முருகன் அருள் பெற, எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடுபட 48 நாட்கள் பாராயணம் செய்ய வேண்டிய வேல் மாறல்

  Рет қаралды 493,053

Guru Arul Thiru Arul

Guru Arul Thiru Arul

Күн бұрын

Пікірлер: 326
@muppudathiram141
@muppudathiram141 6 ай бұрын
என் அப்பனே முருகா என் வயிற்றில் உள்ள குழந்தை நல்ல படியாக பிறக்க அருள் செய்க 🙏🙏🙏🙏🙏
@harisandhiya23
@harisandhiya23 2 ай бұрын
முருகன் காப்பாத்து ஹரிக்கு வலிஇல்லாமல்காத்துக்கொடுஎடைக்குஎடைடலவெல்லம்தருகிறேன்😊
@jansikiruba2502
@jansikiruba2502 10 ай бұрын
என்னையும் என் கணவரையும்.. சேர்த்து வைப்ப... அவருக்கு என் நியாபகம் இல்லாத மாதிரி பண்ணி என்ன பிரிச்சிட்டாங்க அப்பா அவங்களோட விட்டல.. அவருக்கு எல்லா உண்மையும் தெரிய வரணும் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻சீக்கிரம் நாங்க சேர்ந்து வாழனும் அப்பா 🙏🏻🙏🏻
@kodiyarasansivam5655
@kodiyarasansivam5655 10 ай бұрын
அருகே உள்ள ஒரு முருகன் கோயில்களிலும் செல்கள்
@saranyashankar4590
@saranyashankar4590 7 ай бұрын
Thiruchendur poitu vanga kandi sernthuruvinga sis and palani murugan ku thanga theru ilukuran onum sernthu entru murugan kita manam muruki aluthu kelunga kandipa nadakkum
@santhoshinibaskaran5549
@santhoshinibaskaran5549 5 ай бұрын
Same problem for me sis
@saraseth
@saraseth 4 ай бұрын
நடக்கும். கவலை வேண்டாம்
@murugesanmurugesanramasamy1734
@murugesanmurugesanramasamy1734 2 ай бұрын
murugan arul purivaar
@உமா-கந்தசாமி
@உமா-கந்தசாமி 8 ай бұрын
என்வயிற்றில் உள்ள எல்லா பிரச்சனையும் தீர்த்து வை முருகா
@vetrivelvetri4023
@vetrivelvetri4023 Жыл бұрын
என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@revathiswetha9055
@revathiswetha9055 11 ай бұрын
You please read this song daily for 48 days. Thirithani murugan diffinitely help you
@nithiananthangn3996
@nithiananthangn3996 10 ай бұрын
Dr என்ன சொன்னார் கள் விரைவில் குணமாகும் சக்தி வாய்ந்த முருகன் அருளால் ❤உண்டு
@arumugamp7878
@arumugamp7878 10 ай бұрын
​@@revathiswetha9055❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arumugamp7878
@arumugamp7878 10 ай бұрын
​@@nithiananthangn3996Q❤❤❤❤❤❤❤❤❤
@chithrachithra6293
@chithrachithra6293 10 ай бұрын
Dnt feel anna Ellam nallathae nadakum anna samy ungaluku thunaya iruparu dnt feel om sharavana bhava 🙏🪷🪷🪷🪷🪷🪷
@SethilkumarKumar-zn9st
@SethilkumarKumar-zn9st 6 ай бұрын
ஓம் முருகா என் மனசுல உள்ள பாரம் எல்லாம் இறங்கிட அருள் புரிவாய்
@prabuts8019
@prabuts8019 6 ай бұрын
Om muruga
@esakkimuthumuthu3448
@esakkimuthumuthu3448 3 ай бұрын
ஓம் முருகா நானும் வேல் மாறல் படிக்கனும் அப்பா
@renoldbalag732
@renoldbalag732 2 күн бұрын
முருகா என் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் நோய்யில்லா வாழ்வு தா முருகா
@KalaiVani-wk5gf
@KalaiVani-wk5gf 6 ай бұрын
ஓம் முருகா போற்றி என் மகனுக்கு அரசு பதவி கிடைக்கனும் முருகா முருகா முருகா போற்றி
@KalaiVani-wk5gf
@KalaiVani-wk5gf 6 ай бұрын
முருகா போற்றி என் கணவர் குடும்பத்துடன் சேர்ந்து வாழனும்
@sampathkumar-dw5oh
@sampathkumar-dw5oh 10 ай бұрын
அப்பனே முருகா , என் பையனுக்கு ரிஷப ராசி .குரு பார்வை இல்லை . அதனால் வேலை கிடைக்கவில்லை .நீயே குருவாக இருந்து அவனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் .
@SaravanBalu
@SaravanBalu 24 күн бұрын
உன் அருள் பார்வை எனக்கு கிடைக்க அருள் புரிவாய் இறைவா
@Shanmuga9790
@Shanmuga9790 6 ай бұрын
முருகா முருகா முருகா என் கணவனுக்கு நீ உறுதுணையா நிக்கணும் முருகா
@kanagavalikanagavali9354
@kanagavalikanagavali9354 10 ай бұрын
என்அப்பன்முருகா என்கணவருக்கும்எனக்கும்அடிகடிசண்டைவந்துகொன்டேஇருக்குதுமுருகாஎங்கள்இருவருக்கும்நிம்பதியானவாழ்கைகொடுமுருகாஉன்திருவடியேசரணம்முருகா
@ANJALAIANBU-l4k
@ANJALAIANBU-l4k 7 ай бұрын
மனசுக்கு பிடிச்சவ(en lover)ரோடு திருமணத்தை நடத்தி குடு முருகா உன் திருவடிகள் சரணம் அப்பனே,🙇🙇🐓🦚🛕🛕🛕🔔🔔 வேலும் மயிலும் சேவலும்துணை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@nagarajankv6432
@nagarajankv6432 7 ай бұрын
For your good heart ellam nallade nadkum . I understand ur emotions . U will b blessed by muruga
@ANJALAIANBU-l4k
@ANJALAIANBU-l4k 6 ай бұрын
Thank you brother.Thank you so much முருகனே போற்றி போற்றி
@keerthibca8241
@keerthibca8241 Ай бұрын
Marriage nadanthucha sis
@anitham6741
@anitham6741 8 ай бұрын
என் கணவர் மது மறந்து வாழ வேண்டும்
@divyaselvamdivya6795
@divyaselvamdivya6795 6 ай бұрын
என் அப்பனே முருகா எனக்கு இருக்கும் வயிற்று வலியை நீக்கி அருள் புரிவாயாக...🙏🙏🙏🙏
@Subramaniyan-p2g
@Subramaniyan-p2g 8 ай бұрын
திருசெந்தூர்வேலன்பேற்றிஆரோகரா
@jeganathan1636
@jeganathan1636 11 ай бұрын
பாடல் வரிகளையும் போட்டிருந்தாள் நாங்களும் பாடுவதற்கு நன்றாக இருந்திருக்கும்
@sundaragnanasekar1236
@sundaragnanasekar1236 11 ай бұрын
Aama ma
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 5 ай бұрын
கூகுளில் "வேல் விருத்தம்" என்று போட்டால் பாடல் வந்து விடும்
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 5 ай бұрын
விளக்கேற்றி இதை 48 நாட்கள் தினமும் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் போட்டுக் கேட்டாலும் பாடல் பாடிய பலனே கொடுக்கும் ; சங்கல்பம் செய்து வேண்டிய வேண்டுதலும் நிச்சயம் நிறைவேறும்.
@anugrahaa2804
@anugrahaa2804 3 ай бұрын
Check Rahul padiya velmaral song. It come with padal lines with song also.
@malarvallimohan8174
@malarvallimohan8174 2 ай бұрын
வேல் மாறல் என போடனும் ​@@sumathibalakrishnan2891
@radhikakumar2331
@radhikakumar2331 6 ай бұрын
Muruganeee.. En appaneee❤❤❤❤❤❤
@nagarajthangavel8336
@nagarajthangavel8336 20 күн бұрын
பிரீத்தா டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2a தேர்வு எழுதியுள்ளார் தேர்ச்சி பெற உதவி புரிவார் நன்றி முருகா ஓம் ஓம் முருகா வெற்றிவேல் முருகா
@UmashankarS-si2nk
@UmashankarS-si2nk 5 ай бұрын
முருகா எனக்கு புற்று‌நோய் சரியாகி என் குழந்தைகள் அனுமதியோடு எனக்கு படித்தவருடன்வாழவும் அவர் இனறிலிரூந்து அவர் என்னுடன்‌பேசவும் அருள்புரிவாய் அப்பனே
@anushabiakv5526
@anushabiakv5526 4 күн бұрын
ஓம் முருகா போற்றி அப்பாநான்எழுந்திரிச்சுநடக்கவேண்டும்சீக்கரம்நடக்ககவேண்டும்சீக்கரம்நடக்கவேண்டும்எபொழுதும்அப்பாதுணைஓம்முருகாவெற்றிவேல்முருகா
@Paviv99689
@Paviv99689 10 ай бұрын
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தனென உளத்தில் உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே🙏🏻🫂😢😢😢❤️❤️❤️❤️🥹🥹🥹🥹🛕
@manjur5879
@manjur5879 8 ай бұрын
மிக்க நன்றி இந்த வரிகளை பதிவு செய் வதற்கு. 🙏🙏🙏🙏🙏🙏
@dr.subhashiniradhakrishnan8013
@dr.subhashiniradhakrishnan8013 7 ай бұрын
​I wzaaz
@ramdoss3555
@ramdoss3555 6 ай бұрын
ஐயா முருகா எனக்கு மகள் இருக்கிறார் அவளுக்கு துனையாக ஒரு ஆண் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அப்பா நீதான் அருள் புரியவேண்டும்
@Jayashree-s6x
@Jayashree-s6x 5 ай бұрын
முருகா எனக்கும் மகன் இருக்கிறான் துணை மகள் தந்து அருள் புரி இறைவா
@Gnanajothi-g9w
@Gnanajothi-g9w 4 ай бұрын
கார்த்திகை நட்சத்திரத்தில். விரதம் இருந்து. முருகப் பெருமானை வழிங்கள் விரும்பிய குழந்தை வரம் கிடைக்கும்
@Gnanajothi-g9w
@Gnanajothi-g9w 4 ай бұрын
மன்னிக்கவும் கார்த்திகை நட்சத்திரத்தில் வழிபாடு செய்வது சிறப்பு
@lakshmisundararajan3545
@lakshmisundararajan3545 18 күн бұрын
அருமை அருமை அருமை காதுக்கு ரொம்ப இனிமையாகவும், இதமாகவும் இருந்தது
@rajalakshmi9743
@rajalakshmi9743 11 ай бұрын
பிரிந்த என் கணவரின் உறவுகள் எங்களுடன் மகிழ்ச்சியாக சேர அருள் புரிய வேண்டுகிறேன முருகா நீயே துணை
@rajalakshmiramasundaram7930
@rajalakshmiramasundaram7930 Жыл бұрын
வேலுண்டு வினை யில்லை.மயிலுக்கு பயமில்லை.கந்தனுண்டு கவலையில்லை மனமே வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா.
@kousalyan1580
@kousalyan1580 7 ай бұрын
என் அப்பனே எப்போதும் என் கூட இருங்கள் அது மட்டும் போதும். ஓம் சரவண பவ ,,,
@akshithaammu382
@akshithaammu382 4 ай бұрын
முருகா என்னை உன் கைகளில் வைத்து அரவணைத்துக்கொள்
@dheenarohit5530
@dheenarohit5530 4 ай бұрын
Enaku segaram thirumanam nadaganum please pray panuga frnds🙏🙏🙏🙏
@sunisuni3594
@sunisuni3594 13 күн бұрын
Om muruga potri ❤❤️ ❤️
@sivapragasamkulanthaivel4931
@sivapragasamkulanthaivel4931 9 ай бұрын
முருகா முருகா முருகா தமிழ் தமிழரசி மனநிலை சரியாக வேண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழ வேண்டும் முருகா அவள்🙏🙏🙏🙏🙏 குழந்தையோடு சேர வேண்டும் முருகா புருஷனோடு சேர வேண்டும் முருகா நல்லோ வாழனும் முருகா முருகா ம
@HariPrakash-hc4yr
@HariPrakash-hc4yr 26 күн бұрын
முருகா என் நகையெல்லாம் அடகு வச்சிட்டேன் என்னால திருப்ப முடியல நீ தான் எனக்கு நல்ல வழி காட்டணும் முருகா எனக்கு நீதான் முருகா எனக்கு நீதான் முருகா முருகா முருகா முருகா என்னை காப்பாத்து முருகா கடன் தொல்லையிலிருந்து என்னை காப்பாற்றும் முருகா என்னால் தாங்கவே முடியல முருகா
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam Жыл бұрын
நன்றி ஐயா. பாட்டு வரிகளுடன் இருந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
@kalaiselvi-oy1dq
@kalaiselvi-oy1dq 4 ай бұрын
என் மகள் பிரச்சனை தீர வேண்டும் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@beenabeena1704
@beenabeena1704 3 ай бұрын
Soon ur daughter become recovered I'll worship
@newdon_buriburi
@newdon_buriburi 2 жыл бұрын
மிக்க நன்றி. தாங்கள் ஆற்றும் ஆன்மீகத் தொண்டு அளப்பரியது. வேல் மாறல் பாராயணத்தில் தவறாது பங்கு கொண்டு ஒரு பக்தரின் புற்று நோயே குணமாயிற்று என ஆனந்த விகடனில் படித்தேன். 🙏🙏🙏
@JothiRamer
@JothiRamer 10 ай бұрын
உன் திருவடியை வந்து பார்த்ததற்கே கோடான நன்றி முருகா நன்றி
@nanbargalaienaippom7182
@nanbargalaienaippom7182 6 ай бұрын
Appa neethan thunaya erukkanumpa
@sham1527
@sham1527 19 күн бұрын
முருகா
@ramarsithairamarsithai8281
@ramarsithairamarsithai8281 7 ай бұрын
என் அப்பன் துணையாக இருக்கும் போது எனக்கு என்ன கவலை. 🙏🙏🙏🙏
@mukundhraghavan3078
@mukundhraghavan3078 6 ай бұрын
We pray God to shower His blessings on all of us.
@sathisivansathisivan4652
@sathisivansathisivan4652 6 ай бұрын
என் மகளின்‌வயிற்றில் இருக்கும் குழந்தை‌ நல்ல‌ஆரேகியத்துடன் பிறக்க‌கந்த நீ உடன் இருந்து காப்பாய் முருகா முருகா முருகா உருண்டை அவளிடம் நிரைந்திருக்க‌வேண்டும் உன் பாதம் பணிகின்றேன்
@LakshmiLakshmi-ni1tx
@LakshmiLakshmi-ni1tx 11 ай бұрын
Om sri satguru appa saranam ayya saranam ❤❤❤❤❤❤
@NageswaryParameswaranath-ej2zh
@NageswaryParameswaranath-ej2zh 5 күн бұрын
OM SARAVANABAVA KANTHA KATHIRVELA AARUMUKA KUMARA MURUGA VELAUTHA SHANMUGA UNTHIRUVADY SARANAM APPA
@nagalakshmit5219
@nagalakshmit5219 Жыл бұрын
என் முதுகில் ஏற்பட்டுள்ள வலியால் காலில் ஏற்பட்டுள்ள வலி எரிச்சல் மற்றும் மதிப்பும் குணமடைய வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் நன்றி முருகா அப்பா.
@balasubramanians8356
@balasubramanians8356 10 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி
@saraswathis6027
@saraswathis6027 8 ай бұрын
ஓம் முருகா
@jayanthiprakash6044
@jayanthiprakash6044 Жыл бұрын
விளம்பரமில்லாமல் கேட்க நன்றாக உள்ளது ❤❤
@suthav4498
@suthav4498 6 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி ஓம் சரவணபவ என் குழந்தையின் ஆறுவருட நோயை குணமடைய செய்ய வேண்டிய என்க்கு அருள்புரிய வேண்டுமென கேட்கிறேன் முருகா
@falconsfs7086
@falconsfs7086 26 күн бұрын
Om saravana bava
@jeenathkaja3537
@jeenathkaja3537 4 ай бұрын
முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்
@mahi2625
@mahi2625 7 ай бұрын
ஓம் ஶ்ரீ முருகா போற்றி 🙏
@Kalivani-ib5me
@Kalivani-ib5me 27 күн бұрын
Appa murugappa an paiyanukum kan problem sariaga vendum
@logeshwaran2133
@logeshwaran2133 6 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை 🦚🔯🐓 மலேசியா வாழ் பத்துமலை முருகா சரணம் சரணம் 🙏🙏🙏
@kamalp9435
@kamalp9435 Ай бұрын
என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்துள்ளோம். அவனுக்கு வேலை கிடைக்க அருள்புரிவாயாக முருகா. ஓம் முருகா சரணம்
@Imvengence7
@Imvengence7 Ай бұрын
அருமை
@AnandKalyani-t8e
@AnandKalyani-t8e 5 ай бұрын
எங்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் பிறர்மீது அன்புசெலுத்தும் பண்பும் உலக மக்கள் அனைவரும் நோய் இல்ல வாழும் பசி இல்ல அன்பும் எங்கும் செழித்து வளமுடன் வாழ அருள்வாய் எங்களின் குல தெய்வமே முருகா போற்றி போற்றி போற்றி
@seethaivenkat5207
@seethaivenkat5207 2 жыл бұрын
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என வேல் மாறல் உங்கள் குரலில் அற்புதம் அண்ணன்🙏🙏 எங்களையும் மீண்டும் மீண்டும் பாட வைக்கிறது.... மிக்க நன்றி அண்ணன்🙏🙏....இனிய இசையுடன் வழங்கிய ஆச்சிக்கும் ஷண்முகாவிற்கும் எங்கள் நன்றிகள் பல🙏🙏
@somasundaramsekar1597
@somasundaramsekar1597 2 жыл бұрын
மிக அருமை. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.🙏
@keerthikumarajratnam2357
@keerthikumarajratnam2357 Жыл бұрын
Excellant
@UmayalThiyagarajan
@UmayalThiyagarajan Жыл бұрын
Murugasaranam
@balasupramaniam9979
@balasupramaniam9979 Жыл бұрын
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@er.s.karthikeyanb.esivalin2646
@er.s.karthikeyanb.esivalin2646 21 сағат бұрын
பாடல் வரிகளுடன் வந்தால் நாங்களும் மனப்பாடம் செய்ய ஏதுவாக இருக்கும்நன்றி
@srk8360
@srk8360 Жыл бұрын
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
@gangaanbu1306
@gangaanbu1306 11 ай бұрын
இசையும் , குரல் வளமும் எல்லாம் வல்ல முருகன் அருளால் அற்புதம்❤❤❤❤
@sakusundaram8021
@sakusundaram8021 6 ай бұрын
Velum mayium sevalum thunai
@sundaramc8109
@sundaramc8109 10 ай бұрын
வேல் மாறல் போற்றி... போற்றி... போற்றி.. எண்ணிய என்னங்கள் நிறைவேற்றி வேண்டும் வேல் மாறல் முருகா சரணம்.. சரணம்.. சரணம்.. முனைவர்.ப.தேன்மொழி தேக.நிலாழினி டாக்டர் க.கனகராஜூ வெங்கனூர் அரியலூர் மாவட்டம்
@ThillavilgamKeelakarai
@ThillavilgamKeelakarai 28 күн бұрын
ஓம் ஸ்ரீ முருகா போற்றி போற்றி 🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏💐👏
@GunasekarBakiyam
@GunasekarBakiyam 2 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@balasupramaniam9979
@balasupramaniam9979 Жыл бұрын
ஓம் சக்தி வடிவேல் முருகனுக்கு அரோகரா
@ranganpandu6786
@ranganpandu6786 2 ай бұрын
Vetri murugaaaa kapthu vetrivl vel murugaaaa kapthu 🙏🙏🙏🙏
@karunagaranarumugam8082
@karunagaranarumugam8082 26 күн бұрын
மிக சிறப்பான விளக்கம். நன்றி ஐயா🙏🙏🙏
@selvakumarkumar7695
@selvakumarkumar7695 Ай бұрын
ஓம் முருகா என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் முருகா கஷ்டமான சூழ்நிலையில் உள்ளேன் முருகா வழி தெரியாமல் இருந்தது கெண்டு இருந்து வருகிறேன் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
@rathinasabapathi1639
@rathinasabapathi1639 3 ай бұрын
எல்லோரும் நன்றாக இருக்க அருள் புரிய வேண்டும் முருகா
@Dhamothirasamykavitha
@Dhamothirasamykavitha 25 күн бұрын
Enakku mujju sayaha varanum ayyane nalamudan yen kulandhai kaladan vaala vendugiren thiruchan dhur muruhar dhunai
@gayathri7415
@gayathri7415 Жыл бұрын
Appa muruga en iru kuzhanthaigaludan kanavarudan serthu vazhanum muruga 🙏🙏🙏🙏🙏🙏 velum mayilum sevalum thunai🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️😭
@m.mmobiles5606
@m.mmobiles5606 Жыл бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா
@renuka1465
@renuka1465 4 ай бұрын
பாடல் வரிகளையும் போட்டிருந்தால் நாங்களும் சேர்ந்து படிக்க வசதியாக இருக்கும்
@SivaRaj-qp3xp
@SivaRaj-qp3xp 2 ай бұрын
முருகா என் கடன் பிரச்சனை தீரவேண்டும் முருகா என் பண கஷ்டம் தீர வேண்டும் ஓம் முருகா போற்றி முருகா
@paulrajk4156
@paulrajk4156 Ай бұрын
என் பையனுக்கு குஜராத்திலிருந்து சென்னைக்கு இடமாறுதல் கிடைக்க அருள்புரிவாய் முருகா...
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 Ай бұрын
தினமும் இதை பூஜை அறையில் விளக்கேற்றி 48 நாட்கள், இதை சொல்லி வரவும். உச்சரிப்பு கடினம் என்றால், பூஜையின் போது , இந்த வேல்மாறலை ஆடியோ ஒலிக்கச் செய்யவும். நல்லது அனைத்தும் நடக்கும் முருகன் அரூளால். வாழ்க வளமுடன் என்றும்!
@kpclakshmiskitchen
@kpclakshmiskitchen 3 ай бұрын
Muruga saranam 🙏 Guruva saranam 🙏 Really good explanation 🙏 Thank you Guruji 🙏
@Meenakshinagarajan-h9s
@Meenakshinagarajan-h9s 10 ай бұрын
Om Murugan pathankalai saranam
@velvizhiyalmanicham8359
@velvizhiyalmanicham8359 Жыл бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை
@pichuayyappan4285
@pichuayyappan4285 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணன் 🙏🙏🙏 எங்களின் ஆசைக்கு ஏற்ப வேல் மாறல் பாடல் உங்களின் குரலில் மிக மிக அருமை 👌👌 ஷண்முகா விற்கு நன்றிகள் 🙏
@NedunchezhiyanM-b1m
@NedunchezhiyanM-b1m 2 ай бұрын
EAN.Appan.Muruga.Perumane.Ean.Magan.Karthikeyan.Nalamudan.iruka.Ashirvatham.vendum.Ean.Appan Muruga.Perumane.Om.Saravana.Bava
@moorghendevanaden869
@moorghendevanaden869 11 ай бұрын
Aum Muruga Saranam Appa 🙏🙏🙏🙏🙏🙏
@thaiyalnayakiselvam8320
@thaiyalnayakiselvam8320 7 ай бұрын
👌🏻🎶🎶🎶🎶🎶😍😊🙏🙏🙏🙏🙏very nice and perfect
@ranganpandu6786
@ranganpandu6786 2 ай бұрын
Ooooom murugaaaa kapthu vetrivl vel murugaaaa en leg operation Seegersm ari Kovil poga arula vendum murugaaaa 🙏🙏🙏
@dr.revathiselvakumar9392
@dr.revathiselvakumar9392 4 ай бұрын
Selvakumar Revathi kadhal thirumanam nadathi vaikka vendum muruga. Muruga engala neengathan serthu vaikka vendum muruga. Engal kalyaanam nadathi vaikka vendum muruga
@M.channalவின்னோர்சிறைமீட்டவேல்
@M.channalவின்னோர்சிறைமீட்டவேல் 4 ай бұрын
வணக்கம் நான் தங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி. வேல்மாறல் பாடல்களை தாங்கள் அருமையாக அந்த பயிற்சி முறைகளை அருமையாக விளக்குகிறீர்கள் தாங்கள் இந்த வேல்மாறல் பாடலை பாடும் போது பக்க வாத்தியமாக ஒரு தாளம் அல்லது ஆர்மோனியம் வாசித்துக் கொண்டு பாடினால் என்ன அருமையாக இருக்கும் அதற்கான இசை பயிற்சியாளர்களையும் நீங்கள் அடையாளம் கண்டுபிடிங்கள்
@TamilselviR-kf1ny
@TamilselviR-kf1ny 8 ай бұрын
நானும்என்கனவரும்ஒருவர்சொல்வதைகேட்டுஒற்றுமையாகயிருக்க்அருள்புரியனும்முருகா
@balasupramaniam9979
@balasupramaniam9979 Жыл бұрын
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@kayvizhi7729
@kayvizhi7729 2 ай бұрын
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என துளத்தில் உரை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே.. 🦚🔯⚜️✨🌈🙏
@mekalaisolaian1501
@mekalaisolaian1501 2 жыл бұрын
[31/07, 9:10 am] Mekalai Solaiyan: வேல் மாறல் மஹா மந்திரம் திருத்தணிகை பாடல் வேகத்துதுடன் பாடுவதைக் கேட்பதற்கே இரு செவிபோதாது.ஆத்மார்த்தமான வரிகள். அருமை...அருமை.சண்முகாவுக்கும் வாழ்த்துக்கள்.என்றென்றும் வேலும் மயிலும் சேவலும் துணை. [31/07, 9:17 am] Mekalai Solaiyan: குருவின் குரலோடே இயைந் து பாடிய அலமுவுக்கு ம் நிறைந்த நன்றிகள்.
@ramyamerlin3135
@ramyamerlin3135 2 ай бұрын
என் தோழி என்னுடன் பேச வேண்டும்🎉🎉🎉🎉🎉🎉
@ranganpandu6786
@ranganpandu6786 3 ай бұрын
Murugaaaa en padam nallapaty pun ora vendim. Vetri vel saranam 🙏
@kalpanaethiraj5337
@kalpanaethiraj5337 4 ай бұрын
Appa muruga perumane enakku nee mattum thaan vendum... enjoyable eruppaa 🎉❤
@boomamaridoss2509
@boomamaridoss2509 4 ай бұрын
அருமை🙏 இதை மாதிரி.விநாயகர் அகவல்.கந்தர் அலங்காரம் உங்கள் குரலில் கேட்டாள் நன்றாக இருக்கும்🙏
@bhaskaranbaske4572
@bhaskaranbaske4572 2 ай бұрын
Om muruga saranam and please pray for my health murugan thanks
@alamuramsawamy7521
@alamuramsawamy7521 2 жыл бұрын
வேல்மாறல் மஹா மந்திர பாடல் மிக அருமை, அண்ணன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
@Sivagamisp
@Sivagamisp 2 жыл бұрын
வேல்மாறல் மஹா மந்திரம் மிகவும் அருமை அண்ணன். தங்களுடன் இணைந்து தொடர்ந்து பாடிய ஆச்சிக்கும் ஷண்முகாவிற்கும் நன்றி
@RanjaniSinnathurai
@RanjaniSinnathurai Жыл бұрын
12:57
@RanjaniSinnathurai
@RanjaniSinnathurai Жыл бұрын
😮
@RanjaniSinnathurai
@RanjaniSinnathurai Жыл бұрын
I want sound
@RanjaniSinnathurai
@RanjaniSinnathurai Жыл бұрын
🎉🎉
@bharathis7924
@bharathis7924 3 ай бұрын
Om muruga pootri neenga en kudave irrukanumpa
@anitha5842
@anitha5842 2 ай бұрын
அப்பா எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுங்க பா 🙏🙏🙏🙏 நான் உங்கள மட்டும் தா பா நம்பி இருக்கேன் உதவி பண்ணுங்க பா 🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏
@manjulaarumugam2643
@manjulaarumugam2643 2 ай бұрын
முருகா சரணம் ஐயா
@luckyguynetajisundar3588
@luckyguynetajisundar3588 Жыл бұрын
Engal kuladeivam Swaminathan THUNAI 🎉 Engal kuladeivam Swaminathan THUNAI 🎉 Engal kuladeivam Swaminathan THUNAI 🎉 Engal kuladeivam Swaminathan THUNAI 🎉 Engal kuladeivam Swaminathan THUNAI 🎉 Engal kuladeivam Swaminathan THUNAI 🎉
@sakusundaram8021
@sakusundaram8021 5 ай бұрын
😢🎉padal varigal illthatal padika musiyavillai nandri
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
ஓம் வெற்றிவேல் முருகா போற்றி ஓம்
@chitra5662
@chitra5662 8 ай бұрын
அய்யா வணக்கம் அய்யா நன்றி 🙏 வேல் மாறல் பாடல் வரிகள் எழுத்தில் போடுவதால் எல்லோருக்கும் பாடுவதற்கு எளிதாக இருக்கும் அய்யா நன்றி நன்றி நன்றி அய்யா 🙏
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 116 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 30 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 116 МЛН