Kedarnath Doli Yatra Facts | Yathra Time | Kovai Sarala

  Рет қаралды 199,850

Yathra Time

Yathra Time

Күн бұрын

Пікірлер: 346
@bhuvaneshwaris4882
@bhuvaneshwaris4882 2 жыл бұрын
எங்களால் நேரில் பார்க்க இயலாது வசதி இல்லை உங்களால் இப்போ நேரில் பார்த்த சந்தோஷம் லலிதா Sarala Mam க்கு நன்றி
@thiyagarajan6704
@thiyagarajan6704 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@anithar6696
@anithar6696 2 жыл бұрын
அம்மா என் கண்களுக்கு நீங்கள் இருவரும் தெய்வமாக தெரிகிறீர்கள்,உங்கள் இரு குடும்பங்களும் தெய்வங்களின் ஆசியோடு வளமுடன் வாழ வேண்டுகிறோம்,நன்றி வாழ்க வளர்க பல்லாண்டுகள்
@LordShiva11
@LordShiva11 2 жыл бұрын
என் இறைவன் எம்பெருமான் ஈசனின் சித்தம் பெற்று அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டும் சிவா 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🕉️
@haribioscope
@haribioscope 2 жыл бұрын
இந்தப் பதிவை காண செய்த தங்களுக்கும் தங்கள் குழுவினருக்கும் நன்றி 🙏
@saraswathijeyaraju3789
@saraswathijeyaraju3789 2 жыл бұрын
Om kedariswa Saranam NKP Palani bhupathiraju BHS
@saraswathijeyaraju3789
@saraswathijeyaraju3789 2 жыл бұрын
Best wishes to ms.covai Sarala ms Nirmala pallandu vaalga NKP Palani bhupathiraju BHS
@saraswathijeyaraju3789
@saraswathijeyaraju3789 2 жыл бұрын
Om namashivaya om Palani bhupathiraju BHS
@vdhanapalan639
@vdhanapalan639 2 жыл бұрын
Excellent naration, thanks
@loanpl3083
@loanpl3083 2 жыл бұрын
Kovai sarala madam and lalitha madam eruvarukkum kodi nandrikal middle class makkaluku kedarnath yatra (panch yatra)oru kanavagathan erukum ungal videovai parthathil romba romba santhosam nangal neril sendru kanbathu pol unarvu ungal entha pathivu mulyama engalukum punniyam varum mikka nandri
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 2 жыл бұрын
You two are so blessed... அவன் ". அருள் இல்லையேல் இந்த திருவருள் கிடைத்து இருக்காது 💐🍫🙌
@vijaysuresh2577
@vijaysuresh2577 2 жыл бұрын
அருமை, மிக அருமையான பதிவுகள். கடந்த பதிவுகளில் சொல்லப்பட்ட கோயில்கள் நிறைய பேருக்கு அவற்றை பற்றி கேள்வி பட்டதாக கூட இல்லை என்பதாக கூறப்படுகிறது. நினைத்து கூட பார்க்க முடியாத செயல்களை செய்து கொண்டு இருக்கிறீர்கள். மிக நேர்த்தியாக ஒவ்வொரு கோயிலை பற்றியும், அதன் பின்னணி கதைகளைப் பற்றியும் துல்லியமாக புரிந்து கொள்ளும் வகையில் மற்றும் தங்களுக்கே உரிய ஸ்டைலிலும் மிக அழகாக உரைத்துள்ளீர். மனதிற்குப் இனிமையான தெய்வீக பின்னணி இசை. பார்த்து முடித்த பின்னும் மனதில் அந்த ஒலி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பதிவையும் பார்த்த பிறகு, அடுத்த பதிவிற்க்காக எதிர்பார்த்திருக்கும் ஒவ்வொருவரின் ஆவல் தான் இந்த "Yathra Time"ன் மாபெரும் வெற்றி . வாழ்த்துகள்.
@laxmimalar2801
@laxmimalar2801 2 жыл бұрын
உண்மைதான்.
@jeyakumarysaspaanithy6585
@jeyakumarysaspaanithy6585 2 жыл бұрын
😍🙏
@asaa7645
@asaa7645 2 жыл бұрын
பிரபஞ்சம் முழுவதும் என் அப்பன் ஈசன் வீற்றிருக்கிறார், இந்த அற்புத தரிசன த்தை காண்பித்த அக்கா இரண்டு பேரும். உங்கள் குழுவினருக்கும் ஈசன் அருள் எப்போதும் 🙏
@empire2297
@empire2297 2 жыл бұрын
இன்று தான் உங்க வீடியோ என் கண்களில் பட்டது என்னை போன்ற சிவ பக்தர்களுக்கு உங்க சேனல் மிக பெரிய வர பிரசாதம் சிவயநம யநமசிய மசிவயந வயநமசி நமசிவய
@ananthu62
@ananthu62 2 жыл бұрын
உங்களை போன்றோர் நமது நாட்டின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்று, அறிமுகம் செய்து, செய்து காட்டி, கட்டி காப்பாற்றுவதைப் பார்த்து மனம் குளிர் கிறது. உங்களின் இச்சேவை தொடர என் பிரார்த்தனைகள்.
@herbalpatti2795
@herbalpatti2795 2 жыл бұрын
அன்பு சகோதரிகலுக்கு காணக்கிடைக்காத அரிய காட்சிகளை காண்பித்த உங்களுக்கு கோடான கோடி நன்றி
@shanthiperumal5723
@shanthiperumal5723 2 жыл бұрын
Thank you sister's May the lord Shiva bless you both & team. We watched comfortably from our home all coz of you. Love from Malaysia 🇲🇾
@kavinr.p3556
@kavinr.p3556 2 жыл бұрын
அவன் அருளால் அவன் தாழ் வணங்கி என்று மாணிக்கவாசகர் அருளியது போல் சரளா அம்மா மற்றும் லலிதா அம்மா அவர்கள் மூலம் சிவ தரிசனம் பெற்றோம் ❤️❤️
@balushekar1851
@balushekar1851 2 жыл бұрын
Just saw all 5 kedarnath temples, awasome thank you madam, for taking our souls to the respective temples and made us also to worship the God.... Very great full to you.......
@chitra2114
@chitra2114 Жыл бұрын
காண கிடைக்காத அரிய காட்சி கேள்வி படாத உண்மைகள் நம் இறைவனை நேரில் தரிசிக்க வைத்த உங்களுக்கு கோடானு கோடி நன்றி வாழ்க வளமுடன்
@shantisurulivel1069
@shantisurulivel1069 2 жыл бұрын
நீங்கள் தரிசனம் செய்தது போல எங்களுக்கும் தரிசனம் விரைவில் கிடைக்க வேண்டும் ஓம் நமசிவாய
@RadhaNatarajanYourEverydaycook
@RadhaNatarajanYourEverydaycook 2 жыл бұрын
Excellent video , so satisfying ,no one has shown all these aspects of the yatra , the background atmosphere and very little talk kept the video so engrossing . best wishes for the yatra, thank you for sharing such divine temples . great video !
@hemagomathi
@hemagomathi 2 жыл бұрын
ஓம் நமசிவாய. உங்களுக்கு நன்றி. தங்களது இந்த பதிவு அனைவரும் சிவன் தரிசனம் காண கிடைத்தது. 🙏🙏🙏
@akshayajagadeshan5519
@akshayajagadeshan5519 2 жыл бұрын
இந்த புண்ணிய ஸ்தலங்களை நேரில் பார்த்த மாதிரியே இருந்தது மிக்க நன்றி ஓம் நமசிவாய,🙏
@damodharankasthuri5508
@damodharankasthuri5508 2 жыл бұрын
தொடர்ந்து உங்க. பதிவை பார்த்து சிவனின் அருளை பெற்ற. மன நிம்மதி. நன்றிங்க 🌷💐
@LFLMHRamyaR09
@LFLMHRamyaR09 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி மேடம் உங்களுக்கும் உங்கள் குழு உறுப்பினர்களுக்கும் உங்களால் தான் நாங்கள் சிவபெருமானை தரிசிக்க முடிந்தது இந்த காணொளி மூலம் இது மிகவும் அருமையாக இருந்தது வீடியோஸ் இந்த, உங்கள் அனைவருக்கும் சிவபெருமானின் அருள் பரிபூரணமாக இருக்கிறது அதனால் மட்டுமே இந்த யாத்திரை தொடர்ந்து நல்லபடியாக அமைந்திருக்கிறது இனியும் நீங்கள் பல கோயிலுக்கு இதே மாதிரி செல்ல வேண்டும் இறைவனின் அருளால் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@venkateshwarijansi3525
@venkateshwarijansi3525 2 жыл бұрын
உங்களின் மூலமாக சிவ தரிசனம்🙏 எங்களுக்கு கிட்டியது வாழ்க வளமுடன் நலம் பெருக வளம் பெறுக 🙏🙏🤝🤝❤️❤️
@shailaaman1637
@shailaaman1637 2 жыл бұрын
Sister... Kindly do one video only about (1. how to plan the trip for all the places) (2. What all are the permission process to be taken, for each places to visit. If any) (3. What will be the cost of each process, it can be the car, bus, horse ride or Any others ways) This will give end to end plan for us to visit the holy places with our parents. Awaiting for it... Thanks a lot for showing Mahadev (om shivaya nammaha)
@rohitmourishrohitmourish789
@rohitmourishrohitmourish789 2 жыл бұрын
உண்மை தான் கடவுள் அருளால் உங்கள் வீடியோ காட்சிகள்.நன்றி சகோதரிகள்
@ramalakshmimurugesan1288
@ramalakshmimurugesan1288 2 жыл бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன் சகோதரிகள் இருவரும் ஓம் நமசிவாய
@dhanalakshmilourt8967
@dhanalakshmilourt8967 2 жыл бұрын
நேரில் பார்த்த தரிசனம் கிடைத்தது உங்களின் முயற்சியால் நன்றி
@vijayam6822
@vijayam6822 2 жыл бұрын
அருமையான பதிவு பகவானை நேரில் தொழுத சந்தோஷம் பெற்றேன் மிக்க நன்றி ❤️❤️❤️
@chithravijayakumar5076
@chithravijayakumar5076 2 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் உங்கள் பயணம் தொடரட்டும்
@dhanasekaranrajendran6467
@dhanasekaranrajendran6467 2 жыл бұрын
Solva. Vartayi.elli Sivapakthi Vedioparthu.happy👌👌👌👌👌
@vallinayagi.
@vallinayagi. 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி இந்த பதிவுகளை எங்களுக்கு காட்டிய உங்களுக்கும் உங்கள் குழுவினர்க்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 2 жыл бұрын
நேரில் சென்றாலும் இத்தனை அழகாக தரிசனம் செய்திருக்க முடியாது பொறுமையான அழகிய விளக்கம் நன்றிகள் பல
@bhavanibhavani756
@bhavanibhavani756 2 жыл бұрын
Thanks for your video ,I am very happy to see
@umabalasubramanian3564
@umabalasubramanian3564 Жыл бұрын
Thanks a Lot for YATRA TIME TEAM🙏
@greatgood5321
@greatgood5321 2 жыл бұрын
Koduthuvaithavargal, yathra team' Best wishes 💐.
@petchipetchi3730
@petchipetchi3730 2 жыл бұрын
அருமை நேரில் காண வசதி இல்லை மிகவும் நன்றி அம்மா
@soloramkumar7462
@soloramkumar7462 2 жыл бұрын
KOVAI SARALA & LALITHA !! YOU ARE BLESSED TO GO TO ALL THESE HOLY PLACES ALL PEOPLE WHO HAVE MONEY WILL NOT GET THE CHANCE TO VISIT TEMPLES ONLY IF YOU ARE BLESSED & THE ALMIGHTY WANTS YOU TO COME !ONLY CAN VISIT HIM GOD BLESS YOU BOTH💕 🇦🇺
@sumathim5235
@sumathim5235 2 жыл бұрын
பார்க்க முடியத இடங்ளை பார்ப்பது மிக சந்தோசமாக உள்ளது. சரளா அக்காவிற்கு மிக நன்றி
@delhisanthikitchen
@delhisanthikitchen 2 жыл бұрын
ஓம் நமசிவாய உங்களோட சேர்த்து எங்களையும் தரிசனம் செய்ய வைத்ததர்க்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@amuthanallvideos244
@amuthanallvideos244 2 жыл бұрын
உங்கள் பயணம் மென்மேலும் இனிதே தொடரட்டும் வாழ்க வளர்க நலமுடன் உங்கள் தொண்டு
@eshwarerajendran4028naturel
@eshwarerajendran4028naturel 2 жыл бұрын
Very beautiful place for Siva temple and your video shoot very much thanks mam Kovai Sarala Mam and laitha Mam thanks
@latharajan3095
@latharajan3095 2 жыл бұрын
Om nama shivaya appa. Thank you yathra time team. Super varnanai
@renubala22
@renubala22 2 жыл бұрын
Sisters, thank you so much. You made everyone travel with both of you and get all the blessings🙏🙏
@velazhagupandian9890
@velazhagupandian9890 9 ай бұрын
Wow,Gifted Vlog.
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்.
@sundariravi7682
@sundariravi7682 2 жыл бұрын
Super super om namasivaya but I cannot travel but I feel your videos with traveling
@RameshRamesh-mf9mh
@RameshRamesh-mf9mh 2 жыл бұрын
அன்பு சகோதரிகளே தங்கள் இருவருக்கும் முதற் கண் வணக்கம் "அவன் அருளாளே அவன் தாள் வணங்கி "என்ற மாணிக்க வாசகரின் பொன்மொழியின் படி தாங்கள் இருவரும் பெருதற்கறிய இந்த பெரும் பேறினை பெற்றதோடு மட்டும் இன்றி சிவனடியார்களுக்கு பஞ்ச கேதார ஸ்தலங்களை மிக சிறப்பான காணொளியாக காண்பித்த உங்களுக்கு மிக்க நன்றி எல்லாம் வல்ல எந்தை ஈசன் அருளால் தொடரட்டும் உங்கள் ஆன்மீக பயணம் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@vimalasri3187
@vimalasri3187 Жыл бұрын
Thank you so much two sisters
@kalaivanikichenaradjou3574
@kalaivanikichenaradjou3574 2 жыл бұрын
கோவை சரளா மேடம் லலிதா மேம் இருவருக்கும் நன்றி இரண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும் உங்களால் நாங்க இந்த ஊரை எல்லாம் பார்த்தோம் கண் கொல்லா காட்சிகள் இருவருக்கும் மீண்டும் நன்றிகள்
@yogadakshin.m.p1515
@yogadakshin.m.p1515 2 жыл бұрын
🙏🙏🙏🌿🌿🌿🌿🌿நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ஓம் நமசிவாய ஓம்🌿🌿🌿🌿🌿🙏🙏🙏
@kumartt7088
@kumartt7088 2 жыл бұрын
அக்கா உங்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் சிவபெருமானைத்தேடி என்ற தலைப்பே சிறப்பு அதிலும் நீங்கள் காட்சிபடுத்தியவிதம் இன்னும் அருமை
@sureshkumaar6902
@sureshkumaar6902 2 жыл бұрын
Thanks for the videos 🙏 அவனின் றி ஒரு அணுவும் அசையாது 🙏🙏 எல்லாம் சிவ மயம் 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏
@sharmilaraghavan7506
@sharmilaraghavan7506 2 жыл бұрын
Thanks to Latha for sharing this video. She is so blessed to be in that yatra, so closely witness all the proceedings. It was a great series of videos. Somehow watching these videos making me feel that I was there too.🙏🙏🙏
@priyadharshini-bo8ix
@priyadharshini-bo8ix 2 жыл бұрын
அருமை மிகவும் சிறப்பாக🙏🙏🙏 இருந்தது அம்மா நன்றி
@maheshwarisomasundar9159
@maheshwarisomasundar9159 2 жыл бұрын
நன்றி சகோதரிகள் 💞👌🙏
@krishipalappan7948
@krishipalappan7948 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு. அற்புதமான வர்ணனை மற்றும் தகவல்கள். மிக்க நன்றி 🙏💞❤️💟💞💞💞🙏 நேரில் சென்று வந்தது போன்ற சுகானுபவம் 💞💟❤️💖❣️💜🙏
@leenabalu5636
@leenabalu5636 2 жыл бұрын
Excellent video mam.kodi Namasgaram.
@siyamalamahalingam3060
@siyamalamahalingam3060 2 жыл бұрын
Thankyou so much,for giving divine oppurtunity to watch this urchav ,very happy & longing for this trip🙏
@pavunvani5056
@pavunvani5056 2 жыл бұрын
Unga rendu perukum romba thanks madam unga Koda sivaberuman Koda irukaru enaku ungala pathathu romba santhosama iruku yaru kadavulapathi peasumpothu kannir varutho avanga tha unmayana bakthi na atha ungakitta patha nandri vazha valamudan
@KSKitchenKS
@KSKitchenKS 7 ай бұрын
என்ன ஒரு அருமையான பதிவு 🎉🎉🎉🎉
@g.sureshg.suresh5727
@g.sureshg.suresh5727 2 жыл бұрын
Valthukkal for your team
@Karthik.brindha
@Karthik.brindha 2 жыл бұрын
நான் நினைத்தால் கூட போய் பார்க்க முடியாது உங்கள் புன்னியத்தில நேரில் பார்த்த ஒரு திருப்தியாக இருந்தது மிக்க நன்றி ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
@vasanthisanthi1693
@vasanthisanthi1693 2 жыл бұрын
Awesome video yahtra prayers shown to us. Thank you Kovai Sarala and Lalitha mam
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 2 жыл бұрын
~♥~~♥~~♥~ thank you so much 🙏🙏🙏
@rashmikasankar7446
@rashmikasankar7446 2 жыл бұрын
What a Amazing experience !!!! Thank you Both of you
@hemavathyc6776
@hemavathyc6776 2 жыл бұрын
U both are really wonder womans thank u
@tharani1911
@tharani1911 2 жыл бұрын
ரொம்ப தேங்க்ஸ் அம்மா இந்த கோயில் பற்றி சொன்னது ரொம்ப ரொம்ப நன்றி ❤️
@vasugiegowritharan3721
@vasugiegowritharan3721 2 жыл бұрын
உண்மையிலேயே யாத்திரை சென்ற பலனைப் பெற்றேன். கண்கள் பெற்ற பயனையும் பெற்றேன். உங்கள் இருவருக்கும் கோடானு கோடி நன்றிகள் சகோதரிகளே. 🙏🙏🙏🌹🌹🌹👌
@kavithasivaraman4537
@kavithasivaraman4537 2 жыл бұрын
உங்கள் வீடியோக்காக காத்திருக்கிறோம் நன்றி
@geethalakshmiravi4951
@geethalakshmiravi4951 2 жыл бұрын
Thank you very much covaiakka
@ramanbhaskar888
@ramanbhaskar888 2 жыл бұрын
Blessed🙏🙏🙏 Om Namanshivaya Sambho hara hara mahadev bless us
@sanchitasanchita4748
@sanchitasanchita4748 2 жыл бұрын
Very nice video Ms.Kovai sarala and Ms. lalitha sister . I worshipped panch kedar by ur yathra videos .Heart touching videos .Om namashivaya.ungalal kedar yathra parka mudinthadu perum bakkiyam sisters .
@lakshmi4086
@lakshmi4086 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரிகள் இனிய தோழிகள் 💞💞💞💞💞💞
@meenasaidevi5941
@meenasaidevi5941 2 жыл бұрын
Beautifully captured.. Very very divine.. It is as if I had travelled to kedarnath.. 🙏🙏🙏🙏🙏thank u for the divine wonderful experience.. Enjoyed Supreme Bliss🙏🙏
@saigeetha850
@saigeetha850 2 жыл бұрын
Watched all ur videos and share to my parents and friends.tq for this divine yathra team
@laxmimalar2801
@laxmimalar2801 2 жыл бұрын
நமஸ்காரம் அன்பு சகோதரிகளுக்கு . பாண்டவர்.வரலாற்று கதைகளுடன். சிவனின் அருள் கடாட்சத்தையும் அற்புதமான முறையில் எடுத்து கூறி எம்மையும் யாத்திரை க்கு அழைத்து சென்றமைக்கு அனந்த கோடி நமஸ்காரம்.நான் இலங்கையில் இருந்து இந்தியா வின் அனைத்து தல யாத்திரை களையும் கண்டு இறைவனை வழிபடுவேன். நேரே நான் வடநாட்டு யாத்திரையை விரும்பினாலும் எங்கே எனக்கு கிடைக்கபோகுது..ஆனாலும் உங்கள் பதிவுகளால் நான் தினமும் காலை மாலை வழிபடும் போது மனதில் நினைத்து கொள்வேன்.எனவே உங்களுக்கு நன்றி வணக்கம் 🙏🌺🙏 நீங்கள் இந்தியா வில் பிறக்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
@ganashanramaya1823
@ganashanramaya1823 2 жыл бұрын
Har Har Mahadev..i and my both sister's are blessed to this divine place recently...May Lord Shiva bless each every one of us..🙏🙏🙏🙏🌻
@selvir9055
@selvir9055 2 жыл бұрын
சரளா அம்மா வணக்கம் 🙏 இருவரும் சேர்ந்து சாமி தரிசனம் அருமையான பதிவு சிறப்பு
@Lallissamayalarai
@Lallissamayalarai 2 жыл бұрын
Ungal iruvarukum kadavulin Asirvadangal Niraya ulladu.Ippiravi edutha payanai perruviteergal.Mika nanri marrum namaskarangal.
@thumuku9986
@thumuku9986 2 жыл бұрын
மிக்க நன்றி ......வாழ்க வளமுடன் ......
@kamalesh203
@kamalesh203 2 жыл бұрын
thank u very much,may Lord Shiva's blessings be with everyone...Om Namashivaaya 🙏🙏🙏
@anandhisurya1841
@anandhisurya1841 2 жыл бұрын
திவ்ய தரிசனம் அருமையான பதிவு 👍 🙏🙏🙏... நாங்களும் உங்களுடன் சேர்ந்து சிவனை வழிபட்டோம்... நன்றி 🙏🙏🙏
@krishnamoorthyc9864
@krishnamoorthyc9864 2 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி நன்றி நன்றி. ஓம் நமசிவாய 🙏🙏🙏
@maheswarig9013
@maheswarig9013 2 жыл бұрын
இந்த பதிவை காண வைத்த உங்களுக்கு நன்றி
@puppypadma5087
@puppypadma5087 2 жыл бұрын
Hatsoff to ur team for this wonderful videos thank u so much for uploading this divine tour 🙏🙏🙏🙏🙏
@puvaneswarichellah7568
@puvaneswarichellah7568 2 жыл бұрын
Very divine thank you very much kovai salara mam and lalitha mam I am very gifted to see this divine place from my place thank you very much again mam. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 2 жыл бұрын
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 இறைவன் கருணையால் நல்லபடியாக யானும் நேரில் ரசித்தேன் சிவ சிவ🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭❤
@kavithaipithan4351
@kavithaipithan4351 2 жыл бұрын
Thank you for this blessed video.
@VijayaLakshmi-dz8cu
@VijayaLakshmi-dz8cu 2 жыл бұрын
Kovai sarala mam,prakash Raj avargalin wife avangalukum romba nandri,ungal anaivarukum koodi punniyam.vazhga valamudan,nalamudan.
@gaurimalakiya1695
@gaurimalakiya1695 Жыл бұрын
Thank you madam om namasivaya iam sri lankan
@nikkivlogs6915
@nikkivlogs6915 2 жыл бұрын
ஐ அம் நியூ பிரெண்ட் சிஸ்டர் சூப்பரான மெசேஜை சிஸ்டர்
@akilakumar7316
@akilakumar7316 2 жыл бұрын
அற்புதம் அம்மா! ஓம் நமசிவாய!🙆🙏
@muralis8593
@muralis8593 10 ай бұрын
Thank you so much madam from Rekha murali Kanchipuram
@SasiKumar-se1kk
@SasiKumar-se1kk 2 жыл бұрын
உங்க தயவுள நானும் கடவுள் பார்க்கிறேன். நன்றி 🙏
@ramamoorthyn2164
@ramamoorthyn2164 Жыл бұрын
Thank you lalitha mam
@mylittleangel9637
@mylittleangel9637 2 жыл бұрын
Enga medam intha ஏழை அங்கே எல்லாம்.போக முடியும் அதான் நீங்களும் அம்மாவும் தரிசனம் செய்ய வத்து விட்டீர்கள் இல்லை யா எனக்கு அது போதும் நேரில் சென்று பார்த்தது பொல் உள்ளது வாழ்க வளமுடன்..... ஓம் சிவாய நம.....
@log.eswari8310
@log.eswari8310 2 жыл бұрын
Great effort... Thank you...
@cookingtryout5817
@cookingtryout5817 2 жыл бұрын
Watched all your videos. Excellent captures. Please do a video on how you planned this trip , no of days taken and the cost covered. I wish you travel to many more energetic and powerful places in future like Amarnath and Kailash - Manasarovar. Looking forward to your pashupatinath visit. Om Namashivaya!
@shobanam130
@shobanam130 2 жыл бұрын
நன்றி அக்கா நல்ல தரிசனம் 🙏🙏🙏🙏🙏🌹
@nemamsaravanan5734
@nemamsaravanan5734 2 жыл бұрын
Super OOO super akka God is with you
@sujimani43
@sujimani43 2 жыл бұрын
Romba nandri madam engala mathri poga mudiyathavarkalluku intha video parthathu romba santhosam
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Kanchi Kamakoti Peetam | 51 Sakthi Peetam | Yathra Time
18:59
Yathra Time
Рет қаралды 264 М.