முருகா நான் எட்டு வருடங்களாக குழந்தைக்காக ஏங்கி கொண்டுள்ளேன் சீக்கிரமாக நீர் குழந்தையாக எனக்கு பிறந்து ஆசீர்யருளும் முருகா
@sunselvan72022 ай бұрын
முருகன் அருள்ளால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் சகோதரி...
@Deepika-l7w2 ай бұрын
Vanga sivanmalai murugan kovil ku kandipa kidaikum (Kangayam)
@mathidevi62212 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🕉🪔🙏🕉🪔🙏🕉🪔🙏🕉🪔🙏🕉🪔🙏🕉🪔கட்டாயம் முருகன் அருளால் உங்களுக்கு குழந்தை கிடைக்கும்🙏🙏🙏
@kugabalanshanmugavel18212 ай бұрын
முருகன் உங்களுக்கு குழந்தையாக வெகு விரைவில் வந்து பிறப்பார்.நம்புங்கள் . சஷ்டி விரதம் இருங்கள்.ஓம் சரவண பவ❤
@DachuDhannu06532 ай бұрын
கவலைபடாதே சகோதரி கந்தனே குழந்தையாக பிறப்பார் ஓம் சரவணபவ ஓம்🙏🙏🙏🙏
@ni1622Ай бұрын
என் மகனுக்கு சீக்கிரம் குழந்தை வரம் தாரும் எங்கள் வீட்டில் குழந்தை தவழ நீங்கள் எங்களுக்காக வேண்டவும் முருகா போற்றி
@kavithaparthiban479310 күн бұрын
என் மகன் ஆரம்பிக்கும் தொழில் நன்றாக வளரனும் அருள் புரியுங்கள் சிவனே ஓம் நமசிவாய
@palanimurugan766617 күн бұрын
தினம் தினம் தனவரவு பெருகவும் வியாபார மேன்மைக்கு பொருளாதார வளர்ச்சி எல்லா வல்ல முருகப்பெருமான் அருளால் கிடைத்திட பிரார்த்தனை செய்கிறேன் முருகா
@bharathiraj7367Ай бұрын
என் மகன். இன்று எழுதும் தேர்வில் வெற்றி பெற்று வரும் போது. உத்தியோகம் தரனும். முருகா அரோகரா🙏🙏🙏
@pavithramathialagan79016 күн бұрын
🔱ஓம் சரவண பவ!!!🙏 முருகா அனைவருக்கும் வேண்டும் வரம் அருளும் அப்பனே,, எனக்கு குழந்தையாக என் வீட்டிற்கு வருகின்ற தருணத்திற்கு நன்றி! நன்றி!நன்றி!!! அப்பனே,,முருகா🙏
@indradeviselvanayagam234114 күн бұрын
ஓம் முருகா வேலுண்டு வினையில்லை வினை இல்லை மயிலுண்டு பயம் இல்லை மனமே 🙏🌹🌺🌸🌷
Tnpsc exam la vetripera ennakku thunaiyai irungal en appa muruga ennakku neengal kodutha anaithukkum nantri nantri nantri thank you so much I am so happy l love you so much muruga
@KrishnaveniR-r1cАй бұрын
முருகா என் மகனுக்கும் மகளுக்கு திருமணம் சீக்கிரம் நடக்கனூம் முருகா
@saposu13 күн бұрын
On Saravana Bhava🙏🙏🙏nichayam
@VasanthiVasanthi-zm8ss9 күн бұрын
Appa Muruga vellum myilum en peraniku epthum thuniya irukanam pa Avan nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum neethan Avaniku appa amma Ellaam Om Sri kakum Karuni kadale Kanda Saranm Om Sri Bala subramanya maha Devi puthra Swami Vara vara swaka Om Saravana bhava potri Om Sri senthil andavaniku arogara arogara arogara arogara arogara arogara arogara arogara arogara Om Om Om
@indradeviselvanayagam2341Ай бұрын
வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயம் இல்லை குகனுண்டு குறை இல்லை மனமே 🙏🌹🌺🌸🌷
@raviyazhini55315 күн бұрын
அப்பனே முருகா என் கணவர் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும்
@VasanthiVasanthi-zm8ss12 күн бұрын
Appa Muruga vellum myilum en peraniku epthum thuniya irukanam pa Om Sri Bala subramanya maha Devi puthra Swami Vara vara swaka Om Saravana bhava potri Om Sri kakum Karuni kadale Kanda Saranm Om Sri senthil andavaniku arogara arogara arogara arogara arogara arogara arogara arogara arogara arogara Om Om Om
Appa Muruga vellum myilum en peraniku epthum thuniya irukanam pa Avan nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum neethan Avaniku appa amma Ellaam Om Sri kakum Karuni kadale Kanda Saranm Om Sri shunmuga Saranm Om Sri senthil andava potri potri potri Om om Om Om Om Om Om
கந்த குரு கவசம் முதல் முறையாக கேட்டு கண்கள் கலங்கி விட்டது ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏
@indradeviselvanayagam2341Ай бұрын
ஓம் முருகா சண்முகா சரணம் கந்தனுண்டு கவலை இல்லை மனமே ஓம் சரவணபவ ஓம் 🙏🌹🌺🌸🌷
@indradeviselvanayagam2341Ай бұрын
வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயம் இல்லை குகனுண்டு குறை இல்லை மனமே ஓம் சரவணபவ ஓம் 🙏🌹🌺🌸🌷
@VasanthiVasanthi-zm8ss21 күн бұрын
Appa Muruga vellum myilum en peraniku epthum thuniya irukanam pa Om Sri kakum Karuni kadale Kanda Saranm Om Sri senthil andava potri Om Sri shunmuga Saranm Om Sri kadamba Saranm Om Om Om Om Om Om Om Om Om
@VasanthiVasanthi-zm8ss6 күн бұрын
Appa Muruga vellum myilum en peraniku epthum thuniya irukanam pa Avan nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum neethan Avaniku appa amma Ellaam Om Sri Bala subramanya maha Devi puthra Swami Vara vara swaka Om Saravana bhava potri Om Sri kakum Karuni kadale Kanda Saranm Om Sri shunmuga Saranm Om Sri Karthikya Saranm Om Sri senthil andavaniku arogara arogara arogara arogara arogara arogara arogara arogara arogara Om Om Om Om Om Om Om Om Om Om Om
@JayanthiM-f6v2 ай бұрын
முருகா எனக்கு இந்த தோல் வலி விரைவில் குணமடைய வேண்டுகிறேன் முருகா முருகா தோல்வலி குணம் அடைந்தால் மட்டுமே நான் பள்ளிக்கு செல்ல முடியும் முருகா. விரைவில் எனது தோல்வலியைகுணமாக்கித்தா முருகா 🎉🎉
@indradeviselvanayagam23417 күн бұрын
ஓம் முருகா துணை நல்லூர் கந்தா சரணம் கடம்பா சரணம் ஓம் சரவணபவ ஓம் 🙏🌹🌺🌸🙏🌹🌺
@munirajn8806 Жыл бұрын
அருமையான பாடல் இந்த பாடலை தினமும் காலையில் பாடி வந்தால் வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐
@sivabharath27306 ай бұрын
❤❤❤❤❤
@jamunarani59152 ай бұрын
ஓம் முருகா அப்பா என் கணவர் என்றும் என்னுடன் சேர்ந்து வாழ அருள் ஆசி தரனும் அப்பா முருகன் அப்பனே ஓம் சரவண பவ போற்றி போற்றி போற்றி ஓம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@indradeviselvanayagam2341Ай бұрын
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லிட கலங்குமே செந்தில் நகர் சேவகா ஓம் சரவணபவ ஓம் 🙏🌹🌺🌸🌷🙏🌹🌺
@indradeviselvanayagam2341Ай бұрын
வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறை இல்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே 🙏🌹🌺🌸🌷
@indhuprincess-m1o13 күн бұрын
🙏 முருகா சரணம் 🙏 🦚 வேலும் மயிலும் சேவலும் துணை 🦚
@NachusaravananNachusaravananАй бұрын
🙏🙏🙏🙏🙏முருகா என் அப்பனே நீயே எங்களுக்கு துணை
@indradeviselvanayagam234118 күн бұрын
முருகா என நிலை என்ன எண்டு தெரியும் நிம்மதியை குடு கந்தா கடம்பா வேலவா ஓம் சரவணபவ ஓம் 🙏🌹🌺🌸🌷
@UmaUma-o1sАй бұрын
முருகா என் மகன் உடல் நலம் பெற வேண்டுகிறேன் கந்தா கடம்பா கதிர் வேலா
@indradeviselvanayagam2341Ай бұрын
ஓம் முருகா நல்லூர் கந்தா சரணம் ஓம் வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயம் இல்லை மனமே ஓம் சரவணபவ ஓம் 🙏🌹🌺🌸🌷
@VasanthiVasanthi-zm8ssАй бұрын
Appa Muruga en peraniku epthum thuniya irukanam pa Om Sri Bala subramanya maha Devi puthra Swami Vara vara swaka Om Saravana bhava potri Om om om om om om
@Vasuki-i9r2 ай бұрын
அப்பா முருகா வாழ்க்கையில் என்ன நடக்கிறது என கவலையா தினமும் இருக்கிறது அப்பா முருகா வழியை காட்டுப்பா🙏
@NeelaVeni-l1w2 ай бұрын
வெற்றிவேல் முருகா உங்கள் ஆசீர்வாதம் என் குழந்தைக்கு எப்போதும் வேண்டும் முருகா
@indradeviselvanayagam2341Ай бұрын
வேலுண்டு வினை இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை மனமே மயில் உண்டு பயம் இல்லை மனமே ஓம் சரவணபவ ஓம் 🙏🌹🌺🌸🌷
@VasanthiVasanthi-zm8ss28 күн бұрын
Vellum myilum en peraniku epthum thuniya irukanam pa Om Sri Saravana bhava potri Om Sri kakum Karuni kadale Kanda Saranm Om Sri shunmuga Saranm Om Om Om Om Om Om Om Om Om
@indradeviselvanayagam2341Ай бұрын
ஓம் லேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயமில்லை ஓம் முருகனுக்கு அரோகர ஓம் சரவணபவ ஓம் 🙏🌹🌺🌸🙏🙏🙏
@V.M.V.VMINDVOICEFAMIL26 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@VasanthiVasanthi-zm8ssАй бұрын
Om muruga en peraniku epthum thuniya irukanam pa Om Sri kakum Karuni kadale Kanda Saranm vellum myilum en peraniku thuniya irukanam Om Om Om Om Om Om Om
@balabala-cl8yn2 ай бұрын
முருக என் அம்மா கடன் சுமை குறையவும் ,என் கணவர் கடன் சுமை குறையவும் கருணை கடலை முருக நீயே துணை 🙏🙏🙏🙏🙏
@VasanthiVasanthi-zm8ss28 күн бұрын
Vellum myilum en peraniku epthum thuniya irukanam pa Om Sri Bala subramanya maha Devi puthra Swami Vara vara swaka Om Saravana bhava potri Om Sri kakum Karuni kadale Kanda Saranm Om Om Om Om Om Om Om Om Om
@selvaraniramasamy9962Ай бұрын
என் மகன் திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்தது முருகா உனக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉
@premasamimuthu710913 күн бұрын
முருகா என்னை பாருப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@jamunarani59153 ай бұрын
என் மனம் இந்த பாடல் கேட்டால் என்னைய மறந்து அப்பா முருகன் என் கணவர் என்னுடன் சேர்ந்து வாழ அருள் ஆசி தருவார் என்று என் மனம் இன்பம் அடைகிறது முருகன் அப்பனே ஓம் சரவண பவ போற்றி போற்றி ❤❤❤❤❤❤
@vpav63332 ай бұрын
நிச்சயம் அருள்வார்
@AmuthaAthmika2 ай бұрын
Nadakkum....
@markanduramalingamjp7316Ай бұрын
❤❤❤Om shakthi saravanapava porti porti porti thunai saranam good great arumai thank you om
@sivan9009Ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் சிவ சிவ முருகா 🙏 🙏🙏
@manogaranmanotamil5968Ай бұрын
ஓம் வெற்றி வேல் முருகா ஓம் வெற்றி வேல் முருகா ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
எல்லாத்தையும் விட அழகா போடுறீங்க ரொம்ப அழகா இருக்கும்
@mouthoukoumarane8763 Жыл бұрын
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லிம் க்லௌம் ஸெளம் நமஹ 🌹🌹🌹🌹🌹 🙏🙏🙏🙏🙏 வேலுண்டு வினை இல்லை என்ற பாடலை பாம்பே சாரதா ராகவ் சிஸ்டர் மிகவும் அழகாக மனம் உருகி பாடி சூரசம் பாரத்தில் வெளியிட்டு எம்பெருமான் முருகனுக்கே பரிசு அளித்தது போல் உணர்கிறேன். கோடான கோடி வணக்கங்கள் சிஸ்டர் வாழ்க வளமுடன்
@Subitharajan-u1yАй бұрын
உங்க பாட்டு செம்மையா இருக்கு
@SambathSambath-mg1tc2 ай бұрын
வேலு உண்டு வினை இல்லை,மயில் உண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறை இல்லை மனமே கந்தன் உண்டு கவலை இல்லை மனமே மனமே மனமே மனமே!❤❤❤
@silentboy203122 ай бұрын
En thambikku veraivil thirumanam nadakka vendum
@sukumarlatha56392 ай бұрын
என்னப்பனே முருகா கந்தா கடம்பா கதிர்வேலா சரணம் எங்கள் வீட்டில் உள்ள கெட்ட சக்தி எங்கள் மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் கெட்ட சக்திகள் அனைத்தும் நீக்கிய முருகா எங்கள் முருகா எங்க கர்ம வினைகளை நீக்கிய முருகா எங்க குல தெய்வங்களுக்கு நல்ல கல்வி நல்ல வேலைகளை வாங்கிக் கொடுத்த முருகா எங்க குல தெய்வங்களுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைத்துக் கொடுத்த முருகா எங்க குலதெய்வங்களுக்கு முருகனைப் போல் நல்ல கணவர்களை அமைத்துக் கொடுத்த முருகா எங்க குல தெய்வங்களுக்கு நல்ல குழந்தை செல்வங்களை பிறக்க வைத்த குழந்தை சிவனே குழந்தை சக்தி முருகா எங்க குலதெய்வங்களை தீர்க்காயிஸாக தீர்க்க சுமங்கலியாக வாழ வாழ்த்திக் கொண்டிருக்கும் முருகா ஓம் வள்ளி தெய்வானையே போற்றி எங்க குலதெய்வங்களை வாழ்வாங்கு வாழ்த்திய முருகா பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்திய எங்க குல குலதெய்வமே எங்க குல தெய்வங்கள் அவர்கள் கணவர்களுடன் மற்றும் அவர்கள் குல தெய்வங்களுடன் சந்தோசமாக வாழ்வதை பார்த்து நானும் என் மனைவியும் அளவில்லா ஆனந்தம் அடைகிறோம் இதை என்றென்றும் கொடுப்பாயாக இதைப்போல் எங்கள் குல தெய்வங்களின் குல தெய்வங்கள் 16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் எங்க சந்ததியும் வாழ்வாங்கு வாழ வேண்டும் இதைக் காணும் பாக்கியத்தை எங்களுக்கு கொடுத்த முருகா போற்றி போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் சிரம் ஆறு உடையான் போற்றி ஓம் சரவணபவ கோடானு ஒரு நன்றிகள் பல பல எண்ணிலடங்கா வார்த்தைகள் வேல் உண்டு வினையில்லை முருகா மயில் உண்டு பயம் இல்லை மற்றும் கொடி உண்டு சேவல் உண்டு பயம் இல்லை முருகா 🙏🙏🙏🙏 முருகா இனி நீ மட்டும் போதும் முருகா முருகா முருகா இனி பயமில்லை முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஆரோக்கியமா இருக்க வேண்டும் அப்பா முருகா ஓம் முருகா ஓம் முருகா. இப்பாடலை கேட்க கேட்க தெய்வலோகம் போது போல இருக்கு.இனிமையாக இருக்கு❤❤❤❤
@aarthi85812 ай бұрын
என்னுடைய கடவுள் முப்பாட்டன் முருகன் ஆசியுடன்....
@KaruppuRaj-s3nАй бұрын
வேல்லுன்டு.வினையில்லை.மயில்யின்டு.பயம்.இல்லை..
@jeganathanjegan93292 ай бұрын
ஓம் சரவணபவ🙏🙏🙏 கந்தா கடம்பா கதிர் வேலா போற்றி🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@kannan.r80252 ай бұрын
என்றும் உன் திருவடி சரணம் முருகா..🙏🙏🙏
@palmaris5860Ай бұрын
கடன் பிரச்சனை தீர வேண்டும்.ஓம் முருகா போற்றி
@govindasamykothandapani9160Ай бұрын
முருகா என் அப்பனே என் மகளுக்கு திரமணம் நடக்க வேன்டுகிறேன் ஐயா.
@lathakrishnan7330Ай бұрын
Muruga please help my husband to have good health and long life and my son should get good job and settle down in life. I should be healthy and live like go before my husband to my Lord
@harishsuresh76722 ай бұрын
முருகா என் வீட்டில் உள்ள பிரச்சனை தீர்த்து நிம்மதிவேணும் எனக்கும் என் மகணுக்கும் கண் பார்வையை குடுங்கள் முருகா உன்னை நம்பி வாழ்கிறேன் 🙏🙏🙏
எனக்கு நிம்மதி தாரும் ஐயா என் அப்பன் முருகா என்னுடையா கவனக்குறைவால் ஒரு பூனை குட்டி இறந்து விட்டது அது என்னால் என்று மனஊளைச்சல் ஆகி விட்டது 11 ம் தேதி இறந்தது அது இறக்கும் ஐந்து நிமிடம் முன்னாடி என்னை சுத்தி வந்தது கவனித்திருந்தால்ஆட்டோ ல அடிபட்டுருக்கது முருகா இனிமேல என் கவனகுறைவால் எந்த உயிரும் போக கூடாது முருகா முருகா முருகா
@samaiyathurair5320Ай бұрын
Om muruga niye thunai unna ninaithu vaadukiren muruga yenagu family me yentha pirachanuyum vara koodathu
@sakthimbalachandran9455Ай бұрын
அருள் புரிவார் முருகர்.
@indradeviselvanayagam2341Ай бұрын
ஓம் வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயம் இல்லை ஓம் சரவணபவ ஓம் 🙏🌹🌺🌸🌷
@VasanthiVasanthi-zm8ss26 күн бұрын
Vellum myilum en peraniku epthum thuniya irukanam pa Om Sri kakum Karuni kadale Kanda Saranm Om Sri Velava Saranm Om Sri Karthikya Saranm Om Om Om Om Om
@PullamaniP2 ай бұрын
ஓம் சரவண பவ
@jamunarani59152 ай бұрын
என் வேண்டுதலை நறைவேற்றியதற்க்கு நன்றி அப்பா முருகன் அப்பனே ஓம் சரவண பவ போற்றி போற்றி ❤❤❤❤❤❤
@mageshwarimage7218Ай бұрын
Muruga en anna life nalla erukkanum Muruga unnai tha nambi eruken appa ...karunai kaattappaa...😊
@VasanthiVasanthi-zm8ss27 күн бұрын
Vellum myilum en peraniku epthum thuniya irukanam pa Om Sri Bala subramanya maha Devi puthra Swami Vara vara swaka Om Saravana bhava potri Om om om om om 🙏🪔
@bdana2679Ай бұрын
Tq for your blessing appa😊
@PattuChithra21 күн бұрын
அப்பன் முருகா எனக்கு சீக்கிரம் அரசுவேலை கிடைக்கணும் என் அப்பனே 🙏
@ramyag470Ай бұрын
அப்பா முருகா உன் அருளால் மட்டுமே நான் வீடு கட்ட ஆரம்பிதேன் இப்பொது வீட்டு கடன் தடங்கலாக உள்ளது அதை நல்லபடியா முடித்து கூடு என் முருகா ....நீயே துணை என் அப்பா முருகா ....முருகன் பொற்பதங்கள் சரணம்....🙏🙏🙏🦚🦚🦚