nilayil ettahm idathil ulladhu . sevvai vagra nilai in eighth house
@sivasivaa34523 жыл бұрын
ஐயா தனுசு ராசி மீன லக்கினம். மூன்றில் குரு வர்க்கோத்தமம். லக்கினத்தில் சுக்கிரன், செவ்வாய், கேது நண்மையா?
@vasantharajramalingam95042 жыл бұрын
Sir 3 ahthibathi laganam uchham petral any problem
@nagarjunachary83692 жыл бұрын
3rd adhipathi, asthangam agi 6th house la irundha enna palan?
@logulokesh47773 жыл бұрын
2m athipathi sevvai rasi kattathula atchi petru iruku sir.aanal navamsathil neecham petru iruku sir. so sevvai valimai epudi edukirathu sir.
@Suresh-tf6po3 жыл бұрын
SUBRAMANIAN 01/07/1998 06.45pm ambasamudrum கலைத் துறையில் ஆர்வம் உள்ளது வெற்றி பெற முடியுமா அரசு வேலை அல்லது சொந்தமாக தொழில் செய்யலாமா தயவுசெய்து கூறுங்கள் குருஜி 🙏🙏🙏🙏🙏
@asganesanganesh65243 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு லக்னம் தனுசு துலாம் ராசியில் சனி இருக்கிறது
@bharanik84533 жыл бұрын
Thanks for your valuable information.
@pratheeshdrum11823 жыл бұрын
Wow superb Bro ❤ 🙏 🙏
@r.rajindhirar55453 жыл бұрын
மீன லக்கணம் வர்கோத்தமம்/ 3/8ம். அதிபதி சுக்கிரன் திருவாதிரை 4 ல் திக் பலம். ஆக... அம்சத்தில் உச்சம்./ சாரம் கொடுத்த ராகு .11ல் மகரத்தில். திருவோணம் 2 ல் (" யோகியான ") சந்திர சாரம் பெற்று புஷ்கரநவாம்ஸம் ஆனதும். சந்திரனும் விசாகம் 2 ல் நின்று புஷ்கர மானதும் சாரம் கொடுத்த குரு 5ல் .புனர்பூசம் 4 ல் ஆக 1/10 க்குரியவர் வர்கோத்தமம் புஷ்கரநவாம்ஸம் ஆனது. 30-07-1990.மதுரை 22-58. மேற்கோள் காட்ட இது..உதாரணமானது
@ramachandranramachandran289111 ай бұрын
Tholam laknam 3m Ida guru 5l pudhanodu nallatha guruji
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயா மூன்றாம் அதிபதி ஆறில்நீங்கள் சொண்னது சரியாதான் இருக்குது கடன்வாங்கியதில்லை எதிரிகள் கூட இருந்தே கழிபரிப்பார்கள் இவர்கள்தான் எதிரின்னு எனக்கு தெரியாது ஆனாலும் அவங்க எனக்குகெடுதல் செயரதா நினைச்சே மறைமுகமா நல்லது செய்தார்கள் மறைமுக எதிரிகள் நான் ஒன்றுமில்லை ஏமாலிதான் ஆனாலும் எப்படியோ வெற்றிதான் குருபார்வை மூன்றில் இருக்கும் சுக்கிறனுக்கு அவரே எட்டாமதியும் தான் எட்டுக்கும் குருபார்வை நன்றிகுருவே வாழ்க வளமுடன்
@பச்சைக்கிளி-ல9ண2 жыл бұрын
கடக லக்னம் 3ம் அதிபதி புதன் 12ல் மறைந்து, 3மிடத்தை குரு 7ம் பார்வையாக பார்த்தால் வெற்றி எந்தளவு இருக்கும் குருவே......
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
50%
@பச்சைக்கிளி-ல9ண2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam வருங்காலம் உங்களுக்கு ஜெயமே ...... பல ஆத்மாகளுக்கு நீங்கள் புண்ணியம் சேர்க்கிறீர்கள் குருவே........ நீங்கள் ஜோதிட பாட புத்தகத்தை எழுதி வெளியிட்டால் நன்று....... கடவுளுக்கு நன்றிகள் பல........
@mekalak6783 жыл бұрын
Dhanusu lagnam sir , 3aam adhibathi sani in 7th house with Chandran ,sani in raagu saaram , raagu in 5th house sir , chandran in sevvai saaram sir, sevvai in 3rd house in raagu saaram sir ,for 3rd lord is it good or bad sir . budhan in 10th house with suryan varkothamam.
Ayya vanakkam 3ம் அதிபதி சுபராக இருந்தால் அது எட்டில் மறைந்தாலும் இதே பலன் தானா ஐயா
@nagalakshmithangavel1983 Жыл бұрын
Really good👍👏🙏
@umamageswaran7993 жыл бұрын
அருமை அய்யா வணக்கம்
@05-ajithkumars33 жыл бұрын
Vurusika lagnam, Enaku third lord sani 7th house la rahu and Chandra udan irukku what palan take it's good tell me pls
@madurai59273 жыл бұрын
G🙏. ..20.08.1994 .. இரவு 2 மணி... மகரம் ராசி, அவிட்டம் நட்சத்திர, மிதுன லக்னம்.. தனியார் வேலையில் நிரந்தரமாக முடியவில்லை. அரசு வேலை கிடைக்குமா, தொழில் செய்யலாமா , விவசாயம் செய்யலாமா, வாழ்க்கையில் முன்னேற என்ன செய்ய 🙏
@Mainesh223 жыл бұрын
விருச்சிகம் லக்னம் லக்னத்தில் சனி-கேட்னட சுக்ரன்-அனுசம் சேர்க்கை நல்லதா Reply sir
@nsnbabu4243 Жыл бұрын
Thank you Guru ji
@nandhinia52813 жыл бұрын
Date :31.8.97 time 12.42pm kadaga rasi, aailyam nakshathram viruchiga laganam. Please tell about my sons job and marriage, I'm waiting for your answer guruj
மிக அருமையான தகவல் ஐயா 🙏,. மகர லக்னம் 3 ஆம் அதிபதி குரு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். பகை வீட்டில் . இது பகையா யோகமா ஐயா,
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Good
@dineshbabu78273 жыл бұрын
@@SriMahalakshmiJothidam 🙏 மிக்க நன்றி ஐயா 🙏
@bamashankar13473 жыл бұрын
Kanni lagnam 3aam adhibathiyudan guru Raghu irundhal in simmathil 🙏
@anandavel18763 жыл бұрын
Ayya danusu laknam.2 3 kku uddaivar 8 IL Enna palan
@dharaneshlifestyle28573 жыл бұрын
வணக்கம் ஐயா என் மகனின்பெயர் தாரனேஷ் பிறந்தநாள் 12.02.2013, நேரம் 5.05.am இடம் கரூர். படிப்பு மற்றும் எதிர்கால ம் பற்றி கூறவும் நீண்ட நாள் முயற்சி நன்றி ஐயா
@SakthiVel-xu1iq2 жыл бұрын
ஐயா கும்பம் லக்கணம் 3ம் அதிபதி செவ்வாய் 10ம் அதிபதி செவ்வாய் ஆனால் இரண்டு இடமும் காலி 4ம் இடத்தில் செவ்வாய் நீங்க சொல்லுரமாதிரி நல்ல பலன் கிடைக்கும்மா ஐயா
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@987vamsi3 жыл бұрын
Sir u said when it is in 12th house if this dasa starts at 55 yrs ,how come illegal affires will come in old age that too in sani dasa
@suthakarkselvaraj16733 жыл бұрын
Supar arumai ji.
@rock56853 жыл бұрын
Abi 30.07.2001 Birth place : srirangam Trichy Birth time:6.30pm Sir two years aa neet exam ku try pannitu irukken ...2_3markla seat thatti poirchu ... Ipo thirumba neet exam ku try pannitu irukken Na kandippa doctor aaguven sir Indha year mbbs free seat kidaikum aa sir!!?
@dr.vigneshhariharan89453 жыл бұрын
Sir வணக்கம்... குரு தசையில் நான் வெளிநாடு சென்றால் நல்லது என்கிறார்கள்... ஆனால் எனக்கு வெளிநாடு செல்லும் ஆசை இல்லை.. விளக்கம் தாருங்கள். 11/07/1998. 04:50 PM. Chennai நன்றி.. 🙏
@trustingod4863 жыл бұрын
ஐயா வணக்கம், நம்பிக்கையுடன் தொடர் முயற்சி.ரகுராமன், மதுரை மாவட்டம்,20-08-1994, சனிக்கிழமை இரவு 2.30 மணி, மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம், அரசு வேலை மற்றும் திருமணம் பற்றிக் கூறுங்கள் ஐயா.
@kannankannan40383 жыл бұрын
அருமை sir
@saranyabalaji77773 жыл бұрын
ஜயா, பெயர்: சரண்யா தேதி: 24.07.1989 நேரம்: 12.19 pm இடம்: கோவை சிறு சிறு உடல் உபாதைகள் உள்ளது.எப்போது சரியாகும்? எதிர்காலம் எப்படியிருக்கும்?💐💐💐💐💐💐💐💐💐💐🌞💐💐💐
@sdr34633 жыл бұрын
வணக்கம் ஐய்யா. எனது பிறந்ததேதி 3/4/1963 பிறந்த இடம் சென்னை நேரம் இரவு 8.45 எணது ஜாதகம் எப்படி உள்ளது கடண் தீரும் நேரம் எப்போது சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது
@balaguru38967 ай бұрын
3ம் அதிபதி செவ்வாய் 5ல் மிதுனத்தில வக்ரம் பெற்று இருக்கிறார் குருஜி இது எப்படி இருக்கும்
@esumahi13782 жыл бұрын
2 ம் 3 ம் அதிபதிகள் புதன்+ சுக்கிரன் லக்னத்தில் இருக்கிறார்கள் லக்னத்தை குரு பார்க்கிறார் சார் சிம்ம லக்னம் மற்றும் சுக்கிரன் வக்ரம் என் கணவர் என்னை விட இளையவர் போராடி திருமணம் செய்தோம் உங்கள் ஜோதிடம் நூறு சதவீதம் உண்மை
@sathyakalaloganathan69173 жыл бұрын
வணக்கம் குருஜி. லோகநாதன் காங்கயம். 20.12.1969.காலை 2.16.குரு திசை எப்படி. சனி வக்ரம். பதில் தாருங்கள்
@padmakrishnan20053 жыл бұрын
Sir...u didn't mention what if the 3rd lord Neecham in 7th or 11th place.Kindly clarify....like Rishaba lagnam Viruchiga rasi...and Kanni lagnam Mars in 11th place
@ponmalarponmalar56453 жыл бұрын
குருஜி எனக்கு மிதுன லக்னம் மேஷத்தில் சூரியன் புதன் சேர்க்கை. மீனத்தில் தேய்பிறை சந்திரன் செவ்வாய். குரு ரொம்ப வீக் துலாமில் குரு. எனக்கு இரண்டு திருமணமா
@deepakr75103 жыл бұрын
ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம் 1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது. Data science course பயில உள்ளேன், அதில் எனக்கு நிரந்தர வேலைவாய்ப்பு இருக்கிறதா. 2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? எனக்கு எந்த வகை ஆயுள்...... தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.
@arunaravinth26273 жыл бұрын
வணக்கம் ஐயா! அரவிந்த், 26.09.1999. 10.48 am, சிதம்பரம். எனக்கு எதிர்காலம் பற்றிய பயம் உள்ளது. என் எதிர்காலம் எப்படி இருக்கும்? நன்றி ஐயா.
@pasug3 жыл бұрын
Great post
@varun33292 жыл бұрын
My 3rd house is makaram, there sani planet is in vakram. Is it cause more negative ?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Not bad
@funnygaming59212 жыл бұрын
3aam athibathi pudan in 4th house. Education epdi irukum
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@saravanan.c27383 жыл бұрын
3 aum authipathi sukkaran 6 house simmathil and sukkaran varkothamam sir palan yappadi eroukkum sir meenam lakanam, makaram rachi thirouvounam Nachathiram sir
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Not bad
@deepan3191 Жыл бұрын
மூன்றாம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று லக்ன ராகுவக்ரசனி பார்வை பெற்றால் நன்மை உண்டா?
@chitrasrinivasansalem82763 жыл бұрын
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
@dharmalakshmi6263 жыл бұрын
Vanakkam sir 3.6. 2003,6.30am Theni M.B.B.s paddikka vaaipu ullatha Guruji
@ManiManikandan_3 жыл бұрын
வணக்கம் ஐயா. தொடா்ந்து 3வது வாரம் முயற்சி. 21.10.1985 05.33am சென்னை. திருமணம் தாமதம். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு வரனும் வரவில்லை. மேட்ரிமோனிகளிலும் பணம் கட்டினாலும் ஏமாற்றி விடுகின்றனா். எப்போது எனது திருமணம் யாா் மூலமாக நடைபெற வாய்ப்பு உள்ளது ஐயா. நிரந்தர வேலையிலும் தடை தாமதம். அரிசி தொழில் மந்தநிலை. குரு தசை எப்படி இருக்கும்? எந்த கோயில் சென்றாலும் முன்னேற்றம் தெரியாமல் உள்ளது ஐயா. நீசபங்க ராஜ யோகம் எப்போது வேலை செய்யும்?. உதவி செய்யுங்கள் நன்றி
@shivu33 жыл бұрын
அய்யா குருவே சரணம் பாவகபடி பலன் எடுப்பதா Or லக்கனடிகிரிபடி பலன் எடுப்பதா அய்யா விளக்குங்கள் சிவ சிவ🙏🙏