No video

உயர் அல்லது குறை ரத்த அழுத்தம் என்றால் என்ன? | Samayam Tamil Lifestyle

  Рет қаралды 727,751

Samayam Tamil

Samayam Tamil

Күн бұрын

உடல் உறுப்புகள் அனைத்துக்கும் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இந்த ரத்த ஓட்டத்தை அனுப்பும் மிகச்சிறந்த பணி இதயத்துக்கு தான் உண்டு. இதயம் தான் அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தம் அனுப்பும் பணியை கொண்டிருக்கிறது இந்த அழுத்தத்தில் அதிகமோ குறைவோ எது இருந்தாலும் உடலை பாதிக்கவே செய்யும். முதலில் ரத்த அழுத்தம் என்றால் என்ன? அது எப்படி உடலை பாதிக்க செய்கிறது? அறிகுறிகள் என்ன? தீர்வுகள் என்ன என்று விளக்குகிறார் அனுபவமிக்க மருத்துவ நிபுணர்.
#pressure
#blood
#ரத்தஅழுத்தம்
மேலும் படிக்க : tamil.samayam....
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....

Пікірлер: 397
@christanandanc241
@christanandanc241 4 ай бұрын
BPயை குறைப்பதற்காக என்ன உணவு உண்ண வேண்டும் எப்படி இருக்க வேண்டும் அதை சொல்லுங்கள்.
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 3 жыл бұрын
திரு டாக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பிரஷர் பற்றிய விளக்கம் அருமை நன்றி
@thirugnanamgnanaseelan2253
@thirugnanamgnanaseelan2253 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@The10vijay
@The10vijay 3 жыл бұрын
2:48 very good explanation
@Arivazaganv1874
@Arivazaganv1874 3 жыл бұрын
Blood pressure குறித்து நல்ல பல ஆலோசனைகள் வழங்கிய மருத்துவர் அவர்களுக்கு நன்றி 🙏🏻
@perumalpillai7908
@perumalpillai7908 3 жыл бұрын
Thank you for your good advice sir
@thayagamrajvel4572
@thayagamrajvel4572 7 ай бұрын
பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நல்ல பல கருத்துக்களை எங்களுக்கு வழங்கியதற்கு உங்களுக்கு மனமார்ந்த நாங்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
@Sattai558
@Sattai558 3 жыл бұрын
Very good info explanation by respected Dr Bakthavachalam. Now only i understood the distolic and systolic meaning. Thanks sir
@user-yx8zr3mz5x
@user-yx8zr3mz5x 8 ай бұрын
He is a telungu vanderi fraud
@56chakaravarthysanjaisp10
@56chakaravarthysanjaisp10 3 жыл бұрын
Very interesting and real this use message thank you so much sir
@ravibagavathi8739
@ravibagavathi8739 3 жыл бұрын
அருமையான பதிவு!
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 жыл бұрын
அருமை அருமை அருமை
@ArumughamVRaj
@ArumughamVRaj 3 жыл бұрын
Arumayana vilakkam ,thank u sir🙏🙏🙏
@nakkiranvenugopal4034
@nakkiranvenugopal4034 3 жыл бұрын
Very useful guidelines given by doctor to take precautions. Thanks.
@smksamy-cy6dd
@smksamy-cy6dd 3 жыл бұрын
above 80age doctor not telling
@latifahkoya2913
@latifahkoya2913 3 жыл бұрын
Arumayane vilakkam dr.mikka nandri.
@ffjffnccvcx2682
@ffjffnccvcx2682 3 жыл бұрын
Good very great Viittil thottam amaippom kaaikanihal kuvippom
@sureshbabu-ng9tl
@sureshbabu-ng9tl 3 жыл бұрын
Very useful information, thank you very much sir
@pushyan
@pushyan 3 жыл бұрын
thank u sir
@pushyan
@pushyan 3 жыл бұрын
useful information
@chandranmuniswamy3675
@chandranmuniswamy3675 3 жыл бұрын
Respected sir giving good information. I request to every people watching to this video and useful. Thank you
@m.g.ayyappanm.g.ayyappan9399
@m.g.ayyappanm.g.ayyappan9399 3 жыл бұрын
Use full பதிவு ஐயா
@maniselvanjayaraman2096
@maniselvanjayaraman2096 3 жыл бұрын
Thank you very much Sir.
@jayasreeavm4660
@jayasreeavm4660 3 жыл бұрын
டாக்டர் ரொம்ப அழகாக சொல்லியிருக்கீங்க
@umamaheswarik7950
@umamaheswarik7950 3 жыл бұрын
நன்றி டாக்டர் 🙏
@thomasraj7205
@thomasraj7205 3 жыл бұрын
Wonderful explanation 👏. Thanks for your explanation in simple tamil sir.
@SivaKumar-mu5pj
@SivaKumar-mu5pj 3 жыл бұрын
First of all, Blood pressure is not a disease. It is only a state which gives indication of various health disorders. No need to worry about it much. What one should do is maintaining diet - with less amount of salt, regular walking - approximately for 25 to 30 minutes, avoiding red meat - beef and meat must not be taken, and eating healthy foods - fish, egg - daily, 2 or 3 chappathis for dinner, and small quantity of rice with enriched vegetable and keep anxieties away. If you follow these regularly then your BP will come in control and you'll be enjoying life.
@vae2168
@vae2168 2 жыл бұрын
Very fine..Are you a physician...
@semiragrace8726
@semiragrace8726 2 жыл бұрын
Thanks sir
@SivaKumar-mu5pj
@SivaKumar-mu5pj 2 жыл бұрын
@@semiragrace8726 welcome.
@gopalsubramani1442
@gopalsubramani1442 2 жыл бұрын
Super gives confidence for BP patients.
@AakashAakash-cv3iu
@AakashAakash-cv3iu Жыл бұрын
Very nice
@karthikeyanc4446
@karthikeyanc4446 3 жыл бұрын
Nalla thagayulukku Nandry Dr'.... 👌👌🤝🤝
@krishsrgm5822
@krishsrgm5822 2 жыл бұрын
Very Useful Message. Thanks Doctor.
@k.anncillasushilkumar2802
@k.anncillasushilkumar2802 2 жыл бұрын
I can help you message me
@s.r.sakthivel6391
@s.r.sakthivel6391 3 жыл бұрын
Ipo la kadag pathu Kalyanam agurthey perusu ithula....adhula body checkup verya
@jeevadasanmedia1138p
@jeevadasanmedia1138p 3 жыл бұрын
உங்கள் மருத்துவ சேவைக்கு நன்றி.. அணைத்து மக்களும் பயன் பெற youtube மூலமாக பாமரனும் ,உடல் நலத்தை அறிய உரையாற்றியமைக்கு மீண்டும் நன்றி..நன்றி..🙏🙏🙏
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 3 жыл бұрын
Thanks for the information.
@dixondaniel8702
@dixondaniel8702 3 жыл бұрын
You guys will keep changing the normal level for your business purpose.
@GaneshPawar-mi4pe
@GaneshPawar-mi4pe 3 жыл бұрын
Thank you very much Dr
@tamilselvi9564
@tamilselvi9564 3 жыл бұрын
Thank you டாக்டர்
@arun.photographs3831
@arun.photographs3831 3 жыл бұрын
நல்ல தகவல் நன்றி சார்
@jaykumar-tm4no
@jaykumar-tm4no 3 жыл бұрын
Thanks Doctor for your kind advice
@balaramankuppusamy2907
@balaramankuppusamy2907 3 жыл бұрын
வணக்கம் அருமையான விளக்கம் அனுபவம் பேசுகிறது
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 8 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி.
@kumarkrishnasamy1669
@kumarkrishnasamy1669 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 3 жыл бұрын
தகவலுக்கு நன்றி ஜி 👍👍❤️❤️🙏🙏
@chandraayengar5677
@chandraayengar5677 3 жыл бұрын
Very useful advice thanks sir
@abidhinasofi74
@abidhinasofi74 3 жыл бұрын
நன்றி டாக்டர்
@mahalaksmi1
@mahalaksmi1 3 жыл бұрын
Ivarai pola entha doctor yum pesi pakkala. Skip pannama paaka thonuthu😊
@amaran-ue4xn
@amaran-ue4xn 3 жыл бұрын
Yes madam
@esakkiammalvelrajan1793
@esakkiammalvelrajan1793 6 ай бұрын
Thank you sir
@jeganathancletusrohan3324
@jeganathancletusrohan3324 3 жыл бұрын
Doctor.... if telling advice....but you telling dangerous advice. Very good thankyou for percent.
@newcarmateayub
@newcarmateayub 3 жыл бұрын
இவங்க (KG மருத்துனை) பில்லை பார்த்தாலே பிரஷர் தானாகவே எகிறும்...😄
@kcmuthu7654
@kcmuthu7654 2 жыл бұрын
கொள்ளை
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Жыл бұрын
KG யிடம் சிகிச்சைக்கு போவதும் போகாததும் நமது விருப்பம் தானே ?
@sridevis9139
@sridevis9139 Жыл бұрын
😂😂😂😂😂
@geethamadura4277
@geethamadura4277 Жыл бұрын
😂👍👌
@rajimathi3249
@rajimathi3249 Жыл бұрын
Crt
@narasimhana9507
@narasimhana9507 3 жыл бұрын
இரத்த அழுத்தம் பற்றி தெளிவான தகவல்கள் கொடுத்த மருத்துவர் ஐயாவுக்கு மிக்க நன்றி *திருமணத்திற்கு முன்பு ஆண் பெண் உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னது நல்ல யோசனை *அரசாங்கம் இதுபோல் ஆண் பெண் தன் முழு உடல் பரிசோதனை செய்து முடிவுகள் பார்த்த பிறகு திருமணம் செய்வது நல்லது *அரசாங்கம் இதுபோல் சோதனை திருமணத்திற்கு முன்பு செய்ய வேண்டும் என்று சட்டம் போட வேண்டும் *நல்லது *
@swethanivithas7199
@swethanivithas7199 5 ай бұрын
Fine doctor
@devarajs57
@devarajs57 3 жыл бұрын
Dr.Super Congrats.verygood concept.You have given good awareness.God Bless you. Thankyou Dr.
@shanthayogi3490
@shanthayogi3490 3 жыл бұрын
Good information
@banumathig5353
@banumathig5353 3 жыл бұрын
Vazhga valamudan.🙏🙏
@nivivenkat9523
@nivivenkat9523 3 жыл бұрын
DR Sir super happy Venkat pilai ⭐
@thavamani4107
@thavamani4107 3 жыл бұрын
Aiya nalla puriumbadi sonninga nanri
@sithupapali4704
@sithupapali4704 11 ай бұрын
Thank u for useful information doctor.
@mohdmahi6147
@mohdmahi6147 3 жыл бұрын
How BP is showing same reading in all peoples. Each an every one have different body structure. Now WHO announced 140/90 is not a matter because of fast life style
@mohdmahi6147
@mohdmahi6147 3 жыл бұрын
@Pankaj Jain Yes you are correct. I am also working this feild I know what's going on now see covid-19 vaccine trillion dollars business will come
@Elachi-e3r
@Elachi-e3r 3 жыл бұрын
@@mohdmahi6147 Don't compare bp with.. Other diseases.. It's 100% dangerous dnt take lightly
@Ungalnanban944
@Ungalnanban944 3 жыл бұрын
Hmm
@selvamanimammyisverygreat1928
@selvamanimammyisverygreat1928 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@mohankc9361
@mohankc9361 3 жыл бұрын
நல்ல பகிர்வு .
@sundarvelsundarvel6858
@sundarvelsundarvel6858 3 жыл бұрын
Thank you Doctor
@solaiyappansolaiyappan8529
@solaiyappansolaiyappan8529 3 жыл бұрын
Thank you friend
@varadhorganicfarms1275
@varadhorganicfarms1275 2 жыл бұрын
Hi Sir very well presented with lucidity
@rameshveerappan6223
@rameshveerappan6223 3 жыл бұрын
சார் ரொம்ப அருமையா அழகா சொல்லி இருக்கீங்க சார் தேங்க்யூ சார்
@rekareka614
@rekareka614 3 жыл бұрын
Very good explain dr.
@josephjoseph6864
@josephjoseph6864 2 жыл бұрын
Thanks. Very. Much. Sir
@mohamedbasayir3675
@mohamedbasayir3675 3 жыл бұрын
பிளட் பிரஷ்ஷரை போக்கக் கூடிய வழிமுறைகளை சொல்லுங்கள் டாக்டர் எப்படியெல்லாம் செய்தால் பிரஷ்ஷரை போக்கலாம்
@vijayaragavand9474
@vijayaragavand9474 3 жыл бұрын
ஆழமாக இழுத்து 20-30 முறை சுவாசிக்கவும்,நகைச்சுவை வளர்த்துகொள்ளவேண்டும், சமூக ஊடகங்களை கட்டுபாடுடன் பயன்படுத்தவேண்டும்.
@shanthit1694
@shanthit1694 3 жыл бұрын
உணவில் உப்பை குறையுங்கள் தினமும் 45 நிமிடம் நடை பயிற்சி கொழுப்பு நிறைந்த உணவை தவிருங்கள்! டென்ஷனை குறையுங்கள்! சந்தோஷமனநிலையை keep up
@nirmalabaskaran2059
@nirmalabaskaran2059 3 жыл бұрын
@@vijayaragavand9474 po
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Thanks Dr for all ur videos
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 2 жыл бұрын
Well experienced doctor
@prabhakaran4447
@prabhakaran4447 4 ай бұрын
Tq sir
@uthramuruganuthramurugan7441
@uthramuruganuthramurugan7441 2 ай бұрын
Super news sir thank you ayya.
@jeevasenthil1484
@jeevasenthil1484 Ай бұрын
Super sir good message
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 3 жыл бұрын
Super ideas ana
@Ashok_sarbath_shop
@Ashok_sarbath_shop 3 жыл бұрын
Sir neenga 100% unmaiya theliva makkaluku soluringa. Neenka god sir. Avaru soluradha kindal panathinga. Ela uyir valathan solikidu irukar. Uyiroda mathipu theriyala ungaluku. En husband iradhutar Bp nala. BP polatha noi eladhaiumalichudum. Ipadi nalla manithar soluradha kelunga. Edhuku kindal pananumunu theriyala sila pearuku. Uyir ponal varadhu. Adha purichunka. En husband ilapu enganala yetrukolamudiyala. Ivar doctor ila god. Problam varum munnay soluraru. Uyir mikavum mathipu vuladhu. Nandri doctor ayya...
@ranjisuresh6250
@ranjisuresh6250 3 жыл бұрын
Thank you Dr.sir
@habeebrahuman415
@habeebrahuman415 3 жыл бұрын
Very very good speech 👌👍🌹
@irfanbai9482
@irfanbai9482 3 жыл бұрын
Tnxx nanri aiya🤔
@mfs1997
@mfs1997 3 жыл бұрын
Whether the blood pressure comes due to blockage in the heart vessels alone or blocks in the other parts like brain chest hands and legs
@SivaKumar-mu5pj
@SivaKumar-mu5pj 3 жыл бұрын
It's one of reasons.
@sankarijagan3854
@sankarijagan3854 3 жыл бұрын
Great..
@sadsha4702
@sadsha4702 2 жыл бұрын
சூப்பர் சார்
@sekarvgs1109
@sekarvgs1109 3 жыл бұрын
ட தேவையான ஆலோசனை நன்றி வணக்கம் திருமானூர் விஜி சேகர்
@rganesan77
@rganesan77 6 ай бұрын
Dear doctor,feel like to consult you after hearing your advice. Ganesab fr Chennai
@abdulwahap6757
@abdulwahap6757 2 жыл бұрын
Thanks dr
@subramanisubramani7684
@subramanisubramani7684 3 жыл бұрын
Super message sir thanks so much
@SaravanaKumar-gm5on
@SaravanaKumar-gm5on 6 ай бұрын
இதெல்லாம் மருத்துவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.நாங்கள் என்ன சாப்பிட வேண்டும்? என்ன உடற்பயிற்சி ?
@sachithananthama3052
@sachithananthama3052 3 жыл бұрын
Very useful
@indianguy3129
@indianguy3129 3 жыл бұрын
Thanks for the information sir
@subbiahgurusamy
@subbiahgurusamy 3 жыл бұрын
Thanks sir
@user-st8hl5tf1d
@user-st8hl5tf1d 2 жыл бұрын
உங்களுடைய விளக்கம் அருமையாக உள்ளது...
@subramaniamchandrasekar1397
@subramaniamchandrasekar1397 3 жыл бұрын
Diabetes and blood pressure people are more now, not because the people do have those conditions but blood pressure and diabetes measurement window changed. What was normal those days slowly changed to a sick condition. If you bring your bike or car to mechanic for inspection, he will find many issues that need not be considered. Same with medical professionals. They will tell your body has problem top to bottom. Don't go to hospitals unless you physically need to be treated. Once you go for unnecessary things, you will end up as their regular customer. Psychologically you will start to think you have big problem.
@Niharikaa.Sudharshan
@Niharikaa.Sudharshan 3 жыл бұрын
True Sir....
@subramaniamchandrasekar1397
@subramaniamchandrasekar1397 3 жыл бұрын
@Pankaj Jain Another one is chemotherapy. The chemicals are so poisonous that if the bottle breaks on the floor, need to call fire department to clean the spill. This poison is administered to kill cancer cells which also kills large number of good cells. If the patient is old, they will first tell cancer is at the third stage and then administer the chemical. After this only a week or ten days for many patients.
@kamalbardia8203
@kamalbardia8203 Жыл бұрын
Right Many persons visit Cardiologist f
@kamalbardia8203
@kamalbardia8203 Жыл бұрын
Right Many persons visit Cardiologists for general check up end up having heart surgeries done on them.Many succumbed to unnecessary heart operations. This is Medical world
@MrNarenchandrasekar1
@MrNarenchandrasekar1 3 жыл бұрын
HOW TO CONTROL BLOOD PRESSURE?
@iamthebest2040
@iamthebest2040 8 ай бұрын
Good educational video
@deveesharavind8860
@deveesharavind8860 3 жыл бұрын
Thank you so much sir
@tamilmaran3257
@tamilmaran3257 3 жыл бұрын
Thank you so much sir
@RamanRaman-od5jk
@RamanRaman-od5jk 3 жыл бұрын
dr bp and puls are same .please reply dr thank you sir for your lecture for bp.
@periyakulamkhan6497
@periyakulamkhan6497 3 жыл бұрын
நன்றி . . .
@muralidaranthangavel1753
@muralidaranthangavel1753 3 жыл бұрын
Thank u sir
@kjagadeesan2776
@kjagadeesan2776 2 жыл бұрын
இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்துக் கொள்ள உணவுப் பழக்கம் ..மற்றும் உடற்பயிற்சி பற்றிய ஒரு விளக்கமும் ஐயா தரவில்லையே..
@pupssanipattim.zarinahm2722
@pupssanipattim.zarinahm2722 3 жыл бұрын
Very good news dr
@kjayaraman8329
@kjayaraman8329 3 жыл бұрын
Pressure cooker ?
@Gopivive
@Gopivive 2 жыл бұрын
Super sir good explanation
@kabilvarshni712
@kabilvarshni712 Жыл бұрын
நன்றி ஐயா
@Srinivasan-qw2ml
@Srinivasan-qw2ml 6 ай бұрын
VANAKKAM SIR, PAYANULLA THAGAVUL NANDRI.UNAGAL.HOSPITAL TRETMENT NANDRAAGA ERUKKUTHU,AANAAL NOI KANDARETHAL SAREYAGA.KANDIPEDEKKAVUM,MAKKALUKU PAYAN.ULLATHAGA.ERUKKUM,MARUNTHU,MAATHERAIGAL THEVAIPADAATHU,NANDRI
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 жыл бұрын
Thanks a lot
@balanjaya159
@balanjaya159 2 жыл бұрын
டாக்டர் சார் நல்ல பதிவு சார்
@sriramgaming5313
@sriramgaming5313 2 жыл бұрын
Arumai
@nishanthidwarka1731
@nishanthidwarka1731 3 жыл бұрын
Thank you very much for your advice sir..
@subramanianananthakumar6588
@subramanianananthakumar6588 3 жыл бұрын
Super 👌👌👍👍
@SivaKumar-zu3tu
@SivaKumar-zu3tu 3 жыл бұрын
It's a informative but on age it differs and climatic condition it differs
@thangaraj19629
@thangaraj19629 3 жыл бұрын
சார் நீங்க சொல்றது கேக்கிறதுக்கே நல்லா இருக்கு. . கல்யாணத்துக்கு முன்னாடி செக் பண்ணினா கல்யாணமே நின்னு போய்டும் சார்....
@yogitha7296
@yogitha7296 6 ай бұрын
Suuuuuper Sir.
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 30 МЛН
simple exercises to reduce blood pressure bp in tamil | Doctor karthikeyan
17:20
Doctor Karthikeyan
Рет қаралды 1,3 МЛН