ஆராதனை வீரர்கள் கவனிக்க | Listen worship Leaders | Bro. Salaman Tirupur

  Рет қаралды 46,609

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

#Solomontirupur #theosgospelhall #salamantirupur
#TGH #tamilchristiansermons #tamilchristianmessages #cult #biblestudy #tamilbiblestudy #biblicalfamily #biblicaleconomy #worship
Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 152
@vasanthaulagam910
@vasanthaulagam910 3 жыл бұрын
"என் தேவனுக்கு முதல் இடத்தையல்ல முழு இடத்தையும் தருகிறேன்" என்று சொன்ன கூற்று என் உள்ளத்தை தொட்டது.
@AjaySinghChandran
@AjaySinghChandran 3 жыл бұрын
Amen ❤️
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 3 жыл бұрын
உள் உருக வைத்த வசனம்.
@jeanbenjaminaroulmarianadi2286
@jeanbenjaminaroulmarianadi2286 3 жыл бұрын
Amen amen 🙌 excellent quote…👍🏼!!!! in our life give full place to our lord….!!!
@sathishsathi1031
@sathishsathi1031 2 жыл бұрын
kzbin.info/www/bejne/g3KYpqVoiLlgqrM
@samuelpackiamony9587
@samuelpackiamony9587 2 жыл бұрын
Yes it is.very impressive praise the lord
@suganthisuganthi9700
@suganthisuganthi9700 2 жыл бұрын
தேவனுக்கு ஸ்தோத்திரம்
@vasugidevi7711
@vasugidevi7711 3 жыл бұрын
தெய்வ பயம் இருப்பவர்கள் மட்டுமே நல்ல மனிதனாக வாழ முடியும். நம்முடைய வேதம் இதை சரியாக எடுத்து விளக்குகிறது
@josephinealex5940
@josephinealex5940 3 жыл бұрын
தேவனுக்கு பயப்படுகிற பயம் நம்மை தீமையை விட்டு விலகி நீதியுள்ள வாழ்க்கையில் வாழவைக்கும் .ஆமென்
@revivalmanir8035
@revivalmanir8035 3 жыл бұрын
உங்கள் செய்தியை நான் பின்பற்றுவதற்கு காரணம், எந்த செய்தியிலும் உங்களை பெருமைப்படுத்தும் வார்த்தைகள் இருக்காது.... தேவனை மையப்படுத்தி எப்படி நடக்க வேண்டும் என்பதை மட்டுமே எளிய நடையில் போதிக்கிறீர்கள்.. பல மாற்று மதக்காரர்கள் கூட எளிதில் புரியும் வண்ணம் பேசுகிறீர்கள் மிக்க நன்றி
@pavithrag593
@pavithrag593 3 жыл бұрын
Super brother
@yooci26
@yooci26 3 жыл бұрын
உங்களை கொண்டு இயேசு வேதத்தை அழகாக போதிக்கிறார். ஆமென்
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/l5TPmJuObayhjZqgk
@josephinealex5940
@josephinealex5940 3 жыл бұрын
ஆமென்,ஆமென்.
@rajerajesh3241
@rajerajesh3241 2 жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
@immanuel.a3755
@immanuel.a3755 3 жыл бұрын
மனிதனுக்கு பிரியமானபிரகாரமாக அல்ல.. தேவனுக்கே பிரியமான ஆராதனை செய்வோம்... அருமை... ஆமென்.. அல்லேலூயா...💐💐💐🙏🙏🙏
@sujatharavi1025
@sujatharavi1025 2 жыл бұрын
En devane engal ellaame neer thaanaiyaa magimai umakke Amen 🙏 Glory to God 🙏
@Durai1956
@Durai1956 2 жыл бұрын
நாங்கள் எங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்திய ஜீவனுள்ள செய்தி.
@nesikiraya8341
@nesikiraya8341 2 жыл бұрын
ஒழுக்கமும் கிரமமும் என்ற வார்த்தையை பலர் பார்ப்பதே கிடையாது தேவ பயம் நன்மையை விளைவிக்கும் இந்தச் செய்தியைக் கேட்க செய்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்
@backiaraj6272
@backiaraj6272 3 жыл бұрын
அனேக சந்தேகங்களை என்னுடைய சிந்தனைக்கு ஏற்ப புரியவைத்த சகோதரருக்கும் தேவனாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் நன்றி
@salamandavid2933
@salamandavid2933 3 жыл бұрын
Salamondavid
@rohria9640
@rohria9640 3 жыл бұрын
நன்றிசகோதரனே உங்களுடைய வேத படிப்புக்காக 🙏🙏🙏
@arokianathan1691
@arokianathan1691 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏
@kalyanis3538
@kalyanis3538 22 күн бұрын
Thank you so much brother 🙏
@rebeccagnana403
@rebeccagnana403 Жыл бұрын
Beautiful teaching Brother. Thankyou
@DharmarajGnanaprakasam
@DharmarajGnanaprakasam 4 ай бұрын
Praise the lord
@revivalmanir8035
@revivalmanir8035 3 жыл бұрын
ஆஹா உங்கள் ஒவ்வொரு வீடியோவும் அற்புதம்... நீங்கள் என்ன நோக்கத்தில் பேசவருகிறீர்கள் என்பதை புரிந்துதுகொண்டால் போதும் உங்கள் செய்தி எல்லோருக்குமே தேவை என்பது புரியும்..
@mariammals5101
@mariammals5101 3 жыл бұрын
100%true
@jeyanthimari9783
@jeyanthimari9783 2 жыл бұрын
I like and accepted GOD ,S WORD, eaduthu sonnathu ku nantri paster
@SivaSiva-we9pl
@SivaSiva-we9pl Жыл бұрын
Great pastor super Message Thank you
@naanganaaluperu848
@naanganaaluperu848 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.தெளிவான விளக்கம்.நன்றி சகோதரர
@jesuschristwithus4970
@jesuschristwithus4970 3 жыл бұрын
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.
@murgannadar7364
@murgannadar7364 2 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் பாஸ்டர்
@kirupai69
@kirupai69 Жыл бұрын
Praise the lord 🙏🙏🙏
@sridhaya4530
@sridhaya4530 3 жыл бұрын
Miga miga arumaiyana vilakam dro
@muruganmurugan-gt6tb
@muruganmurugan-gt6tb Жыл бұрын
GOD IS GREAT
@Vairamanivairamani-z5k
@Vairamanivairamani-z5k 2 ай бұрын
Your church my church Sam Anna.🎉🎉🎉
@praveens6245
@praveens6245 2 жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@hazelaalphe4817
@hazelaalphe4817 2 жыл бұрын
Great message brother 🙏
@SubramaniamUdayakumar
@SubramaniamUdayakumar 9 ай бұрын
Amen
@arumugam2829
@arumugam2829 3 жыл бұрын
ஆமேன் தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
@RajeshRajesh-jy6ls
@RajeshRajesh-jy6ls 2 жыл бұрын
God message
@B-BlessingSolutions
@B-BlessingSolutions 2 жыл бұрын
Wonderful 🎉🙏
@Sathishkumar-wo6jp
@Sathishkumar-wo6jp 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை 🙏 நன்றிங்க அண்ணா 👏👏🙏
@kaveryselvamkaveryselvam673
@kaveryselvamkaveryselvam673 2 жыл бұрын
சார்ட் அண்ட் சூப்பர் பாஸ்டர்
@jeradinmichael5382
@jeradinmichael5382 2 жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@danielzion1416
@danielzion1416 3 жыл бұрын
Glory to God 🙏
@easakkujoeleasakkujoel3928
@easakkujoeleasakkujoel3928 3 жыл бұрын
Praise the Lord Jesus
@ritaasivratham8546
@ritaasivratham8546 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@Thewaytoenternallife8632
@Thewaytoenternallife8632 3 жыл бұрын
Amen 🙇‍♀️🙏god bless you brother 🙋
@nithyadhinakaran3106
@nithyadhinakaran3106 3 жыл бұрын
Praise the Lord Jesus Christ
@Anthony-gl7sq
@Anthony-gl7sq 2 жыл бұрын
Arumai brother.. praise jesus
@gomathy3202
@gomathy3202 3 жыл бұрын
Very good msg pastor .God bless you .
@sharonleela8185
@sharonleela8185 3 жыл бұрын
Awesome Awesome message glory to Jesus Amen.
@puraninalini542
@puraninalini542 3 жыл бұрын
Praise the lord. We all nothing . We just pray for team. God 🙏🙏🙏 will know everything .
@jeanbenjaminaroulmarianadi2286
@jeanbenjaminaroulmarianadi2286 3 жыл бұрын
Praise to god…!!!!🙌 excellent explanation brother👏🏻👏🏻👏🏻👌👍🏼
@leedadavid7336
@leedadavid7336 3 жыл бұрын
God bless you brother🙏🙏
@athirajaison5233
@athirajaison5233 3 жыл бұрын
amen.All the glory to god.
@rehobothlydia3115
@rehobothlydia3115 3 жыл бұрын
Amen,all the glory to ALMIGHTY GOD
@hoehoe4296
@hoehoe4296 3 жыл бұрын
Good message Bro.God Bless you.
@faithingod3506
@faithingod3506 3 жыл бұрын
Praise the Lord. Thank you for your messages sir.
@rajanthony4019
@rajanthony4019 3 жыл бұрын
Thanks brother very nice and excellent massage God bless you and your family and God gives more and more like this massage
@gomathikuppuswamy3177
@gomathikuppuswamy3177 3 жыл бұрын
Praise the lord brother aaradhanai kurithu oru nalla vilakam kuduthirgal nandri brother glory to jesus 🙏🏻
@parvathiv5467
@parvathiv5467 3 жыл бұрын
Thanks for this wonderful explanation 👍👌🙏
@mathanselvaraj9161
@mathanselvaraj9161 3 жыл бұрын
Amen,praise the Lord jesus christ,All Glory to Almighty God alone.
@navomijansi3170
@navomijansi3170 2 жыл бұрын
உண்மையயை சொன்னால் பயம் இல்லனு தான் சொல்லணும்.. பெயருக்கு தான் அப்பா உங்களை பயத்தோடு அராத்திக்கிறேன் சொல்லிட்டு இருக்கிறேன் 😭😭😭😭😭😭
@vasanthiemalajicky4650
@vasanthiemalajicky4650 3 жыл бұрын
பிரியமான செய்தி.
@thangamsobana7830
@thangamsobana7830 3 жыл бұрын
Thank you Bròther for the right way of worship
@evelynpaul7926
@evelynpaul7926 3 жыл бұрын
God bless you brother🙏 Thanks for sharing this word of God 🙏🙌
@enockrajesh962
@enockrajesh962 3 жыл бұрын
Amen 🙏🙏
@shobanashobi517
@shobanashobi517 3 жыл бұрын
Praise the lord brother
@jeganyesayajoice
@jeganyesayajoice 3 жыл бұрын
Praise the lord, Thank you brother , Jesus bless you.
@sarahjesus1120
@sarahjesus1120 3 жыл бұрын
AMEN...stay blessed pa.
@josephrufus7021
@josephrufus7021 3 жыл бұрын
Correct interpretation. Praise God.
@asishdaniel5711
@asishdaniel5711 3 жыл бұрын
Amen,amen amen
@RajaKumar-mk9ni
@RajaKumar-mk9ni 3 жыл бұрын
நன்றி சகோ
@gracevadivu6193
@gracevadivu6193 3 жыл бұрын
Praise the Lord.
@kaviyasreee1866
@kaviyasreee1866 3 жыл бұрын
God bless you brother
@arunbharathi6108
@arunbharathi6108 3 жыл бұрын
Thanks anaa
@thechristianrevolution8568
@thechristianrevolution8568 3 жыл бұрын
👌👌👌Praise God. May God bless you brother
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/l5TPmJuObayhjZqgk
@repentministry1234
@repentministry1234 3 жыл бұрын
அருமை அண்ணா மிகவும் அருமை
@kalamani6004
@kalamani6004 3 жыл бұрын
Super message bro thanks
@paulprabakaranmjsjo2576
@paulprabakaranmjsjo2576 3 жыл бұрын
Nice.. Touch in my ♥
@kalaijancy9675
@kalaijancy9675 2 жыл бұрын
Super 👍
@ijohngabriel8302
@ijohngabriel8302 2 жыл бұрын
71 உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று, லூக்கா 1:71
@antony.1574
@antony.1574 3 жыл бұрын
Holy Bible: மத்தேயு, Chapter 11 25. அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 27. சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர வேறொருவனும் பிதாவை அறியான்.
@vetrislife5337
@vetrislife5337 3 жыл бұрын
Praise the Lord Amen thank you brother for good message
@michaels9379
@michaels9379 3 жыл бұрын
Amen brother amen 🌹🙏✝️
@elisabethelisabeth7126
@elisabethelisabeth7126 3 жыл бұрын
Sthothiram Inthe charchukku
@elisabethelisabeth7126
@elisabethelisabeth7126 3 жыл бұрын
Adrash pone nomper please .
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
9363207478
@SureshKumar-pu1zk
@SureshKumar-pu1zk 3 жыл бұрын
ஆமென் நன்றி பிதாவே. நன்றி சகோதரர்
@jainefernando1008
@jainefernando1008 3 жыл бұрын
Wonderful message 👍
@okpaul7686
@okpaul7686 3 жыл бұрын
You are right bro
@KarthikKarthik-wf8hh
@KarthikKarthik-wf8hh 3 жыл бұрын
End of the video la ,prayer pannunga bro
@AllenBenita_5201
@AllenBenita_5201 3 жыл бұрын
ஆராதனையின் தலைவனாய் இருந்த ஒருவனுக்கு, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஞாபகப்படுத்துகிறார். உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரையே பணிந்து கொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று.
@Athy0610
@Athy0610 3 жыл бұрын
கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து தன்னை வணங்கும்படி சொல்லியிருக்கிறாரா..?
@PsSelvi-tx9bl
@PsSelvi-tx9bl 3 жыл бұрын
Amen
@Raji-j3o
@Raji-j3o Жыл бұрын
Aaman .
@thepowerofjesuswars2681
@thepowerofjesuswars2681 3 жыл бұрын
Super
@selvamani235
@selvamani235 3 жыл бұрын
எந்த சூழ்நிலையிலும் மற்றவரின் உடமைக்கு ஆசை பட்டதில்லை ஆனால்?
@sathiyasathiya5235
@sathiyasathiya5235 3 жыл бұрын
Super .unmiy
@Singlemindedmusic12345
@Singlemindedmusic12345 Жыл бұрын
Bro enga csi church la aaseervatha thattu vanganum nu soldranga enna pandratthu nu therila bro atha thelivaga sollunga bro
@alexkiran4212
@alexkiran4212 2 жыл бұрын
Hi Mr. Salaman tirupur can you explain this to me ( But sadly there is racist still in the world. black, white, rich, poor, mainly the religion hmmm can you answer this)
@JeraldKingston
@JeraldKingston 3 жыл бұрын
Brother வசன இருப்பிடம் எபிரேயர் 12:28. எபிரேயர் 13:28 அல்ல
@ruthglory8267
@ruthglory8267 3 жыл бұрын
Sunday online prayer irukka pastor
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
Yes
@ananthanr1935
@ananthanr1935 3 жыл бұрын
Super nice
@emimal9932
@emimal9932 3 жыл бұрын
தெளிவா,bible reference கூட சொன்னிங்க அண்ணா.Thank you.
@emmanuelangelo2719
@emmanuelangelo2719 3 жыл бұрын
Good brother, but who gave you this Bible? origin of the Bible?
@veerabovaz3577
@veerabovaz3577 3 жыл бұрын
Vedhathin badi petha kumaran parisuththa avinala baptism edupathu correct ella yesuvin namathinala edupathu correcta pastor
@rmjayakumar7145
@rmjayakumar7145 3 жыл бұрын
Sir I bring to your notice that in Tamilnadu election is going to commence in few months now the present ruling party in Central somehow making some untoward incident in Tamilnadu particularly on religion so we the non bramins hindus ,Muslims,chris
@rmjayakumar7145
@rmjayakumar7145 3 жыл бұрын
Christains join hands together to avoid the untoward incident if christains and Muslims talk against the hindus this will backfire in election so till election the Muslim and christain brothers please don't talk or keep debate on religion particularly against the hindus if we talk the hindu votes may divert so let be calm thank you
@gracesonjesus2000
@gracesonjesus2000 2 жыл бұрын
Super bro..
@stan7ley1
@stan7ley1 3 жыл бұрын
நேற்று சத்தியம் Tv போதனையில் "சிறியவரில் ஒருவர் " ஏழை போதகர் தான் பிற ஏழைகள் அல்ல என்பதே... சாதாரண ஏழைக்கு செய்வதைவிட ஏழை போதகருக்கு செய்யும் போது அதன் பலன் நித்தியத்தில் இடம் என்று மோகன்லாசரஸ் போதித்தார் என் மனம் கலங்கியது... இனி உதவ கூடிய பணம் அவ்வளவும் ஏழை போதகருக்கு செல்ல ஆரம்பிக்கும் சாட்சி என்ன ஆகும்...
@jeyakumarmasilamani7680
@jeyakumarmasilamani7680 3 жыл бұрын
Worship is not the original translation* it's SERVICE to the LORD Jesus Christ* Tamil translation is incorrect as the persons translated were idol worshippers and they don't have the idea of service to our LORD
@gnanasekar4953
@gnanasekar4953 3 жыл бұрын
Devanuke magimai
@stellaleon1982
@stellaleon1982 Жыл бұрын
Attam poodum churches must to closed
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,7 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 2,9 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 11 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,7 МЛН