இப்படி வித்தியாசமாக உணவுமுறை மாற்றம் செய்தால் பூரண ஆரோக்கியம் கிடைக்கும் | diet food plan in tamil

  Рет қаралды 75,643

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

9 ай бұрын

#bloodsugar #bloodpressure #food #diet #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness
What is a good healthy diet plan?
What is the best diet for a diabetic person?
What is the best weight loss food plan?
What is the 30 day diet for weight loss?
What food burns the most belly fat?
What foods increase hair growth?
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: www.cdc.gov/healthyweight/hea...
www.mayoclinic.org/healthy-li...
Recommended Videos:
Dr karthikeyan nerves treatment: • நரம்பு தளர்ச்சி நீங்க ...
Dr karthikeyan anxiety palpitation treatment: • How to reduce anxiety ...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Пікірлер: 72
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 9 ай бұрын
அருமையான பதிவு 👋👋👋👋. எப்படி உங்களால் இப்படி பயனுள்ள விஷயங்களை மிகச் சாதாரணமாக விரிவாக எளிமையாக விளக்கம் கொடுக்க முடிகிறது ? தங்களின் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எல்லா விஷயங்களையும் மிகத் தெளிவாக நாங்கள் பின்பற்றக் கூடிய வகையில் எடுத்துக் கூறுகிறீர்கள். இந்தப் பதிவைப் பார்ப்போருக்கு நாமும் முயற்சி செய்ய முடியும் என்று நினைக்கத் தோன்றுகிறது. இதுவே உங்களின் பதிவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி ❤❤. பாராட்டுக்கள் 👋 👋 👋 சமூக மருத்துவ நன்பரே🎉. மிகப் பயனுள்ள கருத்துக்களை எளிதாக பின்பற்றக் கூடிய வகையில் பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻. வாழ்த்துக்கள் நண்பரே 👋❤. வாழ்க பல்லாண்டு.🎉
@geetharavi2529
@geetharavi2529 9 ай бұрын
சுக்கு,மிளகு,பட்டை, ஆவாரம்பூ,துளசி,தனியா,ஏலக்காய்,lemongrass,முருங்கை இலை, கொய்யா இலை, காய்ச்சி பணக்கருப்பட்டி மூலிகை டீ சூப்பர் Dr Sir
@maheseswari374
@maheseswari374 9 ай бұрын
ரொம்ப correct சொன்னீங்க வீட்டம்மாவுக்கு தான் வேலை அதிகம் 😂 Thanks for the vedio sir
@padmavathya9413
@padmavathya9413 9 ай бұрын
Great service to humanity. Thank you very much, Doctor.
@sudhaganesh5484
@sudhaganesh5484 9 ай бұрын
Namaskaram doctor.... your contribution to the welfare of society is so great... always thankful to all ur videos I follow most of your suggestions.. Thank you so much doctor 🙏🙏🙏
@shanthisuresh4342
@shanthisuresh4342 9 ай бұрын
Very great service by Doctor reaching all common people🙏🙏🙏🙏God bless him and his family
@kannandb7473
@kannandb7473 9 ай бұрын
Super Dr sir. Paramparia recepecies yappadi Matra vendum enbathai very simple la sonnenga.Romba Thanks 🙏. Intha recepecies yellame bachelor passangaluku romba useful.🎉❤
@indiranim9269
@indiranim9269 9 ай бұрын
No word's to explain sir ! It's really amazing speech
@anicharansandeep2847
@anicharansandeep2847 9 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நான் இப்போ இப்படித்தான் follow பண்றேன்
@geetharavi2529
@geetharavi2529 9 ай бұрын
Millets palaya சோறு சின்ன வெங்காயம், காலை உணவு Millets variety rice மதிய உணவு சத்தான ரசம் Dinner easily digestible food Snaks எள்ளு உருண்டை நிலக்கடலை உருண்டை Panankilagu அவல் உப்புமா நவதானிய உருண்டை அவல் பாயசம் தேங்காய் பர்பி காப்பு அரிசி புட்டு வாழை பழம் nuts seeds கண்டிப்பாக மாறுவோம் Dr Sir vegetables fruits உடற்பயிற்சி சுண்டல் வகைகள் highlight Micro to Macro உணவு முறை மாற்றம் Dr Sir 🎉🎉🎉🎉🎉🎉🎉
@sumathivishwanathan7404
@sumathivishwanathan7404 9 ай бұрын
God bless u and ur family.You are an angel.
@N.LOGANAYAGI
@N.LOGANAYAGI 9 ай бұрын
அருமை
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 9 ай бұрын
Great suggestions Dr. K👍🙏🙏
@aadhirana8052
@aadhirana8052 6 ай бұрын
அருமை அருமை. மிக்க நன்றி ஐயா.
@savithrigurumoorthy3430
@savithrigurumoorthy3430 9 ай бұрын
Thank you doctor🙏
@MarinaAlbert
@MarinaAlbert 9 ай бұрын
Wow..good you put up the recipes too. Very thoughtful ...😊Thank you Doctor
@kalpanarajagopalan3520
@kalpanarajagopalan3520 9 ай бұрын
Wonderful Sir,These foods makes wonders😊
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt 9 ай бұрын
மிகமிக அருமை Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@lathaa5060
@lathaa5060 9 ай бұрын
Thanks Dr
@user-ld1gz8zz2b
@user-ld1gz8zz2b 9 ай бұрын
Very useful sir
@surendranmanickam2024
@surendranmanickam2024 9 ай бұрын
Thank you sir for good information
@anandankandasamy5108
@anandankandasamy5108 9 ай бұрын
Super sir.
@Saai_krishna
@Saai_krishna 9 ай бұрын
Vazga valamudan ayya nalla padivu nandri ayya
@globalresearcher2745
@globalresearcher2745 9 ай бұрын
Excellent presentation ❤🎉
@karpagaselvi6487
@karpagaselvi6487 9 ай бұрын
Thanks nga sir
@vanithav7483
@vanithav7483 2 ай бұрын
Thankyou for your useful tips sir
@user-zn3kj5cs7w
@user-zn3kj5cs7w 9 ай бұрын
மிக்க நன்றி சார் ❤❤❤❤❤
@jayamanithirumalai5169
@jayamanithirumalai5169 7 ай бұрын
Thank you sir. Useful tips for all
@paixamour1794
@paixamour1794 6 ай бұрын
Thank you so much dr
@gowsan658
@gowsan658 9 ай бұрын
Neengalum unga kudumbamum poorna aayul udan vaazhga valamudan
@maryrani.a8992
@maryrani.a8992 9 ай бұрын
Very healthy sir.
@hemadevi3818
@hemadevi3818 9 ай бұрын
Dr good video about food 😍🍲😍👏👏🙏🙏
@LAK1948
@LAK1948 9 ай бұрын
Good day sir, Please explain about glycemix index and glycemic load
@saverap2375
@saverap2375 9 ай бұрын
Thankyou Dr.sir.appadiyeh kutti kuzhandhaigalukku solvadhu Pola padhusa azhaga pakkuvama sonnenga. Follow panna kattaayam neenga sonna ideas use pannuvaen.en muyarchiyil vetri pera ennakku all the best sollunga Dr.sir.Thankyou very very very much.❤❤❤
@jeya5836
@jeya5836 8 ай бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது டாக்டர்.மிகவும் நன்றி டாக்டர் ❤
@padmajothim5133
@padmajothim5133 8 ай бұрын
Thank you sir
@meenarajavel9739
@meenarajavel9739 9 ай бұрын
Great salute Doctor sir neenga 7th sense Doctor sir thanks Dr sir
@meenalsp7498
@meenalsp7498 9 ай бұрын
Super
@DeepaDeepa-fd7ri
@DeepaDeepa-fd7ri 9 ай бұрын
சுப்பர்டாட்டர் நீங்கள் எல்லாம் நல்ல பேசுகிர்கள் நன்றி
@fishoftamilan5021
@fishoftamilan5021 9 ай бұрын
Neet books patri vedio podunga
@srisrinivasadyeing
@srisrinivasadyeing 9 ай бұрын
Sir kaadai iraichin nanmayigal & oru nailku entha alavu sapitanum nu oru video podunga sir pls
@vishwa5918
@vishwa5918 9 ай бұрын
Dr milk powder பற்றி video போடவும்
@SilambarasanSelvarajmech
@SilambarasanSelvarajmech 9 ай бұрын
Super sir
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 9 ай бұрын
இரவு உணவு பற்றி சொல்லவும்
@shashee2841
@shashee2841 8 ай бұрын
ஐயா சாதம் வடிப்பது நல்லதா அல்லது cooker சாதம் நல்லதா....... Ple தெளிவு படுத்தவும்....
@narmadhadevi7321
@narmadhadevi7321 3 ай бұрын
Ladies ku seed cycling பற்றி sollunga sir pls sir🙏🙏💐
@anurathaguna7350
@anurathaguna7350 9 ай бұрын
நீண்ட நாள் சந்தேகம் டாக்டர் . நீரிழிவு நோயாளிகள் பழைய சாதம் சாப்பிடலாமா? கூடாது என்றால் நீராகாரம் எடுத்துக்கலாமா என சொல்லுங்கள் சார்..,
@varahiamma5129
@varahiamma5129 9 ай бұрын
சாப்பிடாத எங்கள் சுகர் ஏறிவிடும்
@DurgaDevi-jv6hj
@DurgaDevi-jv6hj 9 ай бұрын
Palaya sadam sugar ku romba naladhu enga appa daily kudiparu sugar reduce aga use agum , but each have different bodies so nenga try pani parunga ungalukum naladhu nadakalam
@Abdullah-qk9qc
@Abdullah-qk9qc 9 ай бұрын
தோழர் அவர்களே..... நமது சித்த மருத்துவத்தில் உடலின் தன்மையை...பித்தம் , கபம், வாதம் என்று கூறுவார்கள்... இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்... நமது உடலின் தன்மையை அறிந்து கொண்டு நாம் அதற்கு ஏற்ப உணவுமுறைகளை அமைத்துக் கொண்டால்... இறைவன் அருளால்... இயன்றவரை நோயின்றி வாழலாம்... எனக்கு வாத உடம்பு என்பதால்... உடலுக்கு அதிக குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்கிறேன்.... மேலும்..... 1. இயன்றவரை பசி என்ற உணர்வு ஏற்பட்ட பிறகு உண்பது 2.நன்கு மென்று தின்பது, அளவோடு உண்பது 3. உண்ணும் போது வேறு சிந்தனைகள், செயல்கள் தவிர்ப்பது 4.இரவில் சீக்கிரம் உறங்குவது அதிகாலை எழுவது 5.வெள்ளை சர்க்கரை தவிர்ப்பது 6.உடலுக்கு போதிய வேலை கொடுப்பது(உடற்பயிற்சி) 7.நல்ல எண்ணங்கள், செயல்களில் நேரத்தை செலவழிப்பது..... நான் மருத்துவனல்ல...... நான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற ஆவல் கொண்டவன்.
@SelvaRaj-sn5rt
@SelvaRaj-sn5rt 9 ай бұрын
@@Abdullah-qk9qc சிறப்பான பகிர்தல்.. 🌹💖🌹
@anurathaguna7350
@anurathaguna7350 9 ай бұрын
@@DurgaDevi-jv6hj நன்றி..
@Saai_krishna
@Saai_krishna 9 ай бұрын
Kidney patient Sappidum murai morning afternoon night enna ellam sappidalam nu pl sollunga ayya nandri
@paixamour1794
@paixamour1794 9 ай бұрын
நன்றி டாக்டர் மிக அருமை
@minuanand5888
@minuanand5888 9 ай бұрын
ஆசிரியர்களுக்கு சரியான உணவு சொல்லுங்கள் மருத்துவரே.
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 9 ай бұрын
May be your MOM is good cook….
@krishnamacharsr526
@krishnamacharsr526 9 ай бұрын
Attakasam cute good super. Top takker enjoy your post
@thegodfather5669
@thegodfather5669 9 ай бұрын
@selvarajur1170
@selvarajur1170 9 ай бұрын
I am 69 yr and i am practicing almost
@bhuvaneswarik3418
@bhuvaneswarik3418 9 ай бұрын
என் மகனுக்கு 13 வயது ஆகிறது அவன் விரல் நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருகிறது என்ன செய்வது சொல்லுங்கள் டாக்டர்
@deepadeepa-kd9pe
@deepadeepa-kd9pe 9 ай бұрын
Sinus operation Panni 5month aaguthu doctor. Ippo marubadium thummal, cold, nosela romba thanni valiyuthu doctor enna pannalam doctor
@jacobjack1131
@jacobjack1131 7 ай бұрын
Sir daily night sleep ku munnadi fruits saplama
@adimm7806
@adimm7806 9 ай бұрын
🎉👍👌🙏
@AASUSID
@AASUSID 9 ай бұрын
🤗
@vanajadurairaj8319
@vanajadurairaj8319 9 ай бұрын
Very good video. Thank you Doctor.
@Saai_krishna
@Saai_krishna 9 ай бұрын
Kidney patient sirudhaniyam sappidalama sir Pl.sollunga
@bklathababdada1235
@bklathababdada1235 9 ай бұрын
Night curd sapidalama
@stalinsubbiah3238
@stalinsubbiah3238 9 ай бұрын
Put food supplements for (i) myself sperm count and sperm motility (ii) misses development of ovular
@kmssayeed8959
@kmssayeed8959 9 ай бұрын
❤❤❤ Vanakkam ❤❤❤ MR❤❤❤DR❤❤❤K❤N❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Vanakkam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manjulanaidu232
@manjulanaidu232 9 ай бұрын
அருமை
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 182 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
20 foods to avoid for a healthy life !!
9:06
Doctor Karthikeyan
Рет қаралды 740 М.
Alia's Baby shower vlog - Part : 2 |   Irfan's View❤
19:49
Irfan's view
Рет қаралды 747 М.
Effective Weight Loss Strategies for Beginners | doctor karthikeyan tamil
11:33
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 182 МЛН