Neer Mathram | Reegan Gomez | Alwyn | Latest Worship Song | Official Lyric Video | 4K

  Рет қаралды 50,376

Rejoice Gospel Communications

Rejoice Gospel Communications

2 ай бұрын

Song : Neer Mathram
Album : Single
Lyrics,Tune :Pr..Reegan Gomez
Sung :Pr..Reegan Gomez
Music : Alwyn . M
Label : Music Mindss
Channel : Rejoice Gospel Communications.
#Neer Mathram | #Reegan Gomez | #Aiwyn | #Rejoicegospelcommunications |
Realeased by Rejoice Gospel Communication
Conceptualized by Vincent Robin
Digital promotion by Vincent Sahayaraj
Project Owned by Vincent George
Listen to "Neer Mathram" Song on your favorite Streaming Platforms.
Gaana -
Apple Music -
iTunes -
Spotify -
Resso -
Amazon Music -
JioSaavn -
Wynk -
Raaga -
📱To set "Neer Mathram" songs for caller tunes pls follow the below
👉AIRTEL Subscribers -
👉VODAFONE Subscribers -
👉IDEA Subscribers -
👉BSNL(S/E) Subscribers -
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Stay happily connected with us!!!
↪︎ Subscribe to Rejoice Gospel communications : bit.ly/RejoiceGospelGCSubscribe
↪︎ Like and Follow us on Facebook : / rejoicegospelcommunica...
↪︎ Follow us on Twitter : / rejoicechannel
↪︎ Follow us on Instagram : / rejoicegospelmusic

Пікірлер: 65
@mdevaraj2810
@mdevaraj2810 13 күн бұрын
Amen 🙏 hallelujah 🙏
@DanielKishore
@DanielKishore 2 ай бұрын
நீர் மாத்திரம் போதுமையா எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம் அளவில்லா உந்தன் அன்பால் என்னையும் நேசித்தீரே-2 அளவில்லா உந்தன் அன்பால் என்னையும் நேசித்தீரே.. 1.என்ன நன்மை நீர் என்னில் கண்டீரோ? என்னையும் நீர் நேசித்திட-2 ஜீவன் தந்து மீட்டிரையா-2 ஆராதிப்பேன் ஆயுளெல்லாம் வாழ்த்திடுவேன் என் வாழ்நாளெல்லாம்-2 இயேசுவே நேசரே என் ஆத்தும மீட்பரே-2-நீர் மாத்திரம் 2.உம்மையன்றி யாரிடம் செல்வேன் ? உம்மையன்றி தஞ்சம் இல்லையே-2 உந்தன் நேசம் போதுமையா-2 ஆராதிப்பேன் ஆயுளெல்லாம் வாழ்த்திடுவேன் என் வாழ்நாளெல்லாம்-2 இயேசுவே நேசரே என் ஆத்தும மீட்பரே-2-நீர் மாத்திரம்
@johnlazarus.palani5164
@johnlazarus.palani5164 Күн бұрын
மிகவும் அருமையான பாடல் வரிகள்
@malathiraj8278
@malathiraj8278 Күн бұрын
Glory to God
@selviyogarasa2224
@selviyogarasa2224 15 күн бұрын
Amen God is Great 🙏bless brother
@mdevaraj2810
@mdevaraj2810 13 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@chennaipastorsham7691
@chennaipastorsham7691 2 ай бұрын
Hallelujah
@Sowmya758
@Sowmya758 27 күн бұрын
Ayyo kettikitte irkano thonud❤
@julimolantony3535
@julimolantony3535 2 ай бұрын
❤❤🎉
@sunithajoies1566
@sunithajoies1566 2 ай бұрын
Amen
@jebasubarajesh2252
@jebasubarajesh2252 2 ай бұрын
Amen tq Jesus
@bro.danielmanij7664
@bro.danielmanij7664 2 ай бұрын
❤Glory To God wonderful song❤ God bless you ❤Dear Brother ❤
@jeyamfrancis7144
@jeyamfrancis7144 2 ай бұрын
Praise God ❤
@seprindeva1044
@seprindeva1044 2 ай бұрын
இயேசுவின் அன்பை வசனத்துடன் விளக்கும் அருமையான ஆராதனை பாடல் அல்லேலூயா ❤❤
@krishnankrish2015
@krishnankrish2015 2 ай бұрын
Praise the lord 🙏
@Yesuteluguson4476
@Yesuteluguson4476 2 ай бұрын
Jesus thank you 🙏
@ranid900
@ranid900 2 ай бұрын
Very nice song Bro ❤ Glory to God 🙏
@bernarga
@bernarga 2 ай бұрын
Praise God
@user-ft6gq2oi2s
@user-ft6gq2oi2s 2 ай бұрын
Praise the lord thank jesus for giving this hymn many more to come Br jesus is leading U hallelujah
@malathiraj8278
@malathiraj8278 2 ай бұрын
Glory to God 🙏. amazing song ❤
@ramuramu-mq5wh
@ramuramu-mq5wh 2 ай бұрын
Glory to God Amen, Awesome song, God bless you
@LovedGospelMinistry
@LovedGospelMinistry 2 ай бұрын
Praise the lord
@antonyfranco7790
@antonyfranco7790 2 ай бұрын
ஆமென்
@dominicrajar6070
@dominicrajar6070 2 ай бұрын
Great Mass song.god bless you brother
@karthikeyan-hq1nr
@karthikeyan-hq1nr 2 ай бұрын
Amen God bless you ❤️
@ezraruby
@ezraruby 2 ай бұрын
Wonderful Song
@rabhiministries5886
@rabhiministries5886 2 ай бұрын
Glory to God dear Annan
@SujanRekshi
@SujanRekshi 2 ай бұрын
Jepa thotta jeya keetham Aduththa appa neegkathan karththar ugkalai asir vathipparaka amen
@benedictcharlin6801
@benedictcharlin6801 2 ай бұрын
Hallelujah Glory to lord God
@amala3871
@amala3871 2 ай бұрын
Thank God🙏🙏🙏Nice song
@sreenivasasrini4618
@sreenivasasrini4618 2 ай бұрын
God bless you💐
@antonjano
@antonjano 2 ай бұрын
💖💗💖💗
@karthivincent915
@karthivincent915 2 ай бұрын
Glory Glory to Jesus Christ 💗🙏
@sivaranjinihenry6145
@sivaranjinihenry6145 2 ай бұрын
praise god
@desingurajan737
@desingurajan737 2 ай бұрын
Hi praise the lord pastor thanks full Jesus name Amen 🙌🙏
@jeswinjoyjeswinjoy1616
@jeswinjoyjeswinjoy1616 2 ай бұрын
Glory to God amen isthotharam appa amen blessings for ministry and song amen thank you jesus amen ❤❤❤❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@jesinthajohnbritto
@jesinthajohnbritto 2 ай бұрын
Amen nice song ❤
@benitamerlin3554
@benitamerlin3554 2 ай бұрын
Thanks Jesus Jesus thanks
@premacallwyn7844
@premacallwyn7844 2 ай бұрын
Amen 🙏
@AntonyFranco-vb1yq
@AntonyFranco-vb1yq 2 ай бұрын
PRAISE THE LORD 🙏🙏
@perumazhaimission6786
@perumazhaimission6786 2 ай бұрын
❤ அருமை
@jalittonthomas8308
@jalittonthomas8308 2 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த அருமையான பாடலுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன், அநேகரை இந்தப் பாடல் தேற்றுவதாக. ஆமென்
@jasmistephen427
@jasmistephen427 2 ай бұрын
🖐️🖐️🖐️Amen
@josephjoseph2100
@josephjoseph2100 Ай бұрын
Amén hallaluya appa 🙏❤️
@jaijesus4747
@jaijesus4747 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@praisetowertirunelveli2763
@praisetowertirunelveli2763 2 ай бұрын
இயேசு நல்லவர்.... பிரதான பாவியாகிய என்னையும் கூட நேசித்து, ஜீவன் தந்து மீட்டிட்ட அன்பிற்கு என்ன செய்வேன்... பாஸ்டர் அவர்களைக் கர்ததர் இன்னும் அளவில்லாமல் ஆசீர்வதித்து உயர்த்துவாராக...
@nickydani2053
@nickydani2053 2 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤❤
@ramanik6225
@ramanik6225 2 ай бұрын
கர்த்தர் இந்த பாடல் மூலம் அநோகர் கிருபையால் ரட்சிக்கும் அப்பா 🙏🙏🙏🙏🙏
@user-lx7ko3js5n
@user-lx7ko3js5n 2 ай бұрын
❤️❤️🙏🙏👍 karththar ungkalaj aservatheppar amen
@johnujohnraj8431
@johnujohnraj8431 2 ай бұрын
அளவில்லாத அன்பால் என்னை நேசித்தீரே ✝️🥰🥰✝️
@tamilmani5286
@tamilmani5286 2 ай бұрын
என்ன நன்மை நீர் என்னில் கண்டிரோ 😢..என்னையும் நீர் நேசித்திட ♥️
@jobinjebaraj2366
@jobinjebaraj2366 2 ай бұрын
ஆண்டவரை நேசிக்க வைத்த வரிகள்
@counaradjoutarsise4216
@counaradjoutarsise4216 2 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@SIMONTIRUTTANI
@SIMONTIRUTTANI 2 ай бұрын
கர்த்தருடைய கிருபையினால் ரீகன் அப்பாவின் குரல் வளத்தில் கர்த்தர் ஆசீர்வதித்து இந்த பாடலை வெளியிட்டதற்காக கர்த்தருக்கு நன்றி. அருமையான வரிகள். அருமையான தேவ வார்த்தைகள் இந்த பாடல் அபிஷேகமாய் இருப்பதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@ramanik6225
@ramanik6225 2 ай бұрын
இந்த பாடல் மூலம் அநோக ஜனங்களை ராட்சியும் அப்பா..பாடிய சகோதரயை இன்னும் ஆசிர்வாதம் .
@prassannagabriel6840
@prassannagabriel6840 Ай бұрын
intha padal yesvin anbai anakku kaatti ennai aservathithathu gaberiel samuel kpm
@arulj.d2279
@arulj.d2279 2 ай бұрын
கர்த்தர் அன்பு மாறாதது, பரிசுத்தமானது , ஆதாய நோக்கம் இல்லாதது, அல்லேலூயா
@sheela3960
@sheela3960 2 ай бұрын
Jesus.yes.iwant.you.oenli
@sheela3960
@sheela3960 2 ай бұрын
Pls.my.health.prayp
@LightoftheWord
@LightoftheWord 2 ай бұрын
Glory to God
@samuelmraj2700
@samuelmraj2700 2 ай бұрын
Amen
@rajuabraham187
@rajuabraham187 2 ай бұрын
Glory to god
@abisekraj1414
@abisekraj1414 2 ай бұрын
Glory to God
@migavel8133
@migavel8133 2 ай бұрын
Amen
உமதுமுகம் நோக்கி   - Pr.Reegan Gomez  - Tamil Christian Song HD
5:12
Rejoice Gospel Communications
Рет қаралды 3,4 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,7 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Kartharin Pettagam :: Fr.S.J.Berchmans :: JJ450 :: Lyric Video #frberchmansnewsong
8:05
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 392 М.
AATHUMAAVAE NANDRI SOLLU || JJ VOL 37 || FR.S.J.BERCHMANS
5:56
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 1,3 МЛН
EBINESARAE - Pr..Reegan Gomez - Tamil Christian Song HD
6:52
Rejoice Gospel Communications
Рет қаралды 4,3 МЛН
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 4,8 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 960 М.
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 22 МЛН
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 117 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 11 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 588 М.