தில்லைக்குப் போக இதுதான் நிபந்தனையா ?

  Рет қаралды 118,283

Classic Cinema

Classic Cinema

Күн бұрын

Пікірлер: 30
@esakkianandesakkianand3077
@esakkianandesakkianand3077 3 ай бұрын
உண்மையில் நந்தனார் இப்படி நடித்தார் என்று சொல்வதை விட வாழ்ந்தார் என்றே சொல்லவேண்டும் அருமை அற்புதம் உடலெல்லம் சிலிர்க்கிறது😢😢😢❤
@sambandharisaivazhipaduara9280
@sambandharisaivazhipaduara9280 Ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அருமையான படம். எல்லோரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.🙏🙏சிவாயநம
@anandram1362
@anandram1362 3 ай бұрын
எவ்வளவு பெரிய அருமையான படம்..... ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை..... இயல்பான நடிப்பு
@sironmani5747
@sironmani5747 4 ай бұрын
என்ன ஓர் இயல்பான நடிப்பு. ஒவ்வொருவரும் தன் நடிப்பில் செயர்க்கைத்தனம் இல்லாமல் இயல்பாக நடிப்பது தனி சிறப்பு.‌
@karthikiyengar6141
@karthikiyengar6141 2 ай бұрын
Very correct oldendays act is very real
@MuralidharanC-u3p
@MuralidharanC-u3p Ай бұрын
செயற்கை தனம் அற்ற உண்மை பக்தி யின் வெளிப்பாடான செயல் நடிப்பு அல்ல. " பக்தி விசுவாசம் " ஏற்ற வார்த்தைகள்.
@muthukannu2285
@muthukannu2285 4 ай бұрын
என் அப்பா ஈசன் போற்றி நன்றி
@gunasekaran8656
@gunasekaran8656 4 ай бұрын
தெய்வ நம்பிக்கையும் விசுவாசமும் நிறைந்த நிறைய்ய நல்லவர்கள் வாழ்ந்த காலம் அது...
@maharaja7536
@maharaja7536 2 ай бұрын
நல்லவர்களை அட்டைக்கு போட்டிக்கு வாழ்ந்த ஐயர்களின் காலம் இது
@venugopal-rj6lc
@venugopal-rj6lc Ай бұрын
மனுசன சரிசமமாக மதிக்க தெரியாத சாதி வெறியர்கள் அடிமைப்படுத்தி அடுத்தவனின் உழைப்பில் வாழ்ந்தார்கள்னு சொல்லனும்...
@rajivraj1058
@rajivraj1058 Ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி ✨🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🍊🍊🍊🍊
@arivuselvam5919
@arivuselvam5919 3 күн бұрын
சிவசிவ...
@vigneswaran9271
@vigneswaran9271 Ай бұрын
Hero name please
@kalimuthu9922
@kalimuthu9922 Ай бұрын
இந்த நடிகர் பெயர் என்ன தயவு செய்து தெரிஞ்சா சரியா சொல்லுங்க
@parthasarathy6303
@parthasarathy6303 Ай бұрын
தண்டபாணி தேசிகர்
@sakthiveld2319
@sakthiveld2319 Ай бұрын
Full movie eppothan poduvinga
@Guruvijay007
@Guruvijay007 Ай бұрын
இருக்கு நண்பா,. பாருங்க. KZbin la.
@sathishkumarv8482
@sathishkumarv8482 4 ай бұрын
எம்மை உன்னுடன் எப்போது அழைப்பாய் ஈசனே
@sivaajay111
@sivaajay111 3 ай бұрын
உமக்கு இதுவல்ல சமயம்
@pandiyank6297
@pandiyank6297 4 ай бұрын
🙏🙏
@Chanmos
@Chanmos 3 ай бұрын
Please take me god
@c.arumugam3420
@c.arumugam3420 4 ай бұрын
நந்தனார் முனிவர் சாம்பவர் வம்சம்
@raajac2720
@raajac2720 4 ай бұрын
What a classic scene,this scene will be showing any one will try to liberation. Infront of God every one is equal. So cast ,and creed is nothing infront of God. Hence we saw 68 nayanmars from different castes. My humble pranamas to Lotus feet of all nayanmars and lord nata rajar.
@ramprasath4050
@ramprasath4050 4 ай бұрын
வந்டானுங்கடா தூக்கிகிட்டு இங்கையும்....😅😅😅ச்சைய்....
@poel7473
@poel7473 3 ай бұрын
​@@ramprasath4050நல்ல விஷயத்தை தான் தூக்கி பிடிப்பாங்க வேற எந்த கன்றாவியா தூக்கிப் பிடிக்க சொல்றீங்க?
@udhayalogu708
@udhayalogu708 2 ай бұрын
Jathi veri nainga engayum vanthuchi 😅😅😅😅
@arjunanv4118
@arjunanv4118 Ай бұрын
சிறந்த நடிப்பு எதார்த்த நிலையை அடைந்தது தலை சிறந்த பாடகர் தண்டபாணி தேசிகர்
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
Karnan Movie Part
26:13
Tamilnadu Maha Sourashtra Sabha
Рет қаралды 468 М.
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН