இல்லற வாழ்வையே யோக வாழ்வாக மாற்றலாம் | Vallalar | Sathiyadeepam Sivaguru |

  Рет қаралды 200,051

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Күн бұрын

இல்லற இன்பத்திற்கு வள்ளலார் சொன்ன 6 தகவல்கள்.
இன்றைய சூழ்நிலையில் மிக அவசியமான தகவல் இது. காம இச்சையானது 5, 6 வயதிலேயே ஏற்பட்டு விடுகிறது. ஆனால் அதுபற்றிய போதுமான புரிதலானது பலருக்கும் முதுமையை அடைந்த பிறகும் இருப்பதில்லை. ஆண்பால் பெண்பால் தன்மை பற்றி படிப்படியாக கற்க நேராமல் இளமைபருவம் அடைந்த பிறகு திடீரென்று ஒரு நாள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தினால் பால் உணர்வை அடைகின்றார்கள்.
அது பற்றிய புரிதல் இல்லாததால் அவர்களின் மனத்தில் தவறான எண்ணங்கள் உண்டாகி அந்த எண்ணத்தின் வேகத்தினால் உந்தப்பட்டு வேகமான சில செயல்களை செய்துவிடுகிறார்கள்.
எனவே வயதிற்கு ஏற்ப பாலியல் உணர்வு பற்றிய புரிதல் இருக்க வேண்டியது அவசியமாகும். இது ஆண் பெண் இருவருக்குமே பொருந்தும். எனவேதான் நல்ல ஓழுக்கமும் உடல் நலமும் மனநலமும் பெற்று ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பெறமுடியும். அதுபற்றி போதுமான தெளிவை உண்டாக்கும் பதிவு இது.
************** CONTACT DETAIL
**************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************
#Sathiyadeepam #SathiyadeepamSivaguru #vallalar #vallalarsongs #thiruvarutpa #sivaguru
**************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of vallalar, Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal,aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion,Vallalar stories, moral stories in tamil, Cosmic energy, sivaguru,
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV / @sathiyadeepam

Пікірлер: 158
@Sathiyadeepam
@Sathiyadeepam 4 жыл бұрын
நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை kzbin.info/aero/PLpwWrvmejDZZKkk5pF0fHP1hTtGZMiJ27
@peacebewithyou9124
@peacebewithyou9124 4 жыл бұрын
இன்றைய இளைஞர்கள், இளம் பெண்களுக்கு மிக அவசியமான தகவல் சகோதரரே.... அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை 🌹🌹🌹🌹🙌🙌🙌🙏🙏🙏🙏
@rajrajesh211
@rajrajesh211 4 жыл бұрын
Dislike பண்ணவங்க மன நிலை எப்படி பட்டதாக இருக்கும்.ஒரு நல்ல தகவலை தருகிறார் அது புடிக்கலன்னு சொல்றது.கேவலமான விசயம்.
@selvaraju6934
@selvaraju6934 4 жыл бұрын
நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வளமுடன்
@SaravananVallalar
@SaravananVallalar 4 жыл бұрын
விலைமதிப்பற்ற தகவல்கள். மிக்க நன்றி ஐயா.
@தமிழ்ஞானசபாபதி
@தமிழ்ஞானசபாபதி Жыл бұрын
modern science pachaiyah poi solluthu
@jayaramanpn6516
@jayaramanpn6516 2 жыл бұрын
பள்ளிகளில் நீதி போதனை வகுப்பை ஒழித்தார்.பெற்றோர்களுக்கு ஒரே புரிதல் பணம் சம்பாதிப்பது.நல்ல வேளை தங்களை போன்ற பதிவுகள் நல்ல ஓர் வழிகாட்டி.
@shailajakamala8178
@shailajakamala8178 4 жыл бұрын
Ayya vanakkam. Very well explained. Sitthamellam enakku sivamayamay. Ayya pl put more videos of Sri Vallalar on meditation .Eagerly waiting to see you.You are an enlightened soul.
@thirumuruganbalu8202
@thirumuruganbalu8202 4 жыл бұрын
வியப்பாக உள்ளது இவர் சொல்வதை கடைப்பிடிப்பது மாபெரும் கடினம் வள்ளல் பெருமான் மாபெரும் யோகி விஞ்சானி ஆவார் அவர் பாதங்களை பற்றி பிடிப்போம் மனதில் சுத்தம் தோன்றி பயம் போய் விடும்
@sanjethvs9569
@sanjethvs9569 4 жыл бұрын
V
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 3 жыл бұрын
திரு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@sureshbijilee7235
@sureshbijilee7235 4 жыл бұрын
Good speaking
@selvisaravanan8192
@selvisaravanan8192 2 жыл бұрын
Sukilam endral enna Anna
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் ஃ
@subramaniyanthangaraj8874
@subramaniyanthangaraj8874 4 жыл бұрын
அண்ணன் அவர்களுக்கு. இன்றைய கால சூழலுக்கும்,இக்கால இளைஞருக்கு ஏற்ற மிக அற்புதமான சொற்பொழிவு.
@kathirvel5699
@kathirvel5699 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. நன்றி ஐயா.
@த.செந்தில்குமார்-ர5ச
@த.செந்தில்குமார்-ர5ச 4 жыл бұрын
அற்புதமான விளக்கம் கோடி கோடி நன்றி
@mr.legendgaming7939
@mr.legendgaming7939 4 жыл бұрын
ஐயா அருமையான பதிவு வாழ்த்துக்கள் இடையில் ரீக்காடிங் இட இடையில் ரீக்காடிங் கீர் கீர் என்று வருகிறது அதை சரியாக இருக்கும் படி செய்யுங்கள் ஐயா
@janakipremkumar9876
@janakipremkumar9876 4 жыл бұрын
இல்லறம் அல்லது நல்லறம் அன்று.. கொன்றை வேந்தன் மொழி... ஔவையார் வாக்கு.
@health-ux5ut
@health-ux5ut 4 жыл бұрын
அந்த புத்தகத்தின் பெயர் சொல்லுங்க அண்ணா.
@madhannadarajan8948
@madhannadarajan8948 4 жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க கொல்லா உயர்நெறி குவலயமெல்லாம் ஓங்குக மனமார்ந்த நன்றிகள் ஐயா🔥🌸🙏
@arula7563
@arula7563 4 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று சிறப்போடு வாழ்க
@narayanansm4051
@narayanansm4051 3 жыл бұрын
ஐயா குழந்தைகளுக்குமிகநல்லசெய்திகோடுத்திங்கிகரொம்நல்லசெய்திநன்றிஐயா
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 жыл бұрын
நன்றி அண்ணா மிகவும் பயன் தரும் விளக்கம் கோடான கோடி நன்றிகள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@balasubramaniamjanardhanan9673
@balasubramaniamjanardhanan9673 4 жыл бұрын
அருட்பெரும் ஜோதி.... தனிப்பெரும் கருணை....
@Semmozhithasa_
@Semmozhithasa_ 4 жыл бұрын
நல்ல விளக்கம் 🙂❤
@positivity20
@positivity20 Жыл бұрын
Excellent explanation..🙏. But very difficult to find suitable bride or bridegroom for this level of practice in this age and time..😢
@krvinoth18
@krvinoth18 4 жыл бұрын
அருட்பெரும் ஜோதி அரும்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அரும்பெரும் ஜோதி
@sakthip4184
@sakthip4184 Жыл бұрын
Iyya neega gurukula kalvi edupingala iyya
@nandhinimohan6904
@nandhinimohan6904 Жыл бұрын
ஐயா.... எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது... நான் பெண். வயது 26....ஒரு ஆண் குழந்தை உள்ளது.... நான் வேறு திருமணம் செய்யாது ஆன்மீகத்தில் பயணிக்க உள்ளேன்....இந்த தனிமையில் தவறுதலாக காம உணர்வு ஏற்பட்டால், சுக்கிலம் கழிவாக மாறும்.. அதை 15 நாட்களுக்கு ஒரு முறை வெளியேற்ற வேண்டும் என நீங்கள் கூறுகிறீர்கள்.... கணவர் இல்லாத நான் எப்படி காம உணர்வால் கழிவாக மாறிய சுக்கிலம் சுரோனிதம் யை வெளியேற்றுவது.... அதுவே தானாக வெளியேறதா..... ஐயா 2 வது கேள்வி.... காதல் வயப்படுதலாலும் விந்து சுக்கிலம் அசுத்தம்அடையுமா..... அல்லது காதல் உணர்வால் எதாவது ரசாயனம் வெளியேறுமா.... அது தீட்டா.. பிரம்மசரிய விரதம் க்கு கலக்கம் ஆகுமா
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
ஆண்களுக்கு சுக்கிலம் ஆபாசப்பட்டால் தூக்கத்தில் வெளியேறும், பெண்களுக்கு மாதவிடாய் வெள்ளைப்படுதல் போன்றவற்றின் மூலம் ஆபாசப்பட்ட சுரோணிதம் வெளியேறும்
@SelvaKumar-kv3nf
@SelvaKumar-kv3nf 8 ай бұрын
உங்கள் பார்களாம்சாமி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saravananjothi4045
@saravananjothi4045 4 жыл бұрын
எல்லவரின் காதுகளுக்கும் இத்தகவல் சென்றடைய எல்லாம் வல்லோனை வேண்டுகிறேன்
@nandhakumars8629
@nandhakumars8629 2 жыл бұрын
Pls call me sir donor,
@kaviyathripanneerselvan7995
@kaviyathripanneerselvan7995 4 жыл бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி
@alexiashiva5750
@alexiashiva5750 4 жыл бұрын
Thank you sir vaazhga vaiyagam vaazhga valamudan
@sembhegechellyan6435
@sembhegechellyan6435 4 жыл бұрын
Guru sedenuku solum visyethai negel pamaranuku solvethu ena uyayam tambi.
@sasisasikumar4855
@sasisasikumar4855 4 жыл бұрын
வாழ்கவையகம் வாழ்கவையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா
@subashprabhu7386
@subashprabhu7386 3 жыл бұрын
அருமை ஐயா நல்ல பாதியு
@RajiFact-mr6kb
@RajiFact-mr6kb 3 ай бұрын
நன்றி ஐயா
@sdmoorthy1397
@sdmoorthy1397 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்
@bigshooots4842
@bigshooots4842 Жыл бұрын
Nandri ayya
@vallalarvallalar6943
@vallalarvallalar6943 4 жыл бұрын
Om
@shanmugarajr5449
@shanmugarajr5449 4 жыл бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை
@velukkudikrishnanupanyasam8381
@velukkudikrishnanupanyasam8381 4 жыл бұрын
Unga voice la erukka vasigaram Kadavul kooda erukka mana amaithiyai tharukirathu
@malathiarun9349
@malathiarun9349 4 жыл бұрын
Ayya nandri arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi
@TiruppurTamilachi
@TiruppurTamilachi 4 жыл бұрын
அருமை ஐயா.
@aravindhaneee
@aravindhaneee 3 жыл бұрын
தாங்கள் பயிற்சி செய்யும் வாசி எவ்வகையானது தயவு கூர்ந்து பதில் அளிக்கவும்
@srivatsanvatsan9445
@srivatsanvatsan9445 4 жыл бұрын
Excellent sir and very good information to live life healthy and happily 🙏🙏
@SPM4545
@SPM4545 3 жыл бұрын
Really great NB news Nalla vishayathuku kuda namma aalunga dislike kudupanunga mutta pasanga
@arumugam9449
@arumugam9449 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@kannanmathan7727
@kannanmathan7727 4 жыл бұрын
சூப்பர் ஜூ
@vinurajangopal6452
@vinurajangopal6452 3 жыл бұрын
நன்றி...
@justicejustice7865
@justicejustice7865 3 жыл бұрын
Sirappana Vilakkangal Ayya👍👍👍🍁🍁Arutperunjothi Thunai🍀🙏🍀
@kumarraj5799
@kumarraj5799 3 жыл бұрын
அ௫ட்பெ௫ஞ்ஜோதி அ௫ட்பெ௫ஞ்ஜோதி தனிப் பெ௫ங்க௫ணை 🌷🌷🌷🙏🙏🙏
@subramaniyanthangaraj8874
@subramaniyanthangaraj8874 4 жыл бұрын
அண்ணன் அவர்களுக்கு, ஒரு சிறு விளக்கம் தரவேண்டும். திருமணம்மாகி 8வருடங்கள் ஆகிவிட்டன,ஆனாலும் குழந்தை இல்லை, இதற்கான காரணம் என்னவாக இருக்கும்? கர்மத்தின் வினையா? முன் ஜென்ம வினையா? என்னவென்று புரியவில்லை. மற்றொன்று, என் பிறவியின் காரணத்தை எப்படி தெரிந்துகொள்வது? சற்று தெளிவு படுத்துங்கள்.
@Sathiyadeepam
@Sathiyadeepam 4 жыл бұрын
குழந்தைபேறு உண்டாக kzbin.info/www/bejne/iHylpaykfd2YeJo
@Sathiyadeepam
@Sathiyadeepam 4 жыл бұрын
நமது முற்பிறவியை உரை kzbin.info/www/bejne/rarYoICmpax9n7c
@subramaniyanthangaraj8874
@subramaniyanthangaraj8874 4 жыл бұрын
@@Sathiyadeepam மனம் என்றால் என்ன? புத்தி என்றால் என்ன?
@sivavalli2764
@sivavalli2764 4 жыл бұрын
Thru putkuzi vijaragava parumal koveluku amavasai Ku pogavandum
@viji75prakash36
@viji75prakash36 4 жыл бұрын
Vallalar Edam sollunkal nechayam உங்களுக்கு நீங்கள் நினைத்த அருள் கிடைக்கும் .....
@Pavithran-----vlogs
@Pavithran-----vlogs 4 жыл бұрын
சிறப்பான பதிவு மிக்க நன்றி அய்யா
@raghuraghu-hi7qm
@raghuraghu-hi7qm 4 жыл бұрын
Seema explaination sir ,Seema
@SasiSasi-jz2qb
@SasiSasi-jz2qb 4 жыл бұрын
மகிழ்வுடன் வாழ்க..ஐயா...
@praba7786
@praba7786 4 жыл бұрын
அருமையான விளக்கம் அண்னா
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 4 жыл бұрын
Nandrigal vallalaar
@sreessp710
@sreessp710 4 жыл бұрын
அந்த தமிழ் புத்தகங்களின் பெயர் களை பற்றி கூறியிருக்கலாம்🙏
@chandrasekaranv4561
@chandrasekaranv4561 4 жыл бұрын
Anna neenga actor dhanush Mari irukinga
@sundaras1
@sundaras1 4 жыл бұрын
Romba Romba nandri Ayya..your speech just opened my eyes...Really every human being need to understand..what is Sex...Many thanks Ayya🤘🤘🤘🤘
@allrounder7276
@allrounder7276 4 жыл бұрын
நன்றி🙏
@shivac8097
@shivac8097 4 жыл бұрын
Ayya phone number
@revathipavithran6698
@revathipavithran6698 3 жыл бұрын
நல்ல தகவல் உங்கள் பேச்சு. மிக அருமை
@jaya570
@jaya570 3 жыл бұрын
Nandri Ayya, Arul perum joythi .
@திருத்தேரிஆதீஸ்வரர்ஆலயம்
@திருத்தேரிஆதீஸ்வரர்ஆலயம் 4 жыл бұрын
Om
@DBslifelogs
@DBslifelogs 4 жыл бұрын
Yellorum ketka vendum
@devanaikoteeshwaran6166
@devanaikoteeshwaran6166 4 жыл бұрын
Nalla pathivu
@Pinkdragonqueekslay
@Pinkdragonqueekslay 4 жыл бұрын
மிகவும் நன்றி அன்பரே!! குழ்தைகள் உள்ள பெற்றோர்கள் போகம் மட்டும் கடைபிடிக்க யோகம் எதுவும் இருக்கிறதா??
@kumaravelu8760
@kumaravelu8760 4 жыл бұрын
ஆம்
@kumaravelu8760
@kumaravelu8760 4 жыл бұрын
ஆம்
@omnamashivaya8300
@omnamashivaya8300 4 жыл бұрын
9:20 கருணை கொண்டு அனைவருக்கும் தானம் தர்மம் செய்வதே இல்லற யோகம்.
@positivemind6010
@positivemind6010 4 жыл бұрын
Thank you
@anandeswar2187
@anandeswar2187 4 жыл бұрын
Most of the spiritual persons are taking about only men why not discuss on women...all rules applicable to men only😔?
@RajaRaja-pq2yf
@RajaRaja-pq2yf 4 жыл бұрын
நல்ல தாகவல் நன்றி
@SudhaSudha-bq5qf
@SudhaSudha-bq5qf 3 жыл бұрын
வாசி யோகத்தை பற்றி விளக்கவும் ஐயா 🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🙏🙏
@Sathiyadeepam
@Sathiyadeepam 3 жыл бұрын
வாசியோகம் kzbin.info/www/bejne/i164n6SdaNp8p9U
@prakashsgh250
@prakashsgh250 4 жыл бұрын
விந்துவை மேலேற்றும் யோகம் பற்றி கூறவும். நன்றி
@sureshsvsvsv7073
@sureshsvsvsv7073 4 жыл бұрын
நற்பவி நற்பவி
@arulkumar2958
@arulkumar2958 4 жыл бұрын
Ayya miga arumaiyana speech. En kannai thiranthirkal
@angusamy5199
@angusamy5199 4 жыл бұрын
Ayya ungaludaiya thagaval mika payanullathagavum manam Amaithiyakavum irunthathu Nantri Ayya
@jhonnyj3724
@jhonnyj3724 4 жыл бұрын
Super sir
@bharathisivaraman2650
@bharathisivaraman2650 4 жыл бұрын
Rombha nanri iyaa
@panihelan4384
@panihelan4384 4 жыл бұрын
Wow...good message...
@ayyasamyvelmurugan7725
@ayyasamyvelmurugan7725 3 жыл бұрын
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏
@duraisamy892
@duraisamy892 3 жыл бұрын
சிவாய நம அருமை பதிவு ஐயா 🙏🙏
@govindangovindan1504
@govindangovindan1504 2 жыл бұрын
நன்றிகள் கோடி 🙏🙏🙏
@tamilakilatamilakila700
@tamilakilatamilakila700 3 жыл бұрын
Romba nandri ayya
@kamalakannansengottaiyan1323
@kamalakannansengottaiyan1323 4 жыл бұрын
Real fact for human being.
@agthennavan613
@agthennavan613 3 жыл бұрын
osm you tube channel thank u valha valamudan
@bhuvaneshwaritv6487
@bhuvaneshwaritv6487 3 жыл бұрын
Thanks for the video.
@sridhar4667
@sridhar4667 4 жыл бұрын
அற்புதம்"இல்லறவியல்" செவிகனி
@saravanans8419
@saravanans8419 4 жыл бұрын
Arul perum jothi thani peru garuni
@nalinasivakumar550
@nalinasivakumar550 4 жыл бұрын
Kuru kulam enge ullathu,
@sanmargajothi1022
@sanmargajothi1022 4 жыл бұрын
அருமை அய்யா. நன்றி வாழ்த்துக்கள்.
@gopalragavan5594
@gopalragavan5594 Жыл бұрын
.good thoughts
@venkatesanrvenkatesanr5332
@venkatesanrvenkatesanr5332 4 жыл бұрын
Tq sir wonderful nandri
@dineshvaran6460
@dineshvaran6460 3 жыл бұрын
Mikka nandri❤❤❤
@welcomeluck5030
@welcomeluck5030 4 жыл бұрын
Muyarchi panlam
@haitopon
@haitopon 3 жыл бұрын
நன்றி அய்யா
@maheswaranr2671
@maheswaranr2671 3 жыл бұрын
Nanrikal iya
@mageshgothandaram8618
@mageshgothandaram8618 4 жыл бұрын
Good information sir👌👌👌🙏🙏🙏
@priyas4025
@priyas4025 2 жыл бұрын
Good
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2 МЛН
தூக்கத்தையே தியானமாக மாற்றலாம் | Vallalar | Sathiyadeepam Sivaguru |
14:31
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 1,1 МЛН