diabetes sitting exercises demo to reduce blood sugar and control diabetes by dr karthikeyan tamil

  Рет қаралды 948,031

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

diabetes sitting exercises demo to reduce blood sugar and control diabetes by dr karthikeyan tamil
#controlsugar || #diabetes || #controldiabetes || #சர்க்கரைநோய் || #drkarthikeyan
In this video how to control diabetes and how to reduce blood sugar level using appropriate exercises is explained clearly by doctor karthikeyan. Blood sugar level and diabetes level are controlled by doing appropriate exercises. In this video doctor karthikeyan demonstrates the exercises in tamil about controlling diabetes and reducing blood sugar level. The concept of sitting exercises and low intense low weight workout is explained using live demonstration. சர்க்கரை நோய் முற்றிலும் குணமாக என்ன உடற்பயிற்சிகள் செய்யலாம் என்பரை டாக்டர் கார்த்திகேயன் இந்த பயிற்சிகளை செய்து காட்டி விளக்குகிறார்.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Foods to reduce blood sugar and control diabetes in tamil part 2 - • Foods to reduce blood ...
Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 2 -
• Foods to reduce blood ...
Foods to reduce blood sugar and bp - is tea coffee good in tamil | Dr Karthikeyan -
• Foods to reduce blood ...
Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
• Amazing medicinal uses...
Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
• Do you have good or ba... |
Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Diabetic Diet and Food...
Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Foods to reduce blood ...
Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Foods to reduce blood ...
Simple exercises to reduce blood pressure in tamil - • simple exercises to re...

Пікірлер: 582
@annayagan7410
@annayagan7410 Жыл бұрын
இன்றைய நவீன உலகில் ஒரு நல்ல மருத்துவர். பெருமைபட கூடியவர். பாரட்டிகிறேன். பெருமைபடுகிறேன். மிக வும் மகிழ்ச்சி. நன்றி
@sekarpaul4130
@sekarpaul4130 3 жыл бұрын
மிகவும் நன்றி டாக்டர்.கர்தர் தாமே உங்களை மேன் மேலும் ஆசீர்வதித்து காத்து கொள்வாராக
@devirenukadevi5734
@devirenukadevi5734 Жыл бұрын
தெய்வத்தை நேரில் காண வில்லை உங்களைப் போன்ற மருத்துவர்கள் தெய்வமா தெரிகிறது
@om8387
@om8387 3 жыл бұрын
அருமையான தகவல் பிறர் நலம்கருதும் உங்கள் அரியசேவை தொடர வாழ்த்துக்கள் மகனே.
@vellingiriv951
@vellingiriv951 3 жыл бұрын
பயிற்சி மட்டுமல்லாது உங்கள் சேவை நோக்கும் பாராட்டுக்கு உரியது. வாழ்த்துக்கள் டாக்டர். சீனியர் சிட்டிசன்களுக்கான பிரத்யோக பயிற்சி வீடியோ வெளியிடுங்கள் டாக்டர். நன்றி!
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
sure
@janakiragavane
@janakiragavane 3 жыл бұрын
I am 87year old i like this video reduce sitting sugsr control i will try and reduce my dugsr thsnk you doc
@jegadeeswarinatarajan5292
@jegadeeswarinatarajan5292 2 жыл бұрын
நீங்கள் சொல்கிற விதம் சூப்பர் பார்க்கிறவர்களுக்கு உடற்பயிற்சி செய்யனும் ஆர்வம் வரும்
@jegadeeswarinatarajan5292
@jegadeeswarinatarajan5292 2 жыл бұрын
சூப்பர் சார் உங்களுடைய வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நான் பொறுமையாக செய்கிறேன் நன்றி
@mohamedabdulkhadir1032
@mohamedabdulkhadir1032 2 жыл бұрын
சிரித்த முகத்துடன் பொறுமையாக முழு முயற்சி எடுத்து தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் அருமையான பதிவு.எந்த டாக்டரும் இவ்வளவு முயற்சி எடுத்து செய்வதாக தெரியவில்லை.நன்றி !!! நன்றி!!! வாழ்த்துக்கள். அப்துல் காதர் சென்னை 2.
@Raja-Mohana
@Raja-Mohana Жыл бұрын
Dr. நீங்கள் சொல்லும் விதம், எளிமையாகவும், அனைவருக்கும் புரியும் படியும், மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. நன்றி!
@coconutteam4726
@coconutteam4726 Жыл бұрын
God bless you 👍👍👍 thanks
@jaffriyosuff1981
@jaffriyosuff1981 Жыл бұрын
U r the Best Doctor that I have ever seen in my life May God bless you
@RajaramJayaram-py9go
@RajaramJayaram-py9go Жыл бұрын
Good teaching I will do this regularly thanks dr karthikeyan M d
@chinnasornavallinatarajan3775
@chinnasornavallinatarajan3775 11 ай бұрын
Thank you doctor for your timely guidance may God bless you
@krishnagiridhar3692
@krishnagiridhar3692 10 ай бұрын
You are so loving and patient. God bless you my child. I do yoga in the morning walk in the evening but PP is always high. Will begin this after lunch. At 73 still can learn from people like you. 🙏🌺
@thangamsambandhan7077
@thangamsambandhan7077 3 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றிகள் இப்பயிற்சியை தினமும் செய்து உடல் நலம் பெறுவேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹
@telakawathykrishnan3482
@telakawathykrishnan3482 2 жыл бұрын
Thanks Dr. Tis exercise look very easy but very pain hand, but very value . It's great .Thanks Dr.
@sekarc7861
@sekarc7861 3 жыл бұрын
ஐயா மிக அருமையான பயிற்சி எனக்கு ரத்த பரிசோதனை சக்கரையின் அளவு 26/11/21 அன்று 88/187 ரத்த அழுத்தம் 141/79 வயது 61 நான் 15 வயதிலிருந்து கால்பந்து விளையாடி வருகின்றேன் தற்போது 60 வயதிற்கு மேற்பட்ட கால்பந்து வீரர்களுடன் விளையாடுகிறேன் சீனியர் வெட்ரன்ஸ் கால்பந்து குழு இந்த பயிற்சியை நான் நின்றுகொண்டு செய்யலாமா தங்களின் மேலான பதிவை எதிர் நோக்கும் சி.சேகர் அசோக் நகர் சென்னை-83 இந்த வீடியோ மிக மிக அருமை நன்றி வாழ்க வளமுடன்.
@vijayaramamoorthy6870
@vijayaramamoorthy6870 3 жыл бұрын
அருமை.நன்றி.முயற்சியும் பயிற்சியும் வெற்றிக்கு வழி.முயற்சி செய்து நலம் பெறுகிறோம். வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏🙏
@schandrasekaran1203
@schandrasekaran1203 10 ай бұрын
I am doing your sitting exercise regularly and I find my tummy reduced to some extent and I thank you Dr sir for it
@muthutamil7060
@muthutamil7060 3 жыл бұрын
வணக்கம் சார்.அருமையான உடற்பயிற்சி நல்ல வித்யாசாகமாக உணர்ந்தேன் நன்றி நன்றி.....
@pushpamano8991
@pushpamano8991 Жыл бұрын
GodBless Doctor Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ for your Helping mind
@murugammalchandran8069
@murugammalchandran8069 3 жыл бұрын
வணக்கம் டாக்டர் இதை பார்க்கும் போதே சர்க்கரை அளவை நிச்சயம் குறைக்க முடியும் என தோன்றுகிறது. மன வலிமையும் உருவாகுது. நன்றி
@NirdOrga
@NirdOrga 8 ай бұрын
மிகவும் இலகுவான பயிற்சி! இதை அறிமுகபடுத்தியமைக்கு நன்றி டாக்டர்! (ஸ்ரீலங்கா, மட்டக்களப்பு, செங்கலடியில் இருந்து)
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 11 ай бұрын
சார் வணக்கம் அருமையான தெளிவான உரை பதிவு சார்
@madhavangopalan7463
@madhavangopalan7463 Жыл бұрын
You explained very well and slowly Thank you so much🙏🏻🙏🏻
@mervynclara3007
@mervynclara3007 Жыл бұрын
Good tips of exercises for the sugar patients thank you so much 🙏
@jaishreeram-fh2ey
@jaishreeram-fh2ey 3 жыл бұрын
டாக்டர் சார் நான் உங்கள் பதிவுகளை தொடர்சியாக பார்த்துக்கொணடிருக்கிறேன் உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. சார் எனக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளன நான் வாழை மரத்து குடிநீர் குடிக்கலாமா சார் அதன் நன்மை பற்றி கூறுங்கள் சார் 🙏🙏🙏
@subbum6352
@subbum6352 2 жыл бұрын
🌹🌹🌹I am senior citizen from Trichy. நடை பயிற்சி தொடர்ந்து என்னால் பண்ணமுடியவில்லை. இந்த பயிற்சி மிகவும் எளிதாகவும் எந்த நேரத்திலும் வீட்டிலே தொடர்ந்து என்னால் பண்ணமுடியும். மிக்க நன்றி.🙏🏽🙏🏽🙏🏽
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
Good sir. Try doing these exercises
@arivukkanor9517
@arivukkanor9517 3 жыл бұрын
மதிப்பிற்குரிய மருத்துவரே…. மரியாதைக்குரிய மருத்துவரே… மனம் இலகுவானது….. மானிடற்க் கேதுவானது…. சர்க்கரைக் குறைப்பாடகல.. சாற்றிய வேதமெனலாம்… வல்லநல் உடற்பயிற்சிகள்… வகுத்தளித்தமைக்கு …... வணக்கங்கள்! நன்றிகள்!! வாழ்த்துமக்கு...மகிழ்வுடன்… 🙏🙏
@ranis8666
@ranis8666 4 ай бұрын
Sir Iam having sugar B.P Thyroid Arthritis and bloating stomach .Iam having knee pain so I can't go for walking but I think these sitting exercises will help me.Thank u so much doc.God bless u for encouraging each and everyone.
@leelanarayanasami4654
@leelanarayanasami4654 8 ай бұрын
Anbulla doctor I'm diabetic patient.i will follow yr tips. I'm 65. May God bless you happy longlife.🎉
@raghuramanca380
@raghuramanca380 4 ай бұрын
Doctor....God's blessings to you sir
@kalasrikumar8331
@kalasrikumar8331 2 жыл бұрын
You are a good doctor.., my mind says Have a long healthy life . Without flight tickets we meet and do the exercises 🙏👍🇨🇦
@krsathyabama2390
@krsathyabama2390 3 жыл бұрын
*🤗 நலமுடனும், வளமுடனும், வாழ வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், தொடர்க உங்கள் சேவை...👌👍🌹😊🙏*.... இன்ட்ரெஸ்டிங்கா இருக்க டிவி ல நல்ல நிகழ்ச்சிய பாத்து கிட்டேயே செய்யலாமே😊*நன்றி நன்றி நன்றி 🙏🤗*
@badrinarayanan6627
@badrinarayanan6627 Жыл бұрын
DR. SIR > YOU ARE THE RAREST RARE > IN THE MEDICAL FIELD. I AM ONE OF YOUR VIEWERS NOT ONLY IN SEEING BUT ALSO PRACTICING .MY BEST WISHES TO SPREAD YOUR HEALTHY ADVICES JUST LIVE VULTURE'S WING. 🙏🏻
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 3 жыл бұрын
Thank you so much Dr for your valuable information 🙏🏽🙏🏽
@ushashankar866
@ushashankar866 4 ай бұрын
Super excercise taught by dr, and easy to do and follow the u tube.got so much of confidence and motivation to do the exercises by sitting on the chair
@ChrisLords_Son
@ChrisLords_Son 3 жыл бұрын
Thnk u doctor. God bless u nd your family doctor.
@priscillaalice8680
@priscillaalice8680 3 жыл бұрын
Thank you so much Dr I am a diabetic 70 years old very helpfull exercises to do I watch all yr videos keep posting 🙂👌🙏
@thangamuthuac9912
@thangamuthuac9912 Жыл бұрын
நல்ல பயனுள்ளதாக இருந்தது இந்த உடற்பயிற்சி நன்றிங்க
@ayhampontillas2300
@ayhampontillas2300 4 ай бұрын
Thank you for this exercise.
@Lilly-x3u8d
@Lilly-x3u8d 7 ай бұрын
U r incomparable Doctor 👍❤️👍.God bless U Doctor 🙏
@AnuradhaShanmugam-ok6gf
@AnuradhaShanmugam-ok6gf 8 ай бұрын
You are a God. To people.god bls u.pl continuos ur service to all. Thank u dr.
@SanthiSanthini-q5w
@SanthiSanthini-q5w 4 ай бұрын
வாழ்த்துக்கள் dr, உங்கள் பணி மென்மேலும் தொடரவேண்டும் 👏👏
@banubanu6588
@banubanu6588 Жыл бұрын
Hello Dr.. thanks for this video...now Ur my exercise partner... thanks... will see this video daily and do my exercise 🙏🙏🙏🙏
@meenakshimuralidhar6498
@meenakshimuralidhar6498 3 жыл бұрын
We appreciate the simple, but an effective approach towards reducing sugar as well as fat! Mikka Nandri 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ravicse9067
@ravicse9067 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி கள் சார்
@vincentdepaulsavarimuthu779
@vincentdepaulsavarimuthu779 Жыл бұрын
Very informative and useful.Thank u very much
@gladysjayanthi9803
@gladysjayanthi9803 3 жыл бұрын
Dear Doctor you are really this nation's asset n Gift of God. You don't know how much you are helping the mankind. Let your tribe increase!!!
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 Жыл бұрын
Yes true
@mythilivaradarajan8958
@mythilivaradarajan8958 8 ай бұрын
Thank you Dr for the exercises. That will help my sister. 🙏🏽🌹
@dwarakcommunication2711
@dwarakcommunication2711 Жыл бұрын
Wow... Wow.. Super sir.. Really u r very amzing... Tq
@geethasrinivasan3625
@geethasrinivasan3625 Жыл бұрын
Tq Dr. Sir. Tq so much for the kind Information for us. Once again I Tqu so much.
@shanthithawamany3211
@shanthithawamany3211 8 ай бұрын
Thank you dr for the wonderful video 🙏. This message is helpful to everyone
@MeenaKumari-ri8js
@MeenaKumari-ri8js Жыл бұрын
Excellent way of teaching wonderful 🎉🎉
@marypascaline4349
@marypascaline4349 4 ай бұрын
God bless you with all his goodness sir
@anbuarasi6861
@anbuarasi6861 3 жыл бұрын
Doctor🙏🙏 I am viewing your videos recently but have seen almost all your viedoes. Very much practical, very much valuable. Your way of demonstration is very pleasing. Useful for all, in all ages.Are these exercises sufficient for people of age group 60s? Even specialist doctors doesn't explain much the causes and effects. Thank you Doctor🙏🙏 Expecting your viedo on scoliosis and the exercises you recommend.
@pushpad692
@pushpad692 Жыл бұрын
நல்ல அருமையான பதிவு தான் தருகிறீர்கள் ஆனால் உடம்பு மெலிந்து போகுது அதற்கு ஒரு வீடியோ போடுங்கள்
@parijathasathyanarayana6786
@parijathasathyanarayana6786 Жыл бұрын
Very good exercise n it helps for good health n easy Tq so much sir👏👏
@jeevarathnams5602
@jeevarathnams5602 Жыл бұрын
Thank you so much.good blesh you
@suriyaprasad8102
@suriyaprasad8102 2 жыл бұрын
Very nice exercise for all thanks doctor for posting this
@lalithakanagaratnam7956
@lalithakanagaratnam7956 Жыл бұрын
நன்றி டாக்டர் 😊
@ksujatha6641
@ksujatha6641 Жыл бұрын
Thanks sir,it is very useful to us, vazgha valamudan
@GEETHAPRIYADHARSHINI
@GEETHAPRIYADHARSHINI Жыл бұрын
Doctor sir, your very great and tips are very useful and spend your time for people.
@arulkumar5559
@arulkumar5559 3 жыл бұрын
Too nice sir, my dear friend Mr.sanmugasundaram recommended this link to me, very useful and easy to practice sir, Thank you Doctor Sir 🙏
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 2 жыл бұрын
Mass great.... Tamilnda... Thanks Dr.. Godbliss you and your family...
@bagawatyherold6198
@bagawatyherold6198 Жыл бұрын
பயனுள்ள பயிற்சிகள் டாக்டர் மிக்க நன்றி டாக்டர் 🌻🌻
@ranjinimillon
@ranjinimillon 11 ай бұрын
THANKYOU. USEFUL INFO. PL SEND MORE
@a.balasubramani3159
@a.balasubramani3159 2 жыл бұрын
Super maruduvam velepunarvu tips thanks
@mercydaniel9806
@mercydaniel9806 Жыл бұрын
Thank you Doctor God bless you
@mvisalakshimylsamy6583
@mvisalakshimylsamy6583 Жыл бұрын
Supper very good information thank u sir
@a.neelakantankantan5113
@a.neelakantankantan5113 Жыл бұрын
Very useful even for old age people also. Thanks. Nce demo.
@annallaksmin5120
@annallaksmin5120 Жыл бұрын
DR AIYA ROMPA NANRI 🙏
@sarojinidevi9814
@sarojinidevi9814 3 жыл бұрын
Thankyou doctor.From srilanka
@minakshiscentreforlearning4306
@minakshiscentreforlearning4306 Жыл бұрын
Very very useful.i am doing this by seeing your video daily.
@indirathananjayan5481
@indirathananjayan5481 5 ай бұрын
Arumai
@simplywaste2.043
@simplywaste2.043 2 жыл бұрын
Thanks. Thanks doctor very useful
@gnanamgandhi8202
@gnanamgandhi8202 3 жыл бұрын
Sir ovvoruvarukkaga akkarai kaattum ungal anbukku nanri Sir
@yogayoganathan7628
@yogayoganathan7628 3 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்
@a.balasubramani3159
@a.balasubramani3159 2 жыл бұрын
Maruduvam velepunarvu tips thanks
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 Жыл бұрын
Dear Dr. By teaching us u r keeping your body healthy !🌹👏
@jeevankumar5201
@jeevankumar5201 8 ай бұрын
Useful information God bless you Doctor 🎉
@amalrajs6469
@amalrajs6469 2 жыл бұрын
Romba Romba Thanks Sir, God Bless U sir
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 10 ай бұрын
குறைந்தது 30 நிமிடம் தொடர்ந்து செய்தால் மட்டுமே எந்த ஒரு சிறு அசைவும் பலன் தரும் 😅
@indiradevinair4322
@indiradevinair4322 7 ай бұрын
Very well explained thank u
@arulmani1471
@arulmani1471 3 жыл бұрын
Very useful information thank you so much 🙏 😊 👍
@vaijayanthigiri9662
@vaijayanthigiri9662 Жыл бұрын
This excrsise all like very much I will try daily
@sampathp5588
@sampathp5588 2 ай бұрын
பேசுவதற்கே காசு கேட்கும் டாக்டர்கள் நிறைந்த உலகில் நீங்கள் அதிசய பிறவி. நல்ல எண்ணங்கள் உங்கள் வாழ்வை நிறைவாக்கட்டும்.
@bijayadas9469
@bijayadas9469 Жыл бұрын
so many exercises, downloaded them as it is difficult to remember. Thanks a lot for th easy exercises. May God bless you. Happy Diwali
@kumarponnuvel7548
@kumarponnuvel7548 Жыл бұрын
Thanks Dr. Very useful for aged people. Long live.
@SivaKumar-vu7vb
@SivaKumar-vu7vb Жыл бұрын
Execllent exercise. Thanku Dr
@annallaksmin5120
@annallaksmin5120 Жыл бұрын
AIYA ENTHA VIDEO SAVE AHITUCHU ENI DAILI ETHA PARTH THU YENNALA MUTINJATHA CHEYA LAK KUREN NANRI AIYA😊
@PushpaLatha-eg8up
@PushpaLatha-eg8up 2 жыл бұрын
Very useful for every one.
@swibhjs3012
@swibhjs3012 Жыл бұрын
May God show His blessings for your selfless service!
@devegabala2949
@devegabala2949 3 жыл бұрын
Dr.sir Malai kaalam veliye sendru nadai payirchi seiya mudiya villain.ungalin intha payirchi rombavum nanmai tharugirathu.nandri sir.
@GeethaArumugam-c3f
@GeethaArumugam-c3f 7 ай бұрын
Superb Dr.Thank you.
@jayabalu7351
@jayabalu7351 3 жыл бұрын
Respected doctor you are a god gift I think u tell details in a simple and easily understandable method god bless you and your family
@Thunderbreaker1000
@Thunderbreaker1000 3 жыл бұрын
சுகர் பேசன்ட்மட்டும் தான் செய்யவேண்டுமா மற்றவர்களும் செய்யலாமா? 🙏🙏🙏👏👏👏
@velanviews1293
@velanviews1293 2 жыл бұрын
Nice explanation and trying now its effective for back muscles strengthening for me
@VelumaniGeve
@VelumaniGeve 2 жыл бұрын
சிறப்பு மிகச்சிறப்பு வாழ்த்துக்கள்
@v.padmanabanvasudevan8508
@v.padmanabanvasudevan8508 3 жыл бұрын
Very excellent exercise for diapetic thanks sir
@v.padmanabanvasudevan8508
@v.padmanabanvasudevan8508 3 жыл бұрын
Heart patient can do the exercise
@suganthigopalan8975
@suganthigopalan8975 3 жыл бұрын
Dr. Ungalidam sugarkkaga ketkanum eppo enge vandhu parkalamnu sollunga Dr. 3 months sugar kuda irukku enakkum en kanavarukkum enave ungalai parkka eppo varavendum entha idam
@neelavathi8570
@neelavathi8570 2 жыл бұрын
Super👌 dr very use full video thanks🙏 dr
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН