உங்களுடைய எண்ணம் ஈடேற சிவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்.
@ranjisabesan65023 жыл бұрын
வணக்கம் அம்மா. விரிவான விளக்கத்தை தந்ததற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன். குரு வாழ்க, குருவே துணை.
@ramakrishnan6353 жыл бұрын
இந்த பதிவு கொடுத்ததற்கு நன்றிகள் குரு.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் சார்ந்த பெண்களுக்கும் ஆத்ம நண்பர்கள் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..
@1947ranjith3 жыл бұрын
ೃಬಿಡಡ೮೮
@raghulraghul64743 жыл бұрын
U
@jillukuttyvj3 жыл бұрын
உங்கள் விளக்கம் மிக தெளிவாக உள்ளது அம்மா.மிக்க நன்றி அம்மா🙏🤗 🙏சிவய நம🙏 🙏நமசிவய🙏 ❤சிவனடியாள்❤
@thiyagarajanthiyagarajan98823 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏 நன்றி.அழகான விளக்கம்.உங்கள்தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை.உங்கள் தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன்
@murugadassramasamy12343 жыл бұрын
Lllllllllllpplllpllllll
@murugadassramasamy12343 жыл бұрын
L
@murugansongkannan93473 жыл бұрын
❤
@laxmiram6893 жыл бұрын
Nandri amma pyramid adiyil vaithal charge aaghum engirarghale .pyramid Adil vaikalama.
@dhivyadhanapal99773 жыл бұрын
நன்றி அம்மா... பயனுள்ள தகவல்கள்... பயமின்றி விரதம் மேற்கொள்ள உதவியதற்கு மிக்க நன்றி...
நன்றி சகோதரி! மகா சிவராத்திரி பற்றிய அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றிகலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.வாழ்க பல்லாண்டு.
@umamaheshwarytiran51993 жыл бұрын
ஓம் நமச்சிவாய..! வணக்கம்... மிகவும் அருமையாகவும், தெளிவாகவும் கூறினீர்கள். மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்.
@kamalraj68763 жыл бұрын
ஆத்மா🙏 தங்களின் ஆன்மிக பதிவுகள் எனக்கு மிகவும் ஆத்ம_பலன் மற்றும் அணைத்து தெய்வீக பலன்களை தந்தது கோடி🙏நன்றி🙏
@mbhari33383 жыл бұрын
ஓம்நமசிவாய, சிவாயநம 🌹🌹🌹🙏🙏🙏, நன்றி அம்மா 🙏🙏
@alamelumangai93013 жыл бұрын
OMG.. Enna Oru thelivu... Enna Oru azhagu... Ketukitte irukkalaam pola irukku.. Hats off to ur efforts madam....
@vijivg29933 жыл бұрын
Happy morning mam😍 have a great day 🥰அரகர நமப் பார்வதி பதையே அரகர மகாதேவ நமக தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! ஏகம்பத்துறை எந்தாய் போற்றி! பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி! பராய்த்துறை மேவிய பரனே போற்றி! சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி! ஆரூர் அமர்ந்த அரசே போற்றி! சீரார் திருவையாறா போற்றி! தென்தில்லை மன்றினுள் ஆடிபோற்றி! இன்றெனக்கு ஆரமுது ஆனாய் போற்றி! குவளைக் கண்ணி கூறன் காண்க! அவளுந் தானும் உடனே காண்க! அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி! காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி!
@thayalan66883 жыл бұрын
Inthu ENG irunthu eduthinga
@sharmilamuthukkumar67323 жыл бұрын
நன்றி நன்றி டியர் குரு தெளிவான பூஜை முறைகளை சொல்லி அதன் பலன்களையும் சொல்லி தெளிவு படித்தியதற்க்கு மிக்க நன்றி டியர் குரு சிவாயநம 🙏😍🌠🌺
@மீனாட்சிஅம்மன்3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏 அருமையாகவும் அழகாகவும் கூறினீர்கள்👌👌👌 மிக மிக அருமை அம்மா👌👌👌 மகிழ்ச்சி😍😍😍
@MeenaMeena-dj8or3 жыл бұрын
Aw
@vasumathi9403 жыл бұрын
K
@sajithkumar83 жыл бұрын
@@vasumathi940p
@muruganandam15083 жыл бұрын
@@MeenaMeena-dj8or sy
@arulkumarramesh363 жыл бұрын
மிக்க நன்றி தாயே 🙏
@sakthisakthi75443 жыл бұрын
அம்மா நீங்க இருக்க இந்த பூமியில நாங்க இருக்கறது ரெம்ப பெருமை.
@thana21173 жыл бұрын
Vanakkam Amma 🙏🙏🙏🙏🙏 👍👍👌👌👌Explanation. Tq so much, Amma.. May God bless us always. OM NAMASHIVAYA, SIVAYA NAMA OM. INBAME SULGHA ELLORUM VAALGHA 🙏🙏🙏 OM NAMASHIVAYA OM MASHIVAYANA OM SHIVAYANAMA OM VAYANAMASHI OM YANAMASHIVA 🙏🙏🙏🙏🙏🙏🙏
@goldenkumar47183 жыл бұрын
நாளை சிவராத்திரி. எம்பெருமான் முருகப்பெருமானின் தந்தையின் திருக்கோவிலான தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று வரப் போகிறேன். அனைவருக்காகவும் நாளை ஒரு நாள் உபவாசம் இருக்க போகிறேன். அனைவரும் ஆண்டவன் அருளைப் பெற வேண்டும். ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@diwageryogen47503 жыл бұрын
வணக்கம்,கோடி கோடி நன்றிகள்,வாழ்க வளமுடன்.ஓம் நமசிவாய,ஓம் சிவாயநம,ஓம் சிவயநம,ஓம் சிவசிவ, ஓம் சி.
@saruchitramonisha3033 жыл бұрын
Amma shivaratri vlogs poduga🙏🙏🙏🙏 please... Hope u will put Amma.... Who and all want please hit hear...
@vmnaveenyadav69943 жыл бұрын
சரியான நேரத்தில், மிகவும் பயனுள்ள தகவல், நன்றி அம்மா...🙏
Sister don't feel, myself also like u namakku kadavul thunai irruku
@kamaleshchockalingam21183 жыл бұрын
Om Namashivaya sollungal Avar Ungalai Kathu ratchipar
@yashikaulagam16003 жыл бұрын
Feel pannathinga sis
@kannadasanrathinam69093 жыл бұрын
வணக்கம் சகோதரி.. நீங்க சொல்வது அந்த அம்மை அப்பன் சொல்வது போல் உள்ளது., அதும் பலன்கள் தேர்வு போல தான் என்று சொன்னதும் சிறந்த விளக்கம்... எம் திரு பழனி முருகன் அருள் என்றும் உங்களுக்கும் எங்களுக்கும் கிடைக்கும் என்பது திண்ணம்... நன்றி
@gomathibai37693 жыл бұрын
Mega arumaiyana thagaval anaithum mega arumai om namah shivaya om,
ஓம் நமசிவாய ரொம்ப நன்றி அம்மா இந்த தகவலை பகிர்ந்ததற்கு எனக்கு ஒரு சந்தேகம் இந்த சிவராத்திரிக்கு நாங்க வந்து கோவிலுக்கு போய் வழிபடலாம் அப்படின்னு இருக்கும் அப்படி போறச்சே வந்து கோவிலில் பிரசாதம் கொடுத்தால் அதை வாங்கி சாப்பிடலாம் விரதம் இருக்கிற வா
@nadishsekhar27143 жыл бұрын
Beautifully explained, Ammai 🙏💓
@reetamani26343 жыл бұрын
அம்மா ரொம்ப நன்றி... சிவாயநம 🙏🙏🙏🙏🙏
@KSMother3 жыл бұрын
Wish You A Happy Women's Day 🙏 NARPAVI 🙏 VAZHKA VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏 NARPAVI 🙏
@kubendrandevaraj93583 жыл бұрын
பல கோடி நன்றகள் அம்மா 👌👌👌👏👏👏
@sivasankaran38863 жыл бұрын
என்னிடம் சிவபெருமான் குடும்பம் படம் உள்ளது.இந்த குடும்ப படத்திற்கு சிவராத்திரி அன்று பூஜை செய்ய லாம
@thavamnayaki74383 жыл бұрын
ஓம் நமசிவாய உங்கள் விளக்கம் அருமை நன்றி
@divyajayamoorthy35493 жыл бұрын
அம்மா சனீஸ்வரன் பற்றி சொல்லுங்கள் அவருடைய வரலாறு பற்றி கூறுங்கள் அம்மா 🙏
@umamaheshwari73123 жыл бұрын
Amma ningu vastu programmer cosmitic mudra solingu adhu eppo seyunum sollungu
@premak46193 жыл бұрын
@@umamaheshwari7312 CT
@bharanilakshmi64863 жыл бұрын
Happy mahasivaratri... As per ur guidance i have tried to do 3 kala poojas with swami naivedhiyam... Thank u amma for ur wonderful explanation support for this pooja as this is 1st time i m doing
@rathnaraj95773 жыл бұрын
நன்றி 🙏 madam
@jothimani68873 жыл бұрын
மிகவும் நன்றி நன்றி சகோதரி 👌👌👌👌🙏🙏
@RamiyaMiya2 жыл бұрын
Amma... Inthe varudem maha sivarathiri neram sollunge ma...
@vaisnavi.v11243 жыл бұрын
நன்றி அம்மா சூப்பர் மிகவும் பயனுள்ள தெரியாத தகவல் கூறினீர்கள் நன்றி 🥰🥰🥰🙏🙏🙏
@cnvramamoorthy8358 Жыл бұрын
ஓம் நமசிவாய
@preethij19193 жыл бұрын
Happy Women's day amma
@user-ie8ij4og3d3 жыл бұрын
My doubt also
@jayanthikaruppannan86293 жыл бұрын
mikka nandri AMMA Nan follow pannuven
@jothisubramanian47513 жыл бұрын
Mikka mikka mikka nandri amma..🙏🙏🙏🙏 Om namah shivaya..❤️❤️
@ramakrishnan6353 жыл бұрын
எம்பெருமான் முருகன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@ramakrishnan6353 жыл бұрын
@@jayalakshmi2394 வித்தியாசமான கேள்வி கேட்கிங்க
@purushothpmpl40893 жыл бұрын
பாதம் தொட்டு வணங்குகின்றேன் அம்மா நன்றி நன்றி 🙏
@106878 ай бұрын
6.00pm
@vivina239953 жыл бұрын
Amma unga videos ellamae na continue a papen.. Romba Nallaruku.. Tnq
@raniv43153 жыл бұрын
சாப விமோசனம் பெற போக வேண்டியக் கோயில் எதுத் தெறிய படுத்தினால் நன்றாக இருக்கும் 🙏🙏🙏
@handbageniya19403 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா தெரியாத பல விசயங்களை தெளிவாக தந்தீர்கள்
@yathumaginaan3 жыл бұрын
மறு பிறவி என்பது இருக்கா இல்லையானு தெரியாது, ஒரு வேளை இருந்தால் வல்லள் வாரியாரின் மாணவி தேச மங்கையர்கரசி யாக பிறக்க வேண்டும்... கடவுளின் மீது எத்தனை எத்தனை அன்பு ... இறைவனை பற்றி கூறுவதில் எவ்வளவு ஈடுபாடு... என்னவனாகிய சிவ பெருமான் உங்களுக்கு இல்லை என்ற வார்த்தை இல்லாமல் நினைப்பது அனைத்தும் கொடுக்கக் கடவர் சிவயநம நமசிவய சிவசிவ
@kanchanamalanavaneetham42173 жыл бұрын
ஓம் நமசிவாய . ஓம் நமசிவாய. ஓம் சிவாயநம.
@sivamayamsiva73653 жыл бұрын
அம்மா வணக்கம் பங்காளி தீட்டு 40 நாட்கள் தான் ஆகின்றது வருடம் திரும்ப வில்லை நான் தீவிர சிவ பக்தை என்னிடம் குட்டி சிவன் உள்ளார் கண் விழிக்கும் போதும் இரவு உறக்கத்திற்கு முன்னதாக சிவ அப்பா கண்ட பின் தான் உறங்குவேன் இந்த முறை நான் அபிஷேக அலங்கார அர்ச்சனை செய்யலாமா அல்ல ஒரு வருடம் ஆகனுமா ஐயம் தெளிவாக விளக்கி கூறவும் அம்மா
@vimalmani77882 жыл бұрын
Please amma sollunga
@பி.சிவகணேசன்திருக்காஞ்சி3 жыл бұрын
🙏 மிக்க நன்றி மகிழ்ச்சி சகோதரி நல்லதொரு அருமையான பதிவு 🙏
@kanmanixlla-27483 жыл бұрын
Amma 4 வது காலம் பூஜை செய்வதற்கு முன் குளிக்க வேண்டுமா அல்லது பூஜை முடிந்த பிறகு குளிக்க வேண்டுமா??🌹🌸🌹
Amma at what time should I take bath before 4th kalam or after 4th kalam?
@anandchinniah96493 жыл бұрын
TQ amma...Om namasivaha
@rajeshes57453 жыл бұрын
அம்மா சிவராத்திரி அன்று என்ன விதமான மலர்களை கோவிலுக்கு எடுத்துச் செல்லலாம் மற்றும் சிவப்பரிசி பிரசாதம் நமது கையால் கொடுக்கலாமா?
@aravind-4563 жыл бұрын
@@jayalakshmi2394 அதைப்போய் கோழி யிடம் கேளுங்கள்
@dadeepyapannem78023 жыл бұрын
Evlo alga solreenga amma enna vendumanalum kodupanga nu feels so good when you say that 🙏
@dhanushbalajibabu69463 жыл бұрын
Happy Women's Day MA❤
@kavithamanimaran13913 жыл бұрын
I followed the way u said amma..ur my Guru..🙏🙏🙏🙏🙏🙏
@nanthakumar15913 жыл бұрын
அக்கா நான் என் கையால் மணலில் ஒரு லிங்கம் பிடித்தேன். பத்துமுக ருத்ராட்சம் கண்ணாக வைத்தேன். சில காரணங்களால் வணங்க விடாதவர்கள் முன் ஏதோ கோபதில் பிடித்திவிட்டேன் ...லிங்கமோ கல் போல் உறுதியாய் இருக்க. நான் செல்லும் இடங்களுக்கும் கூட்டி செல்வேன் எங்கே உடைத்துவிடுவார்கள் என்று என் பயம் .அபிஷேகம் பண்ணிணா கறையுமானு பயம் இருக்கு.. வசதி இல்லை திருநீறு மட்டும் கொண்டு அபிஷேம் கொள்ள முடியுமா ?
@maharajar27853 жыл бұрын
மனதார நீங்கள் எதை செய்தாலும் சிவபெருமான் ஏற்றுக்கொள்வார், மணலில் இருந்தாலும் மரகதத்ததில் இருந்தாலும் உங்கள் மனமே சிவம் , உங்கள் அன்பினால் பக்தியால் அவரை குளிர வையுங்கள் , அதை ஆனந்தமாக ஏற்றுக்கொள்வார்..
@nanthakumar15913 жыл бұрын
@@maharajar2785 நன்றி அரசே..
@ns_boyang3 жыл бұрын
@@nanthakumar1591 ஒன்றும் இல்லை. ராமேஸ்வரம் ராமநாதரும் மணலால் ஆணவர் தான். ஆனால் அவருக்கு தினமும் அபிஷேகம் நடத்தப்படுகிறது.