இப்போதும் கிராமத்தில் உள்ள நிலத்தை விற்றால் இன்கம் டேக்ஸ் கிடையாது என்ற சலுகை உண்டா?
@velvel32613 ай бұрын
Sir... பூர்வீக சொத்து விற்க்கும் போது வரி கட்ட வேண்டுமா?
@eshavlog6468 Жыл бұрын
Sir im one of your customer and im invest in kotak small cap fund and im noticed that the fund value continuesly in droping mode is it normal sir??im little bit hesitating
@prakalawealth Жыл бұрын
Nothing to worry about as the market has not moved much in the last one year. We will ask your RM to get in touch with you. Alternatively, you may also call them.
@eshavlog6468 Жыл бұрын
@@prakalawealth thank u sir
@shanthipandiyan7903 Жыл бұрын
@@prakalawealth ஐயா வணக்கம். I have seen many of your videos. ஆனால் mutual fund வோட expense ஐ fund manager எப்படி எடுப்பார்கள் என்று விளக்கமாக ஒரு காணோளி போடுங்கள் ஐயா. For example, expense 0.5%, SIP Rs.10000 for 10 yrs with 20% returns will get around 40 Lakhs. 10 ஆண்டுகள் கழித்து 40 லட்சம் redeem பண்ணும் போது 0.5% ஐ fund manager க்கு கொடுக்கனுமா? அல்லது ஒவ்வொரு ஆண்டுக்கும் (10 ஆண்டுகள்) 0.5% கொடுக்கனுமா? ஒரு எடுத்துக்காட்டோடு விளக்குங்கள் ஐயா.