நலமுடன் வாழ நல்ல கருத்தும் நல்ல 8:46 அறிவுரையும் நன்றி Dr
@mathivanang94213 жыл бұрын
அருமை அருமை. டாக்டர் தெளிவான விளக்கம். வணக்கம் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நன்றி.
@amirthaganesan53793 жыл бұрын
💞 என் மிகப்பெரிய அறியாமை நீக்கப்பட்டது 💞
@banumathig53533 жыл бұрын
வாழ்க வளமுடன் Dr. சிவபிரகாசம் அவர்கள். உங்களுடைய எல்லா வீடியோக்களும் தெளிவான விளக்கமாக உள்ளது. 🙏🙏🙏
@baranirajan72932 жыл бұрын
சர்க்கரையுடன் எவ்வாறு வாழ்வது என்று தெளிவாக மற்றும் எளிதாக புரியும் படி மிக பயனுள்ள தகவலை சொல்லி இருக்கீங்க டாக்டர். வாழ்த்துக்கள்.மிக்க நன்றி.🙏🙏🙏.
@santhivenkatachalapathi14605 ай бұрын
Thank you so much
@santhivenkatachalapathi14605 ай бұрын
Thank you so much
@sankaralingams36082 жыл бұрын
நன்றி மருத்துவர் அவர்களே தங்களது அறிவுரையின்படி உணவின் அளவு குறைவாக இனிப்புகளை தவிர்த்து விட்டேன்.தற்போது எனது சர்க்கரை ரத்த அளவு கட்டுப்பாடு உள்ளது. காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் எடுத்துக் கொள்கிறேன். மாத்திரை அளவு குறைவாக எடுத்துக் கொள்கிறேன். பலன் உள்ளது. வாய் கட்டுப்பாடு இல்லாமல் இந்த வியாதியை வெல்லமுடியாது. காலையில் உடற் பயிற்சி கண்டிப்பா செய்கிறேன்.
@dharmaboopathi.k53103 жыл бұрын
டாக்டர் உங்கள் குரல் மிக அழகாகவும் தெளிவாகவும் உள்ளது நன்றி
@mekalag485 Жыл бұрын
நன்றி மருத்துவரே உங்களின் பொன்னான வார்த்தைகள் எனக்கு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியது. சர்க்கரை வியாதி பற்றிய தெளிவு பிறந்தது. வணக்கம்
@maheswari72032 жыл бұрын
நீங்கள் சொன்ன இந்த செய்தி எல்லோரும் பிரயோஜனமாக.இருக்கும். GodblessYou
@jayasrees5375 Жыл бұрын
I keep seeing your video again and again so that I become firmly determined to follow the steps to have my sugar level under control.
@meenasubashini1082 Жыл бұрын
நமஸ்காரம் சார்🙏 மிகத் தெளிவாகவும் அருமையாகவும் கூறியுள்ளீர்கள். தங்கள் பேச்சு எனக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது. மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@kalaiarasit72883 жыл бұрын
அருமையான நல்ல பயனுள்ள தகவல். மிக்க நன்றி. DR.🙏🏻🙏🏻🙏🏻
@mohamedhussainkamarudeen91363 жыл бұрын
மிக நன்றாக விளக்கம் கொடுத்திகள் ரொம்ப நன்றி ஐயா
@shreepremakumarideborah76223 жыл бұрын
I'm asking so many questions but now I cleared doctor thanks
@manikandan-fq2sn2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி விழிப்புணர்வு அதிகம் தேவை
@amuthakathir9182 Жыл бұрын
Arumayana vilakkam Tq soooo much sir
@astymini4035 Жыл бұрын
மிகவும் அருமை நன்றி Dr ஐயா 🌹♥️
@prabakaranraju69643 жыл бұрын
Dr உங்களுக்கு மிக்க நன்றி Dr உங்கள் சேவை எப்பவும் எங்களுக் தேவை
@NirdOrga6 ай бұрын
இந்த, மிகவும் இலகுவான விளக்கத்தைத்ன் "ரத்தினச் சுருக்கம்" என்பார்கள். தங்கள் சேவை தொடர வாழ்த்துகள் ஐயா! (விரைவில் தமிழகம் வரும்போது தங்களை நேரில் சந்திப்பேன்)
@arumugamkarthikeyan41082 жыл бұрын
He is very genuine Doctor. His advice is very useful. Thanks Dr.
@kelengiamguru48943 жыл бұрын
Thank you very much doctor for your clear cut explanation about how a diabetic patient can handle the problem by himself through controlled diet ,exercise and medicine.
@anantharajr.40803 жыл бұрын
மிக தெளிவான விளக்கம். நன்றி டாக்டர்
@ramaswayvenkatesan18323 жыл бұрын
நன்றாக விளக்கம் கொடுத்தமைக்கு மிகுந்த நன்றி
@abhraziw.19673 жыл бұрын
அருமையான விளக்கம்..!!! மிக்க நன்றி டொக்டர்..!!!
@selvisundaram15862 жыл бұрын
வணக்கம் டாக்டர் மிகவும் அருமையான விளக்கம் தந்தீர்கள் முயற்சி செய்கிறேன் நன்றி டாக்டர்
@jayashree99112 жыл бұрын
Enoda HPA1C level 8.1 irunthathu irunchu sir Nega soldra tips la follow pana ipo 6.9 iruku 5 months aprm pana Thula ☺️romba happy ha iruku sir ❤️ na pakura doctor ethvumae sola mataga ne ga soldra padi irundhen nereya diffrence sir 🙏🙏🙏🙏🙏romba romba nandri sir nega unga family & pasaga ealarum nala irukanum sir 🙏🙏❤️
@DrSivaprakash2 жыл бұрын
🙏
@Muthukarthi-h6w2 ай бұрын
💐💐💐
@jayanthisrinivasan89693 жыл бұрын
அற்புதமான பதிவு, நன்றிகள் பலகோடி
@wiseaudiocreations3 жыл бұрын
நன்றி... மிக அற்புதமான விளக்கம்..
@kalyanisambasivan90743 жыл бұрын
Very nice n usefull advices . Tnq soo much. God bless.
@shagul1053 жыл бұрын
அருமையான பதிவு சார்...
@AakashAakash-cv3iu3 жыл бұрын
இந்த மாதிரி விளக்கத்த யாராலும் கொடுக்கமுடியாது..semma
@m.rajendranmarimuthu29932 жыл бұрын
விளக்கம் மிக நன்றாக உள்ளது சார் நன்றி
@kumaravelm10384 ай бұрын
மிகவும் நன்றி அய்யா... KZbin ல் சர்க்கரை நோய்க்கான மருந்தை தேடிகொண்டிருந்தேன். இதுவே என் தேடலுக்கான கடைசி Video. தெளிவு பிறந்தது. இதை குழப்பமாக உள்ள எனக்கு தெரிந்த சர்க்கரை நோயாளிகளுக்கு பகிர்வேன்... மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள்.
@sivakkumarlatha3 жыл бұрын
You have opened eyes to all the viewers simply and firmly. Thanks Doctor.
@kajalsview11213 жыл бұрын
HUAWEI
@rajinin93323 жыл бұрын
Super message
@kanakarajanravi840110 ай бұрын
Ok
@anujanraj9338 Жыл бұрын
Super News Ithan sariyana vilakkam doctor superb
@RamasamyS-vq8rc Жыл бұрын
சர்க்கரை நோய் குறித்து தெளிவாக விளக்கியதற்கு நன்றி டாக்டர்.
@sudamani420710 ай бұрын
Very very nice super Doctor
@anuradharaghavan28709 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி டாக்டர்
@KarthicS1612913 жыл бұрын
Romba nandri doctor nalla oru padhivu.... Yellarukum romba payanulla oru video.... God bless you doctor.... 🙏
@bdhakshinaamoorthy778311 ай бұрын
சூப்பர் விளக்கம் வாழ்க வளமுடன் Dr
@abaskaranbaskaran99703 жыл бұрын
ஸ்ரீலங்கா வில் இருந்து,,, thanks நன்றி doctor
@svenkatesan9973 Жыл бұрын
Thank you so much for your online consultation dr, after your consultant we are very happy for your guidance and patient caring ❤️💐
@gangagowrilifestyle18713 жыл бұрын
அழகான டாக்டர் அருமையான விளக்கம்
@natarajanramasamy55102 жыл бұрын
Arumaiyana vilakkam, miga nandri doctor 👌👌🙏🙏
@mallikaramesh58332 жыл бұрын
No one can explain Doctor.Tnq very much.
@ramaswamyr35753 жыл бұрын
நல்ல எளிய வழிகள் பற்றி தெளிவு படுத்தியதற்கு நன்றி
@abdulrazakm78362 жыл бұрын
உண்மையான விளக்கம் சூப்பர் அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள்
@khbrindha12674 ай бұрын
Nice nice 👌👌Thanku so much happy Sir 💐💐
@michaelsoosai42093 жыл бұрын
Clear concept , clear voice, clear sound , clear appearance congrats doctor sir
@jayamsri2057 Жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம்.நன்றி டாக்டர்.
@rajakalangiyam42493 жыл бұрын
நல்ல பதிவு மிக்க நன்றி...
@SubasCuisine3 жыл бұрын
அருமையான பதிவு டாக்டர் Nice explanation.
@natarajank99712 жыл бұрын
Doctor sir your information and explanation for diabetic is very much Clear and the root cause for this problem, even a lay man can follow your suggestion and over come this Very easily. No one can say this remedy ,you are GREAT. I have seen Your Vedios and follow and benefited enormously. Once again THANK you SIR 👍🙏
@ibrahimamirahi64893 жыл бұрын
சர்க்கரை நோய் வருவதற்கு உள்ள அடிப்படையை ஒவ்வொரு மனிதனும் புரிந்தால் போதும். மிகவும் சந்தோசம் டாக்டர்.
@tamilselvi37023 жыл бұрын
Thank you doctor
@jegadeeswarinatarajan52922 жыл бұрын
கரெக்ட்டா சொன்னீங்க தாமதமாக தான் புரிகிறது நன்றி டாக்டர்
@purpleocean89673 жыл бұрын
பொட்டுல அடிச்ச மாதிரி அருமையா சொன்னீங்க சார். ரொம்ப நன்றி..🙏
@sreemaliyendluri74152 жыл бұрын
Excellent teacher for the problem
@kssubbiahssraman44793 жыл бұрын
அனைவருக்கும் எளிதில் புரியும் படியான பதிவு. மக்கள் அறிந்து கொள்ள இந்த பதிவிற்க்கு உங்களுக்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள்.
@jayahlakshmimoorthy61373 жыл бұрын
Thanks Dr. Thelivana vilakkam
@svjayasankarsv4689 Жыл бұрын
Excellent mesg Dr,tq.
@immanuelganaraj64142 жыл бұрын
You always best Doctor. Live long , stay safe with all the blessings. We admired by your humanity. Thank you. God bless everyone at home 🏡
@RadhaPrabhakar-xr8cd Жыл бұрын
மிகவும் அருமையாக சொன்னீர்கள் டாக்டர். பாமரனும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஒரு விஷயம். நீங்கள் சொன்ன அனைத்தையும் நாங்கள் follow பண்ணுகிறோம். இருந்தும் எங்களுக்கு சர்க்கரை உண்டு. காரணம் மன உளைச்சல். அதைப் பற்றியும் தெளிவுப்படுத்தியிருக்கலாமே! Anyway thankyou doctor.
@kannagi86143 жыл бұрын
நல்ல தகவல்
@nirmalaschannel47932 жыл бұрын
Thanks doctor. You explained more about diabetic and how to prevent.
@k.mathuramuma51803 жыл бұрын
Hello Dr good evening Very usefull for your veideo சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவல் சாப்பிடலாமா
@fighting-ag-injustice3 жыл бұрын
🙏No one can explain in a detail way better than this in this earth doctor. Live long . You are also one of the God in this earth 🌎 🙏
@bhargavaniv13592 жыл бұрын
All your videos are educative in nature. This video is exhilarating and has given us the much needed knowledge and impetus to change our life style to combat this diabetes. With proper anecdotes and diagrams you have explained in detail the techniques to manage this disease which is our own making.Thank you so much doctor for enlightening us .
@jothin17813 жыл бұрын
நன்றி ஐயா நல்ல முறையில் விளக்கம் அளித்தீர்கள்.
@pushparajs9431 Жыл бұрын
Romba thanks sar
@shreepremakumarideborah76223 жыл бұрын
You cleared my doubt doctor super
@kavi83663 жыл бұрын
உண்மை தான் டாக்டர் உங்கள் தமிழ் சூப்பர்
@kamalas48883 жыл бұрын
Milla nanti thankyou very much
@parvathi25083 жыл бұрын
Simple neat explain sir..
@saravanakumar85832 жыл бұрын
Sir, truly explained facts about diabetes.Thanks a lot .
@bamarengarajan4283 жыл бұрын
Well Explained doctor...👌👍🤩Okay doctor...🤩 cleared ..👍Follow your advise..🙏🙏Thank you very much Doctor🙏🙏
@ArumugamvV-po8pe2 жыл бұрын
Thanks for your bripconversation dia sugar
@paakirnaseer48553 жыл бұрын
Very clear advice welcome.
@basheerahmed76133 жыл бұрын
Excellent and clear presentation for diabetes awareness. You are doing great service Dr. May God bless you.
@RajanRajan-bw6hj2 жыл бұрын
1 QA 111111 za`
@chitrar66513 жыл бұрын
Arumaiyana vilakam
@bhuvanalatha6955 Жыл бұрын
Fantastic sir
@santhialagarsamy16363 жыл бұрын
Super ra pacunanga doctor .tku
@khaleelvm Жыл бұрын
Very informative. Keep up your good work. Wish you good.
@tamilselvanatamilselvana78213 жыл бұрын
Thank you Doctor. Your advice is very useful and easy to understand and it gives a wealth of information on how we need to be aware and active.
Kindly tell me what diet I should take fir breakfast, lunch and dinner. My fasting sugar is normally high. How to control dr
@sangeethabala91193 жыл бұрын
அருமையான விளக்கம்..
@manimozhigovindasamy37713 жыл бұрын
Thank you doctor well explained
@elizabethmary85763 жыл бұрын
Super sir surely I will follow God bless you
@dharmalingamselvarajan21863 жыл бұрын
Yes absoulte perfect theory and explain .thanks dr
@danalakshmiy8262 жыл бұрын
சூப்பர் சூப்பர் சார்
@nadarajan86403 жыл бұрын
வணக்கம் சகோதரரே தகவலுக்கு மிக்க நன்றி
@naleemmatar22703 жыл бұрын
நல்லசொன்னிர்கள்ரெம்பநன்றி
@aadhinihaasini92293 жыл бұрын
Arumaiya conformal dr thankyou
@jhancimuthu82013 жыл бұрын
Thank you doctor for your effective information
@chinnaswamysp65532 жыл бұрын
My sincere THANKS to ur valuable suggestion Doctor. Of late, this menace has encountered this humanity throughout their residual life that too in an uncontrollable manner, Hope, most of the diabetes' patients got this message some one year back. & experienced the benefit from ur advice/ suggestion . Once again, convey my Thanks. 🙏🙏🙏💐