Health Benefits: இது தெரிஞ்சா கத்தரிக்காய் வேணாம்னு சொல்லவே மாட்டீங்க | நிக்கோட்டின்

  Рет қаралды 729,383

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

In this video we've explained Brinjal, also known as eggplant or aubergine, is a popular vegetable that offers a variety of health benefits. Here are some of the benefits of including brinjal in your diet:
Rich in Nutrients: Brinjal is a low-calorie vegetable that is a good source of essential nutrients like vitamins and minerals, including vitamin C, vitamin K, vitamin B6, folate, potassium, and manganese.
Antioxidant Properties: Brinjal is rich in antioxidants, particularly nasunin, which helps protect cells from damage caused by free radicals. Antioxidants are important for reducing the risk of chronic diseases and maintaining overall health.
Heart Health: The fiber and potassium content in brinjal can help regulate blood pressure and reduce the risk of cardiovascular diseases. Potassium helps lower blood pressure by counteracting the effects of sodium in the diet.
Weight Management: Brinjal is a low-calorie, high-fiber vegetable, making it a good choice for those looking to manage their weight. The fiber helps promote a feeling of fullness, which can reduce overall calorie intake.
Digestive Health: The dietary fiber in brinjal aids in digestion and helps prevent constipation. It also supports a healthy gut microbiome.
Blood Sugar Control: Some studies suggest that certain compounds in brinjal may help improve blood sugar control, making it potentially beneficial for individuals with diabetes.
Bone Health: Brinjal contains vitamin K, which is essential for bone health and may help improve bone density and reduce the risk of osteoporosis.
Skin Health: The antioxidants in brinjal may help protect the skin from damage caused by UV rays and pollution. Additionally, it may help improve skin texture.
Cognitive Health: The anthocyanins in brinjal may offer neuroprotective benefits and support cognitive function. They are thought to help improve memory and reduce the risk of age-related cognitive decline.
Brinjal (eggplant) contains a naturally occurring alkaloid called nicotine. Nicotine is found in varying quantities in many plants in the nightshade family, which includes vegetables like tomatoes, potatoes, and bell peppers, as well as brinjal (eggplant). However, the nicotine content in brinjal is extremely low and is not at levels that would have any significant impact on human health or result in any of the addictive effects associated with nicotine consumption from sources like tobacco.
The nicotine content in brinjal is so minimal that it is not a health concern, and you would have to consume a very large quantity of brinjal to even approach the nicotine levels found in tobacco products.
food allergies are different from food intolerances. Food intolerances do not involve the immune system and are often related to difficulties digesting certain compounds in food. If you experience adverse reactions to brinjal or any other food, it's important to seek medical guidance to determine whether it's an allergy or an intolerance.
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 320
@theneeridaivelai
@theneeridaivelai 9 ай бұрын
குளிர்காலத்துக்கு இது தான் Best : kzbin.info/www/bejne/fIO3hZKVebmrqqM
@madeshacs1432
@madeshacs1432 9 ай бұрын
Bt brinjal pathi apde sollunga ka
@user-vd9tn5ub8v
@user-vd9tn5ub8v 10 ай бұрын
1) கத்தரிக்காய் புளி குழம்பு 2) பிஞ்சு கத்தரிக்காய் Fry With Masala for Chapathi.. 3) எண்ணெய் கத்திரிக்காய் For ரசம் சோறு..
@girijachittaranjan1509
@girijachittaranjan1509 9 ай бұрын
Kathirikai mangai murungakai sambar vera level
@mshathakkathulla191
@mshathakkathulla191 9 ай бұрын
​@@girijachittaranjan1509பிரியாணி எல்லாம் மிரண்டு ஓடிவிடும்
@mshathakkathulla191
@mshathakkathulla191 9 ай бұрын
வாரா வாரம் இதுதான் அதுவும் எங்கள் ஊர் பச்சை கத்தறியில்
@shajahanshajahan-qo5nl
@shajahanshajahan-qo5nl 9 ай бұрын
கத்தரிக்காய் சாம்பார் + காரக்குழம்பு + பொரியல் இது என்னுடைய விருப்பமுள்ள வகைகள் இதனுடைய அருமை தெரியாமல் சிலர் இதை விரும்புவதில்லை...
@arunbrucelees344
@arunbrucelees344 10 ай бұрын
கத்திரிக்காய் குழம்பு பிடிக்காதவர்கள் ஒரு சிலர் நான் விரும்பி சாப்பிடுவேன்😊
@vaishnavikrishna212
@vaishnavikrishna212 9 ай бұрын
Enaku romba pidikum
@Sivapu43
@Sivapu43 9 ай бұрын
Enaku
@smileyysaara3951
@smileyysaara3951 9 ай бұрын
Enaku roomba pudikum
@mewedward
@mewedward 9 ай бұрын
Sekeram mala poida lam 😂😂😂😂
@geethageethakutty2782
@geethageethakutty2782 10 ай бұрын
என்ன கத்திரிக்காய் குழம்பு செஞ்சு அப்பளத்தை வச்சு சாப்பிட்டு பாருங்க கறிக்குழம்பு தோத்துப் போயிடும் எனக்கு எப்பவுமே கத்தரிக்காய் தான் பிடிக்கும்
@nesanthanjai90
@nesanthanjai90 10 ай бұрын
@sankarmobileservice8314
@sankarmobileservice8314 10 ай бұрын
அடடே நம்ம இனம்..
@kalimareshma5264
@kalimareshma5264 10 ай бұрын
🙌
@narayanansamy2043
@narayanansamy2043 10 ай бұрын
நானும் சாப்பிட்டு இருக்கேன் சூப்பரா இருக்கும்
@lakshmivallin698
@lakshmivallin698 10 ай бұрын
எண்ணெய்
@Jesusaliverealizationtrust2024
@Jesusaliverealizationtrust2024 9 ай бұрын
கத்தரிக்காய் என் favourite..... இன்னிக்கு கூட அது தான் டின்னர் க்கு.....
@Soundarya_1811
@Soundarya_1811 10 ай бұрын
கத்திரிக்காய் my all time favourite 😊 Inaiku kooda enga veetla kathirikkai potu Kara kulambu thaan 😊 Nice that you shared the health benefits of Brinjal 😊
@tirupurcarservice5149
@tirupurcarservice5149 9 ай бұрын
My favourite
@kani679
@kani679 10 ай бұрын
Heading first மாத்துங்க சிலர் தலைப்பு பார்த்து கத்திரிக்காய் சிகரெட் பிடிப்பது சமம் என்று நினைக்கப்போறாங்க
@shanthibharathiselvan9771
@shanthibharathiselvan9771 10 ай бұрын
Correct
@sugunavathiraju7921
@sugunavathiraju7921 9 ай бұрын
Naanum appadi tha ninaithen
@pinky8303
@pinky8303 9 ай бұрын
Yes
@premar2423
@premar2423 9 ай бұрын
Mr too
@karthickkumar5318
@karthickkumar5318 10 ай бұрын
உங்களை போன்றவர்கள் நாட்டு காய்கறிகளின் நன்மையை மட்டும் சொல்லுங்கள். விவசாயிகளை ஊக்குவிப்பதோடு ஆதரவாக இருக்கும் நன்றி மிக சிறப்பு.
@vijayarajan7941
@vijayarajan7941 10 ай бұрын
Yes 100 percent true
@Vep1974
@Vep1974 9 ай бұрын
கத்திரிக்காய் கூட்டு, சாம்பார், காரக்குழம்பு, தொக்கு, அனைத்து பிடிக்கும் எனக்கு
@lakshmananss2759
@lakshmananss2759 9 ай бұрын
கத்திரிக்காய சுட்டு அது கூட காய்ச்ச மிளகாயும் சுட்டு சின்ன வெங்காயமும் புளியும் உப்பும் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம் சூப்பரா இருக்கும்
@premjayjerry9013
@premjayjerry9013 9 ай бұрын
சொத்த கத்திரிக்காய்ல சாதாரணமா ஏதாவது குழம்பு செஞ்சு பாருங்க அருமையா இருக்கு💜💜
@tamilchannel735
@tamilchannel735 9 ай бұрын
கத்தரிக்காய் குழம்பு + பழைய சோறு....🎉🎉🎉🎉
@poovazhahib2797
@poovazhahib2797 9 ай бұрын
எங்கள் குடும்ப காய்கறி!!! எங்கள் உறவு முறையில் உள்ளவர்கள்.... கத்தரிக்காய்க்கு செத்த குடும்பம் என்று கேலி செய்வார்கள்... நீங்கள் அதன் சிறப்பு பற்றிய கூறிய பிறகு இனிமேல்... ஆம் நாங்கள் கத்தரிக்காய்க்கு செத்த குடும்பம் தான் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்.... உங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி 👍👏🥳💐😍 பிகு... அப்படியே.... கத்தரிக்காய் கொஸ்தும் சுடச்சுட இட்லியும்... எவ்வளவு அருமையாக இருக்கும் என்று கூறலாம் என்று நினைக்கிறேன் பா!!! சிதம்பரம் பக்கம் தான் கத்தரிக்காய் கொஸ்து மிகவும் பிரபலமான ஒன்று!!! அதுவும் சிதம்பரம் கிருஷ்ண விலாஸ்... அதற்கு பல ஆண்டுகளாக பெயர் போன கடை
@dhinakarand7640
@dhinakarand7640 9 ай бұрын
இது உண்மையாக இருக்கலாம் .,இந்த கத்திரிக்காயும் இன்றைக்கு கிலோ நாற்பது ரூபாய் இருக்கிறது .....இந்தகாய் இன்றி சாம்பார் இல்லை....அளவோடு சாப்பிட்டால் நல்லது.....ஒவ்வாமை உள்ளவர்கள் தவிர்க்கலாம்......
@GoldenDays222
@GoldenDays222 9 ай бұрын
S am also Chidambaram krishna vilas kosthu famous
@ramaramakrishnan722
@ramaramakrishnan722 10 ай бұрын
Our all time favoirite அக்கா ❤️❤️❤️
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 10 ай бұрын
பழம் காய் வித்தியாசம் சத்துக்கள் பலன்கள் மிக்க நன்றி சகோதரி.
@manickamp6454
@manickamp6454 9 ай бұрын
தேனி மாவட்டத்தில் விளையும் கத்தரிக்காய் மிகவும் சுவையானது..
@balasubramaniand1023
@balasubramaniand1023 10 ай бұрын
கத்திரிக்காய் இதயத்ததுக்கு நல்லது. புழு உள்ள கத்திரிக்காய் தான் நல்லது.
@magivino7034
@magivino7034 9 ай бұрын
Aama ,kanthrika enakum favourite,kanthrika thokku romba pudikkum👍
@radhikajagathesan1797
@radhikajagathesan1797 9 ай бұрын
Katharikai urulai kizhanku poriyal with sudu soru, thakkali rasam final touch ah curd with poriyal vera level
@sudhasiva9947
@sudhasiva9947 10 ай бұрын
My favourite ❤❤❤❤
@sangeethar894
@sangeethar894 10 ай бұрын
Enakku kathirikkai yeppadi samaithalum pidikkum,kurippaga vengayam thakkali poondu serthu nallennai ootri poriyal seiven adhu my all time fav with killi pota sambar or rasam🤤🤤🤤🤣🤣.
@suryachandran9670
@suryachandran9670 10 ай бұрын
I hear the NARUTO bgm in the background ❤ 2:10
@vinothanirudh4813
@vinothanirudh4813 10 ай бұрын
I thought my phone was ringing😂😂becoz it's my ringtone😁
@sowdhanya
@sowdhanya 9 ай бұрын
Enaku eppome rasam with kathirikai murungakkai thokku all time fav
@Iamnotbad-im786
@Iamnotbad-im786 9 ай бұрын
😂😂😂 Hi
@smyaraja5
@smyaraja5 9 ай бұрын
My favourite ❤
@thiruvijay9879
@thiruvijay9879 10 ай бұрын
Background music 🎶 Naruto la irunthu suttutingala
@nikidhilip4659
@nikidhilip4659 10 ай бұрын
Yenga v2la kathurikai kulambu dhan 😉😋😋😋
@danj926
@danj926 9 ай бұрын
More information - Kathirika - Eggplant 🍆 Thakali - Tomato 🍅 Orula kizhangu - Potato 🥔 Sundaikai - mini eggplant/berry Mannthakali - ____ Thoothuvalai - ____ all belongs to same family "Solanaece" "Solanum" or common name "Night shade" plant family all these fruits/tuber edible or should be eaten only after ripening, unriped tends to be poisonous.
@Europe_Deepa_vlog
@Europe_Deepa_vlog 9 ай бұрын
True
@geethavanis6363
@geethavanis6363 9 ай бұрын
Other names: Kathirikkai - Aubergine, Brinjal, Eggplant 🍆 Thakkali - love apple, golden apple, Tomato 🍅 Urulai Kizhangu - Tuber, Tater 🥔 Sundakkai - Turkey berries Manathakkali - Black nightshade Thoothuvalai - Climbing brinjal/Purple Fruited Pea Eggplant Yes, they should be consumed after fully ripened (that's why nightshade is also called as poison berries), but tomato doesn't give poisonous effect when it's not ripened fully right‽, that's why it's called love apple maybe!!😅
@preethivivilia8879
@preethivivilia8879 9 ай бұрын
Appo, manathakaali kaai kulambu seithu saapida koodatha?
@danj926
@danj926 9 ай бұрын
@@preethivivilia8879 kaai kuzhambu irukka nu theriyathu but pazhuthu purple 🟣 color la raw sapiduvom and keerai
@preethivivilia8879
@preethivivilia8879 9 ай бұрын
@@danj926 yes, nanga saapiduvom. Sudaikaai seivathu pola seiyanum
@nandhinivenkatesan.8897
@nandhinivenkatesan.8897 10 ай бұрын
Enaku katharikai romba pidikum
@tamilmovie3491
@tamilmovie3491 9 ай бұрын
கருவாடில் மீன் என நினைத்து சாப்பிட்ட காலம் அது....☺️
@RagulS-zp9cz
@RagulS-zp9cz 9 ай бұрын
Anna itha type ana alarji romba nala iruku, so ithu ennku romba use full ha iruku itha vedio
@sasikalakumar9740
@sasikalakumar9740 10 ай бұрын
katharika karuvattu kozhambu my fav
@sathya24376
@sathya24376 10 ай бұрын
My all time favorite kathirikka 😋😋😋
@tamil-14-06-2k
@tamil-14-06-2k 9 ай бұрын
Hi
@dhanalakshminatarajan6894
@dhanalakshminatarajan6894 10 ай бұрын
Hi sis.. Good morning... My favorite sambar,kathirikai fry...😋😋
@PARTHEEBANK
@PARTHEEBANK 9 ай бұрын
Naruto bgm nallarukku 😊 editor 🎉
@MohamedNoorniswer
@MohamedNoorniswer 9 ай бұрын
Finally someone noticed 🚶🏻‍♂️
@daisandeva3750
@daisandeva3750 21 күн бұрын
My favourite katharikkai
@ruthrakumar4190
@ruthrakumar4190 10 ай бұрын
Naruto bgm super👍
@sanubm0614
@sanubm0614 9 ай бұрын
Any கத்திரிக்காய் fans
@meetoo26
@meetoo26 9 ай бұрын
My favourite kathirikai karakolambu enai kathirikai❤
@santhoshg3677
@santhoshg3677 9 ай бұрын
1:20 Naruto bgm 😊
@dp339
@dp339 9 ай бұрын
Very well explained in a simple n humerous manner Nice video
@Murugaiyan925
@Murugaiyan925 10 ай бұрын
வாரத்தில் 2-3 நாட்கள் கத்திரிக்காய் சாம்பார்.கத்திரிக்காய் வத்தல் கொழம்பு சாப்பிடனும்.
@Myv3425
@Myv3425 10 ай бұрын
Thengai,poondu,seragam,varaimilagai idha tanni sekama arachu ,kadugu ,karukapil araithadhu sethu katarikai slice madiri cut pani sethu tani utama ennai laye gravy madiri sengu sapunga super ah irukum
@Murugaiyan925
@Murugaiyan925 10 ай бұрын
@@Myv3425 கண்டிப்பா. ரெம்ப நன்றி ங்க
@prijotamilvlogs
@prijotamilvlogs 9 ай бұрын
Sis please post video abt big onion ahthu black colour la iruku skin la ... 1 layer eduthutu tha samaikanum ah.. y black layer iruku nalatha kettatha?
@sundhargokul9247
@sundhargokul9247 10 ай бұрын
GOOD ACT SUGANDHI PRIYA THANGACHI AND PRAGADESH THAMBI
@jyothisri6950
@jyothisri6950 9 ай бұрын
Nalla poondu thatti pottu milagai thool pottu fry panna enaku romba piduku
@aisra9439
@aisra9439 9 ай бұрын
😇background music Naruto nu comment panna vanthavagalam like panuga 🥰😍
@rathnakumar982
@rathnakumar982 9 ай бұрын
கத்தரிக்காய் என்ன பொறுத்த வர இது non veg chicken ஆனால் இது veg chicken வேற லெவல் taste...
@rajeshraj6611
@rajeshraj6611 9 ай бұрын
Super🎉
@MyArt-uz1jv
@MyArt-uz1jv 10 ай бұрын
My favourite
@boopathycoimbatore56
@boopathycoimbatore56 10 ай бұрын
Bro நாங்க இப்போ contruction pandra வீடு மேல் Eb கம்பி வருது. இப்போ நாங்க EB OFFICE ல சொன்னோம். அவங்க கம்பத தள்ளி வைகணும். கம்பதுல இருது 4அடி தள்ளி தா சேவுறு வரணும். சோ கம்பத தள்ளி வைக்க 40+ K செலவு ஆகும் அது நீங்க கட்டணும் . இல்லனா நா இப்போ உங்களுக்கு கொடுத்த temprovery line ஐயும் பிடிங்கிடுவனு AD sir soldraga... What we can do now pls help me....
@s.kuzhalikrish
@s.kuzhalikrish 10 ай бұрын
Super a soneega good information thank you
@thinkforeverthing776
@thinkforeverthing776 10 ай бұрын
Naroto bgm 2:16
@itsmesachin2585
@itsmesachin2585 10 ай бұрын
Bro video background la Naruto bgm la potu irkigaa 🔥🔥🔥🔥🔥🔥🔥2.31🔥🔥🔥
@vijayabalan6099
@vijayabalan6099 10 ай бұрын
Thanks for information ❤❤❤❤
@itzmeSRK
@itzmeSRK 10 ай бұрын
Ama my favorite brinjal😋
@parasuraman7612
@parasuraman7612 9 ай бұрын
My favourite vegetable brinjal, my all time favourite
@AthiYan
@AthiYan 9 ай бұрын
அது காய்தான் பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்
@omermashkumashku5826
@omermashkumashku5826 9 ай бұрын
Brinjal my favourite ❤😋
@yahavitv5954
@yahavitv5954 10 ай бұрын
Thanks thambi
@sandythiru9834
@sandythiru9834 5 ай бұрын
Today I prepared kathirkai potato pepper dry❤
@seethashreesri
@seethashreesri 9 ай бұрын
நான் சின்ன புள்ளையா இருக்கும் போது எதுமே பிடிக்காது ஆனா 20 வயசுக்கு அப்புறம் எல்லா காய்க கறியும் விரும்பி சாப்பிடுவேன்....பாவைக்காய் ரொம்ப பிடிக்கும்.
@vigneshr8421
@vigneshr8421 10 ай бұрын
அப்போ மாங்காயும் பூவில் இருந்துதான் வருகிறது...அப்போ அது மாம்பழமா?
@aburishivi244
@aburishivi244 9 ай бұрын
Na enana kadasila Naruto theme potutiga enavo nalla information na thanks for theneeridaivelai ❤
@rmppremalatha8999
@rmppremalatha8999 10 ай бұрын
Super explanation
@theneertime
@theneertime 9 ай бұрын
Kaththarikkayil nikkodin sirithalavu irukkum,
@prabakaranbhima.m1967
@prabakaranbhima.m1967 9 ай бұрын
🙋‍♂️அதலகாய், பிரண்டை இதை வீடியோ போடுங்க
@teawithtamizha8141
@teawithtamizha8141 10 ай бұрын
Puliyotharai with puli kathirikai ❤
@MRk-kd6iv
@MRk-kd6iv 9 ай бұрын
Yes my favourite
@Ouristamcooking
@Ouristamcooking 10 ай бұрын
Enaku kathirka rmba pudikum... Ipdi solliteengale ma
@sagayaraj6769
@sagayaraj6769 10 ай бұрын
Uric acid video poduga plz sir
@jasondaane4763
@jasondaane4763 10 ай бұрын
முருங்கைக்காய் பூவில் இருந்து தானே வருது அப்போ முறுங்க பழமா
@ponnusamytp3847
@ponnusamytp3847 9 ай бұрын
🎉
@relaxingsleepmusic7892
@relaxingsleepmusic7892 10 ай бұрын
Thank you so much for sharing
@Mahe15
@Mahe15 10 ай бұрын
Suganthi Priya and praga pechuku nan adimai 👍
@praveen-msd-0078
@praveen-msd-0078 9 ай бұрын
Background Naruto music Vera level😅
@nandhinig9244
@nandhinig9244 10 ай бұрын
கத்திரிக்காய் சாப்பிட்டு கர்ப்பிணி பெண்கள் sappadakudathu சொல்லுறது உண்மையா detalis சொல்லுக sister
@bhuvanaprasanth3498
@bhuvanaprasanth3498 9 ай бұрын
Very good information😊.. Keep posting more
@KSRplantfood
@KSRplantfood 10 ай бұрын
கத்தரிக்காய் புடிக்காது னு சொன்னா எனக்கு ஆச்சரியமாக இருக்கும் 😂
@ShivaniSarvesh-em6cy
@ShivaniSarvesh-em6cy 9 ай бұрын
My favourite brinjal
@user-bi7pm8bt6y
@user-bi7pm8bt6y 9 ай бұрын
Sari dhaan sister ❤
@nbudansugan
@nbudansugan 8 ай бұрын
I hv skin issues but still i use to eat brinjal i never hesitate...... It might increase my skin issues slightly but i dont mind...... Namma ninachaa dhaan sometimes itching feeling irukum ninaikadhapa i never felt...... Kathirikaai puli kulambukku eedaagumaa......
@subashsubash2748
@subashsubash2748 10 ай бұрын
Background music NARUTO THEMEMUSIC😂😂😂
@lavanyar5102
@lavanyar5102 10 ай бұрын
Bro smoking niruthurathukku oru solution podunga
@SathishKumar-gd6if
@SathishKumar-gd6if 10 ай бұрын
Please solution sollunga
@Europe_Deepa_vlog
@Europe_Deepa_vlog 9 ай бұрын
Hi sister, i stopped using brinjal more as i saw a video of sadhguru explaining disadvantage of using it for kids . True or not ?
@muthu330
@muthu330 10 ай бұрын
Super akka 🎉
@RECIPESINMYHOME
@RECIPESINMYHOME 9 ай бұрын
கத்திரிக்காய் கரப்பான், அது இல்லாட்டி பறப்பான் கிராமத்து பழமொழி 😀 கத்திரிக்காயின் சிறப்புகளை சொன்னது சூப்பர் 💐
@Gayathridevimuthu
@Gayathridevimuthu 9 ай бұрын
Meaning eanna?
@monamani
@monamani 9 ай бұрын
Kaathirikai sapta heartblock poguma akka paathu sollunga but I believe …. Becz enga dad ku erunthu apram ipa saptathu ila sis dailyum katthirikai sapdu vanga Ipa appa nalla erukanga athan ketaen
@user-zp5rl8bi6k
@user-zp5rl8bi6k 9 ай бұрын
My favourite brinjal ❤
@gostory3589
@gostory3589 10 ай бұрын
Enaku katharikai sapta alergy thaa varum... Aanalum na sapduvaen enaku romba pidiku...
@KowsiKowsi-rz6lb
@KowsiKowsi-rz6lb 9 ай бұрын
My favourite Brinjal 😋😋
@MuruganK-mb1tj
@MuruganK-mb1tj 9 ай бұрын
❤ Nice info
@umabalu2634
@umabalu2634 10 ай бұрын
In Nigeria, people consider brinjal as a fruit.
@sobana89ab84
@sobana89ab84 9 ай бұрын
Alcoholic nippadda tips kodunga pls
@Iamnotbad-im786
@Iamnotbad-im786 9 ай бұрын
மனசு இருந்தா போதும் எல்லாத்தையும் நிப்பாட்டலாம் 😊 நான் இதுக்கு படிச்சி இருக்கேன்
@sanjeevia7427
@sanjeevia7427 9 ай бұрын
My favorite vegetable
@saranavanrajmuthukrishnan2991
@saranavanrajmuthukrishnan2991 10 ай бұрын
TNHB veedu vaanguvathu eppadi vedio podunga sir
@Murugesan-vu5ny
@Murugesan-vu5ny 9 ай бұрын
மருந்து அடிச்சா பலபலன்னுகத்தரிக்காய்இருக்கும்இயற்கைஉரம்போட்டதுபலபலப்புஇருக்காதுபுழுதிண்ணும்இவங்களுக்குஇதுதெரியாது
@geethavanis6363
@geethavanis6363 9 ай бұрын
Other names: Kathirikkai - Aubergine, Brinjal, Eggplant 🍆 Thakkali - love apple, golden apple, Tomato 🍅 Urulai Kizhangu - Tuber, Tater 🥔 Sundakkai - Turkey berries Manathakkali - Black nightshade Thoothuvalai - Climbing brinjal/Purple Fruited Pea Eggplant
@abdulqadir3737
@abdulqadir3737 10 ай бұрын
Ennaya Background la Naruto BGM ooduthu
@yuvarajvkp0047
@yuvarajvkp0047 9 ай бұрын
Very good👍😊
@mjlifestyletamil7422
@mjlifestyletamil7422 9 ай бұрын
Katharikkai fan boss nanu 😊
@sivasankar4028
@sivasankar4028 9 ай бұрын
Super Sister valthukal.. Brother super acting..
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 5 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,2 МЛН
2Kg Marriage Chicken Biryani Explained| Easy Cooking with Jabbar Bhai...
20:39
Boys vs Men  #trollfaceedit #troll #edit
0:31
WINARES EDITS
Рет қаралды 13 МЛН
Dwon on't stop laughing at the moment kids,🥹🤣#Funnykids #shortsfeed #kids #Trendin
0:11
QkzsefgkdjhishaonbaczhakxQksj
Рет қаралды 24 МЛН
Сын своего отца 😂
0:15
Pavlov_family_
Рет қаралды 3,4 МЛН