இப்படிப்பட்டவர்களால் கிறிஸ்தவம் நன்மதிப்பை இழந்துவருகிறது / சாலமன் திருப்பூர்

  Рет қаралды 133,571

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

#salamantirupur #TheosGospelHall #tamilchristianmessage
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
உடுமலைப்பேட்டையில் சபையின் முகவரி
5/355, இந்து நகர், காந்திநகர் (Post), உடுமலைப்பேட்டை.
தொடர்ப்புக்கு 9361824242
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15 to 12:30
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652
Worship Time Sunday 7:20 am to 9:30 am
Our church address in Kanyakumari
Contact no : 9790124509
Church address
7/14,Main road,
Kovalam,
Kanyakumari - 629 702
Worship time 7:30 am to 9:45 am
-------------------------------------------------------------------------------------------------------------------
#israelhistoryintamil #israelandpalestine #biblewisdomtamil #israelvspalestine #biblestoryintamil #historyofisrael #israelnewstamil #israelpalestineconflict #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #இஸ்ரேல்பாலஸ்தீனம் #இஸ்ரேல்வரலாறு
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
Theos Gospel Hall Ministry
#solomontirupur #TheosGospelHall #tamilchristianmessage
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7 Am
BiblebStudy wed, Friday 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Пікірлер: 589
@Robert_Jd_307
@Robert_Jd_307 8 ай бұрын
இயேசுவே உம்மையே நம்பி இருக்கிற உம் மக்களை காத்தருளுவிராக ஆமேன் ❤
@nagaraj5239
@nagaraj5239 8 ай бұрын
உண்மை தான் பாஸ்டர், நாமெல்லாரும் பேசக்கூடிய இடத்தில் இருக்கிறோம், இவர்கள் மனந்திரும்ப வேண்டும், கர்த்தருடைய நாமத்தை அநேகருக்கு தவறாக போதிப்பவர்களுக்கும், அவர்களை பின்பற்றுகிறவர்களின் இருதயம் குணப்பட வேண்டும். சத்தியத்தை தவறாக போதிப்பதை எச்சரிக்காமல் விடுவது பெரும் பாவம் என்பதை உணர்ந்துக்கொள்ளட்டும்.
@christy7606
@christy7606 8 ай бұрын
இப்படிபாடுபவர்கள் கர்த்தரை அறிந்தேன் என்று சொல்லியும் அறியாதவர் கள். தப்பான எண்ணம் கொள்கிறாகள்😢😢
@josephinealex5940
@josephinealex5940 8 ай бұрын
நெஞ்சு பொறுக்குதில்லையே... இந்த நிலைகெட்ட மனிதனை... நினைத்து விட்டால்..😢... தேவை இந்த பதிவு..., நன்றி 🙏
@_-Jey-_1138
@_-Jey-_1138 8 ай бұрын
நெங்சு இல்ல...... நெஞ்சு.
@sjntraders4383
@sjntraders4383 8 ай бұрын
இயேசு கண்ணீர் விடுவார்.... Praise the Lord...
@sherlinepriyanka472
@sherlinepriyanka472 8 ай бұрын
இயேசு கண்ணீர் எல்லாம் விடமாட்டார் கடைசி நாளில் கருத்தைப் பிடித்து நெறிப்பார்
@TigerWood-db3br
@TigerWood-db3br 8 ай бұрын
​@@sherlinepriyanka472 unmai😂
@UshaRani-co2mu
@UshaRani-co2mu 8 ай бұрын
கடசி காலம் இதுவே நமக்கு உணர்வு அடைந்து ஜாக்கிரதை யாக விசுவாசத்தை காத்துக்கொண்டு ஜிவிப்போம் இயேசுவின் வருகை சமிபம் ஆயத்தமாய்இருப்போம்
@achithu1860
@achithu1860 8 ай бұрын
மிகவும் வேதனையாக உள்ளது அண்ணா
@saayal9215
@saayal9215 8 ай бұрын
தாங்களே இவ்வளவு வேதனை படுவது உண்மை என்றால் நமது தேவன் எவ்வளவு வேதனை படுவார் யோசிக்கும்போதே கண்களில் கண்ணீர் சொரிகிறது
@devasangeetham8040
@devasangeetham8040 8 ай бұрын
அற்புதமான ஆலோசனைகள் சகோ 🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
@SathiyaRavi-t5u
@SathiyaRavi-t5u 8 ай бұрын
My heart is broken 😔😔😔என்ன சொல்றதுனு தெரிய வில்லை. கஷ்டம் பிரதர்
@respect6376
@respect6376 8 ай бұрын
வேதத்தை அறியாதவர் இப்படி நடந்தால் பரவாயில்லை , ஆனால் போதகர் என்ற போர்வையில், வேத சத்தியங்களை அறிந்த பிறகு தேவநாமத்தை தூஷிப்பது எவ்வளவு பெரிய பாவம். இவர்களுக்கெல்லாம் எவ்வளவு பெரிய தண்டனை காத்திருக்கிறது...... இவர்கள் பின் கண்மூடித்தனமாகப் போகும் ஆட்டுமந்தைகளே ஜாக்கிரதை!
@ashascott429
@ashascott429 8 ай бұрын
இவர்கள் பின்னால் ஒரு கூட்டமே போகுதே.தேவன் ஒருவர்தான் இவர்களை மாற்ற முடியும்.பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது
@DayanaJesurajah
@DayanaJesurajah Ай бұрын
இதை எல்லாம் பார்க்கும்போது மிகவும் பயமாக உள்ளது... கிறிஸ்தவ சமுதாயம் இப்படி போகிறதே என்று நினைத்து கவலைப்படுவதா? அல்லது கிறிஸ்துவின் வருகை மிக சமீபத்தில் உள்ளது என்பதை நினைத்து சந்தோஷ படுவதா? என்று தெரியவில்லை 😢😢
@madhavaraj5140
@madhavaraj5140 8 ай бұрын
என் மனைவி இந்த வீனாபோன ஜெஸ்டின். ... செய்தி என் வீட்டை சினிமா கொட்டகை மாதிரி மாறிவிட்டது இந்த அயோக்கியனை...
@maslj.
@maslj. 8 ай бұрын
சபிக்கப்பட்டவன் இவனெல்லாம் மனம் திரும்ப வாய்ப்பு இல்லை என்று தோன்றுகிறது 😇 இவனுக்கு தசமபாகம் காணிக்கை கொடுப்பவர்கள் யார் ? எப்படிப்பட்டவர்கள் 😭😇
@karthikeyant7006
@karthikeyant7006 8 ай бұрын
தெரிந்து கொள்ள பட்டவர் களும் வஞ்சிக்க படுவார்கள் நாம் தான் கவனமாக யிருக்க வேண்டும் பாஸ்டர்
@rubyviola9911
@rubyviola9911 8 ай бұрын
Praise the lord pastor well said pastor my prayers for the ministry glory to god
@maryjayasingh5258
@maryjayasingh5258 8 ай бұрын
இயேசுவே, நீரே கிரியைச் செய்யும்.
@pbrk8
@pbrk8 8 ай бұрын
நாளுக்கு நாள் இவர்களுடைய அக்ரமம் அதிகரித்துக்கொண்டே போகிறது, உலகம் முழுவதும் எப்படி அக்கிரமம் அநியாயம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறதோ அதேப்போல. 😢😮
@Chennai_girl_
@Chennai_girl_ 8 ай бұрын
Thank you Pastor 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@ramaninirmala3503
@ramaninirmala3503 8 ай бұрын
It's really heart breaking brother. Good advice. Lord have mercy on Jestin's church congregation open eyes of their hearts in Jesus Christ name. Amen
@J.Sathish-h3q
@J.Sathish-h3q 8 ай бұрын
My heart is broken..... 😢😢😢
@வேதமேசத்தியம்
@வேதமேசத்தியம் 8 ай бұрын
கடைசி காலத்தில் இருக்கிறோம்
@rojcla7039
@rojcla7039 8 ай бұрын
மிகுந்த வேதனை. இயேசுவே இவர்களை மாற்றும்.
@amudhaa4998
@amudhaa4998 8 ай бұрын
Thank you brother for sharing our pain😢 Many times we feel helpless when we see such videos. Please continue your good work God bless you 🙏🙏
@estheresther2887
@estheresther2887 8 ай бұрын
இவர்கள் எத்தனை comments பார்த்தாலும் ‌தன்னை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் காரணம் அவர்கள் உணர்வில்லா உரங்கொண்ட இருதயம் உள்ளவர்கள் 😢😢😢
@catherinenirmalanirmala2014
@catherinenirmalanirmala2014 8 ай бұрын
Brother..நீங்க solurathu 100 % உண்மை தான். 🎉
@rekharajagopalan7829
@rekharajagopalan7829 8 ай бұрын
Yes, nenju valikuthu ayya
@jamesarokyaraj9785
@jamesarokyaraj9785 8 ай бұрын
Praise the Lord Dear Brother Good awareness message.
@samuelbangaloresamuelbanga54
@samuelbangaloresamuelbanga54 8 ай бұрын
கர்த்தருக்கு பிரியமான ஆராதனை செய்யும்படி கிருபையை பற்றிக்கொள்ள கடவோவம் கர்த்தருடைய நாமம் மகிமை பட வேண்டும்
@jothimani1683
@jothimani1683 8 ай бұрын
மிகவும் வேதனை யாக உள்ளது.
@JESUSCHRIST-y6o
@JESUSCHRIST-y6o 8 ай бұрын
I'm always watching all Yr messages ..I'm blessed pastor untill nw I can stand and do the best for Jesus..Amen .
@Leonardvincy
@Leonardvincy 8 ай бұрын
மிகவும் வேதனைப்பட வேண்டிய விசயம் 😢😢😢
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq 8 ай бұрын
ஒன்றும் சொல்வதிற்கு இல்லை. காரணம் முன்பாக இருக்கும் மக்கள் விரும்புவதினால்.
@visionaryprem
@visionaryprem 8 ай бұрын
Appreciate for bringing up this message to light ...
@jeradinmichael5382
@jeradinmichael5382 8 ай бұрын
Praise The Lord Jesus Christ Brother. Good awareness message.
@shalom2253
@shalom2253 8 ай бұрын
God bless you Brother for putting this Vedio. 👍👍🙏🙏 .
@mereserlanka286
@mereserlanka286 8 ай бұрын
Yes Pastor. Ithu romba mukkiyama seithi. Devana than ippadiyanavargalidam irunthu makkalai kakka vendum
@reaganchristy6340
@reaganchristy6340 8 ай бұрын
God bless you brother, great awareness message 🙏🙏🙏
@amuthakrishnanamuthakrishn3254
@amuthakrishnanamuthakrishn3254 8 ай бұрын
இவர்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே!இதற்காகவா நீர் சிலுவையில் மரித்தீர்?இறைவா! மனம் வலிக்கின்றதே😫😫😭😭
@ramanilakshmi6627
@ramanilakshmi6627 8 ай бұрын
நல்வழியில் கர்த்தருக்குள் நடத்த வேண்டியவர்களே இப்படி இருந்தால் இரட்சிக்கப்படாத மக்கள்தேவ அண்பையேப்படி புரிந்து கொள்வார்கள்
@Robert_Jd_307
@Robert_Jd_307 8 ай бұрын
Jesus I Trust In You 🙏 ❤
@mathewschinnappa9091
@mathewschinnappa9091 8 ай бұрын
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். ( 2.கொரிந்தியர்.4:4) 😢😢😢
@KimJhonaMerin
@KimJhonaMerin 8 ай бұрын
Correct brother may god bless you and your family and your church members.
@MohanRaj-rj8xk
@MohanRaj-rj8xk 8 ай бұрын
Super message brother
@jayakanthank9961
@jayakanthank9961 8 ай бұрын
😢, இவன தூக்கி போட்டு மிதிக்க ஆள் இல்லாம ஆடிக்கிட்டு இருக்கான் சீக்கிரத்தில் எல்லாத்துக்கும் முடிவு வரும்.
@ABCd-wq2hs
@ABCd-wq2hs 8 ай бұрын
thank you for sharing this message Pastor
@joelshadrach6738
@joelshadrach6738 8 ай бұрын
Good and useful word thank God
@Joshua-mt7pk
@Joshua-mt7pk 7 ай бұрын
Praise the lord pastor, keep alerting the church not to be deceived but to escape from these people and god bless you.
@voiceofjesusapostolictamil6106
@voiceofjesusapostolictamil6106 8 ай бұрын
மக்கள் அனைவருக்கும் மனம் திரும்ப வேண்டும். இப்படி பட்ட மதி கெட்ட மக்கள் இருக்கும் வரை... வேதனை தருகிறது
@mkjig
@mkjig 8 ай бұрын
நாங்கள் ஓசூரில் New covenant Church க்குப்போகிறோம்.கடந்த ஒரு மாதமாக சென்றோம்.அவனும் worshipல் சினிமா பாட்டுத்தான் பாடுறான் .அவன் பெயர் ஜெப கிதியோன் பரத்.
@arulselvipaapu235
@arulselvipaapu235 8 ай бұрын
Romba kashtama iruku brother😢
@leedadavid7336
@leedadavid7336 8 ай бұрын
Praise the lord 🙏
@deepas1252
@deepas1252 8 ай бұрын
ஆண்டவரே இவர்களை சந்தியும்
@kkeofficial
@kkeofficial 8 ай бұрын
100✓✓✓✓ correct brother ....
@chrisoletgladstone5948
@chrisoletgladstone5948 8 ай бұрын
Really all Christian should aware of all the unholy things, all must pray for such churches to repent and do godliness holy things,be alert for unholy things ,keep your mi d towards godliness, thank you brother, great awareness, you have done God bless your ministry
@bennetfletcher403
@bennetfletcher403 8 ай бұрын
இப்படி சினிமா பாட்டு பாடி ஊழியம் செய்வதற்கு ஊழியம் செய்யாமலேயே இருந்து விடலாம் 😬😬😬😝😝😝
@pounkumarathipadi6990
@pounkumarathipadi6990 8 ай бұрын
Praise the Lord na 🙏
@sharonfullgospelministries4026
@sharonfullgospelministries4026 8 ай бұрын
மிகுந்த வேதனையளிக்கிறது...
@mohanm908
@mohanm908 8 ай бұрын
Well said brother. God bless ❤
@juliuspaul2267
@juliuspaul2267 8 ай бұрын
Wish all those agree with brother TS also cry out for deliverance of this congregation.
@LuxLuxman-nw9oy
@LuxLuxman-nw9oy 8 ай бұрын
Super thank you Jesus
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 3 ай бұрын
Arumiyana pathivu pastor nala sonnekeh ponga namba kristuva makkaluku taan avamanam Augustine violinist from Malaysia
@thelordispeace-jehovahshal8581
@thelordispeace-jehovahshal8581 8 ай бұрын
Glory to god...god bless you bro...
@parasuraman7322
@parasuraman7322 7 ай бұрын
கடவுளுடைய நாமத்தை தெருவுக்கு கொண்டு வந்து விட்டான்.
@vembadurai4151
@vembadurai4151 8 ай бұрын
Nice brother 👍….அவர் பாடறதே தப்பு இதுல ஒருத்தன் Father paatuku clap மாதிரி பின்னாடி உட்கார்ந்து clap பண்ணிட்டு இருக்காரு…😢😟
@GraceDavid-qb3fq
@GraceDavid-qb3fq 8 ай бұрын
இதி்ல் இன்னும் பரிதாபம் என்னவென்றால் பின்னால் அமர்ந்திருப்பவர் கால் தாளம் போட்டு கையும் தட்டுகிறார்😮😢😮
@stanlyjones7539
@stanlyjones7539 Ай бұрын
Pastor. God bless you🙏. Jeremiah. 1:16---19.
@JesuDass-n5f
@JesuDass-n5f 8 ай бұрын
Praise the Lord Jesus Christ
@VanPura-vf5yf
@VanPura-vf5yf 8 ай бұрын
அன்பான வணக்கம் 🙏 ஐய்யா
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 8 ай бұрын
Super messages 😊
@jasonjacob2081
@jasonjacob2081 8 ай бұрын
Thank you Pastor… Please continue to call these false preachers out in public and let their evil be known… Those who have eyes will see, those who have ears will hear… and repent…. We are called to be a light.. so please continue the good work for His Glory and His kingdom🙏
@sathyaseelan5597
@sathyaseelan5597 8 ай бұрын
இவைகளெல்லாம் வேதனைக்கு ஆரம்பம் இது கடைசி நாட்கள்
@lakshmin3173
@lakshmin3173 8 ай бұрын
Very right bro, I opend my mouth bro, but those people do not want to change instead they treated me badly in preaching
@marymasolica576
@marymasolica576 7 ай бұрын
Praise the lord Jesus pastor what your telling is very true so this kind of pastor's all should live the church and they should go for Film industry Amen 🙏
@kushalkumar8893
@kushalkumar8893 8 ай бұрын
True I'm stand with you...
@jesusmyportion6969
@jesusmyportion6969 8 ай бұрын
கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல் உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான். நியாயாதிபதிகள் 16:20 இந்த நிலமை தான் இப்படி பட்ட உழியற்களுக்கு. தேவன் அவர்களை விட்டு எப்பொதுதே போய்விட்டார். Ezekiel, Chapter 22 26. அதின் ஆசாரியர்கள் என் வேதத்துக்கு அநியாயஞ்செய்து, என் பரிசுத்தவஸ்துக்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறார்கள்; பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணாமலும், அசுத்தமுள்ளதற்கும் அசுத்தமில்லாததற்கும் உண்டான வேற்றுமையைக் காண்பியாமலும் இருந்து, என் ஓய்வுநாட்களுக்குத் தங்கள் கண்களை மூடிக்கொள்ளுகிறார்கள்; அவர்கள் நடுவிலே நான் கனஈனம்பண்ணப்படுகிறேன். இதெல்லாம் பாக்கும்போது கர்த்தருடைய மனசு எவ்வளவு வேதனை அடையும்.sorry Appa
@MaheshG-cr8pf
@MaheshG-cr8pf 8 ай бұрын
இந்த மாதிரி ஆளுக்கு தான் நரகம் அப்படின்னு எழுதி வைத்திருக்கிறார் BRO
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 8 ай бұрын
Praise The Lord Jesus Amen
@sumajesus5914
@sumajesus5914 8 ай бұрын
Thank u brother 🙏
@123surjen45
@123surjen45 8 ай бұрын
Jesus is coming soon.... Last days.. praise the Lord. you said well..
@princecooking2405
@princecooking2405 8 ай бұрын
Kadaisi naatkalil yesu per silli kondu Kalla podhagargal elumbu vaargal,echarikkai makkale
@ronialex8472
@ronialex8472 8 ай бұрын
Praise the lord
@hildajemimah8221
@hildajemimah8221 8 ай бұрын
My God...What's Going on..Lord Save The People..Very Sad Brother.
@hepzibadavid
@hepzibadavid 8 ай бұрын
Yes seeing this really pain in heart it's all because of me only because of lack consecration lack of pray & not doing same as per our lord shepherd say.... happens because we r selfish as chirstian did not pray with burden to purify church & for opening spiritual eyes of believer..
@KumarKumar-ee9lu
@KumarKumar-ee9lu 8 ай бұрын
உண்மைதான் பாஸ்டர்.தேவனுடைய நாமத்தை வீனிலே வலங்காதிர்ப்பர்கள்ளக
@AlbertSKumar
@AlbertSKumar 8 ай бұрын
Very True. Revelation 22:11-12
@BlessyEsther.
@BlessyEsther. 8 ай бұрын
You're right Anna 😢
@malar3545
@malar3545 Ай бұрын
உண்மைதான் சகோதரரே ஏதோ காமெடியாக பார்த்த வீடியோ சட்டென்று எல்லை மீறி பாடுகிறார் என்று தோன்றியது
@jemimahstephen7172
@jemimahstephen7172 8 ай бұрын
1 இராஜா 22: 21 அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று; நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது. 22: எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படிச் செய் என்றார். =============== 2 தெசலோ 2: 10: கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். 11: ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, 12: அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
@EmerenciaN
@EmerenciaN 8 ай бұрын
இயேசப்பா தாங்க முடியவில்லை.
@battlebird13
@battlebird13 8 ай бұрын
உபாகமம் 18:22 ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.
@ezhilarasuponnambalam5889
@ezhilarasuponnambalam5889 8 ай бұрын
செண்டு..... வண்டு..... ஆஹா இனி கிறிஸ்தவம் உருப்படும்...????
@paulraj-official7948
@paulraj-official7948 8 ай бұрын
He is singing in church all say the presence of God but this is the special spirit😢
@ribaskaran2174
@ribaskaran2174 7 ай бұрын
இந்த போதகர் (சினிமா) உட்பட அங்கிருக்கும் அனைவரும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்
@josephjebagnanam623
@josephjebagnanam623 8 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் சகோதரரே. ஆனால் நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்கள் ஒரு சிலர் இதில் என்ன தவறு இருக்கிறது. லைட் போட்டு ஆடுவதிலும் டிஸ்கோ ஆடுவதிலும் என்று கேட்கிறார்கள். அந்த அளவிற்கு கிறிஸ்தவம் போய்க்கொண்டிருக்கிறது. ஜெபிக்க மட்டுமே நம்மால் முடியும்.
@anandaraj1272
@anandaraj1272 8 ай бұрын
இயேசுவை மூலதனமாக செய்யும் தொழில். Good business.
@jesusisalive358
@jesusisalive358 8 ай бұрын
Anna this message should reach anna
@selestinealfred8395
@selestinealfred8395 8 ай бұрын
சாத்தான் கரத்தில் ஒப்புக்கொடுத்துவிடுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
@jebanirmala4595
@jebanirmala4595 8 ай бұрын
மனசு வலிக்குது
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 27 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
Shilpa dhinakaran against dgs and family. | dgs dhinakaran | Roasting today's Christianity.
14:15
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 27 МЛН