காரைக்கால் பாஸ்கர் அய்யா வணக்கம் 🙏🏼 உன்னதமான மேன்மையான பாரம்பரிய விவசாயம் வளர்ச்சி பெற உழைக்கும் முயற்சிக்கு மிக்க நன்றி 🙏🏼
@yathum11 ай бұрын
நீங்கள் எல்லாம் பொக்கிஷம் ஐயா இவற்றை எல்லாம் பாதுகாக்கும் கடவுள் நீங்க தான் அழியாமல் இருக்க சிறப்பான சேவை செய்றீங்க ரொம்ப நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bashithka77943 ай бұрын
வாசனை சீரக சம்பா. ஆத்தூர் கிச்சடி சம்பா விலை விவரம்
@testinginstruments7785 Жыл бұрын
மிகஅருமையான தகவல்கள். நாங்கள் கருப்பு கவுணி, குள்ளக்கார், மா.சம்பா, காட்டுயானம், கருங்குறுவை, சீரகசம்பா முதலியவை அடிக்கடி சாப்பிடுகிறோம். சுகர் - மருந்து எதுவும் இல்லாமல் கட்டுக்குள் அடங்கி விட்டன. இதல்லாமல் சிறிது நடற்பயிற்ச்சியும் தேவை. நீங்ள் கூறிய பல அரிசி வகைகள் நான் வாங்க முயற்சிக்கிறேன். மிக்க நன்றி.
@moorthymoorthy551411 ай бұрын
இந்த அரிசிகளை எப்படி சமைப்பீங்க?
@kavirajbru489 Жыл бұрын
மிகவும் அருமை. நல்ல விளக்கமாக விவரித்த ஐயாவிற்கு மிக்க நன்றி.இவ்வளவு பாரம்பரிய அரிசி வகைகள் இருப்பதும் அதனை தன்னார்வத்துடன் விளைவிப்பதும் இப்போது தான் அறிந்தேன். நானும் காட்டு யானம் பற்றி சமீபத்தில்தான் அறிந்தேன். வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன்.
@vincentvincent797 Жыл бұрын
பாரம்பரிய அரிசி வகைகளை பற்றியும் அதன் பயன்களையும் மிகவும் தெளிவாகவும் புழுங்கள், பச்ச ரக அரிசிகளை காட்டியும் மிகத்தெளிவாக பாஸ்கர் ஐயா தெரிவித்தார்கள் நாம் அனைவரும் பயன்படுத்துவோம் உடல்நலத்தோடு வாழ்வோம் நன்றி
@saravanank71802 жыл бұрын
இதை புத்தகமாக போலவும் மற்றும் விலை பட்டியலையும் சேர்த்து போடவும். மக்களுக்கு உபயோகவும் இருக்கும்
@shakilameeramohideen4020 Жыл бұрын
அரிசி ரகங்களை தெரியவைத்து விளக்கம் கொடுத்த ஐயாவுக்கு 🙏
@mohammedvahi0947 Жыл бұрын
அருமை.இந்த அரிசிகள் பூச்சிகள் வராமல் பாதுகாக்கும் முறைகள் பற்றி விளக்கம் தேவை.
மேலும் இயற்கை விவசாயத்தை அனைவரும் ஒன்று சேர்ந்து காப்போம் வாருங்கள்
@arishs9150 Жыл бұрын
தெளிவான விளக்கம் அளித்தார் பெரியவர். நன்றி.
@saransuriya87892 жыл бұрын
இந்த வீடியோ ரொம்ப சூப்பர்
@m.k.thaumanavar.m.k.thauma63752 жыл бұрын
அருமையான பதிவு ஐயா வாழ்க. வளமுடன்
@AaseevagamAaseevagan Жыл бұрын
நன்றி ஐயா பாரம்பரிய அரிசி வகைகள் பற்றி தெரிந்து கொள்ள நல்ல பதிவு
@sakthip33317 ай бұрын
வாள்க வளமுடன் ஐயா, கருடன் சம்பா அரிசி 25 kg வேண்டும் கிலோ என்ன விலை
@subhaparthiban2898 Жыл бұрын
விதை நெல்கள் கிடைக்குமா அரிசி வேண்டும் 7 ரகம் அரிசிகள் வேண்டும்
@DevarajanA-o3z Жыл бұрын
KARUNGUVI RICE RATE FOR ONE KG INCLUDING COURIER CHANGES
@muruganmurugan90302 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள்
@moorthyp61252 жыл бұрын
இந்த நெல் கள் எல்லாம் பொக்கிசம் பாதுகாப்பது நல்லதூ
@barathi133710 ай бұрын
Karukuruvai/ mapalai sampa Rice for diabetes. Narambu sampathpada problem thir Ena rice Sapida mudiyuma.
@g.krishnamurthykrishnamurt300511 ай бұрын
உங்கள் விளக்கம் ரொம்ப அருமை, தூய மல்லி அரிசி விலை விவரம் தேவை.
@m.k.thaumanavar.m.k.thauma63752 жыл бұрын
அருமையான பதிவு ஐயா வாழ்க. வளமு
@suganthar51120 күн бұрын
கறுங்குருவை என்னவிலை ஐயா சக்கரைநோய்குறைக்க என்ன அரிசி சாப்பிடலாம் சீரக சம்பா என்னவிலை கொரியர் சிலவு எவ்வளவு ஆகும்
@ssusheela9115 Жыл бұрын
Sir thooyamalli is good for diabetes?
@suganthar51120 күн бұрын
முழங்கால்வலி குறையாமல் உள்ளது அதற்க்கு என்ன அரிசி சாப்பிடலாம்
@rajappag67134 ай бұрын
அருமையான பதிவு.சீரக சம்பா சிறுதானிய வகையை சேர்ந்ததா ஐயா
@AR-co4xn9 ай бұрын
ஐயா தூய மல்லி அரிசி கிலோ எவ்வளவு 25 கிலோ தரமுடியுமா
@ramp91082 жыл бұрын
உங்களிடம் வாங்கி, விற்பனை செய்ய ஆசைப்படுகிறேன்... வாய்ப்பு உள்ளதா அய்யா?
@NishamaNoor-i7s11 ай бұрын
Yes naagalum..alhamthulillah
@bharathim960910 ай бұрын
Sir I want to sell in Bangalore it's possible
@VijayaSekaran-bk6en9 ай бұрын
@@bharathim9609🙏
@AyyaduraiMr7 ай бұрын
விதை நெல்
@jagadeesanc722728 күн бұрын
@@bharathim9609sir,do you have karuppu kavuni rice. Kindly inform yes or no.
@nadarajan1041 Жыл бұрын
கருங்குருவை அரிசியும் கவுனிஅரிசியும் ஒன்றா அல்லது வெவ்வேறா விபரம் தேவை
@vijayalakshmisenthilkumar6276 Жыл бұрын
No,
@rbaskaran704610 ай бұрын
வேறு வேறு
@danielmuniraj5799 Жыл бұрын
iyya vanakkam, vithai nel thangalidam kidaikkuma
@bhuvaneshwarir2951 Жыл бұрын
23:13 price list for சீராக சம்பா துயமல்லி அர்காட் கிட்சில்லி கருபுகவினி அறை எல்லாம் கலந்து 10kg courier send பண்ணுவிங்களா
@m.muthupandidce42077 ай бұрын
Anthocyanins are a group of antioxidants found in red, blue, and purple fruits and veggies black rice . A diet rich in these compounds may prevent inflammation and protect against type 2 diabetes, cancer, and heart disease. Regularly eating anthocyanin-rich foods may also benefit your memory and overall brain health.
@kuganesanvelu2883 Жыл бұрын
நல்ல சமூக பதிவு
@rgghm760 Жыл бұрын
உங்கள் கடை விலாசம் குறிப்பிடவும். நேரில் வந்து வாங்கி கொள்கிறேன்
@LakshmananKannan Жыл бұрын
Sir, பாரம்பரிய அரிசி அவல் வீட்டு தேவைக்கு எங்கே கிடைக்கும்
@akshathkumar5222 Жыл бұрын
கருப்பு கவுணீ அரிசி கழுவும் போது சாயம் வருமா ஐயா
@ambikam7274 Жыл бұрын
No. Rice remain as they are. 😊😊😊
@bhuvaneswarigowthaman Жыл бұрын
எதுவும் வராது
@JackThunder-q4v Жыл бұрын
Sir, nama eppo sapidum aarisi appo ,eppidi vanthadu,give explain
@venkatesang62825 ай бұрын
கருப்பு கவுனி காட்டுயானம் இந்த அரிசி விலை எவ்வளவு உங்க ஐயா
@vijayaclarai65299 ай бұрын
I need seraga samba rice. Hiw ti get it
@NoorBeevi-w7d6 күн бұрын
கருப்பு கவுனி நெல் விதைகள் கிடைக்கும் இடத்தை தெரிவிக்கவும் சார்.
@Kalaivanan-k4e6 ай бұрын
தமிழன் என்று தன்னுடை மதிப்பும் மரியாதையும் உணராமல் போனானோ அன்று முதல் நம் தனித்தன்மையை இழந்துவிட்டான்
@sunrev98748 ай бұрын
விலைப்பட்டியல் தேவை ஐயா
@Sciencetemple3 ай бұрын
Karungkuruvai,seeragasamba Price sir
@premalathaon6797 Жыл бұрын
Karuppu kavuni arisi unga kita irunth epdi vanguvath