மக்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கரை கொண்ட நல்ல உள்ளம் கொண்ட மருத்துவர் . வாழ்த்துக்கள் ஜயா
@lalithabhavani55703 жыл бұрын
மிக பயனுள்ள விளக்கங்கள். எனக்குத்தெரிந்த மேலும் சில விஷயங்கள்.. தூய்மையான தளர்வான ஆடை உடுத்த வேண்டும் படுக்கை தூய்மையானதாக வசதியாக. இருக்க வேண்டும். இரவு குடும்ப சண்டை போடக்கூடாது. இறைவனை நம்பி பொறுப்புகளை ஒப்புவித்து துதித்து தூங்க வேண்டும்.
@salarkhan713 Жыл бұрын
இன்றைக்கு..செமயா இருந்துச்சு..உங்கள்..1/2/3/4....Points video../Crisp and clear..! Thanks Doctor!
@renukaravindran62862 жыл бұрын
Dr sir vanakkam. Ungalai pathi puriyadavanga bad comments podumbodu adai pathi kandukadeenga sir. Neenga superb ah explain panni video podureenga. 🙏🙏🙏
@alandurradhakrishnanchakkr2763 жыл бұрын
Useful tips to sleep Dr. Thank u 18 tips. Spl Journalling , 8 pm dinner, both veg 50% nonveg50%,10 pm to 6 am ideal time, after 8 pm no mobile, alarm once 6 am., 🙏
@xyz14013 жыл бұрын
சார் அனந்த கோடி நன்றிகள் சார் முதல் பயிற்சி மட்டும் பத்து நாட்கள் செய்தேன் ஆழ்ந்த தூக்கம் வந்தது எனவே நிறுத்தி விட்டேன் ஒரு மாதம் ஆகிறது மறுபடியும் தூக்கம் வராவிட்டால் செய்வேன் ஏனெனில் ஆழ்ந்த உறக்கத்தால் மூன்று மணிக்கே விழிப்பு வருகிறது
@farhana90443 жыл бұрын
S
@nadarajannadarajan12983 жыл бұрын
யாருமே தராத அருமையான தகவல்கள் நன்றி ஐயா
@simplentastysamayal41273 жыл бұрын
kzbin.info/www/bejne/i6i4qnmGdtl2gKM
@kalaid89503 жыл бұрын
அருமை . By kalaimani
@rajangamsi9 ай бұрын
ஒவ்வொரு நேரமும் பயனுள்ளதாக சொல்றீங்க ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@claraclara15933 жыл бұрын
நன்றி சார். அவசர அவசரமாக வேக வேகமாக சொல்லி முடித்துவிட்டீர்கள்.
@jananijerusha88493 жыл бұрын
17 tips is true sir. Midnight ezhundhu time patha nanum ayayoo time early morning ayduchu nu tension la thungamaten so nane ezhundhuta time pakama irupen sir. Athethan nenga sonenga. Its true sir
@ushavenkatesulu43353 жыл бұрын
À
@MuruganMurugan-ci5cz3 жыл бұрын
NiJio n. .
@veluvelu72313 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பேசும் போது இடையில் வரும் சவுண்ட் தேவை யில்லை
@CarX_Tamil3 жыл бұрын
நடிப்பு கூட கொஞ்சம் நல்லாவே வருது உங்களுக்கு... சூப்பர் சார் 👌😊
@ಪದ್ಮಹಸ್ತಂ3 ай бұрын
poi solla kooda ungalaalathaan mudiyum. moodittu ponga
@kumaranramarajj28333 жыл бұрын
18 tips for better sleeping :#1. 4- 7- 8 breath in technique #2. Take bath bf 40 min to sleep #3. Fast blinking 10 times #4. Avoid phone #5. Journaling #6. Schule and uninterrupted sleep ( 10 to 6) #7.Avoid D-day sleep #8. Avoid coffee tea #9. Avoid no of frequent alarms #10. Sleep only night avoid sleep in daytime no of times #11. Finish Eat 2hrs bf sleep - balanced diet #12.Better back sleeping -;position #13. Di exercise in morning only #14. Clean and correct size pillow #15.Avoid music while sleep #16.Positive imagination #17. Dont clock watching in between sleep #18.Reverse thinking
@kumaranramarajj28333 жыл бұрын
Thank you Dr.
@bsaferullah94193 жыл бұрын
Very nice information thanks Doctor
@tamilarasimahendran5896 Жыл бұрын
Thank you kumaran sir for summarising 👍🙏🎉
@Sridevi252233 жыл бұрын
ரொம்ப தெளிவா விளக்கமா சுருக்கமாக சொன்னீர்கள் அய்யா நன்றி.🙏🙏🙏
@dhanadhana21793 жыл бұрын
கண்டிப்பாக நான் இதை முயற்சி செய்கிறேன் ஐயா... எனக்கும் சரியான நேரத்தில் தூக்கம் வராது .. கண்டிப்பாக நீங்கள் சொன்ன அனைத்தும் முயற்சி செய்கிறேன்🙏🙏🙏🙏🙏
@paari3Ай бұрын
You're a divine force, yes Dr . Thank you
@Yousufkhan-gk2md2 ай бұрын
பள்ளி செல்ல மானம் இல்லையே படைத்தவன் இல்லையே அற்புதமான பாடல் அய்யா அனிபாவின் பாடல் வரிகள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கும் உலகம் இருக்கும் வரை வெங்கனக்கூரல் அளிபா அவர்களின்பாட்டு ஒளித்துக் கொண்டு இருக்கும்
@antonyarasu29223 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சார் உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@rajendranraj19933 жыл бұрын
அருமையான பதிவு அய்யா
@saranaabraham58583 жыл бұрын
அருமையான பதிவு ஐயா எங்கள் மாதிரி தூக்க்கமின்ம ஆள்களுக்கு பயன் உள்ள டிப்ஸ் நன்றி👍🙏
@byronharlem72383 жыл бұрын
I realize I am kinda off topic but does anybody know a good site to watch new tv shows online?
@denverzayden9653 жыл бұрын
@Byron Harlem flixportal :P
@byronharlem72383 жыл бұрын
@Denver Zayden thank you, signed up and it seems like they got a lot of movies there =) Appreciate it!
@denverzayden9653 жыл бұрын
@Byron Harlem you are welcome xD
@nallimohanraj91107 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றீங்க சார்.பெரிய மனசு உங்களுக்கு
@k.petchiappank.petchiappan46032 жыл бұрын
நான் இரவு படுக்கும் போது ஓம் நமச்சிவாயா. ஓம் நமச்சிவாயா இதைச் சொல்லிக் கொண்டு தூங்கி விடுவேன்
@divinegracejesuslovesyou14663 жыл бұрын
Doctor really iam upset because my sleep is not satisfactory Praise your guidance and follow it.thanks brother 🙏🏼❤
Inhale and exhale : do 10 times hold breathe for 5 sec Inhale with nose Exhale with mouth Fast blinking: 10 times blink fast and take rest for 30 sec Do this for 5 set Food habit : drink milk or banana before 1 hrs of sleep eat dinner before 1 hours Don't use mobile before 1 hour going to sleep Put your feet in hot water before sleep Think good memories while in bed think about good times
@SathishKumar-en3zb8 ай бұрын
Thank you i will trying 🥰
@Saranya_Sara Жыл бұрын
02:30 Am Kku Intha Video Paathuttu Iruken Inimae Naa Thoongi Epa Elunthu Enna Panna Poren😒😅
@sivakumarg543611 ай бұрын
Very very useful tips 👌👌👌. Thanks for your valuable tips doctor 🙏🙏🙏
@abdushafi14413 жыл бұрын
Sleeping. Tamil ispekingh advice arumai Supar good sir...
@sujathas10383 жыл бұрын
Engalukku thevaiyana information doctor sir..thank you so much sir...
@simplentastysamayal41273 жыл бұрын
kzbin.info/www/bejne/i6i4qnmGdtl2gKM
@honnithy562 жыл бұрын
Simple la puriyuramaari sonnathuku nandri
@jayamsri2057 Жыл бұрын
நல்ல விளக்கம்.நனறி டாக்டர்
@masilamani89032 жыл бұрын
அருமை, அருமை, அருமை டாக்டர் சார்.
@thirumurugank Жыл бұрын
Music is a stimulant and it is best to avoid it while sleeping.
@sivaraj71783 жыл бұрын
நல்ல பதிவு டாக்டர். நன்றி. எனக்கு மழை காலங்களில் தொடர் தும்மல் நீர் போன்ற சளி வடிதல் பிரச்னை உள்ளது. அதனால் அவ்வப்போது okacet tablet எடுத்து வருகிறேன். எனக்கு இதயத்தில் stent ஒன்று வைக்கப்பட்டுள்ளது. மேற் சொன்ன பிரச்னைக்கு தினமும் ஒன்று இரண்டு okacet tablet எடுத்து கொள்ளலாமா? பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா? தயவு செய்து பதில் அளிக்கவும். நன்றி
@PadmavathiPadmavathi-k8u9 ай бұрын
Na night shit doctor eppadi deep sleep thoonhurathu and night shift job pakauravanga health tips poodunga doctor
@rashraji73203 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி ஐயா
@rashraji73203 жыл бұрын
நன்றி ஐயா
@raghumanavalan72673 жыл бұрын
Hi dr.karthi, as usual, your vidro is amazing, very useful for all age group, the tips n methods to be followed. thnx
@ushakumarl21807 ай бұрын
Thank you very much for the valuable information
@Amrutha_N_varshini8 ай бұрын
I st tip works really good
@annandavallip2088 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@MsPrintall3 жыл бұрын
Dr. you are a blessed gift to the tamils. I have gone through thousands of videos in English because I am an English literate and could understand them all. Your ability to brief the important information in tamil is truly amazing. They are not second to none of the English videos. Let all of us be thankful to your service for being very helpful to our own people who are unable to understand English videos. Keep releasing more and more. God bless you and your family.
@AmudhaAmu-pv3bf Жыл бұрын
5g
@kadijanajimudeen26103 жыл бұрын
Thank you so much Doctor good information l am from Sri Lanka God bless you forever with good health and wealth
@jraj20383 жыл бұрын
Thank you so much Doctor...I think, overall general health depends on good night sleep. Definitely these tips will be helpful to many....
@lakshmananbp38563 жыл бұрын
O
@sricookingvlogs6009 Жыл бұрын
👌👌👌🙏 நன்றி சார்
@kkarmagavalli42393 жыл бұрын
Thanku Doctor for your valuable tips.
@balanandakumar60710 ай бұрын
Nice very useful thank you Doctor 👌
@krishnaveni-p5k9j2 ай бұрын
Sir pls tell me how to overcome sleeping dose
@rajeshraj71893 жыл бұрын
Sir heart burning video plz gred problem
@kishorekumar9522 Жыл бұрын
Doctor night shift paakuren but morning 5hrs ku mela sleep vara maatikithu eppadi deep sleep thoongurathu sollunga plsss ..
@jothym5035 Жыл бұрын
Super doctor sir valgavallamuden
@karpagamkarpagam8879 Жыл бұрын
Super news thanks 🙏
@kannagikannagi28793 жыл бұрын
வணக்கம் வாழ்த்துகள் நன்றி 🙏🏼
@jameela18903 жыл бұрын
Hello sir - my daughter has trouble sleeping, so I made her watch this.
@drkarthik3 жыл бұрын
ask her to follow the advice...
@Kanishk4709k3 жыл бұрын
@@drkarthik z
@vijayappu8323 Жыл бұрын
Super sonaga sir ...but engu summer time nt full thokama varala
@vincentmary14543 жыл бұрын
You are a very good doctor.genorasity mind, not money minded. God bless you and your family abandently
@umanathan77223 жыл бұрын
Thanks,I liked the one about Reverse thinking!!
@sudankumar2421 Жыл бұрын
Sir enaku musules contration iruku. What excuses at home . Axila place.
@nkrishna2005 Жыл бұрын
Very Useful information, Doctor 😊
@augustinerubash37903 жыл бұрын
பயனுள்ள தகவலை கொடுத்தமைக்கு நன்றி
@jayalakshmir72602 жыл бұрын
V.v.v.good .tips.for.sleeping.tq.sir
@anusudha67043 жыл бұрын
Super sir unga tips and ur reaction also😇thank u sir
@sivagaming87876 ай бұрын
Sir ennakku irrukkura broplem ketta neengale thungamateenga theriyuma doctor please doctor konjam help panna mutiyuma 3 year calcium kammiya irrukku sonnaga apparam delivery apparam ippo piles full body pain bapy pathugittu sleep less. Depression irrukku ithukku ellam oru mutivu sollunga doctor ungala nampithan doctor irrukkan back neck pain starting ippo back pain vara broplem then arthritis appdinnu sollu ranga ennakku tention agathu doctor ennakku urioda Irrukkurathu waste
@indhumathi83633 жыл бұрын
Sir 25 age yedhum problem ila but 2 weeks ah thookam varala face dull body full paining yedhum work pana mudila hospital pona 2 injection potu 5 days sleeping tablets kuduthanga analum sariya thookam varla pls suggest romba kastama iruku
@bhuvaneswaribalakrishnan34363 жыл бұрын
Sir. Romba nandri .eanakkum tookkaminmy undu.
@YusufKhan-eh6jp3 жыл бұрын
Excellent tip 👌 👏 Dr sir thankyou so much better than feeling thankyou .
@generaljwt46303 жыл бұрын
Very exlent message Dr Thanks iyya
@generaljwt46303 жыл бұрын
Jayachandran. Kanceepuram
@srinigovindaraju7373 жыл бұрын
Thank you for your Great, tips Doctor I follow 70% of it already... Look forward to inculcating the rest of your advice 🙏
@simplentastysamayal41273 жыл бұрын
kzbin.info/www/bejne/i6i4qnmGdtl2gKM
@learnsourashtralanguagetam72763 жыл бұрын
Super ,Dr ungala speech romba nalla puriyum padi sonneenga thanks a lot unga videos ellame use fulla irrukkum ellarukkum sila per per pesum bothu note a irrukkum aana neenga nalla pesureenga interesting a irrunthichu I like your videos
@learnsourashtralanguagetam72763 жыл бұрын
👏👏👏👏👌👌👌
@raghunathkumar53163 жыл бұрын
I will try your tips. One more tips if you go sleep you pray the your God
@aruna77863 жыл бұрын
Prayer is most important for everything
@Mohamednasirnasir3 жыл бұрын
பயனுள்ள தகவல் மிக்க நன்றி
@shanmugam.k39913 жыл бұрын
Very useful
@anbualagan15463 жыл бұрын
அருமை நன்றி ஐயா 🌺🙏👌👍
@simplentastysamayal41273 жыл бұрын
kzbin.info/www/bejne/i6i4qnmGdtl2gKM
@lalithanagarajan43712 жыл бұрын
I like the way you are giving the information with your smile
@salarkhan713 Жыл бұрын
சிலருக்கு...படுத்த பிறகுபக்கத்தில் உள்ள மனைவியிடம்..இன்னிக்கு...என்னல்லாம்.நம்மவீட்டிலே நல்லது நடந்தது..என்று கேட்டுட்டு.அவங்க..சொல்ல..ஆரம்பிச்சாலே..தூக்கம்..தானா..வந்துடும்!
@walterh.y87753 жыл бұрын
அருமையான பதிவுநன்றிடாக்டர்
@sekarangel67192 жыл бұрын
Dr., Because of mosquito I am not able to sleep. Very very disturbing. Kindly tell how to get rid of mosquito bite.
@muthu8503 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்... இது போன்ற பயனுள்ள தகவல்களை இன்னும் பதிவிடுங்கள் அநேகருக்கு பிரயோஜனமாயிருக்கும். நன்றி.
@jeyaseelichannel37303 жыл бұрын
Use ful information
@தமிழன்மீடியா-ள8வ Жыл бұрын
Naan unga video va paakkurathee 2 manikku thaan paakkuren😂😂
@RajanRajan-w6e Жыл бұрын
Nalla Seythi Nanri Sar
@srinivasanagencies25863 жыл бұрын
நீங்க சொல்லறதுகுள்ள தூக்கமே வந்திடும்... இதுக்கு என் பாடப்புத்தகம் எடுத்தாலே உடனே தூக்கம் வரும்..
@drkarthik3 жыл бұрын
kzbin.info/www/bejne/Z5-TiqaZgJmLhpY
@RaviChandran-fn2ki Жыл бұрын
@@drkarthik T😢❤pp
@manojkumar.c4082 Жыл бұрын
😂
@Sachuachu1627 Жыл бұрын
😂😂😂😂
@jennethjenneth5466 Жыл бұрын
அது புத்தகம் படிக்கும் காலம் இப்போது மொபைல் காலம்.
@neelapalani75443 жыл бұрын
Thankyou sir your tips useful me sir 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@lekha65822 жыл бұрын
thank you 🙏 good news god bless you 🙏🙏🙏🙏❤️
@divinegracejesuslovesyou14663 жыл бұрын
Apart from your presentation the moral support you give for others is really important Mighty God be with you 🙏🏼❤
@sivagaming87876 ай бұрын
Sir ennakku morning time la thuggame varamattuguthu night nalla sleep illa but thuggama varathu but ppatutha varala morning time la
@vasanthyprasath32803 жыл бұрын
Nice speech doc
@sivagaming87876 ай бұрын
Ippo thugiruppeenga ennakku morning reply pannuga please doctor 😢😢😢
@chandrubalasri3 жыл бұрын
குடல் இறக்கம் பற்றி சொல்ங்கள் சார்
@tamilarasimahendran5896 Жыл бұрын
Thank you so much Dr.sir. Thanks again. 🙏
@maak5726 Жыл бұрын
Mnd noyal peachu poyivittathu peasa mudiyavillai Dr. 3 years agivittathu thirumba peachu varuma Dr.
@aksyalnbakkadalaksyalnbakk99963 жыл бұрын
Thankyou sir ....👍👍👍
@prabhuprabhupriya9274 Жыл бұрын
Doctor na school ku pora so na vanthu 9:30 ku correct aa sleep pandra so athunala enaku home work finish Pana mudhiyala so athuku oru video pogu ga please
@pavithapavitha18653 жыл бұрын
கண் கருவளையம் போக tips sluga doctor
@honeybunny52683 жыл бұрын
Thank you sir very useful video u look very positive person
@nirmalapillai38793 жыл бұрын
Super sir,may God bless you abundantly
@AnnaAnna-vl7ow Жыл бұрын
What about shift workers impossible for me
@mallikak37813 жыл бұрын
Very useful message sir. Thank you sir.
@simplentastysamayal41273 жыл бұрын
kzbin.info/www/bejne/i6i4qnmGdtl2gKM
@elangogengu80573 жыл бұрын
@@simplentastysamayal4127 'p
@nkrishna2005 Жыл бұрын
Thanks a lot😊
@nandhiniprabhakaran23923 жыл бұрын
Thank you Dr. 😍🙏🙌🙌🙌🙌
@theivanaict37033 жыл бұрын
Super good tips. I will try. Thank you very much
@Tamil.cartoon.3 жыл бұрын
மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைத்து கவலை மறந்து மழையின் இனிமையான தாலாட்டோடு நிம்மதியாக ஆழ்ந்த தூக்கத்தை அடையுங்கள்...