மிகச் சிறப்பான, அருமையான, அமைதியான, தெளிவான, பயனுள்ள விளக்கம். தொடரட்டும் உங்கள் சேவை!! நன்றி!!
@megelamegela633 жыл бұрын
உங்களுடைய சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@robertbellarmin8591 Жыл бұрын
அண்ணா நான் இப்போது உங்களை fallow பண்ணபோறேன் நான் என் உடலை லீனா ஆக்கிவிட்டு என்னை அசிங்கப்படுத்திய எல்லார் முகத்திலேயும் நான் கரிய பூசனும் நா நன்றி.
@snvgroups1356 ай бұрын
என்ன ப்ரோ அவங்க முகத்தை எல்லாம் கரிய பூசிட்டீங்களா
@Sachu-c6f4 ай бұрын
The girls center youptube channels usefulla irukkum
@Sachu-c6f4 ай бұрын
7 minute before sleep
@shajahanshajahan45724 ай бұрын
@@Sachu-c6f நீ
@aarthib8014 ай бұрын
எல்லா வயதினரும் பன்னலாமா
@areefraja53974 жыл бұрын
அருமையான விளக்கம்... தெளிவான உச்சரிப்பு... பயனுள்ள தகவல்... 👌👌👌 நன்றி..
@krishnamoorthy93724 жыл бұрын
அருமை. நான் முயற்சிக்கிறேன். நன்றி. கிருஷ்ணமூர்த்தி.
@josephj10064 жыл бұрын
அருமையான பதிவு, தெளிவான விளக்கம், மிக்க நன்றி
@rdfitnessunlimited4 жыл бұрын
Thank you 👍
@kumarythurairaj.76683 жыл бұрын
உங்க பயிற்சி சுப்பர் அண்ணா நான் இலங்கைலா இருக்கிறன் உங்க வீடியோ பார்த்து பயிற்சி தொடர்ந்து செய்யிறன். நன்றி அண்ணா இந்தியா வந்த உங்களா வந்து சந்திப்பன்.
@yuvajeeva4963 жыл бұрын
Super bro very good
@annamalain45543 жыл бұрын
Very simple I will do regularly
@ahamedhusna67713 жыл бұрын
Me also srilankan
@Kamila-wg5zg2 жыл бұрын
Ja też. Pozdrawiam z Polski. Daje łapkę w górę 🙂👌👍👍👍👌❤❤❤
@jancijasya60472 жыл бұрын
Bro neenga sollithantha work out super ah eanaku work agiruku eanaku belly fat super koranjidichi
@muthukrishnannatarajan19714 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு சொல்லும் விதம் அருமை பாஸ்
@vijayankumar32984 жыл бұрын
நான் ஒரு Retired central government employee. 62 years completed. ஓரு Badminton Player. இப்போ Corona வந்த பின்பு March மாதத்திற்குப் பின் practice சுத்தமா கிடையாது. அதனாலே கொஞ்சம் தொப்ப ஏறிடிச்சு. என்னோட Body கொஞ்சம் slim தான்.அதனாலே என்னோட Body க்கு தொப்பா கொஞ்சம் பெரிசா எனக்கே தோணுது. எனவே இந்த exercise நான் ஒன்று விட்ட 21 நாட்கள் பண்ணலாமா என்பதற்கு ஒரு பதில்தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்ிறேன். அன்பன்... விஜயகுமார்
@RameejaBegam-qy6sc2 ай бұрын
Hollow,nan,bus,, driver,anakku
@mohanbabu58834 жыл бұрын
அருமையாக உள்ளது சார் அதைவிட நீங்கள் சொல்லிக்கொடுக்கும் விதம் மிக அருமையாக உள்ளது நன்றி.....
@rdfitnessunlimited4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சார். நன்றிகள்
@tamilthinai14 жыл бұрын
நல்ல செய்தி. உடற்பயிற்சி மூலம்தான் எடையைக் குறைக்கமுடியும். நன்று
@தமிழ்ராஜா-ம1ய4 жыл бұрын
நன்றி அண்ணா நாளை முதல் முயற்சி செய்து பார்க்கிறேன்
@jancydinesh13363 жыл бұрын
Super anna.. enga veetla oruthar sollura maari solli kudukiringa. Very very useful channel for everyone.. thank you and keep it up anna
@Anandhi7303 жыл бұрын
வணக்கம் ஐயா நான் முதல் தடவா உங்கள் வீடியோ பார்த்து ரொம்ப பிடிச்சுருக்கு நானும் உங்க வீடியோ பார்த்து செய்ய அரமிச்சுடன் நன்றி சார்
@shanruzy70203 жыл бұрын
koranjurucha??
@poomalarpoomalar8304 Жыл бұрын
Neenga sollum pothe happiya iruku sir kandipa panna poren tq sir🙏
@shabnamsherin34373 жыл бұрын
Superb romba porumaiya solriga nice
@thamilini86033 жыл бұрын
வணக்கம் அண்ணா நன்றி 🙏 13.01.2021 இருந்து பயிற்சி ஆரம்பித்திருக்கிறேன்
@slackersds7043 жыл бұрын
Results sollunga beo
@DivyaDivya-xf5mi3 ай бұрын
hlo
@DivyaDivya-xf5mi3 ай бұрын
result
@lakshmananpattuvelu24933 жыл бұрын
சார் வணக்கம் உணவு முறையைப் பற்றி தெளிவாக ஒரு வீடியோ போடுங்க சார்
@murugans48988 ай бұрын
Super Sir. I am suffering sciatica pain ony both legs. Please post any videos for this. Thanks.
@ShahulHameed-ow6uk3 жыл бұрын
இந்த பயிற்சியை டிபன் சாப்பிடுமுன் செய்ய வேண்டுமா அல்லது எந்த நேரம் செய்யவேண்டும் என்பதை தெளிவாக சொல்லுங்க.
@Poonkothai-v1x3 ай бұрын
நீங்க சொல்லி கொடுத்து எனக்கு மிகவும் பயனுள்ளதகவல் நன்றி
@ARUMUGAMCP-nx6hc Жыл бұрын
நண்பரே உங்க வீடியோ பழசா இருந்தாலும் இன்னைக்கி தான் பாக்குற வாய்ப்பு எனக்கு கிடைச்சது, எனக்கு இந்த வீடியோ நிச்சயமாக யூஸா இருக்கும், எனக்கு கழுத்து வலி நீண்ட காலமாகவே இருக்கு அதுக்கு எதும் வீடி போட்டுள்ளீர்களா நண்பரே
@krishnanpe9765 Жыл бұрын
0 4:16
@NatarajAmsaveni2 ай бұрын
நானும் இப்போ தான் பார்கிறேன் இன்று 25/10/2024
@kalaivani717Ай бұрын
Nanum ipothan parkuran anna 11.11.2024 monday
@pandianpandian90264 жыл бұрын
Beautifully explained.no cost.but need intrest n motivation.
@anjalifashion6483 жыл бұрын
நன்றி முயற்சி செய்து பார்க்கலாம்
@senthilprabhu37684 жыл бұрын
I reduced 4.5 kgs because of your workout and my nutrishake😊
@senthilprabhu37684 жыл бұрын
@@nandhinichandrasekar4846 hi mam...im nithyanandini...for more details call me 8072421943
@galaxypanservices84153 жыл бұрын
Super explanation very useful to our life.
@vaitheswarik20523 жыл бұрын
Hi indha exercise morning and evening two times pannalama per day ku
@leemarosemichael3545 Жыл бұрын
Command box
@GayathriR-uy1xx8 ай бұрын
Hello brother unga video paathi naan daily Exercise panrean TQ brother
@subasri-sp6us4 жыл бұрын
Romba motivate ah irukku
@ramyarengan3 жыл бұрын
Bro na 1st time eppo tha pagurean unga video lam yellam usefulla erugu thanks bro
@supervijay29964 жыл бұрын
What makes your video different and unquie will from others are the explanation that you give. 👍👍👍👍
@rdfitnessunlimited4 жыл бұрын
Thank you so much
@Saratha.p20073 жыл бұрын
S
@sivasankaranvss9157 Жыл бұрын
You r right don't blame others u r not jenious
@dharshinikarpagam7312 жыл бұрын
Na innum work start pannala but unga video pakkum pothe oru confident varuthu bro
@ranjitkrish95642 жыл бұрын
அரளி விதையை தவிர அனைத்தும் குடித்தவர்கள் சார்பாக உங்கள் abs குறைய வாழ்த்துக்கள்
@narasimhana9507 Жыл бұрын
எதையும் சரியாக முழுமையாக செய்வதில்லை.எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.கவனம் இல்லாவிட்டால் எதுவும் செய்ய முடியாது.
@munnabasha6704 Жыл бұрын
🤣😅
@MeKa40327 Жыл бұрын
😅😅😅😅
@munnabasha6704 Жыл бұрын
@@MeKa40327 hey gai 🤣
@powermani1163 Жыл бұрын
😂😂😂
@hero.77798 ай бұрын
Master video parthu follow panna thonum such a positive manushan .NAN weight loss psnnitu eruken
@dmax70293 жыл бұрын
Thank you Sir for your honesty. Definitely exercise is the best solution for permanent weight loss and the right diet .Thank you Sir.. God bless
@thangavelp69953 жыл бұрын
supper👍
@k.j.sathiyanarayanankjs8658 Жыл бұрын
Fantastic ❤❤❤❤❤
@haroonharoon9470 Жыл бұрын
Good morning Master. I am from Trichy. My name is Haroon. I am a retired police officer. aged 62 years old and very interested person on doing exercises. And also following your cordio and warm up exercises then having these core exercises also. But as you said my abdomen not yet reduced. However I am going to start this exercise as you instructed now. Thanks Master.
@kumaransubramanian65103 жыл бұрын
Very simple and effective exercise My heartiest congratulations
@backyabackyaromancomebacki3727 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் நான் பயிற்சியை தொடர்கிறேன்
@gmdgirlgamer30963 жыл бұрын
I am new visit in your channel I am starting today so results after 45 days ☺ today first day 😊
@ammutrajeshm16353 жыл бұрын
After 45 days feedback
@gmdgirlgamer30963 жыл бұрын
@@ammutrajeshm1635 it's good
@MuthuSwamy-z6e5 ай бұрын
I have seen many creator's tutorials and I like yours very much.Congratulations for your effort to teach with common ownership- thanks to your parents.
@suganyaprakash5554 жыл бұрын
Really vry motivated ur vedieos Anna. Yesterday onwards I started. Thanks for ur guide. Upload more vedieos. GBU. 👍👍👍
@rdfitnessunlimited4 жыл бұрын
Thank you so much
@nadarajanvelayutham69413 жыл бұрын
வணக்கம் ஐயா. தகவலுக்கு மிக்க நன்றிஞஞஞஞ
@nadarajanvelayutham69413 жыл бұрын
மன்னிக்கவும் தவறாக எழுதி விட்டேன்
@srajalingam55454 жыл бұрын
Very nice presentation. Appears very useful. Will try and revert after 21 days. Thanks a lot brother
@rdfitnessunlimited4 жыл бұрын
Thanks brother 👍 will update your results
@durgavn85233 жыл бұрын
Result?
@vijayramachandran80893 жыл бұрын
21 days result?
@krishnaveni62773 жыл бұрын
neenga romba real ah caring ka pesareenga.naan intha month workout start panniten anna .thank u
@Laxmiravichandran4 жыл бұрын
Good tips sir👍 Need workout to control neck & shoulder pain
@rdfitnessunlimited4 жыл бұрын
Ok sure mam
@balaramanm45194 жыл бұрын
Good I will try
@jayapalveragopal89018 ай бұрын
இன்றைய சூழ்நிலையில் இது முக்கியமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பான நற்பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல நண்பரே வணக்கம். முயற்சி தொடரட்டும் வளர்ச்சி நிறையட்டும் திருச்சி அன்பன்
@gsundar71583 жыл бұрын
We eagerly waiting for this belly exercise, thank you RD sir.
@fighting-ag-injustice3 жыл бұрын
சூப்பர். வீட்டில் நிலை முன் நீங்கள் செய்த பல் அப்ஸ், கருவி(சுற்றில் பதித்த) எங்கு கிடைக்கும்
@virathgarmentprinters19953 жыл бұрын
Anna delivery aagi 5 years akuthu but adivairu perusa irukku so intha excercise seiyalama senja kuraiuma
@amulraj33783 жыл бұрын
Kandipa koraium ,venthayam thanni kudinga
@RaniRaja-q1j8 ай бұрын
ரொம்ப நல்லா இருக்கும் நான் செய்து result parthu irukkuren🎉
@sriramulu.mayiladuthurai4 жыл бұрын
Very very nice sir.crystal. clear instructions THANKS.👏💪👌👍☝🌷
@SakthiKandhan-n8p8 ай бұрын
தொடை பகுதியில் belly fat குறைய வீடியோ போடுங்க அண்ணா
@sukumarr6742Ай бұрын
Do Asian full squat
@paramiskitchen9 ай бұрын
ரொம்ப. நன்றி. தம்பி. வாழ்க வளமுடன்
@sathyasathya93014 жыл бұрын
Execellent Sir Thanking you.
@rdfitnessunlimited4 жыл бұрын
Welcome 👍 mma
@pandurangan44444 жыл бұрын
மகா அற்ப்புதமான பதிவு ஐயா.!!நள் வாழ்த்துக்கள்.!!!
@meenagajendran51254 жыл бұрын
It's very good exercise Sir. Will try to do.
@dhivyarajarathinam9873 жыл бұрын
Kandipa indha exercise ellam naan try pannaren anna . Thank u anna
@balanbalasubramanian63404 жыл бұрын
Can senior citizens do these work outs or they can reduce the repetitions. Pl advise. Am a senior citizen. Your work outs sound good. What weight training can seniors do. Thanks Balasubramanian
@venkateshvictory21443 жыл бұрын
Start slowly .. go 10 percentage less than. Your break point
@johnisacraj61082 жыл бұрын
Super brother thank you so much 🙏🏿🙏🏿🙏🏿 👌👌👌💐💐💐
@lakshmigracy83 жыл бұрын
Sir very clear explanation and very easy exercises 👍 keep rocking sir
@ananthiravi64778 ай бұрын
Superb Very useful tips Thank you for sharing this. We Will awaiting for your more videos
@praveenaj83864 жыл бұрын
Thank you sir for the information. I will try to do this workouts💪😅
@rdfitnessunlimited4 жыл бұрын
Welcome 👍
@SivaSiva-fg6ynАй бұрын
Super sir very useful message thank you.
@rajgcgreets4 жыл бұрын
Amazing Bro...have just seen your video...As advised, will take this 42 days ( 21 time) challenge. Will post here my results
@rdfitnessunlimited4 жыл бұрын
Welcome 👍 Bro
@sathiyas.a.fitness35373 жыл бұрын
உங்க ஜிம் என்ன ஊர்ல இருக்கு பிரதர் 🤔
@lkasturi07 Жыл бұрын
Please post your results
@tamililbayan38194 жыл бұрын
நன்றி பிரதர் உங்கள் வீடியோ பார்த்தவுடன் தொப்பையை குறைக்கமுடியும்கிற நம்பிக்கை வந்திருக்கு
@vigneshkumar60724 жыл бұрын
After 21 days l'll start, after seeing result posted by the user
@sreedharan-wt7ve4 жыл бұрын
Appreciate your guidance, Thanks Bro...
@rdfitnessunlimited4 жыл бұрын
Thank you 👍
@KarthikaSathya9 ай бұрын
Hi Anna rempa naal kalichu unga video pakkuren Anna enaku rempa rempa puducha person Anna nenga now I am happy Anna ❤
@revathipriya40774 жыл бұрын
Oru 30 to 40 mins la daily morning warmup fitness workout belly reduce and body relax panra mari video podunga. Oru schedule fix pani kudunga
@rdfitnessunlimited4 жыл бұрын
Will update soon👍
@shankarmani63733 жыл бұрын
@@rdfitnessunlimited Anna... indha video potutingala? Potrundha konjam link kodunga naa
@prabhaprabha46853 жыл бұрын
Epo daily unga vedio pakkaren.excercise pannittu eruken sir
@rramya39644 жыл бұрын
Bro first warmup then cardio then abs workout panren...warmup 3 set then cardio 3 set then abs 3 set ipadi pananuma or intha 3 nayim Sethu oru set panitu then next set ku ipadi ponuma bro..tell me
@girijasivasakthi97232 жыл бұрын
Thank u bro for this useful video. I need to do Kegel exercise for getting healthy uterus. Please upload it...
@dineshbabus79724 жыл бұрын
Stay blessed always sir 💖
@rdfitnessunlimited4 жыл бұрын
Thanks a lot 👍
@vairavanvelu13493 жыл бұрын
Anna ethu Jen's kku mattuma gerls ketaiyatha
@vinothd52653 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நேரத்தையும் உழைப்பையும் அளித்து கிடைப்பவை தான் நமக்கு நிரந்தரம்
@jayasudha66324 жыл бұрын
Sir I have 2 doubts. These excerise can we do daily basis or alternative days for 45 days
@rdfitnessunlimited4 жыл бұрын
Alternative days enough mam
@Polkuarae3 жыл бұрын
எளிமையாக விளக்கம் நன்றி
@annieinbamani71704 жыл бұрын
அடி வயறு தொங்குவதை சரி செய்ய முடியுமா சகோ?
@076-sarathbabutr84 жыл бұрын
அதன் பெயர் தான் தொப்பை சகோ..அதனை குறைக்க தான் இந்த வீடியோ..😂
@govindarajr41674 жыл бұрын
Sir question கேக்க விடாம mostly ஒன்னு A to Z சொல்ரீங்க thank u sir
Dear brother, You are given this tips great most probably people are not interest for excecise but it is very important human life anyway appreciate for your tips 👍
@kiruthik38674 жыл бұрын
I am wondering how strengthen workout will reduce the stomach. Let me try it 😀
@rafeeqsman4 жыл бұрын
Any changes you experienced?
@robertbellarmin8591 Жыл бұрын
தினசரி என்ன உணவு உட்கொள்ளனும் என்ன சாப்பிட கூடாது என்பதை தெளிவாக கூறுங்கள் அண்ணா நான் 84 கிலோ இருந்தேன் கடந்த ஒரு வாரமாக எனக்கு தெரிந்த உடல் பயிற்சி செய்து டயட் கன்ட்ரோல் ல இருக்கேன் 1 வாரம் கழித்து இன்று எடைபார்த்தபோது 81.35 உள்ளேன்.
@vrsathishkumarkumar16784 жыл бұрын
Hi bro today I watch this video , tomorrow is started
@sweetsweety30182 жыл бұрын
I'm today Starting anna ... Romba thanks bro😇👌
@kuttysupriya87664 жыл бұрын
Super Bro semma interesting video va poduringa na today than dailyium panna kudatha bro dailyium pannu problem kadayathulaa bro
@ganesanr502211 ай бұрын
Tommorow i will start this exercise and after share my result okey😊❤ 1:13
@gunasri97554 жыл бұрын
Belly fat after c section reduce panna vedio poduga please bro
@lourdusamy37553 жыл бұрын
நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🙏
@olik72174 жыл бұрын
Very well explained. I am 61 years old, can I do all types of floor exercises. Please advise master..
@chitrasuresh17553 жыл бұрын
Sir...first do 1 sets with less count if you are a beginner. Slowly increase your counts. Warm up is must.
@selvarasusivasami62683 жыл бұрын
Thanks and congrats very. Very use ful so nice
@dinakaran3254 жыл бұрын
Am working in night shift, how do we follow the food items and timing, usually will wake up at 9:30 to 10:00,
@MahaLakshmi-wv1fs Жыл бұрын
Good explanation keep it up IWill try again
@HhHh-mz3ee7 ай бұрын
அண்ணா புதுசா ஒருவர் உடலை குறைப்பதற்க்கு ஆரம்பந்தில் எந்த எந்த உடல்பயிற்ச்சி செய்ரனும் என்று வீடியோ போடங்கள் பிலீஸ்
@lakshmilakshmi96224 жыл бұрын
Mathiyam thoongalama Anna.
@celineceline89664 жыл бұрын
No
@freaky76444 жыл бұрын
Rest eduthukkalam .. Relax pannikkalam Thoongama
@lakshmilakshmi96224 жыл бұрын
@@freaky7644 Ok thank you
@MangayaarkarasiParthiban Жыл бұрын
🎉kalai vanakkam sir please put more videos 🎉🎉🎉🎉❤❤🎉❤🎉🎉🎉🎉
@MangayaarkarasiParthiban Жыл бұрын
I am 53yrs this video is very important for me 🎉
@Sara-fh3qx4 жыл бұрын
Today I will start 13/10/20
@yraj24244 жыл бұрын
Any changes now?
@Sara-fh3qx4 жыл бұрын
@@yraj2424 yes, I thigh reduce 1& half inch & belly also reduce
@ganeshbabubabugsnesh22203 жыл бұрын
Nice sir kandippa thoppai kuraiuma baby operation mudinji 2yrs ahuthu sir indha exercise ok va
@fathimanushra85034 жыл бұрын
அண்ணா டயட் fllw பண்ணனுமா டயட் இல்லாம இந்த workout பண்ணலாமா plzz சொல்லுங்க
@rdfitnessunlimited4 жыл бұрын
With Diet making fast results 👍
@ramakrishnandandapani21803 жыл бұрын
Super....SPB..should have done this....
@delphint73073 жыл бұрын
எந்த time பண்றது நல்லது bro .சிசரியனால வர்ற தொப்பை குறையுமா? pls rply brother.
@fffighterfishs56233 жыл бұрын
Enakum sir plz reply
@thilagamoorthi38153 жыл бұрын
👍
@thilagamoorthi38153 жыл бұрын
Super
@ananthiananthi81543 жыл бұрын
Me to sir reply panuga pls
@vengatesanvengat26423 жыл бұрын
@sujatha suji ungaluku result epdi Iruku?
@anur91924 жыл бұрын
Anna thank you annna.. Edo namma veetla orthar solikudutha madiri iruku 😊
@rdfitnessunlimited4 жыл бұрын
Thank you
@SathishKumar-py2yd4 жыл бұрын
Bro I'm having one small doubt or big doubt. Some times I'm doing Excersice I'm in back pain trouble. What is that symptoms. How to reduce I'm back pain Excersice.
@rdfitnessunlimited4 жыл бұрын
Watch our channel plank videos 👍 it's good for back pain
@SathishKumar-py2yd4 жыл бұрын
@@rdfitnessunlimited ok bro thanks
@fathisazi63032 жыл бұрын
Ya anna nanum srilanka but unga vido pathu tan na ennoda wait 30 kg kurachen modhalla vilayata tan senjen bt restl best tnx anna unga sewaiki