Pr. R. Reegan Gomez || உம்மை ஆராதிப்பதை || UMMAI AARATHIPATHEY || Official Video Song

  Рет қаралды 14,889

Reegan Gomez

Reegan Gomez

Күн бұрын

Пікірлер: 58
@devarasan5778
@devarasan5778 6 ай бұрын
இனிமையான பாடல் 🎉
@JesusGracechannel-gy4on
@JesusGracechannel-gy4on 11 ай бұрын
Amen sister song is beautiful
@kanagarajraj1513
@kanagarajraj1513 11 ай бұрын
Supper song excellent 👌 🙌 👍 👏 😀 😎 ❤❤God bless you sister ❤🎉🎉❤amen.
@kanagarajraj1513
@kanagarajraj1513 11 ай бұрын
👍
@JacquelineSamy
@JacquelineSamy 11 ай бұрын
Amen Amen🙏 Praise God🙏
@t.selvamathan
@t.selvamathan 11 ай бұрын
ஆமென் அப்பா
@seprindeva1044
@seprindeva1044 11 ай бұрын
Praise the Lord paster The song is very nice and sweet voice. I am blessed by the song ❤
@rathnamani1963
@rathnamani1963 11 ай бұрын
Very nice song God bless you ❤ 🎉🎉🎉🎉🎉
@bowiyasris
@bowiyasris 11 ай бұрын
🙏🙏 Praise The Lord 🙏🙏
@malaiyazhagu5383
@malaiyazhagu5383 11 ай бұрын
Praise the lord 🙏🙏
@jinu2029
@jinu2029 11 ай бұрын
Amen
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 11 ай бұрын
உம்மை ஆராதிப்பதை என் வாழ்வில் எதுவும் தடை செய்வதில்லை உம் துதியை என் வாழ்விலிருந்து எதுவுமே பிரிப்பதில்லை அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. தேவனே நீர் எல்லாம் செய்ய வல்லவர் நீர் செய்ய நினைத்ததை தடுப்பவர் எவருமில்லை எனது காலங்கள் உந்தன் கரத்தில் உம் சித்தம்போல் என்னை நடத்திடுவீர் 2. சிங்கக் குட்டிகள் பட்டினி கிடந்தாலும் உம்மைத் தேடுவோர்க்கு குறையென்பதில்லையையா நல்லவர் நீரே என்று அறிந்தேன் இயேசுவே உம் அன்பை நான் ருசித்தேன் 3. உமது கிருபையால் சேனைக்குள் பாய்ந்திடுவேன் உமது பெலத்தினால் மதிலையும் தாண்டிடுவேன் எதுவும் என்னை ஜெயிப்பதில்லை என் மீட்பர் உயிரோடு இருப்பதினால்
@peterfelshia5177
@peterfelshia5177 11 ай бұрын
Praise the lord, very Nice song, GOD BLESS YOU PASTOR,
@leninrajesh
@leninrajesh 11 ай бұрын
*LYRICS (in Tamil)* உம்மை ஆராதிப்பதை என் வாழ்வில், எதுவும் தடை செய்வதில்லை, உம் துதியை என் வாழ்விலிருந்து, எதுவுமே பிரிப்பதில்லை -(2) அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா -(2) 1) தேவனே, நீர் எல்லாம் செய்ய வல்லவர், நீர் செய்ய நினைத்ததை தடுப்பவர் எவருமில்லை -(2) எனது காலங்கள் உந்தன் கரத்தில், உம் சித்தம்போல் என்னை நடத்திடுவீர் -(2) .......(அல்லேலூயா) 2) சிங்கக் குட்டிகள் பட்டினி கிடந்தாலும், உம்மைத் தேடுவோர்க்கு குறையென்பதில்லை ஐயா -(2) நல்லவர் நீரே என்று அறிந்தேன், இயேசுவே உம் அன்பை நான் ருசித்தேன் -(2) .......(அல்லேலூயா) 3) உமது கிருபையால் சேனைக்குள் பாய்ந்திடுவேன், உமது பெலத்தினால் மதிலையும் தாண்டிடுவேன் -(2) எதுவும் என்னை ஜெயிப்பதில்லை, என் மீட்பர் உயிரோடு இருப்பதினால் -(2) .......(அல்லேலூயா)
@leninrajesh
@leninrajesh 11 ай бұрын
*LYRICS (English meaning)* To worship You in my life, Nothing forbids, Thy praise from my life, Nothing separates -(2) Hallelujah, Hallelujah, Hallelujah, Hallelujah -(2) 1) God, you are all-powerful, No one can stop you from doing what you want to do -(2) My times are in your hands, Treat me according to your will -(2) .......(Hallelujah) 2) Although the lion cubs are starving, Those who seek You are not lacking, O Lord -(2) I know you are the good one, Jesus I have tasted your love -(2) .......(Hallelujah) 3) By your grace I will leap into the army, I will overcome the wall by your strength -(2) Nothing conquers me, As my Redeemer liveth -(2) .......(Hallelujah)
@helenrani3385
@helenrani3385 11 ай бұрын
Praise God 🙏
@bfg_music
@bfg_music 11 ай бұрын
எனது காலங்கள் உந்தன் கரத்தில் உம் சித்தம்போல் என்னை நடத்திடுவீர் 💯💯💯
@sathishkumar6888
@sathishkumar6888 11 ай бұрын
AMEN 🎉
@shebamullar4841
@shebamullar4841 11 ай бұрын
Glory to God .. very good song pretty sister 🙏
@karthikeyan-hq1nr
@karthikeyan-hq1nr 11 ай бұрын
Amen 🙏
@r.a.j.jeyarani8397
@r.a.j.jeyarani8397 11 ай бұрын
Praise the lord
@Yesuteluguson4476
@Yesuteluguson4476 11 ай бұрын
Amen Jesus Christ 💞 thanks
@lakshmin7800
@lakshmin7800 11 ай бұрын
Glory to God.
@swamidhaschellaiah107
@swamidhaschellaiah107 11 ай бұрын
Praise the lord. Amen Amen
@historyofmanikandan9293
@historyofmanikandan9293 11 ай бұрын
Amen❤❤❤
@sundariandal2842
@sundariandal2842 11 ай бұрын
Praise the lord brother karthar en karpathin kaniyai aasirvathiga prayer pannunga please please
@powerofgodchurchmadurai8816
@powerofgodchurchmadurai8816 11 ай бұрын
Amen 🎉❤
@deviraja5701
@deviraja5701 11 ай бұрын
🎉🎉 Glory to God. Very nice 🎉🎉
@jesusmydaddy4405
@jesusmydaddy4405 11 ай бұрын
Ame
@samjjcet
@samjjcet 11 ай бұрын
Glory to Jesus
@ramamoorthyrani894
@ramamoorthyrani894 11 ай бұрын
Very good song praise the lord God bless you all thankyou
@praisetowertirunelveli
@praisetowertirunelveli 11 ай бұрын
JESUS is Good...
@bro.danielmanij7664
@bro.danielmanij7664 11 ай бұрын
Glory to God God bless you Dear Sister Wonderfull Song
@shalomagchurchanaiyur2886
@shalomagchurchanaiyur2886 11 ай бұрын
Amen amen amen
@antonyfranco7790
@antonyfranco7790 11 ай бұрын
ஆமென்
@jesusmydaddy4405
@jesusmydaddy4405 11 ай бұрын
ஆமென்🙌🙌
@premavasanthakumar8161
@premavasanthakumar8161 11 ай бұрын
Blessed day and blessings song glory to God
@thompsoncedrick8313
@thompsoncedrick8313 11 ай бұрын
Every praise be to GOD for one more new song. Let's sing new songs to our King. Hallelujah.
@deviraja5701
@deviraja5701 11 ай бұрын
Glory to God.🎉🎉 Very nice.🎉🎉
@kumarisubramanian794
@kumarisubramanian794 11 ай бұрын
Amen allayluya nandri appa
@sylviabarnabas
@sylviabarnabas 10 ай бұрын
Very nice... Has this girl sung any other songs? I think I've seen her long back. Hope I'm right
@petersarathi5830
@petersarathi5830 11 ай бұрын
Glory to Jesus Christ 🙌
@jalittonthomas8308
@jalittonthomas8308 11 ай бұрын
ஆமென் கர்த்தர் நல்லவர் ஆமென் கர்த்தர்
@streetcatrider
@streetcatrider 11 ай бұрын
🙌
@lakshmin7800
@lakshmin7800 11 ай бұрын
Psalm.34.10
@jlshministry2021
@jlshministry2021 11 ай бұрын
மகிமை மகிமை மகிமை தேவனுக்கே மகிமை உண்டாவதாக.புது கிருபை பெருகும்.
@CalebTimothy-gg2kc
@CalebTimothy-gg2kc 11 ай бұрын
Priase God 🙌
@lakshmin7800
@lakshmin7800 11 ай бұрын
Psalm.18.29
@KaruppaSamy-k1d
@KaruppaSamy-k1d 11 ай бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே
@aronraja8920
@aronraja8920 11 ай бұрын
எனது காலங்கள் உந்தன் கரத்தில் உம் சித்தம் போல் நடத்திடுவீர்..... தேவன் தாமே ஆசிர்வதிப்பராக❤❤❤❤
@lakshmin7800
@lakshmin7800 11 ай бұрын
Job 42.2
@lakshmin7800
@lakshmin7800 9 ай бұрын
Plz track and lyricks
@lakshmin7800
@lakshmin7800 9 ай бұрын
Please track and lyricks send.
@abelr86
@abelr86 11 ай бұрын
Praise God 🙏🙏
@gamennja_
@gamennja_ 11 ай бұрын
Amen
@subasuba5943
@subasuba5943 11 ай бұрын
Amen.
@ElshaddaiMinistries
@ElshaddaiMinistries 11 ай бұрын
Glory to God.
@maklinmary5343
@maklinmary5343 11 ай бұрын
Amen 🙏
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
உயர பறந்திடுவாய் | Uyara Parandhiduvaai | The Promise 2024 | Tamil Christian Song | Jesus Calls
6:02
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 3,5 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 39 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН