நாங்கள் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக நீங்கள் உள்ளீர்கள்..... உங்களைப் பார்த்து உங்கள் பேச்சைக் கேட்டதும் மனதுக்குள் உற்சாகம் தோன்றுகிறது..... மிக்க நன்றி அம்மா...
@vickysanu78552 жыл бұрын
Ip66pp
@lakshmanan52722 жыл бұрын
West
@lakshmanan52722 жыл бұрын
Sooper
@ranganathanv61732 жыл бұрын
Lllllllllllllllllllllllllllll
@vimalampigaitharmarajah72282 жыл бұрын
Nanriyamma
@Arumugam-cq7xl Жыл бұрын
வேப்பிலை நானும் எடுக்கிறேன் அம்மா மஞ்சள் வெந்நீர் மிளகு கூடுதல் சிறப்பு நல்ல ஆரோக்ய விளக்கம் நன்றி அம்மா
@NagarajanD-u8h7 ай бұрын
Vanakkam Meenakshi Amma , 11:48
@premabhuvana64992 жыл бұрын
ஆரோக்கியமாக இருக்க அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பதிவு மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
@rathitk21232 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக தெளிவாகவும் பெரிதும் மக்களுக்கு உதவும் வகையில் உள்ளது நன்றி அம்மா
@kalaivania10452 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா நீங்க சொல்றது எல்லாமே நான் கொஞ்சம் கொஞ்சமாக செய்துட்டு வர அம்மா வாழ்க வளமுடன்
@sujanvarun76192 жыл бұрын
அம்மா சிவாய திருவடிகளை வணங்குகிறேன் பதிவு மிகவும் அருமை மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது அம்மா சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hrsasta39272 жыл бұрын
வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுது ம் என் நெஞ்சில் நீங்காதன் தான் வாழ்க
@ishwaryas217810 ай бұрын
You have answers for everything whatever this generation looking for…I am praying for my family well being as well as yours .. thank you for your wonderful service for this society 😊
@rachanaasr91292 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 💐💐💐
@sevamsella50832 жыл бұрын
திருமண நாள் கொண்டாடும் முறை பற்றி சொல்லுங்கள் அம்மா
@neelavathi18462 жыл бұрын
உண்மை உண்மை தாயே 🙏🏽🙏🏽🙏🏽
@SaravananM-y9sАй бұрын
Very very important message Thanks
@ManiKandan-eu9ct2 жыл бұрын
Romba romba nandringa Amma Kuzhadeivam valibadu seithu Kandupeduthu vittom Amma 3 thalai muraiyaga vidupatta valipadu nan kalasa valiadu molam 48 days poojai seithu kandupidithu vittom Amma
@s.p.kannan55862 жыл бұрын
ஆரோக்கிய தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி🙏 சகோதரி
@KP-om9fj2 жыл бұрын
Content starts at 2:30 Hot water / வெந்நீர் / சுடு தண்ணீர் Turmeric / மஞ்சள் Neem / வேப்பிலை Pepper / மிளகு
@LakshmiLakshmi-xs3mj2 жыл бұрын
மஞ்சல் இல்லை மஞ்சள் ok please don't make mistake
@deepsaro48372 жыл бұрын
Romba thanks
@LakshmiLakshmi-xs3mj2 жыл бұрын
@@deepsaro4837 good 👍
@anandhianjana49962 жыл бұрын
Almost all persons known this message jee but not follows.i hope hereafter people will follow after watching this video Because your words are powerful Thanking you Thiruchitrambalam
@AjayKumar_here2 жыл бұрын
அம்மா காளி தேவியின் பூஜை, நைவேத்யம், அர்ச்சிக்க வேண்டிய மலர்கள், அஷ்டகம்,மந்திரங்களை ஒரு தனி பதிவாக தாருங்கள் அம்மா....
@PriyaPriya-z9v8w10 ай бұрын
❤romba nalla padivugala potu varinga ammma thanks
@kavitharamanathan13162 жыл бұрын
அம்மா உங்கள் ஒவ்வொரு. பதிவகளிலும். ஒரு. நன்மை. உண்டு. நன்றி. அம்மா
@jayanthipachaikani35362 жыл бұрын
நன்றி நன்றி தாயே 🙏🙏 வாழ்க வளமுடன்
@GAndalGAndal-dv9cz2 жыл бұрын
இனிய இரவு வணக்கம் அம்மா அருமையான தகவல்கள் மிக 🙏💕🙏💕
@karthikeyann95712 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா வாழ்கவளமுடன்
@bhuvanar87742 жыл бұрын
Thank you very much for sharing this. Am going to follow this
@adminloto71622 жыл бұрын
உடல் ஆரோக்கியமாக தினமும் மஞ்சள். மிளகு சுடுதண்ணீர் சேர்ப்போம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@vasanthanarasiman7352 жыл бұрын
பயனுள்ள அருமையான தகவல் மா. மிக்க நன்றி
@santhisanthi17402 жыл бұрын
மிகவும் அருமை இருக்குஅம்மா
@davidrajkumar66724 ай бұрын
Good speech keep it up and God bless you 🙏
@annampoorani70192 жыл бұрын
ௐம் நமசிவாய. அருமையான பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.
@nehagc2864 Жыл бұрын
Wow thanks a lot for this beautiful tips.
@ananthiananthi97322 жыл бұрын
நன்றி அக்கா. Useful
@Viji-lt9wl2 жыл бұрын
Your style of living only keeps you always fresh i think madam.i also should follow this ma.thankyou so much 😍🥰