Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan

  Рет қаралды 858,628

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

3 жыл бұрын

Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
#controlsugar || #diabetes || #controldiabetes
In this video how to control diabetes and how to reduce blood sugar level using appropriate food is explained clearly by doctor karthikeyan. Blood sugar level and diabetes level are controlled by using appropriate diabetic foods. The video explains clearly in tamil about controlling diabetes and reducing blood sugar level. The concept of high glycaemic food and low glycaemic food is explained using pictorial graph.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: @pm@gmail.com
Website: @

Пікірлер: 1 100
@shayaansha7767
@shayaansha7767 3 жыл бұрын
Very useful. Practical for middle class
@vasugikarunakaran7615
@vasugikarunakaran7615 3 жыл бұрын
Thank you doctor. Very simple explanation
@neelapillai4049
@neelapillai4049 3 жыл бұрын
ஐயா.தங்களதுஉரைஇனிமையாகவும்தாய்தன்குழந்தைகளுக்குகூறும்அன்புஅறிவுரையாகவும்எளிமையாகவும்அழகுதமிழில்மிகமிக அருமையாக இருந்தது.தாங்கள்வாழ்கவளமுடன்...
@premasattianarayanane4471
@premasattianarayanane4471 3 жыл бұрын
Very simple layman explanation
@thiyagurajan5548
@thiyagurajan5548 3 жыл бұрын
Sir scientifically very useful.
@nallapassanga6405
@nallapassanga6405 2 жыл бұрын
K9jjjhffff St 0
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 жыл бұрын
இவரைப் போன்று மக்களுக்காக உயர்ந்த நோக்கத்தோடு செயல்படும் டாக்டர்களும் ஒரு சிலர் இருப்பதை பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது. நன்றி டாக்டர் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@subbuk8249
@subbuk8249 3 жыл бұрын
பணம் தான் முக்கியம் என்ற நிலையில் இருக்கும் மருத்துவர்கள் பலர் இருக்கிறார்கள் அவர்கள் மத்தியில் தங்களது சேவை மகத்தானது வாழவேண்டும் பல்லாண்டு நன்றிகள்
@goldenages8953
@goldenages8953 2 жыл бұрын
Correct sir
@panchimuruges3398
@panchimuruges3398 2 жыл бұрын
@@goldenages8953 1
@mdhaneef8518
@mdhaneef8518 2 жыл бұрын
உப்பு இல்லா பண்டம் குப்பில் 5 கிராம் ஒரு முறை ஒரு நாளைக்கு
@veenakumarib4842
@veenakumarib4842 2 жыл бұрын
Good
@anserbasha690
@anserbasha690 2 жыл бұрын
Nice explanation doctor.live long
@tamilgamer7695
@tamilgamer7695 2 жыл бұрын
நீங்கள் சொல்லும்போது ஒரு விசியம் தெளிவாக தெரிகிறது உடற்பயிற்சி முக்கியம்
@madura9594
@madura9594 2 жыл бұрын
தெளிவான விளக்கம் சேவை தொடர ஆண்டவர் அருள் புரிவார்.👏🙏🏻
@vitaldoss5516
@vitaldoss5516 2 жыл бұрын
Doctor நான் 15 ஆண்டுகளாக bp மாத்திரைகள் எடுத்து வருகிறேன் , இதுவரை bp குறைப்பதற்கு உணவு முறைகளை இவ்வளவு தெளிவாக யாரும் கூறியது இல்லை. மிக்க நன்றி, நல்ல மருத்துவர்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் ! தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!
@mojtrending6614
@mojtrending6614 2 жыл бұрын
Yes sir
@maryfathima6496
@maryfathima6496 2 жыл бұрын
An. B. Br,,,xcc
@maryfathima6496
@maryfathima6496 2 жыл бұрын
Ppjj0(jpjp!(/0000000jpjjjpjjppppppppppjjjjpp(!0000(0jjpj(0!(⁰jjpppppp(0(!!00(((00((0(((00((00((0(0(!0(00((00000(00((⁰0((00((0(0!000(00jjpjpjppjppppjjpjppjppjjpjpjpppjjppjjpjjjppjp0((((000((00((0(0((/0(00((/000(/(+000(0(00(00((000(0((000(0((0(00(0((0((000((0000(000000(0(000jjjpppppjppjpjjjpppjpjpjjppjjjpjpjpjjppjjpjjpppjjpjj(j(
@user-xe1zh4lk5q
@user-xe1zh4lk5q 2 жыл бұрын
@@maryfathima6496 do not understand
@amuthaselvakumar9984
@amuthaselvakumar9984 Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்
@porkoeazilmedia3382
@porkoeazilmedia3382 3 жыл бұрын
அற்புதமான தகவல் தந்தற்க்கு நன்றிகள் டாக்டர் !! இன்னும் தொடர்ந்து தாருங்கள் இது போன்ற பல்வேறு உடல் நலம் சார்ந்த பதிவுகள் ... நன்றி டாக்டர்
@hajahaleebullah1531
@hajahaleebullah1531 Жыл бұрын
மிக தெளிவான பதிவு ரொம்ப நன்றி சார்.எங்க அம்மாவுக்கு 60வயது ஆகுது bp,sugar இரண்டுமே இருக்கு சார்.மூட்டு வலியும் உள்ளது டாக்டர் நடக்க சொல்றாங்க ரொம்ப நேரம் நடந்தால் கால்கள் ரொம்ப வலிக்குதாம்.இடுப்பும் ரொம்ப வலிக்குதாம்.சில நேரங்களில் உள்ளங்கைகள் ஊதா நிறமாக மாறிவிடுகிறது கொஞ்ச நேரம் கைகளை தட்டினால் சரியாகுது.என் தாய்க்கு என்ன உணவு எவ்வளவு அளவு கொடுப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை பச்சை காய்கறியான கொத்தவரங்காய்,வாழைக்காய்,பருப்பு சேர்த்து கீரைகள் சமைத்தால் உறவினர்கள் வாய்வு கொடு்க்கக்கூடாது என்று பயமுறுத்திகிறார்கள் தயவுசெய்து எங்களுக்காக சமயல்முறை(காய்கறி சூப்,காலையில் கொடுக்க வேண்டிய உணவுகள்,மதியம்,மாலை,இரவு சாப்பிடக்கொடுக்கக்கூடிய உணவுகள் இப்படி ஏழு நாட்களுக்கு சாப்பிடக்கூடிய சத்தான உணவுகளை எங்களுக்கு தயவுசெய்து செயல்முறை விளக்கத்துடன் கொடுங்க சார்.உடலில் இரத்தம் சீராக இருக்க,நரம்புகள் ஆரோக்கியமாக இருக்க உணவு வீடியோ போட்டால் அனைத்து மக்களுக்கும் பயனாக இருக்கும் என்று நினைக்கிறேன்.நீங்கள் எங்களுக்காக ஆரோக்கியமான சமையலை செயல்முறை விளக்கத்துடன் வீடியோ கூடியவிரைவில் போடுவீர்கள் என்று நம்புகிறேன்.உங்கள் நல்ல மனதிற்கு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இறைவன் அருள்புரிவானாக ரொம்ப நன்றி சார்
@dharanipathykannan4045
@dharanipathykannan4045 2 жыл бұрын
சுயநலமில்லா தன்னடக்கம் மிக்க நல்ல இதயம் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்.
@vanagammuthuvel6718
@vanagammuthuvel6718 3 жыл бұрын
அற்புதவிளக்கம் மருத்துவர் கார்திகேயனுக்கு நன்றி ஏழை நோயாலிக்கும் நோயே வராமள் தற்காத்து கொள்வதற்கும் உங்கலின் உணவுமுறை விளக்கம் மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி🙏🙏🙏.
@sandys4491
@sandys4491 3 жыл бұрын
Excellent explanation with the pics. God bless you Dr for your humanitarian service.
@rajendrans6706
@rajendrans6706 Жыл бұрын
எனக்கு 60 வயது. இப்போது உயர்இரத்த அழுத்தம் 160/100என உள்ளது. இதற்கு மாத்திரை எடுத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளேன். உயரம்169செ.மீ,எடை 82 கிலோ உள்ளேன். காலை 1/2 மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறேன். நீங்கள் கொடுத்துள்ள உணவு முறை உபோகமாக உள்ளது. இது போன்ற உங்களது வீடியோக்கள் நிறைய பேரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உங்களின் சேவைக்கு நன்றிகள்....
@veeramanirasu3494
@veeramanirasu3494 Жыл бұрын
அய்யா நீங்கள் மக்களுக்கான டாக்டர் ,வாழ்க வளமுடன்.
@meenaloginisasikumar8205
@meenaloginisasikumar8205 2 жыл бұрын
Dr you are doing a great service. May God bless you and your family
@sharmilaravikumar3794
@sharmilaravikumar3794 3 жыл бұрын
Thankyou so much sir. You are doing a very good service sir. So many Doctors are there that each and every minutes change it as penny. Hats of you sir
@manickammanic2060
@manickammanic2060 8 ай бұрын
மருத்துவர் கார்த்திகேயன் சார் நீங்க சொன்ன அறிவுரை மிக்க மிக்க பயனுள்ளதாக இருக்கும் அனைவருக்கும். வாழ்த்துக்களும் நன்றிகளும் சார்.
@spalavesam1305
@spalavesam1305 3 жыл бұрын
எளிமை, இனிமை, புதுமை சிறப்பானதமிழ் உரை. நன்றிகள் பல...
@spalavesam1305
@spalavesam1305 3 жыл бұрын
வாழ்கவளமுடன்! வளர்க நலமுடன்\\\
@damodaramr9724
@damodaramr9724 2 жыл бұрын
Thank you Doctor ,God bless you You are doing a great service, Thank you
@renukaramesh3534
@renukaramesh3534 3 жыл бұрын
Thank u Dr for your clear and useful explanation.
@honeyhoney2140
@honeyhoney2140 Жыл бұрын
நீண்ட காலமாக என் மனதில் இருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தது சார்..very good message and explanation.. thanks 🙏🙏
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Thanks for the practical explanation Doctor.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 3 жыл бұрын
நன்றி டாக்டர் 🙏 எதை சாப்பிட கூடாது எதை சாப்பிடலாம் என்று படங்களாக காட்டும் பொழுது மனதில் பதிய வைத்துக்கொள்ள முடியும்
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
நல்ல ஐடியா...கிட்டத்தட்ட நானும் இதை குறித்துதான் யோசித்துக் கொண்டிருந்தேன்
@yaminichandrasekar9161
@yaminichandrasekar9161 3 жыл бұрын
@@drkarthik Dr... Ungalai eppadi thodarbu kolvathu.. Pls Dr.. Naa ungalai paarkkanum.. Neenga chennai ah..??
@indraabie7559
@indraabie7559 2 жыл бұрын
Practical teaching. Thank you so much Doctor. May God bless you abundantly
@vijaygk4882
@vijaygk4882 2 жыл бұрын
சார் கடவுளை கண்களால் பார்க்க வில்லை உங்களைக் கடவுளாக பார்க்கிறேன் இந்த காலத்தில் இப்படி ஒரு மருத்துவ தெய்வம் சார் நீங்கள் நூறாண்டு காலம் பல்லாண்டு வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@jayananthan2532
@jayananthan2532 2 жыл бұрын
Wonderful awareness video Doctor. Hats off to you.
@jeyanthid1992
@jeyanthid1992 3 жыл бұрын
Thank you doctor for creating awareness
@eswariganesan7555
@eswariganesan7555 3 жыл бұрын
highly informative doctor
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 жыл бұрын
Very useful dr thank you so much. Very useful
@anserbasha690
@anserbasha690 2 жыл бұрын
Right time of dietician doctor.thanks for your kind concern your service always appreciatable
@rathinakumarc9976
@rathinakumarc9976 2 жыл бұрын
Excellent speech and very cool explanation. Thank you :)
@jawaharjeevan1163
@jawaharjeevan1163 3 жыл бұрын
God bless you with longevity doctor
@n.sasikaladevi4161
@n.sasikaladevi4161 3 жыл бұрын
Highly useful information. Thank you for your kind words. Surely we will follow this advice.
@dhinasviewzzz7095
@dhinasviewzzz7095 2 жыл бұрын
எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான விளக்கம்!!👍👍👌👌👌நன்றி!!வணக்கம்.
@prameprame2095
@prameprame2095 Жыл бұрын
Thanks a lot Dr Very informative Can u advise me the foods to take & avoid those who have both high BP AND SUGAR
@teyak1472
@teyak1472 3 жыл бұрын
Very good information. Thank you!
@DeepaDeepa-qg6jx
@DeepaDeepa-qg6jx 3 жыл бұрын
☺️☺️
@henryravinder5532
@henryravinder5532 2 жыл бұрын
Very good Information and explanation. Thank you so much.
@reetaulaganathan8110
@reetaulaganathan8110 2 жыл бұрын
Ur service to society! Wonderful and beneficial. Tq u Doctor.
@kamarajs9908
@kamarajs9908 3 жыл бұрын
வாய் வழியாக ஏப்பம் அடிக்கடி வருவது எதனால்? அதற்கு மருத்துவம் என்ன?
@balasubramaniansubbhaiya5632
@balasubramaniansubbhaiya5632 3 жыл бұрын
நன்றி டாக்டர்
@shanmuglalnadar1056
@shanmuglalnadar1056 11 ай бұрын
டாக்டர் அய்யா வணக்கம். தங்களுடைய வீடியோ மிக்க நன்றிங்க..எனக்கு BP 155/85 உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்னதாக இரவு நேரத்தில் மூச்சுவிட 1 நிமிடம் சிரமமாக இருந்தது. தங்களுடைய அட்வைஸ் ...
@durairajkalyanasundaram9351
@durairajkalyanasundaram9351 Жыл бұрын
Doctor thanks for your useful medical tips on a number of health problems .May God bless you with a long happy healthy and prosperous for the service of humanity.
@gunasegarvijiyavijiya1527
@gunasegarvijiyavijiya1527 3 жыл бұрын
Nandri sir.
@sathappann819
@sathappann819 Жыл бұрын
Useful Information. I am 55 years male , non alcoholic , but i ate snacks , oil food for past 5 years. my pressure level is 158. I have no sugar complaint. can i eat 2 eggs daily ? boiled or omlette which is better ?. If i start taking pressure tablets should i have to continue for long time. whether can i reduce pressure by morning walk and food habits ? Thank you sir...
@joffrinreffino1973
@joffrinreffino1973 2 жыл бұрын
THANK YOU DR. GOD BLESS YOU and your family.
@rameshhariharan2623
@rameshhariharan2623 3 жыл бұрын
sir. first u are great. I also say namaskaram to your mother and fathers and teachers. I'm watching recently and following. I don't know by seeing your face your well dispkine soft person. it is God gift that u have chosen doctor profession. well in Tamil easy to understand with simple household physics principle. we are all grateful to u sir im 60vyrs age mechicall street engineer now changing all systems following you good explanation. we love your speech and knowledge easy to understand by all of us. God is there and he comes thro u to help us to follow good food. great 👍
@narayananra1237
@narayananra1237 3 жыл бұрын
நன்றி
@allwinpranoy8189
@allwinpranoy8189 2 жыл бұрын
hello doctor just saw your video I also saw few other KZbin videos suggesting to have beetroot juice, butter fruit, pomegranate, nuts, oats for breakfast and dryfurits as well. can we have it daily ??? plssss could u advise if we can follow it
@antonyantony8012
@antonyantony8012 3 жыл бұрын
Thank you Doctor for your useful information..
@jothik5187
@jothik5187 3 жыл бұрын
Good explanation.thank you dr.
@kangeyankanmanimedicals3980
@kangeyankanmanimedicals3980 2 жыл бұрын
Great service to poor patients, i like your heartiest advice to all people
@ponniv7205
@ponniv7205 2 жыл бұрын
🙏
@selvibabu5611
@selvibabu5611 2 жыл бұрын
👌 sir
@cpadmavathinammalvar5035
@cpadmavathinammalvar5035 3 жыл бұрын
Sir please talk about eyes. Thanks a lot sir
@manimegalaia7045
@manimegalaia7045 3 жыл бұрын
Super doctor. Vazhga vazhamudan
@omaralimay14
@omaralimay14 2 жыл бұрын
Excellent video thanks Doctor 🙏God bless you .
@vpapaiah2173
@vpapaiah2173 2 жыл бұрын
What is reason for sudden heart attacks and how to cure ulcers pls explain sir👌💯
@elizabethpugazhenthi1965
@elizabethpugazhenthi1965 3 жыл бұрын
Awesome! Great information! Look forward to more!
@srinivasans6731
@srinivasans6731 2 жыл бұрын
Thank you Dr. for your valuable, useful info. The way you present is so sweet. God bless you Sir.
@senthamaraip4608
@senthamaraip4608 Жыл бұрын
Thank you very much for kind explanations sir.
@kumarvelu2704
@kumarvelu2704 3 жыл бұрын
Okey sir , food separation for blood presser Good guiden to follow .Thank you
@albinm.m1827
@albinm.m1827 3 жыл бұрын
நல்ல..விழக்கம்
@banumathig5353
@banumathig5353 3 жыл бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@k.aastropoint3716
@k.aastropoint3716 3 жыл бұрын
Thank u Do ctor. Very good explanation.
@vimalaramesh1554
@vimalaramesh1554 3 жыл бұрын
Very useful tips thank-you.
@manoharb6644
@manoharb6644 2 жыл бұрын
Hello Dr Thank u for valuable guidance in ur videos. My creatinine level is nearly 1.5. Can u suggest the diet suitable for me. I am also taking medicines for BP
@user-yu9ce7wl5q
@user-yu9ce7wl5q Жыл бұрын
kzbin.info/www/bejne/eYDMaIKggrdmi68 8 home remedies to reduce creatinine with foods in tamil || dr karthikeyan
@selavarajus8111
@selavarajus8111 3 жыл бұрын
supper doctor
@indianguy3129
@indianguy3129 2 жыл бұрын
Thank you sir. Explained clearly with the beautiful smile. Your services should continue. Upload more videos about bp. God bless you.
@s.m.thangarajmayandi8290
@s.m.thangarajmayandi8290 2 жыл бұрын
Doctor daily unga videos paakuren.Romba santhosama iruku.unga clinic enga iruku.my age 70.sugar,pressure iruku aana control ah vachuruken.unga phone number tharamudiyuma.stroke LA enaku illa sir. aana narambuthalarchi irunthuchu.ipa daily walking porathunaala iPa paravala.neenga solra maathi tha foods tha edukuren.unga advice la nalla iruken Thanks sir.
@nirmalachandran1982
@nirmalachandran1982 3 жыл бұрын
Anna, blood pressure arhigama irumtha mikk, curd sapdalama anna, avarukku age 40 aguthu, presure155 irukku enakku payama irukku marhirai illama food la control aga enna sapdanum anna.
@chinnaitsasuperhitmoviefor147
@chinnaitsasuperhitmoviefor147 3 жыл бұрын
Thanks for good tips doctor
@Murugesan-tg8ep
@Murugesan-tg8ep Жыл бұрын
நல்ல தகவல்கள் கொடுப்பதற்கு நன்றி கலந்த வணக்கம் ஐயா 🙏❤️
@dharmapathinivimalachandra7886
@dharmapathinivimalachandra7886 3 жыл бұрын
Very good information Dr. Thanks
@chitrabs968
@chitrabs968 3 жыл бұрын
Thank you for your guidance Dr🙏
@vsridhar5272
@vsridhar5272 3 жыл бұрын
Wonderful explanation.
@hemamohan2073
@hemamohan2073 2 жыл бұрын
Today s video is very useful especially in my case Dr. Reason is my diastolic pressure shows 69 67 I s below 70 is it normal or should I go for emergency ward Dr. My age is 70 Nd I m taking my BP tablet regularly Nd also monitoring it which shows above 140 on systolic Nd below 70 in Diastolic Dr. Pl clear my doubt regarding this Thank you
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
looks like your blood pressure is under control with your current treatment...140/10 is good...continue to maintain this target
@sivakumarsudha3543
@sivakumarsudha3543 2 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி டாக்டர்🙏
@d.martinrobert9977
@d.martinrobert9977 3 жыл бұрын
Good Morning Doctor Ur Giving Advices All Very Very Good for Public Very Very Thanks for Urs Usefully Videos Chennai Indian.
@lawrencep8095
@lawrencep8095 3 жыл бұрын
If saltless (veg & non-veg)items,curd,sambar,rasam etc taken BP and Type 2 Diabetes will get controlled automatically? Thanks for your advice.
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 3 жыл бұрын
Dr Neenga endha hospital la work pannareenga.
@malinir.8710
@malinir.8710 2 жыл бұрын
அருமையான விளக்கம் மிக்க நன்றிகள் டாக்டர் 🙏🙏🙏
@hjwasimvfx537
@hjwasimvfx537 2 жыл бұрын
One of my inspiration - from 2013 BATCH, VIDYAA VIKAS. Love you sir
@ganesh8892
@ganesh8892 3 жыл бұрын
Dr my BP is 150/90 and taking repace 50 daily once is it ok during this covid period or I have to change to some other medication
@sathish5533
@sathish5533 3 жыл бұрын
Excellent mesage and gud topic sir
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Thank you sir
@learnmore3166
@learnmore3166 2 жыл бұрын
Thank you very much.ur information is very useful...
@muthusamyarunachalam7603
@muthusamyarunachalam7603 3 жыл бұрын
Excellent useful information.
@saraswathiramiah3623
@saraswathiramiah3623 2 жыл бұрын
Kindly post a video about the type of medicines( like beta blockers, calcium channel blockers etc ) used for control of hypertension and their side effects. For educative purpose only. I have been priscribed Telma H for about 14 years and recently Cilacar 10 mg is prescribed additionally morning and night.
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
One problem with posting the benefits and side effects of medicines is people may get unnecessarily scared because of side effects and easily they may overlook the beneficial effects
@rajeshkanna.b9338
@rajeshkanna.b9338 3 жыл бұрын
Dr, low Bp ullavangaluku food sollunga sir. Sappitta pirragu mild gidinus irruku. Enna seiyanum dr?
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Thanks for the health tips Doctor.
@kvssundar40
@kvssundar40 2 жыл бұрын
Super simple and Super explanation with more patience.... Very great sir🙏🙏👍👍🙏🙏💥💥
@umajp4610
@umajp4610 2 жыл бұрын
Hai Dr iam your new subscriber... first of all I want to say one thing...dp la Ulla photo la romba alaga erukkinga....so cute smile....and superb explanation....romba useful ah erukku unga video lam....yenakku kidney failure....loss of CMD in both kidneys.... blood urea level 101... Bp is high...what can I do sir....age 34 female...pls reply me sir....unga reply yenakku oru support ah erukkum nu namburen pls sir 🙏🙏🙏🙏
@porchelvia7140
@porchelvia7140 Жыл бұрын
Thanks doctor I stop my pp tablet any problem for me am 64 I take recentilt in India now I am in Aus
@ak-ph1vl
@ak-ph1vl Жыл бұрын
Hi mam kidney failureku cell theraphyla treatment kodukiraanga madam use pannipaarunga kandippa kidney disease cure aagidum neraya pera sugar and kidneyku marundhu koduthurtu irukaanga mam trichy thillainagarla
@umajp4610
@umajp4610 Жыл бұрын
@@ak-ph1vl thank you so much for your reply sir...nan antha Dr kitta question kettu one year aaiduchi...but avaru ennum kuda reply pannala...nan eppa kidney transplant panniten sir... now iam completely all right sir.... thank you so much once again sir......
@ak-ph1vl
@ak-ph1vl Жыл бұрын
@@umajp4610 saringa madam ippo ungalluku health ok VA madam transplant pannadhukku appuram ungalluku bp iruka enakku just two montha bp irukku adhaan bayamaavey irukku chest painavey irukku 95/145 irukku treatment edukanumaa madam bpku illa food and exerciselaye reduce pannalama cell theraphyla cure pandraanga sugar bp kidney disease naan andha doctera consult pannitu kandippa ungalluku msg pandren madam once neenga visit panni paarunga madam neenga endha ooru madam
@umajp4610
@umajp4610 Жыл бұрын
@@ak-ph1vl eppa yenakku bp Ella sir normal than...ungalukkum border la than erukku..so don't feel...oily food, pickle,ethellam konjam avoid pannunga sir...yenakku Nagapattinam Dt...
@sailakshmi6891
@sailakshmi6891 3 жыл бұрын
Thank u so much sir for ur valuable information. I am 48 years of age.I have bp and sugar, fatty liver,fibroid in uterus. I want to get ur advice regarding my issues. I want to meet u or if u don't mind ur contact number. Thank u doctor .
@ramachandrank8465
@ramachandrank8465 Жыл бұрын
Great service Dr. Sir. Very usefull videos of everything by your°s wonderfull and usefull each. Kindly be continue these. Thanks lot your honour.
@kamalzackariya5618
@kamalzackariya5618 2 жыл бұрын
Use full Dr Thank your Unblemished services All God's bless you 👌
@mohamedsulaiman4027
@mohamedsulaiman4027 3 жыл бұрын
இறைவா அனைவரையும் காப்பாற்று
@rajarams4823
@rajarams4823 2 жыл бұрын
Iraivan illai!
@sudalaimani5021
@sudalaimani5021 3 жыл бұрын
Sir, எனக்கு 180/110 என்ற அளவில் பிளட் பிரஸர் உள்ளது.மாத்திரை சாப்பிட்டாலும் குறையவில்லை.நார்மலாக வழி சொல்லுங்கள் ஐயா.
@solairaj1921
@solairaj1921 3 жыл бұрын
U must eat ventaiyam regularly jiiiii
@solairaj1921
@solairaj1921 3 жыл бұрын
Confirm control jiii ,blood pressure is Danger ,so eat ventaiyam regularly
@boopal2235
@boopal2235 2 жыл бұрын
@@solairaj1921 why daily vendhiyam.. plz suggest
@julianajoseph8966
@julianajoseph8966 3 жыл бұрын
Good day dr. I was an ardent follower of dr. Eric berg but now follow ur links. Good job. 👏Wish u were n Chennai. If u have any schedules in future kindly let us know. Ur yeomen service to mankind will always b appreciated by one n all. God bless
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றிகள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@surendranath360
@surendranath360 3 жыл бұрын
Sir. Iam having sugar and BP what to take and avoid foods
@chitrabalasubramanian686
@chitrabalasubramanian686 2 жыл бұрын
Thank you so much Dr. for kind advice to take care of our every organ in our body and its importance and their functions. Excellent Dr. God bless you! Om Sai Ram !
@sudhagargovindan3020
@sudhagargovindan3020 2 жыл бұрын
Very Useful Sir.A Great Salute for giving Awareness without reciprocal. Long Live.
@gshahira6428
@gshahira6428 2 жыл бұрын
Very good useful message for me. I follow your advice. Thank you Doctor
@sulossolokitchen6192
@sulossolokitchen6192 3 жыл бұрын
Very useful information 👍 thanks doctor.
@thangavelshanmugam6638
@thangavelshanmugam6638 Жыл бұрын
Hello Dr , I am eighty years old., facing Hypertension since six years. Being a retired Army, our hospital continuosly issuing Telmistran 40 mg tabs. But Bp is NOT controlled to normal. Diet advises given by you are updated. My weight is 75 kg, ht 5' 6". Normal exercises for 40 minutes and walking for 2 km both times. Kindly advise me, what further steps, may I take. Thanks sir
@commercefinds7635
@commercefinds7635 Жыл бұрын
Eat beetroot juice Fenugreek water Early in the morning empty stomach Add chia and flax seeds to your diet Limit salt and tea coffee sugar intake also Do breathing exercises It will go down Include ashwagandha if you don't have thyroid Nothing to worry ♥️
@user-yu9ce7wl5q
@user-yu9ce7wl5q Жыл бұрын
Checkout Doctor's recent video on Hypertension kzbin.info/www/bejne/pZClhnWaiNSrb68 மாத்திரை இல்லாமல் bp குறைய !! dr karthikeyan 10 tips to reduce blood pressure Make sure your BP is as per what is explained in the video:- kzbin.info/www/bejne/rpiYfXmFYqqEnbM இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும் | blood pressure bp control in tamil | dr karthikeyan
@v.ekambaram123
@v.ekambaram123 3 жыл бұрын
சார் ரத்தக்கொதிப்பு வந்து மாத்திரை எடுத்துக் கொண்டு வந்தால் திரும்ப ரத்தக்கொதிப்பு மாத்திரை இல்லாமல் நிறுத்த முடியுமா சார் நன்றி வணக்கம் சார்
@sivashankar2778
@sivashankar2778 3 жыл бұрын
முடியாது சகோ மாத்திரை ஆயுள் இருக்கும் வரை சாப்பிடனும்
@chandrasekrangunasekaran5377
@chandrasekrangunasekaran5377 3 жыл бұрын
Very simply explained very very useful information 🙏🏻
simple exercises to reduce blood pressure bp in tamil | Doctor karthikeyan
17:20
Doctor Karthikeyan
Рет қаралды 1,3 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 6 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
18:40
Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
12:13
10 superfoods for the heart to reduce bp || dr karthikeyan Tamil
7:18
Doctor Karthikeyan
Рет қаралды 579 М.
Exercise and Foods to reduce knee pain in tamil | Doctor Karthikeyan
19:34
Doctor Karthikeyan
Рет қаралды 4,4 МЛН