சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்... வருகிறது "லைட் மெட்ரோ" | CHENNAI | METRO

  Рет қаралды 388,848

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்... வருகிறது "லைட் மெட்ரோ" | CHENNAI | METRO
#chennai #metro #litemetro #traffic #people #thanthitv
Uploaded On 06.09.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 358
@ushaprakasam6446
@ushaprakasam6446 Жыл бұрын
Chennai should have a separate lane for cycling like Singapore.
@arafaathjazeeb1394
@arafaathjazeeb1394 Жыл бұрын
Hyderabad has implemented it as such in Europe. Chennai should also soon
@ragavendanvaradarajan3606
@ragavendanvaradarajan3606 Жыл бұрын
It's already there in kk nagar, Shastri nagar and besant nagar, but encroached by 2 wheeler parking and street shops.
@Sai-cx8vc
@Sai-cx8vc Жыл бұрын
KK nagar la cycle ku potta road only for car park and shop no walking spaces now KK nagar is worst to walk drive two wheeler because no real road
@dusty1762
@dusty1762 Жыл бұрын
Ellathukum population than karanum
@TNNCSZONE
@TNNCSZONE Жыл бұрын
Cycle ku nu potta adhulayum two wheeler yethitu povaNuga... Pona fine nu rule potta ayyayo govt enga vaithula adikudhu Nu kadharuvanuga. Singapore karanga follow pannuvanga. Namma aaluga indicator head light eh olunga use panna theriyadhu.. yen bro 😂
@sssjanar551
@sssjanar551 Жыл бұрын
தமிழகத்தில் சென்னையில் மட்டும் மக்கள் வாழ்வதில்லை.அதற்கு கீழேயும் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
@arunsrinivasan357
@arunsrinivasan357 Жыл бұрын
Nicely said. We need similar facilities in Coimbatore, Trichy, Madurai, Tirunelvelli.
@ganesan.s603
@ganesan.s603 Жыл бұрын
​@@arunsrinivasan357salem erode also
@inbavarma3504
@inbavarma3504 Жыл бұрын
@farooqbasha2747
@farooqbasha2747 Жыл бұрын
தமிழ்நாட்டின் மையப்புள்ளி திருச்சிராப்பள்ளி, அங்கேயும் இது போல் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் ❤️ 💙 💜
@sssjanar551
@sssjanar551 Жыл бұрын
@@farooqbasha2747 திருச்சி தலைநகரம் செய்யலாம் என்று முயற்சி செய்தார் மக்கள் திலகம் MGR.ஆனால் அதற்கு தடையாக இருந்தது திருட்டு பயணம் கருணாநிதி.
@farooqbasha2747
@farooqbasha2747 Жыл бұрын
தமிழ்நாட்டின் மையப்புள்ளி திருச்சிராப்பள்ளி, அங்கேயும் இது போல் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் ❤️ 💙 💜
@urimai_kural
@urimai_kural Жыл бұрын
Yes kanampatti la varanum
@muralidharannair6865
@muralidharannair6865 Жыл бұрын
சென்னையில் போதுமான போக்குவரத்து வசதி உள்ளது. முதலில் ரோட்டில் வசித்துவரும் மக்களுக்கு வீடு கட்டிகொடுங்க
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 Жыл бұрын
ரோட்டில் உள்ள மக்களுக்கு அரசு வீடு கட்டி கொடுத்தாலும் அதை அவர்கள் வாடகைக்கு விட்டு விட்டு மீண்டும் நடைபாதையிலேயே தங்க வந்து விடுகிறார்கள்
@dr.ranadevanrajakumaravelu6784
@dr.ranadevanrajakumaravelu6784 Жыл бұрын
Already constructed and hand over to them. But they stay road . They collect the rent from that houses.
@muralidharan606
@muralidharan606 Жыл бұрын
மெட்ரோ திட்டத்தை விருவு படுத்தினால் போதும். Share ஆட்டோ வைத்து உள்ளெ இருக்கும் இடங்களை இணைக்கலாம். மின்சார வண்டி இதற்கு பயன் படுத்தலாம்.
@kamalelango
@kamalelango Жыл бұрын
எல்லா வேலை வாய்ப்பும் சென்னை யிலேயே வச்சிக்கிட்டா இப்படி தான் ஆகும்
@lp8688
@lp8688 Жыл бұрын
Neenga yellam chennai ah thedi thedi vanthu interview attend panna ipadi dhan agum.. Unga oorlaye irunga automatic ah chennai la vela seiya aal ilana companies vera district la start panuvanga..
@bipash_9720
@bipash_9720 Жыл бұрын
​@@lp8688 adhellam reality la nadakkadhu ya..varavan varattum velaiku nu dhaan companies irupaanga..namakku dhaan loss🤦
@ramasamysuresh6730
@ramasamysuresh6730 Жыл бұрын
First priority for good road
@balajin4105
@balajin4105 Жыл бұрын
ஐயா எங்கள் ஊர் வேலூர், எங்களின் ஊர் எப்பொழுது முன்னேற்றம் அடையும், எங்கள் ஊர் மாநகராட்சியாக மாற்றி 14 வருடங்கள் ஆகின்றன விலை வாசி, வரிகள் தான் அதிகமாக உள்ளது, வேலூர் முன்னேற்றம் அடையவில்லை..😢
@sf30477
@sf30477 Жыл бұрын
உங்க ஊரு மந்திரி தூங்குறாரா?
@prasadm2536
@prasadm2536 Жыл бұрын
1985இல் நான் ஒரு TVS XL மொபெட்டில் பரங்கிமலையில் இருந்து சென்ட்ரலுக்கு 20 நிமிடத்திற்குள் சென்று விடுவேன். இன்று அதிக சக்தி கொண்ட பைக் இருந்தாலும் சாத்தியமில்லை. அண்ணா சாலை பெரும்பாலும் அநேக இடங்களில் அன்று இருந்த அதே அகலம்தான் இன்றும் இருக்கிறது. சாலை விரிவாக்கத்திற்கு இருபுறமும் நிலமெடுப்பு சாத்தியமே இல்லை என கூறப்பட்டது. ஆனால் வாகனங்களின் எண்ணிக்கையும் பரிமாணங்களும் பலமடங்கு பெருகி விட்டது. இந்த லட்சணத்தில் அண்ணா சாலையின் இரு ஓரங்களிலும் ரயில் பாதையா ?
@s.sakthinathan7393
@s.sakthinathan7393 Жыл бұрын
Chennai to pandichery very useful to middle class people..
@kvnarayanan1
@kvnarayanan1 Жыл бұрын
In Chennai , ADAMBAKKAM consists of Balaji Nagar, Sakthy Nagar, Income Tax Streets, Vel Nagar First street, second Street, third St and its extensions, Lotus St, Malikai St, D A V School area, Prince School area are not having government transport facilities to reach other parts of Chennai. Humbly request to the Chief Minister of Tamilnadu, Transport Minister, and concerned authorities to take action to introduce buses, Metro, Light Metro through these areas for the convenience of these areas.
@madankumar2358
@madankumar2358 11 ай бұрын
Yes 🙌
@gowthamsai4298
@gowthamsai4298 Жыл бұрын
இருக்குற ரோட்லயே சிலபேர் கண்ணா பின்னான்னு வண்டி ஒற்றானுங்க இதுல இது வேற 😅😅😅
@dhassak7747
@dhassak7747 Жыл бұрын
Definitely the Metro Lite is needed for Chennai population and Traffic congestion. If this project gets completed, Chennai will look alike Europe.
@VijayAdhithyaramasamy
@VijayAdhithyaramasamy 11 ай бұрын
Have you ever went to Europe.
@dhassak7747
@dhassak7747 11 ай бұрын
@@VijayAdhithyaramasamy Yes, several times
@SriniKrish-k4j
@SriniKrish-k4j 7 ай бұрын
Lol samma comment. Chance illa
@SriniKrish-k4j
@SriniKrish-k4j 7 ай бұрын
Thanni aduchurukiya
@dhassak7747
@dhassak7747 7 ай бұрын
@@VijayAdhithyaramasamy Yes brother, several times and I frequently travel to EU.
@ArunKumar-mb1io
@ArunKumar-mb1io Жыл бұрын
மெட்ரோ ரயில் இருக்கட்டும்..மெட்ரோ வாட்டர்ல சாக்கடை கலந்துட்டே இருக்கு ரொம்ப நாளா அத முதல்ல சரி பண்ணுங்க my lord
@MKTAMILVLOG
@MKTAMILVLOG Жыл бұрын
முதலில் வாகன ஓட்டிகள் வாகனத்தை எப்படி முறைப்படி சாலையில் ஓட்ட வேண்டும் என்று சொல்லி கொடுத்து விட்டு மேற்கொண்டு திட்டங்களை செயல்படுத்துங்கள்.இல்லை என்றால் எந்த தீட்டம் கொண்டுவந்தாலும் பயனில்லை. சாலை விதிகளை மதிக்க தெரியாதவர்கள் இருக்கும் வரை எல்லாமே வீண்.
@arunsrinivasan357
@arunsrinivasan357 Жыл бұрын
Since I lived for 6 years in US, their rules for high speed can be applied to all highways in Tamilnadu. No unwanted shops or feeding roads in highways. Only designated inlet and outlet roads to highway. If there are shopping areas in highway, they should be not on roads but need to drive into them like F1 pit lanes and then out. These ones never connect to the towns outside of highway. Finally speed limits that make sense. No one can drive at 40 in most roads in Chennai as the traffic itself will move at 60 easily with some acceleration. Set correct speed values that make sense. Not speed limits set for slow moving vehicles. If we do these, we might one day be able to overcome the traffic problems of Tamilnadu
@MKTAMILVLOG
@MKTAMILVLOG Жыл бұрын
@@arunsrinivasan357 yes correct but politics 😞
@rajagops
@rajagops Жыл бұрын
Chennai should have Mono Rail also like Singapore, Malaysia etc. Chennai will be distinct from other cities if it has this. Also this is highly risk. People will cross the lines just like that and traffic will cause accidents since ligt metro will not have any compound walls in the road. Our people will drive their vehicles in the tracks ment for light metro n they wont allow train to go...
@subramanian1408
@subramanian1408 Жыл бұрын
Maybe by 2100 under Inbanidhi’s grandson’s government 😂
@summerwind3217
@summerwind3217 Жыл бұрын
Yes
@ArunKumar-gr9od
@ArunKumar-gr9od Жыл бұрын
Kadaisi vara roadla vandi oota vida maataanuga, erukura road yella 15 years ah yethaachum vela nadakuthu ana road nalla illa. Erukura vasatheya konjam use pannanum first , for road transport.
@Unicorn-rj6go
@Unicorn-rj6go Жыл бұрын
எல்லாவற்றையும் சென்னைக்கே செய்து விட்டால், கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களுக்கு அரசு என்னதான் செய்கிறது ?
@SweetTamil7
@SweetTamil7 Жыл бұрын
Vedikkai parkum
@rajadhaninagaram
@rajadhaninagaram 4 ай бұрын
Poda Pundai Kovai Madurai Trichy Lam Oru Oorunu Village Fellows
@prashanthkumar6089
@prashanthkumar6089 5 ай бұрын
Superb plan. Rocks TN
@kvnarayanan1
@kvnarayanan1 Жыл бұрын
Compared to nearby neighborhood areas Velachery and Nanganallur Balaji Nagar , D A V School , Sakthy Nagar Areas are not connected with Chennai by Government Buses. There are no shared autos.
@yogiram1918
@yogiram1918 Жыл бұрын
இது ஒரு பார்வை கவரும் திட்டம். நல்ல வழி என்றால் சாலையை விட்டு vertical space பயன் படுத்தி ஆட்டோமேட்டிக் traffic management செய்யும் pod transport தான் உகந்தது. தேவைக்கேற்பதான் அது ஒடும். எந்த வழியை நாம் select செய்தாலும் அதுவே traffic adjust செய்துகொள்ளும். Full vehicle capacity பயன் படும். நாட்டின் முதல் traffic management பெரும் பிரச்சினை.
@jijikal
@jijikal 9 ай бұрын
Lane discipline, non-agressive driving, minimise horns, platform driving, signal jumping, stop line strictness, one way driving. Ivlo iruku nama oorla vishayam na observe pana varaikum. இதெல்லாம் தாண்டி குண்டு குழி இல்லாத சாலை வேண்டும்
@ARUNKUMAR-pp7pg
@ARUNKUMAR-pp7pg Жыл бұрын
Sir yapo start pandranga work
@aharonmercy6433
@aharonmercy6433 2 ай бұрын
Like europe! Wow chennai❤
@shankarganesh4428
@shankarganesh4428 Жыл бұрын
நாட்டில் மக்கள் நிம்மதியாக இருக்க கூடாது. எப்போதும் துன்பத்திலே இருக்க வேண்டும்.
@urimai_kural
@urimai_kural Жыл бұрын
DMK ku votu potingala chennai la saavungada
@samebinezer8491
@samebinezer8491 11 ай бұрын
Indha plan varathu naala ungaluku enna sir prechana😅
@hsr-o2p
@hsr-o2p Жыл бұрын
roadla space irukaa
@valibarking1130
@valibarking1130 Жыл бұрын
அம்பத்தூர் பக்கம் ஏதாவது metro rail or light metro கொண்டுவாங்க
@kvenkatkgood1440
@kvenkatkgood1440 11 ай бұрын
ரோடு ஒழுங்கா போடுங்கடா
@yuvarajaks
@yuvarajaks Жыл бұрын
Mogappair needs a Metro Rail link. It is developed area with residential homes, Offices, It parks, Schools, colleges and hospitals. But our area is not linked by suburban too.
@ragavendanvaradarajan3606
@ragavendanvaradarajan3606 Жыл бұрын
Future metro proposal is there.
@ramasubramanian007
@ramasubramanian007 Жыл бұрын
Out of the world laziness and selfish thought, it's a metro line not a bustop, how far is annanagar metro from mogappiar? Walk or cycle or bike from mogappair to annanagar then catch a metro train,thankgod you didn't ask for central station because mogappiar is your home
@yuvarajaks
@yuvarajaks Жыл бұрын
@@ramasubramanian007 do you know the size of Mogappair? From Tirumangalam Metro to Mogappair West is more than 4km and normally takes 15min. The nearest Suburban to Mogappair west is Korattur at a distance of 5.5km and takes 20 min. And by what you say, it can be well understood that you are selfish of Mogappairs growth.
@ramasubramanian007
@ramasubramanian007 Жыл бұрын
@@yuvarajaks 5 km ,20 min is not even far,if mogappier yuvaraj Itself can think this smart, you think while laying line or plan proposal you think metro doesn't have the capability ? Annanager is the hub people around annanagar even if it's 5 km or 30 min they need to come to annanagar only, people will laught if you say mogappier and annanagar is far , try telling your friends this statement
@ramasubramanian007
@ramasubramanian007 Жыл бұрын
@@yuvarajaks i am not from other country , why i should envy mogappier i am from Chennai only,mogappier to annanager you can't travel and you want metro stop means write letter to metro office in koyambedu , instead of polambifying
@jobs_vjjg
@jobs_vjjg Жыл бұрын
Thanks Modi Ji
@natarajan.agoram
@natarajan.agoram 7 ай бұрын
Two wheelers போவதற்கே வழியில்லை 😂
@s.vinothjohnprakash5957
@s.vinothjohnprakash5957 Жыл бұрын
Appo eppo tha roal la bike ooturathu
@ramtanker5420
@ramtanker5420 Жыл бұрын
Other parts of Tamilnadu will be under developed😮
@ranjancom2000
@ranjancom2000 Жыл бұрын
this is better then Metro
@vinaybhushan3648
@vinaybhushan3648 Жыл бұрын
tambaram to velachery via pallikaranai route train vedunga
@yuvarajaks
@yuvarajaks Жыл бұрын
Velecherikku boat vidaaam
@jaguarg3761
@jaguarg3761 9 ай бұрын
சென்னை மெட்ரோவுக்கு மக்கள் ஆதரவு நன்றாக உள்ளது. அதுவே சென்னைக்கு போதுமானது. இது தேவை இல்லாத ஒன்று. சென்னை பேருந்துகளை மேம்படுத்தினாலே போதுமானதாக இருக்கும். சென்னைக்கு நிறைய AC பஸ்கள்தான் தேவையாக உள்ளது. பேருந்து நிலையத்தில் எந்த பேருந்துக்கு அதிக மக்கள் நின்றுகொண்டு இருக்கிறார்களோ உடனே LED வசதியில் அந்த பேருந்துக்காக எண்களை மாற்றி அனுப்ப வேண்டும். இதனால் நெரிசல் இருக்காது.
@nagalakshmic3413
@nagalakshmic3413 Жыл бұрын
Great effort tambaram to chengalpet inthamathri light metro service irunthalMigavum Nantraga irukkum
@dineshkumarmadava2716
@dineshkumarmadava2716 3 ай бұрын
First road ah podunga
@venkateshkumar1840
@venkateshkumar1840 10 ай бұрын
In Chennai rain water is coming inside the home and water floating on roads...how are we planning to implement lite metro?
@XYZDJ-j5d
@XYZDJ-j5d Жыл бұрын
அதற்கு பெயர் தரையுந்து (tram)
@GeethaMuthukumaran
@GeethaMuthukumaran Жыл бұрын
சென்னையில் மட்டும்தான் மக்கள் இருக்கிறார்களா?
@rajadhaninagaram
@rajadhaninagaram 4 ай бұрын
Aama Chennai Metro Politian City Da ... Unga Oorulam Village 🤢
@vichufoodvlogs
@vichufoodvlogs 6 күн бұрын
இதற்கு பெயர் உலகில் டிராம் என்பதாகும்.😅😅😅. மீஞ்ஜூரிலிருந்து கோவளம் வரை கடற்கரை சாலையில் போட்டால் போதும். அடுத்து கிண்டி முதல் எஸ்ஆரம் வரை. காஞ்ஜிபுரம் முதல் சென்னை சென்டிரல் வரை.
@ashwanth5634
@ashwanth5634 5 ай бұрын
Central to Tambaram route Tram operate pannalam
@ManikandanSurendranath
@ManikandanSurendranath Жыл бұрын
Please add cattle track and shelters along side so our Komatha is not disturbed by vehicles on road.
@gopinathramaraj2346
@gopinathramaraj2346 Жыл бұрын
3 cars la 300 to 400 passenger? Ennapa sollura
@visuallollipop7279
@visuallollipop7279 4 ай бұрын
Coimbatore, trichy, madurai needs these developments
@madhavan6953
@madhavan6953 Жыл бұрын
Yeleyy tram aa rename panni release panraanunga leyy😂
@inbavarma3504
@inbavarma3504 Жыл бұрын
தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் சேவை நிறுவப்பட வேண்டும்
@Yogasurya1910
@Yogasurya1910 Жыл бұрын
First road nalla poda solunga aprm lite metro la podalam and metro varatha place la lite metro potta nalla erikum
@sureshgopalakrishnan2693
@sureshgopalakrishnan2693 2 ай бұрын
Good data
@ARUNKUMAR-pp7pg
@ARUNKUMAR-pp7pg Жыл бұрын
Sir vanda nalla irukum
@ravichandranravi2492
@ravichandranravi2492 Жыл бұрын
We should try this in places like Trichy,madurai n kovai not in chennai . Chennai roads are not suitable since there are no big roads in chennai. Already the vehicle users in chennai are facing big problems.
@narenk3649
@narenk3649 Жыл бұрын
They are building this to control the traffic in future U couldn't compare any city in tn with Chennai because it is Metropolitan city Chennai is Competing big metros like Mumbai Delhi Bangalore not Trichy kovai Madurai in this video they would have mentioned clearly Even with bus, Local trains,metro,call taxis in peak hours every mode of transport is full to reduce the traffic they will bulid it's due to population not roads
@FreefireTamilans
@FreefireTamilans Жыл бұрын
Yentha project tamil nadu la vanthalum first chennai thaan😢😢😢
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj Жыл бұрын
Neenga Chennai ku varatheenga
@rajadhaninagaram
@rajadhaninagaram 4 ай бұрын
Poramaila Saguda
@3232pradeep
@3232pradeep Жыл бұрын
சென்னை மாட்டி தவிக்குது.....
@hari.j8960
@hari.j8960 Жыл бұрын
Ranipet district Kum entha government eathavathu transport facility pana nalla erukum ..........
@bravokarthik4329
@bravokarthik4329 Жыл бұрын
Yerkanavae metro vala 4way road 1 way road ah irukku ithula ithu vanthuta vandi yaa building mela ootrathu
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 Жыл бұрын
Already all our Roads are narrow and Congested. No pavements for pedestrians to walk. For Tram lines there should be dedicated Corridors otherwise existing Vehicles will be driving on Tram lines.
@muralianantharaman2481
@muralianantharaman2481 7 күн бұрын
Kollai adippatharku adutha thittam
@kannanganapathi9403
@kannanganapathi9403 Жыл бұрын
It is Tram and now renamed as lite metro
@Eangle657
@Eangle657 Жыл бұрын
Covai le onnume ellaya covai lu tan traffic problem 🤦‍♂️🙆‍♂️🙋‍♂️🤷‍♂️
@paranjothir4340
@paranjothir4340 Ай бұрын
Tram model good for mass transport But is possible with in city particularly north madras.
@karthikmani4604
@karthikmani4604 Жыл бұрын
Already no spaces for travel
@elpirtrotallisco9114
@elpirtrotallisco9114 Жыл бұрын
Next metro pro max nu kondu vanga
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 Жыл бұрын
சென்னைக்கு தேவையில்லை அங்கு எக்க சக்க ரயில் வசதிகள் உள்ளன. ஆகையால் இதை திருச்சி ஈரோடு திருப்பூர் நெல்லை தூத்துக்குடி இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் செயல் படுத்தலாம்
@chandrasekarramalingam5797
@chandrasekarramalingam5797 Жыл бұрын
Redhills to broadway needs metro rail
@rajeswaran1234
@rajeswaran1234 2 ай бұрын
Why always Chennai City..why not other districts?
@AutomobileTips
@AutomobileTips 5 ай бұрын
Yennada chennai wennainu
@upendrann5425
@upendrann5425 2 ай бұрын
Suggestions:: createoppotunities in all places other than chennai. Improve other places also. Shift state head quarters to centre place. Then no need for such improvements.
@chakks63
@chakks63 Жыл бұрын
2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது? என்ன வடிகட்டி முறை? ஏன்?? நீங்களா ஆரசு நடத்துகிறீர்கள்? மக்களாட்சியில் அதென்ன 2 லட்சம் பேர் கணக்கு? சென்னையில் உள்ள மக்கள் தொகை தெரியுமா??
@Vision-oo7pt
@Vision-oo7pt Жыл бұрын
Mogapair and Madhuravoyil need metro link..
@jagan.v.s.4589
@jagan.v.s.4589 Жыл бұрын
Velachey to Tambaram alredy Soil test completed. But govt that's project cancelled this route...
@amritaprem
@amritaprem Жыл бұрын
Ivarum avara mathir pesuraare 😮
@anandduraisamy118
@anandduraisamy118 Жыл бұрын
Ring road la than podalam
@VR-xw3ib
@VR-xw3ib Жыл бұрын
Old metro rail ah waste ... rate over... Yenna rail venumnallum podunga. 1st local city la road ah podunga.
@kalidossv3949
@kalidossv3949 Жыл бұрын
Road la vandi otta road pathala
@jeyakumarr8684
@jeyakumarr8684 Жыл бұрын
Metro lite Sivakasi ku kondu varanum
@saisankar.m2580
@saisankar.m2580 5 ай бұрын
Before that please say this is central govt project or state govt project
@shaileshkumar-wi2sv
@shaileshkumar-wi2sv Жыл бұрын
Already irukra...local train and metro la extra compartment add pannale pothum nu na nenaikuren
@vinothpermal8223
@vinothpermal8223 Жыл бұрын
Light motor rail way the day t shirt for men and women latest design w you are free and boy 😀 Uncle 😊😜
@BalamuraliA-d1m
@BalamuraliA-d1m Жыл бұрын
Vandallur to minjur Smart City Metro Vara Vaipo
@jahariabujahari320
@jahariabujahari320 Жыл бұрын
இந்த சேவை ரெட் ஹில்ஸ் டு வில்லிவாக்கம் வந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் ❤
@lakshmimahesh6407
@lakshmimahesh6407 Жыл бұрын
Pls velachey extn mount mrts rail விடுங்க .
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj Жыл бұрын
Next year it will be completed
@MrJosethoma
@MrJosethoma Ай бұрын
முதலில் மாடு, நாய் இருக்கும் வரை இது சாத்தியம் இல்லை😢
@ramananselvaraj5995
@ramananselvaraj5995 Жыл бұрын
Super, German now operating as LRT ,Light Road Transport,BANN company manufacturing the coaches
@vasusello4067
@vasusello4067 Жыл бұрын
Good
@kamaleshsundaram661
@kamaleshsundaram661 Жыл бұрын
Already traffic athigam. Itha pota traffic inu athigama iruku and athuku space ku neraiya house pogum.
@mingguevara9436
@mingguevara9436 Жыл бұрын
Dei road ha proper ha podunga , appuram ithalam pathukalam . Rohini theater signal last 10 years ha pakuren konjam mazha peitha kuda mazha thanni thengi traffic aguthu , inna varikku atha sari panna mudila .. road drainage ozhunga podunga da
@mahendrang9853
@mahendrang9853 Жыл бұрын
சென்னையில் இருந்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சாலை ஓரம் இந்த திட்டத்தை கொண்டு வரவேண்டும்... ஜெப்பன் நாட்டில் இதுபோன்ற திட்டம் பெரும் அளவில் இருக்கு..😊
@Krishgopalswamy
@Krishgopalswamy Жыл бұрын
Land acquisition is problem everywhere
@jamunag957
@jamunag957 5 ай бұрын
Maintain Chennai Central_Gummudipoondi train timings as per time table
@mervynclements417
@mervynclements417 Жыл бұрын
First road nu onnu poda sollunga
@nagarajanag8079
@nagarajanag8079 Жыл бұрын
unnecessary type of transport and they should not waste money. They should remove encroachments for free movement of traffic and also encourage more usage of Metro & Unit trains
@guganexplorer9633
@guganexplorer9633 Жыл бұрын
First road olungga podatu apram ithalaam yosinga
@moulics
@moulics 2 ай бұрын
we had tram long time ago
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 Жыл бұрын
சென்னையில் உள்ள சாலைகள் மிக குறுகிய நிலை உள்ளது இந்த போக்குவரத்து கடினம் தான்.
@MandolinKasi
@MandolinKasi Жыл бұрын
If government stops road encroachments most of the traffic jam can be reduced.
@urroshankumar
@urroshankumar Жыл бұрын
Erkanave ooru full ah kuzhi thondi potu irukanga, adha first seri panna nalla irrukum
@rameshsiva075
@rameshsiva075 2 ай бұрын
Chennai la bus pogave edam illa😂, ithula ithu enga pogum.
@selvakumarj1025
@selvakumarj1025 Жыл бұрын
Pls road seriya pannuga first
@srinivasavaradhanvaradhan7981
@srinivasavaradhanvaradhan7981 Жыл бұрын
இதுல இன்னும் எவனெவன் எவ்ளோ கொள்ளை அடிக்கபோறானோ? கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
@sf30477
@sf30477 Жыл бұрын
திட்டங்கள் தீட்டுவதே கொள்ளை அடிக்கத்தான்
@dhakhanatamil6716
@dhakhanatamil6716 Жыл бұрын
bro etha la usa 🇺🇸 pathachii
@thangamariappan6102
@thangamariappan6102 Жыл бұрын
Next commission adika plan panitanga
Why Chennai is Building This Massive Metro Network
9:50
Lastly
Рет қаралды 463 М.
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 13 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 9 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 25 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 13 МЛН